ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பிளஸ்2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ? after 12th best career option

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024
  • Hello & Vanakkam,
    In this video, i will share the best courses after completing after 12th.
    love & naturally
    veronica
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    for any sponsporships / product placements / business queries , pls drop your mail to the following email id
    verostales@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    2rs money savings challenge
    • #moneysavingtips Money...
    illathu arasigal panam simma eliya valigal
    • Money saving tips in t...
    kulu semippu thittam
    • Money Saving Tips in T...
    money saving tips playlist:
    www.youtube.co....
    post office savings schemes playlist:
    www.youtube.co....
    Vero's Tales saving challenege
    • money saving tips in t...
    money saving tips
    • மளிகை பொருள் வாங்குறது...
    Top 5 degree courses for 2022 pass-out 12th students. We have listed the top 5 degree courses based on the job opportunities available in India and the projected growth of these careers for the next 10 years.
    +2 தேர்வு முடிந்து ரிசல்ட் வந்து விட்டது. பல்வேறு உயர் கல்வி படிப்புகள் குவிந்து கிடப்பதால் எந்த படிப்பில் சேரலாம் என்று முடிவெடுப்பதில் மாணவர்களும், பெற்றோர்களும் தவித்தாலும் உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய காலத்தில் இருக்கிறீர்கள்..
    ங்கள் உங்கள் பெற்றோரின் அறிவுரை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு படிப்பை படிக்க முடிவுசெய்து முடிவெடுத்தீர்களா? ஆனால் உங்களுக்கு வேறு படிப்பில் ஆர்வம் இருக்கிறதா?
    உங்கள் பெற்றோர் என்ன காரணங்களுக்காக ஒரு படிப்பை உங்களுக்கு பரிந்துரைக்கிறார்கள் என்பதை அறியவும். அவர்கள் சொல்லும் காரணங்கள் உங்களுக்கு உகந்ததாக இல்லாது போனாலோ அல்லது அந்த படிப்பு உங்களுக்கு ஏற்றதல்ல என்று நினைத்தாலோ அதற்குரிய காரணங்களை உங்கள் பெற்றோருக்கு பொறுமையாக விளக்குங்கள். இன்று நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு, உங்கள் வேலைவாய்ப்பின் திசையை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. வாழ்நாள் முழுதும் நீங்கள் அதனுடன் பயணிக்க வேண்டும். எனவே பெற்றோர் சொன்னார்கள் என்பதற்காக விருப்பம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளாமல், அவர்கள் தேர்ந்தெடுத்ததில் உள்ள பின்புலங்களை கேட்டு அறியுங்கள். மேலும் ஏன் அது உங்களுக்கு சரியான படிப்பு இல்லை என்று கருதுகிறீர்கள் என்று மனம் விட்டு பேசுங்கள், கலந்துரையாடுங்கள். உங்களுக்குள் ஒரு முழுமையான மற்றும் வெளிப்படையான கலந்தாய்வு நடந்தால் நீங்களும் உங்கள் பெற்றோரும் சேர்ந்து ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கலாம். உங்கள் பெற்றோர் உங்கள் எதிர்காலத்தை பற்றி உங்களைவிட அதிகம் அக்கறை உள்ளவர்கள் என்பதையும், உங்களுக்கு தேவையான பக்குவம் வரும் வரை உங்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு உடையவர்கள் என்பதையும் உணரவும். உங்கள் குடும்பத்தில் இம்மாதிரி அமர்ந்து பேசும் சூழ்நிலை இல்லையாயின் ஒரு நல்ல கல்வி வழிகாட்டி அணுகினால் அவர்கள் உங்கள் இருவரையும் பேசச் சொல்லி உண்மையை விளக்குவார்கள்.
    பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்: உயர் கல்வி ஆலோசனை!
    What course to study after 12th in Tami,
    best course after 12th in tamilnadu,
    course after 12th,
    after 12th course list,
    courses 12th fail students,
    12th courses in tamilnadu,
    after 12th courses in arts,
    after 12th courses in science,
    after 12th courses in engineering,
    best course in engineering,
    best course in arts in tamil,
    best course after 12th commerce in tamil,
    courses after 12th,
    which course is best after 12th in tamil,
    plus two courses list,
    All courses after 12th list,
    how to chooses a course after 12th,
    best course in India,
    high salary courses,
    #courses_after_12th

ความคิดเห็น • 170

  • @verostales
    @verostales  3 หลายเดือนก่อน

    th-cam.com/video/K2FA5NAH00A/w-d-xo.htmlsi=T_HKwtx8NuowPNAD

  • @karuppasamyramar
    @karuppasamyramar ปีที่แล้ว +6

    Thank you mam 🙏Neenga sonnathu romba usefull la irukku

  • @shaanuchennu4768
    @shaanuchennu4768 2 ปีที่แล้ว +7

    excellent information shared very useful for parents

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 ปีที่แล้ว +6

    மிக மிக பயனுள்ள தகவல் நன்றி....

