Kolkata Lady doctor?? Blue tooth Psy*co!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 343

  • @r.senthilkumar3421
    @r.senthilkumar3421 2 หลายเดือนก่อน +139

    5 நாள் பேசுவோம் பிறகு மறந்துவிட்டு அடுத்த பிரச்சனையை தேடி பேசுவோம். கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி நினைவு இருக்கிறதா அதை பத்தி யாரும் இப்போது பேசுவது கூட இல்லை. ஶ்ரீமதி வழக்கில் உண்மையான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை குடுத்து இருந்தால் அது ஒரு பாடமாக இருந்திருக்கும் . #justiceforsrimathi

    • @dineshkannan1221
      @dineshkannan1221 2 หลายเดือนก่อน +3

      Absolutely correct..we didn't remember about SriMathi..😢

    • @anbuarivu8031
      @anbuarivu8031 2 หลายเดือนก่อน +1

      Sathiyama
      😢
      Kaasu dhan ellam

    • @revathiirusan157
      @revathiirusan157 2 หลายเดือนก่อน +2

      💯 unmai

    • @kalpanadhayalan3819
      @kalpanadhayalan3819 2 หลายเดือนก่อน +1

      ஷிமதிக்கு நீதிகிடைக்கும்வரை‌ இப்படித்தான் நாம் கேள்விபடப்போகிறோம்

  • @selvakumarpskumar9703
    @selvakumarpskumar9703 2 หลายเดือนก่อน +60

    சட்டங்கள் கடுமையாகும்வரை இது போன்ற மோசமான செயல் நடந்துகொண்டிருக்கும்

  • @wepshyam
    @wepshyam 2 หลายเดือนก่อน +72

    Arab country treatment should be given

  • @DharshanSivadureburebro
    @DharshanSivadureburebro 2 หลายเดือนก่อน +19

    குற்றவாளிக்கு தண்டனை வேண்டாம்....வீதியில் விட்டால் போதும்..

  • @mobinjee4659
    @mobinjee4659 2 หลายเดือนก่อน +43

    கொலைக்கு கொலைதான் தண்டனையாக இருக்க வேண்டும் இதுவே நீதியாகும்.

    • @amalajennifer1841
      @amalajennifer1841 2 หลายเดือนก่อน +1

      Yes

    • @ajeebabanu9075
      @ajeebabanu9075 2 หลายเดือนก่อน

      Kodumaiyana kamakoduran ivargalukku Thookku Thandanai udaney kodukka vendum appodudan India unmayyil suthandiram vangiyathu artham.

  • @Smf524
    @Smf524 2 หลายเดือนก่อน +33

    இரண்டு கை ஒரு கால் எடுத்துவிட்டு அலையவிட வேண்டும்
    அதை பார்ப்பவர்களுக்கு பயம் வரும்

  • @jasongnanasingh6391
    @jasongnanasingh6391 2 หลายเดือนก่อน +35

    India never change😢😞😞

  • @santhoshp2803
    @santhoshp2803 2 หลายเดือนก่อน +31

    இந்த மாறி எவ்வளவு நடந்தாலும் ..ஏன் சட்டம் மாத்தவே மாட்டேன்கிறாங்க....ஒன்னுமே புரியல....

  • @parsapd5
    @parsapd5 2 หลายเดือนก่อน +15

    Alcohol, Drugs, Porn - Reason for all these. if we ban alcohol and drugs 75% of the issues will be resolved.

