இனிய காலை வணக்கம் நிலா தங்கம். இனிய காலை வணக்கம் சாய். அப்பா. சந்தோஷமாக இருக்கு நிலா தங்கம் என் மனதில் நினைத்து கொண்டு இருந்தேன் என் குடும்பம் என் உறவுகள் சிதறி கிடக்கு இந்த பரிகாரம். மூலமாக எல்லோரும் ஒன்று சேர்ந்தால் இதைவிட சந்தோசம் ஏதும் இல்லை இந்த பரிகாரத்தை சிக்கிரம் கூறியிருந்தால் இன்னும் சந்தோசமாக. இருந்துஇரூக்கும் நன்றி நிலா தங்கம் நன்றிகள் சாய் அப்பா ஓம் சாய் ராம் செய் சாய் ராம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@@NilaanisSaibabaWinSathyaVaaku Madam, can I do this prayer for my brother and his wife? They both r separated.. Can i do this by saying their names 21times .. Please clarify my doubt.. Because of their separation everyone in our family r suffering mentally..Can i do this prayer for my brother and family to reunite?
நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்க அப்பா 🙏🕉️❤️ இரு வீட்டார் விருப்பத்துடன் விக்னேஷ் மேகலா இருவருக்கும் திருமணம் நடத்தி வையுங்கள் சாய் அப்பா 🙏🕉️❤️ என் மாமா வீட்டில் என் வீட்டில் அனைவரும் உடல்நிலை எப்பவும் நலமாக இருக்கணும் அப்பா 🙏🕉️❤️ எப்பவும் எங்களுக்கு துணையாக இருங்க அப்பா 🙏🕉️❤️ நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் அப்பா 🙏🕉️❤
சாய் அப்பா என்னுடைய அப்பா எப்பவும் சந்தோசமாக உடல்நலம் நலமாக எப்பவும் இருக்கணும் அப்பா 🙏🏻❤️ என் அப்பா கூட எப்பவும் துணையாக இருங்க அப்பா 🙏🏻❤️ அப்பாக்கு மனநிம்மதி குடுங்க அப்பா 🙏🏻🕉️ அப்பாக்கு நல்ல வருமானம் குடுங்க அப்பா 🙏🏻❤️ என் அப்பா எப்பவும் சந்தோசமாக இருக்கணும் அப்பா 🙏🏻❤️🕉️ நீங்களே எங்கள் குடும்பத்திற்கும் என் மாமா குடும்பத்திற்கும் முழு துணை அப்பா ❤️🙏🏻🕉️ சாய் துணை 🙏🏻🕉️❤️ ஓம் சாய் ராம் அப்பா ❤️🕉️🙏🏻
Om Sairam lord baba good morning to both of my well wishers let the day go with baba u should bless me health and sme finance problem baba tq u sairam and tq u daibaba
@@NilaanisSaibabaWinSathyaVaaku கண்டிப்பாக sister 1st உங்க கிட்ட தாங்க சொல்லுவேன். என் கணவர் மணம் மாறி கூடிய விரைவிலே என்னையும் குழந்தையும் தேடி வரணும் என்று எங்களுக்காக சாய் அப்பாகிட்ட வேண்டுகோள் வைங்க sister 😭😭😭🙏🙏🙏 குழந்தையை வைத்து கொண்டு தனியாக மிகவும் கஷ்டமாக உள்ளது. சாய் அப்பா 😭😭😭🙏🙏🙏 ஒரு வாய்ப்பு தாருங்கள். நீங்க அறிவுறுத்திய போது என்னால் புரிந்து கொள்ள முடியல சாய் அப்பா மன்னியுங்கள். ஒரே ஒரு வாய்ப்பு தாங்க சாய் அப்பா🙏🙏😭😭🙏🙏
@@NilaanisSaibabaWinSathyaVaaku Hi sister, My husband vanthuttanga sister. 4 months achi monthly one or two days vanthu parthuttu povanga. But avaru enga kooda ve irukkanum sister. Nanga irukura idathukku avaru vanthudanum. Avaru irukura idathukku engala kootti tu poganum. Nan vanthuduven sikiram nu 4months sollitte irukkaru sister. Please pray for me sister. Om Sai Ram jai Ram 🙏.
