வீடியோவை முழுசா பார்க்காம அறை வேக்காட்டு நபர்கள் சொல்றதை கேட்க வேண்டாம் உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக கிடைக்கும் செய்திகளை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருப்போம் நன்றி மதன் கௌரி சார் 🙏
You have been a friend for me for a long time through you tube. Living in Canada I feel connected to Tamil Nadu because of your 10 min news . Thanks bro. You are good. You know that. Don’t worry about others. Thanks so much for your videos.
Hi madan bro am a big fan of u and am addicted to ur channel... !!! to be honest most of ur videos gives me immense knowledge .. pls dont be upset and pls dont care abt others wat they say.. u rock.and do wat u feel.is right... God bless u and ur doing a great job. For the future generation❤.
அண்ணா இப்ப எல்லாம் நல்லதுக்கே காலமில்லை அண்ணா. இந்த காலத்தில திருடுரவன் கொள்ளை அடிப்பவனை நல்லவன் என்றும் நேர்மையாக உண்மையை பேசுபவனை கெட்டவன் சமுகத்துக்கு விரோதமானவன் என்று முத்திரை குத்துவது அண்ணா. விடுங்க அண்ணா பேசுரவன் பேசிக்கொண்டே தான் இருப்பான். மலையை பார்த்து நாய் குரைக்குது என்று நினைத்துக்கொண்டு நம் வேலையை நேர்மையாக உண்மையாக செய்து கொண்டு போய் கொண்டே இருக்க வேண்டும். நமக்கு உண்மையாக இருக்கிறோமா அது தான் உண்மை. உங்கள் பணியை தொடருங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤😊😊😊💥🔥💥👌👌
Old mg squad is happy annachi 🎉, old mg is back 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 , missed this mg , we will always support you madaneyy , you are next door like friend ❤, but indha mind vachutu ignore pannitu video poduga bro
Good, yendha katchiyum saramal eruthal, public influencers should be, keep it up Raise voice during inhuman activities, youngsters should come forward for Renaissance 👍👏keep going in ur own way/ style
தம்பி சொல்றவங்க எதையாவது சொல்லட்டும் நீ கவலைப்படாதே எப்பவுமே உண்மைக்கு இடையூறு வரதான் செய்யும் ஏன்னா இங்க பொய்கள் அதிகம் தம்பி நீ பேசுவதே தனி கலை அத பார்ப்பவர்களுக்கு தெரியும் விடு பா உன் சேவை தொடரனும் ஒரு கோடிக்கு மேல் உன்னை பின் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் உன்னை பெற்ற பெற்றோருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்
MG , we are your strong squad, காய்த்த மரத்திற்கு தான் கல்லெறி விழும். Don’t worry, love your attitude , and your video with a smile.👍🙏🖖🖖🖖🖖Strong MG Squad Usha London
😂noov madhan na sry na.. china la tamil doctor pota video reels la pathutu varen 😂😂... reel comments la ungala kilichu thoonga vittu irukanunga😅... but idhu unga thappu illa.. thappa purinjikitu pesuravanunga thappu na.. we alwys with u❤
Hiii... Anna ......enaku oru doubt...plsssss...atha clear pannunga....... இந்தியா time kum Qatar time ku evlo difference varum.plsssss...Sollunga bro🙏🙏🙏🙏🙏
Don’t worry Madan . You are the only TH-camr that I think of , if I have to choose someone who gives quality trustworthy information without any bias . No one else … you are one of a kind …. You are a brand and unbeatable until today …
Nice brother 👌 இந்த விடியோ எனக்கென்னவோ நல்லாயிருப்பதாக தோன்றியது. ஆனா இந்த பிரச்சனைக்கு காரணம், விடியோவில் நீங்க சொல் வரும் கருத்து முன்பாகவே தெரிந்திருந்தால் பிரச்சனை பெரியளவில் வந்திருக்க வாய்ப்பு குறைவு என்று நினைக்கிறேன். ஆனால், அது உங்களுடைய இயல்புக்கும், உங்களின் பாணிக்கும் மாறாக இருக்கும் பட்சத்தில், அதை மாற்ற வேண்டியதில்லை.. நீங்கள் நீங்களாகவே இருங்கள் 👍👌 வாழ்த்துக்கள். நல்ல பதிவு
Madan brooo.. this video is a click.. i have been watching your video from 2017 from india and still a regular viewer from sweden. And what made me more interesting is that you said they don't even say about national or international media who were spreading the news first but said about you... That's really a WIN🎉🎉.
