அடுத்தவர்கள் வைத்த பாயிண்டை குறை சொல்ல மனம் இல்லாததே முதல் காரணம். ஏழுமலை என்றாலே இறுதியான முடிவு கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கை இரண்டாவது காரணம். அதனால் தான் வேறு நபர்களை அழைத்து பாயிண்டு வைத்திருந்தாலும் தெளிவிற்க்காக இறுதியாக நம்மை அழைத்து அவர்கள் விருப்பம் போல முடிவெடுக்கின்றார்கள். மூன்றாவது காரணம் வார்த்தைகளால் சிலர் கண்டிப்பாக, சத்தியமாக, 100 சதவிதம், உத்திர வாதம் கேரண்டி என்ற வார்த்தைகளை பிரையோகிப்பது. நான்காவது காரணம் சிலர் நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் தண்ணீருக்காக வேலை செய்கின்றது என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைப்பது. அதாவது மக்கள் மத்தியில் நீரோட்டம் பார்க்கும் பொருட்களை தன் மன உணர்வுகளால் வேகமாக உறைய வைத்து மக்களின் மன நம்பிக்கையை உருவாக்குவது. இதில் அனைத்திலும் நாம் வேறுபட்டவர்கள். மண்ணுக்குள் ஓடும் தண்ணீருக்காக பொருட்கள் வேலை செய்வது சாத்தியம் என்றால் நாம் வைத்த பாயிண்டில் ஏன் தண்ணீர் வரவில்லை? ஆழம் போடவில்லை என்று விவசாயியை குறை சொல்லுவோமமானால் அதற்க்கு நாம் ஏன் நீரோட்டம் பார்க்க வேண்டும்? அதிலும் நாம் சொன்ன ஆழம் விவசாயி ஓட்டடவில்லை என்றால் தண்ணீர் இருக்கும் ஆழத்தின் அடிகளை நாம் சரியாக உணர்ந்துள்ளோமா? நம்மிடம் குறைகள் இருக்கும் போது அடுத்தவர் வைத்த பாயிண்டில் ஒரு கொடி ஓடுது, அரை இன்ச் வருது, தண்ணீர் இல்லை என்று சொல்வது அல்லது நாம் வைத்த பாயிண்டில் 3 இன்ச் வரும் நாலு இன்ச் வரும் 100 சதவிதம் உத்ரவாதம் என்று விவசாயிடம் மன சாட்சியில்லாமல் பொய் சொல்வது? விவசாயிகளும் அதை அறியாமல் அதீதமாக நம்பி போர்வெல் அமைத்துவிட்டு எதார்த்தமாக தண்ணீர் வந்துவிட்டால் டிவைர்களை கண் மூடித்தனமாக புகழ்வது. அதே தண்ணீர் வராமல் போனால் உண்மை அறியாமல் டிவைனர்களை இகழ்வது. மண்ணுக்குள் எல்லா இடத்திலுமே தண்ணீர் உள்ளது. ஆனாலும் நாம் அதன் ஆழத்தை உணர்ந்து சொல்லாமல் நீரோட்டம் பர்க்கும் பொருட்க்கள் தண்ணீருக்கா வேலை செய்யுது என்கின்ற காரணம் காட்டி அடுத்தவர் வைத்த பாயிண்டை எனக்கு வேலை செய்யவில்லை என்று திசை திருப்பி நம் பாயிண்டை ஓட்டவிடுவது. இப்படியெல்லாம் காரணங்கள் இருக்கும்போது தங்களுக்கு எந்த காரணத்தை சொல்வது சகோ? இந்த மக்களுக்கு சரியான முறையில் சாத்தியமான முறையில் நீரோட்டம் பார்ப்பவர்களை கண்களுக்கு தெறியாது. இவர்கள் தண்ணிக்கு பொருட்கள் வேலை செய்யுது என்ற மயக்கத்திலும் கேரண்டி என்ற மயக்கத்திலும் மிதந்துகொண்டுள்ளாரகள். என்ன செய்வது காலம் காலமான பழக்கமாச்சே பொருட்கள் தண்ணீருக்கு வேலை செய்யுது என்கின்ற பழக்கம். அதிலும் பலர் சேர்ந்து கூவும் கூவலாச்சே . அப்படியிருக்கும்போது