குடிநீரற்ற கச்சத்தீவு Vs வளம்கொழிக்கும் Wadge Bank - இந்தியா தட்டி தூக்கிய கடல் பொக்கிஷம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 เม.ย. 2024
  • குடிநீரற்ற கச்சத்தீவு Vs வளம்கொழிக்கும் Wadge Bank - இந்தியா தட்டி தூக்கிய கடல் பொக்கிஷம்... "மிரள வைக்கும் இந்திராவின் ராஜதந்திரம்.."
    #LokSabhaElection2024 #ElectionCommission #India #Tamilandu #Srilanka #Kachchatheevu #WadgeBank
    Uploaded On 03.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 287

  • @anbudhanapal
    @anbudhanapal 2 หลายเดือนก่อน +135

    ஒரு மீனவரின் உயிருக்கு கூட இணையாகாது, முட்டு குடுக்காதீர்கள் தந்தி

    • @janagarajan562
      @janagarajan562 2 หลายเดือนก่อน +6

      உண்மையை கூறினால் மழுப்புவது

    • @dilip7730
      @dilip7730 2 หลายเดือนก่อน

      இந்த ஒப்பந்திற்கு பின்னர் தான் சர்வதேச ஒப்பந்தமான (UNCLOS) கையெழுத்திடபட்டது. இந்ந WADGE BANK காலங்காலமாக இலங்கை, இந்திய மீனவர்கள் இருவமே மீன்பிடித்தனர், இருவரும் WADGE BANK சொந்தம் கொண்டாடினர். இந்திய அரசு WADGE BANK தன்னுடன் வைத்துக்கொண்டு இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்தனர் மேலும் இந்தியா WADGE BANK முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம், இதனால் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கபட்டது, ஏன் இந்தியா WADGE BANK தேர்வு செய்து கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது என்றால் WADGE BANK சர்வதேச கடல் போக்குவரத்து பாதையின் அருகில் உள்ளது மேலும் WADGE BANKல் கடலுக்குள் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சத்தீவை விட WADGE BANK னால் பயன் அதிகம். மேலும் கச்சத்தீவை தன்னுடன் வைத்கொண்டு WADGE BANK இலங்கையிடம் கொடுத்திருந்தால் கண்ணியாக்குமரி மீனவர்கள் பாதிக்கபட்டிருப்பார்கள்.

    • @dilip7730
      @dilip7730 2 หลายเดือนก่อน

      இந்த ஒப்பந்திற்கு பின்னர் தான் சர்வதேச ஒப்பந்தமான (UNCLOS) கையெழுத்திடபட்டது. இந்ந WADGE BANK காலங்காலமாக இலங்கை, இந்திய மீனவர்கள் இருவமே மீன்பிடித்தனர், இருவரும் WADGE BANK சொந்தம் கொண்டாடினர். இந்திய அரசு WADGE BANK தன்னுடன் வைத்துக்கொண்டு இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்தனர் மேலும் இந்தியா WADGE BANK முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம், இதனால் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கபட்டது, ஏன் இந்தியா WADGE BANK தேர்வு செய்து கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது என்றால் WADGE BANK சர்வதேச கடல் போக்குவரத்து பாதையின் அருகில் உள்ளது மேலும் WADGE BANKல் கடலுக்குள் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சத்தீவை விட WADGE BANK னால் பயன் அதிகம். மேலும் கச்சத்தீவை தன்னுடன் வைத்கொண்டு WADGE BANK இலங்கையிடம் கொடுத்திருந்தால் கண்ணியாக்குமரி மீனவர்கள் பாதிக்கபட்டிருப்பார்கள். கச்சத்தீவு ஓப்பந்தமும் WADGE BANK ஓப்பந்தமும் இரண்டும் ஒரே நாளில் கையெழுத்திட பட்டவை.

    • @Ladakuda-vg4dc
      @Ladakuda-vg4dc หลายเดือนก่อน +2

      😂😂😂😂 Muttu kudukuraan Muttu Kudukuraam 😂😂😂😂😂 manja satta karan muttu kudukuran

  • @Kmrvpm
    @Kmrvpm 2 หลายเดือนก่อน +36

    மாமா வேளை செய்யும் தந்தி தொலைக்காட்சி

  • @melodymingle266
    @melodymingle266 2 หลายเดือนก่อน +30

    நான் ரைட்ல ஈயம் பூசும் போது நீ லெப்ட்ல சுத்தணும். நா லெப்ட்ல ஈயம் பூசும் போது நீ ரைட்ல சுத்தணும். ஆக மொத்தம் உருட்டனும்.

