பேக்குலாண்டு | Peklandu | Tamil Christian Short Film | Theodore Appurasu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 378

  • @AMAUGUSTINEMAugustine
    @AMAUGUSTINEMAugustine หลายเดือนก่อน +2

    அருமை பிரதர்.இயேசு கிறிஸ்துவின் நாமம் மட்டுமே மகிமையடைவதாக.

  • @tamilchristiandraft5121
    @tamilchristiandraft5121 11 หลายเดือนก่อน +21

    இந்த காலகட்டத்தில் இதுப்போன்ற நிகழ்வகள் நடக்கின்றது😢. ஆனால் CSI church அ- உயர்வாகவும் மற்ற அனைத்து சபைகளையும் குறைத்து மதிப்பிடுவது போல் உள்ளது... ஒரு சிலர் பண்ணுகிற தவறுக்கு அனைத்து சபை ஊழியர்களையும் சேர்த்து சொல்லுவது போல் உள்ளது...
    God bless U ❤

  • @truelitemelodies
    @truelitemelodies ปีที่แล้ว +36

    மற்ற சபைகளுடைய குற்றங்களை சொலவதை தவிர்த்து நம் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்து போடலாமே. தீமையை வெளிப்படுத்துவதை விட்டுவிட்டு வெளிச்சத்தை அறிமுக படுத்தலாமே! இருப்பினும் உங்களின் கடின உழைப்பை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!

    • @JinoJino-t7m
      @JinoJino-t7m ปีที่แล้ว +7

      இறைவனுக்கு விரோதமாக சபைகளில் நடைபெறும் தவறுகளை எடுத்துக் காட்டினால் தான் அப்பாவி இறைமக்கள் ஐ காப்பாற்ற முடியும்

    • @vimalababu469
      @vimalababu469 ปีที่แล้ว +1

      Yes, valid point

    • @jehovanishirefineryjehovan3125
      @jehovanishirefineryjehovan3125 ปีที่แล้ว

      Yes

    • @TheodoreAppurasu
      @TheodoreAppurasu  ปีที่แล้ว +1

      நன்றி உங்கள் ஆலோசனைக்கும்

  • @johnv871
    @johnv871 ปีที่แล้ว +19

    இந்த நாடகத்தில் நான் கற்றுக்கொண்டாது இயேசுவை மற்றும் பார்க்க வேண்டும் மனுஷ்னை பார்கக்கூடாது

  • @Arulmani-p9h
    @Arulmani-p9h 10 หลายเดือนก่อน +1

    Amen🙏🏻 அருமையான விழிப்புணர்வு அந்நிய பாஷை குறித்த நிகழ்வு உண்மை எங்க இடத்தில் என் கண் முன்னாள் நடந்த சம்பவம் பரிசுத்த ஆவியானர் எண்ணுள்ளத்தில் அந்த இடத்தை விட்டு போகும் படி நான் வெளியாகும் நேரத்தில் என்னோடு கூட அங்கு இருந்த 20 பேரும் அழைத்து போக உதவி செய்தார் ஊழியம் என்ற பெயரில் வந்தவர்கள் 3 பெண்கள் பிரியானமான ஜனமே வேதம் வாசித்து விசுவாசியுங்கள் தேவன் அவர் சித்தப்படி உங்கள் மேல் இரங்குவார் தானாகவே உங்கள் நாவு புரளும் யாரும் சொல்லித்தரும் பாஷை அல்ல அந்நிய பாஷை யாரும் வீட்டுல இல்லாத போது போதகராகவே இருந்தாலும் அனுமதிக்காதீர்கள் பெண்கள் ஆண்கள் யாவருமே மிகவும் கவனமாக உங்கள் ஆத்துமாவையும் உண்டானவைகளையும் காத்துக்கொள்ளுங்கள் ஆமென் 🌹🌹🌹 jacy 🌹🌹 திருடன் திருடவும் கொள்ளவும் அழிக்கவும் வருகிறானே அன்றி வேறொன்றுக்கும் வரான் யோவான் 10: நல்ல விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி 💕🙏🏻🙏🏻💕 jacy 🙏🏻🎉

  • @cyn7253
    @cyn7253 11 หลายเดือนก่อน +3

    சபை பாகுபாடு எத்தனை இருந்தாலும் இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைக்கு கீழ்படிந்தால் தான் பரலோகம் போக முடியும் இது எல்லா சபை பிரிவுக்கும் பொருந்தும்