Click bait is understandable because you have to constantly bring viewers but the problem is the click bait is larger than the video content when we get in to the video by looking at the bait and content fells terribly short it doesn't give good experience
MG Squad Follow🖖🏻
Insta: instagram.com/madangowri
X: x.com/madan3
MG avargal MG ah yae thaakiya tharunam 😂❤
Bro mudunja yen chenela ulla polluku votu podunga bro 😁❤
Paniten ok va ❤@@CinemaRasigan001
😅
Ohh...that is the "FAILED" matter..i did'nt like and was thinking.....failed....not you...only today i got it...jst go on....all the best...
Vaa macha vaa Macha 😂😂 I'm fan of you🎉🎉🎉🎉
Ipdi Jolly ah pesu Madanu evlo nalla iruku after a long time
Ama bro 😅
❤
Idhu joke ha
we got MG roasting MG before GTA6🤣
MG Squad 🖖🏻 Assemble 🔥
instagram.com/madangowri
🖖🏻🖖🏻
@@madangowri madhan pls wish me im going to abroad pls wish me madhan 😭😭😭
@@madangowri madhan 9 Januari im going to abroad pls wish me madhan pls
MG squad 🎉
🖖MGS🖖
Those who bother, they don’t matter. Those matters, they don’t bother 🔥
வீடியோவை முழுசா பார்க்காம அறை வேக்காட்டு நபர்கள் சொல்றதை கேட்க வேண்டாம் உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக கிடைக்கும் செய்திகளை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருப்போம் நன்றி மதன் கௌரி சார் 🙏
MG bro vandu makkal katchi 🖖🖖
Old MG is back 😎
Bro mudunja yen chennela ulla polluku votu podunga bro 😁❤
💯 correct ya
Old is back 👍
😂
MR MG.... Intro was very nice with plentey of positive energy.... ❤
Yes சங்கம் இல்லை இயக்கம் இல்லை only youtuber
Its called egoism bro
Dont worry அவங்க வளர்பு அப்படி
1:04 MG :: Avae dhaa da periya velaiya parthuvitu poita
VÀÑAKAM DA MAPLA
Madhan belike :avoladha nammala mudichivitanga pongaa......😅😂😂
avan athma Shanti adanchirukum😂
Finnally madan gowri respond😂
Nnnooo
Bro mudunja yen chenela ulla polluku votu podunga bro 😁❤
parithabangal adicha adi inga kekuthuu😂😂
MG SQUAD: அவன் கிடக்குறான்😂😂.....இது நல்லாருக்கு❤❤❤❤
Going to reach 8 million mg squad 😎❤ congrats 👏🏻 madan anna
0:46 1:09 2:14 2:30 3:00 3:00 வடிவேல் காமெடி போல அண்ணன் தான் நிறைய வாங்கி இருக்காரு போல இருக்கு 🎉
Bro mudunja yen chennela ulla polluku votu podunga bro 😁❤
South india's biggest you tuber ku wandhu sothanai😂
Enna madhanu self cooking roast ha,😂😂😂😂😂
Bro enna bro 😂😂😂 senjitha na vera level madan bro
6:59 parithabangal thaakkapattargal 😅😅
big fan MG anna....En anna Roast Video😂😂😂😂
Bro mudunja yen chenela ulla polluku votu podunga bro 😁❤
@CinemaRasigan001 DONE bro❤️
Kuppa thotti matter ulagam full ah irukum pola😂😂😂😂 5:43
யார் என்ன சொன்னாலும் நமக்கு என்ன ப்ரோ நாங்க எப்பவுமே உங்க கூட இருப்போம் மதுரை mgs
Actor vijay sir body language mari irrukku...