நானும் என் மாமாவும் ஒன்னா சேந்து வாழணும் சாய் அப்பா ஏ மாமா குடும்பமும் ஏ குடும்பமும் ஒன்னா சேரனும் சாய் அப்பா இரண்டு குடும்பமும் ஒன்னா சேந்து எங்கள் திருமணத்தை நடத்த வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏
கவலைப்படாதீங்க பா அபிராமி அந்தாதி ஸ்லோகம் புக்கு வாங்கி கணவன்-மனைவி உறவு பலப்பட என்ற ஒரு ஸ்லோகம் உண்டு அதைப் படியுங்கள் கண்டிப்பாக உங்கள் ஆசை நிறைவேறும் நானும் உங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன்👍🤝😊🙌
Sai appa நானும் என் கணவரும் பிரிந்து இருக்கிறோம் ஏன் என்றால் அவரின் குடிப்பழக்கத்தினால் 5 வருடமாக குடி பிரச்சினை இருப்பதால் என்னால் அவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை வீட்டில் நிறைய பிரச்சினைகள் வந்தது இப்பொழுது அவர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து இருக்கிறார் குடியை நிறுத்த அதற்காக நீங்கள் தான் சாய் அப்பா அவரின் மனதினுள் சென்று குடிப்பழக்கத்தை குடிக்க கூடாது என்று நீங்கள்தான் சொல்லி அவரை திருத்த வேண்டும் சாய் அப்பா அவர் திருந்தி வந்து விட்டாள் நானும் அவரும் சேர்ந்து நன்றாக வாழ்வோம் எங்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது
Om sai ram appa ❤️❤️Rombah Nantriya amma appa. Ungkal acheer vatham yanaku yeppaum erukanum appa. Yallam ningka tan appa yanakku nallathaka mudithu kudungkal appa. OM jai sai ram appa. 🔥🔥🌷🥀🌺🌹🏵️🌻🌸💐🍊🍎🍇🌈🕉️🙏🤲❤️🙏🤲❤️🙏🤲❤️🙏🤲❤️🙏🤲❤️🙏🤲❤️🙏🤲❤️
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் காலை வணக்கம் சாய் அப்பா an Nilaani sister Thank you so much your blessing sai appa Thank you so much your words sister நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சாய் அப்பா
🙏🏼🙏🏼❤️Nandri Sai Appa Ennakum Ean family kum Eppavum Thunaiya erukanga seekaram engaluku kulainthai pakkiyam keadaika arul puringa sai appa 🙏🏼🙏🏼 Om Sai Ram ❤️🙏🏼❤️
ஓம் ஸ்ரீ சாயி ராம் 💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அப்பா நானும் என்னவரும்மான பாபுவும் கூடிய விரைவில் சேர்ந்து வாழ வேண்டுகிறேன் நாங்கள் எங்கள் இலக்கிலூம் இலாச்சியத்தையும் சேர்ந்து அடைய வேண்டும் எங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் நாங்கள் இருவரும் சேர்ந்து சாதிக்க வேண்டும் நாங்கள் இருவரும் உங்களை நம்பியே உள்ளேம் அப்பா எங்களுக்கு அற்புதத்தை நிகழ்த்துங்கள் அப்பா ஓம் ஸ்ரீ சாயி ராம் 💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Om sai ram Appa Om sai ram Appa Om sai ram Appa, Appa en kanavar vasanthan kudipoataikku adimaiyaki viddaru athakku parikaram soallugka Appa nanri Appa
ஓம் சாய் ராம். என் கணவரை நீங்க தான் சாய் அப்பா எங்களுடன் சேர்த்து வைக்கணும். என் குழந்தை அம்மா அப்பா எங்க என்று கேட்கிறான் சாய் அப்பா. 2 வயது குழந்தைக்கு நான் எப்படி புரிய வைப்பது.😭😭😭 சாய் அப்பா 🙏🙏🙏
Sai appa naanum en Selva vinayagam mamavum sikkirame kalyanam panni santhosama valanum appa 🙏.....en mama eppom enna pirinchi irukanga appa😭en mama va enkitta pesa vaiunga appa🙏🙏🙏
Om sai appa thunai 💞💞💞🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 ஏன் அப்பா நல்லது செய்தால் அதுக்கு பதிலா கேடட பேரும் கேட்டது மட்டுமே நடக்குது நான் எந்த தப்பு பண்ணல என்றாலும் கேட்டதாகவே நினைக்கிறாங்க ஒன்னும் புரில அப்பா இந்த எல்லாமே ஏன் சாய் அப்பாதான் தீர்த்து வைக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭💞💞💞🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
இன்றைய தினம் எனக்கு துணையாக வந்தீங்க சாய் அப்பா... இதனை நான் உணர்ந்தேன்... மிக்க நன்றி சாய் அப்பா... இதேபோல் எனது நீண்ட கால வேண்டுதலையும் நீங்க நிறைவேற்றி தாருங்கள் சாய் அப்பா.... ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻
ஜெய் சாய் ராம்! நான் எழுதும் பரீட்சைகளில் சித்தி அடைந்து இலங்கை வெளிநாட்டு சேவைகளிலும் சட்டத்தரணியாகவும் நாட்டிற்கும், உலகிற்கும் சேவை புரிய அருள் வேண்டும் இறைவா!
Appa nan Sujatha udthayakumar vanakam appa engaluku kazuthai nerikum prachanaiyelerunthu kapparuverkal enru nambikaiyudan katherukeran appa om sri Sai Ram appa
Om sai ram 🙏...sai appa neegale engaluku thunai sai appa neega dan family prblm la seikram oru Nala mudivu kodupinganu nambure sai appa neegale engaluku thunai sai appa neegale engaluku kulanthayaga pirakanu sai appa 🥺😭🙇🙏....om sai ram 🙏🙏🙏....