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly 11 หลายเดือนก่อน +3

    இயேசப்பா பொல்லாதவர்களுக்கு விலக்கி பாதுகாப்பு தாரும்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

    • @chrisadeline3739
      @chrisadeline3739 ปีที่แล้ว +1

      Do support by watching and sharing... Thank you

  • @DevasagayamSagayam-b9b
    @DevasagayamSagayam-b9b ปีที่แล้ว +20

    மெல்லாக்கா படுத்துக்கொண்டு துப்பனா நம் மேலே விழும் இது எச்சரிக்கையல்ல சகோதரா .நமக்கு நாமே கேவலப்படுத்திக்கொள்கிறோம் புரிதா

  • @GraceMinistriesIndia
    @GraceMinistriesIndia ปีที่แล้ว +11

    Mistakes are everywhere and there are somany honest and trustworthy pastors.

  • @Sarah-g2x1r
    @Sarah-g2x1r 11 วันที่ผ่านมา

    Amen 🙏 thank you lord Jesus 🙏🙏❤️
    💯👍

  • @danijoseph6619
    @danijoseph6619 28 วันที่ผ่านมา

    It is a good awareness film. Much needed in the last days. So much deception going on in the name of our Lord and Saviour Jesus Christ.

  • @malligapraba-ox1kx
    @malligapraba-ox1kx ปีที่แล้ว +4

    Tennizen paster. Acting super . Praise the lord paster

  • @pauladigal
    @pauladigal ปีที่แล้ว +15

    எளிய & உண்மை ஊழியர்களுக்கு உற்சாகத்தையும், ஏமாற்றுவோருக்கு சாட்டை அடியும் இந்த படத்தில் உள்ளது. மகிழ்ச்சி. சகோ. தியோடர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @TheodoreAppurasu
      @TheodoreAppurasu  ปีที่แล้ว

      நன்றி. உங்கள் எழுத்துக்கள் என்னை உற்சாகப்படுத்துகிறது

  • @ebejan2010
    @ebejan2010 ปีที่แล้ว +2

    அண்ணன் இது கொஞ்சம் ஓவர் என நினைக்கிறேன். சத்தியத்தில் சொல்லப்பட்டுள்ள அந்நிய பாஷை இப்படித்தான் பேசுவதாக தேவ ஜனம் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புவுள்ளது. ஒரு பெந்தேகோஸ்தே அனுபவம் கொண்ட CSI சபை செல்லும் என்னைப் போன்ற தேவ ஊழியருக்கு உங்களது நாடகம் அருமை. அந்நிய பாஷை குறித்த காரியங்கள் தவிர்க்கப் பட்டிருந்தால் நலம். வாழ்த்துக்கள் நல்ல கடைசி கால எச்சரிப்பின் செய்தி. நன்றி.

  • @auntinyrajj7914
    @auntinyrajj7914 3 หลายเดือนก่อน +1

    இயேசு நல்லவர் அவர் கிருபா என்றும் உள்ளது Bro Jesus only Bro🙏👍

  • @SAMZDTX
    @SAMZDTX ปีที่แล้ว +37

    இப்போதுதான் தங்களுடைய பேக்குலாண்டு பார்த்தேன் . நன்றாய் உள்ளது. ஆனாலும் இப்படி வெளிப்பிரகாரமாய் இந்த பாஸ்டர்கள் தப்பு செய்வதில்லை என்று தோன்றுகிறது. நயவசனிப்பினால் அநேகரை வஞ்சிப்பார்கள். எனவே அதைப்பற்றியும் நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும். நன்றி. கர்த்தர் உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @jesusiswithusmanalmedu
      @jesusiswithusmanalmedu ปีที่แล้ว +4

      சகோதரர் அவர்களே, தலைப்பு இப்படி வைத்தால் என்ன? சி. எஸ். ஐ பெண் பேக்குலாண்டும், பெந்தெகொஸ்தே மோசடி பாஸ்டரும். இது பொருத்தமாக இருக்கும்.

    • @rhemamission
      @rhemamission ปีที่แล้ว

      என்னென்ன நயவசனிப்பு என்று சொல்ல முடியுமா?

