விக்ரம் சினிமா வாழ்க்கையை மாத்திய அஜித் | Cheyyaru Balu | Unknown Story Of Vikram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    விக்ரம் சினிமா வாழ்க்கையை மாத்திய அஜித் | Cheyyaru Balu | Unknown Story Of Vikram
    #Vikram #Vikramlifestory #Vikramstory #Vikramactor #actorvikram #cheyyarbaluinterview #Cheyyarbalu #Cheyyarbaluaboutvikram #Kamal #Kamalhassamaboutvikram #Kamalaaboutvikram #Cheyyarbalulatest #Cheyyarbaluaboutchiyaanvikram #Unkonownstoryofvikram
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • บันเทิง

ความคิดเห็น • 534

  • @IamDevaCVF
    @IamDevaCVF ปีที่แล้ว +159

    *சியான் வாழ்க்கையிலும் சினிமாவுலையும் ரொம்ப கஷ்டப்பட்ருக்காங்க , தன்னம்பிக்கையான மனுஷன் சியான் சார்*

  • @Prabhakaran-qi4eh
    @Prabhakaran-qi4eh ปีที่แล้ว +73

    Proud of Chiyaan Vikram Fan....நான் எப்போதும் போற்றும் ஒரே கலைஞன் சீயான் விகரம் அவர்கள் 💥💥🔥 ... Lovely Person....

  • @pulayanen
    @pulayanen ปีที่แล้ว +115

    யாரும் விக்ரம் சாரை மறக்க முடியாது அனைத்து ரசிகர்களும் அவர் மேல் அளவற்ற மரியாதை வைத்து உள்ளனர்

  • @Sakarabani784
    @Sakarabani784 ปีที่แล้ว +182

    விக்ரம் பல அவமானம் கடந்து வந்தவர் 💪💪💪💪

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 ปีที่แล้ว +70

    நான் எப்போதும் போற்றும் ஒரே கலைஞன் சீயான் விகரம் அவர்கள் 💥💥🔥

  • @vijaykanth8278
    @vijaykanth8278 ปีที่แล้ว +209

    கமலுக்கு அடுத்து இந்திய சினிமாவில் விக்ரம் தான் நடிப்பிலு ,திறமையிலும் சிறந்தவர்

  • @claraarockiasilvaf
    @claraarockiasilvaf ปีที่แล้ว +32

    கஷ்டப்பட்டு உழைத்து மேலே வந்த நல்ல நடிகர் எப்பொழுதும் சினிமா உலகம் உங்களை என்றும் மறக்காது விக்ரம் சார் வாழ்க வளமுடன் 💐

  • @Rubanrocky-ui4cj
    @Rubanrocky-ui4cj ปีที่แล้ว +67

    விக்ரம் நல்ல மனிதர் விஜய் அஜித் ரசிகர்கள் விக்ரமை எப்பொழுதும் நேசிப்பார்கள்.😍

  • @sathishskm6050
    @sathishskm6050 ปีที่แล้ว +30

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர் நடிப்பின் அரக்கன் i ❤ சீயான் விக்ரம் 💯🔥🔥0 haters... Coming Soon ... தங்கலான்...Movie Waiting... All the Best&Wishes... 🙂

  • @devafitness3316
    @devafitness3316 ปีที่แล้ว +25

    தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் சியான் விக்ரம் ❣️

  • @honestentertainment6058
    @honestentertainment6058 ปีที่แล้ว +35

    chiyaan vikram 💙💙🔥🔥🔥💙

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx ปีที่แล้ว +28

    நல்ல மனிதர் விக்ரம் சார்...
    எங்கள் சீயான்

  • @கார்த்தி-ர6ண
    @கார்த்தி-ர6ண ปีที่แล้ว +70

    உல்லாசம் 97 ரீலிஸ் ஆன பிறகு தான்
    சேது 1999 ..
    விக்ரம் அண்ணா வயது சேது நடிக்கும் போது 43 இல்ல 32 only...

