அடடா.. என்னவொரு விளக்கமான வகுப்பு. பணம் கொடுத்து படித்தால்கூட இப்படி தெளிவா சொல்லித்தருவாங்களாங்கறது சந்தேகமே. God bless you my child. 25 நாட்களோட நிறுத்தாம தொடர்ந்து வகுப்பெடுங்க தம்பி. எனக்கொரு முக்கியமான சந்தேகம்.. யார்கிட்டயும் இதுக்கு சரியான விளக்கம் கிடைக்கலை. நீங்க சரியா சொல்வீங்கன்னு நம்பிக்கை வருது. அதாவது, இங்கிலீஷ்சொல்லித்தருவது பிரமாதமா புரியுது. இதோ இப்போலேர்ந்து பேச ஆரம்பிச்சுடுவோம்னு நினைக்கறோம் ஆனா அடுத்த நிமிஷமே எல்லாம் மறந்துடுது. அதனால மனசு அப்படியே சோர்ந்து போயிடுது. பிராக்டீஸ் பண்ண ரெடியா இருக்கோம். அதுக்கான நேரமும் ஏராளமா இருக்கு. ஆனா எப்படி பிராக்டீஸ் பண்றதுன்னுதான் தெரியலை. நீங்களாவது சொல்லுங்க தம்பி, எப்படி பிராக்டீஸ் பண்றது? அதாவது, செண்டன்சை ஒரு முறை தமிழ்ல சொல்லி அதை அப்படியே இங்கிலீஷ்ல 2-3 முறை சொல்லிப் பார்ப்பது சரியா? இப்படி படிச்சா எப்பவும் டிரான்ஸ்லேட் பண்ணிப்பண்ணி பேசற மாதிரி ஆகும், அதனால இப்படி பண்ணாதீங்கன்னு சொல்றாங்க. ஆனா இதுதான் மனசுல பதியுது, புரியுது. அப்படி இல்லாம தமிழே நினைக்காம வெறும் இங்கிலீஷ்ல மட்டும் சொல்லி பேசி பழகினா எதையும் ஞாபகம் வெச்சுக்க முடியல, மனசுவிட்டுப்போகுது, டயர்ட் ஆகுது. டிப்ரஷன் வருது. இதை எப்படி சரிசெய்வது? நீங்களும் தமிழ் மீடியத்துலேர்ந்து வந்துதானே இப்போ இத்தனை பிரமாதப்படுத்தறீங்க. உங்க அளவுக்கெல்லாம் வேண்டாம், ஜஸ்ட் நினைச்சதை பேசணும், அடுத்தவங்க பேசறதை புரிஞ்சுக்கணும், அது போதும். அந்த அளவுக்காவது இங்கிலீஷ் பேச எப்படி பயிற்சி செய்யணும்? நீங்க என்ன செய்தீங்கன்னு சொல்ல முடியுமா ப்ளீஸ்.. முடிஞ்சா வெகு சீக்கிரமே இதை தனி வீடியோ போடுங்க தம்பி. அந்த ஒரு டிப் தெரியாத வரைக்கும் 25 என்ன நீங்க அபாரமா 250 வீடியோ போட்டாலும் ஆன்னு பார்க்க முடியுமே தவிர, நீங்க சொல்லித்தந்ததுக்கு பலனா, நாங்க கத்துகிட்டோம்னு ஒரு நிலையை அடையவே முடியாது. So, please try to understand this situation and please give us the best solution. we are waiting very eagerly for your response. (இந்த english sentence பார்த்து குழம்பிடாதீங்க. எழுதும்போது ஓரளவு சமாளிக்க முடியுது. but பேச சொன்னா அழுகையே வந்துடும்.)
@@iamdavidanbu Thanks lot தம்பி. i saw it and i understand. but i have one more doubt, please clear me.. நான் இங்லீஷ் sentences ஐ பார்த்து நானே voice recorder இல் என் வாய்ஸில் பதிவு செய்து, கூடவே அதற்கான தமிழ் அர்த்தத்தையும் பதிவு செய்து, ஒவ்வொரு வாய்ஸ் நோட்டையும் 1 மணி நேரத்துக்கு பதிவு செய்திருக்கிறேன். (ஒவ்வொன்றிலும் 100 - 120 sentences இருக்கிறது) every morning and evening i will hear the voice notes. அதாவது, கேட்கும்போது மட்டும் இங்கிலீசோடு தமிழ் மீனிங்கையும் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கூடவே திருப்பி சொல்லும்போது இங்லீஷ் மட்டும் சொல்லிப் பார்க்கிறேன். இப்படி english learning process ல் தமிழும் ஒரு ஓரத்தில் கூடவே வரும் இந்த மெத்தட் சரியா? இப்படியே நான் தொடரலாமா? அவ்வளவுதான் இப்போதைக்கு எனக்கு இருக்கும் குழப்பம். so please clear this.. and again i tell you from my heart, your service is like a noble service. god bless you my child.