  • @nandababu328
    @nandababu328 2 หลายเดือนก่อน +22

    பணம் குடுத்தா காட்டியும் குடுப்பான் கூட்டியும் குடுப்பான் 😂😂 தந்தி

  • @user-kt6gx7bg1y
    @user-kt6gx7bg1y 2 หลายเดือนก่อน +77

    குமரியில் இருந்து 50 ம் கிலோமீட்டர் எப்படி இந்தியாவுக்கு சொந்தம் இல்லாம இருக்கும்

    • @dilip7730
      @dilip7730 2 หลายเดือนก่อน

      இந்த ஒப்பந்திற்கு பின்னர் தான் சர்வதேச ஒப்பந்தமான (UNCLOS) இருநாடுகளும்
      கையெழுத்திடபட்டது.
      இந்ந WADGE BANK காலங்காலமாக இலங்கை, இந்திய மீனவர்கள் இருவமே மீன்பிடித்தனர், இருவரும் WADGE BANK சொந்தம் கொண்டாடினர். இந்திய அரசு WADGE BANK தன்னுடன் வைத்துக்கொண்டு இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்தனர் மேலும் இந்தியா WADGE BANK முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம், இதனால் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கபட்டது, ஏன் இந்தியா WADGE BANK தேர்வு செய்து கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது என்றால் WADGE BANK சர்வதேச கடல் போக்குவரத்து பாதையின் அருகில் உள்ளது மேலும் WADGE BANKல் கடலுக்குள் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சத்தீவை விட WADGE BANK னால் பயன் அதிகம். மேலும் கச்சத்தீவை தன்னுடன் வைத்கொண்டு WADGE BANK இலங்கையிடம் கொடுத்திருந்தால் கண்ணியாக்குமரி மீனவர்கள் பாதிக்கபட்டிருப்பார்கள்.

    • @baburaj6266
      @baburaj6266 2 หลายเดือนก่อน +4

      லட்ச தீவு அந்தமான் எப்படி சொந்தாமகும்.. டெல்லி எப்படி தமிழ் நாட்டை ஆட்டையே போட முடியும்

    • @Nithish0096
      @Nithish0096 หลายเดือนก่อน +1

      டேய் எரும மாடு விச் பேங்க் என்பது தீவு அல்லடா அது ஒரு கடல் பரப்பு இந்தியாவிலிருந்து 200 நாடிகள் மயில் உள்ள கடல் பரப்பு எல்லாம் இந்தியாவுக்கு சொந்தம் அதுவே தெரியாம போடி கிறுக்கு கம்மனாட்டி மாதிரி பேசக்கூடாது அப்படி பார்த்தா விச் பேங்க் ஆல்ரெடி இந்தியாவோட பகுதிதான் அவன் சொல்றான் இந்தியாவில் இருந்து 50 கிலோமீட்டர் இலங்கையில் இருந்து 150 ம் இதிலிருந்து தெரிய வேண்டாம் எப்படிடா இப்படி எல்லாம் வரீங்க😂😂
      இதை வச்சு தீவுகள் நம்மளுடைய எல்லாம் சொல்ல முடியாது கடல் பருப்பை மட்டும் தான் நம்முடையது என்று சொல்ல முடியும் எந்த தீபாவளி அவங்க அவங்க கட்டுப்பாட்டுல இருந்து அவங்க கிட்ட இருந்து தாண்டா சொல்லுவாங்க உன்னைய மாதிரி அடி முட்டாள் உறுப்பின உடன்பிறப்புகளை என்ன பண்றதுனே தெரியலடா😅

    • @arunachalam108
      @arunachalam108 หลายเดือนก่อน

      Andaman Near to Sikkim Nagaland India Border

  • @appaloelevens9130
    @appaloelevens9130 2 หลายเดือนก่อน +20

    ஜால்ரா டிவின்னு பெயரை மாத்திக்கோங்கடா

  • @sivakumarsiva3159
    @sivakumarsiva3159 2 หลายเดือนก่อน +88

    உருட்டு உருட்டு....

