Kacha Badam | King Prithiveeraj
ฝัง
- เผยแพร่เมื่อ 10 มี.ค. 2022
- #KingPrithiveeraj
--------------------------------------
For More Videos
1 Lakh 😲 for 1 Night 😱 - • 1 Lakh 😲 for 1 Night 😱...
What I Eat In A Day 🥦🍎🥗🍌 - • What I Eat In A Day 🥦🍎...
Indoor Rock Climbing - • Indoor Rock Climbing 🪨...
2500 ரூபாய்க்கு Flying in ECR - • 2500 ரூபாய்க்கு Flying...
Making of a Stunt Scene🔥 ft. Besant Rav - • Making of a Stunt Scen...
Replying To Abusive🤬😤 Comments - • Replying To Abusive🤬😤 ...
Actor Babloo Fights With Pandavar Illam Nesan Nepolean - • Actor Babloo Fights Wi...
Village Resort🌴🛖 Tour - • Village Resort🌴🛖 Tour ...
Actor Babloo About His Dream Car - • Actor Babloo About His...
My Gym Routine 🏋🏽♂️🔥 ft. Lat Workout - • My Gym Routine 🏋🏽♂️🔥 ...
My Gym Bag Tour🎽🥊💥 - • My Gym Bag Tour🎽🥊💥 ft...
Kannana Kanne Serial Making Video - • Kannana Kanne Serial M...
Haircuts and Breakups - • Haircuts and Breakups ...
Kannaana Kanne Dubbing Vlog - • Kannaana Kanne Dubbing...
--------------------------------------
Hey, world! It's so good to have you all on my official TH-cam channel.
Have you ever thought about what makes me look fab and fit all the time? What made me a successful actor?
Here, I'll share my daily vlogs, and a sneak peek of my reel and real-life on this channel.
Subscribe to my channel for the latest video.
Follow Me on
Instagram - / prithiveera
Facebook - / prithivee.raj.5
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
இவங்க பிரிஞ்ச அப்பறம் இந்த வீடியோ பாக்குறேன்😅🙄
Ivanga pirinjitangla😮😮😮epo a
நானும் தான் 😂😂😂
@@gowthamfreakzzz4916epo pirinjaanga
Nanum😂
Me
Who is watching after break up 😂
Haha me😂
I am
Hi friends..ellarukum vanakam..namma phone use pantranalla athula irunthu vara kudiya radiation rombave athigama iruku. Athunala kathu kekama porathu brain affected ipdi pala problems varuthu..ippa irukku kolanthainga phone illama irukurathe illa. Athigamana radiation nalla affect aagurathu first namma pasangathan...avanga phone use pantratha namma thadukka mudiyathu controll panna mudiyathu but safe fa use pannalam..athuku 5G safe (EMR) controller nu oru protect vanthuruku..romba safe full protect by phone users...kandippa ellarum vaangi use pannuga safe fa irunga..namma pasangalum phone affect pantrathula irunthu pathukappa irupanga..ellarum antha protect vangi use pannuga just phone pinnadi ottita pothum radiation fulla la controll aagum...ungata share pannathula romba santhosam...thank you friends
☝️✌️me
எங்களை விட 20 வயது பெரியவர்களை அப்பாவாக மட்டுமே பார்க்க முடியும் by 90's kids😄😄
அட போங்க mam இங்க 90's கூட அப்பா போல தான் பார்க்குறாங்க 🥺🤦♂️
Hi l
Arya Kum sayeesha kum kooda 20 years difference avangala kindal saeiveengala don't hurt others heart plz leave they will lead a happy life
Ivalum 90.kid tha
Jesus Christ loves you so much pray to Jesus Christ surely Jesus Christ will answer for your prayers and change your tears into joy and happiness believe Jesus Christ, Jesus Christ wants to come in your heart to clean your heart with his holy and precious blood and stay in your heart to give you lots of joy, happiness and peace in your life believe and allow Jesus Christ in your heart also repent Jesus Christ is coming soon come to Jesus Christ he will cover and protect you with his wings Jesus Christ is good for all taste and see Jesus Christ is good Jesus Christ is ready to help you in any situation you have believe Jesus Christ, once my brother was affected by blood cancer after prayers now he was saved by God's grace and now he was healthy and active so you also should pray to Jesus Christ he will hear your prayers and answer also surely heal you if you believe him Jesus Christ loves you so much believe Jesus Christ
புடவை அவிழ்ந்து விழுந்தது கூட தெரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறது ஒரு சின்ன பாப்பா அதை அவங்க தாத்தா கவனிக்கவே இல்லை போல???
