வான் வெள்ளி பிரகாசிக்குதே உலகில் ஒளி வீசிடுதே இயேசு பரன் வரும் வேளை மனமே மகிழ்வாகிடுதே - 2 வான் வெள்ளி பிரகாசிக்குதே உலகில் ஒளி வீசிடுதே இயேசு பரன் வரும் வேளை மனமே மகிழ்வாகிடுதே - 2 1) பசும் புல்லணை மஞ்சத்திலே திருப்பாலகன் துயில்கின்றான் - 2 அவர் கண் அயரார் - 2 நம்மை கண்டிடுவார் - 2 நல் ஆசிகள் கூறிடுவார் வான் வெள்ளி பிரகாசிக்குதே உலகில் ஒளி வீசிடுதே இயேசு பரன் வரும் வேளை மனமே மகிழ்வாகிடுதே - 2 2) இகமீதினில் அன்புடனே இந்த செய்தியை கூறிடுவோம் - 2 மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம் - 2 அவர் பாதம் பணிந்திடுவோம் வான் வெள்ளி பிரகாசிக்குதே உலகில் ஒளி வீசிடுதே இயேசு பரன் வரும் வேளை மனமே மகிழ்வாகிடுதே - 4
Sister nala singing pandriga but kartharudaiya song ipdi styles sa paadathiga nenga padumodhu nanga yesappa va tha pakanum ungala parka kudathu so pls understand sister unga muliyama nanga yesappa vaenntiy pakanum so bayapagthiyaga singing panuga
Enna irunthalum kartharudaya pillai intha padalai paadiyathuthan Kartharukku maperum Magimai AMEN
என் செல்ல மகளுக்காக , மாம்ச்சத்தில் வெளிப்பட்ட என் தேவன் இயேசு கிறிஸ்து பாதம் பணிகிறேன்.
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுதே
இயேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுதே - 2
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுதே
இயேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுதே - 2
1) பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான் - 2
அவர் கண் அயரார் - 2
நம்மை கண்டிடுவார் - 2
நல் ஆசிகள் கூறிடுவார்
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுதே
இயேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுதே - 2
2) இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம் - 2
மகிழ்வோடு தினம்
புகழ் பாடிடுவோம் - 2
அவர் பாதம் பணிந்திடுவோம்
வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுதே
இயேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுதே - 4
Super your voice is nice ❤
மனமே மகிழ்வாகிடுதே... 👌
மகள் பிரைஸ் லின் பாடிய இந்த பாடல், பாடகி ஜிக்கி அவர்கள் பாடிய சூப்பர் பாடல். இந்த பாடலை,மகள் செலக்ட் செய்து ஓரளவு நன்றாய் பாடியது அருமை God Bless you
ஜிக்கியல்ல. எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் பாடிய பாடல். சில இடங்களில் இராகம் மாறுகிறது.
Glory to Jesus ....
Meaningful song with Beautiful voice ...
Amaithiyana mukam bacha man nu vekuli affavi nalla ponnu voice superdy nee gutta irrukka❤❤❤
one of my favourite songs takes us to our childhood days @ Nazareth from Thoothukudi dist during Christmas days
என் மகளே , உன்முகம் பார்த்தாலே மகிழ்ச்சி அடைகிறேன் , நம் பரமாத்மா ( நித்திய பிதா , இயேசு கிறிஸ்து ) அதிகமாக மகிழ்கிறார் என விசுவாசிக்கிறேன்.
Ellai manu urruvai edutha song baaddu dy en wile❤❤❤
அருமை ❤
அழகான பாடல்.. இனிய குரல்.. தினமும் கேட்கத் தோன்றுகிறது.. நன்றி சகோதரி
Beautifully Singing All sings .God bless Sister 🎉🎉
Nise song nise voice❤❤❤
Great singing sista ♥️nice team work team 🎄🎼🎵
Nice song Nice sing may God bless you
Graceful!
Voice superdy❤❤❤
God bless
Wonderful composition and a sweetest voice.
Gracefully sung!
Great full song
Very nice voice.... Praiselin!
என் மகளை நேசிப்பதால் , குறை சொல்ல இயலாது, ஆனாலும் என் மகள் , தன் தாயை ( என் மனைவியை ) சந்திக்க வேண்டும்.!
உங்களுக்கு என்ன பிரச்சினை? சொல்லுங்கள்.
Great 🙏Glory to God
Nice👍👏😊
wonderful
Hi.DA.JESUS.VERY.POWER.SINGING.CUTE.PRILLEND
👍
Hi.TA
Sister nala singing pandriga but kartharudaiya song ipdi styles sa paadathiga nenga padumodhu nanga yesappa va tha pakanum ungala parka kudathu so pls understand sister unga muliyama nanga yesappa vaenntiy pakanum so bayapagthiyaga singing panuga
Beautiful i love to oneday nee mattum bothum
Loosa da ne
Hi how are you❤❤❤