  • @anjalidivya5976
    @anjalidivya5976 2 หลายเดือนก่อน +273

    அண்ணா எங்க பாப்பாவை ஒரு சைக்கோ கழுத்து அறுக்கப்பட்டு ஐ சி யூ ல உயிருக்கு போராடிட்டு இருக்காங்க 20 நாள் ஆச்சு இன்னும் எங்களுக்கான எந்த ஒரு உதவியும் கிடைக்கல தயவுசெஞ்சு எங்களுக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் ப்ளீஸ்😢😢😢😢 ஆறாவது படிக்கிற கொஞ்சம் எங்களுக்காகவும் குரல் கொடுங்க அண்ணா ப்ளீஸ்

    • @srivino9195
      @srivino9195 2 หลายเดือนก่อน +4

      Enna achi sis

    • @srivino9195
      @srivino9195 2 หลายเดือนก่อน +3

      Enna achi ... Child abuse ah😢

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 หลายเดือนก่อน +7

      நீங்க யாரு, என்ன நடந்ததுனு எழுதுங்க.

    • @அரக்கன்
      @அரக்கன் 2 หลายเดือนก่อน +2

      😢

    • @BrightlyDirections
      @BrightlyDirections 2 หลายเดือนก่อน +4

      Please shout out. So sad to hear

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 2 หลายเดือนก่อน +20

    சட்டங்களை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தரும் வரை இது போன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த முடியாது.

  • @muruganandann9931
    @muruganandann9931 2 หลายเดือนก่อน +23

    Sir I agree 100 % with your opinion but boy ah epadi valakanum nu parents ku class edukuradhuku Munadi namma oru vishayatha stop pana vendiyadhu iruku adhu dhaan objectifying a women in cinema and social media la pengal ah Verum oru kamma porul ah continues ah indha media and cinema la katitae irukangaa like item song etc solitae pogalam ithu lam normalise panitae pona adha pathu valara paiyan ooru ponnu ah arivu attral theramai lam Enga gavanipan so ithuku against ah first Namma lam kural elupanum men and women both serndhu

  • @rajadeepan2270
    @rajadeepan2270 2 หลายเดือนก่อน +7

    It's a 31 year married female pg doctor...
    Who is still studying....with work stress , long duty hours , no room for sleeping...slept in a seminar hall...family stress....despite all these stress....these kind of tragic incident happening will make hatred towards a doctor profession...not a loss only to family and friends....but also to the society...because she is a doctor....just think a second how much people would have cured...if she was alive....just think

  • @vaijayanthimalav902
    @vaijayanthimalav902 2 หลายเดือนก่อน +17

    That is why we moved out of India because we have daughter...we will never come back.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 หลายเดือนก่อน +8

    கல்லூரி முதல்வர்
    இருக்கட்டும் . அவனுடைய background check பண்ணாம எப்படி ஏவல்துறை அவனை சேவை செய்ய அனுமதித்தனர் . இதுவே பெரிய பின்னடைவு 😢😢😢

  • @sampathkumar-dx3nm
    @sampathkumar-dx3nm 2 หลายเดือนก่อน +19

    உடனடியாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

    • @kiruthigadevi2362
      @kiruthigadevi2362 หลายเดือนก่อน

      No avana anu anu va vaichi sagadikanum vali la thudichi saganum

  • @deepajano9169
    @deepajano9169 2 หลายเดือนก่อน +3

    "I was deeply disturbed to hear about the Kolkata doctor's rape case. As a girl, I can't even begin to imagine the trauma she must have endured. Although I'm currently safe at home, the incident has left me feeling fearful and anxious, especially at night. I implore the authorities to take concrete steps to prevent such heinous crimes from happening again. It's disheartening to see justice being denied time and again, and I urge the government to ensure that such atrocities are met with swift and certain action."

  • @KumarKsr1990
    @KumarKsr1990 2 หลายเดือนก่อน +57

    இது தான் இந்தியா
    சேர்ந்து சொல்வோம் பாரத் மாத கீ ஜே😭😭😭

    • @smileman6857
      @smileman6857 2 หลายเดือนก่อน +6

      😢 சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  • @gowriv.9909
    @gowriv.9909 2 หลายเดือนก่อน +23

    பெண் பிள்ளைகளை வெளிய விடவே பயமா இருக்கு 😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭

  • @Mb-gk9mc
    @Mb-gk9mc 2 หลายเดือนก่อน +1

    Ty soo much broo....so far u are the first one to speak about this....frustrated y social media is not taking tis issue so serious....more than a doctor she is a citizen of India, faced brutal assault which has to be taken seriously.....