    • @Mahalingamkala-lv8cb
      @Mahalingamkala-lv8cb ปีที่แล้ว +2

      அருமையான நாடகம் தேவப்பிள்ளைகளுக்கு நல்ல விழிப்புணர்வை தூண்டும்பட்டியான நல்லா நாடகம் இந்த நடக்கத்தை தொகுத்து வழங்கிய சகோதரருக்கு தேவனின் கிருபையல்
      . மிக்க நன்றி தேவன் உங்கள் அனைவரையும் ஆயிரம் மடங்கு ஆசிர்வாதிப்பாராக ஆமேன்.

    • @ETERNALGOSPEL-g5i
      @ETERNALGOSPEL-g5i ปีที่แล้ว +1

      🎉Brother 🎉sister 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉MY GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @mahanaimprayerhouse4331
      @mahanaimprayerhouse4331 ปีที่แล้ว +1

      இது எப்படி நல்ல நாடகமாகும். இது அணைத்தும் Number one நரகத்தின் பொய் என்பது தெரியவில்லையா? இப்படியும் பிசாசின் பொய்யை உண்மை நல்ல நாடகம் என்று சொல்வது எநத அளவுக்கு அறியாமை என்பதை வெளிப்படுத்துகிறது.

  • @thilagavathijebathilagavat8456
    @thilagavathijebathilagavat8456 9 หลายเดือนก่อน +1

    Unmayana Arpanipulla pastors,yenta oorla irukanga,Inga oorla mattumthan ippadipola,

  • @SanchiviKumar-bq3we
    @SanchiviKumar-bq3we 7 หลายเดือนก่อน +1

    நானே உனக்கு போதித்து நடத்துவேன் என்றார் பரிசுத்த ஆவியானவர்.
    நானே உனக்கு நல்ல மேய்ப்பன் என்றார்.
    நானே சத்தியமும் ஜீவனும் வழியும் என்றார்.
    நீங்களே என் சபை
    நீங்களே என் மணவாட்டி
    நீங்களே என் ஆலயம்
    இதற்கு மேலும் தூரத்தில் கண்டது எல்லாம் பசுமை என நினைக்கும் கூட்டம் இருந்தால் இப்படி தான்.
    ஆனால் ஒன்று தேவன் எந்த விக்கிரகத்தையும் வனங்காதே என்றார்.
    எந்த விக்கிரகம் ஆனாலும் அது சாத்தானே

  • @yesammalebenezar3741
    @yesammalebenezar3741 ปีที่แล้ว +3

    நமது வேதத்தில் அருமையாக உள்ளது. ஏன் இந்த ஜனங்கள் அற்புதத்தையும் அதிசயத்தையும் நம்பி ஓடறாங்களோ தெரியல. நடிகர்கள் super expression. Congratulation.

  • @christopherglory2006
    @christopherglory2006 ปีที่แล้ว +2

    Real story super, meiganapuram, Ambrose school Padichu, Unga nadagum Epavum Pudikum., Christian people kavanam iruganum very good massage,

  • @jomanand4430
    @jomanand4430 ปีที่แล้ว +2

    இடறல் வருவது கூடாத காரியம்
    ஆனால் யாரால் இடறல் வருகிறதோ அவர்களுக்கு ஐயோ

  • @jenisraj6381
    @jenisraj6381 3 หลายเดือนก่อน +1

    இந்த விடியோ ஒரு கட்டாம் எனக்கு புடித்துஇருக்கு

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 ปีที่แล้ว +4

    கிரேஸ் கனி அம்மா acting super

  • @shanthiphj8096
    @shanthiphj8096 ปีที่แล้ว +1

    Kalla theerkkadharisigal undudhan aana anniya baasaiyum parisutha aaviyum karthar nammai nirappuvadhu. pendhecosthe sabai csi sabaiendru pesadhinga. yesappa oruthare unmaiyana pradhana aasariyar
    Avar oruvare parisutha aaviyinalum akkiniyinalum nammai nirappugiravar amen

  • @goldarobert7227
    @goldarobert7227 9 หลายเดือนก่อน +1

    Good work of creating awareness about false preachers but defends CSI.I am also from CSI.Should create awareness about all false teachings.Thank you.

  • @benzz___editzz__78
    @benzz___editzz__78 9 หลายเดือนก่อน +2

    Super

  • @kitchys6833
    @kitchys6833 ปีที่แล้ว +3

    Very true story which is happening in some christian families .The end in this story finishes with good changes but not in happening in real life.Hope God will open their eyes through this.Thanks Brother.