    • @dilip7730
      @dilip7730 2 หลายเดือนก่อน

      இந்த ஒப்பந்திற்கு பின்னர் தான் சர்வதேச ஒப்பந்தமான (UNCLOS) கையெழுத்திடபட்டது. இந்ந WADGE BANK காலங்காலமாக இலங்கை, இந்திய மீனவர்கள் இருவமே மீன்பிடித்தனர், இருவரும் WADGE BANK சொந்தம் கொண்டாடினர். இந்திய அரசு WADGE BANK தன்னுடன் வைத்துக்கொண்டு இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்தனர் மேலும் இந்தியா WADGE BANK முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம், இதனால் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கபட்டது, ஏன் இந்தியா WADGE BANK தேர்வு செய்து கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது என்றால் WADGE BANK சர்வதேச கடல் போக்குவரத்து பாதையின் அருகில் உள்ளது மேலும் WADGE BANKல் கடலுக்குள் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சத்தீவை விட WADGE BANK னால் பயன் அதிகம். மேலும் கச்சத்தீவை தன்னுடன் வைத்கொண்டு WADGE BANK இலங்கையிடம் கொடுத்திருந்தால் கண்ணியாக்குமரி மீனவர்கள் பாதிக்கபட்டிருப்பார்கள். கச்சத்தீவு ஓப்பந்தமும் WADGE BANK ஓப்பந்தமும் இரண்டும் ஒரே நாளில் கையெழுத்திட பட்டவை.

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 2 หลายเดือนก่อน +23

    கன்னியாகுமரி மாவட்டத்தையும்
    இலங்கைதான் இந்தியாவுக்கு
    தாரை வார்த்ததாம் ... இது
    தெரியாதா தத்தி TV ?

    • @arunarun3835
      @arunarun3835 หลายเดือนก่อน

      Enna bro ungaluku mulu kathai theriyaathu polaye. Tamilnatta india ku tharaivathuvittu katchatheevu mattum kuduthu emathitangq bro indhragandhi ammaiyaar avanga mela complaint pannanumam...

  • @arumugams3322
    @arumugams3322 2 หลายเดือนก่อน +25

    தத்தீ........கோபாலபுரத்துல இருந்து கட்டு கட்டாக வாங்கி இருப்பான் போல.....

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 หลายเดือนก่อน

      சங்கி சங்கி சங்கி சங்கி😅😅😅😅😅😅😅😅

  • @annamalairaj919
    @annamalairaj919 2 หลายเดือนก่อน +16

    இந்த தந்தி உருட்டுவதை பார்க்கும் போது கச்சத்தீவை தாரை வார்க்கும்போது என்ன உருட்டி கொண்டிருந்தான் என இவனது பழைய செய்தித்தாளை பார்க்கவேண்டும்

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 หลายเดือนก่อน

      போடா லூசு

  • @prabhuprabhu-cr3tz
    @prabhuprabhu-cr3tz 2 หลายเดือนก่อน +39

    டேய் தத்தி tv இரண்டும் இந்தியாவின் அங்கம்... முட்டு கொடுக்காத

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 2 หลายเดือนก่อน +56

    என்ன என்ன கதை விட்ரான் பாரு. இவனே அதையும் ஶ்ரீலங்கா விர்க்கு கொடுத்திருவான் போல

    • @senthilkumar-tz7or
      @senthilkumar-tz7or 2 หลายเดือนก่อน +2

      ஶ்ரீ லஙகாவுக்கு மட்டும் அல்ல சீனாவுக்கே கொடுதுறுவானுங்க போல

  • @athavanRaja5005
    @athavanRaja5005 2 หลายเดือนก่อน +12

    அரே பைய்யா தொந்தி தொல்லைக்காட்சி இப்போதுதான் எப்படி சொம்பு தூக்கலாம் என யோசனை வந்ததா இது சுடலை,தத்தி,பப்பு வகையாரவுக்கு தெரியுமா😎 சும்மா பதிவேற்றம் செய்தால் போதாது பார்வையாளர்களின் பதிவையும் காணவும்😂

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 หลายเดือนก่อน +26

    திமுகவை ஏதும் சொல்லிட கூடாது உடனேயே எப்படி பொங்குது பார் இந்த ஊடகங்கள்

  • @ajayj1989
    @ajayj1989 2 หลายเดือนก่อน +30

    தந்தி டிவி, இந்த பொழப்புக்கு போயீ மாமா வேலை பாக்கலாம்..

    • @kasirajan6622
      @kasirajan6622 2 หลายเดือนก่อน +2

      இப்ப இவன் பாக்கிறதே மாமா வேலைதானே

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 หลายเดือนก่อน

      மோடி மஸ்தான் சங்கி😅😅😅😅😅😅😅

    • @Ladakuda-vg4dc
      @Ladakuda-vg4dc หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

    • @palaniarumugam3607
      @palaniarumugam3607 หลายเดือนก่อน

      Thanthi tv singal foola spran

  • @navinraju3970
    @navinraju3970 2 หลายเดือนก่อน +52

    இந்த வெட்ஜ் பேங்க் பற்றி இந்திரா காந்திக்கு தெரிந்திருந்த அதையும் சேர்தது தாரைவார்த்திருப்பார்.. 😂

