பயத்தால் உளறுகிறார் : Bharathi Krishnakumar Direct Question to ADMK Ministers | MAIAM | Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • Well-known Left-leaning writer and documentary film-maker Bharathi Krishnakumar, who has drawn the ire of comrades for having joined actor Kamal Haasan as one of the key members of his political party Makkal Needhi Maiam, has defended his decision.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

ความคิดเห็น • 178

  • @kathirnarasimhan6427
    @kathirnarasimhan6427 6 ปีที่แล้ว +20

    Bharathi Krishnakumar Sir i respect you lot. Very intellectual and humble. Keep it going.

  • @jasminemusicschool9093
    @jasminemusicschool9093 6 ปีที่แล้ว +30

    amazing.
    very good. honest answer.

  • @p.stalinp.stalin1096
    @p.stalinp.stalin1096 6 ปีที่แล้ว +28

    Intelligent answers..MNM

  • @rlakshmay
    @rlakshmay 6 ปีที่แล้ว +15

    Very sensible and clear answers from BK.

  • @hajahajasair586
    @hajahajasair586 6 ปีที่แล้ว +13

    இவர் நல்ல சிந்தனை
    நல்ல ஒத்துழைப்பு
    இது நீடித்து நேர்மை அரசியல் நிலைநாட்ட கமலுடன் துனை நிற்கவேண்டும்

  • @jasminemusicschool9093
    @jasminemusicschool9093 6 ปีที่แล้ว +37

    super !!!!!!!!!!!!!!!!!!!

  • @velayudamsundarapandian2990
    @velayudamsundarapandian2990 6 ปีที่แล้ว +53

    நாளை நமதே நம்மவரின் பயணம் வெற்றி உறுதி

    • @Jkumar8368
      @Jkumar8368 6 ปีที่แล้ว

      VELAYUDAM SUNDARAPANDIAN kamal sex maniac introduced liplock to tamil cinema now in politics open stage liplock very soon

    • @amarnathkarthick1984
      @amarnathkarthick1984 6 ปีที่แล้ว

      Vetrikumaran medaiyil muthamittaal enna makkalukku nanmai nadandhaal podhum. Indru pala arasiyal vyaadhigal medaiyil kaalai nakkuvadhai vida medaiyil muthamidudhal sirandhadhe.

    • @murugrsanmurugesanr8230
      @murugrsanmurugesanr8230 6 ปีที่แล้ว

      🌹🌷🙏

  • @BalaMurugan-rj1ip
    @BalaMurugan-rj1ip 6 ปีที่แล้ว +29

    நிதானமான பார்வை. நேர்மையான பதில்கள். தீர்கமான தெளிவான நோக்கம். திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் பதில்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நேர்மை தெளிவாக புரிகிறது. கமல்ஹாசன் அவர்களின் லட்சியம் மக்களின் ஆதரவோடு கண்டிப்பாக நிறைவேறும். நாளை நமதே.

    • @IAM-ny3it
      @IAM-ny3it 6 ปีที่แล้ว +1

      உண்மை ...

    • @sumanraaj2274
      @sumanraaj2274 6 ปีที่แล้ว +1

      Bala Murugan well said

  • @user-zl1by6ik6g
    @user-zl1by6ik6g 6 ปีที่แล้ว +10

    இத்தகைய மய்யம் ஒன்று அமைத்து உள்ளோம்
    இதில் சேர எல்லோருக்கும் உரிமை உண்டு
    வித்து கெடும் விபச்சாரம் புகை கள் தள்ளி
    விவேகமுடன் தொழில் செய்து குடும்பம் காத்து
    நித்தம் ஒரு சிறு நேரம் ஓய்வில் தேர்ந்து
    நேர்மையுடன் சமூக சேவை செய்ய நினைக்கும்
    உத்தமர்கள் அனைவருமே ஒன்று சேர்வீர்
    உலக மக்கள் நல்வாழ்விற்கே உழைப்போம்
    நேர்மையான அரசியல் MNM