    • @TheodoreAppurasu
      @TheodoreAppurasu  ปีที่แล้ว

      உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்

    • @RoobaCharles
      @RoobaCharles 11 หลายเดือนก่อน

      |

  • @Pastor.selvakumar
    @Pastor.selvakumar ปีที่แล้ว +5

    Not only pastor but all csi bishop and csi evangelist also

    • @MusicChannel-rf5zz
      @MusicChannel-rf5zz ปีที่แล้ว +2

      Very true! I have seem drunk CSI pastors serving communion in a drunk state!

    • @ilangopeter3686
      @ilangopeter3686 ปีที่แล้ว

      😂

    • @mountain3956
      @mountain3956 11 หลายเดือนก่อน

      S very true

    • @rameshbabu8493
      @rameshbabu8493 3 หลายเดือนก่อน

      But He is a CSI Beliver..

  • @vijilav8618
    @vijilav8618 ปีที่แล้ว +5

    If we read and devote BIBLE everyday we will know everything

  • @athanrajonline5474
    @athanrajonline5474 ปีที่แล้ว +2

    நானும் சில குறும்படங்களை தயாரித்து இயக்கியவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன், மிகவும் சிரமப்பட்டு பொருளாதார தேவைகளிலும் இந்த குறும்படத்தை, ஒரு எழுத்தாளராக இயக்குனராக நீங்கள் சந்தித்த, கேள்விப்படும் அனுபவத்தின் படி நீங்கள் நினைத்த மாதிரி எடுத்து இருக்கிறீர்கள்.. குடும்பத்தோடு சிரித்து ரசித்து மகிழ்ந்தோம்.. நமது ஊரில் விமர்சனம் செய்வதற்கு ஆயிரம் பேர் வருவான்.. உதவுவதற்கு சிலரே வருவார்கள், சில நல்ல உள்ளங்களை கொண்டு சிறப்பாக படைத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்🎉 கிறிஸ்தவ படைப்புகள் என்ற சிறிய வட்டத்துக்குள் உங்கள் திறமைகளை இனியும் வீணாக்காமல் சமுதாய நோக்கிலும் சிறகடித்து பறக்க வாஞ்சிக்கிறேன் வாழ்த்துக்கள் 🤝👍

  • @vemanarouthsathyanarayana3781
    @vemanarouthsathyanarayana3781 5 หลายเดือนก่อน

    Very very nice today's Christianity

  • @augustin_john
    @augustin_john ปีที่แล้ว +2

    The story is very similar that happened in my chinna thatha's house 15 years ago. This morning I talked to Bro.Selvin and Rachel akka in this regard.

  • @MiriamAsirwathem
    @MiriamAsirwathem ปีที่แล้ว +3

    We enjoyed your program it is very useful massage we thank you so much it's still happening in Sri Lanka too

  • @stanleysugandadassdass1978
    @stanleysugandadassdass1978 ปีที่แล้ว +2

    Good awearness program very useful msg by this story.glory to God Amen.

  • @arockyadassa2082
    @arockyadassa2082 ปีที่แล้ว +2

    Super Amma and son dialogues. Meaningful skit.

  • @ShanthiChristya
    @ShanthiChristya ปีที่แล้ว +5

    👌👌👌 உண்மைதான் ஐயா கடைசி கால எச்சரிக்கையின் குறும்படம்

    • @TheodoreAppurasu
      @TheodoreAppurasu  ปีที่แล้ว

      உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி

  • @JesusGivesEternalLife3
    @JesusGivesEternalLife3 ปีที่แล้ว

    7இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 1

  • @jemipretty.d3199
    @jemipretty.d3199 ปีที่แล้ว +8

    Selvin anan and team, really a great work🎉🎉🎉

  • @johnjoseph9161
    @johnjoseph9161 ปีที่แล้ว +1

    பொதுவெளியில் விமர்சிக்கக் கூடிய கதை அல்ல இது

  • @mosesjebaraj5322
    @mosesjebaraj5322 ปีที่แล้ว +4

    இந்த காலத்திற்கு அவசியமான பதிவு வாழ்த்துக்கள்

  • @t.anandant.anandan4156
    @t.anandant.anandan4156 10 หลายเดือนก่อน +2

    அருமையான தயாரிப்பாளர் அவர்களுக்கு இந்த இந்த கதை அருவருப்பாய் இருக்கிறது

  • @petchiammalp4123
    @petchiammalp4123 ปีที่แล้ว +5

    Rachel Teacher performance super
    Patti nadippum சூப்பர்
    Story ரொம்ப, ரொம்ப நல்லா
    இருக்கு