தனி ஒருத்தன் நான் கூவும்போது மாறுவது கடினம்தானே. நமது கூவலின் அருமை தற்ப்போது உணர முடியாது. இந்த பூமியை' நாம் கண் மூடித்தனமாக நீரோட்டம் பார்ப்பதில் இவரு கேரண்டி அவரு கேரண்டி என்று பருவநிலையை கூட உணர தெறியாமல் தோண்டி தோண்டி இழக்கும் இறுதி தருணத்தில்தான் உணர முடியும். மழைக்காக காத்திருக்கவேண்டியது எங்கே என்று கூட உணராமல் மண்ணில் புதையல் புதைந்துகிடைக்கின்றது என்று மனிதன்' மனிதனுள் பல நீரோட்ட நிபுண வித்துவான்களை நம்பி மண்ணை தோண்டும் பயணத்தில் புறப்பட்டு விட்டான் மனிதனை இனி மாற்ற இயலாது. நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் தண்ணிக்கு "வேலை செய்யுது" என்கின்ற போதையின் பதையில் பயனிக்கும் வரை... இந்த குழந்தை இவரு பாயிண்டு வச்சா "ராசி" என்ற போதை தெளியும் வரை... மண் வளம், பருவநிலை, கலை நுட்ப்பம் இதெல்லாம் வீண்.
அண்ணா வணக்கம் ஒன்றுக்கு இரண்டு பேரை கூட்டி வந்து பார்த்தாலும் அங்கு தண்ணீர் இருக்கிறது என்று சொல்கிறார்கள் ஆனால் போர் போட்டால் தண்ணீர் வருவதில்லை அப்படி கேட்டால் இன்னும் ஆழத்தில் இருக்கிறது என்று சொல்கிறார்கள் வெறும் கேப்பா போயிட்டு இருக்கும் என்கிறார்கள் ஆயிரம் அடி போட்டாலும் தண்ணீர் வரவில்லை இதற்கு என்னதான் தீர்வு அப்போ இன்ஸ்ட்ருமென்ட் வேலை செய்வது எதற்காக பக்கத்தில் 500 அடி 100 அடி தண்ணீர் சரம் மற்ற நிலத்தில் போகுமா ஒரு நிலத்திற்கு ஒரு நிலம் வேறுபடுமா
@@waterdivinerelumalai.p6488 தென்கிழக்கு மூலையில் ஓடும் போர்களில் நிறைய நீர் இருக்கின்றது எனது போரில் இருந்து பக்கம் ஒரு 400 அடி ஒருபோதும் 50 அடியிலும் மற்ற போர்கள் எல்லாம் 300 அடியிலும் நிறைய போர்வெல் அமைத்துள்ளார்கள் அந்தப் பகுதியில் எல்லாம் நீர் இருக்கின்றது எந்த போரும் பெயிலியர் ஆகவில்லை என் நிலத்தில் இருந்து வடமேற்கு பகுதிகளில் 10 15 போர்வெல் ஃபெயிலியர் ஆனாலும் ஒரு ஏழு எட்டு போர்களில் தண்ணீர் எடுத்து விட்டார்கள் நான் இரண்டு போர் அமைத்தேன் என்னால் எடுக்க இயலவில்லை என்ன காரணம் என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்ன நிலம் தான் ஆரம்ப புள்ளியாக இருக்கின்றது போர்வெல் ஃபெயிலியர் நிலங்களில் ஆயிரம் அடி இரண்டு போர்கள் அமைத்தேன் இதே தென்கிழக்கு மூலைகளில் என் போரில் இருந்து ஒரு 500 அடி இருக்கும் 200 அடியில் இருந்து நீர் 700 அடி ஓட்ட முடியாமல் வண்டியை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் இது எப்படி சாத்தியம்