  • @aralrdtaralrdt7831
    @aralrdtaralrdt7831 2 หลายเดือนก่อน +19

    Ena anna pandrathu அரசியல் சட்டம் ஒழுங்கு சரியல்ல அண்ணா

  • @jrajesh11
    @jrajesh11 2 หลายเดือนก่อน +9

    Govt should seriously stop pornography websites in India. No other way to reduce this

    • @poornalakshmi2811
      @poornalakshmi2811 2 หลายเดือนก่อน +4

      You might not agree this, opinion and perspective differs, Govt should bring strict laws for the guilt like in Arab countries. Countries where porn is allowed does not have issues like we face. Its law and justice we need to blame. In our country Kerala had one incident in same 2024 and they hung the guilt. That's how it should be.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 หลายเดือนก่อน +11

    மனிதநேயம் இல்லாத பாவிகள் நம் நாட்டில் பலர் உண்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்

  • @sureshshankar4522
    @sureshshankar4522 2 หลายเดือนก่อน +2

    இதற்கு ஒரே தீர்வு நம் நாட்டில் உள்ள கேடுகெட்ட அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் இதை நம் அரசியல் வாதிகள் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அரசியல்வாதிகளின் வாக்கு வங்கி சரிந்துவிடும் எப்படியோ நம் நாடு சீரழிந்துவிட்டது

  • @anjalidivya5976
    @anjalidivya5976 2 หลายเดือนก่อน +3

    ராஜ்மோகன் அண்ணா உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன் எங்க பாப்பா காகாக கொஞ்சம் பேசுங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க அண்ணா ப்ளீஸ் உங்கள மாதிரி ஆளுங்கள எல்லாம் மட்டும் தான் இந்த விஷயத்தை வெளியில் கொண்டுவர முடியும் அண்ணா நாங்க எவ்வளவு ட்ரை பண்ணியும் எங்களால ஒன்னும் முடியல உங்க கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறேன் எங்க பாப்பா காக உதவி பண்ணுங்க😢😢😢😢😢😢

  • @gayathrisiva9738
    @gayathrisiva9738 2 หลายเดือนก่อน +2

    Thank you for considering our comments in last samantha video and speaking about this tragedy

  • @karthickramachandran2277
    @karthickramachandran2277 2 หลายเดือนก่อน +5

    Thank you for speaking about this issue

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 หลายเดือนก่อน +2

    Kodi rubai koduthaalum pona vuyir thirumbi varumaa ?

  • @anniechacko3069
    @anniechacko3069 2 หลายเดือนก่อน

    What ever you are told is very correct. The Supreme Court Judge should do proper Justice when the case comes up in the Supreme Court.

  • @sharinganop5162
    @sharinganop5162 2 หลายเดือนก่อน +3

    Mamta Banerjee should resign

  • @kaviyaviswanathan
    @kaviyaviswanathan 2 หลายเดือนก่อน +7

    Please it's not one person involved updates ellamae solunga be frank about those political drama taking place the seminar hall has be broke in to pieces. The orginal copy of postmortem has been confirmed. It's not one person involved. Sanjay roy is just a name bearer- digging in. Dean and all higher doctors are involved - resignation in this college nd joining in another college is promotion of job. Please tell everyone the fact the truth in detail. Invest your time for quality i know it's hard to control emotions but hear out every word spoke by protesters and doctor's.

  • @anandhbharathi8644
    @anandhbharathi8644 2 หลายเดือนก่อน +4

    First of all, i would like to make clear that this news is not spreading all over India like you said. Except doctors and medicos , no one raised their voices against in any form even in social media. Except few influencers, no celebrities or politicians or influencers or even tamil news channels cared to speak about this.

