யானெதும் செய்வதில்லை | ஆசான் ம.செந்தமிழன் | செம்மை இசை குறித்த செவ்வி உரையாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • யானெதும் செய்வதில்லை
    செம்மை இசை குறித்த செவ்வி உரையாடல்
    ஆசான் ம.செந்தமிழன்
    உடன் உரையாடுபவர் : சீர் செல்வி
    செம்மை இசை தளம்
    / @semmaiisai
    செம்மை செவி தரவிறக்கம் செய்ய
    play.google.co...
    *************************************************************
    செம்மை நூல்களை wa.me/c/9193855... பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
    *************************************************************
    செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
    play.google.co...
    / semmaivanam
    / semmaimarabupalli
    / semmaikalvi
    *************************************************************

ความคิดเห็น • 10

  • @tamiltamil2387
    @tamiltamil2387 หลายเดือนก่อน +4

    தமிழ் இசையை புரிந்துகொண்டு பயில விருப்பமாக உள்ளது அண்ணா...😊

  • @globalglasstechnologies363
    @globalglasstechnologies363 หลายเดือนก่อน

    சிவா பெருமானே‌ எங்கள்களுக்கு அனுப்பிய ஆசான். நன்றி இறைவா இறைவா இறைவா.........,

  • @lvkamala4885
    @lvkamala4885 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா🙏🏻

  • @agalyanpoongothai5668
    @agalyanpoongothai5668 หลายเดือนก่อน +1

    நமசிவாயம் வாழ்க..நாதன் தாள் வாழ்க....நன்றி....

  • @user-kw8wh5ov9b
    @user-kw8wh5ov9b หลายเดือนก่อน

    தங்கள் பணிமேன்மேலும் சிறப்புற நல்வாழ்த்துகள் இதை கேட்பது எனது பாக்கியம் என கருதுகிறேன்
    🙏❤️❤️

  • @lakmerocks
    @lakmerocks หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சியை வார்த்தைகளால் கூற முடியாது.....
    ❤🙏🙏🙏
    "மன நிலையில் எளிமையாக இருப்பவர்களுக்கு தான் என் குரல் கேட்கும், என் கருத்து புரியும் " என்று நீங்கள் கூறும் போது, உண்மையில் நாங்கள் பேறு பெற்றவர்கள் என்றே நினைக்க தோன்றுகிறது...

  • @tulasidevi8382
    @tulasidevi8382 หลายเดือนก่อน

    நன்றி🙏

  • @easvavijay7448
    @easvavijay7448 หลายเดือนก่อน

    இறை வா நன்றி

  • @skpskp4028
    @skpskp4028 หลายเดือนก่อน

    அண்ணா சிவபுராணம் பாடலையும் பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @amudhavallir5279
    @amudhavallir5279 20 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா. எங்களுக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆசான் பள்ளி & மரபுப்பள்ளியில் என் குழந்தைகளை சேர்த்து அவர்களை நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும் என்று எப்படி சேர வேண்டும் யாரிடம் தொடர்பு கொள்வது என்று தெரியாமல் விழித்துக கொண்டுள்ளேன். ஏதாவது பதில் தாருங்கள் தயைகூர்ந்து .