இன்ஸ்டுமென்ட் என்பது பூமியிக்கு அடியில் இருக்கும் தண்ணீருக்கோ அல்லது பாறைக்கோ அலலது பாறைகளால் சூழப்பட்டுள்ள இடுக்குகள் அதாவது கேப் என்கிற அதாவது இடைவெளி என்கின்ற அதாவது சுத்தவெளி என்கின்ற அதாவது ஆகாயத்திற்க்கோ வேலை செய்யாது. அதற்க்கு பெட்ரோலோ அல்லது டீசலோ அல்லது மின்சக்தியோ அல்லது காந்த சக்தியோ ஏதுவும் அதில் இல்லை. நம் உடல் உறுப்புகளில் இருக்கும் ஐம்புலன்களுக்கு பதிலாக மாற்று உறுப்பாக நம் கைகளில் இணைத்து நம் மன உணர்வு மூலம் நமது உடல் உறுப்புகள் போல் உணர்வுகளால் அசைகின்றது. நம் மனம் அசைந்தால் பொருட்கள் அசையும். நம் மனம் அசையும்போது இங்கே தண்ணீர் இருக்கின்றதா என்று அசைய வேண்டும். அப்போது நம் கை வழியாக நம் கையில் இணைந்திருக்கும் பொருள் மீது தொடு உணர்வால் அல்லது பார்வை உணர்வால் நமது எண்ணத்தின் எதிர் பார்ப்பு அங்கே கேள்விகளாக எதிர்பார்த்துக்கொண்டு மனம் அசைய வேண்டும். தேங்காய் என்றால் தொடு உணர்வில் எதிர்பார்க்க வேண்டும். கவைக்குச்சி, எல் ராடு, பெண்டுலம் என்றால் கண் உணர்வில் அதாவது பார்வை உணர்வில் எதிர்பார்த்தல் வேண்டும். அந்த நேரத்தில் நம் மனம் நம் கேள்விக்கான பதிலை உணரும் அதாவது நம்பும். அதாவது மனம் நம்பிக்கையாய் அசையும் அப்போது பொருட்கள் நம் உடலோடு உணர்வின் தொடர்பில் இருப்பதால் மனம் நம்பிக்கையாய் அசையும்போது பொருளும் சேர்ந்தே அசையும். இதுவே இக்கலையின் சரியான முறை தெளிவான முறை. மாறாக நம் மனம் கற்ப்பனை நம்பிக்கையில் அசையும்போது பொருட்கள் அசைந்தால் அது தவறு. அதனால்தான் நாம் எதிர்பார்தது நடக்காமல் போர்வெல் பெய்லர் ஆக காரணம். நாம் அவ்விடத்தில் இருக்கும் தண்ணீரின் தன்மையை உணர முடியாமல் போனால் பெய்லராவதோ அல்லது சக்சஸ் ஆவதோ முடிவு நம்ம கையில் இருக்காது. அங்கே எது வேண்டுமானாலும் நடக்கலாம். நிலமை இப்படி இருக்கும்போது நாம் ஒரு மண்ணில் தண்ணீர் இல்லை என்று சொல்லக்கூடாது. அங்கே இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் அதன் முடிவு நம்மிடம் இல்லை. இப்படி சில நேரம் நமது மனம் கற்ப்பனையில் நம்புவதால்தான் யாருக்கும் உறுதியக்க முடியாத நிலை. இதன் உண்மை விளங்காதவர்கள் மூன்று இன்ச் வரும் நான்கு இன்ச் வரும் சத்தியமா வரும் என்று போடு போடு போடு என்று சொல்லி போட்டுவிட்டு தண்ணீர் வராமல் போனால் முழுக்கிரார்கள். மக்கள் மத்தியில் ஏமாற்றுபவனாக தெறிகிறார்கள். மக்களும் தண்ணி வந்துவிட்டால் தப்பித்துகொள்கிறார்கள். இல்லையென்றால் டிவைனர்களை தவறாக கருதுகின்றார்கள். இதுவே தற்ப்போது வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது. மூடத்தனமாக செயலால் பூமியின் பெரும் அழிவை நோக்கி பயணங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. மாற்ற யாராலும் முடியாது. மாற்ற நினைப்பவர்களுக்கு சில பெருச்சாளிகள் ஒன்று சேர்ந்து முற்றுப்புள்ளி வைக்க போராடும். எப்படியோ விதிவிட்ட வழி. மனதின் தன்மை இரண்டு. ஒன்று உள்ளதை உள்ளபடி உணர்ந்து