  • @ilangopeter3686
    @ilangopeter3686 ปีที่แล้ว +1

    சபை பெயர்கள் தவிர்க்கப்படவேண்டும். வேதவசனங்கள் பயன்படுத்தப்படவேண்டும். உண்மையாக ஊழியம் செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்! பரிசுத்தாவியின் அபிஷேகம் அந்நியபாஷை உண்மையாயிற்றே! நம் மதவிரோதிகள் பார்க்கும்படி தளத்தில் வெளியிடப்பட்டுள்து😢

    • @vembarcyrilvictor
      @vembarcyrilvictor 11 หลายเดือนก่อน

      அநேகம் ஜால்ராக்களுக்கு மத்தியில் தைரியமான உண்மையானது உங்க கருத்து.🎉

  • @kingslydevadas3952
    @kingslydevadas3952 ปีที่แล้ว +1

    Very good. Very nice sir. I liked it very much. A very accurate portrayal. Don't care the least about negative comments. A truth told objectively will surely stir up condemnation from some quarters.
    May God bless you sir.

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i ปีที่แล้ว

    🎉Yes Brother 🎉this is bad spirit of Trinity ☠️ thiroutou Pastor pichakar payailka Brother 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super Brother 🎉🎉🎉🎉🎉

    • @LovRos-qp6cz
      @LovRos-qp6cz 10 หลายเดือนก่อน

      Trinity is not bad spirit. 1 John 5:7 says, "... there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one. "

  • @JesmiJesmi-r8z
    @JesmiJesmi-r8z ปีที่แล้ว +2

    இது கடைசி காலம் . ஆதலால் இந்த குரும்பட விழிப்புணர்வுக்கு நன்றி.🙏🙏🙏🙏

  • @j.p.r2409
    @j.p.r2409 ปีที่แล้ว +25

    ஒரு தவறை மிக மிக தவறான விதத்தில் சித்தரித்து காட்டப்பட்டுள்ளது.
    ஒரு மோசமான csi கணவன்
    ஒரு மோசமான பெந்தெகொஸ்தே ஆர்வலர் மனைவி
    கதை தயாரிப்பு முறை சரியல்ல
    Story telling very poor

    • @joicemary8541
      @joicemary8541 ปีที่แล้ว

      ​@@user-ej7fw6pu5h வேதத்தை வாசியுங்க.. தெரியும்.

  • @karthickprasad8966
    @karthickprasad8966 ปีที่แล้ว +1

    Pastor drama super this is a great awareness program.

  • @destinruby
    @destinruby ปีที่แล้ว +3

    May the Almighty bless you and reward you according to your work.

  • @muthukumarchinnapillai7930
    @muthukumarchinnapillai7930 ปีที่แล้ว +3

    அற்புதமான நாடகம் நானும் தேவனுடைய ஊழியத்தை செய்து வருகிறேன் இந்த கலாத்துக்கு ஏற்ற செய்தி

    • @TheodoreAppurasu
      @TheodoreAppurasu  ปีที่แล้ว

      உங்கள் நல்ல கருத்துக்கு நன்றி. உங்கள் ஊழியத்திற்காக ஜெபிக்கிறேன்

  • @GraceFreedamabel
    @GraceFreedamabel ปีที่แล้ว +1

    🤳 ✍️.super stars⭐⭐⭐⭐⭐.hatch match.keep it up.god bless .🤔

  • @sathiyarufinna3388
    @sathiyarufinna3388 11 หลายเดือนก่อน +2

    என்னங்ட நாடகம் நடிக்கிறேங்கே

  • @priyapaul6670
    @priyapaul6670 11 หลายเดือนก่อน +1

    Aanal sabaigalai pagupaaduthi kuttra paduthaamal irunthirukkalam.

