ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

How to apply - Central Govt Identity Card for Tailoring Workers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2023
  • Lern how to apply for Central Governemnt Eshram identity card for sewing workers. how to apply for Eshram identity card for sewing workers.
    தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் ஆகலாம் - உங்களுக்கு தெரியுமா
    • தமிழக அரசின் தையல் தொழ...
    Government Free Course Channel Link:
    / @onlinefreecoursesintamil

ความคิดเห็น • 121

  • @OnlineTailoringVideosinTamil
    @OnlineTailoringVideosinTamil  ปีที่แล้ว +5

    Eshram - Register Link: register.eshram.gov.in/
    தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் ஆகலாம் - உங்களுக்கு தெரியுமா
    www.youtube.com/watch?v=1UTM9...
    Government Free Course Channel Link:
    www.youtube.com/@UCo6osah3KQQ...

  • @user-su1wt8zb8i
    @user-su1wt8zb8i 11 หลายเดือนก่อน +21

    தையல் தொழிலாளர் நல வாரிய அட்டை பெற்று 15 வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளது ...ஆனால் அதன் மூலம் எந்த ஒரு பயனும் அடையவில்லை ....

    • @Goodie477
      @Goodie477 5 หลายเดือนก่อน

      தெரிவித்ததற்கு நன்றி

    • @thulasivt7179
      @thulasivt7179 3 หลายเดือนก่อน

      Ippola 15days sangam la join pannikalam

  • @JohnsiSreeja
    @JohnsiSreeja 5 หลายเดือนก่อน +7

    மேடம் நான் வீட்ல தைக்கிறேன் சர்டிபிகேட் இல்லை எப்படி

  • @shanthimohan9524
    @shanthimohan9524 10 หลายเดือนก่อน +19

    நான் டெய்லரிங முடித்து சர்டிஃபிகேட் வைத்திருக்கிறேன். பிரதமர் மோடி இலவச தையல் பயிற்சியில் பெண்களுக்கு வகுப்பு எடுக்கலாம் என்று நினைக்கிறேன் அதற்கு எந்த வெப்சைட்டில் அப்ளை செய்து பண்ணனும் விபரம் சொல்லுங்க சகோதரி ப்ளீஸ்

    • @pavithramanikandan2715
      @pavithramanikandan2715 5 หลายเดือนก่อน +1

      Akka nanum join panalamnu iruken solitharengala😊

    • @austinjosva6387
      @austinjosva6387 หลายเดือนก่อน

      இந்த கார்டு இருக்கிறது

  • @gifta3727
    @gifta3727 ปีที่แล้ว +38

    டெய்லர் சங்கம் என்றால் என்ன அவங்க எங்க இருப்பாங்க நான் சென்னையில் இருக்கிறன்

  • @sakthimathew9017
    @sakthimathew9017 ปีที่แล้ว +1

    Unga video pathuthan na therinchikiten eppo apply pannieruken romba nandri sister karthar ungalai aservathiar useful information

  • @beautysri2818
    @beautysri2818 ปีที่แล้ว +4

    Intha e-shram card already vachiruken tailoring kaga vangunen ipo itha vachi enna panrathune thrla😢

  • @PRSHomeStyle
    @PRSHomeStyle ปีที่แล้ว +4

    தகவலுக்குநன்றி மகளே🙏🙏
    நான் சுமார் 30 வருடங்களாக வீட்டிலேயே மிஷின் வைத்து எனக்கு மட்டுமே தைத்துக் கொண்டு வருகிறேன்.
    எனக்கு இப்போது 57 வயதாகிறது.
    நான் இதற்கு அப்ளை செய்ய முடியுமா என்ற தயவுசெய்து சொல்லவும். நன்றி மகளே

