#THOONDIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2020
  • இரண்டாவது எளிய முறையில் கொத்து முள் கட்டுவது பற்றி இந்த பதிவில் குறிப்பிட பட்டுள்ளது
  • บันเทิง

ความคิดเห็น • 98

  • @kuttickutty5611
    @kuttickutty5611 ปีที่แล้ว +2

    ஆத்துல மீன் பிடிக்கிறது

  • @suryasuryagee8572
    @suryasuryagee8572 4 ปีที่แล้ว +3

    Super friends

  • @ranjithraja5056
    @ranjithraja5056 2 ปีที่แล้ว +3

    Brother , Unga video paathutu just simple aah try pannaen ...Enga area Lake la single hook la maavu bait vechu pota result romba kammi ....but treble hook la poten ..semma result ❤️❤️❤️ really sema happy ..Thanks bro 🔥🔥

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว

      ❤️👍

    • @peppersaltshan
      @peppersaltshan 2 ปีที่แล้ว +1

      Maavu bait seivathu eppadi??

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/-H8_xISZL4g/w-d-xo.html

  • @mugilanlaqwerttuyin1273
    @mugilanlaqwerttuyin1273 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @nanjaivinothv5868
    @nanjaivinothv5868 2 ปีที่แล้ว +2

    Bro nenga madava athula pudipingla

  • @AkashK-ny8xd
    @AkashK-ny8xd วันที่ผ่านมา +1

    ஜிலேபி மீன் மாட்டுமா

  • @gsumag6711
    @gsumag6711 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா வெள்ளை நிறம் ஐடியா கொடுத்ததற்கு 🙏 ஆற்றில் பிடிக்க பயன்படுத்துவது

  • @venkadachalamp3084
    @venkadachalamp3084 2 ปีที่แล้ว

    Clean and the mulya vikray mulya

  • @ShafiShafi-ks2fz
    @ShafiShafi-ks2fz 2 ปีที่แล้ว

    Thank you bhi super good message

  • @varshininatraj8907
    @varshininatraj8907 ปีที่แล้ว +1

    Fish hooking

  • @petsworld1259
    @petsworld1259 3 ปีที่แล้ว +2

    Bread ahh eppadi use panni fish pudikurathu nu antha video link anupunga bro

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว

      th-cam.com/video/-H8_xISZL4g/w-d-xo.html

  • @petsworld1259
    @petsworld1259 3 ปีที่แล้ว +1

    Vera level bro

  • @selvamselvam3357
    @selvamselvam3357 2 ปีที่แล้ว +1

    Supper

  • @Yepa_Vlogs
    @Yepa_Vlogs 3 ปีที่แล้ว

    Super bro... sorry for asking .will u make some pieces and sell. To Chennai?

  • @halorobert1
    @halorobert1 4 ปีที่แล้ว +1

    Romba nandri , unga kotthu mullu idea use panni neraya Vora (kadal) meen pidithaen.I am from chennai , Tiruvottiyur. Neraya video podunga bro

    • @thoondil6408
      @thoondil6408  4 ปีที่แล้ว +1

      💓 கண்டிப்பா சகோ எனக்கு தெரிந்த எல்லா விஷயத்தையும் சொல்லி தரேன் தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்டு வீடியோ போடு ர நன்றி சகோ

  • @sasitharanramanathan953
    @sasitharanramanathan953 4 ปีที่แล้ว

    Super 8 and 9 size are little big right

  • @manakavalampillaiwestthiru2335
    @manakavalampillaiwestthiru2335 3 ปีที่แล้ว +1

    Anna Green Narambu podalama anna

  • @SakthivelSakthivel-kt8yu
    @SakthivelSakthivel-kt8yu 3 ปีที่แล้ว +1

    Mullu katrathu mattum enakku puriyala mullil oota eruntha epadi katrathu athu mattum eanakku oru video podunga brother