Let me take 25 days david anbu english if i am wrong correct me i was waiting for your videos since morning even though i am a house wife you are teaching too fast however i like it you dont waste our time thank you so much
Board Content PDF Link: drive.google.com/file/d/15VNMRVVwd9pUlU55Unt2PuLPcZJmgl-x/view?usp=drivesdk
I love your teaching methods, thank you so much 👑👑👍👍
அடடா.. என்னவொரு விளக்கமான வகுப்பு. பணம் கொடுத்து படித்தால்கூட இப்படி தெளிவா சொல்லித்தருவாங்களாங்கறது சந்தேகமே. God bless you my child. 25 நாட்களோட நிறுத்தாம தொடர்ந்து வகுப்பெடுங்க தம்பி.
எனக்கொரு முக்கியமான சந்தேகம்.. யார்கிட்டயும் இதுக்கு சரியான விளக்கம் கிடைக்கலை. நீங்க சரியா சொல்வீங்கன்னு நம்பிக்கை வருது. அதாவது, இங்கிலீஷ்சொல்லித்தருவது பிரமாதமா புரியுது. இதோ இப்போலேர்ந்து பேச ஆரம்பிச்சுடுவோம்னு நினைக்கறோம் ஆனா அடுத்த நிமிஷமே எல்லாம் மறந்துடுது. அதனால மனசு அப்படியே சோர்ந்து போயிடுது. பிராக்டீஸ் பண்ண ரெடியா இருக்கோம். அதுக்கான நேரமும் ஏராளமா இருக்கு. ஆனா எப்படி பிராக்டீஸ் பண்றதுன்னுதான் தெரியலை. நீங்களாவது சொல்லுங்க தம்பி, எப்படி பிராக்டீஸ் பண்றது?
அதாவது,
செண்டன்சை ஒரு முறை தமிழ்ல சொல்லி அதை அப்படியே இங்கிலீஷ்ல 2-3 முறை சொல்லிப் பார்ப்பது சரியா? இப்படி படிச்சா எப்பவும் டிரான்ஸ்லேட் பண்ணிப்பண்ணி பேசற மாதிரி ஆகும், அதனால இப்படி பண்ணாதீங்கன்னு சொல்றாங்க. ஆனா இதுதான் மனசுல பதியுது, புரியுது.
அப்படி இல்லாம தமிழே நினைக்காம வெறும் இங்கிலீஷ்ல மட்டும் சொல்லி பேசி பழகினா எதையும் ஞாபகம் வெச்சுக்க முடியல, மனசுவிட்டுப்போகுது, டயர்ட் ஆகுது. டிப்ரஷன் வருது.
இதை எப்படி சரிசெய்வது? நீங்களும் தமிழ் மீடியத்துலேர்ந்து வந்துதானே இப்போ இத்தனை பிரமாதப்படுத்தறீங்க. உங்க அளவுக்கெல்லாம் வேண்டாம், ஜஸ்ட் நினைச்சதை பேசணும், அடுத்தவங்க பேசறதை புரிஞ்சுக்கணும், அது போதும். அந்த அளவுக்காவது இங்கிலீஷ் பேச எப்படி பயிற்சி செய்யணும்? நீங்க என்ன செய்தீங்கன்னு சொல்ல முடியுமா ப்ளீஸ்.. முடிஞ்சா வெகு சீக்கிரமே இதை தனி வீடியோ போடுங்க தம்பி. அந்த ஒரு டிப் தெரியாத வரைக்கும் 25 என்ன நீங்க அபாரமா 250 வீடியோ போட்டாலும் ஆன்னு பார்க்க முடியுமே தவிர, நீங்க சொல்லித்தந்ததுக்கு பலனா, நாங்க கத்துகிட்டோம்னு ஒரு நிலையை அடையவே முடியாது. So, please try to understand this situation and please give us the best solution. we are waiting very eagerly for your response. (இந்த english sentence பார்த்து குழம்பிடாதீங்க. எழுதும்போது ஓரளவு சமாளிக்க முடியுது. but பேச சொன்னா அழுகையே வந்துடும்.)
I have posted a video "சாகும்வரை ஆங்கிலம் மறக்காது" please watch that video Sir
@@iamdavidanbu Thanks lot தம்பி. i saw it and i understand. but i have one more doubt, please clear me.. நான் இங்லீஷ் sentences ஐ பார்த்து நானே voice recorder இல் என் வாய்ஸில் பதிவு செய்து, கூடவே அதற்கான தமிழ் அர்த்தத்தையும் பதிவு செய்து, ஒவ்வொரு வாய்ஸ் நோட்டையும் 1 மணி நேரத்துக்கு பதிவு செய்திருக்கிறேன். (ஒவ்வொன்றிலும் 100 - 120 sentences இருக்கிறது)
every morning and evening i will hear the voice notes.