    • @verostales
      @verostales  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி

  • @foodies7961
    @foodies7961 ปีที่แล้ว +8

    Mam naa intha year thaa12th muduchen.naa biology but ana naa computer 💻 padikalamnu iruke naa yena group edukalam oru idea kuduga🙄

  • @yogabuddy5908
    @yogabuddy5908 2 ปีที่แล้ว +5

    Nice explanation, really useful information

  • @nurjj8886
    @nurjj8886 2 ปีที่แล้ว +5

    Useful information ma

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว +1

    தமிழ் இனம் புரியாத புதிர் ஒரு நாள் சர்வதேச அளவில் பல இடங்களில்...

  • @user-yt6iz8mj9o
    @user-yt6iz8mj9o 5 หลายเดือนก่อน +1

    12th finish panniyaachi
    Next plan edhuvum ella
    But enakku padikkanum
    Neengha sonna 5 workla naa edha choose panna correctaa erukkum sollyngha plzzzzzzzzzzz 🙏
    Naa puir science group....

  • @lathasdishes4009
    @lathasdishes4009 2 ปีที่แล้ว +6

    Very informative video for parents and students. Thanks for sharing

  • @umarama2547
    @umarama2547 2 ปีที่แล้ว +3

    Very useful information nice explained sis

  • @aruljose6454
    @aruljose6454 ปีที่แล้ว +1

    அறியவகை தகவல்
    அருமை சகோதரி

  • @Sivakumar-cj4wf
    @Sivakumar-cj4wf 2 ปีที่แล้ว +3

    Very useful video for all women’s

  • @vinoth1915
    @vinoth1915 ปีที่แล้ว +2

    Cute 😊 teacher... madan entha school? Sollunga nan vanthu seruren

  • @mah6104
    @mah6104 7 หลายเดือนก่อน +1

    வழ வழவென்று பேசுகிறீர்கள் ஒரு படிப்பைப் பற்றி சொல்லிட்டு அதை எவ்வளவு காலத்துக்கு படிக்கவேண்டும் சொல்லிட்டு அதன் பலன்களை சொன்னா நல்லா இருக்கும் பேச்சுக்கு இடையில் தான் அதையும் தெளிவில்லாமல் சொல்கிறிர்கள் மேடம்

  • @seeyonsamraj
    @seeyonsamraj 3 หลายเดือนก่อน

    2023 மாணவர்கள் 2024 counseling attend பண்ணலாமா please சொல்லுங்க

  • @shaayasuganya7236
    @shaayasuganya7236 2 ปีที่แล้ว +3

    useful video sis

  • @kalaichellam3912
    @kalaichellam3912 2 ปีที่แล้ว +4

    As usual very useful sharing dear, I always wonder about ur topics selected for videos, each and every video of urs is much useful and helpful for many. So many Parents and Students have no idea about what to choose after their 12th std . Thank u so much for sharing ur knowledge and experience with us .Its very informative and much helpful as u have described about each course and its relating colleges providing those courses😊🤗

    • @verostales
      @verostales  2 ปีที่แล้ว +1

      Most welcome kalai. Its my pleasure and love to share the knowledge with people what I know

  • @Tn72_boy
    @Tn72_boy ปีที่แล้ว +3

    Mam... working post(position) enna nu sollunga..

  • @manirevathi296
    @manirevathi296 2 ปีที่แล้ว +37

    Agri ku value iruka...illaya sis pls sollunga 🥺🥺🙏🙏

    • @gvprakash8619
      @gvprakash8619 ปีที่แล้ว +6

      Naanum agri tga bro 😢enna pandrathune theriyala

    • @ravidon4139
      @ravidon4139 ปีที่แล้ว +5

      Sema value bro

    • @suryaseenivasan1028
      @suryaseenivasan1028 ปีที่แล้ว +7

      Helo na agri edukalanu feel panre seriyana value agriku

    • @attuezhilcreation1347
      @attuezhilcreation1347 ปีที่แล้ว +2

      @@suryaseenivasan1028 bro atha ennanu solluga bro

    • @attuezhilcreation1347
      @attuezhilcreation1347 ปีที่แล้ว +1

      @@ravidon4139 bro enanu solluga bro

  • @maleangels4989
    @maleangels4989 ปีที่แล้ว +2

    Hi sister. Na 12 th complete panni 7years aagudhu. Enakku marriage aahi two babys irukku. Enakku ippo degree pannanunu thonudhu panna mudiyuma degree. Ey mark 10th -449 12th- 800 biology group

