அமுதா ஐஏஎஸ் வருகை..! அலறும் தலைமைச் செயலகம்..! Amudha IAS | CM MK Stalin | Chennai 2.0 || King 360

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 136

  • @imman611
    @imman611 3 ปีที่แล้ว +53

    We Welcome to சிங்கப்பெண் திருமதி.அமுதா அவர்கள்

  • @Rosie__123
    @Rosie__123 3 ปีที่แล้ว +76

    திருமதி அமுதா ஐ.ஏ.எஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு பெண்கள் தன்னம்பிக்கையுடனும், துணிவுடனும் வாழவழிகாட்டும் வகையில் உள்ளது.

  • @kanniappanim917
    @kanniappanim917 3 ปีที่แล้ว +16

    ஐஏஎஸ் அதிகாரி மதிப்பு மிகு திருமதி .அமுதா அவர்களின் வரவு நல்வரவாகுக. 👍👍👍👍

  • @ganesankarthikeyan5464
    @ganesankarthikeyan5464 3 ปีที่แล้ว +2

    அமுதா ஐ ஏ எஸ் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் தங்களை தமிழ் நாடு கனிம நிறுவனத்தில் தலைவர் மற்றும்மேலான் இயக்குநராக நியமிக்கப்பட்டவேண்டும் என தமிழ் நாடு கனிம நிறுவன தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக மதிப்பும் மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை ‌பனிவானமுறையில் வேண்டி கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம் க.கார்த்திகேயன்‌ மாநில தலைவர் த.க.நி.தொ.மு.ச ம

    • @pugalendhim8919
      @pugalendhim8919 3 ปีที่แล้ว

      அரசு அலுவலகங்கள் அதிகாரிகளின் ஆட்சி பீடம் என்று இன்று உள்ள நிலையில் இது போன்று நேர்மையான அதிகாரிகளை தேடிப்பிடித்து நிர்வாகத்தில் இனைப்பது ஆட்சியின் பொற்காலம் எனலாம்.

  • @ramachandran8630
    @ramachandran8630 3 ปีที่แล้ว +27

    வருக வருக. Welcome mam. We need your service. Hope you along with our CM will lead TN to glory.

  • @johnl535
    @johnl535 3 ปีที่แล้ว +17

    Welcome Back To Tamilnadu...We Need Your Civil Service...

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 ปีที่แล้ว +10

    வாழ்க வளமுடன்

  • @muthumari9294
    @muthumari9294 3 ปีที่แล้ว +5

    கல்வி கொண்டு அதன் அறம் சார்ந்த தம் தொழிலில் வாழ்வது குடும்ப பின்னணி வேண்டும். இவர் தனித்துவம் வாழ்க வளமுடன்.

    • @balasubramaniank2583
      @balasubramaniank2583 3 ปีที่แล้ว +1

      Sincerity brings her back to her native State. Best wishes.

  • @swaminaathenakr1894
    @swaminaathenakr1894 ปีที่แล้ว +1

    IAS க்கும் பெண்ணினத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும்
    அதிகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 ปีที่แล้ว +20

    திறமை நேர்மை உள்ள பெண் அதிகாரி நமக்கு பெருமை!

    • @usmannoor9473
      @usmannoor9473 3 ปีที่แล้ว

      Welcome to Tamilnadu Madam 🙏

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic ปีที่แล้ว

    Hearty Welcome to TN.Gets Goid Respectable Post,and take bold steps to any ill-legal activities.

  • @balagurunathan5088
    @balagurunathan5088 3 ปีที่แล้ว +23

    நம்முடைய உடன்பிறப்புகள்
    சமூக நீதி உடன்பிறப்புகள்
    👍👍👍👍👍👍👍👍👍👍
    தளபதியின் செங்கோல்

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 ปีที่แล้ว +1

      சமூக நீதி அப்படி ன்னா என்னங்க சார். 😄😄😁😁😁😇😇😇🤣🤣🤣🤣

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 ปีที่แล้ว +1

      கனிமொழி இப்படி இருந்திருந்தா பகுத்தறிவு வுக்கு கிடைத்த வெட்டி சாரி வெற்றி யா இருந்திருக்கும் .