    • @anbalaganmayan4498
      @anbalaganmayan4498 2 หลายเดือนก่อน

      அடோய் வெட்ஜ் பேங்க் நமது வசப்பட கச்சத்தீவு கொடுத்து உள்ளார்கள்
      கச்சத்தீவு மீனவர்களுக்கு நஷ்டம்
      வெட்ஸ் போங்க் நமது பாதுகாப்புக்கு அவசியம்

    • @kavinboobalan9498
      @kavinboobalan9498 2 หลายเดือนก่อน

      இந்திரா காந்தி தான் அதை மீட்டார் மற்றும் சிங்கள மீனவர்கள் குமரி கடலில் மீன்பிடிப்பதை நிறுத்தினர்
      உண்மையை ஏற்க மனமில்லாமல் பிதற்றாதிர்

  • @parthibansachthaparthiban2748
    @parthibansachthaparthiban2748 หลายเดือนก่อน +7

    அடேங்கப்பா என்னா உருட்டு உருட்ரான் அடேய் இது வரை 1000 மேல் செத்து இருக்கான்டா இதுக்கு என்ன சொல்லுவிங்க

  • @SATH66699
    @SATH66699 2 หลายเดือนก่อน +9

    😂தமிழ்நாட்டில் தமிழில் பெயர் வைத்தால் வரி இல்லை சொன்னது போல இந்திய நிலம் இந்தியக்கே கொடுத்தது பெருமை

  • @selvanayakammichael5556
    @selvanayakammichael5556 หลายเดือนก่อน +6

    கச்ச தீவு ஆண்டுமுழுவதும் மீன் வளத்தை கொண்டபகுதி

  • @vensesdaris1672
    @vensesdaris1672 2 หลายเดือนก่อน +65

    ஆயிரம் ரெண்டாயிரம மூவாயிரம் பிம்பிளிக்கி பிளாப்பி

  • @musiclistener8245
    @musiclistener8245 2 หลายเดือนก่อน +28

    This Wadge Bank too far from Sri Lanka. Stop your Uruttu

  • @gopalpandurangan9768
    @gopalpandurangan9768 2 หลายเดือนก่อน +64

    என்ன கேவலமா இருக்குது இந்த செய்தி, இதை போய் ராமேஸ்வரம் ல சொல்லு பார்க்கலாம், உனக்கு இது மாதிரி இடம் இருந்தா ஃப்ரீ யா குடுப்பியா

  • @ramusasikumar5025
    @ramusasikumar5025 2 หลายเดือนก่อน +7

    Wadge bank is within our boundry , It is not in between , look at the map carefully how far away srilanka is, how can they claim, rs barathi media

  • @user-dq6eq7st9k
    @user-dq6eq7st9k 2 หลายเดือนก่อน +43

    இந்திய பொருளாதார மண்டலத்துக்கு உள்ள பகுதியை இலங்கையோடது என்பது தவறான பதிவு

    • @jraman404
      @jraman404 2 หลายเดือนก่อน +6

      you are correct.

    • @dilip7730
      @dilip7730 2 หลายเดือนก่อน

      இந்த ஒப்பந்திற்கு பின்னர் தான் சர்வதேச ஒப்பந்தமான (UNCLOS) கையெழுத்திடபட்டது. இந்ந WADGE BANK காலங்காலமாக இலங்கை, இந்திய மீனவர்கள் இருவமே மீன்பிடித்தனர், இருவரும் WADGE BANK சொந்தம் கொண்டாடினர். இந்திய அரசு WADGE BANK தன்னுடன் வைத்துக்கொண்டு இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்தனர் மேலும் இந்தியா WADGE BANK முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம், இதனால் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கபட்டது, ஏன் இந்தியா WADGE BANK தேர்வு செய்து கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது என்றால் WADGE BANK சர்வதேச கடல் போக்குவரத்து பாதையின் அருகில் உள்ளது மேலும் WADGE BANKல் கடலுக்குள் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சத்தீவை விட WADGE BANK னால் பயன் அதிகம். மேலும் கச்சத்தீவை தன்னுடன் வைத்கொண்டு WADGE BANK இலங்கையிடம் கொடுத்திருந்தால் கண்ணியாக்குமரி மீனவர்கள் பாதிக்கபட்டிருப்பார்கள். கச்சத்தீவு ஓப்பந்தமும் WADGE BANK ஓப்பந்தமும் இரண்டும் ஒரே நாளில் கையெழுத்திட பட்டவை.

    • @kavinboobalan9498
      @kavinboobalan9498 2 หลายเดือนก่อน

      No that is now but before 50 years ago what is that????