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  ปีที่แล้ว

      கண்டிப்பா செய்யலாம் அம்மா

    • @PRSHomeStyle
      @PRSHomeStyle ปีที่แล้ว

      எனக்கு உடனே பதில் அளித்ததற்கு மிக்க நன்றி மகளே🙏🙏🙏
      எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருக்கு. தாங்கள் இப்போது கூறியபடி உள்ள இந்த கார்டுக்கும் முன் வீடியோவில் தாங்கள் குறிப்பிட்ட தையல் தொழிலாளர் உறுப்பினர் கார்டும் இரண்டுக்கும் நாம் பதியலாமா. அல்லது ஏதாவது ஒரு கார்டு மட்டுமே பதியவேண்டுமா என்று எனக்கு தயவுசெய்து பதில் கூறவும். நன்றி மகளே🙏🙏

  • @brindhabrindha7299
    @brindhabrindha7299 ปีที่แล้ว +8

    தையல் நல வாரியம் certificate la vangurathala namakku yanna use sister pls reply me

    • @user-sg6gu1rc7p
      @user-sg6gu1rc7p ปีที่แล้ว

      Same dout sis yenna use nu sollunga

  • @blessy7562
    @blessy7562 ปีที่แล้ว +2

    Already i have registered as Social worker

  • @shajasam3584
    @shajasam3584 ปีที่แล้ว +8

    அக்கா எனக்கு டைலரிங் தெரியும் நான் வீட்டில தைக்கிறேன் ஆனா என்கிட்ட சர்டிஃபிக்கெட் எதுவும் இல்ல தையல் நலவாரிய அட்டையை வாங்கா தெரியல ஹெல்ப் பண்ணுங்க

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  ปีที่แล้ว +1

      Certificate தேவை இல்லை.. E sevai maiyam la apply panalam

    • @sibikasibika4833
      @sibikasibika4833 ปีที่แล้ว

      2
      நான் 25வருடம் எகஸ்போர்ட் டில் வேலை பார்த்தேன் இப்போ வீட்டில் 5

    • @sibikasibika4833
      @sibikasibika4833 ปีที่แล้ว

      எனக்கு 25
      வருடம் அனுபவம் இருக்கும் நான் இப்ப வீட்டில் மிஷன் வைத்து தைக்கரேன்‌நான்அப்லே பன்னலாம உதவுங்கள்

  • @suhamakeupartist8302
    @suhamakeupartist8302 ปีที่แล้ว +6

    Akka non tailoring class eduthukiddu erukken certificate ennudaya students ku certificate eppati kodukkanum enga applai pannanuma plz sollunga mam

    • @Simplykitchen
      @Simplykitchen 7 หลายเดือนก่อน

      Mam government certification vanuma contect pannug unga phone number❤

  • @hemalathap9306
    @hemalathap9306 10 หลายเดือนก่อน +1

    Thank u ma... I applied... very useful information

  • @akashsathish
    @akashsathish 5 หลายเดือนก่อน +4

    Nanum 15varuzhama vidule thaikiren enta entha cirtificate illa

  • @Saeeth_Mujeeb
    @Saeeth_Mujeeb ปีที่แล้ว +2

    Na card vangiten sister. Thank you so much

    • @meena2047
      @meena2047 ปีที่แล้ว

      Super unga ooru enna epati vakunega

  • @maragathamanimani8741
    @maragathamanimani8741 ปีที่แล้ว

    Thank you Anna super happy video you’d full thank you anna

  • @mbdharshini691
    @mbdharshini691 ปีที่แล้ว +4

    நான் கார்டு வைத்துள்ளேன் என்ன சலுகை கிடைக்கும் எனக்கு?

  • @34hbcreate
    @34hbcreate ปีที่แล้ว +2

    Pondicherry applye Panama sis but na vidulatha ennkum maddumtha thaikkren

  • @sangeemohan2951
    @sangeemohan2951 หลายเดือนก่อน

    Entha benefits ellanu soltrnaga

  • @sandhiyasandhiya5120
    @sandhiyasandhiya5120 5 หลายเดือนก่อน

    நான் ஒரு கம்பெனியில் மிஷின் ஆப்ரெட்ராக வேலை செய்தேன் 5 வருடம் . ஆன்லைன் பதிவு செய்தால் எனக்கு சான்றிதழ் கிடைக்குமா.

