வீட்டில் தைக்கும் பெண்கள் அசால்ட்டாக ஆறு வழிகளில் பணம் சம்பாதிக்கலாம் முயற்சி செய்ய ஏன் தயக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 75

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 4 หลายเดือนก่อน +5

    நீங்க சொல்லி அது எல்லாமே சரிதான் நானும் கூட இந்த முறையில் முயற்சி செய்த வருகிறேன். Thanks.

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      OK sister

    • @nafipretty9370
      @nafipretty9370 4 หลายเดือนก่อน

      Aal potu thaithaal namma kudukrathu polaye finishnga thaipangala?
      Evlo kudukanum avangalku 1day ku

    • @manjulamanjula8232
      @manjulamanjula8232 4 หลายเดือนก่อน

      @@nafipretty9370 கால் வைத்து தைத்தால் பினிஷிங் சரியாக வராது அதாவது நாம தைத்து கொடுப்பது போல் வராது அவர்கள் தைக்கும் முறையில் தான் வரும் அவர்களுக்கு எப்பொழுதுமே நாம வந்து சொல்லிக்கிட்டு இருக்க முடியாது இதனால் வந்து பிரச்சனை தான் வரும் ஆள் வைத்து தைக்கும் போது கொஞ்சம் நஞ்சம் குறைகள் தான் இருக்கும் ஆனாலும் கூட அளவுகள் ஓரளவு சரியாக இருக்கும் ஆல் வைக்கும் பழுத நூறு ரூபாய் என்றால் ஆதம் முடிந்தவரை ஆள் வைக்காமல் நாமே எல்லாவற்றையும் முடித்து கொடுப்பதே நமக்கு நன்மை ஏனென்றால் ஆள் வைத்து தைக்கும் போது கஸ்டமர்அவர்களை அவர்கள் பிரித்து எடுத்து செல்லவும் வாய்ப்புகள் உண்டு ஆகவே எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும் என்றால் அதில் அவர்களுக்கு நாற்பது ரூபாய் அல்லது 50 ரூபாய் தரலாம் எப்படி இருந்தால் தான் ஆள் வைத்து தைக்கும் பொழுது கட்டுப்படி ஆகும்

  • @VidyaSaradha
    @VidyaSaradha 4 หลายเดือนก่อน +2

    ரொம்ப சூப்பர் சொல்லி கொடுங்க.கேற்சிஃபில் இருந்து order Agha சொல்லி கொடுத்தல் ரொம்ப நல்ல இருக்கும் please madam ondrountrha sollu kudungha

  • @AnjelaNathisha
    @AnjelaNathisha 4 หลายเดือนก่อน +4

    Super 👌 akka. Neenga pesurathu enakku ennudaiya manashatshi pesura maathiri irukku akka .❤ Thank you sister

  • @vaniravi6706
    @vaniravi6706 4 หลายเดือนก่อน +1

    Thank you sis super motivational speech even though I am a tailor suffering from so many problems, this speech is very useful for me❤

  • @LathaLathaM-yp1hv
    @LathaLathaM-yp1hv 4 หลายเดือนก่อน +4

    Super tips❤ sister nalla motivation speech 😊 nan veetla machine vechirukken sis bt yennala machine la உக்காரவே thonamatinguthu nan enna panrathu sister 😢 neenga sollumbothu romba intrest ah irukku nan nalla stitch pannuven 😊

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน +1

      தன்னம்பிக்கை யோடு செயல்படுங்கள் உங்களால் முடியும்

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c 3 หลายเดือนก่อน

    உங்களை ரொம்ப பிடிக்கும் நேர்ல பார்க்கணும் னு ஆசைப்படுகிறேன் மேடம்

  • @rajipraveena1104
    @rajipraveena1104 4 หลายเดือนก่อน +5

    ஸ்கூல் யூனிபார்ம் cutting ✂️ and stitching சொல்லித்தாங்க அக்கா ப்ளீஸ் ❤😢😢😢

  • @swahari6104
    @swahari6104 4 หลายเดือนก่อน

    Sister yes ,well said ,really its true words ❤💯

  • @Roshi_Kowsi1019
    @Roshi_Kowsi1019 4 หลายเดือนก่อน +3

    Akka na vitle stich panre ka enaku 3 pasage irukage en family income 8000 mattum than ka... Ennale stich panni kidaikura amount epadi save panrathu therila ka... Neega solra mathiri enge idathule niraiya tailors irukage... Namma vitle stich panrathunala amount sariya thara matrage ka.. Sethu vagiko ma solrage... 😢 blouse stich panna saree oram adicha kasu thara matrage... Namma edhuna ketta return endha dress thara matrage.... Enna panrathu therila ka... Enaku tailoring mulama vara kasu epadi save panrathunu. Soluge ka enaku monthly evlo varudhunu kuda calculate panna therila... Ka... Evlo vagurathunu vera kolapama iruku😢 pls reply panuge ka