  • @selvamk6040
    @selvamk6040 2 หลายเดือนก่อน +22

    நீங்க ஏன் இந்த செய்திப
    முன்னாடி சொல்லல
    தாரைவார்த்ததும்
    கதை குள்ள கதைய சொல்லிரிங்க

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 หลายเดือนก่อน

      இப்பதான் இல்லாத கதையை விடுறான் கம்பளி வியாபாரி மோடி மஸ்தான்😅😅😅😅

    • @senthilkumar-tz7or
      @senthilkumar-tz7or 2 หลายเดือนก่อน +1

      புதுசா கம்பி கட்டராங்க அதுதான்

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 2 หลายเดือนก่อน +29

    Petti vaangiyacha thathi tv😂😂😂😂

  • @sankarkittappa8725
    @sankarkittappa8725 หลายเดือนก่อน +4

    அண்ணாமலைக்கு இந்த செய்தியினை போட்டு காட்டவும்
    குறிப்பாக மீண்டும் மீண்டும் ஒளிபரப்பவும்

  • @Pragadeeshkumar1739
    @Pragadeeshkumar1739 2 หลายเดือนก่อน +41

    நாட்டையே விக்க சொல்லுங்க அந்த பீமுக காங்கிரஸ் காரன் கிட்ட

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 หลายเดือนก่อน

      சங்கி😅😅😅😅😅

    • @palaniarumugam3607
      @palaniarumugam3607 หลายเดือนก่อน +1

      Ivanunga peeya kooda virpargal

  • @troolboy110
    @troolboy110 2 หลายเดือนก่อน +21

    தந்தி டிவி திமுகவுக்கு கூட்டு குடுக்கும் டிவி தானே ஒம்மால ஓக்க😂😂😂😂

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 หลายเดือนก่อน

      சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி சங்கி😅😅😅😅😅

  • @towncookies7096
    @towncookies7096 2 หลายเดือนก่อน +10

    Wedge BANK and Kattcha Thevu. Don't Combine and Compare to Katcha Teevu Issue. Don't foolish to People.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 หลายเดือนก่อน +5

    இப்படி ஒரு இடம் இருப்பது casa grand and gsquare கு தெரியாது போல 😂😂😂😂😂😂😂

  • @maahiarmycutz8871
    @maahiarmycutz8871 2 หลายเดือนก่อน +5

    Fake wedge bank is only india country but u tell this is old srilanka place

  • @malaim3455
    @malaim3455 2 หลายเดือนก่อน +12

    Fake information

    • @janagarajan562
      @janagarajan562 2 หลายเดือนก่อน +1

      உண்மைதான் சகோ

    • @senthilkumar-tz7or
      @senthilkumar-tz7or 2 หลายเดือนก่อน

      புது கம்பியா

  • @rajkumarramachandran9908
    @rajkumarramachandran9908 2 หลายเดือนก่อน +5

    Hello , it is close to India .. Not required Srilanka permission

  • @krishnan202
    @krishnan202 2 หลายเดือนก่อน +12

    Uruttu uruttu thonthi tv

  • @darkjustice8506
    @darkjustice8506 หลายเดือนก่อน +2

    அப்போ தமிழர்களுக்கு காங்கிரஸ் ஆப்படித்தது உண்மையே என்று சொல்ல வருகிறீர்கள்.

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 2 หลายเดือนก่อน +7

    ஓம் தகஒ நன்னெறி ஆட்சி போற்றி

  • @saravanakumar536
    @saravanakumar536 หลายเดือนก่อน +5

    குப்பையை கொடுத்து தங்கத்தை வாங்கிய அன்னை இந்திரா வாழ்க வாழ்க வாழ்க

    • @karthikvpc
      @karthikvpc หลายเดือนก่อน

      உங்க அம்மா புண்ட தான்டா குப்பை. கச்சத்தீவு அல்ல.

  • @CHANDRASEKARAN-ob5fd
    @CHANDRASEKARAN-ob5fd 2 หลายเดือนก่อน +5

    This is Indian place don't give wrong information

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 2 หลายเดือนก่อน +10

    Yenda panni...where is vedge bank?....why cant u say india got tamilnadu from peelanka....thoooo

  • @t.k.p8642
    @t.k.p8642 2 หลายเดือนก่อน +2

    Ilangai itself part of Pandiyan Kingdom....

  • @arivazhaganr4985
    @arivazhaganr4985 2 หลายเดือนก่อน +4

    Dai enna da ungaluku enna da problem..kachchatheevu la fisherman problem than ipo problem..thanthi tv amount vanthuruchu pola.. super da unga dealing..ponga da neengalum unga mediavum

  • @vensesdaris1672
    @vensesdaris1672 2 หลายเดือนก่อน +47

    புதிய உருட்டு

    • @rajacholan3678
      @rajacholan3678 2 หลายเดือนก่อน +1

      புதிய உருட்டு என்றால் என்ன ஒன்னும் புரியல நீ அங்கே போய் ஊ...