Om sai ram...sarvamum sai mayam...sai patham saranam...waiting for ur miracle appa & i hope you appa....porumai & nambikai....love u pa...jai sai ram...allah malik...(ks)...💛💛💛💛🙏🙏🙏
ஓம் சாய் ராம் 🙏🙏🙏❤🙏🙏🙏🌹🙏🙏🙏எனக்கு எல்லாம் நீங்கள் மட்டும் தான் சாய் அப்பா என் பிரச்சனை எல்லாம் தீரட்டும் சாய் அப்பா முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன் சாய் அப்பா என் தாய் மாமா என்னிடம் பேச வேண்டும் சாய் அப்பா அதற்காக இந்த பிராத்தனை செய்வேன் முழு நம்பிக்கையுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏😭😭😭
Om sai ram appa en kanavar kudepbayakathiliruthu maravandum appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 en magan nanraga padika vandum appa en kanavar singapore la oru tast adikkuraga athil aver pass aga vandum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சாய் அப்பா என் உயிரான உறவு என் மாமா விக்னேஷ் என்னோடு நிரந்தரமா வரவேண்டும் சாய்பாபா என்னோட கோரிக்கை எனக்கு நிறைவேற்றி வைக்கு சாய் அப்பா என்னை விட்டும் பேசிகிட்டு வேற ஒரு பொண்ணு கிட்டயும் பேசுறான் சாய்பாபா என் மாமா அவளை விட்டு நிரந்தரமாக விலகி என்னே இது என்று வரவேண்டும் சாய்பாபா என்னோட கோரிக்கையை நிறைவேற்றி வைங்க சாய்பாபா என்னோட மாமா எனக்கு என்ன திடீர்னு நாடி வரவேண்டும் சாய்பாபா என் பேச்சை கேட்டு நடக்கணும் அவளை விட்டு நிரந்தரமாக விலகி என்னையே ஏதேனும் வந்திருந்து சாய்பாபா என் மாமன் மேல விக்னேஷ் மேல என் உயிரையே வச்சிருக்கேன் சாய்பாபா என்னோட கோரிக்கை நிறைவேற்றி வைங்க சாய்பாபா
இனிய காலை வணக்கம் நிலா தங்கம். இனிய காலை வணக்கம் சாய். அப்பா. சந்தோஷமாக இருக்கு நிலா தங்கம் என் மனதில் நினைத்து கொண்டு இருந்தேன் என் குடும்பம் என் உறவுகள் சிதறி கிடக்கு இந்த பரிகாரம். மூலமாக எல்லோரும் ஒன்று சேர்ந்தால் இதைவிட சந்தோசம் ஏதும் இல்லை இந்த பரிகாரத்தை சிக்கிரம் கூறியிருந்தால் இன்னும் சந்தோசமாக. இருந்துஇரூக்கும் நன்றி நிலா தங்கம் நன்றிகள் சாய் அப்பா ஓம் சாய் ராம் செய் சாய் ராம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நம்பிக்கையோட செய்ங்கமா சீக்கிரமே நல்லது நடக்கும் 💜
Hii sis parigaram panningala unga kudumbam senthutangala .. pls solunga
@@NilaanisSaibabaWinSathyaVaaku Madam, can I do this prayer for my brother and his wife? They both r separated.. Can i do this by saying their names 21times .. Please clarify my doubt.. Because of their separation everyone in our family r suffering mentally..Can i do this prayer for my brother and family to reunite?
