Sudalai Madan vs Mannaraja Vaathi | சுடலைமாடன் மன்னராஜா | 21 வாதைகள் தலைவர் யார் | IniyaTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • சுடலைமாடன் சாமி மற்றும் மன்னராஜா சாமிக்குமான வித்தியாசம் என்ன வாதைகளின் தலைவர் யார் விவரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வது ‪@இனியதமிழ்‬ சிவகுமார் கனேசன்
    In This Latest Video From IniyaTamil Sivakumar Ganesan mannaraja vaathi vs sudalai madan sami difference tamil

ความคิดเห็น • 60

  • @user-jl6vq5vq4w
    @user-jl6vq5vq4w 7 หลายเดือนก่อน +1

    வீட்டில் அலைப்பது எப்படி

  • @ohm_kali_dasara_kulu
    @ohm_kali_dasara_kulu 8 หลายเดือนก่อน +2

    அண்ணா ஶ்ரீ சிவ சுடலை மாடசாமி விட்டில் வைத்து வழிபடு செய்யலாம்மா சொல்லுங்க அண்ணா..

    • @Sreetharan95
      @Sreetharan95 8 หลายเดือนก่อน

      தனியாக சுடலைமாட சுவாமியை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லது இல்லை அவருக்கான படையல் போட முடிந்தால் செய்யலாம்

    • @Sreetharan95
      @Sreetharan95 8 หลายเดือนก่อน

      அம்மனுக்கு காவலாக இருக்கும் பட்சத்தில் சைவ படையல் ஏற்பார் தனித்து இருக்கும் பட்சத்தில் அவர் எவர் சொல்லுக்கும் அடங்க மாட்டார் அவர் கேட்பதை கொடுத்துதான் ஆகவேண்டும் தாயின் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்படுவார்

  • @user-jl6vq5vq4w
    @user-jl6vq5vq4w 7 หลายเดือนก่อน +1

    சுடலை மாடன் வீட்டில் வைக்கலாமா அன்ன வீட்டில் அமலப்பது எப்படி அன்னா ஒரு வீடியோ போடுங்க

  • @iswarihariharan9578
    @iswarihariharan9578 8 หลายเดือนก่อน +2

    Kali Amman valipadu murai pathi oru video podunga anna

  • @MaayadiSudalai
    @MaayadiSudalai 8 หลายเดือนก่อน +1

    அருமையா இருக்கு சிவா அண்ணா நன்றி 🙏🙏🙏

  • @vigneshsiva7015
    @vigneshsiva7015 8 หลายเดือนก่อน +2

    Super siva anna🙏🙏🙏

  • @LovelySeaLions-mz6xm
    @LovelySeaLions-mz6xm 8 หลายเดือนก่อน +1

    Starting music அருமையா 🙏இருக்கு அண்ணா 🙏🙏

  • @Sreetharan95
    @Sreetharan95 8 หลายเดือนก่อน +3

    21 கூட்ட வாதைக்கு தலைமை ஐயா மன்னராஜா
    21 மாடன்மார்களுக்கு தலைமை ஐயா சுடலைமாட சுவாமி

  • @Devarajdeva1
    @Devarajdeva1 8 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா ❤🙏🏻

  • @MathanMathan-v5u
    @MathanMathan-v5u 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @sudarsan8883
    @sudarsan8883 8 หลายเดือนก่อน +2

    ஐயா சுடலை மாடசாமி பதிவு பொடுக

  • @vigneshsiva7015
    @vigneshsiva7015 8 หลายเดือนก่อน +2

    Siva Anna enga kula ah samey vathay samey 🙏🙏🙏🙏

    • @nellaisteel537
      @nellaisteel537 8 หลายเดือนก่อน

      சகோ வீடியோல சொல்லுர மாதிரி மன்னராஜா வாதையை கட்டுருவாங்கலா?

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  8 หลายเดือนก่อน

      அந்த காலத்துல நடந்திருக்கு

    • @Sreetharan95
      @Sreetharan95 8 หลายเดือนก่อน

      ​@@nellaisteel537இப்பவும் கட்டுகிறார்கள்

    • @nellaisteel537
      @nellaisteel537 8 หลายเดือนก่อน

      ​@@Sreetharan95உண்மையாவா அண்ணா...மன்னராஜாவ கட்டிருவாங்கலா ?

    • @nellaisteel537
      @nellaisteel537 8 หลายเดือนก่อน

      ​@@Sreetharan95கட்டிட்டாங்கனா, கட்டு எப்படி உடைக்க

  • @madasamykarthik4476
    @madasamykarthik4476 8 หลายเดือนก่อน +1

    ப்ரோ மாடன் தம்புறன் கதை பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @vijvalvaibhav
    @vijvalvaibhav 8 หลายเดือนก่อน +1

    Anna kullavazhi essaki Amman story and manaraja vum 21 vaathai oda kathi podunga please

  • @sabarimagesh9132
    @sabarimagesh9132 8 หลายเดือนก่อน +1

  • @selva_munis_2
    @selva_munis_2 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Srisairam41
    @Srisairam41 8 หลายเดือนก่อน +1

    Anna thasarakku ethana nal erukku

  • @suryacreation9401
    @suryacreation9401 8 หลายเดือนก่อน +2

    பழவேசகாரன் சாமி கதை சொல்லுங்கள்🙏🙏🙏 என்ன சாமி கதை சொல்லுங்கள்🙏🙏🙏

    • @Sreetharan95
      @Sreetharan95 8 หลายเดือนก่อน

      பலவேசகார சுவாமி 2 விதமாக வணங்கப்படுகிறார் பெரிய பலவேசம் சின்ன பலவேசம் என்றும் பிரம்மசக்திக்கு தம்பியாக பலவேசகாரன் என்றும் வணங்கப்படுகிறார் இரு வேறு வரலாறுகள் உண்டு