  • @vincentthomas5620
    @vincentthomas5620 ปีที่แล้ว +8

    சூப்பர் வாழ்த்துக்கள் இப்போது உள்ள காலத்துக்கு ஏற்ற கதைஅருமை ❤❤🎉

    • @TheodoreAppurasu
      @TheodoreAppurasu  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு நன்றி

  • @DevaMosea
    @DevaMosea 5 หลายเดือนก่อน +1

    பவுல் நன்றி

  • @indraabie7559
    @indraabie7559 ปีที่แล้ว +1

    Very nice and practically it's happening. Very good skirt. God bless you abundantly

  • @jefinasuganthi2586
    @jefinasuganthi2586 11 หลายเดือนก่อน

    Super 🎉🎉

  • @gandhigandhi6513
    @gandhigandhi6513 10 หลายเดือนก่อน +1

    அருமை உன்மை இயேசு க்கு ஸ்தோத்திரம்

  • @sagayarajg1481
    @sagayarajg1481 ปีที่แล้ว +3

    Super story Thank you Jesus Christ Ayya

  • @jone2j75
    @jone2j75 ปีที่แล้ว +5

    அருமையான குறும்படம்🎉 வாழ்த்துக்கள் 🤝🏼

  • @JesusGivesEternalLife3
    @JesusGivesEternalLife3 ปีที่แล้ว +1

    5 நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்.
    1 கொரிந்தியர் 14:5

  • @DeepaDeepa-qq4cb
    @DeepaDeepa-qq4cb ปีที่แล้ว +8

    தம்பி யாரை திருப்திபடுத்த இப்படி பண்றீங்க தயவுசெய்து இயேசுவின் நாமத்தை வீணில்வழங்காதீர்கள் .

  • @therasar1431
    @therasar1431 9 วันที่ผ่านมา

    👍🏽👍🏽👍🏽

  • @highgrown3566
    @highgrown3566 ปีที่แล้ว +2

    CSI nadakkum election pathi edunga.

  • @Chithrasuresh.
    @Chithrasuresh. 11 หลายเดือนก่อน +4

    இந்த வீடியோ விழிப்புணர்வு வீடியோ இல்ல. ஒருதலை பட்சமான வீடியோ . இப்படி வீடியோ பதிவிட்டு நீங்களே ஆண்டவர் நாமத்தை வீணிலே வழங்கலாமா.

  • @professorperiasamy6986
    @professorperiasamy6986 ปีที่แล้ว +6

    சூப்பர் செல்வின் அண்ணா... ஏசு கொட்டுகிறார் பாஸ்டர். ஜெபராஜ் ஆக சிறப்பான நடிப்பில் அசத்தல்...

  • @GraceFreedamabel
    @GraceFreedamabel ปีที่แล้ว +2

    👍.🗝️

  • @ilakkiyaselvi1286
    @ilakkiyaselvi1286 ปีที่แล้ว +1

    சபைகளில் இப்படி எல்லாம் மா நடக்குது..😮😮

    • @ebejan2010
      @ebejan2010 ปีที่แล้ว

      எனக்கு தெரிந்து இப்படி கேள்விப்பட்டதில்லை. ஒரு வேளை எதிர்காலத்தில் இப்படி வர வாய்ப்பு எச்சரிக்கை

  • @prabaharan3913
    @prabaharan3913 11 หลายเดือนก่อน +1

    ஊழியம் கர்த்தருடையது

  • @brindharuth177
    @brindharuth177 ปีที่แล้ว +2

    In every church pros and cons are there.

  • @billygrahamjoel2722
    @billygrahamjoel2722 ปีที่แล้ว +3

    Annan super one. Hope atleast few who follow blindlyvthe pastors and ministers will change after seeing this. God bless.

  • @miraclinmedia
    @miraclinmedia ปีที่แล้ว +5

    இன்னும் இதே மாதிரி பல குறும்படங்கள் எடுக்க வாழ்த்துக்க̀ள்..!

    • @TheodoreAppurasu
      @TheodoreAppurasu  ปีที่แล้ว +1

      உற்சாகம் ஊட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி

  • @rajkschwartz
    @rajkschwartz ปีที่แล้ว +2

    Very true what is being shown ! This is what is happening for self gain ! Not all like that

  • @JoyoTV-xi2lp
    @JoyoTV-xi2lp 4 หลายเดือนก่อน

    good news

  • @wisdomwaywelfaretrust6575
    @wisdomwaywelfaretrust6575 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை. அம்மா நடிப்பு பிரமாதம். இயக்கம் அருமை.

