You might enjoy watching the video AGAIN after reading aDiyEn's commentary when I uploaded the video: Here is an enrapturing anubhavam from rAja mannArguDi. மன்னார்குடியின் "மணிக்குன்றம்" & "மையார் கருங்கண்ணி கமல மலர் மேல் செய்யாள்" & கீத கோவிந்தம் - ஶ்ரிங்கார ரஸம் & Smt.M.S.Subbulakshmi's தேனிலும் இனிய இன்னிசை. ஒரு சிறிய நாடகத்தை நாம் கல்பித்துக்கொண்டால், இந்த அனுபவத்தை நன்றாக ரஸிக்க இயலும். நம்பி மாலை ஆறு மணிக்கு வருகின்றேன் என்று நங்கையிடம் சொல்லியிருந்தான். அவளும் ஸர்வாலங்காரபூஷிதையாய் அவனுக்கு காத்திருக்கின் றாள். மணி ஆறு -அவனைக்காணோம். ஆறேகால், ஆறரை, ஆறேமுக்கால் - இவளுக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு ஊழிக்காலமாக தோன்றுகிறது -மாயன் இன்னும் வரவில்லை. In the meantime, அவன், குழல் ஊதும் ஸ்வாரஸ்யத்தில், மாடுகளை எப்பொழுதும் மேய்க்கும் தூரத்தை விட அதிக தூரம் போய்விட்டான். திரும்பி வர நேரம் அதிகமாயிற்று. மளமளவென்று தன் திருமாளிகைக்கு திரும்பி வந்து, அதிவேகமாக தீர்த்தாமாடி, திருப்பிதாம்பரம், திருவபாரணங்கள் அணிந்துகொண்டு, அவள் ஸந்நிதிக்கு எழுந்தருளிகின்றான். மணி ஏழு. அவன் தன் யானை, பரிவாராங்களோடு அவள் ஸந்நிதியில் நுழைகின்றான் (at 0:10 in the video). தான் தாமதம் செய்ததால் அவள் வருத்தமும் கோபமும் கலந்திருப்பாள் என்று அஞ்சுகின்றான். தன் நெஞ்சைத்திறந்து, தன் ப்ரேமப்ரவாஹத்தை, "தூது செய் கண்களாலும்", "செங்கனிவாயாலும்" வர்ஷிக்கின்றான் (at 0:15). அவள் மெள்ள தன் ஆஸ்தான த்திலிருந்து இறங்கி எழுந்தருளிகின்றாள் (at 0:42). Ever persistent, அவன் தொடர்ந்து ப்ரேமப்ரவாஹத்தை வர்ஷிக்கின்றான் (at 1:27). கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஶாந்தப்படுத்தி வஶீகரிக்கின்றான். இருவரும் சேர்த்தியாக எழுந்தருளிகின்றனர் (at 2:25) . நாயகன் நாயகி சேர்த்தியை ஸேவித்தது, யானைக்கு களிப்பு! வலம் வருகின்றது. மங்களாஶாஸன ம் ஸமர்பிக்கின்றது (at 4:55). "பொன்னுலகில் போகமெலாம்" இங்கு ப்ரத்யக்ஷம்!
Here is an enrapturing anubhavam from rAja mannArguDi. மன்னார்குடியின் "மணிக்குன்றம்" & "மையார் கருங்கண்ணி கமல மலர் மேல் செய்யாள்" & கீத கோவிந்தம் - ஶ்ரிங்கார ரஸம் & Smt.M.S.Subbulakshmi's தேனிலும் இனிய இன்னிசை. ஒரு சிறிய நாடகத்தை நாம் கல்பித்துக்கொண்டால், இந்த அனுபவத்தை நன்றாக ரஸிக்க இயலும். நம்பி மாலை ஆறு மணிக்கு வருகின்றேன் என்று நங்கையிடம் சொல்லியிருந்தான். அவளும் ஸர்வாலங்காரபூஷிதையாய் அவனுக்கு காத்திருக்கின் றாள். மணி ஆறு -அவனைக்காணோம். ஆறேகால், ஆறரை, ஆறேமுக்கால் - இவளுக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு ஊழிக்காலமாக தோன்றுகிறது -மாயன் இன்னும் வரவில்லை. In the meantime, அவன், குழல் ஊதும் ஸ்வாரஸ்யத்தில், மாடுகளை எப்பொழுதும் மேய்க்கும் தூரத்தை விட அதிக தூரம் போய்விட்டான். திரும்பி வர நேரம் அதிகமாயிற்று. மளமளவென்று தன் திருமாளிகைக்கு திரும்பி வந்து, அதிவேகமாக தீர்த்தாமாடி, திருப்பிதாம்பரம், திருவபாரணங்கள் அணிந்துகொண்டு, அவள் ஸந்நிதிக்கு எழுந்தருளிகின்றான். மணி ஏழு. அவன் தன் யானை, பரிவாராங்களோடு அவள் ஸந்நிதியில் நுழைகின்றான் (at 0:10 in the video). தான் தாமதம் செய்ததால் அவள் வருத்தமும் கோபமும் கலந்திருப்பாள் என்று அஞ்சுகின்றான். தன் நெஞ்சைத்திறந்து, தன் ப்ரேமப்ரவாஹத்தை, "தூது செய் கண்களாலும்", "செங்கனிவாயாலும்" வர்ஷிக்கின்றான் (at 0:15). அவள் மெள்ள தன் ஆஸ்தான த்திலிருந்து இறங்கி எழுந்தருளிகின்றாள் (at 0:42). Ever persistent, அவன் தொடர்ந்து ப்ரேமப்ரவாஹத்தை வர்ஷிக்கின்றான் (at 1:27). கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஶாந்தப்படுத்தி வஶீகரிக்கின்றான். இருவரும் சேர்த்தியாக எழுந்தருளிகின்றனர் (at 2:25) . நாயகன் நாயகி சேர்த்தியை ஸேவித்தது, யானைக்கு களிப்பு! வலம் வருகின்றது. மங்களாஶாஸன ம் ஸமர்பிக்கின்றது (at 4:55). "பொன்னுலகில் போகமெலாம்" இங்கு ப்ரத்யக்ஷம்!
