RBI செய்த வேலை!!! அதிரடியாக உயர்ந்த சந்தை!!ITC result என்ன சொல்லுது!!எவ்வளவு லாபம் தெரியுமா? |Anand|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • To Register for Money Pechu Bahrain Event, send a mail to money.pechu.events@gmail.com or Whatsapp to +91 91500 16175 and WhatsApp Link - wa.link/6dn2i8
    _________
    AnandSrinivasan:
    Follow me on Instagram: / anandsrinivasan
    Follow me on X : / anandsrini3
    VinodSrinivasan:
    Follow me on Instagram: / vinodsrinivasan_
    Follow me on X : / vinodsrini_
    _________
    Connect with Anand srinivasan Page in Telegram, Click on the link below: t.me/moneypech...
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் டெலிகிராம் பக்கத்துடன் இணைய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: t.me/moneypech...
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Booking Appointment link -
    anandsrinivasa...
    எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasa...
    எங்கள் பிற TH-cam சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / @ungalproperty7102
    Paisa Boltha Hai (Hindi) - / paisaboltahai1
    புத்தகங்களை வாங்க:
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க,கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் :
    rb.gy/joptqf
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க.
    -----------------------
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/....
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    All About Mutual Fund : (English)
    www.amazon.in/...
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED.
    =========================
    #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate

ความคิดเห็น • 329

  • @lordofmech
    @lordofmech 4 หลายเดือนก่อน +95

    ITC holders button

  • @errayyanar
    @errayyanar 4 หลายเดือนก่อน +34

    Video starts 00:46

  • @marudhamrajaorganic3998
    @marudhamrajaorganic3998 4 หลายเดือนก่อน +79

    வணக்கம் ஐயா மீண்டும் மீண்டும் மணி பேச்சில் உங்களை சந்திப்பதில் என்னைப் போன்ற முதலீட்டாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சி

    • @suriya.krishnaswamy4203
      @suriya.krishnaswamy4203 4 หลายเดือนก่อน +12

      Ama ivaru periya kappal vyabari 😅😅😅

    • @pradhapk9904
      @pradhapk9904 4 หลายเดือนก่อน

      @@suriya.krishnaswamy4203 🤣

    • @mewithsharepoint8543
      @mewithsharepoint8543 4 หลายเดือนก่อน

      Nice comedy semmaya pannitinga ROFL continuously comment like this 😂😂😂​@@suriya.krishnaswamy4203

    • @harishsg4668
      @harishsg4668 4 หลายเดือนก่อน

      Mendal​@@suriya.krishnaswamy4203

    • @kvrr6283
      @kvrr6283 4 หลายเดือนก่อน

      Romba valisal

  • @விகடகவிவிகடகவிவிகடகவி
    @விகடகவிவிகடகவிவிகடகவி 4 หลายเดือนก่อน +62

    🎉🎉🎉🎉உறுதியாக தங்கம் இன்னும் பெரிதாக இறங்கும் 🎉🎉சைனா தன்னிடம் உள்ள அமெரிக்க அரசு பங்கு பத்திரங்களை அதிகமாக விற்கப் போவது உறுதி ஒரே நேரத்தில் சைனா தன்னிடம் உள்ள அமெரிக்க அரசின் பங்கு பத்திரங்களை விற்பதால் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நிதிச் சுமை உண்டாகும் எனவே இன்னும் ஒரு வருடத்திற்கு அமெரிக்க அரசு தன்னுடைய வட்டி விகிதத்தை குறைக்கவே குறைக்காது அதிகப்படுத்துவதற்கு தான் வாய்ப்பு உள்ளது ....அமெரிக்க வட்டி விகிதத்தை குறைக்காமல் இருப்பதன் மூலம் அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாக இருக்கும் எனவே தங்கம் இன்னும் குறைவதற்கு தான் வாய்ப்பு அதிகம்🎉🎉🎉🎉🎉

    • @veera5884
      @veera5884 4 หลายเดือนก่อน

      🙏

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 4 หลายเดือนก่อน

      nice

    • @விகடகவிவிகடகவிவிகடகவி
      @விகடகவிவிகடகவிவிகடகவி 4 หลายเดือนก่อน

      @@karthiknetworking2415 இன்னும் உறுதியாக சொல்வதானால் இரண்டு வருடத்திற்கு தங்கம் பெரிய மாற்றம் ஏற்படாது .... ஒரு மாசமா இதைத்தான் மணி பேச்சில் பதிவிடுகிறேன் ஆனந்த் சீனிவாசன் சார் சொல்வது நடக்கும் ஆனால் அதுவே 100% நடந்து விடாது நாமும் செய்திகளை உற்று நோக்க வேண்டும் .