நம்பும் மற்றொன்று இல்லாததை கற்ப்பனையில் உருவாக்கி அதை நிஜமென்றும் நம்பும். இதை உணர்ந்தவர்கள் உறுயளிக்க மாட்டார்கள். சத்தியம் செய்ய மாட்டார்கள். கற்பனையா நிஜமா என்று மனதிடம் உணர்ந்தால் மட்டுமே ஓரளவிற்க்கு சக்சஸ் செய்ய முடியும். ஆனால் இங்கே நான் வித்துவான் நீ வித்துவான் என்று 100 சதவிதம் உத்திரவாதம் அளிக்கிறேன் என்று விளம்பரம் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் விளம்பரத்தால் ஓரளவு தேர்ந்த அனுபவம் பெற்ற டிவைனர்களுக்கும் பெய்லியர் வந்துவிட்டாள். அவர்களுக்கும் சேர்ந்தே கெட்ட பெயர் ஏற்ப்படுகின்றது. இக்கலை இப்படித்தான் என்று எடுத்துரைத்து கொண்டு செல்வதில்லை. அதனால் மக்கள் தண்ணீர் கிடைக்கமல் போகும்போது ஏமாற்றிவிட்டார்கள் என்று கொந்தளிக்கின்றார்கள். இதில் தங்களை போன்றவர்கள் என்னவோ ஏதோ என்று குழம்புகிறீர்கள். இதன் தொடர்ச்சியை அடுத்த கமெண்டில் கிழே பார்க்கவும் 👇
இதுக்கும் மேல என்னால விளக்கம் கொடுக்கவும் முடியாது. விளக்கொடுத்தவர் விளங்கமால் போவதும் விளங்காதவர் பொய்யான விதைகளை விதைத்து வித்துவானாக மாறி வருவதும் விதியாகிவிட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் புதி புதிதாக விளக்கம் கொடுக்க உடம்பிலும் மனதளவிலும் இயலவில்லை. நான் இக்கலைக்கு நிறைய விளக்கம் கொடுத்ததால் ஒவ்வொருவரும் தனக்கு வந்து நீரோட்டம் பார்த்து தண்ணீர் எடுத்துகொடுத்தால்தான் இக்கலையில் நீங்கள் சொல்வது உண்மையென்று சிலர் கருதுகின்றார்கள். அவர்களுக்கெல்லாம் இனி தனித்தனியாக நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவரவர் தாம் தூம் என்று நீரோட்டம் பார்த்துகொண்டு செல்கின்றார்கள். ஏழுமலை என்றால் பல சோதிப்பு. நடிகர் விவேக் சொன்ன மாதிரி "இதெல்லாம் கரெட்டாதான்ய்யா சுடுறீங்க ஆனா திருடன மட்டு விட்றீங்களேய்யா" என்கிற கதையா இன்று என் நிலமையா இருக்கு. இனிமே விதமே வேற லெவல். செயல் மட்டுமே விளக்கத்திற்க்கு இடமில்லை. செயலே விளக்கமாக அமைந்திருக்கும். நன்றி சகோ 🙏
அருமை அண்ணா
நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
Call panalama
@@duraim-wx7bd கால் செய்யலாம்.
Super anna ❤
நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
Super, I am Dharmapuri periyampatti village
நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
Anna. Nanum700 feet no water
என்னேன்னு புரியல சகோ.
Anna super
இவ்வளவு தண்ணி கிடைத்தது
இதற்கு முன்னும் ஒரு பதிவை பார்த்தேன் ப்ரோ நீங்கள் சொல்லும் பாயிண்டில் ஏன் போர் போட மாற்றம் சொல்கிறார்கள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை
அடுத்தவர்கள் வைத்த பாயிண்டை குறை சொல்ல மனம் இல்லாததே முதல் காரணம்.