😂😂😂😂
Apputhan thathavuku kambu kelambum
Ijoooo🤣🤣🤣🤣🤣 semma comedy 😅
Nenga sona aparam tha therinchu ama ama
அட நம்ப பாக்கியலட்சுமி real கோபி பா 🤣🤭😆
S
Kannana kanney serial actor Bablu athu 23 year ponna mrg panni irukarla antha ponnu athu
🤣🤣🤣
😀😅😁
@Esther Dharmaraj i think avanga dad kitta irukaro ennamo
பிள்ளை இல்லதா வீட்டில் கிழவன் துள்ளி குதித்தானாம்....பாவம் அந்த பையன்
😂😂😂😂😂😂
😂😂
🤣😅🙊
Apadi sollathenga pavam evaru
Sogam manasula irukum athukaga aluthukidea iruka mudiyathu illa
@Esther Dharmaraj
Avaru paiyan manavalarchi illa thavan
ரீல்ஸ் போடுவது மட்டுமல்ல வாழ்க்கை.உடல் பலமும் செல்வமும் இருக்கும் போது சேர்ந்து வாழ்வது பெரிதல்ல.முதுமையிலும் வறுமையிலும் இணைந்து வாழ்வது தான் வாழ்க்கை.
Boomer uncle 😂
Great lines
Ipa ethuku itha sonenga 😂
Good
Already old innum enna old la🤦♂️
காலம்போன காலத்துல 😂😂
My mind voice: money is always ultimate....
Yes money make many😇😇
Money always support stupid people only 😂😂😂
🔥
Then earn it man..🙄
Nope... Actually love is blind. That's truth. Money is not only ultimate. True love, Caring doesn't need to be an trillionare or millionaire. Moneu are just coins, papers and that's all.
உண்மையிலே பாக்கியலட்சுமி சீரியல் போலவே இருக்கு உங்க வாழ்க்கை
athu kuda seriyal. ana ithu unmaiye🤦🏻♀️
😆😆😆
😅😅😅
Me 1k like 🎉🥳🎊
அதுல ராதிகா சம வயது தா . 30 வயது வித்தியாசம் அல்ல😅😅😅
Cupcake was fully eaten by Babloo 😂😂
Semmma😂😂
Eaten by someone else that's why break-up😂
Babloo.. நீ 80s kid தானே 😂
இந்த தாத்தா பேத்தி dance 🤭🤭 சூப்பர் 👌👌😂😂...
😀😀😁
😃😃😃😂😂
Correct aa sonninga
தாத்தா ரொம்ப திணறல் - லா ஆடுறாரு🙄🙄🙄🙄🤢🤢
Ultimate reply
முதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சிக்க முயற்சி பன்னுங்க சகோக்களே. அவங்க ரெண்டு பேரோட விருப்பத்துலையே தான் அவங்க கல்யாணம் செஞ்சிருக்காங்க. அவங்களே சந்தோசமா தான் இருக்காங்க. எந்த பிரச்சனையும் இல்லாம.
அவங்க சந்தோசத்தில தலையிட நமக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை.அவங்க அவங்க தனிப்பட்ட வாழ்க்கைய மட்டும் பாருங்க. உங்களுக்கு பிடிக்கலனா கடந்து போங்க. அப்பாவும் பிள்ளையும் ஆடுது, தாத்தாவும் பேத்தியும் ஆடுதுனு நெறைய கமெண்ட் வந்துருக்கு. அது எல்லாமே ஒருவித கேவலமான எண்ணம். மாத்திக்கோங்கனு சொல்லல, புரிஞ்சிக்க முயற்சி பன்னுங்க.
அன்பு மட்டுமே இந்த உலகம். அந்த அன்பு தான் இவங்களுக்கும் இருக்கு.
#Spread_Love
போட டேய் நீயு அந்த தாத்தா பிரின்ட் ஆஹ் 😂
spr bro
Kalyanamum illai, oru mannangattiyum illai, kalyanam engira punidamana word use pannadeenga.
Yaravadu than wife ippadi araigurai dress udan Ada vittu ippadi public post tharuvana?
Rendu perum oruvarai innoruvar use pannikkaranga, puriyalaya? Theriyalaya?
Inda alu shooting pogum bodu kooda kootti pogiran, edukku, thanakku market pidikka, Anda ponnu kooda pora, edukku? Thanakku cinimala chance vanga.
