இந்தியாவை அதிர வைத்த ரயில் விபத்து! | Jharkhand Mumbai-Howrah Train | Indian Railways in ICU

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    இந்தியாவை அதிர வைத்த ரயில் விபத்து! | Jharkhand Mumbai-Howrah Train | Indian Railways in ICU | Kavach | Ashwini Vaishnaw | Karthick MaayaKumar | Big Topic | Episode 3109 |
    #Jharkhand #Kavach #IndianRailways
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 163

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6r หลายเดือนก่อน +20

    எல்லா இரயிலையும் ஒரே தண்டாவளத்தளையே ஓட்டுங்கடா... நாடு நல்ல சிறப்பாக இருக்கும். எல்லாரும் இரயில் ஏறதுக்கு முன்னாடியே உயில் எழுதிட்டு போங்கப்பா... 😢

    • @mrcrazymrcrazy2831
      @mrcrazymrcrazy2831 หลายเดือนก่อน +1

      இது மட்டும் அல்ல எங்க ஊர் பக்கம் காலம் காலமாக ரோடு போட்டுகிட்டே இருக்காங்க உலகம் முடிஞ்சா தான் போட்டு முடிப்பங்க போல😊

  • @gowdhamravi2141
    @gowdhamravi2141 หลายเดือนก่อน +26

    BRO எங்கியோ விபத்து நடக்குறத பேசுறீங்க.. இங்க நம்ம தமிழ்நாட்டுல TNEB மின்சார துறையில் உள்ள Gangman மின் ஊலியர்கள் தினம் தினம் ஒரு death நடக்குது ஆனா யாரும் இதை பற்றி பேச மாட்ற்றிங்க..😥😞 இது வரை கடந்த மூன்று ஆண்டுகளாக 100கும் மேல் death நடந்துல்லது..

    • @sumitaangel5422
      @sumitaangel5422 หลายเดือนก่อน

      Karthik Vicky bro should talk on this also .......

    • @sarveshwarvlogs
      @sarveshwarvlogs หลายเดือนก่อน +3

      அவன் பேசமாட்டான் ஏன்னா அவன் ஒரு திராவிட ஸ்டாக்

    • @Yasar5002
      @Yasar5002 หลายเดือนก่อน

      Oru Trainla 1000 -2000 passengers poranga athuku than mothala safety kodukanum next vena pesalam itha pathi

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE หลายเดือนก่อน

      TNEB la vacancy poda tha thu unga TN cm thapu daa 🤫

  • @KKRKRaj
    @KKRKRaj หลายเดือนก่อน +8

    தமிழ்நாட்டில் கள்ளச்சிராயத்தில் சவாதுப்போ மற்ற மாநிலத்தில் ட்ரெயினில் மக்கள் பாவம் 😭😭😭😭

  • @Rafeeq2224
    @Rafeeq2224 หลายเดือนก่อน +4

    இந்தியாவில் வந்தே பாரத் ரயில் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது

  • @lawrancem5972
    @lawrancem5972 หลายเดือนก่อน +2

    vanakkam maayam studio avargale.
    bro na mumbai la irunthu Lawrence..inga mumbai dharavi paguthila miga periya kalavaram nadakkuthu..itha patthi konjam pesunga..bro..vanakkam

    • @sujithchan
      @sujithchan หลายเดือนก่อน

      What actually happened bro.. We didn't got any of the news..
      Till now

    • @lawrancem5972
      @lawrancem5972 หลายเดือนก่อน

      @@sujithchan 29ஆம் தேதி ஒரு வாலிபரை வெட்டி கொன்னுபுட்டாங்க. அந்த வாலிபர் இந்து சமூகத்தை சேர்ந்தவர் அவரை வெட்டினவர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர். நேத்து ஒரு சில இடங்கள்ல போலீஸ் மேலயே கல் வீச்சு பொதுமக்களுக்கு கொஞ்சம். கஷ்டங்களை கொடுத்திருக்காங்க. அதாவது நேத்து ஒரு சின்ன இந்து முஸ்லிம் கலவரம் நடந்திருக்கிறது.

