மிகஅழகாகப்பேசுகிறார். லளழ உச்சரிப்பு சரியாக இருந்தால்இன்னும் சிறப்பாகஇருக்கும். ஆனால் இநத மாதிரி.கட்டுக் கதைகளால்தான் இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுகிறார்கள். மனித உடலில் மண்ணும் வெற்றிடமும் உள்ளன.எரியொண்ணா அன்று.அறியொண்ணா. சாற்றப்படுகிறது அன்று சார்த்தப்படுகிறது சாற்ற என்றால் சொல்ல..பிரமன் கோயிவ்கள் பல ஊர்களில் உள்ளன.கட+ உபநிஷத் கடோபநிஷத் இது ஒரு உபநிடதம் .பாவங்கள் இருக்கின்றன ஜீவராசிகள் இருக்கின்றன.ஒருமை பன்மை பார்க்க.
Nandri amma vazhthukkal amma❤
🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷
சிறந்த சொற்பொழிவு சிறப்புற வாழ்த்துக்கள்
Sivayanama arummy arummy nanrigal Amma sivayanama thiruchitrambalam anbesivam athuve thavam 🙏🙏🙏
Om shre Annamalai namaha
Om shre unnamulaiamma namaha
அம்மா உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க திகட்டாமல் கேட்கிறோம்
🙏🙏மிகவும் அருமையாக உள்ளது உங்கள் சொற்பொழிவு அம்மா.👌👌❤️❤️💐💐
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌❤️❤️
மிகஅழகாகப்பேசுகிறார். லளழ உச்சரிப்பு சரியாக இருந்தால்இன்னும் சிறப்பாகஇருக்கும். ஆனால் இநத மாதிரி.கட்டுக் கதைகளால்தான் இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுகிறார்கள். மனித உடலில் மண்ணும் வெற்றிடமும் உள்ளன.எரியொண்ணா அன்று.அறியொண்ணா.
சாற்றப்படுகிறது அன்று சார்த்தப்படுகிறது சாற்ற என்றால் சொல்ல..பிரமன் கோயிவ்கள் பல ஊர்களில் உள்ளன.கட+ உபநிஷத் கடோபநிஷத் இது ஒரு உபநிடதம் .பாவங்கள் இருக்கின்றன ஜீவராசிகள் இருக்கின்றன.ஒருமை பன்மை பார்க்க.
Again to again
பேச்சு நன்றாக உள்ளது ஆனால் ழகணமும் ண உச்சரிப்பும் சரியாக இல்லை திரித்து கொள்ளவும்