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 หลายเดือนก่อน

      சங்கி அப்படி தானே ஊம்புவீ.....

  • @sudhakarn4751
    @sudhakarn4751 2 หลายเดือนก่อน +3

    DMK + Congress Done a great Job..for Indian Future

  • @arumugam8391
    @arumugam8391 2 หลายเดือนก่อน +3

    Thanthi TV oru mama TV 😂

  • @OOSivaKumar
    @OOSivaKumar 2 หลายเดือนก่อน +7

    Ena thandhi perappatta Paytm amount 200

  • @moorthy3645
    @moorthy3645 2 หลายเดือนก่อน +2

    உங்கள் தீவி மேல இருந்த நம்பிக்கை போய்விட்டது

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 หลายเดือนก่อน

      எவன் நம்ப சொன்னான்

  • @subramaniansabapathi
    @subramaniansabapathi หลายเดือนก่อน +1

    இப்போ இலங்கைக்காரன் இந்தியா எங்களை ஏமாத்திருச்சு ன்னு சீனாக்காரன் கூட சேர்ந்து வருவான்.

  • @user-ql5sn7vm8p
    @user-ql5sn7vm8p 2 หลายเดือนก่อน +4

    Both Katchatheevu as well as Wedge bank were Indian territories. Katchatheevu was illegally ceded . Srilankan did not cede wedge bank, but recognised indian sovereignty...

  • @tharshankumaar2213
    @tharshankumaar2213 2 หลายเดือนก่อน +3

    *Thanthi tv tharthii tv*

  • @gmariservai3776
    @gmariservai3776 หลายเดือนก่อน

    எனது நன்றிகளை தந்தி தொலைக் காட்சிக்கு சொல்வதில் பெருமை கொள்கிறேன் காரணம் WADGE BANK வாட்ஜ் பேங் பற்றி விரிவாக சொன்னதால்.
    கடந்த 10 ஆண்டுகளாக கச்சத் தீவு பற்றிய ஆய்வில் உள்ளேன்.
    ஐயா புலவர் செ. இராசு அவர்களின் பத்தகத்தில் 1976 வது ஒப்பந்தம் உள்ளது. ஆனால் யாரும் இது பற்றி அன்று பதிவு செய்யவில்லை.
    திரு. அண்ணாமலை அவர்கள் தற்போது கச்சத்தீவு சம்பந்தமாக RTI மூலம் பெரிய செய்தியாக ஆக்க முயற்சித்தார்.
    ஆனால் அது கடைசியாக புஸ் வானமாக போய் விட்டது.
    அதில் மீக முக்கியமான செய்தி WADGE BANK.
    இந்தியாவின் இரும்பு மனிசி இந்திராவின் இராஜ தந்திரம் தெரிய வந்துள்ளது.
    இதனால் இந்தியா பெற்றது 6,300 ச.கி.லோ. மீட்டகள் பரப்புக் கொண்ட குமரிக் கடலின் தென் பகுதியில்.

  • @AArulkumarArunachalam
    @AArulkumarArunachalam 2 หลายเดือนก่อน +1

    எல்லாறும் மீண் பிடிக்க அங்கே செல்லவும்

  • @nandhakumar4273
    @nandhakumar4273 2 หลายเดือนก่อน +4

    Thanthi oru cheena adivarudi

  • @Dineshmurugaiyan
    @Dineshmurugaiyan หลายเดือนก่อน +2

    Wedge bank nu google map la pota orae thani mattum than iruku edam enga da ? 10000 sqkm ah ? Polimer sun tv la 4000 sqkm solran ? kasu extra vangitan pola atha

  • @k.s.jamesstephenson6003
    @k.s.jamesstephenson6003 2 หลายเดือนก่อน +10

    Appa etharkkaka katcha theevai meedkkavendum ena dmk kori varukirathu.

  • @balajivaidyanathan6893
    @balajivaidyanathan6893 18 วันที่ผ่านมา

    கச்சத்தீவை தாரை வார்த்ததை நியாயப்படுத்தும் இந்த பேச்சு, சியாச்சின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்தை நேரு சிறிதாக காட்ட "மலைப்பகுதி, ஒரு புல் கூட முளைக்காத பகுதி" கூறியது நினைவுக்கு வருகிறது.
    கச்சத்தீவில் பாரத்ததின் (தமிழக) மீனவர்களின் தங்கவும், வலைகளை உலர்த்தவும் இருந்த உரிமைகள் கூட நடைமுறையில் இல்லாதது ஏன்?

  • @user-ec1ep4qh5l
    @user-ec1ep4qh5l 2 หลายเดือนก่อน +1

    I think Thanthi is a Srilankan Mediya.

