நீங்கள் கூறுவது சரி.. அற்புதமான + நிதர்சனமான விளக்கம்...👏🏼..✓✓ Enaku., ஒருவர் அளித்த "பூஜை செய்த" வெள்ளி டாலர் gift { One rupee coin அளவில் .. அதன் பின் புறம் ஶ்ரீ சக்கரம்.. முன்புறம் விநாயகர் இருப்பார்.. } [ பிள்ளையார் பட்டியில் வாங்கிYaDhaaam ] 😇😇😇 உங்கள் பதிவிற்கு நன்றி ✨🤝🏼 மிக்க மகிழ்ச்சி 🤝🏽.,
எனது குரு கைகளால் வரையப்பட்ட எந்திரங்களின் சக்தி பற்றி விளக்கி இருக்கிறார் அதேபோல் தான் தங்களின் விளக்கமும் உள்ளது எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் பூர்ண புஷ்கலை சமேத ஐயனார்,18ம் படி கருப்பர்,காளி பரிவாரங்களுடன் கோவில் அங்கு பிரதிஷ்டை செய்த எந்திரங்கள் அணைத்துமே அங்கு பூஜை செய்த அர்ச்சகர் 48 நாள் அவல் பொரி மட்டுமே சாப்பிட்டு கைப்பட வரைந்தவை இன்றும் தவறு செய்பவர்கள் அந்த தெய்வத்தின் பெயரை சொன்னாலே நடுங்குவார்கள் இன்றும் பெயர் புகழோடு கோவில் விளங்குகிறது 🙏🙏🙏
தேக்கு மரத்தில் ஸீரி சக்கரம் வரைந்து வீட்டில் வைக்கலாமா? அதனின் வட்டத்தின் சுற்றளவு நீளம் அகலம் கூறினால்நலம். தேக்கு மரத்தில் wood work செய்து வீட்டில் வைக்கலாமா
நீங்கள் கூறுவது சரி..
அற்புதமான + நிதர்சனமான விளக்கம்...👏🏼..✓✓
Enaku., ஒருவர் அளித்த "பூஜை செய்த" வெள்ளி டாலர் gift { One rupee coin அளவில் .. அதன் பின் புறம் ஶ்ரீ சக்கரம்.. முன்புறம் விநாயகர் இருப்பார்.. } [ பிள்ளையார் பட்டியில் வாங்கிYaDhaaam ] 😇😇😇
உங்கள் பதிவிற்கு நன்றி ✨🤝🏼 மிக்க மகிழ்ச்சி 🤝🏽.,
வணக்கம்.. அருமை.. நான் யந்திரம் எழுதும் திறன் ஆண்டவர் அருளால் பெற்றேன்... மேலும் கற்றுக்கொள்ள விழைகிறேன்..
Phone number please
All ur words are very true sir ....
How to contact you brother
Super Explanation Bro
ஓம் நமசிவாய 🔥🙏
அருமை
நல்ல விளக்கம் குருஜி
Exactly 🤣😂 super Anna
Sri chakra dollar kanavil vanthathu enna palan
எனது குரு கைகளால் வரையப்பட்ட எந்திரங்களின் சக்தி பற்றி விளக்கி இருக்கிறார் அதேபோல் தான் தங்களின் விளக்கமும் உள்ளது எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் பூர்ண புஷ்கலை சமேத ஐயனார்,18ம் படி கருப்பர்,காளி பரிவாரங்களுடன் கோவில் அங்கு பிரதிஷ்டை செய்த எந்திரங்கள் அணைத்துமே அங்கு பூஜை செய்த அர்ச்சகர் 48 நாள் அவல் பொரி மட்டுமே சாப்பிட்டு கைப்பட வரைந்தவை இன்றும் தவறு செய்பவர்கள் அந்த தெய்வத்தின் பெயரை சொன்னாலே நடுங்குவார்கள் இன்றும் பெயர் புகழோடு கோவில் விளங்குகிறது 🙏🙏🙏
நல்லது ஐயா நன்றி
எந்த ஊரு
எந்த ஊர் நன்பா
நண்பா அந்த சாமி எந்த ஊர் சொல்லுங்க
Romba natri iyya 🙏
Sir. Do you teach to make yantra. How to contact you
Ayya kaali yanthiram pathi sollunga
Anna mantram jalathattham seivadhu epdi nu sollunga anna please
அருமையான பதிவு குருவே
நன்றி
Namaskaram
நல்ல விளக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
நன்றி
நல்ல விளக்கம் நன்றி
நன்றி
தேக்கு மரத்தில் ஸீரி சக்கரம் வரைந்து வீட்டில் வைக்கலாமா? அதனின் வட்டத்தின் சுற்றளவு நீளம் அகலம் கூறினால்நலம். தேக்கு மரத்தில் wood work செய்து வீட்டில் வைக்கலாமா
அத்தி மரம் அல்லது கடம்பூ ல் மட்டும் செய்யலாம்
ஶ்ரீ சக்கரம்..
super ji
அழகு
ஆமை மேல் யந்திரம் இருக்கலாமா
6+6 ஸ்ரீ சக்கரம் எங்க கிடைக்கும்
True Ayya. I desired to buy Sree Chakram. Finally, I did not buy anything. The Sree Chakra Slogam for 5 mins is good enough for me. 😊
Good
வியாபாரம் நன்றாக நடக்க ஶ்ரீ சக்கரம் மந்திரம் கடைகளில் வைக்கலாமா ஐயா
வைக்கலாம்
It's not easy to draw sri chakra sodashi vangirukanumea
Appedhiya
உங்கள ph No pls
Contact me 9790256249
Phone number please sir i need subramanya yanthiram