  • @madhavan8070
    @madhavan8070 3 ปีที่แล้ว +17

    அமுதா அவர்களை தமிழக மக்கள் சார்பாக வரவேற்கிறேன் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்

  • @shanthi2011
    @shanthi2011 ปีที่แล้ว

    Welcome..

  • @anishyash2129
    @anishyash2129 3 ปีที่แล้ว

    Welcome. All the best mam.

  • @karemkarim2647
    @karemkarim2647 3 ปีที่แล้ว +11

    அமுதா ஐஏஎஸ். அதிகாரியை போல பல நேர்மையாளர் களை பணியமரத்தி நாட்டுக்கு பெருமை சேருங்கள்.

  • @vijayrethen3590
    @vijayrethen3590 3 ปีที่แล้ว +6

    wherever the honest person is there ...there is always good thing happened.. welcome officer

  • @bothidharmar3220
    @bothidharmar3220 3 ปีที่แล้ว +1

    உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் மேடம்

  • @neethi7778
    @neethi7778 3 ปีที่แล้ว +6

    Welcome mam God bless you mam.

  • @rkgokul1
    @rkgokul1 3 ปีที่แล้ว +23

    Tamilnadu s crown addes another Gem. Hats off. Hon C M. Mk stalin

    • @amudhakannaiyan9152
      @amudhakannaiyan9152 3 ปีที่แล้ว

      Welcome to Mrs Amudha IPS. Tamilnadu needs such a type of IAS.
      HATS OFF HON. CM MK STALIN SIR 🙏🙏

    • @sowmyaramesh2378
      @sowmyaramesh2378 3 ปีที่แล้ว

      Very true

  • @kaderameer3583
    @kaderameer3583 3 ปีที่แล้ว +56

    நேர்மையான அதிகாரிகளுக்கு என்றும் தமிழகம் வரவேற்க்கும்

  • @selvakumars2025
    @selvakumars2025 3 ปีที่แล้ว +8

    Welcome Madam.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 ปีที่แล้ว +6

    வருக....வருக....சிங்கப்பெண் அவர்களே.

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 3 ปีที่แล้ว +1

    Amutha medam valga valamudan

  • @lrn5716
    @lrn5716 3 ปีที่แล้ว +11

    Hats off Madam🌹🌹🌹

  • @arjunank9278
    @arjunank9278 3 ปีที่แล้ว

    இது போன்ற பதிவுகள் அரசுக்கும் பொதுமக்களுக்கும் மதிப்பு மிக்க அந்த அலுவலருக்கும் ஆரோக்கியமானதல்ல......

  • @jothilingam241
    @jothilingam241 3 ปีที่แล้ว +5

    Best officers are do available in all over Tamilnadu and in fact in India.We must use them like Amutha I A S...we need lot lot leaders and not score keeper managers in many government offices.

  • @kuppuswamysundaravadivel2240
    @kuppuswamysundaravadivel2240 3 ปีที่แล้ว +4

    தமிழ் நாடு அரசின் இந்திய
    ஆட்சி பணி அதிகாரியாக
    பங்கேற்கும்​
    திருமதி​ அமுதா இ.ஆ.ப.
    அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

  • @muralimukunthans.8612
    @muralimukunthans.8612 3 ปีที่แล้ว +3

    CONGRATULATIONS

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 3 ปีที่แล้ว +7

    தலைப்பே தாறுமாறாக உள்ளது. ஒரு அதிகாரியைப்பற்றி இப்படிச்செய்தி வெளியிட்டு அவருக்கெதிராக வில்லங்கம் செ்யாதீர்கள்.

  • @dhayalannotdhanandhana129
    @dhayalannotdhanandhana129 3 ปีที่แล้ว +4

    Well come mam wish your service u r u service most important to us (T amilnadu )

  • @varshibaloo2746
    @varshibaloo2746 ปีที่แล้ว

    Madurai.... "The Pride"

  • @justinmohanifs282
    @justinmohanifs282 6 หลายเดือนก่อน

    Amudha Madam is an inspiration 👍👍👍

  • @seshanvenkatasubramaniamam1596
    @seshanvenkatasubramaniamam1596 3 ปีที่แล้ว +3

    Welcome to Great Lady Amudha. God Bless her

  • @chidambarams4227
    @chidambarams4227 3 ปีที่แล้ว +3

    Very good service

  • @elavarasanelavarasan472
    @elavarasanelavarasan472 3 ปีที่แล้ว +1

    Welcome to madam TN all the best do your best💐💐💐

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 3 ปีที่แล้ว +1

    வாங்க சிங்க பென் னே 🙏🏻🙏🏻👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arulrajsesuraj1986
    @arulrajsesuraj1986 3 ปีที่แล้ว +5

    Of course Madam Amutha is Very good administrator and honest civil servant. Why media is giving build up like that.

