ஷாப் வீடியோ அனைத்து விதமான கார்கள் ஒரே இடத்தில் இடம் திருச்செந்தூர் முருகன் கார்ஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Dealer price car 🚨 available🙏 ராணிப்பேட்டை லோ பட்ஜெட் சரவணன்💥 And 🔥 thiruchendur Murugan cars🚗 contact number
    9080541147.🛻9943745908🚖7010173807🛵
    Google map
    இடம் சித்ரா காப்பி பார் அருகில்.🚖 திருச்செந்தூர் முருகன்🛻
    Please subscribe.and.support.our. channel⭐⭐⭐⭐⭐💥💥💥
    For Business.ENQUiRY
    Rani catalogue budget SaravananTH-cam channel
    #ranipet low budget Saravanan cars
    Low budget cars
    #Tata Indica
    #Tata Vista
    #Maruti 800
    #Maruti Zen
    #Tata sumo
    #Ford Fiesta
    #Ford Figo
    #Swift dzire
    #Maruti Swift
    #Maruti Omni
    #Bolero Jeep
    #Tata Safari
    #Tata Manza
    #Maruti Alto
    #Maruti WagonR
    #Baleno
    #enjoy
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 268

  • @Shahulhameed-b5d
    @Shahulhameed-b5d 7 วันที่ผ่านมา +1

    கடவுளுக்கு ரொம்ப பிடித்தது நன்றி செலுத்துவது யார் நன்றி செலுத்துவாரோ அந்த செல்வத்தை இன்னும் அதிகப்படுத்துவான் சரவணா அண்ணன் எப்பவும் கடவுளுக்கும் மக்களுக்கும் நன்றி உள்ளவராகவே இருக்கிறார் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @sundaramoorthi4987
    @sundaramoorthi4987 14 วันที่ผ่านมา +10

    சரவணன் அண்ணா நல்லவங்க கண்ணீர் சிந்த கூடாது என்னால் கார வாங்கும் அளவுக்கு வசதி இல்ல ஏனென்றால் எனக்கு விபத்தில் கை கால் செயலியந்து நடக்க முடியாது நிலையில் உள்ளேன். நீங்கள் அன்னதானம் செயவதும் முடியாதவங்களுக்கு உதவுததும் என் கேப்டனை பார்க்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 7 วันที่ผ่านมา

    சிறப்பு மிகச்சிறப்பு
    மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

  • @SathishKumar-eu3ey
    @SathishKumar-eu3ey 14 วันที่ผ่านมา +3

    தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் இதை செய்யும் உங்களுக்கும் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்

  • @MohanMohan-lc3it
    @MohanMohan-lc3it 14 วันที่ผ่านมา +1

    ஏழையின் கார் கனவை நினைவாகும் சரவணன் அண்ணா உங்களுக்கு மனமார்ந்த நன்றி 🎉🎉🌹

  • @thanganadar9633
    @thanganadar9633 9 วันที่ผ่านมา

    அருமை சரவணன் சார் வாழ்த்துக்கள்

  • @RAJKumar-vi8hi
    @RAJKumar-vi8hi 14 วันที่ผ่านมา

    சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களின் வார்த்தைகள் உங்களின் பேச்சுக்கள் அனைத்தும் சிறப்பு

  • @MuthuP-mw6lu
    @MuthuP-mw6lu 10 วันที่ผ่านมา

    அண்ணா வாழ்த்துக்கள்
    சிறப்பு அலவேண்டாம் எங்க மனசு கேட்கள பணி சிறக்க வேண்டும் மேன்மேலும் உயர ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @BishmillaRA
    @BishmillaRA 14 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சரவணன் அண்ணன் உங்ககிட்ட கார் எடுப்பது என்னோட நாளு வருஷ கனவு இந்த வருசமாவது நிறைவேற நான் ஆண்டவனை தினமும் வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉

  • @Rilvana1984
    @Rilvana1984 13 วันที่ผ่านมา

    உங்கள் விடியோ அனைத்து பார்க்கிறேன் ஆனால் உங்களை பார்க்க வரமுடியவில்லை 🎉🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணா ஈரோடு அப்துல் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @abuhanah4235
    @abuhanah4235 14 วันที่ผ่านมา

