வணக்கம் friends! இந்த வீடியோ போட்டதன் காரணம் கொரோனாவிற்கு பிறகு சாமி கும்பிடும் பழக்கம் மறைந்து விட்டது.இன்னும் சொல்ல போனால் இந்த கொழுக்கட்டை பற்றி யாருக்குமே தெரியவில்லை. ஆண்களுக்கு தெரியாமல் செய்வதுதான். இருந்தாலும் பெண்களுக்கு தெரிய வேண்டியது அவசியம் என்றே இந்த வீடியோ. சாமி கும்பிடும் போது செய்யும் எதையும் நான் காட்டவில்லை. நன்றி
வணக்கம் friends!
இந்த வீடியோ போட்டதன் காரணம் கொரோனாவிற்கு பிறகு சாமி கும்பிடும் பழக்கம் மறைந்து விட்டது.இன்னும் சொல்ல போனால் இந்த கொழுக்கட்டை பற்றி யாருக்குமே தெரியவில்லை. ஆண்களுக்கு தெரியாமல் செய்வதுதான். இருந்தாலும் பெண்களுக்கு தெரிய வேண்டியது அவசியம் என்றே இந்த வீடியோ.
சாமி கும்பிடும் போது செய்யும் எதையும் நான் காட்டவில்லை. நன்றி
6
Ama
Yes
Yes
சூப்பரா இருக்கும் நான் ரொம்ப மிஸ் பண்றேன் தோழி
School படிக்கும் போது சாப்பிட்டது என்னோட தோழிகள் கொண்டு வருவாங்க அப்போ செய்முறை தெரியாது Super pa thanks
இந்த ரெசிபி எனக்கு ரொம்ப பிடிசசிருந்தது நா 20வருஷத்துக்கு முன்னாடி சப்டது திருச்சி ல செய்வோம் ❤
Yummy & nicely prepared thanks for sharing
Thanks pa ❤️❤️
2. Sirappana information about
Aadi kolukattai yummy yummy
Sooper a soninga
Thank you so much sister ❤️
தப்புனா தை மறந்தா மாசி அசந்தா ஆடி இந்த மூணுமாசங்கள்ல செய்வோம்
🎉🎉🎉❤
❤
6 lk supera irukkuthu sappidanum pola irukkuthu sis
Amazing upload and recipe looks absolutely delicious
Thank you ❤️❤️
இதில்தேங்காயும்துருவி சேர்ந்துதான் செய்வார்கள் அப்போதுதான் சுவையாகயிருக்கும்
எஸ். தேங்காய் பால் வெள்ளம் தண்ணி gothi வரும் போது கொழுக்கட்டை போட்டு வேக வைக்கணும். Gothi வந்ததும் தேங்காய் பால் ஊத்தி சட்டுனு இறக்கிவேடணும்.
பால் கொழுக்கட்டை,
Wonderful.Thanks for sharing.👌👍🙏
Thank you pa ❤️
Ithula salt poda kodatha
Koodathu athuthan ithoda special
First time parkiren very useful video thankyou sister ❤❤
Thank you pa ❤️
Hai.. nice video... thanks❤
Thank you so much ❤️
உப்பு காரம் இனிப்பு எது இருக்காது அனாலும் நல்ல இருக்கு
உண்மை சகோதரி ❤️❤️
Mmm Ama Sister 🎉🎉🎉🎉🎉 Romba Pidikum Yenakkuuuu
எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த கொழுக்கட்டை . தேங்காய் சில் வச்சு சாப்ட்டா சும்மா அல்லு விடும் ❤
Proverb super
Thank you
Sigapu arisi la cencha kolukattai romba super ah irukum
Appadiya enakku theriyathu senju parkiren 👍👍♥️♥️
Super sago, enaku migavum pidikum, vera level taste, enga mami ippadi dan ooril seivanga 5👍👍💐
Thank you so much pa ❤️
Super sister. Enakum idhu romba pudikum. Yenga area la pannuvanga
Thank you so much pa ❤️❤️
எது உங்க area
ஏம்மா இப்படி பண்றிங்க
nanga septan nallaerukkum paliya napagam varutu thanks
Super👌 nalla vishayam solli irukinga 😄❤
Thank you sister ❤️
Selvi saptanum pola irukku marakkama vachurunthu poturukka na ippave seithu sapta poren 👌👌👌👌
❤️❤️
nangalum pillyar kolukattai panuvom.im frm karur.
Etha genus paka kudathu nu soli marachu vachu saptuvom.
Eppo vellam sekkanum?
Vellam serka koodathu oru murai ippadi senju with thenga Voda sappittu parkavum 👍❤️
Vellam serka koodathu oru murai ippadi senju with thenga Voda sappittu parkavum 👍❤️
மலரும் நினைவுகள்
Yes sister ❤️
Na sapitu iruken samy kumbitu irukom 🙏🙏🙏
Thank you pa ❤️
Welcome
அவ்வையார்.படைக்குறது.எங்கவீட்ல.செய்து.வழிபடுவோம்.பெண்கள்எல்லாம்ஓன்றுகூடி.இதைசெய்துவழிபடுவோம்.மிகசந்தோசமா.இருக்கும்❤
சூப்பர் சகோதரி 👍👍 கேட்கவே சந்தோசமா இருக்கிறது♥️♥️
இந்த பூசை யை தொடர்ந்து நாங்க பண்ணி ட்டு இருக்கிறோம்.