  • @rchandrasekaranarivazhagan6335
    @rchandrasekaranarivazhagan6335 2 หลายเดือนก่อน +2

    இந்தியாவில் கடல் எல்லை மாறியதற்கான விலை என்ன?

  • @TheenaBusiness
    @TheenaBusiness หลายเดือนก่อน +3

    தத்தி tv

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 หลายเดือนก่อน +1

    தந்தி டிவிக்கு கடைசி தந்தி😂

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 หลายเดือนก่อน

    Wadge bank .
    கட்ச தீவு மீன்பிடி உரிமை
    இந்திய வம்சாவழி தோட்ட தொழிலாளர் குடியுரிமை இவைகள்தான் அன்றைய நிலை.

  • @anbuazagan1711
    @anbuazagan1711 2 หลายเดือนก่อน +1

    இதை மற்ற godimedia புரிந்துக் கொள்ளுமா?

  • @piramanayagam4903
    @piramanayagam4903 2 หลายเดือนก่อน +21

    Uruttu uruttu

  • @ybxkannan7992
    @ybxkannan7992 2 หลายเดือนก่อน +6

    Fraud thanthi TV 😡😡

  • @kalaiselvanp21
    @kalaiselvanp21 หลายเดือนก่อน +1

    தந்தி tv தத்தி tv

  • @sasikumarsanthi2167
    @sasikumarsanthi2167 หลายเดือนก่อน

    தந்தி டிவி காரன் உதயசூரியன் டிவி காரனாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது கச்சத் தீவிலே நம்ம இந்தியாவுடன் இருந்திருந்தால் அங்கிருந்து 12 ம் இந்தியாவுக்கு சொந்தம் அங்கே தினம் தினம் ஆயிரம் கோடிகளை சம்பாதிக்க நம் தமிழக மீனவர்களால் முடியும் ஆனால் ஒரு தமிழகத்திற்கு நன்மை பயக்கும் தீவை கொடுத்துவிட்டு தமிழருக்கு நன்மை பயக்காத ஒரு இடத்தை இந்திய அரசு பெற்றது என்பதில் என்ன நியாயம் இருந்து விடப் போகிறது

  • @elavarasanprince1070
    @elavarasanprince1070 29 วันที่ผ่านมา

    Super information ji

  • @subramaniamr686
    @subramaniamr686 หลายเดือนก่อน

    அடக்கி வாசிக்க வேண்டிய விஷயத்தை அம்பளப்படுத்த வேண்டி அவசியம் என்னவோ

  • @alwarsamy1816
    @alwarsamy1816 หลายเดือนก่อน

    Surely thathi tv will be benefited

  • @jagannathkrishnamoorthy5108
    @jagannathkrishnamoorthy5108 2 หลายเดือนก่อน +1

    This is called muttukuduthal

  • @Healingyourmind9999
    @Healingyourmind9999 หลายเดือนก่อน +1

    ரொம்ப முட்டு குடுக்காத தந்திடிவி ....

  • @bittuguru290
    @bittuguru290 หลายเดือนก่อน

    கமெண்ட் பாக்ஸில் சங்கிஸ் கதறல் சூப்பர்😅😅😅😅

  • @umapathymasilamani1254
    @umapathymasilamani1254 2 หลายเดือนก่อน +1

    Good infmn. It should be given wide publicity now. India had gained good resources area because of Madam Indira Gandhi. I hear this news first time. Thanks to Thanthi TV😊

    • @swethasriram4845
      @swethasriram4845 2 หลายเดือนก่อน +1

      Hello that area is near to India...not srilanga...
      This information is very wrong and misleading

  • @mananthrinarani9040
    @mananthrinarani9040 2 หลายเดือนก่อน +3

    பாக்கிஸ்தான் நாட்டிடம் போய் உன்னுடைய செய்தியை போடு

    • @lolbro5184
      @lolbro5184 2 หลายเดือนก่อน

      Yen da lawdey unama Sona soothu eeriutha😂😂...enna mukinalum NOTA vs BJP than😂😂

  • @amirthalingam113
    @amirthalingam113 2 หลายเดือนก่อน +3

    DMK support thanthi tv

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 2 หลายเดือนก่อน

    Constructive information

  • @swethasriram4845
    @swethasriram4845 2 หลายเดือนก่อน +2

    என்னென்ன சொல்றான் பாருங்க

  • @narayananmohan342
    @narayananmohan342 หลายเดือนก่อน

    சூப்பர் முட்டு.....

  • @kothandaramanjaganathan4898
    @kothandaramanjaganathan4898 2 หลายเดือนก่อน

    Katchatheevu redefines India's maritime boundary and allows the Indian fishermen to go extra miles for fishing with out fear if katchatheevu is with us. .

