மகா காளியின் ஆற்றல்சக்தி ஒவ்வொரு கணமும் இயக்க நிலையில் உள்ளது. இந்த இயக்கத்தால் ஒவ்வொரு கணமும் விதவிதமான அனுபவங்கள். கவனமாக சிந்தித்தால் ஒவ்வொரு படைப்பும் அனுபவ உணர்வுகளுக்கான கட்டமைப்பில் படைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பு ஞானம், அனுபவ ஞானம் உள்ளது இதன் ரகசியம் சிந்தனையால் அறிய முடியுமா, அனுபவத்தால் உணரமுடியுமா.. ஞானிகளிடம் செல்லவேண்டும் பயணித்து பார்க்கலாம்.
கு௫வே சரணம்.
Guruve Saranam .
, super
குருமகாராஜ்நமஸ்காரம்🙏🙏🙏
Upload more videos
மகா காளியின் ஆற்றல்சக்தி ஒவ்வொரு கணமும் இயக்க நிலையில் உள்ளது. இந்த இயக்கத்தால் ஒவ்வொரு கணமும் விதவிதமான அனுபவங்கள். கவனமாக சிந்தித்தால் ஒவ்வொரு படைப்பும் அனுபவ உணர்வுகளுக்கான கட்டமைப்பில் படைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பு ஞானம், அனுபவ ஞானம் உள்ளது இதன் ரகசியம் சிந்தனையால் அறிய முடியுமா, அனுபவத்தால் உணரமுடியுமா.. ஞானிகளிடம் செல்லவேண்டும் பயணித்து பார்க்கலாம்.
🙏🙏🙏
ஓம் குருமகராஜ் போற்றி!
Open other TH-cam acc for Ramakrishna..bcz u mix up all video..