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 หลายเดือนก่อน +27

    Train அனைத்தையும் தனியாருக்கு குடுக்க பிளான் போட்டு வேலை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    • @chanthini5408
      @chanthini5408 หลายเดือนก่อน

      @@prakashmayandi5477 sssssssss100:/:

    • @vijayvg5228
      @vijayvg5228 หลายเดือนก่อน +1

      ஒழுங்கா வேலைய பார்த்தாவே போதும் bro

    • @Indtami
      @Indtami หลายเดือนก่อน +2

      Already process nadakuthu..

  • @d.kumarankumar3186
    @d.kumarankumar3186 หลายเดือนก่อน +11

    Super government

  • @jeyaprakashlife
    @jeyaprakashlife หลายเดือนก่อน +2

    Right, Eni yenna solluvaangaa goverment naalaa railway service nadadatha mudiyaathu nu sollli private sector kitta kodukka pooraanugaa...

  • @moosamoosa2434
    @moosamoosa2434 หลายเดือนก่อน +2

    Aircrafts Ku Air Traffic Control Maari, Train Ku Track Traffic Control, Vandha Nalla irukum, Bro ❤

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 หลายเดือนก่อน +1

    நேரில் கண்டவை போன வருடம.
    இடம் - சாத்தூர்
    எங்கள் பெட்டி எந்தினாவது இடத்தில் வருது என்பதை சார்ட் பார்க்க போன போது.
    .
    System is good while all is correct condition.
    Such a way computer signal designed.
    உள்ளே வேலை செய்வது வடக்கன்.
    He want to change the signal away from program.
    For that he had to do program mode -> to auto mode - > manual mode.
    In manual mode he has to set required condition.
    .
    The poor guy he don't know how operate.
    Finally flag signalling old man helped him to change.
    .
    Buy talking in Hindi I can able to understand.
    .
    Otherwise on the day one more maybe.
    We are lucky escaped.

  • @Gunashekar58
    @Gunashekar58 หลายเดือนก่อน +5

    Nimmy : I don't travel in train... 😮😮

  • @user-bg8vw8bc6t
    @user-bg8vw8bc6t หลายเดือนก่อน +7

    உலகம் அழிவை நோக்கி போகுது தல

  • @muthuVendhan
    @muthuVendhan หลายเดือนก่อน +11

    ராகுல் ரயில் இன்ஜின் டிரைவர்களை சந்தித்ததின் பின்னனியை விசாரிக்க வேண்டும்

  • @jaihind2825
    @jaihind2825 หลายเดือนก่อน +4

    👌 மம்தா பேனர்ஜி திரும்பவும் ரயில்வே மந்திரியா வந்தால் இந்த பிரச்சனை ஒழியும் மக்கள் மீது அக்கறை இருந்தால் அவர்கள் உடனே இந்த பதவிக்கு வரவும் 👍

  • @mssongaddict1719
    @mssongaddict1719 หลายเดือนก่อน +2

    😢😢 romba ve kashtama iruku bro.

  • @d.kumarankumar3186
    @d.kumarankumar3186 หลายเดือนก่อน +10

    Railway system 🎉 🥳😍🤩

  • @nextgen4352
    @nextgen4352 หลายเดือนก่อน +22

    படுகாயம் அடைந்தவர்கள் வலி இல்லாமல் உடனே சாக வேண்டி கொள்கிறேன்

    • @opkiller1457
      @opkiller1457 หลายเดือนก่อน +1

      😡

    • @funnypeoples493
      @funnypeoples493 หลายเดือนก่อน +7

      Neenga saaga Nan kadavulai vendi kolgiren.. ipadi sollum bothu ungaluku oru chinna kovam vanthu irukumla. Ungaluku vantha raththam vera yaarukavathu vantha thakkaali chutney ah.?