    • @agilanagilan2867
      @agilanagilan2867 ปีที่แล้ว +4

      Yes correct karthi

    • @hrithikstone
      @hrithikstone ปีที่แล้ว +4

      Correct nanba..

    • @rajmanickam4914
      @rajmanickam4914 ปีที่แล้ว +2

      Yes I think so 👍

    • @SenthilKumar-ti4hw
      @SenthilKumar-ti4hw ปีที่แล้ว

      Saamy ku aprem dha iyya movie release aachu... Athu pola... Gemini April 2002 12th released Ana ivaru 2002 la dha shooting eh parthen nu solraaru...
      I move seriya pola nu illa antha year oda tamil movie la athiga collection pannathu antha movie dha 240 crs but budget athigam 180 crs so profit kammi...

  • @dhruvvinoth1910
    @dhruvvinoth1910 ปีที่แล้ว +20

    சியான் அண்ணா.... நீங்கள் கடந்து வந்த பாதையை நினைத்தால் கண்களில் கண்ணீர் வருகிறது.... பெருமைப்படுகிறேன் 27 வருடமாக நான் உங்கள் ரசிகன் என்று.....

    • @hrithikstone
      @hrithikstone ปีที่แล้ว +3

      Nanba vinoth, very happy
      Iam big hardcore fan of chiyyaaan sir.. thank you vinoth . Because, from Sethu iam became fan.. for 23 years travelling as chiyaan fan

    • @dhruvvinoth1910
      @dhruvvinoth1910 ปีที่แล้ว +1

      @@hrithikstone thanks bro

  • @govin555
    @govin555 ปีที่แล้ว +29

    திறமையான ஒருவரை நிப்பாட்டி வைக்க முடியும் but தடுக்க முடியாது 🔥🔥
    உதாரணம் விக்ரம்

  • @vigneshraja2842
    @vigneshraja2842 ปีที่แล้ว +29

    ACTING MONSTER #CHIYAANVIKRAM ♥️💓♥️

  • @arun3650
    @arun3650 ปีที่แล้ว +63

    தமிழ் சினிமா மக்களால் கொண்டாடப்படாத நடிகர் சியான் விக்ரம் அவர்கள்...

    • @Karthi-k9j
      @Karthi-k9j ปีที่แล้ว +12

      Ama bro 😒😒😒😢😢😢😢 Ajith vijay vida oru padi mela Vikram kondada padanum 😒😒

    • @Karthi-k9j
      @Karthi-k9j ปีที่แล้ว +11

      Thangalan will bring. Vintage chiyaan Blockbuster 😍😘

    • @sivabalanvm5138
      @sivabalanvm5138 ปีที่แล้ว +3

      சியான் விக்ரம் சாமி release அப்போது,அடுத்த superstar என கொண்டாடப்பட்டவர் ! Rajinikanth இந்த மாதிரி mass படம் செய்யவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார் !

  • @drugmusic662
    @drugmusic662 ปีที่แล้ว +41

    Chiyaan Vikram 💥❤️‍🔥 best actor

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 ปีที่แล้ว +4

    Really super interview about Cheyan Vikram. It was very happy. உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லை என்றும் சொல்லுங்கள். இதற்கு மிஞ்சினது தீமையில் விளையும். Thanks a lot both of you.

  • @itsme-oz5zm
    @itsme-oz5zm ปีที่แล้ว +20

    Once a vikram fan always be a vikram fan love u chiyaan.

  • @ajithvishalmathi
    @ajithvishalmathi ปีที่แล้ว +28

    Most underrated actor
    Deserve for oscar

    • @hrithikstone
      @hrithikstone ปีที่แล้ว

      Super thalaiva. Well said..