    • @விகடகவிவிகடகவிவிகடகவி
      @விகடகவிவிகடகவிவிகடகவி 4 หลายเดือนก่อน +1

      @@veera5884 இன்னும் உறுதியாக சொல்வதானால் இரண்டு வருடத்திற்கு தங்கம் பெரிய மாற்றம் ஏற்படாது

    • @KeelThindal
      @KeelThindal 4 หลายเดือนก่อน +4

      When USD is stronger, INR (and other currencies) will be weaker. As gold is always measured in USD, BRICS block always in gold buying spree, Gold has the potential to increase, not decrease. The other factor which might reduce the gold price in small percentage is Global political tension in persian region. once dust settles there, we can expect a price stabilization, max 1.5% to 2%.

  • @sundarj5969
    @sundarj5969 4 หลายเดือนก่อน +3

    சார் நீங்க கடந்த இரு வருஷமா சிப்லா பத்தி பேசவே இல்ல ஏறும் போது மட்டும் பேசுறீங்க இது நல்ல ஒரு

  • @mohamedsuhail3365
    @mohamedsuhail3365 4 หลายเดือนก่อน +110

    Natco holders
    like 👇

    • @karthi39
      @karthi39 4 หลายเดือนก่อน

      😢

    • @k.rmkmaheshbabureddy255
      @k.rmkmaheshbabureddy255 4 หลายเดือนก่อน

      I don't have 😢

    • @murugesans8554
      @murugesans8554 4 หลายเดือนก่อน +8

      150shares 625rs 😂

    • @Cholan6898
      @Cholan6898 4 หลายเดือนก่อน +2

      Qty :233, average price : 790

    • @MrSenthil98
      @MrSenthil98 4 หลายเดือนก่อน +2

      60 at 605rs

  • @makeshbusiness5771
    @makeshbusiness5771 4 หลายเดือนก่อน +29

    பேசும்போது ஒரு ஷேர் ஐடிசி குறைந்த விலை 135 ல வாங்குனதா சொல்றீங்க இது நிஜமா நீங்க வாங்கின விலையா?. கண்டிப்பா உங்களோட அறிவுரை ரொம்ப பயனுள்ளது ஆனால் லாபம் பத்தி பேசும்போது மட்டும் நீங்க 52 வீக் லோல வாங்குன விலையோட தான் கம்பேர் பண்ணி பாருங்க நான் சொன்னது நிறைய ஏறி இருக்கு அப்படின்னு சொல்றீங்க இது ரொம்ப தப்பு

    • @vtv3495
      @vtv3495 4 หลายเดือนก่อน +1

      In covit time 2020 to 2021 the ITC was traded at 135 to 150

    • @sbalaji358
      @sbalaji358 4 หลายเดือนก่อน +1

      Yes. I purchased 450 shares in COVID time. My average is 173 rs . Still holding

    • @kumarram3477
      @kumarram3477 4 หลายเดือนก่อน

      Iyeru mama the great predictor the market sure once again iyeru mama proven he is great

    • @kavitha127
      @kavitha127 3 หลายเดือนก่อน

      FYKI -ITC 52 week low is Rs.399

  • @vigneshpalanivel4973
    @vigneshpalanivel4973 4 หลายเดือนก่อน +33

    Yaaro oruthar Market crash aagum holdings exit time nu sonnaru... Market is making history 😂

    • @sivakumarchinnasamy3920
      @sivakumarchinnasamy3920 4 หลายเดือนก่อน +8

      Anand sir suggested to wait for crash to 16000 for buying in one of the video. I am waiting with cash.