  • @thulukanam8993
    @thulukanam8993 4 ปีที่แล้ว +1

    Super

  • @gayuram8577
    @gayuram8577 4 ปีที่แล้ว

    Madava mean iethula pudikkura Mathirivelur video poduga g

  • @vijayvijayendran7176
    @vijayvijayendran7176 2 ปีที่แล้ว

    Thanks anna

  • @kuttickutty5611
    @kuttickutty5611 ปีที่แล้ว

    Jungle jalebi

  • @nanjaivinothv5868
    @nanjaivinothv5868 2 ปีที่แล้ว

    Nenga endha eariya bro madava meen pudikanum na endha eariya polam bro sollunga

  • @ranjithri4040
    @ranjithri4040 3 ปีที่แล้ว

    Yanakku shirkali thirumulayvasalla eangka irukiringka sollungka naangka vararom

  • @venkadachalamp3084
    @venkadachalamp3084 2 ปีที่แล้ว

    Gautam Buddh Marg

  • @balaji.kbalaji.k5377
    @balaji.kbalaji.k5377 3 ปีที่แล้ว +1

    😘

  • @venkadachalamp3084
    @venkadachalamp3084 2 ปีที่แล้ว

    Dekho Tum lehenga

  • @selvammarimutthu8197
    @selvammarimutthu8197 4 ปีที่แล้ว +1

    Fishing video pannuka

  • @djgamingveriyan6833
    @djgamingveriyan6833 ปีที่แล้ว

    Bro intha hooka vaikal pottu fish pudikalama bro pls reply

    • @thoondil6408
      @thoondil6408  ปีที่แล้ว

      சின்ன சின்ன மீன் தா மாட்டும் சகோ

  • @thangavelk5232
    @thangavelk5232 3 ปีที่แล้ว +1

    அருமை. சிரிய முள்,கொத்து முள் இரண்டிற்கும் இடைவெளி எவ்வளவு தேவை?

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว +1

      விரல் ரேகை ஒரு கோடு தா இடைவெளி சகோ

  • @GunaSekar-hc9bo
    @GunaSekar-hc9bo 2 ปีที่แล้ว

    Green colour narambu podalama bro

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว

      M போடலாம் வெள்ளை பெஸ்ட் சாகோ

  • @palanipalani4747
    @palanipalani4747 ปีที่แล้ว

    Iam

  • @eswarankavieswarankavi6583
    @eswarankavieswarankavi6583 4 ปีที่แล้ว +1

    Bro your fishing rod how mini rupis

  • @sasitharanramanathan953
    @sasitharanramanathan953 4 ปีที่แล้ว +1

    Bro can we add any weight

  • @nimalsanjayankirushnapilla2285
    @nimalsanjayankirushnapilla2285 2 ปีที่แล้ว

    ஜிலேபி, கெழுத்தி, குரட்டை, பனையான், உழுவை மீன்கள் இப்பிடி பிடிக்கலாமா

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว

      M பிடிக்கலாம் சகோ

  • @user-rq3tt4ie1p
    @user-rq3tt4ie1p 7 หลายเดือนก่อน

    Anna intha koththu mullula eputi eraiya potuvinga

    • @thoondil6408
      @thoondil6408  7 หลายเดือนก่อน

      கீழ மூணு முள்ளு மேல ஒரு முள்ளு மேல இருக்க சின்ன முள்லுல மாவு வைப்போம் இப்ப போட்டு இருக்க லேட்டஸ்ட் வீடியோல பாருங்க மாவு வெச்சே வீடியோ போட்டு இருக்கேன் சகோ

  • @kannansenthil8131
    @kannansenthil8131 2 ปีที่แล้ว

    Eappadi men pedekkerenka men pedekkera video podunka bro

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว

      நெறைய வீடியோ போட்டு இருக்கு சகோ பாருக

  • @balaji.kbalaji.k5377
    @balaji.kbalaji.k5377 3 ปีที่แล้ว

    😈

  • @royalkillergameing777
    @royalkillergameing777 2 ปีที่แล้ว

    Bro

  • @sivalingamlithiesh2694
    @sivalingamlithiesh2694 2 ปีที่แล้ว

    Athula puzhu pottoo pudikkalama

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว

      மண்புழு க்கு பெரிய மீன் எப்போதும் கிடைக்காது சகோ ஆன மீன் பிடிக்கலாம் இந்த தெக்னிக் ல

  • @laxmansuraj6968
    @laxmansuraj6968 ปีที่แล้ว

    கம்மாயில் கடல்கென்டை மீன் பிடிக்க இந்த துண்டில் பயன்படுத்தலாமா நன்பா

    • @thoondil6408
      @thoondil6408  ปีที่แล้ว

      Mm தாராளமாக பயன்படுத்தலாம் sago

  • @multitalentedpersonality1868
    @multitalentedpersonality1868 3 ปีที่แล้ว +1

    இந்த கொத்து முள் கடலில் மட்டும்மா? இல்ல ஆற்றிலும் யூஸ் பண்ணலாமா?