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 ปีที่แล้ว +10

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @albertwillson361
    @albertwillson361 3 ปีที่แล้ว +3

    Amudha Ias(avarkalin ulzhaippu thiramai nalla ullam kinda Amudha IAS(avl) vaazhththukkal

  • @santhiraja7047
    @santhiraja7047 3 ปีที่แล้ว

    Welcome madam

  • @senthamilsenthamilselvan5020
    @senthamilsenthamilselvan5020 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @chidambarammunian1455
    @chidambarammunian1455 3 ปีที่แล้ว +5

    திருமதி. அமுதா, அவர்களை வரவேற்கிறோம். Exsman

    • @VelMurugan-th5bw
      @VelMurugan-th5bw 3 ปีที่แล้ว

      Ofcourse a proven good administrator. But there need not be so much hala balla ? Medias create tension not necessary. Lot of self imposed regulations are required for the communication channels People do not bother about all these and we have to set the trend fo all these.

    • @manivannanthangavelu8026
      @manivannanthangavelu8026 3 ปีที่แล้ว

      i too welcome the ias officer and use her talent to develop the tamilnadu ok

  • @saithevar9872
    @saithevar9872 3 ปีที่แล้ว +1

    Welcome Madam we need you here in tamilnadu

  • @jaganathanthirumalai6751
    @jaganathanthirumalai6751 3 ปีที่แล้ว

    Vanakkam

  • @chandrasekarann199
    @chandrasekarann199 ปีที่แล้ว

    Super mam

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 3 ปีที่แล้ว +3

    Super welcome mam💅💅💅

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 ปีที่แล้ว

    சிங்கப்பெண்.🌹

  • @manivelb849
    @manivelb849 3 ปีที่แล้ว +2

    அம்மா நிங்க தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருக்கும் போது நான் உங்களிடம் 2009 தமிழ் நாடு அரசு கலைஇளமணி விருது பெற்றென் அம்மா உங்களிடம் நான் பா மணிவேல் தவில் கலைஞர் பென்னாகரம்

  • @kulasekaramanavalaramanuja879
    @kulasekaramanavalaramanuja879 3 ปีที่แล้ว

    தமிழகம் இவரால் பெருமை பெறும்

  • @mohamednazir5830
    @mohamednazir5830 3 ปีที่แล้ว

    Welcome

  • @thecraftteen6718
    @thecraftteen6718 3 ปีที่แล้ว +1

    Congrads From madurai people....
    Be genuine....Madam.....

  • @dassimmanuvel3452
    @dassimmanuvel3452 3 ปีที่แล้ว +3

    அரசு ஊழியர்கள் பொது மக்களுக்கு பயந்தால் போதும் அமுதா I a s 😁 😁 😁 😁 😁

  • @manivannanthangavelu8026
    @manivannanthangavelu8026 3 ปีที่แล้ว +6

    amuthas father is a bsnl officer in madurai and she may be a left oriented officer and straight forward officer and she wont bend for corruption leaders ok

  • @sarathysatz3298
    @sarathysatz3298 3 ปีที่แล้ว

    Welcome mam

  • @Ithuvaralaval
    @Ithuvaralaval 3 ปีที่แล้ว

    Congratulations.

  • @jaibunroja7090
    @jaibunroja7090 3 ปีที่แล้ว

    Gooldn.woomen💯👍

  • @KokilamKokilam-q1q
    @KokilamKokilam-q1q 3 หลายเดือนก่อน

    திராவிட மாடலில் ஆட்சி தன்மை கொண்டது ஒரு அதிகாரி

  • @ravim4969
    @ravim4969 3 ปีที่แล้ว

    Welcome
    No....challenge

  • @kandhasamy1002
    @kandhasamy1002 3 ปีที่แล้ว +1

    அறநிலையத்துறையின் கமிஷனராக பணி நியமனம் செய்யுங்கள்.

