Anna innum revelation pathi vedio podunga.....full chapter pathium podunga anna plsssss🙏 nalla puridhuna ninga soldradhu...innum kathukkanum nu aasaya irukku ....yaarume revelation pathi olunga solla maatranga na pls na ninga sollunga..🙏 god bless you anna🙏
மரணத்தை காணாத இரண்டு பரிசுத்தவான்கள்.1 பழைய ஏற்பாட்டில் ஏனோக்கு. 2. புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான் அப்போஸ்தலனாகிய யோவான். இவர்கள் 2 பேரும் மரணத்தை காணாதவர்கள்.
அப்போஸ்தலனாகிய யோவான் இயேசு கிறிஸ்து வரும் வரை இறக்க மாட்டார் என்கிற தவறான உபதேசம் ஆதி அப்போஸ்தல சபையில் நிலவிக் கொண்டிருந்தது. அவர்கள் இயேசு சொன்ன வார்த்தையை தவறாக புரிந்து கொண்டார்கள். சபை தொடங்கி 50 ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்ட யோவான் சுவிசேஷ புத்தகத்தில் யோவான் அதை விளக்குகிறார். யோவான் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லவில்லை. ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவுமύ இவனிருக்க எனக்குச் சித்தமޠΩால் உனக்கென்னவென்று சொன்னார். (யோவான் 21:23) யோவான் மரிக்காமல் இந்த 21 நூற்றாண்டுகளும் உயிரோடு இருந்திருந்தால் கத்தோலிக்க சபை என்கிற கள்ள சபை இத்தனை பெரிய ஆலமரமாக உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை. மாட்டின் லூதரும் ஜான் கால் எனும் பல கள்ள உபதேசங்களை சீர்திருத்த சபைக்குள் புகுத்திய போது அதை தடுத்து நிறுத்தி இருப்பார்.
@tweetygirlani 2 சாட்சிகளை நபர்களாக பார்க்க வேண்டும் என்று சொல்வதால் பாதாளத்திலிருந்து மிருகம் ஏறி வரும் மக்கள் பார்ப்பார்கள் என்பதாக தானே எடுத்துக் கொள்ள வேண்டும்
@@holylife7603 S they are persons but they undergo spiritual encounter with the devil. Wat I want to emphasize here is they would encounter devil N antichrist in spiritual war most of the time which will be not witnessed by the humans.
@@abrahamarul6176 எலியாவின் மேலிருந்த அபிஷேகத்தோடு யோவான் ஸ்தானகன் வந்தார். நான் சரீரபூர்வமான (Physical) எலியா இல்லை என்று அவரே வாயினால் சொன்னாரே. (போவான் 1:21). அவன் ஆவி பூர்வமான (Spiritual) எலியா என்று இயேசு சொன்னார் (மத்தேயு 17:11). யோவான் ஸ்தானகனின் சரீரம் வேறு எலியா தீர்க்கதரிசியின் சரீரம் வேறு. யோவான் ஸ்தானகனின் சரீரம் சிரசேதம் பண்ணப்பட்டு அடக்கம் பண்ணப்பட்டாயிற்று. உயிர்த்தெழுதல் நடக்கும் நாளில் தன் வரிசையில் உயிர்ப்பிக்கப்படுவார். உபத்திர காலத்தில் வந்து மீண்டும் மரிக்க மாட்டார். உலகிலே பிறந்த எந்த மனித சரீரமும் இரண்டு முறை மரிப்பதில்லை (உயிரோடு எழுப்பப்பட்ட சிலரை தவிர).
என்னுடைய இரண்டு ஒலிவமரங்கள் என்று வசனம் தெளிவாக உள்ளது, யார் அந்த இரண்டு ஒலிவமரங்கள் என்று பழைய ஏற்பாட்டை சென்று சற்று புரட்டி படிக்கவும், வசனத்தை புரட்ட வேண்டாம்.
இரண்டு சாட்சிகள் என்பது இரகசிய வருகையுடன் தொடர்புடையது. இரகசிய வருகை என்பது கட்டுக்கதை. காரணம் அது தானியேல் 70 வது வாரத்துடன் தொடர்புடையது தானியேல் 70வது வாரம் நிறைவடைந்து விட்டது.
👑👑👑அப்பா பிதாவே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏🙏
Praise the Lord brother 🙏
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமம் மகிமை படுவதாக.❤
Praise GOD...
