அதெல்லாம் அவங்கள கேக்காதீங்க சகோதரி அவங்களுக்கு தெரியாது 🤔வீட்டில் வளர்க்கும் காற்றழை எடுத்து முகத்தில் போடுங்கள் குளிக்க செல்லும் முன் தேங்காய் எண்ணெய் தேயித்து கொல்லுய்ங்கள் கஸ்தூரி மஞ்சள் தேய்த்து குளிங்க தோல் நன்றாக இருக்கும் எதாவது நல்ல பிராண்ட் சன் சுகிறீன் போடுங்க போதும் வேறேதும் தேவை இல்லை 👍உங்கள் தோல் எப்படி பட்டதாக இருந்தாலும் ஓகே தான்
கருப்பா இருந்தா என்ன? வெள்ளையா தான் இருக்கணுமா? ஆப்பிரிக்கா காரவங்க எப்புடி இருக்காங்க? அவுங்க என்னைக்கும் அத பெரிய குறையா நெனைச்சு பேசுரது இல்லை.. நம்ம நாட்டுல என்னைக்கு இது மாறும்னு தெரில🤦🏻♀️. எப்ப பாரு வெள்ளையா ஆகணும்னு ஆசை படுறது. நமக்கு ஆண்டவனை நல்ல health குடுத்தவே போதும்.. அதுக்கு lifela ஏதாவது பண்ணுங்க..
Vitamin e tablet copalsarei pottu tha aganumma
Morning soap use pana lama
Oil face irukavunka use panikalam sister
Aloevera normalave super ra work pannum....❤
After bath before bath a mam
Kuspu has fair face since birth.
Fair&lovely use pannalama
நான் முயற்சி செய்ய போகிறேன் மே டம்❤🎉
Padham oil use pannalama
Pannalam
Nice irukura dark circles and eye dark circles poguma
Sister nit cream la alovera & vitamin e tablet pottinga but antha oil kuda vitamin E oil sekkavena la sis pls sollunga
No
Oil skin irukuravanka intha 2 remadiyum use panalama
@@hebshibha6557 pannalam
Oil skin podalamama.oil skin ku tips solunga
Ok sure
அக்கா எனக்கு ஆயில் ஸ்கின் யூஸ் பண்ணலாமா
அதெல்லாம் அவங்கள கேக்காதீங்க சகோதரி அவங்களுக்கு தெரியாது 🤔வீட்டில் வளர்க்கும் காற்றழை எடுத்து முகத்தில் போடுங்கள் குளிக்க செல்லும் முன் தேங்காய் எண்ணெய் தேயித்து கொல்லுய்ங்கள் கஸ்தூரி மஞ்சள் தேய்த்து குளிங்க தோல் நன்றாக இருக்கும் எதாவது நல்ல பிராண்ட் சன் சுகிறீன் போடுங்க போதும் வேறேதும் தேவை இல்லை 👍உங்கள் தோல் எப்படி பட்டதாக இருந்தாலும் ஓகே தான்
No
Today try panniruken 😔😔😔😔
கற்றாழை ஜெல் லிங்க் ப்ளீஸ் அக்கா
@@rsuganyarsuganya419 flipkart vaangalam
Daily usg pannanuma velavaichapothuma
Aloevera night la use panna kandipa sali pidikume sister..
Aleovera illama use panalam sis
Mam alovera yenaku block ahum podalama ella skip pannalama
Oil mattum used
@@shivafoodfactoryoil mattum used ஆ.... ஆஹா என்ன ஒரு அற்புதமான பதில்
@@dvelumayilone3955😂😂இது பரவாயில்ல இன்னொருத்தங்க குஷ்பூ மேடம் லிங்க் கேக்றாங்க😂😂
Vittu jel. Use pannalama
No
Akka oil ஸ்கின் சரி panna எதாவது tips sollunga please
கடலை மாவு கஸ்தூரி மஞ்சள் தயிர் கலந்து பேஸ் பேக் போடுங்க வாரத்துல இரண்டுமுறை யூஸ் பண்ணுங்க
Oil skin gift
@@sridharsuryabuilders5199really yan apdi solreenga
Super. akka👍👍👍👌👌👌
நன்றி மம் நன்றி ❤❤❤❤❤❤❤
Combination skin ku oil use panna edhum aagadha sis
Enakku ory dayla kannula payangara erichal
Already na en babykku itha use panra
Appo unga baby result apadi sister... Tell me 4yrs baby ku podalama
சூப்பர் அம்மா ❤
Face wash use panlama for cleaning
அக்கா நீங்க ஃபில்டர் வைக்காமல் காட்டுங்க அக்கா
Goold putikuma si
No
Oil skin Ku yappadi use agum
Sollunga
நரைமுடி க்கு ஒரு ரெமிடி சொல்லி ஒரு விடியோ போடுங்கள் அக்கா
@@hemithak9367 OK
Use அவுரி ஆயில்
Video podunga pls@@al-haseenafashion6374
Avuri oil engu kidaikkum
@@al-haseenafashion6374 எங்கு கிடைக்கும்?