Nanum yochan bro
1:43 i am only feeling like he talked like Vijay na ?
Yup
No, we too feel like this
Me too
4:40 - Aiyaa saamy namma bashe pesidhu....😂😂😂
MG mind voice- Kadaisila enneyum arasiyal vadhi akitingale 🖖
You have been a friend for me for a long time through you tube. Living in Canada I feel connected to Tamil Nadu because of your 10 min news . Thanks bro. You are good. You know that. Don’t worry about others. Thanks so much for your videos.
Hatters இல்லாத Celebritys கிடையாது.....hatters இல்லனா அவன் Celebrity யே கிடையாது
Adadaa 😂 🔥
@@madangowri hi madan bro love from Sri Lanka🇮🇳🇱🇰
@@madangowri bro enna yosichu pakalaya 😅
True bro 💯
Appo vikram
Hi madan bro am a big fan of u and am addicted to ur channel... !!! to be honest most of ur videos gives me immense knowledge .. pls dont be upset and pls dont care abt others wat they say.. u rock.and do wat u feel.is right... God bless u and ur doing a great job. For the future generation❤.
13:00 Dhanush & Thalapathy 😍😍😍
Bro mudunja yen chenela ulla polluku votu podunga bro 😁❤
அண்ணா இப்ப எல்லாம் நல்லதுக்கே காலமில்லை அண்ணா. இந்த காலத்தில திருடுரவன் கொள்ளை அடிப்பவனை நல்லவன் என்றும் நேர்மையாக உண்மையை பேசுபவனை கெட்டவன் சமுகத்துக்கு விரோதமானவன் என்று முத்திரை குத்துவது அண்ணா. விடுங்க அண்ணா பேசுரவன் பேசிக்கொண்டே தான் இருப்பான். மலையை பார்த்து நாய் குரைக்குது என்று நினைத்துக்கொண்டு நம் வேலையை நேர்மையாக உண்மையாக செய்து கொண்டு போய் கொண்டே இருக்க வேண்டும். நமக்கு உண்மையாக இருக்கிறோமா அது தான் உண்மை. உங்கள் பணியை தொடருங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤😊😊😊💥🔥💥👌👌
Old mg squad is happy annachi 🎉, old mg is back 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 , missed this mg , we will always support you madaneyy , you are next door like friend ❤, but indha mind vachutu ignore pannitu video poduga bro
We love that simplicity of Madan anna, even at this growth level ❤😊
U have our support na 🙂
Good, yendha katchiyum saramal eruthal, public influencers should be, keep it up
Raise voice during inhuman activities, youngsters should come forward for Renaissance 👍👏keep going in ur own way/ style
One of the best and honest you tuber is you 😊MG
I admire your efforts and your talk ❤
தம்பி சொல்றவங்க எதையாவது சொல்லட்டும் நீ கவலைப்படாதே எப்பவுமே உண்மைக்கு இடையூறு வரதான் செய்யும் ஏன்னா இங்க பொய்கள் அதிகம் தம்பி நீ பேசுவதே தனி கலை அத பார்ப்பவர்களுக்கு தெரியும் விடு பா உன் சேவை தொடரனும் ஒரு கோடிக்கு மேல் உன்னை பின் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் உன்னை பெற்ற பெற்றோருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்
டங்க்ஸ்டன் பிரச்னை பத்தி காணொளி போடுங்க பிரதர்.. 🙌
ennada insta illa Frd da phone ah vendi tag pannan ungka id kku 😅ippudi video varum endu ninakkala .....😅😅 but ungkala romba pudikkum Bro ❤
Everytime I mention you as "MG anna ❤" that's mean you're more than a youtuber, neega pesuga anna OG squad irruku .Angry Bird MG so cute 🥰,
Bro woke up and decided to roast❤😂
Better in natural and neutral 🎉🎉🎉
MG , we are your strong squad, காய்த்த மரத்திற்கு தான் கல்லெறி விழும். Don’t worry, love your attitude , and your video with a smile.👍🙏🖖🖖🖖🖖Strong MG Squad Usha London
Intha QnA QnA nu Onnu irundhuchu 2 years ago... Apdiye konjam thiruppi arambithaal nalla irukum
Ipo tha ya madura karan ulla vanthurukan😂😂 especially that alva koduthuruvangae is epic😅
Elarum perusa roast panradhuku munnala , nammale nammala roast pannikita aprom yarum adhikama pesamatangale ,clever move
😂noov madhan na sry na.. china la tamil doctor pota video reels la pathutu varen 😂😂... reel comments la ungala kilichu thoonga vittu irukanunga😅... but idhu unga thappu illa.. thappa purinjikitu pesuravanunga thappu na.. we alwys with u❤
Madhanu indha varsham mudiyum podhu. 10M..reach aagum..❤
No bro romma Nala 7.70 to 7.79 varai tha iruku😢
Bro mudunja yen chenela ulla polluku votu podunga bro 😁❤
@@SaiMani-pg4yk adhum unma than...