Ida thavira attam, pattam public post.
Nalla ematharangappa, ungala madiri alunga kalyanam Adu idunnu nambareenga.
Sensational news, popular avadarkku, 57 vayasum, 24 vayasum marriage Panna pogudunnu, inda Babluva 2yerars munnala yaravadu ninachavadu iruppoma?
Ippo sirkku rate eri irukkume?
Nalla fun, Chandra babu song madiri chinna manushan periya manushan seyala pathu sirippu varudu.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Ithuve avaroda ponnuku ithu Maithili nadantha avar eatrukolvara?
Nice 👍
இப்பவே வாய பொளந்துட்டு தான் டான்ஸ் ஆடுகிறார் ரெண்டு வருஷம் கூட இருக்க மாட்டாரு போல இருக்கு
Super ah soniga 👌👌👌👌👏👏👏
🤣🤣
😁😁
Nadanthuriche sonnathu😂😂😂
😂 Oru movie la ivanga amma ivaruku paayasatha poduvaangaley 😆 athuthan nyabagam varuthu her mind voice ivanuku adutha payasatha potra vendiyathuthaan
Avanoda 1st wife ivanuku oru payasam potirunda inniku ipdi aadi iruka maatan.Rascul
Semmaya sonneenga bro.......
😅
Bablu is real loosu payyan, avanukkella nalla saave varadhu.
@@kalaiselvin76 😂
Unga grand daughter superb ah dance pandranga..
Divorce anthuku vazthugal 😅😅😅😅😅
எங்க அண்ணன் பப்ளு என்ற பிரித்வி மல்லு பிட்டு படங்கள் பல நடித்துள்ளார்.
உடற் பயிற்சி ஆரோக்கியமான உடலுக்கு, அசிங்கமான வாழ்க்கைக்கு அல்ல,
Vera level ponga
Nethila atichaathiri sonninga ponga
வயித்தெறிச்சல் பாவம்😂😂😂
Super rply pa
5 முதல் 10 வருடங்களில் நீங்கள் இறந்துவிடுவீர்கள் அதன் பிறகு அவள் வேறொரு பையனுடன் நடனமாடுவாள் 🤣🤣🤣 அந்த கருமத்தையும் நாங்க பார்ப்போம் 😂😂 ஆனால் நீ இருக்க மாட்டா கிழவன்
Correctu..😄
crctuuu
🤣🤣🤣🤣
Correct u
😂
தாத்தா அவரு இஷ்டத்துக்கு ஆடிட்ருக்காரு 😂😂😂
😂😂
Thatha ku semma ponnu kedachirukunu gaanda iruka poda
Ohh thatha aadunaara 😲😲😲
Money is always 🔥 ULTIMATE 🔥
சங்கு ஊதுர வயசுல சங்ங்ங்கீதா 😏
உனக்கு கிடைச்சா உட்ருவியா? உனக்கு ஏன் வயத்தெரிச்சல்
@@sathyanarayana6521 எனக்கு ஏன்யா இந்த வயித்தெரிச்சல் 😂😂....அது சரி நீயும் இந்த மாறி எதிர் பாக்குற போல 😂😂
😇😇😇😇
@@rizayathahamed5532 🤫
🤣🤣🤣🤣🤣🤣👌👌
தாத்தா பேத்தி dance சூப்பர் 😂😂😂🤣🤣😅😅
இதே இவனுக்கு ஒரு பொண்ணு இந்த வயசுல இருந்திருந்தால் இவன் வயசு ஆளுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பானா...itha keta boomer nu solluvaga...
அத சொன்ன ஆளுங்க தான் இதையும் சொல்லிறுக்கணுங்க.. பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடறான். மத்தவன் எல்லாம் ஓரமா நின்னு வேடிக்க பாக்க வேண்டியது தான். Anything and everything comes with a risk factor bro.. He got the guts to take that risk. Taking that risk is worth or stupid only time will tell. I personally feel its the second one... (stupid).
correct question
Exactly evan ellam oru manusaney kadayathu he is a mental
No, avane katti iruppan
@@reataantony3075 Vera level reply 😂ROFL
என்ன தான் கோடி கோடியா பணம் இருந்தாலும் எப்படி கிழவன் கூட எல்லாம் வாழ மனசு வருது...
அதான
Exactly 😊
Koodi la money erukkura aalu mathiri theriyalai
Hmmmkmmmm
Oru naal Ivana konnutu Ava poiduva.....
