நாய் துரத்தாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் | Street Dog | Naai Thurathamaliruka EnnaSeiyavendum

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2021
  • #தெருநாய் #StreetDog #Dog
    குறிப்பாக நாய்களுக்கு உள்ளுணர்வு அதிகம். வேகமாக செல்லும் வாகனங்கள் நாய்களின் உள்ளுணர்வுகளை தூண்டுவதால், நாய்கள் அந்த வாகனங்களைத் துரத்தும். மேலும், வாகனங்களால் விபத்து அல்லது வேறு அபாயம் நேரிட்ட அனுபவம் இருந்தாலும் நாய்கள் வாகனங்களைத் துரத்தும். நாய்கள் உணர்வுகளை கண்காணிக்க கூடியவை. ஒருவரது உடல் அசைவு, அச்சத்தை வைத்தே அவை ஒருவரை தாக்குதல் செய்ய முனைகின்றன. நீங்கள் நாய்களை கண்ணோடு நேராகப் பார்த்தல் குரைக்குமே தவிர துரத்தாது. இதே நீங்கள் பயந்து செயல்படுவதை உணர்ந்தால் துரத்த ஆரம்பிக்கும். நாய் முதற் கொண்டு நல்ல குணம் மட்டுமே உள்ள பிராணி, நாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16-20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 kHz - 100 kHz) கேட்க வல்லவை. நாய்களுக்கு காணும் திறன் கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள். நாய்களின் மோப்பத்திறன் மிகவும் கூர்மையானது. நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் (cells) இருப்பதாகக் கண்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு சுமார் 5 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் தாம் உள்ளன.@Channel 8 Tamil
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 14

  • @surajm4547
    @surajm4547 3 หลายเดือนก่อน

    Thanks for the tips!👍👍👍

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 ปีที่แล้ว +3

    பேய் எதுவும் செய்யாது ஆனால் நாய் அப்படி இல்லை

  • @mindrelax303
    @mindrelax303 2 ปีที่แล้ว +4

    ஒரு மோட்டார் சைக்கிளை நாய் துரத்தும் பொழுது அந்த மோட்டார் சைக்கிளை உடனே நிறுத்த வேண்டும்... அது எல்லோருக்கும் முடியாது... மனதில் தைரியம் வேண்டும்.. ஒரு நாளைக்கு செய்துதான் பாருங்களேன்... நாய் அடங்கிவிடும்...

  • @k.sivakumar483
    @k.sivakumar483 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்!

  • @aachiskitchen7945
    @aachiskitchen7945 3 ปีที่แล้ว +3

    Super..

  • @mahesg3813
    @mahesg3813 5 หลายเดือนก่อน

    நாய் பின்னாடி வந்தால் என்ன செய்வது நான் கர்பிணி பெண்

  • @sarthasingh7892
    @sarthasingh7892 2 ปีที่แล้ว +1

    வண்டில போகும் போது துறத்துதுங்க.. என்ன பண்றது

    • @mindrelax303
      @mindrelax303 2 ปีที่แล้ว +2

      ஒரு மோட்டார் சைக்கிளை நாய் துரத்தும் பொழுது அந்த மோட்டார் சைக்கிளை உடனே நிறுத்த வேண்டும்... அது எல்லோருக்கும் முடியாது... மனதில் தைரியம் வேண்டும்.. ஒரு நாளைக்கு செய்துதான் பாருங்களேன்... நாய் அடங்கிவிடும்...

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 ปีที่แล้ว +2

      மெதுவாக போங்க

    • @surajm4547
      @surajm4547 3 หลายเดือนก่อน

      Duurathula naayee paartha...reduce the speed and go at 40 km speed or even less. The faster you go... the more they enjoy chasing.