    • @chrisadeline3739
      @chrisadeline3739 ปีที่แล้ว +1

      Please support by watching and sharing.. Thanks

  • @jeevarajthomas216
    @jeevarajthomas216 9 หลายเดือนก่อน +3

    எந்த ஒரு சபைகளையும் ளெயர் குறிப்பிடாமல் சொல்லியிருக்கஸாம்.
    ஏனெனில் எல்லா சபைகளிலும் கள்ள போதகர்கள் உண்டு

  • @godsgrace4784
    @godsgrace4784 ปีที่แล้ว +1

    If the CSI pastors do the pastoral care who will go to such independent pastors church. There are more problems in the CSI administration and pastors have only time to work for their party

  • @JeevaThottamMinistry
    @JeevaThottamMinistry ปีที่แล้ว +2

    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்,

  • @GraceMinistriesIndia
    @GraceMinistriesIndia ปีที่แล้ว +7

    This is very very wrongly motivated wrongly created

  • @dahveedchandrabose
    @dahveedchandrabose ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான குறும்படம் முற்றிலும் தெளிவான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
    வாழ்துக்கள் 🎉 இன்றைக்கு பெருவாரியான பேக்குலாண்டு சபைகள்தான் பெருகியிருக்கிறது. இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. நன்றி வாழ்த்துக்கள் தியோ சார்.

  • @brindharuth177
    @brindharuth177 ปีที่แล้ว +5

    There are also good pastors who really doing the work of God. But C.S.I. baptism is not mentioned in the Bible, most of the things followed are traditional. So don't criticise.

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 9 หลายเดือนก่อน +1

    எபே-4:30, வெளி-12:10.

  • @JesusGivesEternalLife3
    @JesusGivesEternalLife3 ปีที่แล้ว +2

    2 நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைபப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்; பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
    அப்போஸ்தலர் 19:2
    3 அப்பொழுது அவன்; அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்; யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
    அப்போஸ்தலர் 19:3
    4 அப்பொழுது பவுல்; யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
    அப்போஸ்தலர் 19:4
    5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
    அப்போஸ்தலர் 19:5
    6 அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார். அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித்தீர்கதரிசனஞ் சொன்னார்கள்.
    அப்போஸ்தலர் 19:6

  • @sweetymineralwater8671
    @sweetymineralwater8671 ปีที่แล้ว +1

    தியோடர் அப்ரோஸ்க்கு மெஞ்ஞானபுரம் தானே? ❤

    • @TheodoreAppurasu
      @TheodoreAppurasu  ปีที่แล้ว

      ஆமாம். மெஞ்ஞானபுரமே தான்.

  • @gauravebenezer1377
    @gauravebenezer1377 ปีที่แล้ว +2

    Must needed short film for every Christian. Pattima acting so good. Selvin sir also did great part. Direction and story superb

    • @TheodoreAppurasu
      @TheodoreAppurasu  ปีที่แล้ว

      பாராட்டுக்கும், உங்கள் ஆதரவுக்கும் நன்றி

  • @NakarasaSri
    @NakarasaSri 11 หลายเดือนก่อน

    Kirusthavarkaley..kirusthavarkalai.
    .kurai.piditthal..inthukkal..emmatthiram

  • @johnsudhakarpp7250
    @johnsudhakarpp7250 ปีที่แล้ว +7

    One of the worst short Christian film, I have ever seen, no objective: depicting Independent Ministry & Ministers as 3rd rated & vulgar,
    Policemen beating a Pastor scenes are still worst.
    Revelation 12:10, Satan’s ministry accusing other servants of GOD, that we have seen here:
    No Church/ Ministry is 100% perfect, only LORD JESUS is Christ.
    Yes we hear& we see many false teachings, false prophets, in this time ,
    But only Holy Spirit can guide us, and their fruits will reveal who they are.
    So kindly take nice Christian short film, not to please any denomination/ Church

  • @celinprince2205
    @celinprince2205 ปีที่แล้ว +1

    Congrates. Annan you have tell the current situation of christianity. No one concern about the people those dont know about Jesus christ in the interior part of India.