Dad's little princess 🤣
De yeppa comments padicha sirippa varuthu🤣🤣🤣🤣
Romba sad ha irukkum bothu comment vechi parunga epper patta sogamum paranthu poidum......😅
அடேய் 90s வயித்தெரிச்சல் சும்மா விடாது டா 😃😃😃
😂
அப்பா மகளும் சந்தோசமாக வாழ்க
🤣🤣🤣🤣😂😂😅😅
😃😄🤣🤣🤣
Ultimate
😂 😂 😂 😂
🤭🤭🤭
வயாக்ரா நல்ல வேல செய்யுது போல😁😁😄😁😆😅😂🤣🤣🤣🤣🤣
😂😂😂
Being ALPHA is not an easy life!! Congrats bro 🙂
யார் வேண்டுமானாலும் என்ன சொல்லட்டும் இது தவறுதான் மகள் வயது பெண்ணிடம் போவதற்கு எப்படித்தான் மனசு வருகிறது
Oththaaa olaame podaaa
Andha ponnae kavala padala.. ungalukku enna
டேய் டேய் நடிகாத டா. .
எனக்கு பதில் கமெண்ட் கொடுப்பதை பார்க்கும் பொழுது அனைவருமே இதற்கு ஆதரவாக இருக்கின்றனர் நாடு நாசமாய் போக வாழ்த்துக்கள்
@@sainammubaskaran8538 ande ponu ku vaysu kammi eruma mari irukara ivanuku budhi vendama
Don't forget that your first wife is watching and shedding tears
He already divorce her so many years
@@cintalaura8941 not so many years, just few months.
Karma will bite him.
HE IS DOING THIS TO IRRITATE HER.PEN PAVAM POLLADADU.APPO IVALAVU NAAL PILLAIKAGA ENDRU SONNADU ATHUNAIYUM BLA BLA. SHE IS THE REAL MOM WHO SACRIFIED HER WHOLE LIFE IN BRUNGING UR SON. U ONLY ACTED FOR PUBLICITY.DO U KNOW WILL ANYBODY SHOWCASE THEIR CHALLENGED SON FOR AWARENESS. TILL NOW WE LIKE U FOR UR BEAUTY CHARM TALENT GOODNESS IN U SMARTNESS EVERYTHING EVERYTHING U DESERVED.BUT IF U GET MARRIED THIS GIRL WITH UR SON AND CONTINUED WITH UR WIFE WE WILL BE HAPPY EVEN IF U SELECTED A PERSON EQUAL TO UR AGE WE WILL FEEL HAPPYBUT WHAT U DID.DONT U FEEL GUILTY TO SELECT A DAUGHTER LIKE GIRL AS UR WIFE.FIRST U TOLD SHE PROPOSED U.NOW U R THE PROPOSER.JUST FOR SEX .WHAT HAPPENED TO UR LOVE WITH UR WIFE. WHAT THE LIFE U EXPOSED TO SOCIETY AS A NICE FATHER HAS TORNED ITS FACE. .U WILL FEEL LONELY ONE DAY AS UR WIFE FEELING NOW. AFTER UR DEATH U THINK SO THAT THIS GIRL DIDNT FIND A NEW PARTNER FOR HER.AT THAT TIME WHAT WILL HAPPEN TO UR SON.
@@cintalaura8941 only 2 months bcas of this lady
Happy to see father and daughter dancing! This is how fathers should be with their daughters.
Omg she is wife
Poramai ?
😂😂😂😂😂😂😂
Appa and ponu bonding ❣️❣️
Bro they are husband and wife
இந்த கன்றாவிய உன் பொண்டாட்டி பார்க்கும் போது,அவங்களுக்கு எவ்வளவு வயித்தெறிச்சலா இருக்கும்,உன் மனைவி,புள்ள சாபம் சும்மா விடாது,ஆடு நல்லாஆடு,கடவுளின் ஆட்டம் ஆரம்பிக்கும் அப்ப தெரியும்
True sis
உண்மை...எல்லா ஆட்டமும் அடங்கி விடும்
உண்மை தான் சரியாக சொன்னேங்கள்
Similar characters niraya male irukangae. If wife look tired...they need fresh apples. Kelattu nayigal
this guy is a psycho. he's doing all this to irritate his ex wife
இந்த திறமையை வெச்சிட்டு இன்னும் நிறைய பேரை கரெக்ட் pannalame🤣🤣👍🙏
th-cam.com/users/shortseIlwZlFFVgA?feature=share
😄😄😄😄
பொறாமையாக இருக்கிறது
😂😂😂
முதல் மனைவியின் மனம் எவ்வளவு வேதனைப்படும் இதை பார்க்கும் போது. உங்களை எல்லாம் comments ல கழுவி ஊத்துவதில் தப்பே இல்லை.