SHRI PERUMALIN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻♀️🪔🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
Raja Mannargudi nayaki nayaka bhaava varnanai Athbutha anubhavam.Thanks
No words to. Say about our perumal and thayar super
Krishna Krishna Krishna Krishna Krishna mannargudi krishna. No parallel for this Krishna brilliant krishna.
Melodious voice and divine song
Priya charuseele - piraati perumal iruvarum.
Varnanai - aparimithamana azhagu
As usual.- amazing m.s.amma song
🙏🙏
It is a gem of a song and Adiathpudamana rajagopalan dharshan. Thanks for sharing
🕉️🕉️🌺🌼🏵️🌸🌻💮🌿🌿🌿 Perumal thayar thiruvadigalae saranam 🕉️🕉️🌿 🌿🌿 🌿🌺💮 🏵️🌻🌼🌿 🌿 very beautiful mannar kudi perumal thayar darshan 👌 👌🌺🕉️🕉️🐄🐄🐄🐄🐄🌼🌸🕉️🕉️🐎🐎🐎🐎🐎🌼🕉️🕉️🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🕉️🕉️🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘 🐘🐘 🐘🐘 🐘🐘 🐘🌸🏵️🌼🕉️🕉️Hari🕉️🕉️ Hari 🕉️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔💐💐💐💐💐💐💐💐💐🤧, truly kaliyugathil 🕉️ namo narayanayanan udan thayar nayagi sevai than truly true pogam👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐 darshan 👌👌👌👌👌 many manythanks a lots🙏
Equal to Divya Dampathi seva or capturing the essence of seva is die to the wonderful explanation given.
May your services continue more and more 🙏🙏
Athbutham, both song rendition and Azhagu rajagopal
You might enjoy watching the video AGAIN after reading aDiyEn's commentary when I uploaded the video:
Here is an enrapturing anubhavam from rAja mannArguDi.
மன்னார்குடியின் "மணிக்குன்றம்" & "மையார் கருங்கண்ணி கமல மலர் மேல் செய்யாள்" & கீத கோவிந்தம் - ஶ்ரிங்கார ரஸம் & Smt.M.S.Subbulakshmi's தேனிலும் இனிய இன்னிசை.
ஒரு சிறிய நாடகத்தை நாம் கல்பித்துக்கொண்டால், இந்த அனுபவத்தை நன்றாக ரஸிக்க இயலும்.
நம்பி மாலை ஆறு மணிக்கு வருகின்றேன் என்று நங்கையிடம் சொல்லியிருந்தான். அவளும் ஸர்வாலங்காரபூஷிதையாய் அவனுக்கு காத்திருக்கின் றாள். மணி ஆறு -அவனைக்காணோம்.
ஆறேகால், ஆறரை, ஆறேமுக்கால் - இவளுக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு ஊழிக்காலமாக தோன்றுகிறது -மாயன் இன்னும் வரவில்லை.
In the meantime, அவன், குழல் ஊதும் ஸ்வாரஸ்யத்தில், மாடுகளை எப்பொழுதும் மேய்க்கும் தூரத்தை விட அதிக தூரம் போய்விட்டான். திரும்பி வர நேரம் அதிகமாயிற்று. மளமளவென்று தன் திருமாளிகைக்கு திரும்பி வந்து, அதிவேகமாக தீர்த்தாமாடி, திருப்பிதாம்பரம், திருவபாரணங்கள் அணிந்துகொண்டு, அவள் ஸந்நிதிக்கு எழுந்தருளிகின்றான்.