ஏழுமலை என்றாலே இறுதியான முடிவு கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கை இரண்டாவது காரணம். அதனால் தான் வேறு நபர்களை அழைத்து பாயிண்டு வைத்திருந்தாலும் தெளிவிற்க்காக இறுதியாக நம்மை அழைத்து அவர்கள் விருப்பம் போல முடிவெடுக்கின்றார்கள்.
மூன்றாவது காரணம் வார்த்தைகளால் சிலர் கண்டிப்பாக, சத்தியமாக, 100 சதவிதம், உத்திர வாதம் கேரண்டி என்ற வார்த்தைகளை பிரையோகிப்பது.
நான்காவது காரணம் சிலர் நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் தண்ணீருக்காக வேலை செய்கின்றது என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைப்பது. அதாவது மக்கள் மத்தியில் நீரோட்டம் பார்க்கும் பொருட்களை தன் மன உணர்வுகளால் வேகமாக உறைய வைத்து மக்களின் மன நம்பிக்கையை உருவாக்குவது.
இதில் அனைத்திலும் நாம் வேறுபட்டவர்கள்.
மண்ணுக்குள் ஓடும் தண்ணீருக்காக பொருட்கள் வேலை செய்வது சாத்தியம் என்றால் நாம் வைத்த பாயிண்டில் ஏன் தண்ணீர் வரவில்லை?
ஆழம் போடவில்லை என்று விவசாயியை குறை சொல்லுவோமமானால் அதற்க்கு நாம் ஏன் நீரோட்டம் பார்க்க வேண்டும்? அதிலும் நாம் சொன்ன ஆழம் விவசாயி ஓட்டடவில்லை என்றால் தண்ணீர் இருக்கும் ஆழத்தின் அடிகளை நாம் சரியாக உணர்ந்துள்ளோமா?
நம்மிடம் குறைகள் இருக்கும் போது அடுத்தவர் வைத்த பாயிண்டில் ஒரு கொடி ஓடுது, அரை இன்ச் வருது, தண்ணீர் இல்லை என்று சொல்வது அல்லது நாம் வைத்த பாயிண்டில் 3 இன்ச் வரும் நாலு இன்ச் வரும் 100 சதவிதம் உத்ரவாதம் என்று விவசாயிடம் மன சாட்சியில்லாமல் பொய் சொல்வது?
விவசாயிகளும் அதை அறியாமல் அதீதமாக நம்பி போர்வெல் அமைத்துவிட்டு எதார்த்தமாக தண்ணீர் வந்துவிட்டால் டிவைர்களை கண் மூடித்தனமாக புகழ்வது. அதே தண்ணீர் வராமல் போனால் உண்மை அறியாமல் டிவைனர்களை இகழ்வது.
மண்ணுக்குள் எல்லா இடத்திலுமே தண்ணீர் உள்ளது. ஆனாலும் நாம் அதன் ஆழத்தை உணர்ந்து சொல்லாமல் நீரோட்டம் பர்க்கும் பொருட்க்கள் தண்ணீருக்கா வேலை செய்யுது என்கின்ற காரணம் காட்டி அடுத்தவர் வைத்த பாயிண்டை எனக்கு வேலை செய்யவில்லை என்று திசை திருப்பி நம் பாயிண்டை ஓட்டவிடுவது. இப்படியெல்லாம் காரணங்கள் இருக்கும்போது தங்களுக்கு எந்த காரணத்தை சொல்வது சகோ?