@@NilaanisSaibabaWinSathyaVaaku k
@@vidhyanatesan8179 varahi Amma va vazhipadunga nallathey nadakum
என் மாமா கூட சேர்ந்து வாழ்ந்திட்டா அத விட எனக்கு வேறு எதுவும் சந்தோசம் இல்லை அப்பா 🙏🕉️❤
நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்க அப்பா 🙏🕉️❤️ இரு வீட்டார் விருப்பத்துடன் விக்னேஷ் மேகலா இருவருக்கும் திருமணம் நடத்தி வையுங்கள் சாய் அப்பா 🙏🕉️❤️ என் மாமா வீட்டில் என் வீட்டில் அனைவரும் உடல்நிலை எப்பவும் நலமாக இருக்கணும் அப்பா 🙏🕉️❤️ எப்பவும் எங்களுக்கு துணையாக இருங்க அப்பா 🙏🕉️❤️ நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் அப்பா 🙏🕉️❤
சாய் அப்பா என்னுடைய அப்பா எப்பவும் சந்தோசமாக உடல்நலம் நலமாக எப்பவும் இருக்கணும் அப்பா 🙏🏻❤️ என் அப்பா கூட எப்பவும் துணையாக இருங்க அப்பா 🙏🏻❤️ அப்பாக்கு மனநிம்மதி குடுங்க அப்பா 🙏🏻🕉️ அப்பாக்கு நல்ல வருமானம் குடுங்க அப்பா 🙏🏻❤️ என் அப்பா எப்பவும் சந்தோசமாக இருக்கணும் அப்பா 🙏🏻❤️🕉️ நீங்களே எங்கள் குடும்பத்திற்கும் என் மாமா குடும்பத்திற்கும் முழு துணை அப்பா ❤️🙏🏻🕉️ சாய் துணை 🙏🏻🕉️❤️ ஓம் சாய் ராம் அப்பா ❤️🕉️🙏🏻
சாய் அப்பா வாங்க சாய் அப்பா வாங்க குழந்தை பாக்கியம் வரம் அருளும் சாய் அப்பா எங்களை ஆசிர்வாதம் பண்ணுக சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏😘😘😘
நான் நன்றாக படிக்க வேண்டும் சாய் அப்பா என் படிப்புக்கு உதவி செய்யணும் சாய் பாபா 🙏😭😭🙏
Kandipa saibaba nadathi kudupanga sister
@@bhuvaneshwarivenkatesan9031 õ0mjiokkkkkkkkllk(õ(9
எங்க அப்பா தோட்டம் பிரச்சினை நல்ல படியா கூடிய விரைவில் எங்களுக்கு சாதகமாக விற்று குடுக்க வேண்டும் அப்பா...
Romba nandri eda kekkumbodu enaku romba santhoshama iruku, enaku nambikai vandu iruku enoda prarthanai niraiverumnu
சாய்..அப்பா ...😭😭🙏🙏 என் மகனை பிரிந்து நான் 7 வருடங்களாக தவித்து கொண்டு இருக்கிறேன்!! என் மகன் என்னோடு வந்து சேர அருள் புரிவாய் அப்பா!!
என்னோட மகள் பிரிந்து நாலு வருடங்கள் ஆகிறது சாய் அப்பா நீங்க தான் என்னுடைய மகளை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் 😭🙏
தைரியத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்துட்டு இருக்கீங்க நன்றி சாய் அப்பா.
Om Sairam lord baba good morning to both of my well wishers let the day go with baba u should bless me health and sme finance problem baba tq u sairam and tq u daibaba
ரொம்ப நன்றிங்க எனக்காக சொன்ன பரிகாரமாக நினைக்கிறேன். நம்பிக்கையோடு செய்வேன் sister. Om Sai Ram. 🙏🙏🙏
நல்ல செய்தி சொல்லுங்க 💜
@@NilaanisSaibabaWinSathyaVaaku கண்டிப்பாக sister 1st உங்க கிட்ட தாங்க சொல்லுவேன். என் கணவர் மணம் மாறி கூடிய விரைவிலே என்னையும் குழந்தையும் தேடி வரணும் என்று எங்களுக்காக சாய் அப்பாகிட்ட வேண்டுகோள் வைங்க sister 😭😭😭🙏🙏🙏 குழந்தையை வைத்து கொண்டு தனியாக மிகவும் கஷ்டமாக உள்ளது. சாய் அப்பா 😭😭😭🙏🙏🙏 ஒரு வாய்ப்பு தாருங்கள். நீங்க அறிவுறுத்திய போது என்னால் புரிந்து கொள்ள முடியல சாய் அப்பா மன்னியுங்கள். ஒரே ஒரு வாய்ப்பு தாங்க சாய் அப்பா🙏🙏😭😭🙏🙏
Any good news
@@NilaanisSaibabaWinSathyaVaaku
Hi sister, My husband vanthuttanga sister. 4 months achi monthly one or two days vanthu parthuttu povanga. But avaru enga kooda ve irukkanum sister. Nanga irukura idathukku avaru vanthudanum. Avaru irukura idathukku engala kootti tu poganum. Nan vanthuduven sikiram nu 4months sollitte irukkaru sister. Please pray for me sister. Om Sai Ram jai Ram 🙏.
நானும் என் மாமாவும் ஒன்னா சேந்து வாழணும் சாய் அப்பா ஏ மாமா குடும்பமும் ஏ குடும்பமும் ஒன்னா சேரனும் சாய் அப்பா இரண்டு குடும்பமும் ஒன்னா சேந்து எங்கள் திருமணத்தை நடத்த வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏
😢
om sai ram thank you sai appa for blessings to all sai devotees jai jai sai ram 🙏🏻❤️🥺
Om Sai ram appa plz pa en kanavarai en kooda seththu vaijungka appa plz......akka thx akka entha massage ah engkalukku thanthathukku....
