Ijtima Bayan|மறுமையுடைய சிந்தனை|மனதுக்கு வராமல் வாழ்க்கையில் தீன் வராது|ஷெய்க் ஸாதிக் ஹஸ்ரத்(ஹாஷிமி)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • அஷ்ஷெய்க் ஸாதிக் ஹஸ்ரத் (ஹாஷிமி)* ஏறாவூர்
    🕌:- *கலந்தர் ஸாஹிப் மஸ்ஜித் ( கொழும்பு மருதானை )
    🗓️ : *07.07.2024
    📚 *உள்ளடக்கம்
    ✍️ ஆலமுல் அர்வாஹ்விலே ஏற்படுத்தப்பட்ட அல்லாஹ்வுடைய அறிமுகம் உலக வாழ்க்கையில் பரிபோனதா? அல்லது மனதில் பதிந்து இருக்கிறதா? என்பதை கப்ரில் கேள்வியாக கேட்கப்படும்
    ✍️ உலக வாழ்க்கையிலே நாம் நடித்தது என்ன? உண்மையாக நடந்தது என்ன? என்பதை அல்லாஹ் மஹ்ஷரிலே கல்பை திறந்து அதில் உள்ளதை எடுத்துக்காட்டுவான்
    ✍️ எங்களுடைய தீன் அது அல்லாஹ்வுக்கு காட்டப்பட வேண்டும், அவன் திருப்திப்பட வேண்டும். வெளிப்படையாக நாம் தீன்தாரி என்று காட்டப்படுவது, நினைத்துக்கொண்டிருப்பது ஏமாற்றத்தில் கொண்டு சேர்க்கும்
    ✍️ _அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்துடன் செய்ய ஆரம்பிக்கப்பட்ட நல்லமல்கள் முடிவில் அல்லாஹ்வுடைய, மலக்குமார்களுடைய சாபத்தை கொண்டு சேர்ப்பதற்கான காரணம் என்ன_?
    ✍️ _உள்ளத்துடைய உணர்வுகள் சீராகாமல் வெறுமனே நம் எண்ணத்தில் எடுத்த முடிவுகள் தீனாக மாட்டாது_.
    ✍️ பலவீனமான ஈமான் என்பது உள்ளத்துடைய நோய். அந்த நோய் சீராகாமல் உள்ளத்துடைய உணர்வுகள் சீராக மாட்டாது, அந்த உணர்வுகளை எம்மால் கட்டுப்படுத்தவும் முடியாது
    ✍️ பலவீனமான ஈமானை போக்குவது ஒவ்வொருவர் மீதும் கட்டாயக்கடமை. அதுதான் தொழுகைக்கும் முதலான கடமை
    ✍️ _எங்களுடைய ஈமானுடைய நிலைமை என்ன? அதன் தரத்தை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது_?
    ✍️ _மறுமையுடைய சிந்தனை மனதுக்கு வராமல் வாழ்க்கையில் தீன் வராது_.
    ✍️ _உலக வாழ்க்கையில் அல்லாஹ்வைப் பயந்து, நரகத்தைப் பயந்து வாழ்ந்தவர்கள் மறுமையில் நரகத்துக்கு முன்னால் நிறுத்தப்படும் போது அவர்களுக்கு எந்த பயமும் இருக்காது_.
    ✍️ தானாக உருவாகக்கூடிய சைத்தானிய உணர்வுகளும், முயற்சி செய்து உருவாக்கப்பட வேண்டிய ஈமானுடைய உணர்வுகளும்
    ✍️ _வாகனங்கள் பயணிக்ககூடிய பாதையில் உங்களுடைய சொந்த வாகனத்தில் பாதையுடைய சட்டம் தெரியாமல் பயணிக்க முடியாது என்றால் வாழ்க்கைப் பாதையில் றப்புல் ஆலமீன் அல்லாஹ்வுடைய சட்டம் தெரியாமல் எப்படி வாழ்வது_?
    ✍️ _ஒருவர் தீனுக்காக இழப்பது தான் அவருடைய சொத்து. தீனுக்காக இழக்காமல் இருப்பது தான் அவருடைய இழப்பு. அந்த இழப்பை ஸகராத்தில் உணர்ந்து கொள்வார்_.
    ♻️ Sadhiq Hazrath's Bayanath
    #islamictamilbayan #tamilbayan2020 #tamilislamicbayans #tamilislamicchannel #tamilislamicbayans

ความคิดเห็น • 11

  • @powerpedia1603
    @powerpedia1603 3 หลายเดือนก่อน +4

    Masha Allah... Imanudan waalnthu imanudan maranikka koodiya paakkiyathai em anaivarukum tharuwanah aameen😢😢😢😢😢😢

    • @tamilhidayatmedia
      @tamilhidayatmedia  2 หลายเดือนก่อน +1

      @@powerpedia1603 ❤️❤️❤️❤️❤️

  • @fareed_786
    @fareed_786 2 หลายเดือนก่อน

    يا أرحم الراحمين،
    بسم الله الرحمن الرحيم،
    لا حول ولا قوة الا بالله.

  • @MohamedShaffi-q9c
    @MohamedShaffi-q9c 2 หลายเดือนก่อน

    Marshall allah

  • @MohamednawsathBai
    @MohamednawsathBai 3 หลายเดือนก่อน +3

    அல்லாஹு அக்பர் 🌹🌹🌹🌹🌹

    • @tamilhidayatmedia
      @tamilhidayatmedia  2 หลายเดือนก่อน

      @@MohamednawsathBai ❤️❤️❤️❤️

  • @muaadhmuaadh4682
    @muaadhmuaadh4682 2 หลายเดือนก่อน +1

    Allah namakku payanalippanaka

    • @tamilhidayatmedia
      @tamilhidayatmedia  2 หลายเดือนก่อน

      @@muaadhmuaadh4682 ❤️❤️❤️

  • @powerpedia1603
    @powerpedia1603 3 หลายเดือนก่อน +3

    ஆழமான பயான்😢

    • @tamilhidayatmedia
      @tamilhidayatmedia  2 หลายเดือนก่อน +1

      @@powerpedia1603 ❤️❤️❤️❤️❤️