  • @lithilithi362
    @lithilithi362 6 ปีที่แล้ว +62

    அருமையான பேச்சு..உண்மையான வார்த்தைகள் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍

  • @muthappacc8571
    @muthappacc8571 6 ปีที่แล้ว +8

    நேர்மையான நடிப்பால்
    சூப்பர் ஸ்டார் காதல் மன்னன் நவரச நாயகன்
    கலைஞாநி சூப்பர் ஆக்டர் உலகநாயகன்
    என ஆண்டவர் மக்கள்
    விருதும் மாநில மத்திய
    விருதும் வாங்கினார்
    நம்மவர் நேர்மை மேலும் மேலும் சிறப்பே
    நிச்சயம் வெல்லுவோம்
    நாளை நமதே வெற்றி நமதே நன்றி

    • @saidsalem3823
      @saidsalem3823 6 ปีที่แล้ว

      நாம் தமிழர் கடசிகாரன் போய் சொல்ல்கிறான் கமல் (பினரைவிஜனின் நண்பர் அரவிந்த் கேஜரிவால் நண்பர்) என்பதை புரியாமல் உளறுகிறான் ஆரபத்திலிருந்து H ராஜா, தமிழிசை, இந்துமக்கள் காட்ச்சி எதிர்த்து கொண்டதை மறந்து விட்டாயா? திருச்சி யில் (சிறுபான்மையர் பாதுகாப்பை உறுதி அளித்தார் ) அவருக்கு மதம் கிடையாது ''முருககடவுள்"" ""கூட கிடையாது

  • @taja7056
    @taja7056 6 ปีที่แล้ว +48

    Waiting for elections.. Kamal sir you are an intellectual person who can save the present situation of our state politics and also uplift the traditional aspect of our state.. you are definitely a role model for our youngsters and for all the people in rural.. We badly need a good start...if that start is you, we welcome you.. hope you won't disappoint us... Hope you won't be the same old dirty DMK and dirty ADMK... Hope is the only driving force we have for you...

    • @Jkumar8368
      @Jkumar8368 6 ปีที่แล้ว +1

      Bhargavi Natarajan கமல் பஜக கை கூலி

    • @krishnasamysamy8529
      @krishnasamysamy8529 6 ปีที่แล้ว +2

      Bhargavi Natarajan sir dont worry. Sure u hope will win. Trust MNM. Pls cooperate and bring as many people to MNM. Need ur youngster support fully.

    • @manishanmugam3884
      @manishanmugam3884 6 ปีที่แล้ว +1

      தலைவரின் நேர்மை நிச்சயம் வெல்லும்,,
      நாளை நமதே,,

    • @karteeeek
      @karteeeek 5 ปีที่แล้ว

      Pls see his debate show with smirti irani,you will understand his political knowledge

  • @cricketfoundation432
    @cricketfoundation432 6 ปีที่แล้ว +14

    Gr8 sir

  • @shankarr2822
    @shankarr2822 6 ปีที่แล้ว +18

    பாரதி கிருஸ்ன குமார் சார்
    அருமையான
    நடுநிலையான
    மைய்யமான
    கருத்து உள்ள பதிவு
    கட்சியின் முக்கிய பங்கு உங்களுக்கு
    நாளை நமதே பயனம்
    தொடர வாழ்த்துக்கள்

  • @mohamedmansoor8480
    @mohamedmansoor8480 6 ปีที่แล้ว +8

    sir supper speech

  • @vasanthkumar7604
    @vasanthkumar7604 6 ปีที่แล้ว +6

    வாழ்க ஆண்டவர் வளர்க தமிழகம்.

  • @raju.cnarayanasamy7530
    @raju.cnarayanasamy7530 6 ปีที่แล้ว +4

    Excellent, Arputhamana. Paratukkal Nandri vanakkam. Valarga Makkal Neethi Maiyam.