yes buvana correct
Happy for you and your bold decision... afterall it's your life... 😀
அப்பா மற்றும் மகள் ❤️
தாத்தா மற்றும் பேத்தி
😂😂😂😂
Yen pa andha ponna patha ongaluku chinna ponnu madhuri therirangala 😂😂 enaku ennamo age vaise crct nu than thonudhu 😅😅🤪
அப்பாவை விட மகள் அருமையா டான்ஸ் ஆடுறாங்க ! 😂
ஓகே .
இவர் செய்றது தப்பு தான் .. ஏற்றுக்கொள்ள முடியாதது . கடைசி காலத்தில் துணை வேணும்னு நினைத்து திருமணம் செய்ய நினைத்தால் ஒரு 40 வயது ஏழை பெண்ணுக்கு அல்லது கணவனை இழந்து (விதவை ) தனியாக கஷ்டப்படும் ஏழை பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கலாம் ..
இவரே " உடல் பசிக்கு" திருமணம் செய்தேன் னு பேட்டி ல சொல்லி விட்டதால் இவரை காரித் துப்புவதில் தவறில்லை.டீ.ராஜேந்தர் இவரை தமிழில் அறிமுகம் செய்யும் முன்பு , இவர் ஆரம்ப காலங்களில் மலையாள பிட்டு படங்களில் நடித்தவர் , எனவே இவரிடம் கலாச்சாரம் , பண்பாடு எதிர்பார்ப்பது உங்கள் தவறு !
அனைவரும் இவரை மட்டும் ஏன் திட்டுகிறீர்கள் ? அந்த பெண்ணை ஒருவரும் ஏன் குறை சொல்வதில்லை ? பணத்துக்காக தானே இந்த பெண்ணும் இந்த கருமத்துக்கு சம்மதித்து தன்னை விற்று விட்டார் ?
இது முழுக்க வடிகட்டிய இந்திய கீழ்தரமான சிந்தனை தவிர வேறு இல்லை. தனி மனித வாழ்வுச் சுதந்திரம் ஞாயமான அவரவர் உடலிய தேவைகள் அதற்கான உரிமைகள் விசயத்தில் தமிழ் மக்கள் சிந்தனை இன்னும் முக்குச் சந்தில் தான் இருக்கிறது. கேவலமான அறிவுச் சிந்தனை
Crct pa
@@rajarajan7645
ஆம் நாங்கள் இப்படியே இந்திய பிற்போக்கு சிந்தவனைவாதிகளாக இருந்து விட்டு போகிறோம் ..
.. நீங்கள் அறிவாளிகள் ..
விலங்குகள் போல செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள் ..
உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது விலங்குகளாக வாழ்வதற்கு ..
@@abinayasunesh7770
Thank u maa ..
Yes
Great dance performance Sir👍
Cant control laughing on reading the various comments
Atha dance varala la apram yen 😂😂
😂😂😂👌
ஆணுக்கு ஒரு நியாயம்.. பெண்ணுக்கு ஒரு நியாயம்..
Ipo nyayam kedachu ena panapora
@@arjunratan8759 😂🤣🤣 யோ...
@@arjunratan8759 athe mari next merrage pannika tha 😂😂😂😂😂
யாரு சொன்னா??? எல்லாருக்கும் ஒரே நியாயம் தான்.
90s kids be like: en mela manna potu mudidu mameh....
பப்புலு வில்லனா அறிமுகமானவர் ஆனா அவர் குள்ள இவ்வளவு காமெடி சென்ஸ் இருக்கும்னு நான் நெனச்சே பாக்கலை. சூப்பர் தம்பி
Age 57
ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா..
அருமையான வரிகள் ஐயா...
இது முழுக்க வடிகட்டிய இந்திய கீழ்தரமான சிந்தனை தவிர வேறு இல்லை. தனி மனித வாழ்வுச் சுதந்திரம் ஞாயமான அவரவர் உடலிய தேவைகள் அதற்கான உரிமைகள் விசயத்தில் தமிழ் மக்கள் சிந்தனை இன்னும் முக்குச் சந்தில் தான் இருக்கிறது. கேவலமான அறிவுச் சிந்தனை
God bless you both.
Long live...