    • @vigneshpalanivel4973
      @vigneshpalanivel4973 4 หลายเดือนก่อน

      @@sivakumarchinnasamy3920 wish you all the best

    • @vigneshpalanivel4973
      @vigneshpalanivel4973 4 หลายเดือนก่อน +6

      @@sivakumarchinnasamy3920 there's no way for it... Endha govt vandhalum Indian economy will do good... It has manpower and it's already in the momentum, if you are out of the rally, you will be the loser... If you believe in growth of Indian economy stay invested... This comment is politically neutral and economic based...

    • @viki19910
      @viki19910 4 หลายเดือนก่อน +3

      No one can time the market.. go with flow

    • @venkateshprabhuseluka2789
      @venkateshprabhuseluka2789 4 หลายเดือนก่อน +11

      Hmmm.. Idha sonna sanghi, get out from this channel, blah blah nnu oru grouppu varum.... 😅

  • @avsendhilkumar
    @avsendhilkumar 4 หลายเดือนก่อน +106

    மோடி சரியா ஆட்சி செய்யாதனினால மார்க்கெட் நிஃப்டி 13000 வரைக்கும் இறங்கும்னு சொன்ன அண்ணன் ஆனந்த் சீனிவாசனை தேடிகொண்டிருக்கேன்...

    • @singaramelangovan4502
      @singaramelangovan4502 4 หลายเดือนก่อน +4

      உங்களுக்கு எவ்வளவு லாபம்.

    • @sivaramakrishnansubramania8426
      @sivaramakrishnansubramania8426 4 หลายเดือนก่อน +7

      varum .....aanaa varaadu

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 4 หลายเดือนก่อน +1

      8000 pogum sonnar 2 year munnadi miga periya komali ivar

    • @srinivasanrajagopalan546
      @srinivasanrajagopalan546 4 หลายเดือนก่อน +4

      என் லாபம் உங்களுக்கு ஏன் சொல்லணும்.

    • @shanmugaprakashr3956
      @shanmugaprakashr3956 4 หลายเดือนก่อน +2

      நான் விளையாட்டுக்கு சொன்னேன்...
      நீங்க நம்பிட்டிங்களா????

  • @Manikandan-ho8nv
    @Manikandan-ho8nv 4 หลายเดือนก่อน +14

    Consider: Gold, ITC below 420 rupees.. wait till market correction

    • @black2red274
      @black2red274 4 หลายเดือนก่อน

      We can consider itc below 450 that is even at this point

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 4 หลายเดือนก่อน

      @@black2red274 he said to buy when it went to 490

  • @christopherjamescj1331
    @christopherjamescj1331 4 หลายเดือนก่อน +2

    Amararaja on 🔥 after exide. ❤❤❤❤

  • @sathish9839
    @sathish9839 4 หลายเดือนก่อน +11

    When will we see trader vinod sir & muthalali Sheik in weekend videos! I think 6 month gone.

  • @kumarram3477
    @kumarram3477 4 หลายเดือนก่อน +2

    Iyeru mama super you once again telling to others iyer the great knowledgeable people to compare others

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 4 หลายเดือนก่อน +1

    Mr.Ambanni
    Vasgavallamudan
    Exemple
    AnaNallapurinthugondar

  • @surendirankumarasamy3379
    @surendirankumarasamy3379 4 หลายเดือนก่อน +4

    Super sir.. ANDHAMAN il irundhu aadhivaasi arumugasamy.. 😂

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 4 หลายเดือนก่อน +27

    Sir, Iam a Sanghi
    ITC repoted horrible set of numbers. Stock may fall upto 3% IMO.
    PSU Govt controlled companies like REC, Cochin Shipyard, PFC, RAIL, Garden Reach Shipbuilders, COAL , HIND AURONAUTICS, all PSU banks have given stellar returns this past year
    Most of them have given 3x and some 4x also in just 1 year. Whats happening to these Govt stocks.
    It used to be a flat horizontal line for 20 years and suddenly surging at 90 degress near vertically
    Does that mean PSUs have now come out of their redtape and competing with privates?
    What do you think is the reason?

