ஒரே நாடு ஒரே தேர்தல்...மீண்டும் U-turn அடிக்கும் மோடி அரசு? மாபெரும் சிக்கலில் பாஜக! Modi | BJP |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 27

  • @மேலப்பாளையம்
    @மேலப்பாளையம் หลายเดือนก่อน +4

    ஒரே நாடு ஒரே தேர்தல்
    ஒரே நாடு ஒரே மொழி
    ஒரே நாடு ஒரே இனம்
    ஒரே நாடு ஒரே மதம்
    ஒரே நாடு ஒரே உணவு
    ஒரே நாடு ஒரே பண்டிகை
    ஒரே நாடு ஒரே மோடி
    ஒரே நாடு ஒரே அமித்ஷா
    இதெல்லாம் பார்க்கும்போது வடகொரியா தான் ஞாபகம் வருது கிம் ஜாங் உன்.
    இந்த மத்திய அரசு நாட்டுக்கான வளர்ச்சியை பத்தி ஏதோ எதையாவது பேசி தொலைதா பாருங்க.
    நாட்டுக்கான வளர்ச்சிக்கான திட்டம் அத பத்தி பேச காணோம் வேலை வாய்ப்பு பற்றி பேச காணோம் நடுத்தர மக்கள எப்படி மேல கொண்டு வரலாம் என்று பேச காணோம்.
    இவனை இருக்கிறவரை நாட்டு மக்கள் வளர்ச்சி அடைய மாட்டாங்க எல்லாரும் கடனோடு சுத்த வேண்டியதுதான்.

  • @anandtobra
    @anandtobra หลายเดือนก่อน +3

    எதுக்கு குழப்பம் .. மொழி வாரி தனி நாடாக இருப்பது நல்லது..

  • @anandtobra
    @anandtobra หลายเดือนก่อน

    அருமையாக சொன்னீங்க நன்றி வணக்கம்..

  • @rajachidambaram4362
    @rajachidambaram4362 หลายเดือนก่อน +1

    2024 நடந்த தேதேர்தல் மைனாரிடி அரசு ஆட்சியில் உள்ளது. மத்தியில் உள்ள ஒன்றிய அரசு .கட்சிஆட்சி ஒருவருடத்தில் தன் ஆட்சியை இழந்தால் (2025) என்ன செய்வது....??

  • @anandtobra
    @anandtobra หลายเดือนก่อน +1

    அப்புறம் ஒரே மதம் என்பான்..அப்புறம் ஒரே பொண்டாட்டி என்பான் ..

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 หลายเดือนก่อน

    Onemore Like ONE CASTE

  • @vincentt4709
    @vincentt4709 หลายเดือนก่อน

    இப்படி மோடி திட்டப்படியே ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த எத்தனை வழிமுறைகளை மாற்றம் செய்ய வேண்டும் அந்த மாற்றங்கள் ஒவ்வொன்றிற்கும் எற்படும் மொத்த செலவும் மதிப்பீடும் தற்போதய நடைமுறையில் செலவுக்கும் உள்ள வித்தியாசம் கணக்கிடப்பட்டதா? மூளைஉள்ளவர்கள் மட்டுமே சிந்திப்பர்.

  • @msanandar6303
    @msanandar6303 หลายเดือนก่อน

    ஒரு குடும்பம் இரண்டு வீடு ; இரண்டு சமையல் !

  • @XYZ55445
    @XYZ55445 หลายเดือนก่อน

    புரிந்து கொள்ள திரண் இல்லை என்பதை நிரூபணம் செய்கிறது

  • @perumalk27
    @perumalk27 หลายเดือนก่อน

    வேலை வாய்ப்பு இல்லை. விலை வாசி உயர்வு. கடுமையான IT. GST.

  • @rajuchand636
    @rajuchand636 หลายเดือนก่อน

    Before that MODI should forego p,m, post according to RS s agenda

  • @seghmohdseghsalahuddin4936
    @seghmohdseghsalahuddin4936 หลายเดือนก่อน

    PLEASE CHANGE TO NEUTRAL ELECTION COMMISSIONER OF INDIA. THE PRESENT ELECTION COMMISSIONER NOT TRUSTWORTHY

  • @arumugamannamalai
    @arumugamannamalai หลายเดือนก่อน

    இந்தியா கூட்டணியை உருவாக்கி விட்டு நடுவில் காலை வாரி விட்டுப் போன நிதிஷ் குமார் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரிக்கிறாரா? சந்திரா பாபு நாயுடுவின் நிலைப்பாடு என்ன?

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 หลายเดือนก่อน +1

    ஒரே சாதி...?????

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt หลายเดือนก่อน

    Now Mr.Rahul Gandhi should avoid foreign tour concentrate in political meetings all over the states and share his party views among comman people the ex president of india doing favour to BJP Party to implement one nation one election. Bill.

  • @magishamusic
    @magishamusic หลายเดือนก่อน

    Ok apo சீக்கிரம் tamilnada thani nada pirichruvom...

  • @perumalk27
    @perumalk27 หลายเดือนก่อน

    இவர்களுக்கு குழப்பம் பண்ணுவதே வேலை.

  • @Prabha.939
    @Prabha.939 หลายเดือนก่อน

    Modi vaayila orea naadu orea po..