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว +1

      எல்லா இடத்திலேயும் இதைப் பயன்படுத்தலாம் நண்பா

  • @nanjaivinothv5868
    @nanjaivinothv5868 2 ปีที่แล้ว

    சிதம்பரம் முட்லூர் ஆத்துல. நிறையா மடவை மீன் இருக்கு நண்பா எப்படி பிடிக்கலம்....

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว

      புடிச்சி சலிசீ போச்சி சாகோ முட்லூர் ஆதுல

  • @durgeshfire1583
    @durgeshfire1583 3 ปีที่แล้ว

    ப்ரோ அந்த சின்ன கொக்கி கட்டி இருக்கீங்களா அதுல வச்சா ப்ரோ நீங்க அந்த பிரிட்ஜ் போடுவீங்க

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 4 ปีที่แล้ว

    நண்பா அந்த சின்ன முள் ரொம்ப கீழ இறங்கமா இருக்க ஒரு முடிச்சி போட்டுகளாமா

    • @thoondil6408
      @thoondil6408  4 ปีที่แล้ว

      சின்னமுள்ளு அட்ஜஸ்ட் பண்ணலாமே நண்பா

    • @ravi.sgrb.pugazharuvi2980
      @ravi.sgrb.pugazharuvi2980 3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @a.mohamedthaseen1604
    @a.mohamedthaseen1604 3 ปีที่แล้ว

    மடவை மீன் பிடிக்க அதற்க்கு உணவு வைக்கனுமா

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว

      கண்டிப்பா 🍞 பிரெட் வைக்கணும் சகோ

  • @kumareshji5994
    @kumareshji5994 4 ปีที่แล้ว

    நாகப்பட்டினத்தில் தூண்டில் கிடைக்குமா bro....

    • @thoondil6408
      @thoondil6408  4 ปีที่แล้ว

      கிடைக்காது நண்பா சென்னை கேரளா ஆன்லைன் ஷாப்பிங்

    • @kumareshji5994
      @kumareshji5994 4 ปีที่แล้ว

      @@thoondil6408 ok bro உங்கள் all வீடியோ செம

    • @thoondil6408
      @thoondil6408  4 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @durgeshfire1583
    @durgeshfire1583 3 ปีที่แล้ว

    ப்ரோ சீனி எங்க வச்சு ப்ரோ போடுவீங்க

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว

      மைதா மட்டும் போதும் சகோ

  • @policeselva8250
    @policeselva8250 3 ปีที่แล้ว

    நண்பரே மடவை மீன்களுக்கு மட்டும் தான் இந்த முள் உபயோகப்படுமா இல்லை ஆற்று கெண்டை மீன்களும் இந்த முல்லை பயன்படுத்தி பிடிக்கலாமா மற்றொரு கேள்வி மைதா மாவை பயன்படுத்துவதற்கு மாற்று ஏதாவது உள்ளதா என்று விரைவாக பதில் தரவும் இப்படிக்கு காவலர் செல்வா

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว

      நண்பா எல்லா மீனுக்கும் இந்த முள் பயன்படுத்தலாம் மீனுக்கு ஏத்தமாதிரி முள்ளின் அளவு மாறும் அவ்வளவுதான்
      மடவை மீனுக்கு பிரட் சிறந்தது மாற்று வேறு எதுவும் இல்லை

  • @mr.thamizh6869
    @mr.thamizh6869 4 ปีที่แล้ว

    அண்ணா கொடுவா மீணுக்கு லூர்ஸ்,, நரம்பும் யூஸ் பன்னலாமா

    • @thoondil6408
      @thoondil6408  4 ปีที่แล้ว

      O s கொடுவா மீன் பிடிக்க டைம் இருக்கு சகோ எல்லா டைமும் பிடிக்க முடியாது

    • @mr.thamizh6869
      @mr.thamizh6869 4 ปีที่แล้ว

      @@thoondil6408 அண்ணா நாண் நல்ல தண்ணில இருக்குற கொடுவா மீன் 10kg வரைக்கும் பிடிச்சிருக்கேன் எரி தூண்டியில் ஆனா அதுக்கு நேரமேல்லாம் இருக்குன்னு தேரியாது அண்ணா ,,நேரத்தப்பத்தி வீடியோ போடுங்க இல்லனா எனக்கு சொல்லுங்க 8838986820 this is my wats up number