என் கணவரை என்னுடன் சேர்ந்து வைங்க சாய் அப்பா
கவலைப்படாதீங்க பா அபிராமி அந்தாதி ஸ்லோகம் புக்கு வாங்கி கணவன்-மனைவி உறவு பலப்பட என்ற ஒரு ஸ்லோகம் உண்டு அதைப் படியுங்கள் கண்டிப்பாக உங்கள் ஆசை நிறைவேறும் நானும் உங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன்👍🤝😊🙌
Om sai appa 🙏 kodana Kodi nandri appa 🙏 unmaiya appa na sindhiya kaneera annaithaium neengal aanandha kaneeraga matruvinga unga magazhuku nambikai iruku appa 🙏
Om sairam...thank you so much sister for your wonderful speech everyday 💕💕
Thnks much 💙
Sai appa நானும் என் கணவரும் பிரிந்து இருக்கிறோம் ஏன் என்றால் அவரின் குடிப்பழக்கத்தினால் 5 வருடமாக குடி பிரச்சினை இருப்பதால் என்னால் அவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை வீட்டில் நிறைய பிரச்சினைகள் வந்தது இப்பொழுது அவர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து இருக்கிறார் குடியை நிறுத்த அதற்காக நீங்கள் தான் சாய் அப்பா அவரின் மனதினுள் சென்று குடிப்பழக்கத்தை குடிக்க கூடாது என்று நீங்கள்தான் சொல்லி அவரை திருத்த வேண்டும் சாய் அப்பா அவர் திருந்தி வந்து விட்டாள் நானும் அவரும் சேர்ந்து நன்றாக வாழ்வோம் எங்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது
Enakku santhosame en kuttypa than... na en jeeva kuda seranum avagka vittula ellarum enna manasu mari ethukkanum nigkatha uthavi pannanum appa sai ram
7 week senjingala pa serndhutingala sollunga pa try pannalama enakum same problem
Naan Virumbiya Mana Vazhkaiyai Virainthu Amaithu Tharungal Appa 🙏❤️ Prabhusubalakshmi Thirumanam Iru Veetar Samthathodu Ungal Thalamaiyil mazhichiyaga Nadaka Vendum Sai Appa 🙏❤️
Om sairam. Sai Appa Enoda Venduthal niraivetri tharungal. Ungala mattum than nambi Erukken pa. Jai sairam.
Om sai ram appa thunai 🌹🙏🙏🙏🌹thanks mam vazgavalamudan 🙏🌹
Om Sai Ram neenga thaan thunai appave manickam thirumbavum en kitta pesa venum appave 😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭 Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சாய் ராம் என் மனைவி ரேகா என்னோடு வந்து சேரவேண்டும் சாய் அப்பா நீங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sai ram appa ❤️❤️Rombah Nantriya appa ungkal acheer vatham yanaku yeppaum erukanum appa.
Saiappa en magan seekiram kunamaga veandum unnai nampithan irukken en annan avan manavium sernthu valla veandum muthu annan nallairukka veandum enaku ellame neenga thanpa om sairam appa ellarum nallairukka veandum appa enaku ellame neenga thanpa om sairam appa 🙏🙏🙏🙏🙏
என் மாமா எழுதிய அனைத்து தேர்விலும் வெற்றி பெற வேண்டும் அப்பா 🙏🏻🕉️❤️ துணையாக இருங்க அப்பா 🙏🏻❤️🕉️
Enn kutty ah thirumba enn kitta pesa vainga Sai appa 🥺🥺😭😭. 🙏🏻🙏🏻🙏🏻 Om Sai Ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om sai ram🌺♥.. Akka indha video enakage potrukinganu nenaikuren🙏thank u so much for sharing many ways for worship🙏♥
💚💚
என் அம்மா நலமுடன் வாழ வேண்டும் சாய் அப்பா என் அம்மாவை காப்பாற்றி தாருங்கள் சாய் அப்பா 😭🙏😭
பெற்றோர்களுக்காக இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்களும் நலமோடும் இருப்பார்கள் நீங்களும் நலமோடு இருப்பீர்கள் கவலைப்பட வேண்டாம்😊🙌
Om sai ram ✨🥺🙏 ugalai nabi ula ugala magalai kai vtu dhathinga Appa 🙏🥺✨ wtg for your miracle Appa 🙏
Om sai ram appa ❤️❤️Rombah Nantriya amma appa. Ungkal acheer vatham yanaku yeppaum erukanum appa. Yallam ningka tan appa yanakku nallathaka mudithu kudungkal appa. OM jai sai ram appa. 🔥🔥🌷🥀🌺🌹🏵️🌻🌸💐🍊🍎🍇🌈🕉️🙏🤲❤️🙏🤲❤️🙏🤲❤️🙏🤲❤️🙏🤲❤️🙏🤲❤️🙏🤲❤️