இந்த மக்களுக்கு சரியான முறையில் சாத்தியமான முறையில் நீரோட்டம் பார்ப்பவர்களை கண்களுக்கு தெறியாது. இவர்கள் தண்ணிக்கு பொருட்கள் வேலை செய்யுது என்ற மயக்கத்திலும் கேரண்டி என்ற மயக்கத்திலும் மிதந்துகொண்டுள்ளாரகள். என்ன செய்வது காலம் காலமான பழக்கமாச்சே பொருட்கள் தண்ணீருக்கு வேலை செய்யுது என்கின்ற பழக்கம். அதிலும் பலர் சேர்ந்து கூவும் கூவலாச்சே . அப்படியிருக்கும்போது தனி ஒருத்தன் நான் கூவும்போது மாறுவது கடினம்தானே.
நமது கூவலின் அருமை தற்ப்போது உணர முடியாது. இந்த பூமியை' நாம் கண் மூடித்தனமாக நீரோட்டம் பார்ப்பதில் இவரு கேரண்டி அவரு கேரண்டி என்று பருவநிலையை கூட உணர தெறியாமல் தோண்டி தோண்டி இழக்கும் இறுதி தருணத்தில்தான் உணர முடியும்.
மழைக்காக காத்திருக்கவேண்டியது எங்கே என்று கூட உணராமல் மண்ணில் புதையல் புதைந்துகிடைக்கின்றது என்று மனிதன்' மனிதனுள் பல நீரோட்ட நிபுண வித்துவான்களை நம்பி மண்ணை தோண்டும் பயணத்தில் புறப்பட்டு விட்டான் மனிதனை இனி மாற்ற இயலாது.
நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் தண்ணிக்கு "வேலை செய்யுது" என்கின்ற போதையின் பதையில் பயனிக்கும் வரை...
இந்த குழந்தை இவரு பாயிண்டு வச்சா "ராசி" என்ற போதை தெளியும் வரை...
மண் வளம், பருவநிலை, கலை நுட்ப்பம் இதெல்லாம் வீண்.
My borewell tha friend s
நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
Bro water vadhuchi ah ungaluku
அண்ணா வணக்கம் ஒன்றுக்கு இரண்டு பேரை கூட்டி வந்து பார்த்தாலும் அங்கு தண்ணீர் இருக்கிறது என்று சொல்கிறார்கள் ஆனால் போர் போட்டால் தண்ணீர் வருவதில்லை அப்படி கேட்டால் இன்னும் ஆழத்தில் இருக்கிறது என்று சொல்கிறார்கள் வெறும் கேப்பா போயிட்டு இருக்கும் என்கிறார்கள் ஆயிரம் அடி போட்டாலும் தண்ணீர் வரவில்லை இதற்கு என்னதான் தீர்வு அப்போ இன்ஸ்ட்ருமென்ட் வேலை செய்வது எதற்காக பக்கத்தில் 500 அடி 100 அடி தண்ணீர் சரம் மற்ற நிலத்தில் போகுமா ஒரு நிலத்திற்கு ஒரு நிலம் வேறுபடுமா
கடைசி நான்கு வரிகள் புரியவில்லை சகோ.
@@waterdivinerelumalai.p6488 தென்கிழக்கு மூலையில் ஓடும் போர்களில் நிறைய நீர் இருக்கின்றது எனது போரில் இருந்து பக்கம் ஒரு 400 அடி ஒருபோதும் 50 அடியிலும் மற்ற போர்கள் எல்லாம் 300 அடியிலும் நிறைய போர்வெல் அமைத்துள்ளார்கள் அந்தப் பகுதியில் எல்லாம் நீர் இருக்கின்றது எந்த போரும் பெயிலியர் ஆகவில்லை என் நிலத்தில் இருந்து வடமேற்கு பகுதிகளில் 10 15 போர்வெல் ஃபெயிலியர் ஆனாலும் ஒரு ஏழு எட்டு போர்களில் தண்ணீர் எடுத்து விட்டார்கள் நான் இரண்டு போர் அமைத்தேன் என்னால் எடுக்க இயலவில்லை என்ன காரணம் என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்ன நிலம் தான் ஆரம்ப புள்ளியாக இருக்கின்றது போர்வெல் ஃபெயிலியர் நிலங்களில் ஆயிரம் அடி இரண்டு போர்கள் அமைத்தேன் இதே தென்கிழக்கு மூலைகளில் என் போரில் இருந்து ஒரு 500 அடி இருக்கும் 200 அடியில் இருந்து நீர் 700 அடி ஓட்ட முடியாமல் வண்டியை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் இது எப்படி சாத்தியம்