Soap facewash use pannalam ithu potta piragu
Evening wash pannalam
Kusboo mam link please
th-cam.com/video/L16A4KwVbUc/w-d-xo.htmlsi=onOnkIQ9bv-2fr8F
Mukaparu ullavrkal use pannalama mam
@@devikar1763 s
Clinsol soap medical la irukum use pannunga 2 week la result theriuym
Apply pannitu, appdiye office pogalama sis, and 3 months baby ku use pannalama
Pannalam
கற்றாழை ஜெல் link send pannunga akka
Himalaya brand iruku.. nice too
Evlow naal la result theriyum mam
Velakkenna use pannalama akka
S
No cold varum 😮
Alovera gel skin pannitu oil mattum kuda use pannalama oil ku result kidaikuma & evlo neram stove la heat pannanum
Full Videos parunga
Evlo nall kedama irukum sister veliyela vatcha ila fridge la vatchu use panalamma
வெளியில்
Kushbu mam avanga insta reel la oil ah 2hrs ah carrot boil aaganumnu sonanga… nenga 2mins bodhunu solringa
Semma 🌹
Oil veliya evla days store panalam mam and cream evla days store panalam sona engaluku use agum mam.
Akka nenga etha 20years la podurukanum ....
Acne sariyaguma
supper akka ❤
Alovera gel vetla irukratha vachi carrot cream seiyalama
@@MK.lifeVibez 1 week
@@MK.lifeVibez ரெடி மேட் ஜெல் யூஸ் பண்ணுங்க
@@shivafoodfactory apo evlo days vena vachiklama mam
Morning cotton towel use panni thodaika soldringa .. water la wash panna kudatha???
Pannalam
வயது வித்தியாசம்
எல்லா வயதினர் பயன்படுத்துங்க
Oil உடன் வைட்டமின் E சேர்க்க முடியுமா akka 🎉
Serkkalam
Oily face ku use pannalama
Pannalam
Nice 🎉
Thanks 🤗
இந்த ஆயில் போட்டும் நீங்க அப்படியே தான் இருக்கிங்க
Gents use pannalama
Pannalam
Filters use pannama unga face ah katunga...apotha real change theriyum
Super😂😂😂
Supar sistar ❤❤❤🎉🎉🎉
5 month babay ku use pannalama sis
Eppo use pannanum timing and aplly pannittu face wash udane panidalama
10 minutes Narmal water 💧
Good akka
Sis 5years kid use pannalama
S pannalam
Sis nampikkaiya use pannalama😢😢side effect edhum agadhula😢😢 sollunga sis pls
Use the
Kushboo is naturally beautiful
Innum filter podunga
Muhammad mattum enn white ah iruku. Before and after.
Akka capsule enga kedaikum
மெடிக்கல் வாங்கலாம்
Black Mark poguma
Skin white aakuma sis
S
அக்கா கத்தாழை செடி ல இருந்து அப்படியே இருந்தது எடுத்து அதுக்கு யூஸ் பண்ணிக்கலாமா
S
Super sis inthamari video clip use pana copiright varatha please solunga 💖
@@sindhusfoodstyle வரும் குஷ்பூ மேம் காபி ரைட் குடுக்க மாட்டாங்க சிஸ் அவங்க குடுத்தா வரும்
@shivafoodfactory ok sis thank you 💖💖
Indha oil aah evlo days ku use panlaam akkaa
Regular use pannalam
Pimples and maru poguma oil
S
@@shivafoodfactory TQ kandipa try pannittu solre
Thank you❤ ma
Carrot cream na puriyala mam
Full Videos parunga
Sensitive skin ku use pannalama sis rply
S
உங்களோட வீடியோ லாம் ok தான் ஆனால் கருப்பா இருக்குறவங்கள வெள்ளையாக மாற்றி காட்டினாள் நம்பலாம்... அதை ஏன் யாரும் பண்ண மாற்றிங்க.
