23-11-2019 மகிழ்வுரை - இந்திரா ஜெயச்சந்திரன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 9

  • @shanmuganeelavathi9403
    @shanmuganeelavathi9403 4 ปีที่แล้ว +2

    ஆண்டாள் கோயிலின் ஏழாம் நாள் திருவிழாவின் சுயவர கதையும்.. நபிகள் நாயகம் திராட்சையை பங்கிட்டு கொடுத்த கதைபும் அருமை.
    நகை.. ஈகை விளக்கம் சிறப்பு.

  • @thiruselvimariappan4525
    @thiruselvimariappan4525 4 ปีที่แล้ว +1

    மனிதன் இப்படி தான் வாழ வேண்டும் என்று உணர்த்திய மூதாட்டியின் செயல்கள்,எண்ணங்கள் மற்றும் தஞ்சை கோவிலின் சிறப்பு, பெருமை அருமையான கருத்துக்கள்.

  • @selvameenaparameswaran9228
    @selvameenaparameswaran9228 4 ปีที่แล้ว

    கோவிலுக்கு செல்லும் முன் வாசலில் இருப்பவர்களுக்கு செய்ய வேண்டிய தர்மம், பாட்டியின் பாதம் பட்ட பெரிய கோவில் சதுர வடிவக் கல், பகிர்ந்து அளிக்கும் பண்பை உணர்த்திய நபிகள் கதை .நீங்கள் குறிப்பிட்ட அத்தனை விசயமும் அருமை 👏👏👌👌

  • @jhansisurjith7644
    @jhansisurjith7644 4 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் 💐💐

  • @sivaramkumar2569
    @sivaramkumar2569 3 ปีที่แล้ว

    அருமையான மகிழ்வுரை👏👏👏

  • @vinayagasundaria6105
    @vinayagasundaria6105 4 ปีที่แล้ว

    கோவிலையும், இறைவனையும், மதக்கருத்துக்களையும் மிக நல்ல முறையில் சொல்லியவிதம் அருமை

  • @neelambikai5897
    @neelambikai5897 4 ปีที่แล้ว

    Super👌👌👌👌👌👏👏👏👏👏

  • @alby1997harris
    @alby1997harris 5 หลายเดือนก่อน

    Sorry dear, Bangalore is in Karnataka State, not in Andhra Pradesh.