GLORY TO GOD 🎉.. PRAISE JESUS 👏
Thank you for the BIBLE WISDOM Channel 🙏 🙌
Anna innum revelation pathi vedio podunga.....full chapter pathium podunga anna plsssss🙏 nalla puridhuna ninga soldradhu...innum kathukkanum nu aasaya irukku ....yaarume revelation pathi olunga solla maatranga na pls na ninga sollunga..🙏 god bless you anna🙏
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா தோத்திரம்
Enoch கின் பணி ரகசியம்மானது 👑
Prasie the lord
Thank you Lord for the clarification. And the knowledge
Glory to God,Praise the Lord 🙏🙏🙏
Thank u 🙏 Glory to GOD 🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord thank you Jesus coming soon Amen
Amen praise the lord Jesus
Thank you Jenith God bless you
நன்றி, முழுமையான செய்திக்கு நன்றி.வசனம் குறைவாக
இருந்து. செய்தி பரிபூரணமாக இருந்தது நன்றி. ஆமென்.
Praise the lord 🙏
Praise the lord
ராகாப் வாழ்க்கை வரலாறு பற்றிய நீங்கள் பேசிய லிங் அனுப்புங்க சகோதரர்
Also Lord brought Moses and Elijah on the transfiguration Mt.
Amen appa ❤
God bless you
This video is awesome brother and I have another request anna can u put a video explaining ezekiel 38 and 39 chapter?
Good ❤❤❤
Brother irandhu sakshigal palaya yerpadu puthiya yerpadhu bro, praise the lord
Super 👍👍👍👍
Mosey eliya
Excellent
amen
❤❤❤ Amen 🙏🙏🙏❤❤❤❤
Amen Amen🙏
Jesus
அக்காலத்தில் மரணம் அடையாமல் எடுத்துக் கொள்ளப் பட்ட ஏனோக்கு மற்றும் எலியா போல் இக்காலத்தில் சாத்தியம் உண்டா? Brother please reply me.
I belongs to Hindu family, but I believe my jesus Christ, 🎉🎉🎉🎉
❤👌🤝👍
இருவரும் இப்போது உள்ளனர். தேவனுடைய வார்த்தைக்காக காத்திருக்கின்றனர். இன்னும் 3 அல்லது4 வருடத்தில் வருவார்கள்
மரணத்தை காணாத இரண்டு பரிசுத்தவான்கள்.1 பழைய ஏற்பாட்டில் ஏனோக்கு.
2. புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான் அப்போஸ்தலனாகிய யோவான்.
இவர்கள் 2 பேரும் மரணத்தை காணாதவர்கள்.
அப்போஸ்தலனாகிய யோவான் இயேசு கிறிஸ்து வரும் வரை இறக்க மாட்டார் என்கிற தவறான உபதேசம் ஆதி அப்போஸ்தல சபையில் நிலவிக் கொண்டிருந்தது. அவர்கள் இயேசு சொன்ன வார்த்தையை தவறாக புரிந்து கொண்டார்கள். சபை தொடங்கி 50 ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்ட யோவான் சுவிசேஷ புத்தகத்தில் யோவான் அதை விளக்குகிறார். யோவான் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லவில்லை.
ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவுமύ இவனிருக்க எனக்குச் சித்தமޠΩால் உனக்கென்னவென்று சொன்னார். (யோவான் 21:23)
யோவான் மரிக்காமல் இந்த 21 நூற்றாண்டுகளும் உயிரோடு இருந்திருந்தால் கத்தோலிக்க சபை என்கிற கள்ள சபை இத்தனை பெரிய ஆலமரமாக உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை. மாட்டின் லூதரும் ஜான் கால் எனும் பல கள்ள உபதேசங்களை சீர்திருத்த சபைக்குள் புகுத்திய போது அதை தடுத்து நிறுத்தி இருப்பார்.
This is Old Testament & New Testament !!
பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் என்பதை literally எப்படி எடுத்து கொள்வீர்கள்
Devil
@tweetygirlani
2 சாட்சிகளை நபர்களாக பார்க்க வேண்டும் என்று சொல்வதால் பாதாளத்திலிருந்து மிருகம் ஏறி வரும் மக்கள் பார்ப்பார்கள் என்பதாக தானே எடுத்துக் கொள்ள வேண்டும்
@@holylife7603 No human will not witness it's coming up. It would be of a Spiritual attack, only the witnesses will experience.
@tweetygirlani
But in the video he says that they are literally 2 persons
@@holylife7603 S they are persons but they undergo spiritual encounter with the devil. Wat I want to emphasize here is they would encounter devil N antichrist in spiritual war most of the time which will be not witnessed by the humans.
இரண்டு சாட்சிகள் எலியா ,ஏனோக் மட்டுமே....
Amen. Brother
Elijah and Enoch only
எலியா யோவான்ஸ்நானகனாக வந்தாயிற்று.