@CinemaRasigan001 pottachu nanba ✌️
Bro, mystery, adventure vlog, historical ,motivational videos ellam epo miss aguthu we need old madan gowri 🖖
7:56 heart touching ❤anna athellam vittu thalunga na nanga irrukom ❤mg 🖖squad 💖
🙏பெரிய TH-camr ரா இருங்க பரவால.இந்த chennal பாக்குற எத்தனையோ பேர் வயதில் பெரியவர் கள் இருப்பார்கள்.அதனால் வாட் போட என்பதை தவிர்க்கவும் 🖖🙏🙏
Good Madan u 💯 friend you video all' watching 4 years
Neenga eppodhume fail aanathu illana succesor of TH-cam NO1 TH-cam channel✅ in south india💪🦁💛
7:23 he's TVK 😂😂 🎉❤
Bro mudunja yen chennela ulla polluku votu podunga bro 😁❤
Omg! You are ranting! That's new & refreshing to watch sir😅
3:44 SK Growth 📈
True
Hiii... Anna ......enaku oru doubt...plsssss...atha clear pannunga....... இந்தியா time kum Qatar time ku evlo difference varum.plsssss...Sollunga bro🙏🙏🙏🙏🙏
Anne enga college la ungla patthi pesuna enna ya thitturanga .. but you great 👍👍👍
உசுப்பேத்து ரவன் கிட்ட உம்முன்னும் கடுப்பேத்து ரவன் கிட்ட கம்முன்னும் இருந்த நம்ம வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்- my advice to you madan
13:20 2023 to 2024 enna bro divorce ahh?? Ipo reunited agitingalaaa... Kalyanam video vanthuruchi.,
Cheri onna santhoshama happiestttt ahh orutharuku oruthar vittu kuduthu oruthara oruthar vittu kudukama epomeyyy infinity umm thaandi onnaveyyy irunga broooo 🥰🥰🥰😍🥰💖💜🫂
Naa irukennn bro enaku una theriyum romba naal ah 2017 lernthu... Nee edhukum kavala padadhaa .. na irupen yaaru ponalum yaaru irunthalum 😜🥰🫀🙏🏻🌟⭐💫✨💖💜💘
7:21 8:00 8:08 true brooo 🥰🔥🔥🔥🥳
Life lesson from MG 2025! ❤ Kandipa 15:00 sonathu is Pon varthaigal!
OG MG❤
Don’t worry Madan . You are the only TH-camr that I think of , if I have to choose someone who gives quality trustworthy information without any bias . No one else … you are one of a kind …. You are a brand and unbeatable until today …
Nice brother 👌
இந்த விடியோ எனக்கென்னவோ நல்லாயிருப்பதாக தோன்றியது.
ஆனா இந்த பிரச்சனைக்கு காரணம், விடியோவில் நீங்க சொல் வரும் கருத்து முன்பாகவே தெரிந்திருந்தால் பிரச்சனை பெரியளவில் வந்திருக்க வாய்ப்பு குறைவு என்று நினைக்கிறேன்.
ஆனால், அது உங்களுடைய இயல்புக்கும், உங்களின் பாணிக்கும் மாறாக இருக்கும் பட்சத்தில், அதை மாற்ற வேண்டியதில்லை..