சூப்பர் 👍👍❤️
pregnancy saptalama
Sappidalam pa
தேங்காய கீத்தா எடுத்து ஒரு கீத்து தேங்கா.ஒரு கொழுக்கட்டை சாப்பிட வேண்டும் ❤
True 👍 👍❤️❤️
Enga chinna vayasu la ni8 senjurukkom jolly ah irukkum
Yes me too ❤️
மிகவும் ருசியாக இருக்கும் இப்ப யாரும் செய்கிறார்களா தெரியவில்லை
உண்மைதான் சகோதரி ❤️❤️
Intha kolukattaiya viratham apo mattum than seiyanuma
Illa sister chumma seithu sappidalam
Itha enga oor la sevai pillayar nu solluvom thengai thuruvi potu seivom panala puthu vaikol vaithu avipom
Nan romba Deepa pogala but nanum kelvi pattu irukken pa ❤️❤️
என் கணவர் பசங்களுக்கு இது ரொம்ப பிடிக்கும். அதனால் இட்லி தட்டில் வேகவைத்து தேங்காய் சில் போட்டு கொடுப்பேன். மிச்சம் இருக்காது.😅😅😅😅😅
சுடாதண்ணிர் போட்ட மாவு கரையாதா
வேக ஆரம்பித்துவிடும் சகோதரி
Sister ithu summa senju husband ku kudukalama plz sollunga
Sami kumbidama cchumma senja kodukkalam. Samy kumbittal Kanla kooda kaatta koodathu
@@twoinonetamil3788 tnq
Kudukalam thappu illai ambalainga antha kaalathil vayalil irangi kanamana velai parpavarhal athunala avungaluku uppu illatha kulakaittaiyai kudutha avungaluku satthu patthathu appadingira karanathurkaha mattume ambalainga intha Sami kumpita kulakaittaiyai sapida kudathunu solli vachanga
Super
Thank you pa ❤️
Enga paati seivaga, epola yarum seirathila.....
True
செவ்வாய் பிள்ளையார் செய்வீங்கனா comment box ல் விலாசம் போடுங்கள்
Ovvoru thadavayum itharkaka coimbatore poi amma akka relation ellorum sernthu seivoam. Intha thadava Hydrabad la irukkum situation 😆seyya mudiyala pa
Yummy and tasty
Thank you pa❤️
Etha, 4:56
vt out salt dis kolukattai tasty a Iruku &soft also.my m-in law pannuvang.she is no more.😢
Sorry pa
When my child hood days I enjoyed this but semangalam Adai u skipped
Yes sister
இதுக்கு லைக்கா😮
Sevvai pillayar kolukattai thengai serkanum idli panayila Vega vaikanum ithu sevvai pillayar kolukattai illa
6மாதம்சாப்பிட்டேன்
என் அம்மா செய்வாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்பொழுது இந்த கொழுக்கட்டை கிடைக்க மாட்டேங்குது😢
ஆமாம் சகோதரி
S sapetu irukaen in 1970ts la 🙏
W
😮
😍😍😍❤️❤️❤️❤️🙏🙏🙏
இது ஆண்கள் பார்க்காமல்.இரகசியமாய்.செய்றது.ரொம்ப.நாளாகிடுச்சு.சாமி.கும்பிட்டுதிண்ணு
இவ்வளவு தண்ணீர் தேவையில்லை
😭😭😭😭👋👋
உப்போ காரமோ இனிப்போ எதுவும் இல்லாம இந்த tiffin எப்படி நல்லா irukkum🤦🏽♂️
Athuthan ithoda special thengayoda sappittaal avlo arumaya irukkum.
சேலமா
எதுக்குதவறுனுசொல்றீங்க ஊ
😂
Gents can't eat.
Don't post this post romba thappu.gents parkakkodathu
மாவு பிசையும் போதே தேங்காய் சேர்த்து பிசைந்து தான் கொழுக்கட்டை மிகவும் ருசியாக இருக்கும் நீங்கள் செய்யறது முற்றிலும் தப்பு
இப்படி ஒரு முறை செய்து பார்த்து விட்டு பிறகு சொல்லுங்கள் சகோதரி
Etha,vedio,potathathu,thappu
Bro rough a than pottu irukken ippa nadai muraikku appa mathiri illai marainthu poittu irukku en vaarisugalukku pinnadi theriyanumnu potten.(Athan samay kumbida seira uruvangal Nan seyya villai
😡😡😡
😡😡😡😡👠👠👠👠
Yummy and tasty
Thank you pa ❤️
Super
Super