    • @sabari1102
      @sabari1102 4 หลายเดือนก่อน +4

      May be all of it will be sold to private soon by BJP. That was reflecting in stock I think. No more government jobs

    • @Sathish-sd5kb
      @Sathish-sd5kb 4 หลายเดือนก่อน

      ​@@sabari1102good riddance then😅

    • @RASULDEEEN
      @RASULDEEEN 4 หลายเดือนก่อน +1

      Sanghi ungalai first line umapathi search pannittu irukkar. Kannula maattiranteenga

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 4 หลายเดือนก่อน +4

      சரிங்க சார் .மன்மோகன் சிங் காலத்துல நிலக்கரி சுரங்கம் விற்கப்பட்டது .. வாங்குனது யார் தெரியுமா ? DMK ஜகத்ராட்சகன் , காங்கிரஸ் சுபோத் காந்சகாய் , தாசரி நாராயணராவ் , நவீன் ஜிண்டால் . எல்லாம் காங்கிரஸ் MPங்க

    • @sabari1102
      @sabari1102 4 หลายเดือนก่อน

      @@AMBATTANVIKMANDAIYAN Onna kandu pudichi/ uruvaaki avangale vikkiranga. BJP edhayumae develop pannama Congress uruvakunadha vikka avangaluku thagudhi illa. Ivangaluku muttu kudukuradhuku neenga vetka padanum senrayan

  • @kgselvaraj
    @kgselvaraj 4 หลายเดือนก่อน +2

    Nifty will down 20200 on/then 04/06/2024. This will be a great buying opportunity. concider sure.

  • @logeshwarans5537
    @logeshwarans5537 4 หลายเดือนก่อน +3

    Sir pls speak on impact of 1)exit polls 2) Election results on the market. This is very important topic for next 2 weeks. Waiting for your valuable opinion

    • @gvikram18
      @gvikram18 4 หลายเดือนก่อน +1

      He won't, as he's member of AICC

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 4 หลายเดือนก่อน +17

    Nifty all time high. you must be surely unhappy !!!

  • @saravananshanmugham9848
    @saravananshanmugham9848 4 หลายเดือนก่อน +13

    After BJP govt victory, then only he will talk about stocks which can show growth......persons can also watch Tirupur Bulls....retail option ...which discuss about other stocks ...but u have to analyse before invest

    • @Youtube-kg11
      @Youtube-kg11 4 หลายเดือนก่อน +4

      Exactly the other two channels im also watching.

    • @indhumathi567
      @indhumathi567 4 หลายเดือนก่อน +3

      Me too watching thirupur bulls

    • @sivaramakrishnansubramania8426
      @sivaramakrishnansubramania8426 4 หลายเดือนก่อน +1

      but stocks suggested in this channel are more suited to middle class and more safe probably though we keep speaking about the same stocks again and again

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 4 หลายเดือนก่อน

      Retail options oru araivekadu, Tiruppur bulls solla venam kenathanama pesitu irupan

  • @bharathkumarnagarajan2791
    @bharathkumarnagarajan2791 4 หลายเดือนก่อน

    Rupee is at 83.03. Foreign exchange reserves at all time high. Stock markets at all time high. Why don't you congratulate RBI for their excellent management?

  • @rubannadar5125
    @rubannadar5125 4 หลายเดือนก่อน +2

    Thank you sir வாழ்க வளமுடன்

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 4 หลายเดือนก่อน +13

    Market at a ALL TIME HIGH.
    Market Cap valuation at 5 Trillion Dollars at a ALL TIME HIGH
    Short the market and pray to god Pappu becomes the PM
    You can be a multi-crorepati due to your shorts

    • @viki19910
      @viki19910 4 หลายเดือนก่อน +3

      Go for long and you will become billionaire 😂.. Only Modi❤

    • @தங்கராசு_ராமசாமி
      @தங்கராசு_ராமசாமி 4 หลายเดือนก่อน +1

      So you are saying Rahul ji is PM... Modi will be Pappu

    • @sivaramakrishnansubramania8426
      @sivaramakrishnansubramania8426 4 หลายเดือนก่อน

      He never spoke about huge market capitalisation increase

    • @udayakumars4642
      @udayakumars4642 4 หลายเดือนก่อน +1

      Pappu will lose both seats.
      Whole family will settle in Italy or Thailand.