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் காலை வணக்கம் சாய் அப்பா an Nilaani sister Thank you so much your blessing sai appa Thank you so much your words sister நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சாய் அப்பா
🙏🏼🙏🏼❤️Nandri Sai Appa Ennakum Ean family kum Eppavum Thunaiya erukanga seekaram engaluku kulainthai pakkiyam keadaika arul puringa sai appa 🙏🏼🙏🏼 Om Sai Ram ❤️🙏🏼❤️
🙏Om Sai Ram🙏Sai Appa🙏Confidence n Patience more n Blessings Giving to OURS more🙏🌷🌷🐤🐤🌷🌷🍊🍊
Sister naanu inda parigarathe nambikaiyodu inda arambikire enaku pirindirukum en kanavarodu serndu valanum idu mattum nadanda na ungale lifelong marakave maten nandri sister 🙏🙏
Om Sai Ram Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sairam saiappa en kudumbatula erukum ella problem sariyaganum neenga enaku thunaiya erunga om Sai Ram
Om sai ram appa vaaragi thaye potri nalladhe nadakum endru nambugiren appa nandri
Om sai ram.Jai..jai..sai ram.What you said is true.Tq Nilaani.🌺🌷🌷🌷💐⚘️🌻🌻🌻🌼🌼🕉🕉🕉🙏🙏🙏🌹🌹🤲🤲🤲🌹🙏🕉🕉🌼🌻🌷🌺💐💐⚘️🙏🕉🤲
💜💜
ஓம் ஸ்ரீ சாயி ராம் 💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அப்பா நானும் என்னவரும்மான பாபுவும் கூடிய விரைவில் சேர்ந்து வாழ வேண்டுகிறேன் நாங்கள் எங்கள் இலக்கிலூம் இலாச்சியத்தையும் சேர்ந்து அடைய வேண்டும் எங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் நாங்கள் இருவரும் சேர்ந்து சாதிக்க வேண்டும் நாங்கள் இருவரும் உங்களை நம்பியே உள்ளேம் அப்பா எங்களுக்கு அற்புதத்தை நிகழ்த்துங்கள் அப்பா ஓம் ஸ்ரீ சாயி ராம் 💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கவலைப்பட வேண்டாம் பார் கூடிய விரைவில் உங்கள் உங்கள் ஆசை நிறைவேறும்😊🙌
🌹🌹❤️sai appa en valkkai unkal kaikalil than sai appa ennaiyum en ashok kkaiyum sikiram serththu vaiyunkal sai appa 🌹🌹❤️
Try paningala pa edhavadhu matram theriudha nadandhucha
Omsairamji 👃💐 Thanks Vazgavalamudan Guruvasaranam good morning 💐💐 Omsairamji 💐💐
Om sai ram Appa Om sai ram Appa Om sai ram Appa, Appa en kanavar vasanthan kudipoataikku adimaiyaki viddaru athakku parikaram soallugka Appa nanri Appa
ஓம் சாய் ராம். என் கணவரை நீங்க தான் சாய் அப்பா எங்களுடன் சேர்த்து வைக்கணும். என் குழந்தை அம்மா அப்பா எங்க என்று கேட்கிறான் சாய் அப்பா. 2 வயது குழந்தைக்கு நான் எப்படி புரிய வைப்பது.😭😭😭 சாய் அப்பா 🙏🙏🙏
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்
Baba will bless you.
@@radhakrishnanpalaniappan3464 Thanks 🙏🙏
@@sathyarajchitra3879 🙏🙏
@@m.faizalrahuman6478 Ok thank
Sai appa naanum en Selva vinayagam mamavum sikkirame kalyanam panni santhosama valanum appa 🙏.....en mama eppom enna pirinchi irukanga appa😭en mama va enkitta pesa vaiunga appa🙏🙏🙏
சாய் நன்றி சாய் நல்லதே நடக்கனும் ஓம்சாய்ராம்
Sai appa ennaiyum enaku piditha oruvaraiyum serthi vainga appa.
🕉️🙏🏻🙇🏻♀️ஓம் சாய் ரக்ஷாக் சரணம் தேவா 🕉️🙏🏻🙇🏻♀️
Om sai appa thunai 💞💞💞🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 ஏன் அப்பா நல்லது செய்தால் அதுக்கு பதிலா கேடட பேரும் கேட்டது மட்டுமே நடக்குது நான் எந்த தப்பு பண்ணல என்றாலும் கேட்டதாகவே நினைக்கிறாங்க ஒன்னும் புரில அப்பா இந்த எல்லாமே ஏன் சாய் அப்பாதான் தீர்த்து வைக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭💞💞💞🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
🌎❤️🌼🙇🏻♀️Sai appa nengal than thunai Sai appa sathguru sainathaa potri potri 🌎
Appaaa🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻nan 5 days pooja mudichutan en results waiting paa blessing meet nan win pannitunum enkita eruga gud vibes kotugaa paaa🙏🙏🙏♥️♥️♥️♥️🌻🌻🌻kai vitututadhigaaa paaa luv paa♥️♥️♥️♥️🌻🌻🌻🌻🌻om sai rammmm ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🌻🌻🌻paa
நல்லதே நடக்கும் 💜
Any update??