  • @GirijaKtr
    @GirijaKtr 4 หลายเดือนก่อน

    நானும் பிளவுஸ் தைத்துக் கொடுக்கிறேன் உங்க வீடியோ ரொம்ப எனக்கு பிடிக்கும் உற்சாகமாக இருக்கும் உங்கள் வீடியோ

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏💕 சகோதரி

  • @vijalakashmi6370
    @vijalakashmi6370 4 หลายเดือนก่อน +9

    அக்கா நீங்க சொன்ன மாதிரி ஜாக்கெட் கட் பண்ணி நான் தச்சன் கரெக்டா இருக்கு ஆனா முன்பக்கம் ரொம்ப அழுத்தமா இருக்கிறது நீங்கள் ஒரு ஜாக்கெட்டை கட் பண்ணி எப்படி தைக்க வேண்டும் என்ற அளவை வீடியோவா போடுங்க

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน +1

      OK sister

    • @vijalakashmi6370
      @vijalakashmi6370 4 หลายเดือนก่อน +1

      அக்கா ரிப்ளை பண்ணுங்க

    • @priyababu2825
      @priyababu2825 4 หลายเดือนก่อน

      அளவு பிளவுஸில் உள்ள அளவு எடுத்து தைக்க வேண்டும்

    • @priyababu2825
      @priyababu2825 4 หลายเดือนก่อน

      Hip size 33 inch
      Back hip -16.5+1 inch
      Front hip-hook side -7.5 inch
      V பட்டி side-8 inch

    • @Ganeshkalai-er9jz
      @Ganeshkalai-er9jz 3 หลายเดือนก่อน

      🎉​@@sstailoring

  • @ezhilmadhicreation8221
    @ezhilmadhicreation8221 หลายเดือนก่อน

    Top and pant alterations pana evlo price...vangaldm sidter...

  • @user-oy6eq3rf8q
    @user-oy6eq3rf8q 4 หลายเดือนก่อน +2

    Super man Tq 😊🤝🙏🙏👸

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      OK sister

  • @Adhyakutty...
    @Adhyakutty... 3 หลายเดือนก่อน +1

    Super sister... Nanum 3000 pay panni tailoring kathukitu iruken sister 😢

    • @sstailoring
      @sstailoring  3 หลายเดือนก่อน

      All the best sister

  • @UmashankariUmashankari-rb8ev
    @UmashankariUmashankari-rb8ev 4 หลายเดือนก่อน

    நீ சொல்வது உண்மைதான் அக்கா ❤❤❤

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      Thank you sister 😀

  • @valakamaraj9808
    @valakamaraj9808 4 หลายเดือนก่อน +2

    மேடம் நான் அரியலூர் தான். உங்கள் கடை முகவரி சொல்லவும்.

  • @sathishraji3343
    @sathishraji3343 4 หลายเดือนก่อน +3

    Toilring therium but toilring certificate eppadi vangi tharuvathu certificate than ketkuranga atha paththina oru video podunga akka

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      OK sister

  • @ArivuVishakan-mt5vm
    @ArivuVishakan-mt5vm 4 หลายเดือนก่อน

    Unga speech confidence tharuthu sis tq❤ nanum Ariyalur district than sis

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      Thank you sister😀

  • @B.GNANAMBAL
    @B.GNANAMBAL 4 หลายเดือนก่อน +1

  • @Sheikbanu617
    @Sheikbanu617 4 หลายเดือนก่อน

    👌 thank you akka

    • @sstailoring
      @sstailoring  3 หลายเดือนก่อน

      Welcome 😊 sis

  • @eshwarikumar
    @eshwarikumar 3 หลายเดือนก่อน

    Nanum nightitan stch panuren oru nightekku yevlo kudukkuppainga

  • @vashikutty
    @vashikutty 4 หลายเดือนก่อน

    Stitching amount podunga akka. Altesion panna price sollunga😊

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      OK sister video upload pendre