  • @hakeshvenkatesh7638
    @hakeshvenkatesh7638 4 หลายเดือนก่อน +8

    Hi sir, intermin dividend for ITC was only 6 rupees not 8 rupees...

  • @v.sureshbabu1744
    @v.sureshbabu1744 4 หลายเดือนก่อน +1

    At the end of the day he also wants stable Government and indirectly hopes for BJP the nearest party that wins power..
    He has to make money on his investments too.. everyone has their own personal agenda

  • @lsanjay345
    @lsanjay345 4 หลายเดือนก่อน +1

    Okay noted sir thanks for informing.

  • @anishanand526
    @anishanand526 4 หลายเดือนก่อน +4

    Sir Silvers have made more money than gold, please share your opinion.

  • @greentamil5717
    @greentamil5717 4 หลายเดือนก่อน +12

    ITC
    Divided Rs 6.25+ Rs 7.50 = Rs 13.75

    • @maheswaribalan8826
      @maheswaribalan8826 4 หลายเดือนก่อน

      Dividend is 7.50 only thana?

    • @maheswaribalan8826
      @maheswaribalan8826 4 หลายเดือนก่อน

      How 13.75

    • @Growth__Hub_2805
      @Growth__Hub_2805 4 หลายเดือนก่อน

      Is that mean per share they will give 13.75?

    • @321pva
      @321pva 4 หลายเดือนก่อน

      interim dividend 6.25 in Jan and 7.5 as final dividend now... total 13.75 full year

  • @sarvi6388
    @sarvi6388 4 หลายเดือนก่อน

    Adani Enterprises change - Nifty ila Sensex. 😢

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 4 หลายเดือนก่อน +23

    PAPPU going to KOOPU
    Market's verdict today 🤣🤣🤣🤣

  • @MrSairam15
    @MrSairam15 4 หลายเดือนก่อน +1

    Please talk about Indian Market separately and international market separately? So we need not confuse !!

  • @mahshookrahmanmohamedsalih9254
    @mahshookrahmanmohamedsalih9254 4 หลายเดือนก่อน +1

    இவர் நினைப்பு டாடாவின் பேரன் என்று

  • @Chennaivisualizer
    @Chennaivisualizer 4 หลายเดือนก่อน

    I’m watching daily money like a part of a ritual..

  • @msdfanpage4158
    @msdfanpage4158 4 หลายเดือนก่อน

    Sir Qualcomm share um increase aagi iruku. Adha pathi pesunga knjm pls.

  • @yuvaraj9055
    @yuvaraj9055 4 หลายเดือนก่อน +3

    IDFC holders??

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 4 หลายเดือนก่อน +1

    Volatility exchange இல்லை மாமா. volatality index

  • @anishanand526
    @anishanand526 4 หลายเดือนก่อน +5

    Stock Pro by Seema Jain Channel in hindi looks amazing

    • @seluka-fh9hg
      @seluka-fh9hg 4 หลายเดือนก่อน

      Am a regular followers for the last 6 months.. She gives intraday, short term, long term shares, educational videos etc etc...

  • @chandru8740
    @chandru8740 4 หลายเดือนก่อน

    Three year back IRFC should be considered for dividend now it went nearly 800%, where you standing on it sir

  • @thangaraju2505
    @thangaraju2505 4 หลายเดือนก่อน +1

    Sure 100 % 400 + Lotus Party

  • @sabap.m.balaji7800
    @sabap.m.balaji7800 4 หลายเดือนก่อน +1

    Adani enterprises& adani ports நிஃப்டில தான இருக்கு..... அதானி பவர மாத்தி சொல்லிட்டாரா?

    • @aanandhpranav
      @aanandhpranav 4 หลายเดือนก่อน +3

      Adani enterprises is entering Sensex index replacing Wipro. He mentioned wrongly as Nifty

  • @seluka-fh9hg
    @seluka-fh9hg 4 หลายเดือนก่อน +5

    Bharat dynamics, cochin shiyard, mazagoan dock, GRSE shares performing good for the last one year.. Price shooted up in the last 5 trading session.
    Money pechu become money minded.. Biased opinion. Useless.. There are other channels giving good content..