  • @caldwelljasperjesudian1449
    @caldwelljasperjesudian1449 7 หลายเดือนก่อน

    பேக்குலாண்டு 2 போடுங்க sir

    • @TheodoreAppurasu
      @TheodoreAppurasu  7 หลายเดือนก่อน

      Thanks. சீக்கிரம் போட முயற்சி செய்கிறேன்.

    • @rameshbabu8493
      @rameshbabu8493 3 หลายเดือนก่อน

      ​@@TheodoreAppurasuMarupadiyum pendicost ah ilivu paduthuna seruppu thanda varum sotta thalaya...

  • @beautiful5256
    @beautiful5256 11 หลายเดือนก่อน

    Many pastors are hanging around with a mask like that...it's not just in India but its everywhere, even in UK.

  • @vincentthomas5620
    @vincentthomas5620 ปีที่แล้ว +5

    சூப்பர் அருமையான நடிப்பு மருமகனே ❤🎉
    18:52

  • @arulrajforjesus3080
    @arulrajforjesus3080 ปีที่แล้ว +3

    ❤❤
    " பேக்குலாண்டு "
    ❤ பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
    ஏசாயா 35:8

  • @joshuaboopathy9284
    @joshuaboopathy9284 ปีที่แล้ว +60

    யாரோ செய்யும் தவறுக்கு உண்மையான ஊழியர்களை கேவலப்படுதாதீங்க

    • @servingothers-oe8xh
      @servingothers-oe8xh ปีที่แล้ว +3

      Yaaro alla, ipo neraya Peru irukanga. Tirunelveli laye church arambichi kaasu jewel matum vasool Pani FB la poduvanga poi avanga FB page la parunga. Yentha pastorathu business ministry nu class vachi kaasu vanguvangala? Tirunelveli laye oru pastor vangurare, avaru avar daughter a foreign la medical padika anupirukaru vera

    • @rubymaniraj1581
      @rubymaniraj1581 ปีที่แล้ว +2

      it's bala

    • @jesudaniel8693
      @jesudaniel8693 ปีที่แล้ว

      That's right

    • @kumuthap3087
      @kumuthap3087 11 หลายเดือนก่อน

      Lllllllp 😮😢​@@rubymaniraj1581😊pljlj hgfrdwedghjgftkhhhhtr sSdyiihh,gkl

    • @balabala5019
      @balabala5019 10 หลายเดือนก่อน

      @@rubymaniraj1581 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqa

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w ปีที่แล้ว +1

    Mama manippu short story yen edhuthinga please podunga

    • @estherjacob9197
      @estherjacob9197 ปีที่แล้ว

      CSI la ulla election atracities and jaathi கலவரம் பற்றி போடுங்க ப்ரோ

  • @GraceMinistriesIndia
    @GraceMinistriesIndia ปีที่แล้ว +6

    This is very very bad narration wrongly motivated

    • @servingothers-oe8xh
      @servingothers-oe8xh ปีที่แล้ว +2

      Much needed bro, ipo neraya Peru irukanga. Tirunelveli laye church arambichi kaasu jewel matum vasool Pani FB la poduvanga poi avanga FB page la parunga. Yentha pastorathu business ministry nu class vachi kaasu vanguvangala? Tirunelveli laye oru pastor vangurare, avaru avar daughter a foreign la medical padika anupirukaru vera

  • @AshikaMahalingam
    @AshikaMahalingam ปีที่แล้ว

    Neenga bendhacose church avamanapattuthathinga please avanga kalla uliyakaravanga but ella benthacose la illaya

  • @user-preeth
    @user-preeth ปีที่แล้ว

    அண்ணா கதை சரி, ஆனால் உங்களுடைய நகை எங்கே?
    ஏசாயா 3:16-26
    1. பேதுரு 3:3,4

  • @joicemary8541
    @joicemary8541 ปีที่แล้ว +2

    I like your previous videos but... this one is really bad. I can't watch this video. It is painful to watch this video of God grieving.We cannot preach the gospel to people because of you. உண்மையான தேவ பிள்ளைகளுக்கு இந்த video வேதனையாக இருக்கிறது. இந்த கள்ள உபதேசம் என்னை ஜெபிக்க வைக்கிறது, நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...

  • @Pippa5
    @Pippa5 11 หลายเดือนก่อน +1

    பேக்குலாண்ட் ன்னா தமிழில் என்ன அர்த்தம்?