  • @dr.celinehemamalini3059
    @dr.celinehemamalini3059 2 หลายเดือนก่อน +2

    Justice for this female doctor is needed.
    Please save doctors.

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 2 หลายเดือนก่อน +14

    Arab countries treatment needed

    • @sampathgopal6802
      @sampathgopal6802 2 หลายเดือนก่อน

      சரியாகத்தான் சொல்றீங்க அதற்கு இப்ப இருக்கும் இந்த திருட்டு அரசியல்வாதிகள் எப்படி ஒத்துக்கொள்வார்கள் நல்ல சுகபோகத்தை அனுபவித்து கற்றுக் கொண்டார்கள் மக்கள் முட்டாள் என்பதை தெரிந்து கொண்டார்கள் முதலில் மக்கள் திருந்த வேண்டும் நல்ல தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் நண்பரே

    • @anbuarivu8031
      @anbuarivu8031 2 หลายเดือนก่อน +1

      Apdiya sir
      Inga vandhu paarunga
      Romba mosam sir.safe lam namba kaila mattum dhan sir irukku .Naa Saudi la dhan wrk pandren .albaha la romba worst ..I am a nurse

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 2 หลายเดือนก่อน +2

    ஏன் அந்த முதல்வரை உயிரை எடுத்துறலாமே அதுதான் தூக்கு பொறுப்பில்லாம நடந்ததால் இந்த தூக்கு.

  • @senthazhalp7167
    @senthazhalp7167 2 หลายเดือนก่อน +3

    😢😢😢😢 indian society very worst
    Justice for The doctor

  • @jothikumar3123
    @jothikumar3123 2 หลายเดือนก่อน +1

    இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எந்த அரசியல்வாதியாக‌ இருந்தாலும் எந்த கட்சியை சார்ந்தவனாக இருந்தாலும் அவனது மர்ம உறுப்பை வெட்டிவிட வேண்டும் அப்போதுதான் எதிர் காலத்தில் இதுபோன்ற தவறுகள் செய்ய பயப்படுவார்கள்.

  • @pavithram6517
    @pavithram6517 2 หลายเดือนก่อน +2

    பெண் பிள்ளைகளுக்கு தற்காப்பு கலை கற்றுக் கொடுக்க வேண்டும்

  • @deepanrs1393
    @deepanrs1393 2 หลายเดือนก่อน +2

    Happy independence day.. Proud (ashamed) to be an Indian..

  • @artscraft7407
    @artscraft7407 2 หลายเดือนก่อน +1

    எங்க அக்கா பொண்ணு கு குடல் அலர்ஜி.. ரொம்ப சீரியஸ் கண்டிஷன்... காப்பாத்த முடியாது னு சொல்லிட்டாங்க... ஆனால் டாக்டர் கிட்ட நாங்க போய் அழுது கேட்ட போ கண்டிப்பா நான் காப்பாத்துறேன் சொன்னார்... அதே மாதிரி காப்பாத்தியும் கொடுத்திட்டாரு...இப்போ வரைக்கும் அந்த டாக்டர் காக நான் பிரேயர் பண்ணிட்டு இருக்கேன்... 🙏🙏🙏😭

  • @vijaysays
    @vijaysays 2 หลายเดือนก่อน

    Thankyou for talking about this , not lot influencer is talking about this😢

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 2 หลายเดือนก่อน +4

    பெரிய சைக்கோவோ , சின்ன சைக்கோவோ கேமிராவில் பதிவு வருமா, வராதா,???போராட்டங்கள் தொடர்தால் தான்,நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வார்கள்,இல்லா விட்டால் கிணற்றில் போட்ட கல் மாதிரி ,,,,,விட்டு விடுவார்கள்,!❤