  • @Suganthi-qh1rq
    @Suganthi-qh1rq 4 หลายเดือนก่อน

    Thank you akka

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      Welcome 😊 sister

  • @nafipretty9370
    @nafipretty9370 4 หลายเดือนก่อน +1

    Half day machine la ukarnthaley body hip pain vanthurthu madam.. healthy tips solunga. Oru aala orders eduthu panna mudila... 2 yrs daughter irkanga.. avangala samalichi food feed panitu thachi mudikrathukulla pothumpothum aavthu

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      உங்கலால் முடிந்த அளவு செய்யுங்கள் helth பார்த்து கொல்லுங்கள் sister

  • @krishnamoorthip5264
    @krishnamoorthip5264 4 หลายเดือนก่อน

    சூப்ராசொண்ணிக.
    நன்றி.மா

  • @mahasathya-td4mu
    @mahasathya-td4mu 4 หลายเดือนก่อน

    Super

  • @nagammalm8333
    @nagammalm8333 4 หลายเดือนก่อน +1

    Super sis today unga video motion nairuthuchu sis

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      Thank you for your comments😀

  • @UthaYa-iy8mf
    @UthaYa-iy8mf 4 หลายเดือนก่อน

    Super sister🥰

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      Thank you sister

  • @erattaimuthu3852
    @erattaimuthu3852 4 หลายเดือนก่อน

    Akka na machine vagalanu iruke ena machine vagalanu solluga sister

  • @dhanu.vignesh2778
    @dhanu.vignesh2778 4 หลายเดือนก่อน

    Super. Akka

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      Thank you sister

  • @rajipraveena1104
    @rajipraveena1104 4 หลายเดือนก่อน +7

    ❤நைட்டீ ஆல்ட்ரேஷன் பண்ணி கொடுக்க எவ்வளவு ரூபாய் வாங்கனும் னு சொல்லுங்க அக்கா ப்ளீஸ் ❤❤❤

  • @yamunam4702
    @yamunam4702 4 หลายเดือนก่อน +2

    அக்கா உங்க முகம் காட்டுங்கள் பீளீஸ்

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      OK sister

  • @dkavithadillibabu6427
    @dkavithadillibabu6427 3 หลายเดือนก่อน

    Sister frock la zip stitch panna price sollunga

    • @sstailoring
      @sstailoring  3 หลายเดือนก่อน

      50 sister

    • @dkavithadillibabu6427
      @dkavithadillibabu6427 3 หลายเดือนก่อน

      @@sstailoring tq sister I get 20rs 3 frock. Romba kamiyadha tharanga sister

  • @abineshmahendran-yp2ev
    @abineshmahendran-yp2ev 4 หลายเดือนก่อน +1

    அக்கா. blouse Cut பண்ணி தராங்க ஒரு piece14. தராங்க. அது போதுமா சொல்லுங்க

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน +1

      30 rs கெட்டு பாருங்கள் sister

    • @GEETHA-iy1el
      @GEETHA-iy1el 4 หลายเดือนก่อน +1

      50 rs kelunga

    • @karunakarankaruna7886
      @karunakarankaruna7886 4 หลายเดือนก่อน +1

      athuku namalea thaichu kututhuttu 80 Rs vaankunga

  • @GirijaKtr
    @GirijaKtr 4 หลายเดือนก่อน

    கெண்டைக்கால் ரொம்ப வலியா இருக்கிறது தைக்கிறதுனால தான் வலிக்குதா சொல்லுங்க அக்கா

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      தைப்பதால் வலிக்காது நீங்கள் சத்துள்ள உணவு எடுத்து கொள்ளுங்கள் sister

  • @C.dhivakarC.dhivakar
    @C.dhivakarC.dhivakar 4 หลายเดือนก่อน +1

    நைட்டிக் ஆழ்ட்ரேசன்க்கு எவ்வளவு வாங்கனும் அக்கா

  • @user-qq4tf6ih4q
    @user-qq4tf6ih4q 4 หลายเดือนก่อน

    unga face a kaminga

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      OK sister

  • @ranitailore1234
    @ranitailore1234 4 หลายเดือนก่อน

    subber mam

    • @sstailoring
      @sstailoring  4 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி

  • @dhanu.vignesh2778
    @dhanu.vignesh2778 4 หลายเดือนก่อน