சாய் அப்பா கோடான கோடி நன்றி சாய் அப்பா ஓம் சாய் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏😘😘😘
Sai appa 🙏🏼🤲 yen appa Amma yen kanavanum ondru seravendum sai baba 🤲🤲🤲 please sai appa 🙏🏼🤲🤲🤲🤲🤲🤲
இன்றைய தினம் எனக்கு துணையாக வந்தீங்க சாய் அப்பா...
இதனை நான் உணர்ந்தேன்...
மிக்க நன்றி சாய் அப்பா...
இதேபோல் எனது நீண்ட கால வேண்டுதலையும் நீங்க நிறைவேற்றி தாருங்கள் சாய் அப்பா....
ஓம் சாய் ராம்
🙏🏻🙏🏻🙏🏻
ஜெய் சாய் ராம்!
நான் எழுதும் பரீட்சைகளில் சித்தி அடைந்து இலங்கை வெளிநாட்டு சேவைகளிலும் சட்டத்தரணியாகவும் நாட்டிற்கும், உலகிற்கும் சேவை புரிய அருள் வேண்டும் இறைவா!
Gud morning sister🙏🙏 nice information sis thank u so much🙏🙏❤❤ om sai ram🙏🙏
💜💜
என் பிள்ளைகள் இரண்டு பேரும் பேச வேண்டும் சாய், நீயே துணை
Thank u Soo much Nilaani sister❤️
💜💜
Om sai ram🙏🙏🙏 madhan pesavaiga madhan ❤vendum🙏 Om sai ram🙏🙏🙏🙏
Om sai ram 🙏 I 💕 u Sai dad 🙏 Ur my everything Sai dad 🙏 thank you for everything Sai dad 🙏❤️🙏🏵️🌹🏵️
Appa nan Sujatha udthayakumar vanakam appa engaluku kazuthai nerikum prachanaiyelerunthu kapparuverkal enru nambikaiyudan katherukeran appa om sri Sai Ram appa
Sai appa en thangachiyum papavum nalla irukkanum nenga than avanga kudave irukkanum appa pls om sai ram🙏🙏🙏
Nandri Sai appa 🙏 I trust you Sai appa 🙏 Om Sai Sri Sai Jai Jai Sai Ram 🌺🙏🙏🙏
Sai appa thunai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om sai ram 🙏🏻 jai sai ram 🙏🏻🙏🏻🙏🏻 nalathey nadakanum sai appa 🙏🏻🙏🏻🙏🏻❤️
Om Sai Ram Appa 🙏🙏🙏
Jai Sai Ram Appa 🙏🙏🙏
என் ஆசை நிறைவேற வேண்டும் என் வாழ்க்கைக்கு நல் வழி காட்டுங்கள் அப்பா 🙏🙏🙏
நல்ல ரிசல்ட் வர வேண்டும் 🙏🙏🙏
Omm sai ram.🙏🙏🙏🙏🙏🌹🌹🌹 naa seyire nilaani sis . Enn mama epaum enkuda senthu valanum appa . Enkudave erukanume appa .
நல்லதெ நடக்கும் மா 💜
Om sai ram 🙏...sai appa neegale engaluku thunai sai appa neega dan family prblm la seikram oru Nala mudivu kodupinganu nambure sai appa neegale engaluku thunai sai appa neegale engaluku kulanthayaga pirakanu sai appa 🥺😭🙇🙏....om sai ram 🙏🙏🙏....
Sai appa en mama kabilan kooda nimathiya santhosama sernthu valanum nu kettukuren appa om Sai ram Jai Sai ram
Sai appa... Pawan en kuda nala ah pesanum appa first irundha hadhea love and caring oda miracle panuga appa.... Agalukula irukura problem solve hagi nanga happy ah irukanum appa.... Ungala matum tha appa nambiruka....enaku thuaniya nenga tha appa irukanum...Om sai ram 😍🙏🙏🙏
Om sai ram...sarvamum sai mayam...sai patham saranam...waiting for ur miracle appa & i hope you appa....porumai & nambikai....love u pa...jai sai ram...allah malik...(ks)...💛💛💛💛🙏🙏🙏
En kanavarudan serthu vaiyugal appane🙏🙏🙏🙏
Om Sai appa ellarum nalla irukkanum appa
Enaku viraivil Naan virubiyavarudan Thirumanam Nadakka Vendum❤️😭🙏.. Nalla velai kidaika vendum🙏.. Om Sai Ram🙏
Sai appa aravindh dharshini ipo pirinchitom ana thirumba onnu seranum ungala namburen pa ava manasu mari varanum appa❤❤❤
Om sai ram.....jai sai ram.....nandringal sai appa....i love you sai appa...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💖💖💖💖💙💙💙💙💙👍👍👍
Om sairam 🙏🏻🙏🏻🙏🏻Saiappa Naanum ennavarum seekram iruveetaarin sammathathoodu nallapadiyaaga onnu seranum sairam 🙏🏻🙏🏻🙏🏻Engalukku migaperiya miracles kudunga saiappa 🙏🏻🙏🏻🙏🏻I am always trusted you saiappa 🙏🏻🙏🏻🙏🏻Love you saiappa 🙏🏻🙏🏻🙏🏻
உறவுகள் எல்லாரும் சேர்த்து வாழவேண்டும் அப்பா
மங்கல வார வணக்கம் சகோதரி🙏🙏🙏 ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்🙏 ❤🙏❤🙏❤🙏❤🙏சாய் பாதம் போற்றி🙏 🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏சாய் அப்பா துணை🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏நம் சாய் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தாருங்கள் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💚💚
@@NilaanisSaibabaWinSathyaVaaku மகிழ்ச்சி சகோதரி🙏🌹 🍫🍫❤❤❤
En firuva enkooda sethu vainga sai appa om sai ram enakkum en firoskkm seekirama kalayanam nadakanam sai appa om sai ram
🙌Om sai ram appa thunai appa nambikaiyodu kathiruken appa ellam nalla padiya nadakka asirvatham panuga appa om sai ram appa thunai 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
Om sai ram jai sri ram 🙏Ennai um en kanavar ragupathi um ondru serthu vaiyungal sai appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sai appa please raj a enkooda Nalla mathiri kathaikka vainka . Please sai appa . please please please raj a enkooda kathaikka vainka . Eppavum enkooda kathaikkanum.