  • @worldisverybeautiful4044
    @worldisverybeautiful4044 6 ปีที่แล้ว +7

    மிகத் தெளிவானப் பேச்சு அரசியலுக்கு தேவையான ஆள்தான் நீங்கள்

  • @user-zl1by6ik6g
    @user-zl1by6ik6g 6 ปีที่แล้ว +7

    பெயரில் மட்டும்தான் ஜெயம் இருக்கு
    அவருக்கு கமல் அரசியலைப் பார்த்து பயம் வந்துவிட்டது

  • @babumanickam4373
    @babumanickam4373 6 ปีที่แล้ว +14

    True speech, welcome

  • @joeRammuthiyan8346
    @joeRammuthiyan8346 6 ปีที่แล้ว +14

    அ௫மை சார் உங்க பேச்சு

  • @kamalnadan758
    @kamalnadan758 6 ปีที่แล้ว +1

    நம்மவர் ஆண்டவர் நம்மவரின் நண்பர் அருமையான பதில்கள் பதிவுகள் நாளை நமதே super sir

  • @fathimamohideen6496
    @fathimamohideen6496 6 ปีที่แล้ว +4

    Really honest speech 👌

  • @murugrsanmurugesanr8230
    @murugrsanmurugesanr8230 6 ปีที่แล้ว +1

    சிறப்பு ஐயா நன்றி வணக்கம்

  • @hyderali4068
    @hyderali4068 6 ปีที่แล้ว +10

    Kamal sir next cm

  • @senthilvksfashionsumathi3243
    @senthilvksfashionsumathi3243 6 ปีที่แล้ว +6

    super sir kamal sir next cm.

  • @ananthakumar6049
    @ananthakumar6049 5 ปีที่แล้ว

    பாரதி கிருஷ்ணகுமார் அவர்களே நம்மவருக்கு துணையாக நின்று தமிழ்நாட்டை நம்மவர் செம்மைபடுத்த நாம் தூணூக இருக்கலாம் என்று ஆவலோடு உள்ளேன்.அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.கிடைத்தால் மிக்க சந்தோஷம்.

  • @mahendranr3183
    @mahendranr3183 6 ปีที่แล้ว +4

    We hope the people would vote for Kamal and MNM for a real change in politics and growth.

  • @vsk906
    @vsk906 6 ปีที่แล้ว +14

    Good one

  • @alexbrito2235
    @alexbrito2235 6 ปีที่แล้ว +2

    அருமை அருமை 💓

  • @kk-xl8ie
    @kk-xl8ie 6 ปีที่แล้ว +2

    Arumai sir

  • @KJAAICH2
    @KJAAICH2 6 ปีที่แล้ว +5

    Super sir

  • @vinothkumar-sf8db
    @vinothkumar-sf8db 6 ปีที่แล้ว +1

    அற்புதமான பதில்கள்

  • @MahendMuthiah
    @MahendMuthiah 6 ปีที่แล้ว +1

    👍👌👏

    • @dubai2536724
      @dubai2536724 6 ปีที่แล้ว

      SALUTE TO BHARATI KRISHNAKUMAR

  • @TheParthybun
    @TheParthybun 5 ปีที่แล้ว

    This is how intellectuals discuss , this is the politics and leaders we want to see..Best wishes..

  • @seralathanb2078
    @seralathanb2078 6 ปีที่แล้ว +3

    Aha, enna thelivaana pechhu. Nalla manithar. Vaalga pala aandu. Mind blowing

  • @vivekthendral
    @vivekthendral 6 ปีที่แล้ว +1

    Ak semma .. congrats ...bharathi krishna kumar speach semmaa...

  • @rajenammaan1
    @rajenammaan1 6 ปีที่แล้ว +2

    கழிசடையுடன் சேர்ந்த தேர்ந்த கழிசடை

    • @subburamanan7189
      @subburamanan7189 6 ปีที่แล้ว

      Super இந்த ஆளும் கழிசடைதான்

  • @BABYMALAYIL
    @BABYMALAYIL 6 ปีที่แล้ว

    All best wishes to the new political initiative by Sri Kamalahasan. I am not a Tamilian by birth, but over ten years of my career life was in TN. I had travelled extensively in rural TN as part of my career life. I can visualise what change he can bring to rural TN by the honest ideas he has put forward. I prey and sincerely wish that he will not waiver from his principles once he comes to power. Welcome to the political arena to prove his mettle and uplift the common people.