  • @ashokparamasivam7658
    @ashokparamasivam7658 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmipurushothaman7294
    @vijayalakshmipurushothaman7294 2 ปีที่แล้ว

    Singapen Amutha madam

  • @palanis6730
    @palanis6730 3 ปีที่แล้ว

    வணக்கம் மேடம்

  • @sathiyamoorthi2025
    @sathiyamoorthi2025 3 ปีที่แล้ว +1

    Good

  • @ramalingamkuppuswamy2020
    @ramalingamkuppuswamy2020 3 ปีที่แล้ว +1

    Hearty welcome Respectful Madam. You have innumerable feathers of feat on your cap. You are a crown jewel among the galaxy of stars. Tamilnadu is fortunate and blessed to have its great daughter come back home now. Thanks a lot to our Honourable Chief Minister of Tamilnadu State. With Kind Regards.

  • @chellapandiannr8697
    @chellapandiannr8697 3 ปีที่แล้ว

    Welcome to Tamilnadu for your valuable service.. madam.. Chellapandian NR
    Ex.AEE, RD, (Dharmapuri..)

  • @ganesandmk2480
    @ganesandmk2480 3 ปีที่แล้ว

    வாருங்கள் வரவேற்கிறோம் மேட்டூர் அணை சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம்

  • @natchander
    @natchander 3 ปีที่แล้ว +1

    Amudha I A S is a very good dalit officer
    Had done many good things for dalits..

  • @lakshmitv5406
    @lakshmitv5406 3 ปีที่แล้ว

    Congratulations mam. Welcome to Tamilnadu

  • @rathisakthi
    @rathisakthi 3 ปีที่แล้ว +1

    ஒரு தேர்தலின்போது ஒரு ஆளும் கட்சி கடத்திச் சென்ற பலகோடி ரூபாய் இவரால் பிடிக்கப்பட்டது, பல பயமுறுத்தல் குழுக்களிடையே யும் பணத்தை விடுவிக்கவில்லை.

  • @sowmyaramesh2378
    @sowmyaramesh2378 3 ปีที่แล้ว +1

    Whennnnn? Waitinggggg, for a great persons arrival

  • @rameshbabu5288
    @rameshbabu5288 3 ปีที่แล้ว +1

    🙏

  • @carelessboys5192
    @carelessboys5192 3 ปีที่แล้ว

    Hm

  • @alagirisamyvenkatasamy267
    @alagirisamyvenkatasamy267 3 ปีที่แล้ว

    Big Salute to Anutha I.A.Smam 🙏🎉

  • @anbusathiya3236
    @anbusathiya3236 3 ปีที่แล้ว

    Super

  • @chandra.kothandapani977
    @chandra.kothandapani977 3 ปีที่แล้ว +3

    You are most welcome sister .

  • @nnkmmk5478
    @nnkmmk5478 3 ปีที่แล้ว +2

    lLOVEYOUlAS

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 3 ปีที่แล้ว +1

    Wel.come.madam

  • @sethutpr
    @sethutpr ปีที่แล้ว

    Sri. Amutha is a good officers. We were having great hope on Chief Secretary Iraianbu and DGP Sailendra Babu. But their performance is totally disappointing. Let us hope Amutha madam fulfill the expectations of Tamil people

  • @natchander
    @natchander 3 ปีที่แล้ว +1

    Normally I A S officers could do very little reforms ... bro
    Because system is like that

  • @Abdulgani-wz6xt
    @Abdulgani-wz6xt 3 ปีที่แล้ว

    We like to service back in dharmapuri (dist.)

  • @tdsundaram1156
    @tdsundaram1156 3 ปีที่แล้ว

    She is a Great Lady n expecting a Lottt in Eradicating Corruption in all levels like Chenglepet Sand stealing instance . 👍

  • @harinarayanana6908
    @harinarayanana6908 3 ปีที่แล้ว +3

    அமுதா மேடம் ஒரு நேர்மையான அலுவலர்
    மத்திய அரசு பணியை முடித்து திரும்பி உள்ளார். இதை‌ஊடகங்கள் ஏன் இப்படி பெரிது படுத்துவது தேவை இல்லை.

  • @abc1abc186
    @abc1abc186 3 ปีที่แล้ว

    .... Don't give too much no builtup ......let Amutha IAS come do her duty as usual...she is good officer.