    தங்களது தொழில் வளம் பெருக வாழ்த்துக்கள் தல..🌹

  • @HemaManivel-ty8pk
    @HemaManivel-ty8pk 14 วันที่ผ่านมา +1

    உங்கள் குரல் கேட்டால் சந்தோஷம் மா இருக்கு மணி வேல் பாண்டிச்சேரி

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 14 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன் சரவணன் அண்ணா🙏🙏🙏🎉🎉🎉👍👍👍

  • @shanshan6872
    @shanshan6872 14 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா தானத்தில் சிறந்தது அன்னதானம் ❤❤❤❤❤❤

  • @musirinaveen3641
    @musirinaveen3641 14 วันที่ผ่านมา

    அந்த எண்ணம் தான் அண்ணா உங்களை மென்மேலும் உயர்த்துகிறது.

  • @VisaganRiya-zt3el
    @VisaganRiya-zt3el 12 วันที่ผ่านมา

    அருமை அருமை.....

  • @sarankumar5383
    @sarankumar5383 14 วันที่ผ่านมา

    உங்களுடைய நல்ல மனதுக்கு நீங்களும் நல்லா இருப்பீர்கள் நீங்கள் செய்யும் அன்னதானம் உங்களையும் சிறப்பிக்கும் நானும் ஆற்காடு டிப்போவில் பணிபுரிகிறேன் உங்களை வெகு சீக்கிரத்தில் நேரில் சந்திக்கிறேன் சரவணன் அண்ணன் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் நான் உங்களை தொடர்ந்து ஒரு இரண்டு வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்❤❤❤❤❤

  • @Sparandaman143
    @Sparandaman143 13 วันที่ผ่านมา

    நண்றி ❤❤❤ அண்ணா சரவணா 🎉🎉🎉 நல்ல வசனம் நானும் உங்க ஆபிஸ் க்கு வந்தேன் ஆனால் வண்டி எடுக்க ல/ கொஞ்சம் பணம் சேர்த்து வண்டி வாங்குவேன்

  • @m.a.subhramaniyanayyadurai2606
    @m.a.subhramaniyanayyadurai2606 14 วันที่ผ่านมา

    அண்ணா உங்கள் அன்பு வியாபார அணுகுமுறை மிகமிக
    எளிதாக உள்ளது.
    வாழ்த்துக்கள் மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி

  • @RameshR-op2ej
    @RameshR-op2ej 13 วันที่ผ่านมา +2

    Saravan sir nega vera level sir!
    Cheyyar G. Ramesh 🙏

  • @JackariaAbdul
    @JackariaAbdul 14 วันที่ผ่านมา

    சரவணா சார் நல்ல வாழ்த்துக்கள் நல்ல மெலோடி வாழ்க நல்ல வாழ்த்துக்கள் நல்லா இருக்கு சார் டிரஸ் நல்லா இருக்கு சார் அருமையான வாழ்த்துக்கள் சார்

  • @janakiroja1992
    @janakiroja1992 13 วันที่ผ่านมา

    அண்ணா உங்க வீடியோஸ் நான்கு வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் எல்லா வீடியோஸ் அருமையாக உள்ளது நானும் உங்ககிட்ட தான் கார் வாங்கணும் ஒரு ஆர்வமாக உள்ளேன் எங்க ஊர் பனப்பாக்கம் என் பெயர் ஜானகிராமன்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊

  • @MohammedruthwanMohammad
    @MohammedruthwanMohammad 13 วันที่ผ่านมา

    மேலும் மேலும் வாழ்க்கையில் நல்லபடியாக வருவீங்களா அண்ணா உங்கள் பேச்சு திறமையில் கஸ்டமர்களை நல்லபடியாக அன்பாகவும் கஷ்டப்படுற மக்களுக்கும் ஒரு கார் இருக்கணும்னு நினைக்கிற ஒரே அண்ணா நீங்க மட்டும் தான்

  • @rprema2093
    @rprema2093 14 วันที่ผ่านมา

    R.prema vandavasi Saravanan annakitta vangha customer service 👌 best price best quality customer service 👌👍👍

  • @Thennarasu9693
    @Thennarasu9693 14 วันที่ผ่านมา

    மகேந்திரவாடி தென்னரசு உங்கள் அன்னதான பிரபு புகழ் மேலும் வளர வாழ்த்துகிறேன் உங்கள் தொழில் வளர்ச்சி பெற வாழ்த்துகிறேன்❤