  • @RajA-jo8lb
    @RajA-jo8lb 2 หลายเดือนก่อน +1

    இவனெல்லாம் விடேவே கூடாது 😢😢😢

  • @HemalathaRajendran
    @HemalathaRajendran 2 หลายเดือนก่อน +6

    Money and power இது தான் இந்தியா

  • @yamidoctor5577
    @yamidoctor5577 2 หลายเดือนก่อน +2

    Also teach your girl kids to be bold and strong and not to be afraid of anyone including the society. parents should have an open mind and protect your kid so that they will trust you in these situations but so sad it’s otherwise 😢😢😢

  • @MVanmathiMVanmathi
    @MVanmathiMVanmathi 2 หลายเดือนก่อน +1

    தயவுசெய்து இந்த மாதிரியான தப்புகளை யாரும் செய்ய வேண்டாம்

  • @mssongaddict1719
    @mssongaddict1719 2 หลายเดือนก่อน +2

    You can't expect justice in a country where its government praises sanatana dharma and manusmriti Yes it's BJP. According to manusmriti and sanatan darma a woman should not even step out of her home and should always be under the control of a man...

  • @sumathyrajan3437
    @sumathyrajan3437 2 หลายเดือนก่อน

    U reflect the voice of us

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 2 หลายเดือนก่อน +6

    srimathi case is forgotten,,why you are crying now? for earning money? you fellows don't have any guts to say about this,,,

    • @terrycoeur9875
      @terrycoeur9875 2 หลายเดือนก่อน +1

      Mooditu ookar! Just because you made comments doesn't make you any braver. At least he has the guts to come out and speak in the open. If you cannot support, at least buzz off!

  • @drkarthicsuman
    @drkarthicsuman 2 หลายเดือนก่อน +1

    Thank you so much for speaking on this iaaue

  • @kaviyaviswanathan
    @kaviyaviswanathan 2 หลายเดือนก่อน +1

    Thank you for speaking up📌 Full details update panunga mudincha😐

  • @akbarraaja
    @akbarraaja 2 หลายเดือนก่อน +1

    The secular liberal capitalist ideology is the actual cause for these kinds of crimes and brutality! The ideology 24X7 provokes the procreation instinct in all forms and also facilitates the circumstances for these crimes. First one is about the mindset developed by this ideology and it's system dealing with men-women relationships with respect to procreation instinct. Next one is the facilitation of the circumstances for these crimes. Next one is the speed of the judicial system and the punishment system. Next one is the impunity to politically influential & authoritatively influential people by the secular liberal capitalist system.

  • @seetharamanchockalingam497
    @seetharamanchockalingam497 2 หลายเดือนก่อน +1

    Thank you Raj

  • @sksathishkumar60
    @sksathishkumar60 2 หลายเดือนก่อน +4

    First like Anna first comment
    Very bad that boy ya thookku
    podanum
    Rip 😭😭😭😭

    • @ouryoutube7374
      @ouryoutube7374 2 หลายเดือนก่อน

      Poda maatanga.😭😭😭

  • @MsJackdawson
    @MsJackdawson 2 หลายเดือนก่อน +1

    Sir... Entha payanum illai... Waste of time.... People should start giving justice should take revenge for such cases...

  • @Ramya-ig2vv
    @Ramya-ig2vv 2 หลายเดือนก่อน

    மக்கள் முன்னிலையில்
    ஷூட் பண்ணனும் anna அதுதான் சரியான justice

  • @sarojaj60
    @sarojaj60 2 หลายเดือนก่อน

    விசாரணையே இல்லாமல் சுட்டு தள்ள வேண்டும்...

  • @persismoses8633
    @persismoses8633 2 หลายเดือนก่อน

    Bro
    Thanks for your video.
    But till the end, you dint mention about that person who did the mistake, what is he doing in that hospital. Eg. Student or employee.

  • @thiyagamurthipoorasamy4542
    @thiyagamurthipoorasamy4542 2 หลายเดือนก่อน +12

    தரமற்ற கல்வியின் லட்சனம்.