    • @verostales
      @verostales  ปีที่แล้ว

      Tharalama pannalam. 2 baby irukurathunala regular college panna mudiyuma nu theriyala
      Distance education la kandipa pannalam

  • @sakthivelsridharan1218
    @sakthivelsridharan1218 2 ปีที่แล้ว +1

    Very useful Tnx medam 👏👏👏

  • @saravananking4962
    @saravananking4962 6 หลายเดือนก่อน +2

    Lap technician .. group clg list sent pannuga mem

  • @gs_akilan
    @gs_akilan ปีที่แล้ว +3

    Hi sis , i will choose ECE course ethukku value erukka

  • @vishalakshii2404
    @vishalakshii2404 8 หลายเดือนก่อน

    தாவரவியல். விலங்கியல். கணினி தொழில்நுட்பம். செவிலியர் தமிழ். ஆங்கிலம்
    இது என்ன குரூப் படிக்கலாம்

  • @jayae6801
    @jayae6801 2 ปีที่แล้ว +4

    Useful video for students

  • @kalpanan1802
    @kalpanan1802 ปีที่แล้ว +4

    Yethu la Government Colleges iruka akka

  • @SenthilKumar-rq5yd
    @SenthilKumar-rq5yd ปีที่แล้ว +3

    அக்கா 3 ஒரு படிப்பு சொன்னிகனங்கள. அந்த. காலேஜ். எங்க இருக்கு

  • @AkzaBiju
    @AkzaBiju ปีที่แล้ว +1

    Konjo seekarama sollunga please ena rombo late video

  • @hardikjagan626
    @hardikjagan626 2 ปีที่แล้ว +3

    Sister ba Economics pathi video podunka

    • @verostales
      @verostales  2 ปีที่แล้ว +1

      Kandipa poduren

  • @geeveeg3622
    @geeveeg3622 6 หลายเดือนก่อน +1

    Computer science group enna padikalam?

  • @PJanani-bi6ve
    @PJanani-bi6ve ปีที่แล้ว +1

    12th attempt 😢 enna padikalam mam please 🙏 soluinga

  • @v.kalaivanandhoni-k590
    @v.kalaivanandhoni-k590 ปีที่แล้ว +3

    Hii Akka I'm new subscriber very impressed your channel 😁😁😁

    • @verostales
      @verostales  ปีที่แล้ว +1

      I really appreciate your appreciation. Thanks for watching

  • @vasanthgaming6653
    @vasanthgaming6653 ปีที่แล้ว +2

    Mam indha 5 cores ellame arts paduchavanga edukalama

  • @bulletsunny3170
    @bulletsunny3170 ปีที่แล้ว +1

    Very nice

  • @user-yt6iz8mj9o
    @user-yt6iz8mj9o 5 หลายเดือนก่อน

    12th finish panniyaachi
    Next plan edhuvum ella
    But enakku padikkanum
    Neengha sonna 5 workla naa edha choose panna correctaa erukkum sollyngha plzzzzzzzzzzz 🙏
    Naa puir science group....p

  • @SanthiyaSwami-sg1sp
    @SanthiyaSwami-sg1sp ปีที่แล้ว +2

    Bsc. Nursing padicha odane job kedaikuma plzz reply

  • @ramumoorthi5415
    @ramumoorthi5415 6 หลายเดือนก่อน +1

    Mam Diploma lab technician entha college la iruku slunga mam

  • @devarajdeva4541
    @devarajdeva4541 ปีที่แล้ว +2

    Mam, Art's group student entha group best video podunga plss.