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce ปีที่แล้ว +58

    I love vikram 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💙💙💙💙💙💙💙💙💙💙💗💗💗💗💗💗💗💗💗💗💘💘💘💘💘💘

  • @sivavino2773
    @sivavino2773 ปีที่แล้ว +10

    Chiyaan Vikram Anna அருமை யான நடிகர் 🔥💯🔥💯🔥💯🔥

  • @vimal2318
    @vimal2318 ปีที่แล้ว +5

    Vikram sir ku ippo kooda nalla fan base irukku 💥 ❤️ he is always an unique 🔥 but to deserve block buster movies in future 👍

  • @mukesh1042
    @mukesh1042 ปีที่แล้ว +179

    0%haters for Vikram 💥

    • @benoitblanc420
      @benoitblanc420 ปีที่แล้ว +6

      😂😂😂

    • @pookuti6605
      @pookuti6605 ปีที่แล้ว +5

      Really ? then why was he not invited for Suriya and Jothika's wedding ?

    • @sivamaadeshsr1935
      @sivamaadeshsr1935 ปีที่แล้ว +1

      @@pookuti6605 appo avuru ku vela irunthuchu

    • @pookuti6605
      @pookuti6605 ปีที่แล้ว

      @@sivamaadeshsr1935 Really ? And what work was that ?
      No one from his family was also seen at the wedding in which all the famous movie stars and all the politicians including JJ and Karunanithi attended.

    • @sivamaadeshsr1935
      @sivamaadeshsr1935 ปีที่แล้ว +1

      @@pookuti6605 adhu lam epdi bro enaku therium

  • @coolincool1302
    @coolincool1302 ปีที่แล้ว +36

    விக்ரம் தமிழ் சினிமா பொக்கிஷம்

  • @baskarbaskaran3799
    @baskarbaskaran3799 ปีที่แล้ว +38

    Chiyaan Vikram sir ❤️🔥🔥

  • @prabhusrinivasan676
    @prabhusrinivasan676 ปีที่แล้ว +20

    விக்ரம் கடந்த 10 வருடங்களாக சரியான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் ரொம்பவே தடுமாறிவிட்டார். இனிமேலாவது அந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும். இந்த வருஷமாவது துருவ நட்சத்திரம் வெளியாக முயற்சி எடுக்க வேண்டும். நிச்சயமா அவர் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பார்.

  • @shanmugakumar5943
    @shanmugakumar5943 ปีที่แล้ว +16

    Chiyaan 🥺🔥🔥🔥

  • @rocketraja9303
    @rocketraja9303 ปีที่แล้ว +88

    எங்க விக்ரமுக்கு விழவும் தெரியும் எழவும் தெரியும் பொன்னியின் செல்வன் வெற்றிக்கு முக்கிய காரணமே விக்ரம் தான்

    • @hrithikstone
      @hrithikstone ปีที่แล้ว +7

      True nanba , mani ratnam showed Vikram face to Bollywood, Kollywood, tollywood, mollywood, sandalwood.. for marketing purposes.. but novel hero is vandhiyadevan... Chiyyaaan accepted this movie for raavanan movie loyalty...mani ratnam is favourite for chiyaan.. that's y , Vikram accepted.. & historical movie, so he accepted.. karikalan character dies, he knows but because of mani , he did for mani..

    • @TruptiG3591
      @TruptiG3591 หลายเดือนก่อน

      @@hrithikstone Karikalan is a super interesting character and much more suitable for Vikram's age and more importantly his acting prowess. It's a really meaty part. Don't think he did it for loyalty. Proof is in the pudding. Karthi was charming and fantastic and the perfect Vandiyadevan, but Karikalan's pain, and despair, and rage had vikram written all over it.

    • @hrithikstone
      @hrithikstone หลายเดือนก่อน +1

      @@TruptiG3591 i don't agree with, karthi is not charming, fantastic, perfect for the role, there are too many actors better than karthi, in tamik & Telugu.. Your opinion is like this, its not for everyone.. Don't say me to accept karthi, in your sense indirectly to me... He is not apt for vandhiya devan role.
      U said yourself vikram is apt for karikaalan.. World will say, yeah true fact vikram suits the role, but karthi, many won't accept.
      Many heroes are there better than katthi, and for vandhiyadevan role.. But thanks for your reply.. After one year, of my comment, u replied. I think now only u saw this comment.. Good thanks

    • @TruptiG3591
      @TruptiG3591 หลายเดือนก่อน

      @@hrithikstone my point was only about Vikram. Sure, you can dislike Karthi in the role. But at his age, and with his skillset, Karikalar is a great part for Vikram. Better than Vandiyathevan in some ways.