  • @GaneshGanesh-d6k
    @GaneshGanesh-d6k 14 วันที่ผ่านมา

    சரவணன் சார் சிறப்பு 🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉 திண்டுக்கல்லில் இருந்து கணேஷ் k🎉🎉🎉

  • @jothiv774
    @jothiv774 10 วันที่ผ่านมา

    😊 voice la pesurathukkum ,msg send pandrathukkum different irukku, ithula msg thaan panna mudiyum.neenga frnds kitta soltra maathiri share pandringa.parents paathukka sonninga athukke kadavul nalla vachupparu,naanthan ennoda appathava kulikka vaippen,ennoda appa ku appatha mela rompa paasam vittu kodukkama care pannuvaanga ,naanum apdithaan kovam vara vaippanga but i luv my grandma❤

  • @adhiarul8055
    @adhiarul8055 13 วันที่ผ่านมา

    சிறுக சேர்த்து பெறுக வாழவேண்டும் வாழ்த்துக்கள்

  • @mariappans2270
    @mariappans2270 14 วันที่ผ่านมา

    மென்மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன் அண்ணா

  • @jesuselvaraja1821
    @jesuselvaraja1821 14 วันที่ผ่านมา

    சரவணன் அன்னா💐 அன்னதானம் சூப்பர் வாழ்க வளமுடன் A மரிய ஜான்சன் காவல்கிணறு

  • @HarshaVardini-l3b
    @HarshaVardini-l3b 14 วันที่ผ่านมา

    அண்ணா உங்களுக்கு அனைத்து டிரான்ஸ் அருமை

  • @vdanand1451
    @vdanand1451 14 วันที่ผ่านมา +2

    சரவணன் அண்ணா உங்கள் வீடியோ பார்க்காமல் இரண்டு நாளாக நான் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் இன்றைக்கு மகிழ்ச்சி ஆபீஸ் சூப்பரா இருக்கு விரைவில் முடிக்கவும் பணியை நீங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ❤திருவாரூர் T.ஆனந்த்

  • @Mdceration130
    @Mdceration130 14 วันที่ผ่านมา

    சரவணன் கண் கலங்க வேண்டாம் உங்கள் நல்ல மனதும் அன்னதானம் வழங்கும் சேவையும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டீர்கள் ஆண்டவன் உங்களை கைவிட மாட்டான். திறப்புவிழாவில் கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன் வாழ்த்துக்கள் சரவணன்.

  • @Sirajdeen.N4323
    @Sirajdeen.N4323 14 วันที่ผ่านมา

    மிக விரைவில் உங்க புதிய ஷோ ரூமில் வந்து கார் வாங்குவேன். உங்க நல்ல மனசுக்கு நீங்க மேன் மேலும் நல்லா வருவீங்க சரவணன் ப்ரோ

  • @ranjithkumar3277
    @ranjithkumar3277 14 วันที่ผ่านมา +1

    அண்ணா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ரஞ்சித்குமார் செய்யார்

  • @prabhuvelusamy5766
    @prabhuvelusamy5766 11 วันที่ผ่านมา +1

    சரவணன் அண்ணனுக்கு வணக்கம். அண்ணா ஒரே ஜன்னல் பெரியதாக வையுங்கள்( 6*6) நன்றாக இருக்கும். ஆபீஸ் சேர் டேபிள் போட்டு உட்காரும் இடம் முன் பக்கம் இருந்தால் இரண்டு ஜன்னல் வையுங்கள்.🎉🎉🎉 கரூர் பிரபு🎉🎉🎉

  • @JahirHussain-c4x
    @JahirHussain-c4x 14 วันที่ผ่านมา +1

    Low budget saravanan....Mani.... Vazhthukkal... JAHIRHUSSAIN (MALAYSIA)