நீங்கள் நீங்களாகவே இருங்கள் 👍👌
வாழ்த்துக்கள். நல்ல பதிவு
Troll video channel's (MG) ithu namma list laiye😂 own troll 😂😂
தீர்ப்புகள் சொல்ல இங்கு எல்லோரும் நல்லவர்கள் இல்ல u continue ur s work
யாருக்கெல்லாம் மதன் கௌரி அவரையே ரோஸ்ட் செய்து கொள்வது பிடிச்சிருக்கு...🤣🤣🤣
Enaku 😅😅
Ennada video pakamaleye comment podra 😂😂
Super
Bro mudunja yen chenela ulla polluku votu podunga bro 😁❤
Vada robert un namba Ashwin enga??
MG anna is not only like thalapathy in looks even the action he shows is the same like vijay anna❤ pesama anna neenga arasiyal ku vanthurunga na😂😂😂
1:05 😂😂😂😂😂😂😂
Madan Gowri Endha katchiyum illa aaga ivaru Katchi arambika poraru 🌚🌚
✅Super Madhan bro💥
Correct Anna your my brother neenga neengala erunga❤❤❤❤❤ just oru like havathu podunga bro ❤
We got mg roast video from mg before gta 6😂💥
Madan brooo.. this video is a click.. i have been watching your video from 2017 from india and still a regular viewer from sweden. And what made me more interesting is that you said they don't even say about national or international media who were spreading the news first but said about you... That's really a WIN🎉🎉.
Chill bro we all love you 😊
Content ku oru video. Content response ku explanation oru video. Idha paaka pala adimaigal. Gilli ney nee 😂😂😂
Tell about Vishal sir Madanu....❤
Naan edhavadhu news therinjika madhan gowri channel pakalam correct ha solvaru nu enakku minde la first thonum adhan mg❤
Noted too much maduraian mode🤩😎like avinga ivinga😂nasa nasa nu😂😂bruh on extreme anger..
Madurai Arittapatti Tungsten problem pathi pesunga whole india should know about that issue
MG squad ❤️
Bro mudunja yen chenela ulla polluku votu podunga bro 😁❤
Mg squad since 2018❤ me
Madan eh andha last line ah mattum shorts ah podu sema line 📈👌💯🫂🙌😄🔥
Unga Magan, Unga Annan, Unga Thambi, Unga Tholan, Unga MG......:) 😛
Naa lan oru point la yoschirken... MG CM candidate aagamatara nu.
🤡
14.02 MG, like me.. what ever you do, ppl r there to stand behind you.. valakkampola will ignore the criticism.. namakkenna ethu puthusa..
4:20 is best ❤❤❤
Satisfied 😂😂
Bro old videos moments ah recreate panni oru video podunga( news paper wall,interesting facts,history,mysterious)
Click bait is understandable because you have to constantly bring viewers but the problem is the click bait is larger than the video content when we get in to the video by looking at the bait and content fells terribly short it doesn't give good experience
Mass annnannn neega😂😂😂😂😂
10:33 suhail vlogger and way 2 go tamil
Suhail vlogger unaku Click bait pannalaya
I’m from Sri Lanka
I love ur videos
It’s standard video
Don’t worry about negative comments
God bless u MG
yaru enna sonnalum enaku ungala pidukum bro
Bro nitthi video podunga mind relaxa irukum❤❤
10:31 mokka commentary 😂😂😂
Bro Madurai Melur Tungsten pathi post pannuga Pls 🙏🙏
Happy MG🎉😂
Bro valparai issue pathi pesunga reserve forest ha matha poranglams apo anga irukare makkal oda nelama itha pathi pesunga
Madan gowri is the best ❤
Sorry.. நானும் சேனல் மாறி வந்துடேன்.. 4:19 MG bro உங்களுக்குள் ஒரு நகைச்சுவை மன்னன் இருக்கான்..😂😂😂
That kuppa thotti kadha was personal bro 😂
We r all always support u bro, ungala live a meet panna experience vachu solren.
சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி டைல்ஸ் பற்றி பேசுங்கள் 😢
Antha tails 1 evlo bro ❤
💯