இயேசு அப்பா எனக்காக இந்த உலகத்திற்கு வந்தார். இயேசு அப்பா திருச்சட்டதின்கீழ் இருக்கும் என்னை விலை கொடுத்து மீட்டிருக்கின்றார். இப்போது நான் பிதாவின் மகளாக இருந்துக் கொண்டிருக்கின்றேன். இப்போது நான் பிதாவின் மகளாக இருப்பதால் பிதா தன்னுடைய மகனுக்கு கொடுத்த சக்தியை என் இதயத்திற்கும் அனுப்பி வைத்திருக்கிறார். அந்த சக்தி தகப்பனே என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கின்றது. பிதாவின் அன்பிற்கும் கிருபைக்கும் கோடான கோடி நன்றிகள் எனக்கு உயிர் கொடுத்த இயேசு அப்பாவின் அன்பிற்கும் கிருபைக்கும் கோடான கோடி நன்றிகள் என் ஆத்துமாவை பரிசுத்தமாக்கி பயன்படுத்திக் கொண்டிருக்கும் பரிசுத்த ஆவியானவருடைய அன்பிற்கும் கிருபைக்கும் கோடான கோடி நன்றிகள் ஆமென் ஆமென் ஆமென்
MERRY CHRISTMAS!! Jesus is the Reason for this Season. Beyond the festivities, Christmas reminds believers of God's promise of redemption and the importance of living a Christ-centered life. True meaning of Christ-mas was explain by Holy Spirit. Let's celebrate by sharing this message to many others.
இயேசு அப்பா எனக்காக இந்த உலகத்திற்கு வந்தார்.
இயேசு அப்பா திருச்சட்டதின்கீழ் இருக்கும் என்னை விலை கொடுத்து மீட்டிருக்கின்றார்.
இப்போது நான் பிதாவின் மகளாக இருந்துக் கொண்டிருக்கின்றேன்.
இப்போது நான் பிதாவின் மகளாக இருப்பதால் பிதா தன்னுடைய மகனுக்கு கொடுத்த சக்தியை என் இதயத்திற்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.
அந்த சக்தி தகப்பனே என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கின்றது.
பிதாவின் அன்பிற்கும் கிருபைக்கும் கோடான கோடி நன்றிகள்
எனக்கு உயிர் கொடுத்த இயேசு அப்பாவின் அன்பிற்கும் கிருபைக்கும் கோடான கோடி நன்றிகள்
என் ஆத்துமாவை பரிசுத்தமாக்கி பயன்படுத்திக் கொண்டிருக்கும் பரிசுத்த ஆவியானவருடைய அன்பிற்கும் கிருபைக்கும் கோடான கோடி நன்றிகள்
ஆமென்
ஆமென்
ஆமென்
ஆமென் அல்லேலூயா
Amen Amen 🙏🙏
Praise God 🙏
MERRY CHRISTMAS!!
Jesus is the Reason for this Season.
Beyond the festivities, Christmas reminds believers of God's promise of redemption and the importance of living a Christ-centered life.
True meaning of Christ-mas was explain by Holy Spirit. Let's celebrate by sharing this message to many others.