  • @thanganadar9633
    @thanganadar9633 13 วันที่ผ่านมา

    சரவணன் சார் வாழ்த்துக்கள்

  • @kanakuraj9736
    @kanakuraj9736 14 วันที่ผ่านมา

    டிரஸ் சூப்பரா இருக்கு சரவணனை

  • @jayapals6371
    @jayapals6371 14 วันที่ผ่านมา

    மிக மிக அருமையான பதிவு அன்னதான

  • @BuyMinmini
    @BuyMinmini 14 วันที่ผ่านมา

    Enakum car vanganum nu asai than kasu than ready panitu erukan yepo nu Theriyala but unga kita than edupan
    Super rate low budget low budget than super

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 14 วันที่ผ่านมา

    அருமைஅண்ணாபுதுஇடம்
    வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன் சரவணன் அண்ணா🙏🙏🙏🎉🎉🎉👍👍👍

  • @piraichandravel3944
    @piraichandravel3944 14 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சரவணன் அண்ணா 💐💐💐💐

  • @tamizharasutamizharasu-sf3sv
    @tamizharasutamizharasu-sf3sv 14 วันที่ผ่านมา

    உழைப்பே உயர்வு வாழ்த்துக்கள் அண்ணா

  • @pandipolice-ji6wd
    @pandipolice-ji6wd 14 วันที่ผ่านมา

    அருமை சூப்பர்சார் வாழ்த்துகள்🌹🌹🌹🌹❤️.❤️❤️🙏🙏🙏

  • @மாஸ்டர்நவின்.k
    @மாஸ்டர்நவின்.k 14 วันที่ผ่านมา +1

    🎉🎉 கார் கன்சல்டிங் மேலும் மேலும் வளர வாழ்த்துகள் அண்ணா திருவ வண்ணாமலை.. நவின்.🎉🎉🎉🎉🎉 நானும் உங்கள் விடியோ பல வருடங்களா பார்த்து கொண்டு தான் இருக்கேன். ஒரு நாள் உங்களிடம்ஸ்விப்ட் கார் மிகக் குறைந்த விலையில் வாங்குவேன்.

  • @simmasimma5283
    @simmasimma5283 14 วันที่ผ่านมา

    சிறப்பு மிக சிறப்பு

  • @mpmanimpmani7381
    @mpmanimpmani7381 14 วันที่ผ่านมา

    சூப்பரா இருக்கு அண்ணா கட்டடம் வாழ்க வளமுடன்

  • @kumarannataraj7253
    @kumarannataraj7253 14 วันที่ผ่านมา

    அருமை சிற்பி நடராஜன் ஆச்சாரி மணலூர் பேட்டை

  • @soundararajan7850
    @soundararajan7850 14 วันที่ผ่านมา

    உங்க ஆபிஸ் அருமையா இருக்கு செல்லம்

  • @ManiShivani-qf3vg
    @ManiShivani-qf3vg 14 วันที่ผ่านมา

    👌👌👌அண்ணா மணி

  • @m.rameshm.ramesh2994
    @m.rameshm.ramesh2994 14 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் நன்றி தஞ்சாவூர் மு. ரமேஸ்❤

  • @vairammani5244
    @vairammani5244 14 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா புதுக்கோட்டை வைரம் ❤❤❤

  • @karthick.r6368
    @karthick.r6368 14 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் சரவணன் அண்ணா 🔥🔥💐💐

  • @-Jesus_is_lord_
    @-Jesus_is_lord_ 14 วันที่ผ่านมา +1

    உண்மை சரவணா அண்ணா நல்லா இருக்கீங்க அனைவரு‌ம் நல்லா இருப்போம் சூப்ப்ர் அண்ணா Jesus Vijay Rameshwaram ♥️

  • @shanmugamkotty2806
    @shanmugamkotty2806 14 วันที่ผ่านมา

    வள்ளலார் அருளிய பசியாற்றுவித்தல் சிறப்பு

  • @SathuryrajSathuryraj
    @SathuryrajSathuryraj 14 วันที่ผ่านมา

    அருமை அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿

  • @SivaKumar-ep2mh
    @SivaKumar-ep2mh 14 วันที่ผ่านมา

    அருமையான வண்டிகள் வாழ்த்துக்கள் சரவணன் அண்ணா தூத்துக்குடி மாவட்டம் ப சிவகுமார்

  • @prabhuvelusamy5766
    @prabhuvelusamy5766 11 วันที่ผ่านมา

    🎉🎉விரைவில் வருகிறேன்🎉🎉

  • @lifestyle184.
    @lifestyle184. 14 วันที่ผ่านมา

    Neenga varinga naan tharenga 😂😂😂 vera maari Saravana Anna 🎉🎉🎉🎉 karaikudi pakeer Muhammad ❤❤❤