Romba thank you
Sai appa ennavan saravana seekirama en pasatha puriya vachu serthu vainga... Avarukaga 6 varusama kaathiruken ...plss sai appa... Nambikaioda nanum seiren sai appa 🙏
ஓம் சாய் ராம் 🙏🙏🙏❤🙏🙏🙏🌹🙏🙏🙏எனக்கு எல்லாம் நீங்கள் மட்டும் தான் சாய் அப்பா என் பிரச்சனை எல்லாம் தீரட்டும் சாய் அப்பா முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன் சாய் அப்பா என் தாய் மாமா என்னிடம் பேச வேண்டும் சாய் அப்பா அதற்காக இந்த பிராத்தனை செய்வேன் முழு நம்பிக்கையுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏😭😭😭
Neengal solvathu anaithum unmai sister.... Thanks appa 😢😢 en thunai ennai seekram thirumanam seiya oru idia sollunga sister....om sai ram appa😢😢😢😢
Om sai ram appa en kanavar kudepbayakathiliruthu maravandum appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 en magan nanraga padika vandum appa en kanavar singapore la oru tast adikkuraga athil aver pass aga vandum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanum en mama paiyanum seranum.... Nanga yellarum otrumaiya santhosama vaalanum🙏
Om sai ram 🙏🙏🙏 nallathe natakum om sai ram 🙏🙏🙏
ஓம் சாய் அப்பா🙏நன்றி அம்மா 🙏🙏🙏
ஓம் சாய் அப்பா என் உயிரான உறவு என் மாமா விக்னேஷ் என்னோடு நிரந்தரமா வரவேண்டும் சாய்பாபா என்னோட கோரிக்கை எனக்கு நிறைவேற்றி வைக்கு சாய் அப்பா என்னை விட்டும் பேசிகிட்டு வேற ஒரு பொண்ணு கிட்டயும் பேசுறான் சாய்பாபா என் மாமா அவளை விட்டு நிரந்தரமாக விலகி என்னே இது என்று வரவேண்டும் சாய்பாபா என்னோட கோரிக்கையை நிறைவேற்றி வைங்க சாய்பாபா என்னோட மாமா எனக்கு என்ன திடீர்னு நாடி வரவேண்டும் சாய்பாபா என் பேச்சை கேட்டு நடக்கணும் அவளை விட்டு நிரந்தரமாக விலகி என்னையே ஏதேனும் வந்திருந்து சாய்பாபா என் மாமன் மேல விக்னேஷ் மேல என் உயிரையே வச்சிருக்கேன் சாய்பாபா என்னோட கோரிக்கை நிறைவேற்றி வைங்க சாய்பாபா
என்னுடைய கணவரும் என்னுடைய மகளும் பிரிந்து 4 வருடம் ஆகிறது சாய் அப்பா நீங்க தான் சேர்த்து வைக்க வேண்டும் 😭😭😭🙏🛐
சாயப்பா.என்னை.பிரிந்த.உறவுகள்.என்னோடு.கதைக்க.வேணும்.அப்பா.
Om 🕉 sai ram
நல்லவர் ஒருவர் என் வாழ்க்கை துணையாய் நீங்கள் தான் என்னோடு சேர்த்து வைக்க வேண்டும் சாய் அப்பா பிளீஸ் என் மேரேஜ் நடத்தி குடுங்க பிளீஸ் 🙏🏻
Sai appa🙏🙏🙏en deena visiyathil enku ningal than nala bathil thara vendum appa 🙏🙏🙏🙏🙏🌼🌼thinamum ethir pathu kathurukan appa🌼🙏🙏🙏🙏
Sai appa nanri
Om sai ram appa thanks