  • @manirevathi296
    @manirevathi296 2 ปีที่แล้ว +1

    Sis agrii ku sollunga🥺

  • @sathishdhanasekaran4131
    @sathishdhanasekaran4131 ปีที่แล้ว +2

    Catering and hotel management hope irrukka sister

    • @verostales
      @verostales  ปีที่แล้ว +3

      Yes nalla hope irukku. Entha padippu padichalum athula books thavira , unga course related ah skills and knowledge develop pannina entha padippu padichalum jeikkalam

  • @user-hi5fl3ie6e
    @user-hi5fl3ie6e 4 หลายเดือนก่อน +1

    Mam Engineering valuve iruka

    • @jeniffYT33
      @jeniffYT33 4 หลายเดือนก่อน +1

      ipom athuku value illa inu solranka

  • @senbapragathi9114
    @senbapragathi9114 ปีที่แล้ว

    Hello mam I am bio maths student. Iam ranipet district. Eppo entha group padicha sikiram Vela kadaikum mam plz koinjam sugges painnu Inga mam.

  • @vishalakshim2323
    @vishalakshim2323 ปีที่แล้ว +1

    Forensic science and technology available in madurai...

    • @verostales
      @verostales  ปีที่แล้ว

      yes. search in google

    • @kpmcracker1981
      @kpmcracker1981 ปีที่แล้ว

      Sister best college video link anupunga

  • @klur_gaming
    @klur_gaming 3 หลายเดือนก่อน

    Mis forensic science and criminology 12 th computer science eduthurukan en Nala entha course edukka mudiyuma

    • @verostales
      @verostales  3 หลายเดือนก่อน

      Rendume eduka mudiyum

  • @madhumadhumadhu8937
    @madhumadhumadhu8937 ปีที่แล้ว +1

    V.j parvathi

  • @tn29boys23
    @tn29boys23 ปีที่แล้ว

    Thank te
    Acher

  • @SakthiMayilu
    @SakthiMayilu 3 หลายเดือนก่อน

    Bio maths enna patikkalam nu solluga mam

  • @jananijanani9309
    @jananijanani9309 2 หลายเดือนก่อน +1

    Mam 2 years courses value va mam

  • @gowtham.s2952
    @gowtham.s2952 11 หลายเดือนก่อน +2

    Akka unga name

  • @MALAIRAJ-ll3ho
    @MALAIRAJ-ll3ho 3 หลายเดือนก่อน

    M

  • @j.jyothijyothi1920
    @j.jyothijyothi1920 4 หลายเดือนก่อน

    Teacher working cl

  • @ragulragul4095
    @ragulragul4095 2 ปีที่แล้ว

    Mam vocation group students la forgin department la poga mudiyuma .

    • @verostales
      @verostales  2 ปีที่แล้ว

      Enq padichalum foreign pogo vaaipu iruku. Opportunities kandu pudikkanum, thiramaya valathukkanum

  • @dennisfernando3561
    @dennisfernando3561 ปีที่แล้ว

    Sosiazage padippukku ethavathu velai vaippu irukka
    Allathu enna padithal seekkiram velai kidaikkum.

    • @englishbytes9042
      @englishbytes9042 ปีที่แล้ว

      Unaku enna subject nalla padika varuthu

  • @babithashylaja2138
    @babithashylaja2138 ปีที่แล้ว

    Hi mam en plan bba mudichitu mba pananum ok va mam

  • @bhuvaneshwaribhuvaneshwari9677
    @bhuvaneshwaribhuvaneshwari9677 ปีที่แล้ว +1

    Na lab technician tha🤣🤣

  • @MeenaMeena-el6ky
    @MeenaMeena-el6ky 3 หลายเดือนก่อน

    Government collage enga iruku

  • @arovicky4045
    @arovicky4045 ปีที่แล้ว +1

    Mam hotel management pathi solunga plzZz.....

    • @verostales
      @verostales  ปีที่แล้ว

      Ennala new video ipo edukka mudiyala pa. Yerknaave edutha videos thaan post pannitu irukenu
      Coming week la try pandren

  • @vamikacreations
    @vamikacreations ปีที่แล้ว +1

    Na cycology padikalam nu eruken mam

    • @vamikacreations
      @vamikacreations ปีที่แล้ว +1

      My brother told this course to me

    • @verostales
      @verostales  ปีที่แล้ว +1

      yes. psychology is a great career option. but ithula m.sc pannina than nalla earn panna mudiyum. child psychology padinga. nalla ethir kaalam irukku

  • @laji5631
    @laji5631 3 หลายเดือนก่อน

    +2 க்கு பிறகு கல்லூரியில் D P T பிரிவு இருக்கிறதா

    • @laji5631
      @laji5631 3 หลายเดือนก่อน

      அதன் பயன்கள் என்ன

  • @karthikr9620
    @karthikr9620 2 ปีที่แล้ว

    Hi mam Neet Pathi video poduga mam

  • @gowtham.s2952
    @gowtham.s2952 11 หลายเดือนก่อน +1

    Nega endha subject teacher

    • @verostales
      @verostales  11 หลายเดือนก่อน

      science

  • @nilafarnishanilafarnisha5848
    @nilafarnishanilafarnisha5848 ปีที่แล้ว

    Mam i have a one doubt pls clear my mind? BA English or B. Com CA which one is best? Tell me mam

    • @verostales
      @verostales  ปีที่แล้ว

      Both are different paths. Both degrees has their own pros.