    • @marshmallow4519
      @marshmallow4519 4 หลายเดือนก่อน

      😮😮😮😮

    • @dominicprakash8948
      @dominicprakash8948 4 หลายเดือนก่อน +1

      ... boring... worst Audio.. politically biased... not at all interactive.... people who ask good questions are missing...

  • @smarteditzzz965
    @smarteditzzz965 4 หลายเดือนก่อน +1

    THANK YOU AIONION FAMILY MEMBERS

  • @jeffreyashiq1633
    @jeffreyashiq1633 4 หลายเดือนก่อน +1

    NVIDIA is a lifetime oppurtunity. I don't know why he is not asking to consider it. Last year when it was 400, everyone told that it is overvalued. Now it is 1000, still overvalued. These stocks will not slow down. Overhyped - Yes. But it is proving in its action to be hyped. Still long way to go NVIDIA.

    • @marshmallow4519
      @marshmallow4519 4 หลายเดือนก่อน

      Thanks for the information

    • @hariharanr6805
      @hariharanr6805 4 หลายเดือนก่อน

      This is growth stock. He is value investor

  • @1account23
    @1account23 4 หลายเดือนก่อน

    நிறுவனங்கள் வெளியிடும் NCD பற்றிய விரிவான காணொளியை பதிவிடவும்

  • @manis9360
    @manis9360 4 หลายเดือนก่อน

    6:21 என்னா குளம் தெய்வமே அது.?? சரியா புரியல..🤔🤨

  • @vedhagirikarunakaran5323
    @vedhagirikarunakaran5323 4 หลายเดือนก่อน

    சார் ராஜ் TV பற்றி கூறவும்.

  • @bk9887
    @bk9887 4 หลายเดือนก่อน +1

    Sir, you dont have any multibaggers in US stocks? Should WE look into small caps?

  • @nk9996
    @nk9996 4 หลายเดือนก่อน +1

    Sir apadiyey oru Gamer maathuri irukenga

  • @nagarajm5701
    @nagarajm5701 4 หลายเดือนก่อน +1

    Tata motors rs 962 now bought at rs 1033 40 days back bought

    • @Prakasam11
      @Prakasam11 4 หลายเดือนก่อน

      Hold it don't worry

  • @theyagarajan2773
    @theyagarajan2773 4 หลายเดือนก่อน +2

    நன்றி sir

  • @kichivuk
    @kichivuk 4 หลายเดือนก่อน

    Nice 👍

  • @kumarmani6385
    @kumarmani6385 4 หลายเดือนก่อน

    Government company pakkame pogathinganu sollarathu thappu eakku ircon-700℅
    Rec-500℅
    Pfc-450℅
    Bpcl-94℅ return kedachirukku pothakoraikku nalla dividend dum kedachirukku

    • @alagulakshmanan5277
      @alagulakshmanan5277 4 หลายเดือนก่อน

      Anand sir recommendation is an overview about on certain stocks and this is his views only, but as an investor or trader, everyone needs to do his analysis and buy the stocks… Even I agree with you and bought government dividend stocks too based on my own risk 😊

  • @leanderrithicun9331
    @leanderrithicun9331 4 หลายเดือนก่อน

    Sir , "Gandhar Oil Refinery " and "Sanwaria Consumer Ltd "

  • @rolexrocky9850
    @rolexrocky9850 4 หลายเดือนก่อน +5

    Gold 2:01

  • @ranish1471991
    @ranish1471991 4 หลายเดือนก่อน +1

    Sir can we consider Bajaj consumer products buy back has been announced

  • @dkkalai223
    @dkkalai223 4 หลายเดือนก่อน +1

    Nandri guruve 😊

  • @Lifeeasycool
    @Lifeeasycool 4 หลายเดือนก่อน +9

    Summary :
    Buy jio finance before election results.
    It will reach 400 soon

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 4 หลายเดือนก่อน +6

    Singapore company is Temasek and not tasmak..

  • @Gayatri_kg
    @Gayatri_kg 4 หลายเดือนก่อน +10

    ITC. 5.08 sec

  • @harihdme
    @harihdme 4 หลายเดือนก่อน

    உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா

  • @bprakash9287
    @bprakash9287 4 หลายเดือนก่อน

    Thank you sir

  • @sankaranarayanan3286
    @sankaranarayanan3286 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @sanjaypragash4967
    @sanjaypragash4967 4 หลายเดือนก่อน

    I think block money will change white money , using share Market thatswhy i think.