    • @funnypeoples493
      @funnypeoples493 หลายเดือนก่อน +2

      @@nextgen4352 sorry Nan ungala hurt panna sollala. But neenga sonnathu thappu. Yepadi patta nilamailayum kaapatha nenaikarathu than humanity. Saga kedakara oruthar kashtapadarathu unga kannuku theriyuthu, but enaku avanga family kannuku theriyuthu. So pray for their health and well being

  • @MaheshwariRajkumar-bt2cc
    @MaheshwariRajkumar-bt2cc หลายเดือนก่อน +1

    ஆண்டவர்.வருகை.சமிபமாய்உள்ளதுஆமென்

  • @k.vijay.1927
    @k.vijay.1927 หลายเดือนก่อน +4

    யாரும் ரயில் ல போகதிங்க Bus ல போங்க 👌👍

    • @shenbamari5249
      @shenbamari5249 หลายเดือนก่อน +3

      Ama..adhula mattum?break failure,seat udanju viludhu,padikattu pendhu viludhu...

    • @mugamoodi8153
      @mugamoodi8153 หลายเดือนก่อน

      Nadanthu ponga da yellarum.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 หลายเดือนก่อน

    அமைச்சர்கள் அதிகாரிகளும் அவர்களின் குடும்பமும் ரயில்பயணம் மேற்கொண்டால் இது போன்ற உயிர்பயம் வரும் இத்துறையில் அக்கறை எடுப்பார்கள்

  • @Name-pq9xn
    @Name-pq9xn หลายเดือนก่อน +2

    Taxes like Europe & U.S, services like Uganda.

    • @Name-pq9xn
      @Name-pq9xn หลายเดือนก่อน

      @@prabu2778 it's everywhere in news.

  • @Moveurdream
    @Moveurdream หลายเดือนก่อน +3

    Very sad movement bro 😢😢😢

  • @Karanss-u1j
    @Karanss-u1j หลายเดือนก่อน +6

    Again and again railway accident😢

  • @velmurugan8340
    @velmurugan8340 หลายเดือนก่อน

    கவச்சியூம் இல்லை கருவச்சியூம் இல்லை அனைத்து அரசு மற்றும் அரசியல்வாதிகள் அரசு ஊழியர்கள் துறைகளிலும் எல்லமே உழல் மட்டுமே உன்மை

  • @aadambasha4393
    @aadambasha4393 หลายเดือนก่อน +3

    train la dhan pa indha video pathutu iruken

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 หลายเดือนก่อน +1

      haappy journey with gods grace for all .

  • @kamarajlg5804
    @kamarajlg5804 หลายเดือนก่อน +1

    ஹலோ பிரதர்

  • @BOOPATHI_OFFICIAL_
    @BOOPATHI_OFFICIAL_ หลายเดือนก่อน

    அண்ணா கவர்ச்சி சிஸ்டம் இருக்குதோ இல்லையோ பட் ஆனால் லோகோ பைலட் வாட்ச் பண்ற மாதிரி ஒரு கேமரா பிக்ஸ் பண்ணி இருக்காங்க

  • @raghuraman4315
    @raghuraman4315 หลายเดือนก่อน +1

    It is an accident. Even if I lose myself or my blood relatives, still we need to develop a system. Don't blame any govt, either BJP or Congress. Be understanding.

  • @solomonrajr204510
    @solomonrajr204510 หลายเดือนก่อน

    It's not budget problem... It's the expenditure project plan... Those who understand my lines are legends

  • @user-cr5gc1bm8v
    @user-cr5gc1bm8v หลายเดือนก่อน

    Anna namakkal tiruchengode (TK) poduga anna

  • @ktk4411
    @ktk4411 หลายเดือนก่อน

    Again? ! I thought u r talking about previous train accident. Irony.