  • @saravanansar3612
    @saravanansar3612 6 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு

  • @chitramurugan2013
    @chitramurugan2013 5 ปีที่แล้ว

    Arumai

  • @parthapartha8280
    @parthapartha8280 6 ปีที่แล้ว

    semma speech Sir

  • @ArunVenture
    @ArunVenture 6 ปีที่แล้ว +1

    Well-done bro

  • @srisuryahari9389
    @srisuryahari9389 6 ปีที่แล้ว

    இது வரை சினிமாவிலிருந்து முதல் அமைச்சர்களை மக்கள் தேர்ந்தெடுத்த அடிப்படையில் கமல் அரசியலுக்கு வருகின்றார்.இதுவரை முதலமைச்சராக இருந்தவர்களை காட்டிலும் இன்னும் சிறப்பாக கூட பணிசெய்யலாம்.ஆனால் உண்மையான பகுத்தறிவாளன் என்பவன் , தனது வாழ்க்கையை நேர்மையாக வாழ்ந்தவன் இதில் திருப்தி அடையமாட்டான்.அரசியலுக்கு வருபவர்கள் அடிப்படை வாழ்க்கை எந்த ஒரு விசயத்திலும் மற்றவர்கள் குறை சொல்ல முடியாதவகையில் இருக்கவேண்டும். அத்தகையவர்களின் சேர்க்கையே இன்றைய அரசியலில் பல எதிர்ப்புகளையும் தாண்டி நேர்மையான ஆட்சி தரமுடியும்.மற்றவர்களால் காம்ப்ரமைஸ் செய்து தான் ஆட்சி செய்ய முடியும்.இன்னமும் பெஸ்ட்டான ஆட்சியாளர்களை தேடாமல் இன்றைய அரசியல்வாதிகளை புறம்தள்ளாமல் ஒரு பெட்டர் ஆட்சியே போதும் என நினைப்பவர்கள் பகுத்தறிவு இல்லாதவர்களாகவும் நேர்மையாக வாழாதவர்களாகவும் தான் இருக்க முடியும்.
    எனவே தான் கமல் அரசியல் சந்நியாசி நிலை அடைந்தாலும் என் மனம் அவர் கட்சியில் உறுப்பினராக மறுக்கின்றது.எந்த சந்நியாசியையும் நாம் மதித்து அவர்களின் அனுபவங்களை பாடமாக எடுத்து அடுத்த நிலைக்கு செல்லவேண்டும்.அவர்களையே நம்மை காக்க வந்த கடவுளாக நமது வாழ்க்கையை ஒப்படைக்க கூடாது.இல்லாவிடின் மோசமாக வாழ்ந்து பின் ஞானியாகிவிடலாம் என ஒவ்வொரு வரும் நினைத்தால் என்னாகும்?

  • @Good-po6pm
    @Good-po6pm 3 ปีที่แล้ว

    சில நேரம் சில அறிவாளிகள் சேற்றில் வீழ்தலுண்டாம் அதுபோன்ற நிலையே இந்த நல்ல மனிதர் அறிஞர் பாரதி கிருஷ்ணகுமாருக்கு . அறிவுள்ள எவனாவது கமல்காசனுடன் சேர்வானா .. கமலன் யாருக்காவது உண்மையாக இருந்திருக்கிறானா ..

  • @mohansundramm6958
    @mohansundramm6958 6 ปีที่แล้ว

    Valthukal Sir... our next CM Kamal Sir...

  • @balajisubramanian9398
    @balajisubramanian9398 6 ปีที่แล้ว

    Super sir. Kamal will win surely

  • @friedrichsamuel1526
    @friedrichsamuel1526 6 ปีที่แล้ว +1

    Very true....