    • @poornalakshmi2811
      @poornalakshmi2811 2 หลายเดือนก่อน +2

      I don't know is our education system, its the strict rules and regulations should be blamed.

  • @maduraivaanalai3682
    @maduraivaanalai3682 2 หลายเดือนก่อน +1

    Justice for Kolkata Doctor case 🙏 Need Safety accomodation for doctors 🙏 Madurai Vaanavil youtube Channel 🌈🙏

  • @KrSubramanyam
    @KrSubramanyam 2 หลายเดือนก่อน

    தவறு செய்தவனை ௨டனே தண்டிக்க வேண்டும். ஆனால் இங்கு பதவி, பணம், பவர் இ௫ப்பவனுக்கு ஒ௫ நீதி, ஏழைகளுக்கு ஒ௫ நீதி, இன்னும் 50 வ௫டம் ஆனாலும் மாறாது😢

  • @prsk1863
    @prsk1863 2 หลายเดือนก่อน

    Prostitution should be legalised in India to avoid massive increase in children/women abuse.. 😢😢😢

    • @poornalakshmi2811
      @poornalakshmi2811 2 หลายเดือนก่อน +3

      It is legalized in Kolkata, Its the cruel mentality. Strict punishment is what we need to put a stop to it.

  • @SreeMeenakshiboutique2004
    @SreeMeenakshiboutique2004 2 หลายเดือนก่อน

    கடுமையான தண்டனை கொடுப்பது தான் இதற்கு ஒரே தீர்வு. ஆனால் சட்டமும், அரசியல்வாதிகளும் இதை செயல்படுத்தாது ஏன் என்றால் அவர்கள் அனைவரும் ஆண்கள். சட்டம் அவர்களுக்கு சாதகமாக தான் இருக்கும்.

  • @desinguraja9595
    @desinguraja9595 2 หลายเดือนก่อน +1

    ஓரு வழியா அம்ஸ்ட் incident ல இருந்து வெளிய வந்து மற்ற பிரச்சனைகளை பற்றியும் பேச ஆரம்பித்து விட்டார் ....

  • @தமிழ்சேவல்2050
    @தமிழ்சேவல்2050 2 หลายเดือนก่อน +5

    இங்கே ஸ்ரீமதி வழக்கு கொல்லபடவில்லையா தீர்ப் பால்

  • @warrior2130
    @warrior2130 2 หลายเดือนก่อน

    என்னைக்கு கடுமையான சட்ட வரப்போகுதுன்னு அண்னே😢😢

  • @Sureshprema2223
    @Sureshprema2223 2 หลายเดือนก่อน

    நேர்மையான அரசாங்கம் வரும் வரை இது நீடித்தது கொண்டே தான் இருக்கும் 😢

  • @sribhagavanuvacha1466
    @sribhagavanuvacha1466 2 หลายเดือนก่อน

    jUSTICE FOR SRIMATHI , JUSTICE FOR DHARANI

  • @LalithaGopal-rd4bf
    @LalithaGopal-rd4bf 2 หลายเดือนก่อน

    தண்டனைகள் கடுமையான இருந்தால் தான் குற்றங்கள் குறையும்.

  • @kanthinatarajan447
    @kanthinatarajan447 2 หลายเดือนก่อน +1

    Cctv for protection not for detection
    Why at entry no check after 10 pm
    No filter for right person going in with purpose after 10 pm

  • @dineshvedha3517
    @dineshvedha3517 2 หลายเดือนก่อน +1

    Top quality security (state police) personnel must be employed

  • @sangarnarayanan7925
    @sangarnarayanan7925 2 หลายเดือนก่อน +1

    கடுமையான தண்டனையை கொண்டுவர வேண்டும் இந்த மாதிறி ஆட்களுக்குக்கு வக்கீல்கள் ஆஜர் ஆக கூடாது அவன் குடுபத்திற்கு அரசு சார்ந்த எந்த உறிமையும் தரகூடாது அவனுக்கு அதிகபட்சம் தண்டணை தரவேண்டும்

  • @shanmano1
    @shanmano1 2 หลายเดือนก่อน

    கல்வி என்றால் என்ன?
    விவேகானந்தர் - ஐம்புலன்களை அடக்க கற்று தேருவதே கல்வி அறிவு...