  • @solomonrajr204510
    @solomonrajr204510 หลายเดือนก่อน

    @Maayam Studios: 3rd point to be considered is Speed... Trains in gangetic plains and North Central railway cross 130 kmph

  • @mohamedarfan445
    @mohamedarfan445 หลายเดือนก่อน

    இன்னும் விபத்துக்கள் நடக்கும்... ரயிவே துறையை தனியாருக்கு கொடுப்பதற்கு அரசு தனியாக அறிவித்தால் எதிர்ப்பு இருக்கும் .,, அதையே விபத்து,,,சரியான பராமரிப்பு இல்லாமல் கொடுக்கும் போது,, மக்களே தனியாருக்கு கொடுத்துவிடுங்கள் என சொல்ல வேண்டும் . இதைதான் அரசும்,,அதானியும்,, எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.-

  • @selva-fd1sz
    @selva-fd1sz หลายเดือนก่อน

    இராவண காவியத்தை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா❤🙏

  • @mathansethupathi369
    @mathansethupathi369 หลายเดือนก่อน

    Bro Kerala wayanad..... Pathi podunga bro.....

  • @Bala-eg9xo
    @Bala-eg9xo หลายเดือนก่อน

    ரயில்ல பயணம் செய்ய பயமா இருக்கு.....😢😢😢😢😱😱😱😱

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn หลายเดือนก่อน

    பயனிகள் தான் ரயிலில் ஏருவார்கள் இப்ப ரயில் பயனிகள் மேலே ஏருது இது திட்டமிட்ட சதியாக தான் இருக்கும் போல் தெரிகிரது

  • @darjanjohn7782
    @darjanjohn7782 หลายเดือนก่อน

    Bro karur la 2 days before I boy ya thuto thuto ta vetti kolli aatha pathi nega check panni sollu ga bro unga style la plzz

  • @venkatesanc8302
    @venkatesanc8302 หลายเดือนก่อน

    Sir inefficient staff so many railway department

  • @vinodhanapal3082
    @vinodhanapal3082 หลายเดือนก่อน

    இனி ரயில்ல போக கூடாது போல

  • @kamarajlg5804
    @kamarajlg5804 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @rgtamilan-
    @rgtamilan- หลายเดือนก่อน

  • @nandhinit1134
    @nandhinit1134 หลายเดือนก่อน

    Enoda daddy poga vendiya train nalla vela avar pogala.eruthalum anga eruthavaga yevlo kasta pattu erupaga kadavule

  • @Amozhi2098
    @Amozhi2098 หลายเดือนก่อน +2

    மீண்டும்.மீண்டுமா

  • @maryrani.a8992
    @maryrani.a8992 หลายเดือนก่อน

    Arasin alachiyam thodarum rail vibathukal. Kavatch system kanamal ponathu.

  • @TTF_Vasan_Gaming
    @TTF_Vasan_Gaming หลายเดือนก่อน +3

    Indian Railway ❌ ☠️ Death Way ✅ 😅

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 หลายเดือนก่อน +1

    DONT MISJUDGE AT ENYCOST BE INDIAN BUY INDIAN

  • @arcotkid2767
    @arcotkid2767 หลายเดือนก่อน

    தென்னிந்தியாவில் இரயில்வே துறை எவ்வளவோ பரவவில்லை

  • @gokulraj5200
    @gokulraj5200 หลายเดือนก่อน

    Radar sensor speed controller

  • @opsbalajin
    @opsbalajin หลายเดือนก่อน +1

    employees are not doing their work properly

  • @difrin3670
    @difrin3670 หลายเดือนก่อน

    Romba Vacancy railway la eruku
    But,fil pannala
    Enna ___ government o..😢

  • @kamalakkannan2930
    @kamalakkannan2930 หลายเดือนก่อน

    Fill full vacancy all railway

  • @mohammedeliyas.y9756
    @mohammedeliyas.y9756 หลายเดือนก่อน

    😢😢☝️

  • @RajKhan-jq9pm
    @RajKhan-jq9pm หลายเดือนก่อน

    😭😭

  • @karthikeyan10946
    @karthikeyan10946 หลายเดือนก่อน

    India got 2 medals in Olympics, you can make a video about that

  • @ubashs3090
    @ubashs3090 หลายเดือนก่อน

    Bro Lebanon attacked u know talk about that im waiting

  • @APSSELVA
    @APSSELVA หลายเดือนก่อน

    😢😢😢

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 หลายเดือนก่อน

    என்ன மோ நடக்கிறது. சதியா இல்லை ராகுல் பேசியபின்.தான் நக்சல் ஏரியாவில் சந்தேக்கிறேன். ஊழியர்கள் கவண குறைவு. மிக முக்கியமான விஷயம் தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகள் குறைபாடு