    • @TruptiG3591
      @TruptiG3591 หลายเดือนก่อน

      @@hrithikstone thanks to you too for replying on a year old thread!

  • @vigneshraja2842
    @vigneshraja2842 ปีที่แล้ว +18

    RESPECT #CHIYAAN_VIKRAM SIR ♥️

  • @balajinagarajan6423
    @balajinagarajan6423 ปีที่แล้ว +25

    Vikram was only 33 during Sethu , nice gentleman 😊

  • @reegankuwait8689
    @reegankuwait8689 ปีที่แล้ว +9

    ᴠɪᴋʀᴀᴍ 🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤

  • @jaybalmuthu2628
    @jaybalmuthu2628 ปีที่แล้ว +9

    சியான் விக்ரம் ரசிகன் 👍👍👍👍👍👍👍👍

  • @ShivaS0007
    @ShivaS0007 ปีที่แล้ว +25

    விக்ரம் அவர்கள் இப்போ வேனுன கொண்டாட படடாம இருக்கலாம், ஒரு நேரத்துல அவர பாத்து வியக்ககாத நடிகர்களே இல்ல...
    இப்பவும் அந்த நடிப்பு அப்படியே தான் இருக்கு அவருக்கான கதை கலம் தான் அமையல...
    ஆன மனுஷன் இந்த 2023 ல திரும்பினாரு த்தா... ஒரு பய இங்க நிக்கமாட்டான் 🔥

    • @baskarbaskaran3799
      @baskarbaskaran3799 ปีที่แล้ว +2

      Bro noothula oru varthai sonninga 🔥

    • @niyasbabu5110
      @niyasbabu5110 ปีที่แล้ว +4

      Dhruva natchatiram and thangalaan will be blockbuster....

    • @mukeshkanna3545
      @mukeshkanna3545 ปีที่แล้ว +1

      Fact

    • @hrithikstone
      @hrithikstone ปีที่แล้ว +1

      Nanba shiiva.. very happy, chiyaan chiyyaaan chiyyyaaaaan. Shiiva, naan think pannadha apdiye comment panringa.. Happy happy shiiva..

  • @rajapandi7508
    @rajapandi7508 ปีที่แล้ว +16

    தென் மாவட்டங்களில் சீயான் விக்ரம் அவரை அதிகமாக கொண்டாடுவோம்

  • @sivam1628
    @sivam1628 ปีที่แล้ว +21

    Proud to Say Chiyaan Fan ❤️

  • @arknayt1643
    @arknayt1643 ปีที่แล้ว +24

    Tamil cinema hv a diamond but they don't know the value....Vikram n Kamal Hassan is diamond for Tamil cinema industry....unsung hero

  • @rajapandi7508
    @rajapandi7508 ปีที่แล้ว +10

    சியான் விக்ரம் அவர்களுக்கு தென் மாவட்டங்களில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்

  • @surendarvijay2520
    @surendarvijay2520 ปีที่แล้ว +8

    Vikram really started modern action films. Dhill, Dhool, Saamy set the template. It was perfected in Ghilli and Vijay took off. Vikram should have kept a good balance between mass and classy films and he would have been market leader.
    In terms of acting talent, Vikram is the best

  • @arr.rajak1
    @arr.rajak1 ปีที่แล้ว +8

    Thalaivan Vikram 🔥🔥🔥

  • @sameerthahirvlog251
    @sameerthahirvlog251 ปีที่แล้ว +1

    വിക്രമിനെ ഇഷ്ടപെടാത്ത ആരാ ഇന്ത്യൻ സിനിമയിലുള്ളത് the 🐐🐐🐐 greatest of all time

  • @prabuparan2052
    @prabuparan2052 ปีที่แล้ว +10

    Chiyaan vikram🔥🔥

  • @IamDevaCVF
    @IamDevaCVF ปีที่แล้ว +68

    *24 படமும் தோல்வி ராசியில்லாத நடிகர் ன்னு சொன்ன தமிழ் சினிமாவுல 1999 Dec 10 , 25 வது படம் சேது சியான் சினிமாவுல ஜெயிச்ச நாள் 2005 அந்நியன் வரைக்கும் தமிழ் சினிமாவுல நம்பர் 1 நடிகர்*