  • @thahailiyas8575
    @thahailiyas8575 6 ปีที่แล้ว +1

    weldon

  • @Natisk11
    @Natisk11 6 ปีที่แล้ว

    Well said on alcohol issue.... And your insight on the issue is well appreciated

  • @kamaln3523
    @kamaln3523 5 ปีที่แล้ว

    Nice speech MNM 💪MNM💪 💪 MNM 💪MNM💪 💪💪 💪💪 💪 MNM 💪MNM

  • @karthikganesan579
    @karthikganesan579 6 ปีที่แล้ว +3

    Kamal massss

  • @mohamedhasanali8623
    @mohamedhasanali8623 6 ปีที่แล้ว

    this man is really a gift to MNM

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 4 ปีที่แล้ว

    மக்களிடம் களப்பணி ஏதும்புரியாமல்,சினிமா புகழைவைத்து ஆட்சியைப்பிடிக்க முடியும் என்பது பகல்கனவாகத்தான் அமையும்.
    சினிமா வேறு அரசியல் வேறு என்பதை மக்கள் புரிந்துள்ளனர்.

  • @sandiyar
    @sandiyar 6 ปีที่แล้ว +4

    90 disliking admk dmk and rajni sombugal

    • @swaminathanpandurangan6837
      @swaminathanpandurangan6837 6 ปีที่แล้ว

      vignesh subramaniyan Ramathevan very true, they will neither grow nor allow others to grow. These people are a threat to Society and are termed as cancerious. They need to travel a long way to attain maturity and by the time they realize, they will be in the death bed 😞

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 4 ปีที่แล้ว

    Unmai sir

  • @philipcristina5921
    @philipcristina5921 6 ปีที่แล้ว

    Super said sir

  • @manimozhir8688
    @manimozhir8688 6 ปีที่แล้ว +2

    இவர் சிறந்த மனிதர்...
    இவர் சிறந்த பேச்சாளர்.....

    • @subburamanan7189
      @subburamanan7189 6 ปีที่แล้ว +1

      manimozhi R இவன்
      சிறந்த பித்தலாட்டகாரன் சார்.

    • @manimozhir8688
      @manimozhir8688 6 ปีที่แล้ว

      Subbu ramanan poi solatha brother

    • @subburamanan7189
      @subburamanan7189 6 ปีที่แล้ว +1

      manimozhi R போய் அவர் மனைவியை கேட்கவும் சகோதரா

  • @mualiiyer
    @mualiiyer 6 ปีที่แล้ว +6

    Mr Bharathi Krishnakumar no doubt that kamal has imbibed his mental impulse into each of our minds, as he did when i was growing. I am for sure most of the fraternity across the globe, do not go by one yardstick. Nonetheless, my belief is that kamal is has been a supernova, putting the TN politicians in paranoia.(kamal is not sir, god, neighbor, brother, its me).Aandvarnu futurela kuppidalam.

  • @rajana7408
    @rajana7408 6 ปีที่แล้ว

    very good sir

  • @selvisangaralingam2436
    @selvisangaralingam2436 4 ปีที่แล้ว

    Nandri senthamil valgzha JAI HIND

  • @smaskingssmas6084
    @smaskingssmas6084 6 ปีที่แล้ว +1

    Mr. Bharathi pls save our next CM & PM Kamal Sir

  • @ramaview7568
    @ramaview7568 6 ปีที่แล้ว +1

    Support for MNM

  • @KJAAICH2
    @KJAAICH2 6 ปีที่แล้ว +6

    250 likes - 10% dislike

  • @RajKumar-lk6ly
    @RajKumar-lk6ly 6 ปีที่แล้ว

    Waiting for next election to support

  • @karthiktamil4778
    @karthiktamil4778 6 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @ajith2002
    @ajith2002 6 ปีที่แล้ว +3

    நாளை நமதே

  • @Superthurai
    @Superthurai 6 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @hajahajasair586
    @hajahajasair586 6 ปีที่แล้ว

    குடிப்பதை சினிமா வில் சாதரன
    குளிர்பானமாக காட்டியதே
    பல குடிகாரன் உருவாகிது

  • @rajanrajan-ie5js
    @rajanrajan-ie5js 5 ปีที่แล้ว

    Kamal Sir , I wish you win atleast 40 - 70 seats but form a good team if u come in majority we r the happiest

  • @rameshramasamy1358
    @rameshramasamy1358 6 ปีที่แล้ว

    இருக்கும் ஆனா இல்ல சூப்பர் சார் ... நாமெல்லாம் தமிழர்கள் ...