  • @mohamedansari1914
    @mohamedansari1914 14 วันที่ผ่านมา

    Super birathar thankyou nandri waazltukkal

  • @vinayagamjai8443
    @vinayagamjai8443 14 วันที่ผ่านมา

    I am watching your channel for last 5 years... All videos are good, You are doing a great business... I love your motivation speech ... Thank You

  • @santhoshr5526
    @santhoshr5526 14 วันที่ผ่านมา

    சிறப்பு

  • @SenthilSenthil-hn7vw
    @SenthilSenthil-hn7vw 14 วันที่ผ่านมา

    Super Saravanan nallathu

  • @PanchaNatha-w1z
    @PanchaNatha-w1z 13 วันที่ผ่านมา

    supur. supur. வாழ்த்துக்கள்

  • @kumaransubaramani6317
    @kumaransubaramani6317 14 วันที่ผ่านมา

    , சரவணன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் நன்றி 🎉 அன்னதானம் நிறைய செய்யுங்கள் ஒறுசின்னவிண்ணப்பம் அன்னதானம் விடியோ மட்டும் வேண்டாம் அண்ணா நன்றி புதுச்சேரி குமரன் நன்றி🎉🎉🎉

  • @ashokkumarrajeshwaran3618
    @ashokkumarrajeshwaran3618 14 วันที่ผ่านมา

    என்னம்போல் வாழ்க்கை. முருகா சரணம். 🙏🙏🙏

  • @JayakumarJayakumar-np7te
    @JayakumarJayakumar-np7te 14 วันที่ผ่านมา

    Office Super brother and Rate super thank you anna

  • @SenthilKumar-qk4bx
    @SenthilKumar-qk4bx 14 วันที่ผ่านมา +1

    சரவணன் அண்ணா வாழ்த்துக்கள் ராஜபாளையம் செந்தில்குமார் 💐

  • @Gopu-t1o
    @Gopu-t1o 14 วันที่ผ่านมา

    Supar anne na pudukkottai shop open kandipa car vankura

  • @cbrsekar
    @cbrsekar 14 วันที่ผ่านมา

    யாரு கோசம் உங்கள் கோசம்🤩 வாழ்க வளமுடன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐

  • @bharathiraja5700
    @bharathiraja5700 14 วันที่ผ่านมา +1

    வணக்கம் தினமும் உங்கள் வீடியோ பார்ப்போம் மூன்று நாட்களாக வரவில்லை இப்போது தான் நிம்மதியாக இருந்தது உங்களுடன் பாரதிராஜா சென்னை

  • @pskmaths6563
    @pskmaths6563 14 วันที่ผ่านมา

    கம்மி விலை, உண்மையாலே நீங்க தான் லோபட்ஜெட் சரவணன் அண்ணா வாழ்க வளமுடன்...

  • @pandipandi1223
    @pandipandi1223 14 วันที่ผ่านมา

    Suppar Anna pandi puthukai 👍❤️

  • @RishiGraphics
    @RishiGraphics 14 วันที่ผ่านมา +1

    மேன்மேலும் கட்டிடம் விரைந்து வளர வாழ்த்துக்கள்...

  • @RajKumar-pl7oc
    @RajKumar-pl7oc 13 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் சரவணன் அண்ணா....

  • @SettuC-lx9cv
    @SettuC-lx9cv 10 วันที่ผ่านมา

    உணவு வாங்கிக்கொண்டு தான் நான் நினைக்கிறேன் ஆனா காசு கொடுத்தா போதும் நிறைய மக்கள் அப்படி தான் காசு தானே இயங்குறாங்க நீங்க சொன்னது ஃபாலோ பண்றது

  • @Sermakani-it1tl
    @Sermakani-it1tl 12 วันที่ผ่านมา

    துணி போல் மனமும் வெள்ளை

  • @balakrishnankaliyaperumal2253
    @balakrishnankaliyaperumal2253 14 วันที่ผ่านมา

    Valthukkal bro for girahapravasem

  • @bashabashajahangeerbasha9443
    @bashabashajahangeerbasha9443 13 วันที่ผ่านมา