  • @jessysrealestate8717
    @jessysrealestate8717 2 หลายเดือนก่อน

    அந்த மாதிரி வீடியோக்கள் தடை செய்யப் பட வேண்டும். Google தான் முதல் காரணம்.

  • @ranifathima8481
    @ranifathima8481 2 หลายเดือนก่อน +4

    Very bad...Anna😢

    • @naveenkumarSSS
      @naveenkumarSSS 2 หลายเดือนก่อน

      😢

    • @ksr3169
      @ksr3169 2 หลายเดือนก่อน

      avanoda aan uruppai green chilli maadhiri cut pannanum

  • @sampathgopal6802
    @sampathgopal6802 2 หลายเดือนก่อน +2

    சட்டங்கள் கடுமையாக்கப்படுவதை விட நல்ல தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும் அதை விட்டுவிட்டு பணத்துக்கு ஓட்டு போட்டால் எப்படி அப்பா நல்ல தலைமை கிடைக்கும்

  • @MVanmathiMVanmathi
    @MVanmathiMVanmathi 2 หลายเดือนก่อน

    எல்லாம் அவன் செயல் திரைப்படம் அதுபோல இருக்குது என் காதுகளால் அதைக் கேட்க முடிய வில்லை பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும்

  • @slrajahvlog
    @slrajahvlog 2 หลายเดือนก่อน

    அவனை மக்களின் கையில் ஒப்படைப்பதுதான் நல்லது மக்கள் தான் அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்

  • @ganeswarik11
    @ganeswarik11 2 หลายเดือนก่อน +1

    Kadumaiyana punishment kodukkanum

  • @parthibanm3123
    @parthibanm3123 2 หลายเดือนก่อน

    😔😔😔 சுதந்திர தின வாழ்த்துக்கள் 🔥🔥🔥😡😡😡😡😡

  • @Firthous9924
    @Firthous9924 2 หลายเดือนก่อน +1

    சார் இவனுக்கலாம் panisment heavy இருக்கனும், foreign culture படி சட்டம் கடுமையா இருக்கனும்

  • @jeniferjas
    @jeniferjas 2 หลายเดือนก่อน

    பிறப்புருப்ப ஆபரேஷனலா பண்ண கூடாது அறுத்துரனும் அப்பநாத அந்த வலி அவனுக்கு தெரியும்

  • @balachandarm791
    @balachandarm791 2 หลายเดือนก่อน +2

    Seminar hall la cc tv illaya… 😢

  • @jrajkumarjohn4726
    @jrajkumarjohn4726 2 หลายเดือนก่อน +1

    இந்த நயா எல்லா உருபுகள் அறுத்து, அந்த நயா அங்கேயே, உட்கரா வைக்கணும்,,அடையாளமாக,,,பக்ரவனுக்கு பயம் வரணும்,, நாய் நாய்

  • @sathishr1208
    @sathishr1208 2 หลายเดือนก่อน

    தண்டனைகள் கடுமையானால் தப்புக்கள் குறையும் தண்டனை கடுமையாகும்மா

  • @jeniferjas
    @jeniferjas 2 หลายเดือนก่อน

    இந்த மாதிரி நியூஸ் பாக்குறப்ப பெண் குழந்தைங்கள வீட்டுலயே வச்சிக்கலாம் போல பயமா இருக்கு