  • @rknaiduperumal548
    @rknaiduperumal548 6 ปีที่แล้ว

    அரசியல் வேறு ம்ம்ம்ம் முயற்சி செய்யுங்கள் best wishes

  • @aravindhanaravindan683
    @aravindhanaravindan683 3 ปีที่แล้ว

    Vote for Torch light ; Let us eradicate corrupt and Corporate Politics from TN of AVVAIYAR and Thiruvalluvar.

  • @geskar
    @geskar 3 ปีที่แล้ว

    எல்லாம் சர்தான், ஏன் தம் நெயில் பிக்சர்ல அவர் படத்த அப்படி போட்ருகீங்க..பல்ல காட்டி கைய்ய தூக்கி கொண்றுவேங்கறாப்ல போஸ் இருக்கு. சரி இப்ப இந்தாளு எங்க?

  • @deepan994
    @deepan994 6 ปีที่แล้ว +1

    my vote for kamal

  • @karthick3997
    @karthick3997 6 ปีที่แล้ว

    kamal sir vaazhkaiyin puridhalil nanraga oorivittadhal, arasiyalum avaruku saadharanam!!!

  • @SanthoshKumar-ep4gk
    @SanthoshKumar-ep4gk 6 ปีที่แล้ว

    Seems kamal knows his choices... Neat interview...

  • @venkraje
    @venkraje 3 ปีที่แล้ว

    All intellectuals left MNM

  • @bharathiselvam5568
    @bharathiselvam5568 6 ปีที่แล้ว +1

    anne arumayana pathil

  • @abkstl9737
    @abkstl9737 6 ปีที่แล้ว

    பாரதிகிருஷ்ணகுமார் இப்படி பேசுவது

  • @sivabalan21
    @sivabalan21 6 ปีที่แล้ว +1

    900 likes

  • @jayaramansuganthi9379
    @jayaramansuganthi9379 5 ปีที่แล้ว +1

    👏👏👍👍👍👍💪💪💪🔦🔦💪🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦💪💪

  • @SG-vp7gj
    @SG-vp7gj 6 ปีที่แล้ว +1

    புதிய உத்தமர்கள் நெறைய பேரு இன்னும் வருவானுக....ஏன்னா வெற்றிடம் கிடக்காம்!

    • @subburamanan7189
      @subburamanan7189 6 ปีที่แล้ว

      Sty Gp சரியாக சொன்னீர்கள் இந்த இவன் உலக மகாகிகாகி த்தூ

    • @selvagiriedu2775
      @selvagiriedu2775 5 ปีที่แล้ว

      Thirutu uthaman tickets are sales twenty times black tickets illai endru proof pannamudiumma

    • @selvagiriedu2775
      @selvagiriedu2775 5 ปีที่แล้ว

      Blackmoney vaankeavea illai kuramudouma thirutu uthaman

  • @lololee2580
    @lololee2580 5 ปีที่แล้ว

    smirth irani minster shared about nri sponsors pointed out , in republic tv
    what do u say
    where is the level of understanding
    y not he able to talk what do he shared
    funds corporate system of moving a party

  • @priyakumar8705
    @priyakumar8705 4 ปีที่แล้ว

    Makkal needhi Maiam

  • @sankaranarayananasokan7041
    @sankaranarayananasokan7041 3 ปีที่แล้ว

    Dear All
    Can we change our thoughts ?
    Corona teach us, immediately stop the TASMAC is possible...

  • @Subranna1
    @Subranna1 6 ปีที่แล้ว

    Awesome Bharathi Krishnakumar! Keep up the good work! Reach out to NRIs. We are here to help!