  • @user-hp8cc4nh6e
    @user-hp8cc4nh6e หลายเดือนก่อน +2

    Indira Gandhi was a great politician.

  • @kannankrishnan3488
    @kannankrishnan3488 2 หลายเดือนก่อน +1

    பொய்யான RTIஅண்ணாமலை சொன்னாதான் நாங்க நம்புவோம்.

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 หลายเดือนก่อน

      உண்மையில் உண்மை👍👍👍👍

  • @tamilveriyan1300
    @tamilveriyan1300 2 หลายเดือนก่อน

    Super

  • @ilayaraja1399
    @ilayaraja1399 หลายเดือนก่อน

    வெட்ஜ் பேங்க் எண்ணெய் வளமா 🤔
    அப்படினா இந்தியாவில் பெட்ரோல் விலை 10 ரூபாய்க்கு வந்து விடும் 😂

  • @vaikundamanisaratha7059
    @vaikundamanisaratha7059 หลายเดือนก่อน

    முழுவதும்பொய்பேசிவிட்டீர்கள்நன்றி

  • @vigneshwaranp7661
    @vigneshwaranp7661 2 หลายเดือนก่อน +4

    Nailla jalra thanthi, kasu kudukuranu yathayo thinpingalo ninga

  • @kothandaramang334
    @kothandaramang334 หลายเดือนก่อน

    Wedge bank area is very nearest to India. Thanthi news not acceptable.

  • @swaminathan9562
    @swaminathan9562 หลายเดือนก่อน

    அது எப்படி இலங்கைக்கு சொந்தம்

  • @PRAKASH-dz2kn
    @PRAKASH-dz2kn 2 หลายเดือนก่อน +2

    Ennda katcha theeva maraikka puthu kathaiya soldrayaa

  • @Stephenraj-tx1wj
    @Stephenraj-tx1wj หลายเดือนก่อน

    மேடம் இந்திரா காந்தி பெரிய தலைவா? மிஸ்டர் மோடி நீங்கள் யார்?

  • @subramaniammahadevan7235
    @subramaniammahadevan7235 2 หลายเดือนก่อน

    Kalaignar rocks❤

  • @moorthykavi6899
    @moorthykavi6899 2 หลายเดือนก่อน +4

    சரிடா தத்தி டிவி

  • @fastofficialgaming2407
    @fastofficialgaming2407 2 หลายเดือนก่อน

    Enda thànthi TV onakku arivuirukka

  • @kasirajan6622
    @kasirajan6622 2 หลายเดือนก่อน +2

    ஏண்டா ஆழமில்லாத கடல் பகுதின்னு சொன்னாலே கப்பல் போக்கு வரத்துக்கும் அது லாயக்கில்லாத பகுதின்னும் ஆயிறுது.ஆழமில்லாத பகுதின்னா மீன்வளமும் அதிகம் இருக்காது. பிறகு எப்படிடா அது சிறப்பான இடமா இருக்க முடியும்

    • @arunprakash470
      @arunprakash470 หลายเดือนก่อน

      அது தான இப்ப எங்களுக்கு பணம் தருது

  • @Kumartigerss
    @Kumartigerss 2 หลายเดือนก่อน

    What is the proof that wedge bank ruled by srilankan once ...

  • @user-kt6gx7bg1y
    @user-kt6gx7bg1y 2 หลายเดือนก่อน +6

    நல்லா உருட்டு

  • @venkateshvenkatesh818
    @venkateshvenkatesh818 2 หลายเดือนก่อน +2

    டேய் தந்தி நல்லா முட்டு கொடுக்குற டா.. திராவிடியாவிற்கு..

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 หลายเดือนก่อน

    😮🎉😊🎉

  • @user-to8sq8ob4n
    @user-to8sq8ob4n 2 หลายเดือนก่อน +3

    Uruttu thanthi

  • @covaikasireddy625
    @covaikasireddy625 2 หลายเดือนก่อน

    இதை எவனும் பேச மாட்டேன்கிறார்கள் ?

    • @thesingurajan1980
      @thesingurajan1980 2 หลายเดือนก่อน

      செத்தது தமிழன் அதனாலதான் நாங்க பேசுரோம் , செத்தது தெலுங்கனா இருந்தா நீங்க கதரிரிப்பிங்க

    • @thesingurajan1980
      @thesingurajan1980 2 หลายเดือนก่อน

      தெலுங்கு ஆளு அதனாலதான் தி மு க வுக்கு முட்டு கொடுக்குற 200rs ஊ பி

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 2 หลายเดือนก่อน +4

    Peelanka gave vedge bank from india pocket to india.....thoooo panni thathi tv