    • @hrithikstone
      @hrithikstone ปีที่แล้ว +2

      Fantastic

    • @SenthilKumar-ti4hw
      @SenthilKumar-ti4hw ปีที่แล้ว +1

      Yes, bro nadula King and kadhal sadu gudu only flop

    • @IamDevaCVF
      @IamDevaCVF ปีที่แล้ว

      @@SenthilKumar-ti4hw yes crt thaan pa I agree , Appo rombha peak la irunthanka Chiyana Anna , Rajini ya Next superstar nnu Chiyaan aa paarthu sonnanka maazhai laam pottanka , Kasi, Pithamagan time la Kamal vanthu Vikram nadippa paarthuttu porama pattaru paa

  • @karuppu4558
    @karuppu4558 ปีที่แล้ว +9

    I love this interview really geniuen person vikram

  • @prasanth15__
    @prasanth15__ ปีที่แล้ว +12

    Chiyaan vikram🔥

  • @kapildevd6309
    @kapildevd6309 ปีที่แล้ว +3

    Vikram sir always king of the acting in cinema industry 👍👍

  • @karthikumapathy2420
    @karthikumapathy2420 ปีที่แล้ว +12

    He was a given a title "Super Hero" in Kandasamy movie..which was mix of super star & Universal hero..since he was successful in both commercial and Art films

  • @muniyappan.m471
    @muniyappan.m471 ปีที่แล้ว +6

    ChiyaanVikram 💖🤩

  • @mdibrahim167
    @mdibrahim167 ปีที่แล้ว +5

    Chiyaan Da Vera Evan Da ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @heartilygokulcvf3316
    @heartilygokulcvf3316 ปีที่แล้ว +13

    Chiyaanvikram 👑

  • @thiyagurajan2907
    @thiyagurajan2907 ปีที่แล้ว +3

    விக்ரம் சார் வேறா லவல்

  • @vishwajithm575
    @vishwajithm575 ปีที่แล้ว +44

    Vikram - Ajith underrated duo 🔥

    • @ashokmetha3373
      @ashokmetha3373 ปีที่แล้ว +5

      Ajith overrated, waste actor ..never compare with legendary Vikram ...

    • @simplyk123
      @simplyk123 ปีที่แล้ว +5

      ​@@ashokmetha3373 why an overrated hero has more opening then??

    • @veraraman7674
      @veraraman7674 ปีที่แล้ว +2

      @@ashokmetha3373 vijay over head ,nantri ketta naye

    • @nsundu123
      @nsundu123 ปีที่แล้ว +1

      @@ashokmetha3373 Overrated??? Ajith resorted to commercial side post 2010 due to fools like Bala, Ajith can do emotional and character roles superbly!!!! He got cheated by few people and that's why he does commercial films!!!! Waste Actoraam his performance in KANDUKONDEN Kandukonden is worth, Yennai Arindhal also awesome Varalaaru Triple role was superb!!! Mass and class he can definitely satisfy!!!

    • @tamils4436
      @tamils4436 ปีที่แล้ว

      @@simplyk123 what opening that bonda Vaayan ajithukku

  • @Cnuvlogs
    @Cnuvlogs ปีที่แล้ว +10

    Chiyan vikram ❤

  • @saravanansaamy1005
    @saravanansaamy1005 ปีที่แล้ว +7

    Chiyaan Vikram 🔥🔥🔥🔥🔥

  • @vimaleshr2195
    @vimaleshr2195 ปีที่แล้ว +7

    Chiyaan ❤

  • @kanicvf3217
    @kanicvf3217 ปีที่แล้ว +8

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் = #ChiyaanVikram 😍

  • @massmanikumar4747
    @massmanikumar4747 ปีที่แล้ว +10

    I'm big fan of vijay same time Vikram enku rempa pitekum💖💥

  • @TamilSelvan-yb7ww
    @TamilSelvan-yb7ww ปีที่แล้ว +8

    Chiyaan❤️

  • @australia131
    @australia131 ปีที่แล้ว +16

    Waiting to chiyan fire 🔥 in thalapathy 67

  • @gopnayki
    @gopnayki ปีที่แล้ว +2

    So kind heart person. I enjoyed that. Happy to work with him in Thangalaan 😊❤️

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 ปีที่แล้ว +1

    Super sir. Vikram is a extra talented person.