@@LavanyaLavanya-p3l unmaiyava solringa
@@nirmalrajn6523 ama vena try panni paaruga vishu shriv chenal poki paaruga athula iruka bathing powder vaagi use pannuga 1 week laye therium sis
கருப்பா இருந்தா என்ன? வெள்ளையா தான் இருக்கணுமா? ஆப்பிரிக்கா காரவங்க எப்புடி இருக்காங்க? அவுங்க என்னைக்கும் அத பெரிய குறையா நெனைச்சு பேசுரது இல்லை.. நம்ம நாட்டுல என்னைக்கு இது மாறும்னு தெரில🤦🏻♀️. எப்ப பாரு வெள்ளையா ஆகணும்னு ஆசை படுறது. நமக்கு ஆண்டவனை நல்ல health குடுத்தவே போதும்.. அதுக்கு lifela ஏதாவது பண்ணுங்க..
@judyalex7359 yes 100%%% true சூப்பர் sister...
Well said bro entha kelvithaan enakum but no answer from anyone
கடுகு எண்ணெய் use பண்ணலாமா
No
Hi mam neenga தெனாலி எண்ணைய தானே use பண்றீங்க
@@RathiMani-e6b s
அக்கா ஃபில்டர் இல்லாம போட்டு காமியுங்கள்...உண்மைதன்மைக்காக...
Thank u so much
Most welcome 😊
உண்மை தானா மேடம்
@@Sharmi-d8d s
Ok mam
Akka fridge illana veliya vaikalam la
S
எனக்கு ஆயில் ஸ்கின் நான் போடலாமா
S
Coconut oil face ku use panum pothu hair growth aagatha mam. Please anyone reply
@@VismitaLevi No
@shivafoodfactory ok mam. Thank u.
இந்த கிரீன் கலர் ஓகே இதே ஆயில் முகத்துல முடி வளர்ந்தால் என்ன பண்றது
@@Allisyourschoice 😄😄😄😄
😂😂😂😂
😂😂 ஐ படத்துல விக்ரமுக்கு மேக்கப் போட்ற வில்லி மாதிரி 😂😂
Carrot cream. அது எப்படி மேடம் கிடைக்கும். சொல்லுங்க
கற்றாழை ஜெல் கேரட் ஆயில் இரண்டையும் மிக்ஸ் பண்ணுங்க கிரீம் வரும்
@shivafoodfactory ஓகே மேடம்
Oily skin irukiravanga use pannalama sis
@@mahasubu413 pannalam
Use pana pimples varum sister na try pane erukan don't use
Intha oil and cream ku
Pimples poguma Mam
@@chithravijay2495 s
10 20 vayasu korachu katuma...
😂😂😂 பாட்டி becomes beauty
அக்கா வீட்ல வளரக்கூடிய கத்தாழை ஜெல் use பண்ணலாமா
வேண்டாம்
@@shivafoodfactory நன்றி அக்கா 💗
Oil அளவு கேரட் அளவு சொல்லுங்க
100 ml 2 carrots
பழைய டிப்ஸ்
Boy baby use panalama sister
Pannalam
Boy baby use panalama
S
Mam sali pudikudhu mam
Sali pdikama epadi use pandrathu
No
❤
𝘉𝘭𝘢𝘤𝘬 𝘮𝘢𝘳𝘬 போகுமா 𝘮𝘢𝘮
th-cam.com/video/aOJDlDVsi-o/w-d-xo.html
Tq
முகத்துக்கு சோப் பயன்படுத்தலாமா
No
விட்டமின் E இல்ல enna panra
Cokkanat oil used
Unmyya வெள்ளையா akuma🙏
இதெல்லாம் பழைய டிப்ஸ்
It's usefull or not ?
Appo neenga solli erukalamilla sister