    • @verostales
      @verostales  ปีที่แล้ว

      Ask yourselves these questions
      1. Which sparks you more
      2. Which degree has more pros
      3. Percentage of career growth
      4. Opportunities after graduation
      Then decide

    • @nilafarnishanilafarnisha5848
      @nilafarnishanilafarnisha5848 ปีที่แล้ว +2

      My idea is b. Com ca mam😊👍

    • @verostales
      @verostales  ปีที่แล้ว +1

      Do your best. Best wishes

  • @kowspriya4750
    @kowspriya4750 ปีที่แล้ว

    Computer science students forensics science padikka mudiyuma teacher

  • @MonishaMoniPM
    @MonishaMoniPM ปีที่แล้ว

    I am 12 th computer science group student na dialysis course padikilama sister

    • @englishbytes9042
      @englishbytes9042 ปีที่แล้ว

      Unaku enna subject nalla padika varuthu

  • @paulrajraj310
    @paulrajraj310 ปีที่แล้ว +1

    Hi mom BCA Nalla patipa

  • @darshinidarshu3083
    @darshinidarshu3083 ปีที่แล้ว

    Forensics science Chennai la entha college la irukku mam...

    • @englishbytes9042
      @englishbytes9042 ปีที่แล้ว

      Unaku enna subject nalla padika varuthu

  • @user-yt6iz8mj9o
    @user-yt6iz8mj9o 5 หลายเดือนก่อน

    Nothing

  • @user-bd6nd7sx6c
    @user-bd6nd7sx6c 10 หลายเดือนก่อน

    Teacher aka atha course

  • @madhumadhumadhu8937
    @madhumadhumadhu8937 ปีที่แล้ว +1

    Akka neka pagurathuku parvathi mathere irrukkurega😊

  • @muthukrishnan6862
    @muthukrishnan6862 ปีที่แล้ว

    Mam 11th la computer with maths group adukkalama mam

  • @sowdeeswarisowdeeswari3090
    @sowdeeswarisowdeeswari3090 ปีที่แล้ว +2

    Software Engineer aaga enna pannanum mam

    • @verostales
      @verostales  ปีที่แล้ว

      Software engineering padikkanum

  • @lmadhumitha6119
    @lmadhumitha6119 ปีที่แล้ว

    Akka b tech aids value eruka akka ..

  • @Mfarithabegam
    @Mfarithabegam ปีที่แล้ว +1

    Ne3nga solra clg lam private ahh government

    • @verostales
      @verostales  ปีที่แล้ว

      Private college la yum iruku. Government colleges la yum iruku.

    • @Mfarithabegam
      @Mfarithabegam ปีที่แล้ว

      @@verostales application yeppo varum indha course kkulam .open aayiducha close aayiducha mam.

    • @verostales
      @verostales  ปีที่แล้ว +1

      Normally college admission will be between may and June pa

  • @seenumuniyappan5403
    @seenumuniyappan5403 2 ปีที่แล้ว

    Hi sister lab technician edutha enna use collage enga erugu vala easy kadikuma enaku detail la solluga please

    • @verostales
      @verostales  2 ปีที่แล้ว

      Lab technician job sikirama job kidaikkum as the course is under 2 years than irukum. Hospitals la vela pakalam. Blood lam test panuvangalla, antha labs la yum vela pakalam. Naalukku naal hospitals athigamite porathunala lab technician course padicha kandipa nalla vela kidaikkum

    • @verostales
      @verostales  2 ปีที่แล้ว

      College unga oor la kandipa irukum. Mostly hospital oda sernthu irukura colleges la kandipa intha course irukum