    • @thoondil6408
      @thoondil6408  4 ปีที่แล้ว

      சகோ அடுத்த ஸ்டார்டிங் லேயே இதைப் பத்தி டீட்டைல் தான் உங்களுக்கு சொல்லி ர நல்ல தண்ணியா இருந்தா விடியற்காலை ஈவினிங் டைம் சரியா இருக்கும் கடல் தண்ணியா இருந்தா அதற்கான நேரம் அடுத்த வீடியோல சொல்றேன் சகோ

  • @BEAST.007
    @BEAST.007 ปีที่แล้ว

    Bro kothu mul katta Vara matuthu bro

    • @thoondil6408
      @thoondil6408  ปีที่แล้ว

      ப்ரோ ஆரம்பத்துல கஷ்டமா தான் இருக்கும் இரட்டை முள் கட்டி வீடியோ போட்டு இருக்கேன் ் பாருங்க அதே மாடல்ல கொத்து முள்ளு கட்டுங்க ஈசியா இருக்கும்

  • @kavineshr8667
    @kavineshr8667 2 ปีที่แล้ว

    இரை யெப்படி செய்வது அன்ன

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว

      th-cam.com/video/-H8_xISZL4g/w-d-xo.html

  • @saravanakumar215
    @saravanakumar215 ปีที่แล้ว

    Courier anupuvingala brother

    • @thoondil6408
      @thoondil6408  ปีที่แล้ว +1

      Mmm வேணுமா ப்ரோ விக்கிறது இல்லை வேணும்னா செஞ்சு தரேன்

    • @saravanakumar215
      @saravanakumar215 ปีที่แล้ว

      Yes bro WhatsApp number anupa mudiuma

    • @thoondil6408
      @thoondil6408  ปีที่แล้ว

      8344482158

  • @saravanakumar215
    @saravanakumar215 ปีที่แล้ว

    Bro yen video pada matringa

    • @thoondil6408
      @thoondil6408  ปีที่แล้ว +1

      நாளை முதல் ❤️

  • @kavineshr8667
    @kavineshr8667 2 ปีที่แล้ว

    Call bro

  • @kuttickutty5611
    @kuttickutty5611 ปีที่แล้ว

    மண்புழுவை தவிர வேற என்ன

  • @santhiram-mg7zi
    @santhiram-mg7zi 9 หลายเดือนก่อน

    நீங்கள் இரண்டு நரம்புகளை வைத்ததை பார்த்தேன் ஒன்று மெயின் நரம்பு என்று சொல்கிறீர்கள் மற்றொன்று துண்டு நரம்பு என்று சொல்கிறீர்கள் மீன் நரம்பை நீண்ட பகுதியில் வைத்து சிறிய துண்டு நரம்பை கீழ்ப்பகுதியில் வைக்க சொல்கிறீர்கள் கீழ்பகுதியில் வைத்த நரம்பை தூண்டில் முள்ளில் முடிச்சு போட சொல்கிறீர்கள் சரி நான் போட்டேன் எந்தெந்த நரம்பை எப்படி இருக்க வேண்டும் என்று சரியாக சொல்லவில்லை மெயின் நரம்பு என்று சொன்னீர்கள் அதுவும் வீடியோவில் துண்டாக தான் இருக்கிறது அப்படி என்றால் மெயின் நரம்பு துண்டாக இருக்கும் நரம்பை மேலும் மெயின் நரம்பில் இணைக்க வேண்டுமா தெளிவாக சொல்லுங்கள் ப்ளீஸ் டேக் கேர்

    • @thoondil6408
      @thoondil6408  9 หลายเดือนก่อน +1

      மெயின் நரம்பு என்றால் வீடியோவிற்காக துண்டாக கட் பண்ணி காட்டுகிறேன் சகோ
      துண்டு நரம்பை மட்டும் தான் முடிச்சு போட பயன்படுத்த வேண்டும் கடைசி வரைக்கும் மெயின் நரம்பை யூஸ் பண்ண தேவையில்லை புரியவில்லை என்றால் மறுபடியும் கமெண்ட் பண்ணுங்க ரிப்ளை செய்கிறேன் 😎♥️

    • @thoondil6408
      @thoondil6408  9 หลายเดือนก่อน

      மெயின் நரம்பை கீழே உள்ள கொத்து முள் ககு மட்டும் பயன்படுத்தவும் மேலே உள்ள ஒற்றை முள்ளுக்கு துண்டு நரம்பை பயன்படுத்தவும்