மணி ஏழு. அவன் தன் யானை, பரிவாராங்களோடு அவள் ஸந்நிதியில் நுழைகின்றான் (at 0:10 in the video). தான் தாமதம் செய்ததால் அவள் வருத்தமும் கோபமும் கலந்திருப்பாள் என்று அஞ்சுகின்றான்.
தன் நெஞ்சைத்திறந்து, தன் ப்ரேமப்ரவாஹத்தை, "தூது செய் கண்களாலும்", "செங்கனிவாயாலும்" வர்ஷிக்கின்றான் (at 0:15).
அவள் மெள்ள தன் ஆஸ்தான த்திலிருந்து இறங்கி எழுந்தருளிகின்றாள் (at 0:42).
Ever persistent, அவன் தொடர்ந்து ப்ரேமப்ரவாஹத்தை வர்ஷிக்கின்றான் (at 1:27).
கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஶாந்தப்படுத்தி வஶீகரிக்கின்றான். இருவரும் சேர்த்தியாக எழுந்தருளிகின்றனர் (at 2:25) .
நாயகன் நாயகி சேர்த்தியை ஸேவித்தது, யானைக்கு களிப்பு! வலம் வருகின்றது. மங்களாஶாஸன ம் ஸமர்பிக்கின்றது (at 4:55).
"பொன்னுலகில் போகமெலாம்" இங்கு ப்ரத்யக்ஷம்!
@@vasudevan52 yes,of course Thanks for the upload.adiyen dhanyananen
srimathe shenbhagavalli thayar sametha sri vidhya rajagopaln
diveya darshanam "na bootho na bhavishyathi"
ramanuja dasan
super
Here is an enrapturing anubhavam from rAja mannArguDi.
மன்னார்குடியின் "மணிக்குன்றம்" & "மையார் கருங்கண்ணி கமல மலர் மேல் செய்யாள்" & கீத கோவிந்தம் - ஶ்ரிங்கார ரஸம் & Smt.M.S.Subbulakshmi's தேனிலும் இனிய இன்னிசை.
ஒரு சிறிய நாடகத்தை நாம் கல்பித்துக்கொண்டால், இந்த அனுபவத்தை நன்றாக ரஸிக்க இயலும்.
நம்பி மாலை ஆறு மணிக்கு வருகின்றேன் என்று நங்கையிடம் சொல்லியிருந்தான். அவளும் ஸர்வாலங்காரபூஷிதையாய் அவனுக்கு காத்திருக்கின் றாள். மணி ஆறு -அவனைக்காணோம்.
ஆறேகால், ஆறரை, ஆறேமுக்கால் - இவளுக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு ஊழிக்காலமாக தோன்றுகிறது -மாயன் இன்னும் வரவில்லை.
In the meantime, அவன், குழல் ஊதும் ஸ்வாரஸ்யத்தில், மாடுகளை எப்பொழுதும் மேய்க்கும் தூரத்தை விட அதிக தூரம் போய்விட்டான். திரும்பி வர நேரம் அதிகமாயிற்று. மளமளவென்று தன் திருமாளிகைக்கு திரும்பி வந்து, அதிவேகமாக தீர்த்தாமாடி, திருப்பிதாம்பரம், திருவபாரணங்கள் அணிந்துகொண்டு, அவள் ஸந்நிதிக்கு எழுந்தருளிகின்றான்.
மணி ஏழு. அவன் தன் யானை, பரிவாராங்களோடு அவள் ஸந்நிதியில் நுழைகின்றான் (at 0:10 in the video). தான் தாமதம் செய்ததால் அவள் வருத்தமும் கோபமும் கலந்திருப்பாள் என்று அஞ்சுகின்றான்.
தன் நெஞ்சைத்திறந்து, தன் ப்ரேமப்ரவாஹத்தை, "தூது செய் கண்களாலும்", "செங்கனிவாயாலும்" வர்ஷிக்கின்றான் (at 0:15).
அவள் மெள்ள தன் ஆஸ்தான த்திலிருந்து இறங்கி எழுந்தருளிகின்றாள் (at 0:42).
Ever persistent, அவன் தொடர்ந்து ப்ரேமப்ரவாஹத்தை வர்ஷிக்கின்றான் (at 1:27).
கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஶாந்தப்படுத்தி வஶீகரிக்கின்றான். இருவரும் சேர்த்தியாக எழுந்தருளிகின்றனர் (at 2:25) .
நாயகன் நாயகி சேர்த்தியை ஸேவித்தது, யானைக்கு களிப்பு! வலம் வருகின்றது. மங்களாஶாஸன ம் ஸமர்பிக்கின்றது (at 4:55).
"பொன்னுலகில் போகமெலாம்" இங்கு ப்ரத்யக்ஷம்!
🙏🏽🙏🏻🙏🏾🙏🏽🔔🔔 Ponnulegil BHOgemellAm puneRkum indha thirmAlin video.
m