    • @Sreetharan95
      @Sreetharan95 8 หลายเดือนก่อน

      சண்டமுண்டன் தலை அறுக்க பிரம்ம சக்திக்கு தம்பியாக பிறந்ததாக வரலாறு பலவேச முத்தையா என்றும் சொல்வார்கள்

  • @Sreetharan95
    @Sreetharan95 8 หลายเดือนก่อน +1

    வாதைகளுக்கு தாயார் குலைவாழை இசக்கி அம்மன்
    மன்னராஜா வாதை
    மன்னன் கருங்காளி வாதை மலையில் புது வாதை மணிகிலுக்கி வாதை மந்திரமூர்த்தி வாதை இளநிறத்து வாதை சப்பாணி வாதை என்று 21வாதைகள் உண்டு

  • @muruganfans6496
    @muruganfans6496 8 หลายเดือนก่อน +1

    அண்ணா நான் முத்தாரம்மன் பெயர் பச்சை குத்தி உள்ளேன் அது பற்றி ஒரு பதிவு போடலாம நான் உங்களுக்கு வீடியோ அணுப்புகிறேன்

  • @Bottlebalu
    @Bottlebalu 8 หลายเดือนก่อน

    அண்ணா நான் உங்கள் அனைத்து விடியோவும் தொடர்ந்து பார்ப்பேன் ஆனால் இந்த விடியோ பார்த்த பிறகு உங்கள் மேல் இருந்த மரியாதை சற்று குறைந்தது போல் தோன்றுகிறது

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  8 หลายเดือนก่อน

      வித்தியாசங்களை சொல்லியுள்ளேன் சாமியை குறை சொல்வதாகவோ குறைத்து மதிப்பிடுவதாகவோ தாங்கள் நினைக்க வேண்டாம்

    • @nellaisteel537
      @nellaisteel537 8 หลายเดือนก่อน +1

      உங்க வீடியோ அப்படிதான் இருக்கு சகோ...அய்யா மாயாண்டி நாங்க உங்ககிட்ட இருந்தா யாராலேயும் எங்கல கட்ட முடியாது அதனால எங்க கூட இருங்க அப்படினு வாதைங்க சொல்ரதா சொல்ரீங்க சகோ,கருப்புசாமி குறி சொல்ர ஒருத்தர் கொஞ்ச நாள் முன்னாடி மாயாண்டிய இழிவா பேசுனாரு, அதே மாதிரிதான் இருக்கு நீங்க வாதையை பற்றி பேசுரது...

    • @Bottlebalu
      @Bottlebalu 8 หลายเดือนก่อน +1

      @@இனியதமிழ் அப்படியானால் மாயாண்டி பெண்களை கற்பழித்து விடுவார் மன்னராஜா பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார் இதையும் சேர்த்து கொள்ளவும்

  • @masspraveen5483
    @masspraveen5483 8 หลายเดือนก่อน +1

    Anna valliore la irukkanga anna 😊

  • @vigneshsiva7015
    @vigneshsiva7015 8 หลายเดือนก่อน +1

    Enaku Nagarcovil tha siva anna🙏🙏🙏

    • @nellaisteel537
      @nellaisteel537 8 หลายเดือนก่อน +2

      சகோ உங்களுக்கு நாகர்கோவிலா...வீடியோ ல சொல்லுர மாதிரி வாதையை கட்டிருவாங்கலா?

    • @vigneshsiva7015
      @vigneshsiva7015 8 หลายเดือนก่อน +1

      Mudiyathu Anna

    • @nellaisteel537
      @nellaisteel537 8 หลายเดือนก่อน +1

      @@vigneshsiva7015அப்படினா கமெண்ட்ல போடுங்க சகோ...இல்லனா மன்னராஜா வாதை பற்றி தவறான தகவல் பரவும்....கட்டிருவாங்கனு

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  8 หลายเดือนก่อน

      அந்த காலத்துல கட்டிருக்காங்க 21வாதைகளை தவிர பல வாதைகள் கட்டின் காரணமாக வெளியே தெரியாமலே போய்விட்டதாக சொல்வார்கள்

    • @Akash_official-283
      @Akash_official-283 8 หลายเดือนก่อน

      Nagercoil la entha oru bro

  • @sabarimagesh9132
    @sabarimagesh9132 8 หลายเดือนก่อน +1

    ❤❤😂😂😂❤❤❤🎉🎉🎉🎉

  • @natarajannagarajan8932
    @natarajannagarajan8932 8 หลายเดือนก่อน +1

    Essaki amman sudali madan thagchi

    • @nellaisteel537
      @nellaisteel537 8 หลายเดือนก่อน +1

      இல்லை சகோ

    • @இனியதமிழ்
      @இனியதமிழ்  8 หลายเดือนก่อน +1

      நீலன் சாமிக்கு தான் சகோதரி

    • @Devarajdeva1
      @Devarajdeva1 8 หลายเดือนก่อน

      சுடலை மாடனுக்கு முன்பே இசைக்கியம்மன் தோன்றியவள், சுடலை மாடனுக்கு ஒரு வகையில் அவளும் தாயே

  • @petchimuthu9241
    @petchimuthu9241 8 หลายเดือนก่อน +1

    Anna Sudalai Madan Ayya vaa pathi more videos podunga

  • @MathanMathan-v5u
    @MathanMathan-v5u 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @sabarimagesh9132
    @sabarimagesh9132 8 หลายเดือนก่อน +1

  • @LovelySeaLions-mz6xm
    @LovelySeaLions-mz6xm 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @sabarimagesh9132
    @sabarimagesh9132 8 หลายเดือนก่อน +1