  • @Annamalai_Army86
    @Annamalai_Army86 2 หลายเดือนก่อน

    அண்ணே கடைசி வரைக்கும் அந்த மாநிலத்தின் பெயர் சொல்லவே இல்லை.
    ரொம்ப உருட்டு உருட்டு என்று உருட்டி கொண்டு இருக்கிறீர்கள்

  • @marahathayalmeenatchi7573
    @marahathayalmeenatchi7573 2 หลายเดือนก่อน

    மிக கோபம் தான் வருகிறது தம்பி.. பெற்றவர்கள் ஒரு வயதுக்கு மேல் ஆண் பிள்ளைகளை தனது வருங்கால கடவுளால வளர்த்து விடுகிறார்கள் குறிப்பாக தாய் ஆண் பிள்ளைகளை கண்டிப்பாது இல்லை அவன் செய்யும் அணைத்து தவறை மறக்கவே முயற்சிக்கிறார் பிற்காலத்தில் தனக்கு இவன் உதவுவன் தானக்காக தன்பக்கம் நிற்பான் என்று சுயநலமாக இருக்கிறார்.. அவனை கண்காணிப்பது இல்லை.. 20வயதுக்கு மேல் கண்டிப்பாதும் இல்லை... இதில் நிச்சயம் அந்த மருத்துவமனயின் உயர் அதிகாரிகளும் சம்பந்தபட்டு இருக்கலாம். .. அவன் அப்படியே ஓடி போயிருப்பான் அந்த Bluetooth எடுக்க தான் நாய் திரும்ப வந்து இருக்கும்...

  • @liyaalpha8117
    @liyaalpha8117 2 หลายเดือนก่อน +2

    Bharat madha ki jai.. .. be proud.....

  • @krishnamurthianand267
    @krishnamurthianand267 2 หลายเดือนก่อน

    டாக்டருக் 9:02 9:02 9:02 கு இப்படிபேசும்ஊடகம்

  • @rahmanasma5777
    @rahmanasma5777 2 หลายเดือนก่อน

    ஆமா அண்ணா ஒரு பெண் பிள்ளைக்கு தாயாக ரொம்ப பயமா இருக்கு 😢😢😢😢😢😢

  • @DivyaSathishD
    @DivyaSathishD 2 หลายเดือนก่อน

    justice need for her😢

  • @gopalgk2096
    @gopalgk2096 2 หลายเดือนก่อน

    டாஸ்மார்க் வேண்டும் என்று போலியாக சொன்னவர்களை பற்றி பேசுங்கள்

  • @idesignboutiquesrividya
    @idesignboutiquesrividya 2 หลายเดือนก่อน

    Cctv inside hospital podhuma. Veliya vandha torcher seiya poranga.
    Nothing will change

  • @SAM-b2-h
    @SAM-b2-h 2 หลายเดือนก่อน

    Justice illana !!!!!!!

  • @s.ravis.swamiasari7973
    @s.ravis.swamiasari7973 2 หลายเดือนก่อน +1

    Correct a pesureenga. Doctors paavum. Porikkiya civic volu teer a. Trained police ippadi panna maatanga. Psycho illa. Theru naai. Lady doctos romba paavum. Doctors have contnuous 24 hrs duty. That porukki should experience same level pain before encounter

  • @dhanyaramkumar6688
    @dhanyaramkumar6688 2 หลายเดือนก่อน +1

    Aarthi case mariye iruku 💔 Aarthi case ku enna thaa aachu 😔

  • @Pagadi5
    @Pagadi5 2 หลายเดือนก่อน +1

    குற்ற சமூகத்தில் மக்கள் தொகையை பெருக்குங்கள்😅

  • @arputharajst8697
    @arputharajst8697 2 หลายเดือนก่อน

    two, three years back in bangalore a girl patient was a abused in front of doctors and same staff's, they talked about for week and forgotten, you take action when someone get murder

  • @bigtime9231
    @bigtime9231 2 หลายเดือนก่อน

    What did they to do the victim..he got punishment or not?