பட்டினத்தார் போற்றும் முப்பெரும் அடியார்கள்- கருத்தரங்கம் | திருமுறை அருட்பணி அறக்கட்டளை | Bakthi TV
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- பட்டினத்தார் போற்றும் முப்பெரும் அடியார்கள் - கருத்தரங்கம் | திருமுறை அருட்பணி அறக்கட்டளை | Bakthi TV | Tamil
காஞ்சிபுரம், திருமுறை அருட்பணி அறக்கட்டளையின் 20ம் ஆண்டு விழாவில் "பட்டினத்தார் போற்றும் முப்பெரும் அடியார்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் - தலைமை - முனைவர் ஸ்ரீலஸ்ரீ சாந்தி குமாரசுவாமி, மதுரை, வாளால் அரிந்தமை : அருணை பாலறாவாயன் ஐயா, இளமை துறந்தமை : சித்தாந்தரத்தினம் க.சங்கரவடிவு, நாளாறில் நலம் பெற்றமை : கயிலைமணி சு.சதாசிவம்
#பட்டினத்தார் #பாலறாவாயன் #சங்கரவடிவு #சதாசிவம் #சாந்திகுமாரசுவாமி #திருமுறைஅருட்பணிஅறக்கட்டளை #bakthitvtamil #bakthitv #tamilbakthi
சிறப்பு !🙏 சிவாய நம
திருச்சிற்றம்பலம் ❤❤❤❤❤
Anbae sivam thiruchitrambalam