இன்ஸ்டுமென்ட் என்பது பூமியிக்கு அடியில் இருக்கும் தண்ணீருக்கோ அல்லது பாறைக்கோ அலலது பாறைகளால் சூழப்பட்டுள்ள இடுக்குகள் அதாவது கேப் என்கிற அதாவது இடைவெளி என்கின்ற அதாவது சுத்தவெளி என்கின்ற அதாவது ஆகாயத்திற்க்கோ வேலை செய்யாது. அதற்க்கு பெட்ரோலோ அல்லது டீசலோ அல்லது மின்சக்தியோ அல்லது காந்த சக்தியோ ஏதுவும் அதில் இல்லை. நம் உடல் உறுப்புகளில் இருக்கும் ஐம்புலன்களுக்கு பதிலாக மாற்று உறுப்பாக நம் கைகளில் இணைத்து நம் மன உணர்வு மூலம் நமது உடல் உறுப்புகள் போல் உணர்வுகளால் அசைகின்றது. நம் மனம் அசைந்தால் பொருட்கள் அசையும். நம் மனம் அசையும்போது இங்கே தண்ணீர் இருக்கின்றதா என்று அசைய வேண்டும். அப்போது நம் கை வழியாக நம் கையில் இணைந்திருக்கும் பொருள் மீது தொடு உணர்வால் அல்லது பார்வை உணர்வால் நமது எண்ணத்தின் எதிர் பார்ப்பு அங்கே கேள்விகளாக எதிர்பார்த்துக்கொண்டு மனம் அசைய வேண்டும். தேங்காய் என்றால் தொடு உணர்வில் எதிர்பார்க்க வேண்டும். கவைக்குச்சி, எல் ராடு, பெண்டுலம் என்றால் கண் உணர்வில் அதாவது பார்வை உணர்வில் எதிர்பார்த்தல் வேண்டும். அந்த நேரத்தில் நம் மனம் நம் கேள்விக்கான பதிலை உணரும் அதாவது நம்பும். அதாவது மனம் நம்பிக்கையாய் அசையும் அப்போது பொருட்கள் நம் உடலோடு உணர்வின் தொடர்பில் இருப்பதால் மனம் நம்பிக்கையாய் அசையும்போது பொருளும் சேர்ந்தே அசையும். இதுவே இக்கலையின் சரியான முறை தெளிவான முறை. மாறாக நம் மனம் கற்ப்பனை நம்பிக்கையில் அசையும்போது பொருட்கள் அசைந்தால் அது தவறு. அதனால்தான் நாம் எதிர்பார்தது நடக்காமல் போர்வெல் பெய்லர் ஆக காரணம். நாம் அவ்விடத்தில் இருக்கும் தண்ணீரின் தன்மையை உணர முடியாமல் போனால் பெய்லராவதோ அல்லது சக்சஸ் ஆவதோ முடிவு நம்ம கையில் இருக்காது. அங்கே எது வேண்டுமானாலும் நடக்கலாம். நிலமை இப்படி இருக்கும்போது நாம் ஒரு மண்ணில் தண்ணீர் இல்லை என்று சொல்லக்கூடாது. அங்கே இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் அதன் முடிவு நம்மிடம் இல்லை.
இப்படி சில நேரம் நமது மனம் கற்ப்பனையில் நம்புவதால்தான் யாருக்கும் உறுதியக்க முடியாத நிலை. இதன் உண்மை விளங்காதவர்கள் மூன்று இன்ச் வரும் நான்கு இன்ச் வரும் சத்தியமா வரும் என்று போடு போடு போடு என்று சொல்லி போட்டுவிட்டு தண்ணீர் வராமல் போனால் முழுக்கிரார்கள். மக்கள் மத்தியில் ஏமாற்றுபவனாக தெறிகிறார்கள். மக்களும் தண்ணி வந்துவிட்டால் தப்பித்துகொள்கிறார்கள். இல்லையென்றால் டிவைனர்களை தவறாக கருதுகின்றார்கள். இதுவே தற்ப்போது வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது.