அதாவது, கேட்கும்போது மட்டும் இங்கிலீசோடு தமிழ் மீனிங்கையும் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கூடவே திருப்பி சொல்லும்போது இங்லீஷ் மட்டும் சொல்லிப் பார்க்கிறேன். இப்படி english learning process ல் தமிழும் ஒரு ஓரத்தில் கூடவே வரும் இந்த மெத்தட் சரியா? இப்படியே நான் தொடரலாமா? அவ்வளவுதான் இப்போதைக்கு எனக்கு இருக்கும் குழப்பம். so please clear this..
and again i tell you from my heart, your service is like a noble service. god bless you my child.
Let me teach this 25 days course.. Thanks for teaching this lesson🎉
Thank you Sir 👍🏻👍🏻
Good teaching take everything
Good class 👍👏🎉
Thank you sir, good and effective explanation.
Very nice explanation 🎉
Let me take 25 days course.
Thankyou pa 🎉🎉🎉
Thank you
Thank you sir
Let me learn the 25 day English class.
Let me teach this 25 days English Grammar Class Continue.
Let me know about Your teach
Let me go to office
Let me go Home
Thank you Anbu Sir 👍
LET US STUDY
Let them smile
Let me follow this 25 days course / let me take this 25 days course
Nice explanation
Let me take this 25-day spoken English course class. Thank you
Let me bless your parent.
Because they are giving you as a ENGLISH TEACHER for us.
very super class sir , so happy
Thank you sir... Please keep watching
Good evening sir,
Your program very useful sir,
Written skills method tell sir,
Soon I will tell you
Let me to teach a 25 days course
Thanks Anna usefully session 😊
Remove "to". No preposition
Mm OK Anna
Let me take 25 days spoken English class please
Videoes are all suoer
Please let me take this 25 day English course.
Please let me teach this 25 day English course.
Let me follow this 25 days course
Super
Let me take this 25-day course
You let me take this spoken English class for 25 days.
Let me take the course / 25 days course
Let me take this 25 days English course
Let me take this 25 days course
Let me take this 25 days course.
Let me teach this 25 days course.
Let me take this 25 day spoken English class
Let ms take this,27 dy enli grammar class continue
Continuously..
Good
Let me take this claas in 25 days..
Let take the look in 25 days classes
Let me allow to take this 25 days course
Hi dear ❤
Let me conduct this 25 class continuously
Let me take 25 days david anbu english if i am wrong correct me i was waiting for your videos since morning even though i am a house wife you are teaching too fast however i like it you dont waste our time thank you so much
we will let anbu take the 25 days course
Let me take the 25 days class course.
Let me to take this 25 days course
Let me allow to take the 25 days class course completely
I will let you take the course. Or
Let me take the course.
Let me take the 25 days spoken English class.
Let me teach/take this 25 days course.
Let me check the document
Let me allow this 25 days course
Let me take ...
Let me teach this 25 days english course..
Let me take twenty five days spoken english course
Please can you explain what is obviously and where to use it
Soon
Let me teach the spoken english course on 25 days, because most of the students trust for me.
Let me attend this 25 days class.
Let me take ...
Good
Let me take this 25 day English class
Good
Let me take this 25 day class
Let me take this spoken English class for 25 days
Let me allow to the spoken class.
Bro board content upload please❤
Let me conduct the 25 days course..
YOU Will let me teach this 25 days course.
Anna English erukku sentence aa Tamil umm Tamil erukkum sentence aa apdi conversation pannum eppdi understand pannurathu solluga
Soon, I will make a video...
Thank anna
Let me teach this 25 days course without any interruption.
let me take this course for 25 days
Let me allow this 25 day course please.
Let me complete the 25days course
Great jii
Let me join ed 25 days spoken English course
Let me take the spoken English class for 25 days.
Let me take the spoken English class to teach 25 days.
Let me take this 25 days class
Let me teach this 25 days class
Let me take 25 days english course class
Please Let me take 25 days english speaking course
Let me 25 days course studied
Let me teach this course for 25days
Let me teach this 25 days course.
Let me teach this 25 day English course
Let me allow to teach 25 days grammar class.
Let me talk about the twenty five day course
You will let me get the 25 days course
Get ❌ Complete ✅
I am not able to attend the party
Anna English la spelling mistake varuthu na enna pandra thu nu sollu ga
Let me take 25 days spoken english clas
Let me teach this 25 days spoken English course
Padikalam ma, eluthalama nu question kekka, permission kekka "let" use pannalama sir.
No
Please let me take 25 days course english class
Let me take the 25days class
Where is pdf?
Let me take thz spoken English class for 25 days
Anna pdf
Let me allow to teach this 25 days English class
Let me allow to the 25 days course
Let me take ...
Let me allow to teach this course for.25days
Let me take 25 days english class
Ie t me conduct for 25 days spoken english co
Let me take a 25 days course
Let me teach 25 days spoken English class
Sir one doubt நான் உன்னை விளையாட விடுவேன் I will let you go to play . Is it correct let கூட you varalama
Let me to take 25 days class
Pls Let me take 25 days class
Let me teach this English grammar class for 25days.
Good