  • @komathim8482
    @komathim8482 ปีที่แล้ว +2

    நான் தையல் இயந்திரம் இயக்குபவர்.65 வயது ஆகுது.என்ன செய்வது.வருமானம் போதவில்லை

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  ปีที่แล้ว

      உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டி கொள்கிறேன்

  • @venkatanu6157
    @venkatanu6157 5 หลายเดือนก่อน +1

    Good information

  • @durgadevijkamath7630
    @durgadevijkamath7630 ปีที่แล้ว +1

    🙏Thank you so much ma

  • @ayyavuvenkatesan3405
    @ayyavuvenkatesan3405 ปีที่แล้ว +1

    Akka neinga pona video la certificate erunthu net centre la na apply panna odane message vanthichi Ana atha vachi vainga mudiyathunu sollraing VEO move pannanum nu sollrainga akka neing yainga apply panninga enaku konjam detail la solluinga please akka

  • @jasminangela9768
    @jasminangela9768 ปีที่แล้ว

    How to apply Central government tailoring machine scheme

  • @sudhantalks1312
    @sudhantalks1312 ปีที่แล้ว +3

    Akka indha nala variyam card apply panna sonningalla. Adhula oru certificate upload pannanum solranga VAO ta sign vangi. Adha website la download panlamnu sonanga but andha option varala ena pannalam akka

    • @sudhantalks1312
      @sudhantalks1312 ปีที่แล้ว

      E shrm card vangiten already

    • @Mohan-ze2yp
      @Mohan-ze2yp ปีที่แล้ว +1

      Nalavariyam login id vechinu irukuravanga la contact panninga na 300 la mudichi kudutruvaanga

  • @ayyavuvenkatesan3405
    @ayyavuvenkatesan3405 ปีที่แล้ว +2

    Akka na apply panni 15 days achi ennala vainga mudila akka

  • @sathyakala2177
    @sathyakala2177 ปีที่แล้ว +1

    Artisian card epdi apply panradhunu oru video podunga its very useful for craft workers and for jewelry makers.. thank you

  • @ravidevi7309
    @ravidevi7309 ปีที่แล้ว +1

    Hi akka second time OTP varala what I do

  • @rithisha2552
    @rithisha2552 ปีที่แล้ว +3

    Hai sister. Entha card pathivu pannuna appuram government uniform dresses thaika order varuma

  • @dramaticfashions9198
    @dramaticfashions9198 ปีที่แล้ว +1

    Hai madam na entra panitten. But other details pokalle how can do

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  ปีที่แล้ว

      Athu Tamilnadu. Govt nala variyam card . athuku online la apply panni VAO kita verification online la pogum.. Nenga unga area VAO kita kelunga

  • @user-sg6gu1rc7p
    @user-sg6gu1rc7p ปีที่แล้ว +1

    Super

  • @manimegalaiprakash8897
    @manimegalaiprakash8897 ปีที่แล้ว +1

    Entha attai naan vachirukken mam. But no use. Epdi use panrathunu therila sister

    • @vinokutty9179
      @vinokutty9179 5 หลายเดือนก่อน

      சரியா சொல்ல தெரியல சகோ...ஆனால் இந்த அட்டை அரசு பள்ளி மாணவ மாணவிகள் சீருடை தைக்க order எடுக்க உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @thoufeekrfk8192
    @thoufeekrfk8192 ปีที่แล้ว +1

    Akka intha card en kitta (primary occupation tailor, dressmakers...) already iruku intha card a proof ah vachi government free sewing machine ku apply panna mudiyuma

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  ปีที่แล้ว

      Ela ma.. 6 month certificate must

    • @thoufeekrfk8192
      @thoufeekrfk8192 ปีที่แล้ว

      @@OnlineTailoringVideosinTamil mm kk

    • @thoufeekrfk8192
      @thoufeekrfk8192 ปีที่แล้ว

      @@OnlineTailoringVideosinTamil mm ok akka na online tailor course with certificate ulla course than pannithu iruken but athu 6 month course ila kammi month ku ulla course than antha certificate vachi apply panna mudiyatha