@@abrahamarul6176 எலியாவின் மேலிருந்த அபிஷேகத்தோடு யோவான் ஸ்தானகன் வந்தார். நான் சரீரபூர்வமான (Physical) எலியா இல்லை என்று அவரே வாயினால் சொன்னாரே. (போவான் 1:21). அவன் ஆவி பூர்வமான (Spiritual) எலியா என்று இயேசு சொன்னார் (மத்தேயு 17:11). யோவான் ஸ்தானகனின் சரீரம் வேறு எலியா தீர்க்கதரிசியின் சரீரம் வேறு. யோவான் ஸ்தானகனின் சரீரம் சிரசேதம் பண்ணப்பட்டு அடக்கம் பண்ணப்பட்டாயிற்று. உயிர்த்தெழுதல் நடக்கும் நாளில் தன் வரிசையில் உயிர்ப்பிக்கப்படுவார். உபத்திர காலத்தில் வந்து மீண்டும் மரிக்க மாட்டார். உலகிலே பிறந்த எந்த மனித சரீரமும் இரண்டு முறை மரிப்பதில்லை (உயிரோடு எழுப்பப்பட்ட சிலரை தவிர).
@@abrahamarul6176 மல்கியா 4:5 நிறைவேறிற்றா brother...
அந்த ஒலிவமரம் எதை தருகிறது என்று சத்தியம் இது யாரிடம் இருந்து வந்தது
இரண்டு சாட்சி இஸ்ரவேலர் மற்றும் யூதர்கள்
இருவரில் ஒருவர் முஸ்லீம் மதத்தில் குறிக்கின்ற இமாம் மஹதி
பாவத்தின் சம்பளம் மரணம்
இவர்கள் யார் என்று சகரியா புத்தகத்தில் போய் பாருங்கள்
Jesus Christ rote the Bible ?
இரண்டு முறை மோசே மரிக்க மாட்டார்
எலியா மோசே என்று தீர்க்கதரிசிகள் மூலம் தேவன் கூறி இருக்கிறாரா
வேதத்தை வாசியுங்கள் எலியா ஏனோக் மாத்திரமே மரணத்தை காணாமல் எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்
எலியா மீண்டும் யோவான் ஆக வந்தார் அல்லவா ஏனோக்கு மீண்டும் வருவார் என்று சொல்லபட்டுள்ளதா
மோசே மரித்தாரே, இரண்டு முறை மரிப்பது வேதாகமத்திற்கு எதிரானது...
வெளி. 11:4 இந்த வசனத்தை படித்து விட்டு விளக்கம் கூறவும். இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்கு தண்டுகளும் இவர்களே. யார் இவர்கள்?.
எலியா ஏனோக்
Moses and elijah
எலியா ஏனோக்
முற்றிலும் தவறு
பழைய தீர்க்கதரிசிகள் யாரும் இல்லை
என்னுடைய இரண்டு ஒலிவமரங்கள் என்று வசனம் தெளிவாக உள்ளது, யார் அந்த இரண்டு ஒலிவமரங்கள் என்று பழைய ஏற்பாட்டை சென்று சற்று புரட்டி படிக்கவும், வசனத்தை புரட்ட வேண்டாம்.
So then who are they
மோசே எலியா correct
எலியா.ஏனோக் தான்...
Elijah and Enoch
தண்ணீரை ரத்தம் ஆக மாற்றியது மோசே.. வானத்தை அடைத்தது எலியா ... எனோக்கு எப்போது வானத்தை அடைத்தார் ?
எலியா ஏனோக்
எலியா ஏனோக் மாத்திரமே மரணத்தை காணாமல் எடுத்துக் கொள்ளப்பட்டார்கள் எலியா ஏனோக் உபத்திரவ காலத்தில் முதல் மூன்றரை வருடத்தில் வருவார்கள்
Moses and Elijah 2perum oru place than yeduthukola patargal..
இரண்டு சாட்சிகள் என்பது இரகசிய வருகையுடன் தொடர்புடையது. இரகசிய வருகை என்பது கட்டுக்கதை. காரணம் அது தானியேல் 70 வது வாரத்துடன் தொடர்புடையது தானியேல் 70வது வாரம் நிறைவடைந்து விட்டது.
69 வாரங்கள் முடிந்துளங
இரகசிய வருகை கட்டுக்கதை என்கிற உங்களை எல்லாம் நினைத்தாலே வேதனையாக உள்ளது தெசலோனியக்கியர் போய் வாசியுங்கள் வெளி வாசியுங்கள்
Enoch and Elijah
Praise Praise the lord
Thank you jesus
எலியா ஏனோக்
Amen
Amen
எலியா ஏனோக்