  • @amulprakash8295
    @amulprakash8295 ปีที่แล้ว +4

    Proud of chiyaan👑🔥 Vikram Fan ❤

  • @dp339
    @dp339 ปีที่แล้ว +2

    Vikram a good human being and a v talented actor
    My fav actor
    God bless him with good health n much more success in future

  • @vipinmohanan6051
    @vipinmohanan6051 ปีที่แล้ว +1

    Vikram....❤️..Fan....From Kerala.

  • @vickymaas3942
    @vickymaas3942 ปีที่แล้ว +4

    Chiyan Vikram...👑🔥

  • @ARUNKumar-bx7is
    @ARUNKumar-bx7is ปีที่แล้ว +6

    Chiyaan 👑❤

  • @jpruban
    @jpruban ปีที่แล้ว +13

    During sedhu vikram was only 33 years old. Vaaila vandhadha adichi vidradhu....

  • @chiyaan3208
    @chiyaan3208 ปีที่แล้ว +3

    No 1 Chiyaan anna fan..

  • @sheelasamy8304
    @sheelasamy8304 ปีที่แล้ว +5

    Wow he is 👏 amazing

  • @hrithikstone
    @hrithikstone ปีที่แล้ว +3

    Balu sir , thank u .. on behalf of chiyyaaan fans... Balu sir u told many detailed true story of chiyyaaan.. hats off Balu sir - thank u .. thank u for aadhan channel
    . Good question u asked..

  • @ajithkumars5613
    @ajithkumars5613 ปีที่แล้ว +2

    Thala ❤️

  • @MrVimal5
    @MrVimal5 ปีที่แล้ว +1

    CHIYAAN VIKRAM ANNA 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🌍🌍🌍💐💐💐🥰🥰🥰❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 ปีที่แล้ว +4

    Vikram is Acting King 🙏🙏🙏

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 ปีที่แล้ว +7

    உல்லாசம் நடிக்கும்போது ஸ்ரீதர் படஹீரோ, லேட்டா ரிலீஸ்ஸான மீரா பட ஹீரோ அவ்வளவுதான். சேது உல்லாசத்திற்கு பிறகுதான் வந்தது.

  • @indhumathiindhumathi7444
    @indhumathiindhumathi7444 5 วันที่ผ่านมา +1

    Real super star.no.1.

  • @gandhikumar7707
    @gandhikumar7707 ปีที่แล้ว +1

    Vikram 💥🔥

  • @shaikmohammed1440
    @shaikmohammed1440 ปีที่แล้ว +6

    வெற்றியை கொண்டு ஆடும் சில நடிகர்களில் ...என்றவது ரசிகள்கள் கொண்டாடடுவர்கள் என்ற நம்பிகையில் உழைக்கும் பல நடிகர்களின் முதல் பிரதிநிதி டாக்டர் சியான் விக்ரம் அவர்கள் !!

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நன்றி சார் நடிகர்களின் மாமன்னர் டாக்டர் சீயான் விக்ரம்

  • @zubairzubair8807
    @zubairzubair8807 ปีที่แล้ว +2

    Super sir about Vikram sir 0haters actor Vikram sir

  • @pandim1542
    @pandim1542 ปีที่แล้ว +2

    நன்றி sir

  • @Manimangalore
    @Manimangalore ปีที่แล้ว +1

    Chiyyan Vikram 🔥🔥🔥🔥😘😘❤️❤️

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว

    வணக்கம் பாலுசார்
    சிலறைபற்றிய சிறப்பு உங்களைப் போன்ற உண்மையானவர்கள் மூலமே தெரிகிறது நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்🙏