    • @verostales
      @verostales  2 ปีที่แล้ว

      Neenga entha ooru nu sollunga
      Na information collect panni soldren

    • @seenumuniyappan5403
      @seenumuniyappan5403 2 ปีที่แล้ว

      Thellar sister vandavasi

    • @seenumuniyappan5403
      @seenumuniyappan5403 2 ปีที่แล้ว

      Reply panuga sis

  • @rubinaruby6862
    @rubinaruby6862 2 ปีที่แล้ว

    Hi mam

  • @rajamuthu5716
    @rajamuthu5716 ปีที่แล้ว

    Mam child Synology padika neet thaiva mam

    • @verostales
      @verostales  ปีที่แล้ว

      Child psychology padika NEET thevai illa pa

    • @rajamuthu5716
      @rajamuthu5716 ปีที่แล้ว +1

      Tq for value reply mam

    • @Mfarithabegam
      @Mfarithabegam ปีที่แล้ว

      Mam goverment clg psychology padikka mudiyumaa?

  • @Sweety.knagercoil3108
    @Sweety.knagercoil3108 2 ปีที่แล้ว

    bsc agri cut off govt collages future scope pathi podunga

  • @Sweety.knagercoil3108
    @Sweety.knagercoil3108 2 ปีที่แล้ว

    bsc agri pathi video podunga

    • @verostales
      @verostales  2 ปีที่แล้ว +1

      Kandipa poduren

  • @shanmugamLoganathan
    @shanmugamLoganathan 2 ปีที่แล้ว

    +2 science group can I join B.com?

    • @verostales
      @verostales  2 ปีที่แล้ว

      No. You can any do any science related degrees ; not arts based degrees.

  • @nanthuselvam6642
    @nanthuselvam6642 ปีที่แล้ว +1

    Bsc Nursing padikallama

    • @verostales
      @verostales  ปีที่แล้ว

      Kandipa padikalam niraiya scope iruku

  • @indiaglitz2516
    @indiaglitz2516 ปีที่แล้ว +1

    Bro 10th complete pnannita narsing join pannalama

    • @verostales
      @verostales  ปีที่แล้ว

      12th science group padikkanum pa

    • @indiaglitz2516
      @indiaglitz2516 ปีที่แล้ว

      @@verostales 10th mudichittu join panna midiyatha

    • @verostales
      @verostales  ปีที่แล้ว

      Padikalaam . But intha courses mattum thaan padika mudiyum
      Diploma in General Nursing and Midwifery (GNM)
      Certificate in General Duty/Nursing Assistant (CGDA)
      Certificate in First Aid.
      Certificate in Home-Based Health Care (CHBHC)
      Certificate in General Duty Assistant.
      Certificate in Maternal and Child Health.

    • @verostales
      @verostales  ปีที่แล้ว

      Proper full time nurse ku 12th la science group padichu irukanum. 50% marks in each subject eduthurukanum

  • @Bros2009
    @Bros2009 ปีที่แล้ว

    Waste

    • @verostales
      @verostales  ปีที่แล้ว

      Apologies for wasting your time. By the way, you can scroll to other videoes which will be useful for you rather than spending time for my videos.

  • @verostales
    @verostales  2 ปีที่แล้ว +12

    Best diploma courses after 10th and 12th
    th-cam.com/video/iJTQx5RjUiU/w-d-xo.html

  • @karthigashangar-xf3ty
    @karthigashangar-xf3ty ปีที่แล้ว

    ꜱɪꜱ ɴᴀɴ 12ᴛʜ ʟᴀ 425 ᴍᴀʀᴋ ᴇᴅᴜᴛʜᴜ ᴇʀᴜᴋᴇɴ ɴᴀɴ ᴩᴜʀᴇ ꜱᴄɪᴇɴᴄᴇ ɢʀᴏᴜᴩ ᴇɴᴀᴀ ᴄᴏᴜʀꜱᴇ ꜱɪꜱ ɴᴀɴ ᴇᴅᴜᴋᴀʟᴀᴍ

  • @user-yt6iz8mj9o
    @user-yt6iz8mj9o 5 หลายเดือนก่อน +2

    12th finish panniyaachi
    Next plan edhuvum ella
    But enakku padikkanum
    Neengha sonna 5 workla naa edha choose panna correctaa erukkum sollyngha plzzzzzzzzzzz 🙏
    Naa puir science group....

  • @user-yt6iz8mj9o
    @user-yt6iz8mj9o 5 หลายเดือนก่อน

    12th finish panniyaachi
    Next plan edhuvum ella
    But enakku padikkanum
    Neengha sonna 5 workla naa edha choose panna correctaa erukkum sollyngha plzzzzzzzzzzz 🙏
    Naa puir science group....