மூடத்தனமாக செயலால் பூமியின் பெரும் அழிவை நோக்கி பயணங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. மாற்ற யாராலும் முடியாது. மாற்ற நினைப்பவர்களுக்கு சில பெருச்சாளிகள் ஒன்று சேர்ந்து முற்றுப்புள்ளி வைக்க போராடும். எப்படியோ விதிவிட்ட வழி.
மனதின் தன்மை இரண்டு. ஒன்று உள்ளதை உள்ளபடி உணர்ந்து நம்பும் மற்றொன்று இல்லாததை கற்ப்பனையில் உருவாக்கி அதை நிஜமென்றும் நம்பும்.
இதை உணர்ந்தவர்கள் உறுயளிக்க மாட்டார்கள். சத்தியம் செய்ய மாட்டார்கள்.
கற்பனையா நிஜமா என்று மனதிடம் உணர்ந்தால் மட்டுமே ஓரளவிற்க்கு சக்சஸ் செய்ய முடியும். ஆனால் இங்கே நான் வித்துவான் நீ வித்துவான் என்று 100 சதவிதம் உத்திரவாதம் அளிக்கிறேன் என்று விளம்பரம் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் விளம்பரத்தால் ஓரளவு தேர்ந்த அனுபவம் பெற்ற டிவைனர்களுக்கும் பெய்லியர் வந்துவிட்டாள். அவர்களுக்கும் சேர்ந்தே கெட்ட பெயர் ஏற்ப்படுகின்றது. இக்கலை இப்படித்தான் என்று எடுத்துரைத்து கொண்டு செல்வதில்லை.
அதனால் மக்கள் தண்ணீர் கிடைக்கமல் போகும்போது ஏமாற்றிவிட்டார்கள் என்று கொந்தளிக்கின்றார்கள்.
இதில் தங்களை போன்றவர்கள் என்னவோ ஏதோ என்று குழம்புகிறீர்கள்.
இதன் தொடர்ச்சியை அடுத்த கமெண்டில் கிழே பார்க்கவும் 👇
இதுக்கும் மேல என்னால விளக்கம் கொடுக்கவும் முடியாது.
விளக்கொடுத்தவர் விளங்கமால் போவதும் விளங்காதவர் பொய்யான விதைகளை விதைத்து வித்துவானாக மாறி வருவதும் விதியாகிவிட்டது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் புதி புதிதாக விளக்கம் கொடுக்க உடம்பிலும் மனதளவிலும் இயலவில்லை. நான் இக்கலைக்கு நிறைய விளக்கம் கொடுத்ததால் ஒவ்வொருவரும் தனக்கு வந்து நீரோட்டம் பார்த்து தண்ணீர் எடுத்துகொடுத்தால்தான் இக்கலையில் நீங்கள் சொல்வது உண்மையென்று சிலர் கருதுகின்றார்கள். அவர்களுக்கெல்லாம் இனி தனித்தனியாக நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
அவரவர் தாம் தூம் என்று நீரோட்டம் பார்த்துகொண்டு செல்கின்றார்கள். ஏழுமலை என்றால் பல சோதிப்பு.
நடிகர் விவேக் சொன்ன மாதிரி "இதெல்லாம் கரெட்டாதான்ய்யா சுடுறீங்க ஆனா திருடன மட்டு விட்றீங்களேய்யா" என்கிற கதையா இன்று என் நிலமையா இருக்கு.
இனிமே விதமே வேற லெவல். செயல் மட்டுமே விளக்கத்திற்க்கு இடமில்லை. செயலே விளக்கமாக அமைந்திருக்கும். நன்றி சகோ 🙏
பூமியை கால தேவன் நிர்ணயித்ததே அதன் காரணம் .
Call panalama
Call me bro..
Number
போன்ல சார்ஜர் கம்மியா இருக்கு குயிக்..9585863329