  • @rajuishara
    @rajuishara ปีที่แล้ว +3

    Vikram sir great human and father 😊

  • @ElderGod29
    @ElderGod29 ปีที่แล้ว

    Endrendrum Chiyaan 🙌🏻🙌🏻🙌🏻❤️❤️❤️💯💯💯🔥🔥🔥

  • @vasanthakumarr9336
    @vasanthakumarr9336 ปีที่แล้ว +2

    Love you❤Chiyaan

  • @vrsgaming4122
    @vrsgaming4122 ปีที่แล้ว

    Vikram sir sinifild கிடைத்த பொக்கிஷம் கலை யின்சிகரம் நடிப்பின் பெருங்கடல் , நட்பின் நிலா,& நிழல் ❤❤❤❤

  • @SriVenkateswaraComputerCentre
    @SriVenkateswaraComputerCentre ปีที่แล้ว +1

    Naan Vikram Sir Fan...

  • @karthykrp4610
    @karthykrp4610 ปีที่แล้ว +4

    Chiyaan always people person! Wishes.

  • @rajurajuda4966
    @rajurajuda4966 ปีที่แล้ว +2

    Na Ak fan. Vikram sir ☺ hardworking person 🙏

  • @gautamdurey393
    @gautamdurey393 ปีที่แล้ว +26

    Main drawback 2006 to 2007 Ella heros um blockbuster kudutha kalam chiyaan thavara
    Rajini- shivaji
    Kamal- vettaiyadu vilayaadu
    Vijay - pokkiri
    Ajith- Billa
    Dhanush- polladhavan
    STR- vallavan
    Suriya - vel
    2 yrs aprm vandha kanthaswamy avg athan Vikram oda stardom fall ku reason ..

    • @Anonymous08982
      @Anonymous08982 ปีที่แล้ว

      Kamal thavara matha elar vidavum chiyan thiramaiyana nadigar.... Peetha magan movie onu pothum avaru nadipa parata

    • @Karthi-k9j
      @Karthi-k9j ปีที่แล้ว +2

      Thangalan Blockbuster aganum 😒😒

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว

      After Anniyan blockbuster padame varala. I movie didn't meet the expectations.

    • @kalaikovan1
      @kalaikovan1 ปีที่แล้ว

      Exactly.. Kandhasamy over expectation and kuppa padam.. That is the start of the downfall for vikram..

    • @sivamaadeshsr1935
      @sivamaadeshsr1935 ปีที่แล้ว

      @@anish4775 deivathirumugal blockbuster

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja ปีที่แล้ว +2

    Vikram is great Man💚💚💚💚

  • @venkateshponneri6423
    @venkateshponneri6423 ปีที่แล้ว +1

    Vikraman the best actor and hard work at cini field perfect nice person👍

  • @sabarikrishna7598
    @sabarikrishna7598 ปีที่แล้ว

    😘 Chiyaan vikram ❤️🔥

  • @dineshKumar-vu1vr
    @dineshKumar-vu1vr ปีที่แล้ว +5

    Chiyaan☝

  • @mrvasu238
    @mrvasu238 ปีที่แล้ว +1

    Chiyaan vikram Annan 🔥❤️💯🥰😎

  • @tonyrajraj2714
    @tonyrajraj2714 ปีที่แล้ว +1

    Vikram boss always a role model and inspiration for me 🫡

  • @earanaveerukarthiearanavee8146
    @earanaveerukarthiearanavee8146 ปีที่แล้ว

    நான் ஒரு அஜித் ரசிகர் ஆன விக்ரம் எனக்கு புடிச்ச ஒரு கலைஞன் 🙏🤝👍

  • @pvsspartan1293
    @pvsspartan1293 ปีที่แล้ว +1

    👑 சீயான் விக்ரம் 💝

  • @baskarp4747
    @baskarp4747 ปีที่แล้ว +2

    Chiyaan 🔥🔥🔥🔥🔥🔥🔥