  • @nikhilcherry1107
    @nikhilcherry1107 หลายเดือนก่อน +1

    This is the 7th train derailment incident in the last 13 days

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 หลายเดือนก่อน

    Kedu ketta atchiyil payanighal paliyahinranar😢😢😢😢

  • @premparker8538
    @premparker8538 หลายเดือนก่อน

    Waynad problem pesuga bro around 400 family mattitaga plzz

    • @amirtharasu
      @amirtharasu หลายเดือนก่อน

      Paarunga pesiyaachi??

  • @Pokerface-123
    @Pokerface-123 หลายเดือนก่อน

    Even one injured - in these accidents - govt should reply- not by giving compensation- shameless politicians -- I don’t want to use words more harsh--

  • @sudharsan2064
    @sudharsan2064 หลายเดือนก่อน

    Only upon in coromandel railway side something upon

  • @mohamedgazali6724
    @mohamedgazali6724 หลายเดือนก่อน

    Hi bro you contant is good i like it how Contact with you AM in France reply me pl

  • @mohammedaathil6859
    @mohammedaathil6859 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc หลายเดือนก่อน

    Erapu ennigai..saryyana. Thagaval ellai poiya solluvanga ennum athigama erugum pola..

  • @Coimbatorekaaran18
    @Coimbatorekaaran18 หลายเดือนก่อน +2

    Naathan mothala like

    • @vinaayak.n570
      @vinaayak.n570 หลายเดือนก่อน +1

      Who cares

    • @vinaayak.n570
      @vinaayak.n570 หลายเดือนก่อน +1

      Poda dei because I care

    • @vinaayak.n570
      @vinaayak.n570 หลายเดือนก่อน +1

      Oh apidiya nee po pa

    • @vinaayak.n570
      @vinaayak.n570 หลายเดือนก่อน +1

      Poga mudoyathu😂

  • @saturn3598
    @saturn3598 หลายเดือนก่อน

    Dibrugarh express not dirburga

  • @Thanushangeorge
    @Thanushangeorge หลายเดือนก่อน +1

    Anna........ Steve smith MLC league win pannina.........video podunga

  • @subramaniank9437
    @subramaniank9437 หลายเดือนก่อน

    I suspect it may be a sabotage, since it is frequently happening.

  • @Indtami
    @Indtami หลายเดือนก่อน

    Intha dubakur vandhe bharat ku importance kodukaratha vitu..current infrastructure ah focus panna podthum.
    First locomotive la toilet facility venum.
    Second antha drivers ku 8 hours dutu kodungaya.

  • @MartinMartin-gl7qd
    @MartinMartin-gl7qd หลายเดือนก่อน

    அனுபவம் இல்லாதவர்கள் வேலை பத்தா அப்படிதா நடக்கும்

  • @vijayvg5228
    @vijayvg5228 หลายเดือนก่อน

    எல்லாத்திலும் ஊழல்

  • @jabaraj1812
    @jabaraj1812 หลายเดือนก่อน +1

    அரைகுறை வடக்கஸ ரயில்வே வேலையில் வச்சிக்கிட்டு வேற என்ன பண்ண முடியும்,,
    கால கொடுமை 🤦

  • @santhosh-h
    @santhosh-h หลายเดือนก่อน

    Hi

  • @chanthini5408
    @chanthini5408 หลายเดือนก่อน +3

    போங்கடா நீங்களும் உங்க இந்தியாவும் இந்தியா ரயிலும், ரயில்பயணம் பயய.யயயமா இருக்கின்றது

  • @gunamsekar2060
    @gunamsekar2060 หลายเดือนก่อน

    Vadagkan drive 😂😂😂😂😂😂😂😂

  • @nareshmurthy1737
    @nareshmurthy1737 หลายเดือนก่อน

    Bro bribe sapadava time ella eindha mardhi accident pathi kavala ella bro so end of conclusion is our system is not gud