  • @ajithniyasajithniyas6316
    @ajithniyasajithniyas6316 ปีที่แล้ว +2

    Hi mam good evening nan intha video ippathan pathen mam enkitta neenga vachi iruka rendu cardum iruku mam ana athu epdi use pandrathu theriyala mam konjam replay pannunga mam pls enaku korona time la kuda entha kasum varla mam na athukum munnadi card vanginen

  • @hiyanchannel1253
    @hiyanchannel1253 5 หลายเดือนก่อน

    Husband joint account use pannalama

  • @sharmilabalaji5968
    @sharmilabalaji5968 4 หลายเดือนก่อน

    Aari class ku apply panula mam

  • @lokeshpugazharasu5678
    @lokeshpugazharasu5678 ปีที่แล้ว

    Ennoda husband kothanara irukaru ana avaruku eppadi apply pannurathu mam

  • @sathiyabalaji4373
    @sathiyabalaji4373 ปีที่แล้ว +1

    Mam na apply Panna adharnumber nest OTP varamaduthu

  • @akisha_makeupArtist
    @akisha_makeupArtist 9 หลายเดือนก่อน

    Tailoring institute vaika epdi register pananum sister

  • @justdk4064
    @justdk4064 ปีที่แล้ว

    Mam nan sewing technology iti la padichu iruken nan apply pana mudiumaa

  • @boominimart5968
    @boominimart5968 ปีที่แล้ว

    Rentu card m iruku..but e shram card la computer oprater nu iruku
    ... Vera vera professional ah irukalama...ila ore professional than irukanumaa

    • @dhanalakshmi3421
      @dhanalakshmi3421 ปีที่แล้ว

      Yenakum computer operator nu than iruku yena panurathu yenakum sollunga

    • @boominimart5968
      @boominimart5968 ปีที่แล้ว

      Nalavariyam card tailoring ku vanki iruken.... E shram card la computer operator nu iruku.... Pbm varumA

  • @user-cw8em1di1y
    @user-cw8em1di1y 5 หลายเดือนก่อน +1

    Enaku. 58.vayasu.ipa.pannala

  • @user-dg3mw4wz9o
    @user-dg3mw4wz9o 10 หลายเดือนก่อน

    Akka how to apply for this scheme

  • @hemalathameera3096
    @hemalathameera3096 10 หลายเดือนก่อน

    Thank you mam

  • @kalarani8820
    @kalarani8820 10 หลายเดือนก่อน

    Yenaku tailoring theriyum yenaku 61 age aguthu naan apply pannalama

  • @murugaselviselvi2983
    @murugaselviselvi2983 ปีที่แล้ว

    Veetula eruka ladies apply panna mudiyum ah sis,

  • @Praniksha25
    @Praniksha25 ปีที่แล้ว +1

    சலுகைகள் அறிவிக்குறாங்க னு எப்படி தெரியும் அக்கா

  • @JayJayClassyFashion
    @JayJayClassyFashion ปีที่แล้ว +1

    Na vettula irunthu tailoring & aari pannura athukku itha apply pannalama sis....

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  ปีที่แล้ว +1

      Panalam ma.. Athuku than entha video

    • @JayJayClassyFashion
      @JayJayClassyFashion ปีที่แล้ว

      @@OnlineTailoringVideosinTamil qualification ethu irunthalum pannalama sis....na work ethum pola vettula tha irukka.....aadhar la irukkura address tha podanuma illa na ipo bangalore la irukka sis angga tha vettula irunthu pannura antha address podanuma sis

  • @kittylol3697
    @kittylol3697 ปีที่แล้ว

    Madam card download aachu but no information simpleah vearum cardoda structure mattu dha vandhuchu, marubadium download panna enna pannanum

