இன்பத்தொழுகை - துன்பத்தொழுகை!!..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    திக்ர் மஜ்லிஸ் பயான்- 15
    தலைப்பு: இன்பத்தொழுகை - துன்பத்தொழுகை!!...
    பேச்சாளர்: மௌலானா மௌலவி அல்ஹாபிழ் A.அல்தாப் அஹ்மது பையாஜி
    தலைமை பேராசிரியர்:
    ஜாமிஆ அல்தாபுர் ரப்பானிய்யா - தென்காசி
    ___________________________________
    அல்ஹம்துலில்லாஹ்!
    நமது சேனலில்
    குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இறை நினைவுடன், இறைவனுடன், நபியின் காதலுடன், நல்லோர்களுடன் பயணிக்கவும், ஸ்கூல்,காலேஜ், மற்றும் அரபி கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளின் (தர்பியா - அதபு) ஒழுக்கவியல் சம்பந்தமான விஷயங்களை தெரிந்து கொள்ளவும் நமது சேனலை அணுகலாம்.
    வாழும் காலமெல்லாம் இறை நினைவுடன், நபியின் காதலுடன் இருக்க அல்லாஹ் நமக்கு கிருபை செய்வானாக!!..ஆமீன்!!...
    ___________________________________
    #ஆரோக்கியம்
    #tamilbayan
    #ஆன்மீகம்
    #ஜும்ஆ
    #islamicbayan
    #bayan
    #quran
    #miladunnabi
    #islamicshorts
    #islamicstatus
    #trending
    #sunnathjamathbayan
    #திக்ர்
    #துஆ
    #தக்வா

ความคิดเห็น • 3