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople หลายเดือนก่อน

    ரயிலுன்னா விபத்து ஆக தான் செய்யும் 😂😂😂😂😂 முட்டு

  • @gokulmani2682
    @gokulmani2682 หลายเดือนก่อน

    worste Indian Government 😢Railway minister 🤐🤐🤐

  • @bankassetsforsale6442
    @bankassetsforsale6442 หลายเดือนก่อน

    Next Vathe Bharath

  • @sureshkumarrajkumar5735
    @sureshkumarrajkumar5735 หลายเดือนก่อน

    I think they are working on a plan to privatize all of Train.

  • @user-jy1uw9xi8i
    @user-jy1uw9xi8i หลายเดือนก่อน

    Saftey comissner also responsible

  • @shakthic6207
    @shakthic6207 หลายเดือนก่อน

    14-18 accidents happened according to news report

  • @subramaniank9437
    @subramaniank9437 หลายเดือนก่อน

    You must understand that Railway Minister is not driving the train.

  • @ThamilThamil-rs9pb
    @ThamilThamil-rs9pb หลายเดือนก่อน

    உலகம் அளிய போகுது

  • @kamarajlg5804
    @kamarajlg5804 หลายเดือนก่อน +1

    தயவு செய்து நம்ம நாட்டுல ரயில்வே சேவை ரொம்ப மோசமா இருக்கு

  • @Siddhar1990
    @Siddhar1990 หลายเดือนก่อน

    Train travel avoid pannanunga pls

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 หลายเดือนก่อน

    Irresponsible railway staff.

  • @mrcrazymrcrazy2831
    @mrcrazymrcrazy2831 หลายเดือนก่อน

    கடைசியில் நீங்க சொன்ன மெல்மட்டதிலிருந்து இந்தியாவை பார்க்க கூடாது என்ற கருத்து செம்மையான கருத்தியல் வார்த்தை

  • @mathewsheron
    @mathewsheron หลายเดือนก่อน

    Olympic opening ceremony pathi video podunga bro

  • @senthilrajan3908
    @senthilrajan3908 หลายเดือนก่อน

    The union govt. is preparing to sell the railways . So this incompetency

  • @subramaniank9437
    @subramaniank9437 หลายเดือนก่อน

    Whether Mayam Studios also becoming Rs.200 slave media? Make unbiased video. Please go through the statistics about the accident. But, I don't justify the accident.

  • @dinesh_john
    @dinesh_john หลายเดือนก่อน

    ஏன் வெளிய வராது? 2024 இன்னும் முடியல... ரொம்ப அதிகமா வராது 50 க்குள்ளாடிதான் வரும்... 2010 ல ரயில்களின் எண்ணிககை...2024 ல் அப்படியா இருக்கு? இதுபோல செய்தி அப்பொ பொதிகை செய்தில வாரத்துக்கு ஒண்ணு கேக்கலாம்.....

  • @subramaniank9437
    @subramaniank9437 หลายเดือนก่อน

    Minister may not travel in train. Similarly, minister will not take medical treatment in local hospital, where they want NEET to be abolished. Don't make biased news.

  • @svtworld6529
    @svtworld6529 หลายเดือนก่อน

    Eapa puram vadakan driver 😢

  • @jeevanai1077
    @jeevanai1077 หลายเดือนก่อน +1

    Super bjp government for indian railways 😮😮

  • @satheeshkiyasmi7205
    @satheeshkiyasmi7205 หลายเดือนก่อน

    Bro entha video poturathu vest

  • @VignshMettur
    @VignshMettur หลายเดือนก่อน

    இறந்தவர் எண்ணிக்கை என்று சொல்லங்க அது என்ன எல்லா மீடியாவும் சொல்லிவைச்ச மாதிரி
    பலி என்று சொல்லரிங்க
    இது மிகபொரிய தவறு

  • @priyapri4099
    @priyapri4099 หลายเดือนก่อน

    Who is the rly minister ???
    First resign the post and appt new one immediately