    Arumai annan

  • @kaleelkhankaleel6871
    @kaleelkhankaleel6871 14 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா
    சீக்கிரம் வருவேன் உங்களிடம் வண்டிய வாங்க🎉🎉❤️

  • @JahirHussain-c4x
    @JahirHussain-c4x 14 วันที่ผ่านมา +1

    STAR✔️✔️✔️✔️✔️✔️HUSSAIN❤️❤️❤️❤️❤️❤️

  • @IndanKe
    @IndanKe 13 วันที่ผ่านมา

    D சந்திர சேகரன் PERAMBALUR குவைத் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ratheeshr2697
    @ratheeshr2697 14 วันที่ผ่านมา

    Anna oneun agathu murugan thunai anna❤❤❤🎉

  • @muruganmuruganm4061
    @muruganmuruganm4061 13 วันที่ผ่านมา

    சீமான் முருகன் ஆவியூர் மாற்று திறனாளி ஓம் சக்தி அம்மன் சரவணா வாழ்த்துக்கள்

  • @shanmugamkotty2806
    @shanmugamkotty2806 14 วันที่ผ่านมา

    அன்னதானம் பணி சிறப்பானது

  • @sreemahanp4033
    @sreemahanp4033 14 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் தட்சிணாமூர்த்தி

  • @Deepasri-p8j
    @Deepasri-p8j 14 วันที่ผ่านมา

    சரவணன் வருவாரு அன்னதானம் போடுவாரு அப்படின்னு எத்தனையோ பேர் இருக்கிறவங்களுக்கு நீங்கள் என்றும் கடவுள்தான் என்றும் உங்கள் ரசிகன் .....,.....சின்ன சேலம் ராஜா

  • @palacodesambath2116
    @palacodesambath2116 14 วันที่ผ่านมา +3

    ஜம்முனு இருக்கீங்க.... நீங்க விற்க்கும் காரும் கும்முன்னு இருக்குங்க.. அண்ணா . 🎉தானத்தில் சிறந்தது அன்னதானம்.. உங்கள் தொண்டு நற் சிந்தனைகள். அது உங்கள் சந்ததியர்களை காக்கும்.. சிவாயா நம 🎉🎉🎉💯👌

  • @gopigovindaraj508
    @gopigovindaraj508 14 วันที่ผ่านมา

    Vazhthukal anna 🎉 vazha valamudan anna 🎉

  • @tamilcnctech
    @tamilcnctech 14 วันที่ผ่านมา +1

    Anna CNG Fitting Car Irunthaa Sollunga ❤

  • @ThirupathiS-s5k
    @ThirupathiS-s5k 12 วันที่ผ่านมา

    Oru nall unkitta tha car vanganum
    Antha naal wait pannittu irukka anna

  • @GokulkYoga
    @GokulkYoga 14 วันที่ผ่านมา

    Hello! Gentleman your sales highly maganetic + love ❤& affection displayed + saravanan has possessed mercy character.. I love ❤saravanan love & affection & Transparent speech, I will come, myself Tirunelveli... Valgavalamudan saravanan & their Family members + Business.. Transparent speech is highly appreciable nice man.. Real! Real!

  • @anilkumar-xq7hm
    @anilkumar-xq7hm 14 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா, கிருஷ்ணகிரி, அணில், குமார்,

  • @k.selvam-salem
    @k.selvam-salem 14 วันที่ผ่านมา

    Super sir 🎉🎉🎉

  • @JamesalanranjithS
    @JamesalanranjithS 14 วันที่ผ่านมา

    அண்ணா வாழ்த்துக்கள் 👍🎉🎉🎉

  • @kumars7043
    @kumars7043 14 วันที่ผ่านมา

    Super cheyyar kumar❤❤❤❤

  • @mickelraj5983
    @mickelraj5983 14 วันที่ผ่านมา

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @sathishkumar-mz2uk
    @sathishkumar-mz2uk 9 วันที่ผ่านมา

    Sema ji 🙏🙏🙏

  • @RamajayamRamajayam-d5z
    @RamajayamRamajayam-d5z 14 วันที่ผ่านมา

    வெள்ளை மணம் கொண்ட வர் என்றும் நலமுடன் வாழ்க வளமுடன்