  • @bhuvaneshwaran7240
    @bhuvaneshwaran7240 4 หลายเดือนก่อน

    Expecting you in Thanjavur sir

  • @magebharath1739
    @magebharath1739 4 หลายเดือนก่อน

    Sir Divided la TDS pudijuratha nega calculate panna matriga

  • @optioncosmiccoimbatore4130
    @optioncosmiccoimbatore4130 4 หลายเดือนก่อน

    தகவலுக்கு நன்றி அய்யா

  • @riyaskhansamsudeen6325
    @riyaskhansamsudeen6325 4 หลายเดือนก่อน +3

    It seems a bull market again and last week you suggested to take profit and since it is very volatile. Shall we start accumulate now ?

    • @keerthi4513
      @keerthi4513 4 หลายเดือนก่อน

      answer is in the video

  • @sakthivelpandiyan4125
    @sakthivelpandiyan4125 4 หลายเดือนก่อน

    What will happen to idfc who hold less than 100 shared after merger?

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 4 หลายเดือนก่อน +1

    நன்றி🙏💕

  • @nanayammadhan8952
    @nanayammadhan8952 4 หลายเดือนก่อน +1

    Interim dividend rs. 6.25
    Final dividend rs. 7.50

    • @mahendrabooopathym7862
      @mahendrabooopathym7862 4 หลายเดือนก่อน

      எந்த பங்கு

    • @nanayammadhan8952
      @nanayammadhan8952 4 หลายเดือนก่อน

      Itc

    • @maheswaribalan8826
      @maheswaribalan8826 4 หลายเดือนก่อน

      Interim dividend ?

    • @nanayammadhan8952
      @nanayammadhan8952 4 หลายเดือนก่อน

      In the middle of the financial year. In Tamil idaikala evu thokai

    • @anruthasokan5843
      @anruthasokan5843 4 หลายเดือนก่อน

      ITC Ltd.'s board of directors recommended on Thursday a final dividend of Rs 7.5 per ordinary share for financial year 2024. Along with the interim dividend of Rs 6.25 apiece on Jan. 29, the total dividend for the fiscal is Rs 13.75 per share, according to an exchange filing. The final dividend will be paid between July 29 and July 31 to the entitled members, the statement said.

  • @kgandhik9190
    @kgandhik9190 4 หลายเดือนก่อน +2

    Good Evening sir 🎉🎉🎉🎉

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 4 หลายเดือนก่อน +1

    நன்றி சார்❤❤❤❤❤❤❤

  • @r_g_k_0003
    @r_g_k_0003 4 หลายเดือนก่อน +8

    Sir, Goold bees vangalamang sir

    • @sudevbalasubramaniam7725
      @sudevbalasubramaniam7725 4 หลายเดือนก่อน

      Instead of gold bees ...buy gold ETF

    • @karthicks2897
      @karthicks2897 4 หลายเดือนก่อน

      Is GoldBees not ETF?​@@sudevbalasubramaniam7725

    • @mahalakshmi9283
      @mahalakshmi9283 4 หลายเดือนก่อน

      ​@@sudevbalasubramaniam7725 goldbees is also gold etf only. Its nippons.

  • @Duraivissu
    @Duraivissu 4 หลายเดือนก่อน +2

    Market indicates modi 3.0 possible?