  • @gvvigneshkumar6018
    @gvvigneshkumar6018 6 ปีที่แล้ว

    nadikarkal venam nu sila koomootenga sollum naa nadikraku voteu podala thirami nermai porumai vaaintha oru manitharuku vote podren tamil tamil nu solli pirivinai erpadathitu namma makkalyae adikravana vida kamal sir evlovo mel...✊✊

  • @ramanvarshini956
    @ramanvarshini956 6 ปีที่แล้ว

    To me and ppl like me know one truth that it is one national party which is working and worked for the ppl.
    The plans of Kamal is not new. bjp and Modiji has taken a strong decision and implemented in many parts of India many selfless programs.
    All said and done history repeats.
    It is a narrow thought that being in national party or supporting it means Anti regional party but it is not so ppl of my level think that being in national party is to make India united.
    Two parties one rule another oppose, enough.
    My love and the far sighted plans of bjp literally make a person feel patriotic, it gives energy to youngster to think India is developing, it reminds us to protect our ancient cultures tradition heritage etc.
    This noble party tells us that there are many great men who died for nation, and thus let ppl not always think it is only Gandhiji, Nehru Dynasty ppl.
    I admire those who join national party bjp and work or contribute to our national building then creating new party to have a stamp of their own.
    Yes, it shows that a person wants recognition than to do service.
    All great men never start a party but work for a cause or nation.
    So MNM is another selfish party and a family party.
    God save TN and Indians
    Jai Hind

  • @rameshramasamy1358
    @rameshramasamy1358 6 ปีที่แล้ว

    இருக்கும் ஆனா இல்ல சூப்பர் சார் .. ஓ இதான் ( மையம்) மய்யமா ?

  • @purushothamanp3199
    @purushothamanp3199 6 ปีที่แล้ว

    Barathi sir take care of your health you looks little dark

    • @laxmiviji3106
      @laxmiviji3106 6 ปีที่แล้ว

      Purushothaman P beauty parlour pogasollam ha ha

  • @muralikrishna3607
    @muralikrishna3607 6 ปีที่แล้ว +3

    பாரதி என்ற பெயரை வைத்துக்கொண்டு கீழ்த்தரமானவன் cpm விட்டு போனதே நல்லது

  • @ThirumalaiThiru
    @ThirumalaiThiru 6 ปีที่แล้ว

    I wonder about the people who disliked this. Also i wonder what could satisfy them as right..

  • @bharathvaj3471
    @bharathvaj3471 5 ปีที่แล้ว

    Highly intellectual talk bharathi sir

  • @Arunkumar-ml9jm
    @Arunkumar-ml9jm 6 ปีที่แล้ว

    நம்மவர் நேர்மையான மனிதன்
    எனது முழு ஆதரவு m k m

  • @steeb2006
    @steeb2006 6 ปีที่แล้ว

    Naam Thamilar vellum

  • @kumarpanneerselvam557
    @kumarpanneerselvam557 6 ปีที่แล้ว

    Kamal sir katchiyil ivarai pol nermaiyana thiramaiyanavargal irukkirargal M akkale vizhithu kollungal M N M i Adhariyungal tamizhagathai oozhalilladha naadaga mattruvom Nalai Namadhe

  • @lololee2580
    @lololee2580 5 ปีที่แล้ว

    What's The 2019 Narrative? Smriti Irani & Kamal Haasan Speak To Arnab Goswami : Republic Summit 2018 check out this video
    what do we understand his talks almost submissive attack on oppositon party is so much acive does she points out what more than that
    corortae system - which software company tied up , is it google subsidiary company or what else
    when each one points out when it is narrated channels are highly supportive whom to lift
    kerala promotion
    staying in tamilnadu what do u bring
    histalks almost reflect atheist and communist mind though he says dravadian all that
    what iscarried
    most of even sun tv programs atheist and commuist mind set director bring to people mind what is all that

  • @shahulHameed-cd4ml
    @shahulHameed-cd4ml 6 ปีที่แล้ว

    Super sir next cm kamal sir

  • @mkapildev9879
    @mkapildev9879 6 ปีที่แล้ว

    Kalam sethathugu eanna da pogala