  • @anitharamesh2024
    @anitharamesh2024 ปีที่แล้ว +3

    Mam Tiruppur district near avinasi sollunga

    • @geetharavi2821
      @geetharavi2821 ปีที่แล้ว

      இந்தியா முழுவதும்
      இந்த அட்டை பதிவு செய்ய லாம்

  • @ayyavuvenkatesan3405
    @ayyavuvenkatesan3405 ปีที่แล้ว +2

    Apply pannathum yathana nal Aagum

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  ปีที่แล้ว

      ஆன்லைன் 10 நிமிடத்தில் கார்டு கிடைக்கும்

  • @faridazaheer7079
    @faridazaheer7079 9 หลายเดือนก่อน

    Farida zaheer

  • @aruljothim3331
    @aruljothim3331 ปีที่แล้ว +2

    மேடம் நான்TTCபண்ணிஇருக்கிறேன்

    • @prathipaa7862
      @prathipaa7862 ปีที่แล้ว +1

      Sis ttc exam ku apply pana munadiye ethathu certificate course complete pani vachirukanuma Pls Rly panunga sis neenga epdi ttc complete paninga

  • @blessy7562
    @blessy7562 ปีที่แล้ว +1

    Can i apply as tailor also

  • @anugopu550
    @anugopu550 10 หลายเดือนก่อน

    Mam nalavariya card renewal pannamal vituvitten romba matham akuthu enna seivathu mam

    • @elangonaga2825
      @elangonaga2825 5 หลายเดือนก่อน

      Renewal pannikalam akka

  • @muthulaxmi6460
    @muthulaxmi6460 ปีที่แล้ว

    நன்றி, சகோதரி

  • @trichyjpcreations9581
    @trichyjpcreations9581 ปีที่แล้ว +1

    Description la oru link kuda illa ma. Unga channel link mattum than iruku

  • @kalaiselviv2329
    @kalaiselviv2329 ปีที่แล้ว +1

    Tailoring ku akka arri work ku enna varum

  • @user-wf4vi1gp5u
    @user-wf4vi1gp5u 6 หลายเดือนก่อน

    Hi,🙏🙏🙏

  • @Tamilwintube
    @Tamilwintube 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @GunasGunasundari
    @GunasGunasundari ปีที่แล้ว

    நீங்கள் எங்களுக்கு வாங்கி தருவீங்களா

  • @selvi3157
    @selvi3157 ปีที่แล้ว

    Nanga apply Pana udaney UAN card vanthruku . Nalavariya card enga kedaikum athuku ena pananum mam (neenga vachiruka big card) pls tell.

  • @user-dx4dx9kr5b
    @user-dx4dx9kr5b ปีที่แล้ว +1

    Ithellam unmaithana sis konjam sollunga itha e sevai maiyathula apply pannalama

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  ปีที่แล้ว

      Apply panalam.. Udane elam nadakathu ma.. Govt scheme 2021 la start panirukanga. Future la neraya panuvanga

  • @subamaha4525
    @subamaha4525 10 หลายเดือนก่อน

    Akka na ippa itha pannalama

  • @ayyavuvenkatesan3405
    @ayyavuvenkatesan3405 ปีที่แล้ว +1

    Akka first hand la vachirukinga la antha card apply pannathum yapa varum akka

  • @vinovinotha4092
    @vinovinotha4092 ปีที่แล้ว

    Mam enaku age 24 nanum apply panlama mam

  • @anbumithraan1c447leo
    @anbumithraan1c447leo ปีที่แล้ว +1

    Ethu monthly 100 pay pannanuma sister

  • @shaminisk869
    @shaminisk869 ปีที่แล้ว

    Akka primary occupation and secondary occupation yana number tharathu

  • @RoshanSV-ps1ge
    @RoshanSV-ps1ge 9 หลายเดือนก่อน

    No use

  • @kalaiamutha8237
    @kalaiamutha8237 ปีที่แล้ว +1

    👍👍👍TQ 💐😇

  • @hemavathi6447
    @hemavathi6447 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @meenakshimeenakshi8912
    @meenakshimeenakshi8912 ปีที่แล้ว

    🙆🙆🏃🏃🏃🏃

  • @33r.thawsika34
    @33r.thawsika34 ปีที่แล้ว

    ற்றி

  • @Sbojob_work.
    @Sbojob_work. 8 หลายเดือนก่อน

    Endha card use yena mam pls solunga mam