  • @prasadchandran2464
    @prasadchandran2464 4 หลายเดือนก่อน +5

    Sir.. Itc.. En kitta irruku.... . Dividend kidakanum naa evlo nal wait pannanum

    • @royale19
      @royale19 4 หลายเดือนก่อน +2

      Between July 26 and July 31st

  • @parthip5979
    @parthip5979 4 หลายเดือนก่อน +1

    Tomorrow gold 1 gram decrease Rs.80 to 100

    • @allahuakbarquran742
      @allahuakbarquran742 4 หลายเดือนก่อน +1

      But on long run that is 3 to 5 years from today it would go very high

    • @parthip5979
      @parthip5979 4 หลายเดือนก่อน +1

      I agree... Now buying opportunity

  • @elangogopal2547
    @elangogopal2547 4 หลายเดือนก่อน

    SWP பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் Sir

    • @benishinbaraj1200
      @benishinbaraj1200 4 หลายเดือนก่อน

      You invest in mutual fund as lumpsum and withdraw certain percentage yearly

  • @jayadeva68
    @jayadeva68 4 หลายเดือนก่อน +1

    பிஜேபி மறுபடியும் ஆட்சி அமைத்தால் மார்க்கெட் என்ன ஆகும்? காங்கிரஸ் இந்த முறையும் தோல்வியை தழுவினால் மார்க்கெட் விழுமா? பொறுத்து இருந்து பார்ப்போம்...

  • @ravindranathn5817
    @ravindranathn5817 4 หลายเดือนก่อน +1

    Only speaking what's in the news..

  • @mychessmaster
    @mychessmaster 4 หลายเดือนก่อน

    ஜி எப்படி இருக்காரு.

  • @jayasankarpanchanathan7863
    @jayasankarpanchanathan7863 4 หลายเดือนก่อน

    Dear sir kindly clarify, if we took jewel loan above 10 lakhs we need to pay tax? Bank people told to me every one lakh they will deduct 1000 rupees for tax.when we file income tax then they will give refund ,manager say like this pls clarify.

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 4 หลายเดือนก่อน

    Resu. Thank you sir.

  • @sivaramakrishnansubramania8426
    @sivaramakrishnansubramania8426 4 หลายเดือนก่อน

    will be highly volatile for the next few days

  • @diyacreation2.0
    @diyacreation2.0 4 หลายเดือนก่อน +1

    Manapuram hold pannalma sale panalama...? 10% loss la iruku anybody give idea

    • @arunprasath8996
      @arunprasath8996 4 หลายเดือนก่อน

      Hold

    • @saravanakumarst8624
      @saravanakumarst8624 4 หลายเดือนก่อน

      Today I exited manappuram. But bought at lower levels. If gold falls these companies will be worst affected. It's better to exit if you find any better avenues like sun Pharma which is excellent long term bet

  • @chennaisamayaltmv
    @chennaisamayaltmv 4 หลายเดือนก่อน

    Good information

  • @ragupathinklkplragupathink5326
    @ragupathinklkplragupathink5326 4 หลายเดือนก่อน

    Yono security demate account charges pathi therinjavinga sollunga friends

  • @shasmac5730
    @shasmac5730 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐய்யா சிங்கப்பூரில் இருந்து உங்கள் விசிறி 🙏

  • @tamilarasanmadasamy9680
    @tamilarasanmadasamy9680 4 หลายเดือนก่อน

    Sir new best long term stock sollunka sir

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 4 หลายเดือนก่อน

    நன்றி

  • @sriramsaije3206
    @sriramsaije3206 4 หลายเดือนก่อน

    Thank you sir 🎉🎉❤❤

  • @sagamanithan3471
    @sagamanithan3471 4 หลายเดือนก่อน

    Love you sir ❤.

  • @aravindhsai97
    @aravindhsai97 4 หลายเดือนก่อน

    Why kesav is not there in time video

  • @apnvinobala1
    @apnvinobala1 4 หลายเดือนก่อน

    Summary pls

  • @sundaravelanvelan7570
    @sundaravelanvelan7570 4 หลายเดือนก่อน

    Thanks sir❤🎉

  • @Babu-zg2wg
    @Babu-zg2wg 4 หลายเดือนก่อน

    Please tell me Indian Bank & Canara Bank share detail sir...

  • @anandann6415
    @anandann6415 4 หลายเดือนก่อน

    Thanks 🎉

  • @Muruganmurugan-kg8ug
    @Muruganmurugan-kg8ug 4 หลายเดือนก่อน

    Vanakkam

  • @sureshl8119
    @sureshl8119 4 หลายเดือนก่อน

    Canara Bank stock consider pnnala ma

  • @kavinilavans-5268
    @kavinilavans-5268 4 หลายเดือนก่อน

    Trader vinoth sir on back screen ..😅😅

  • @irfanjohn15
    @irfanjohn15 4 หลายเดือนก่อน +2

    Editeru: Yenna oru budisali tanam…😂👌