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 3 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @safisafi5833
    @safisafi5833 3 ปีที่แล้ว +1

    Varanum palaya aumuthaa I a s. Aa varanum

  • @tharmaraj3780
    @tharmaraj3780 3 ปีที่แล้ว +6

    Rohini IAS தற்போது என செய்து கொண்டிருக்கிறார். இவர் போன்ற நேர்மையான IAS அதிகாரிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்.

    • @melvynjohn5873
      @melvynjohn5873 3 ปีที่แล้ว +1

      Working in central govt education dept

  • @selvarajayyansamy765
    @selvarajayyansamy765 3 ปีที่แล้ว +5

    ஓவராக Build up கொடுக்காதீங்க! அனைத்து இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் ஆற்றல் மிக்கவர்கள்தான். வாய்ப்பு கிடைத்தவர்கள் மிளிர்கிறார்கள். அவ்வளவுதான்!

  • @bhuvanavamsyi1704
    @bhuvanavamsyi1704 2 ปีที่แล้ว

    Makkal nala paniyalargalukku durogam pannitanga.

  • @nagarajank1377
    @nagarajank1377 3 ปีที่แล้ว

    துணிச்சலான பெண் ஐஏஎஸ். மதுரை மண், துணிச்சலுக்கு, சவாலை சந்திக்க துணிவு உள்ள அதிகாரி. தமிழகம் நல் பெயரை கொடுக்கும்.

  • @amaladassdass82
    @amaladassdass82 3 ปีที่แล้ว

    🌹👍👌🙌🙌🌹

  • @kandhasamy1002
    @kandhasamy1002 3 ปีที่แล้ว

    நம்ம தெலுங்கு தத்தி சுடலை தொளபதிக்கு கட்டம் சரியில்லை ன்னு நினைக்கிறேன் . ஹாஹாஹாஹா

  • @abdulrazak348
    @abdulrazak348 3 ปีที่แล้ว

    தமிழ்நாடு அரசு
    ஆட்சிப் பணியாளர்
    திருமதி அமுதா I A S.,
    அவா்களின் ஊராட்சித் துறைகளின் பணிகள்
    யாவும் சிறக்க வாழ்த்துக்கள்!

  • @selvarajc91
    @selvarajc91 3 ปีที่แล้ว

    தலைப்புக்கும் வீடியோ விற்கும் என்ன சம்பந்தம்.?

  • @sridthar9630
    @sridthar9630 3 ปีที่แล้ว

    Mks Mr clean cm in sincere sapai ..iraianbu sylendrababu vairakarkal ulla makudathil melum oru vairakal ias amutha madam varukai mika perum sirappu..kamarajar illaiay ena enkira tamil makkalukku chinna kamarajar kidaiathu vittar ena perumai kolkirargal...cm mks vaalka valamudan...

    • @MrCbisundar
      @MrCbisundar 3 ปีที่แล้ว +1

      Kamarajarai kevala paduthavendam

  • @williamsesperambur9580
    @williamsesperambur9580 3 ปีที่แล้ว +1

    Her services will b utilised by our C M . properly.

  • @fahimhossen5286
    @fahimhossen5286 3 ปีที่แล้ว +3

    என்னதான் சொல்ல வாரிங்க

    • @balaramanr5311
      @balaramanr5311 3 ปีที่แล้ว +2

      தெரிஞ்சா சொல்ல மாட்டாங்களா?

    • @kasis8697
      @kasis8697 3 ปีที่แล้ว

      Ungalin varavaal thamizhagam permai adaikirathu.

  • @srinivasanp4806
    @srinivasanp4806 3 ปีที่แล้ว +2

    எதற்கு இந்த பில்டப் அவர் ஒரு அதிகாரி நிர்வாகம் நல்ல முறையில் செய்வார் என்று சொன்னால் போதும்

  • @nnkmmk5478
    @nnkmmk5478 3 ปีที่แล้ว +4

    DMKCM

  • @valasamudram
    @valasamudram 3 ปีที่แล้ว +2

    என்னா அலறுது,
    சும்மா பழையா கதையையே சொல்லுறீங்க.

    • @jansirani4601
      @jansirani4601 3 ปีที่แล้ว +1

      அவரைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது நல்லது தானே