He's so fit and energetic which is really good to see. Many youngsters those pointing him pls think before talk ya. Very lovely to see they both happy, cherish the blissful moments. Just wish them the very best. We not gonna get anything by hurting them with negative comments. So just bless them, atleast they are happy. It's their life journey.❤️
True
That s ok but youngsters don't take h as a example...not only youngsters family head too
@@leelas_diary avan panum bothu nanga pana kudatha enada nyayam
Yenga ya pona nee vaa eppo pesu pesu
ஏம்மா .அப்பா கூட ஆடும் போது இப்படியா டிரஸ் பண்ணுது
🤣🤣🤣🤣
Super ra sonningga
Babloo looks young and active. Great pair. Happy marriage
Happy married life Boss 😊
Dad and daughter dance🤗 😂🤣
Sugar daddy 😂😂😂
no. grand father and pethi dance🤣🤣🤣
Now dad become a her husband 😂🙈
it thier life do you have fitness like him 🤔
Please yaru apadi solathiga adhu avaga life unga kitta vandhu avaga adhavadhu soluragala nega bad comment poduriga
He was good dancer i think with l ...he does these steps chumma in flow
He was in jodi no 1. His pair was uma riyaz
@@deepaiyer4805 yaa i have seen
@@deepaiyer4805 do u dance ...,???
👍👍All the best of luck sir🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌
Yenda periyar senja oru nyayam..
intha allu senja oru nyayam 😂😂
Aadrappa vaaye poladhuruchi indha vayasula unakku aal kekkudha😅
After pakkiyalakshmi serial so many ppl have started like this
Athey pol maranavargal seekiram gopi polawe avathiyum paduvar
That's serial just acting. This is for real rite!
encouraging uncultured serials ; societal events many ppl increasingly such atrocities.......
🤣🤣🤣
Pabitha Saranya ya ithuku munnadi yaarum ipdi panalaya enna oruthavan maranum nenachana athu serial paathutu tha maranum illa...
ஆச 60 நாள்
மோகம் 30 நாள் 😂😂
Gud actor ... But underrated ... I want him to act again in big screen ✌🔥
✓✓✓
U
No avaru than avaroda paiyanukaga adhala vitutaru
th-cam.com/users/shortseIlwZlFFVgA?feature=share
@@MAHAPRABU. un vaayila thaan vittaaru.
telugu-la mattum nadippaaraam, Tamil-la chance vanthuchaam, ivar thaan payanukkaaga venamnu sollittaaraam. yaaru kitta daa color color-aa reel viduringa.
Ivuruku villain character super ah set agum. Ipo vera workout pani mass ah irukaru
✓✓✓
Like Daniel Balaji ...Villian with good heart and ruthless attitude
sema piece huh than pidichu ruka mapla😀👌🏻
Wowwww.... Appa ponnu dance super 👏🤭
🤣🤣🤣🤣
Comments ல எல்லா ஆண்களுக்கும் வயித்தெரிச்சல் 😂😂😂 பல்லு இருக்கிறவன் பாக்கோடா சாப்பிட்ரான்... உங்களுக்கு என்ன 😂😂
Un veetu ponna anupu. Athuku ponnu vayasu ponnu than venuma naiku.
Podi soothu
Apo sarinu solla varingala
😀😀😀😀 athe than nan arampaththula irunthu ninaikkan aval enna baba vaa therinji thane mudijjikkal ivangka ellam parra padu enna..? Valaddume athukalum
😂😂😂😂 cup cake pochaaa😅😅😅aa
Ur real inspiration For men abandoned by women
Real life gopi ..🤣🤣
Babloo oru kilavan, Avanukku still needs flesh of young girl.
எந்த உறவாக இருந்தாலும் 🤝🤝ஒரு துணை வேணும் யாருக்கும் 😇😇happy
வயதுபோன நேரத்தில் ஒரு ஆணாக இருந்தாலும் சரி ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி தனித்திருந்தால் அவர்களுக்கு என்று ஒரு துணை தேடிக் கொள்வதில் தப்பில்லை அதற்கு அவர்களின் வயதுக்கு தகுந்தாற்போல் ஒரு துணையை தேடிக் கொள்ள வேண்டுமே ஒழிய மகள் வயது இருக்கும் ஒரு பெண்ணையோ அல்லது பேத்தி வயதில் இருக்கும் ஒரு பெண்ணையோ திருமணம் செய்து கொள்வது மிகப் பெரும் தவறு சற்று சிந்தியுங்கள் இவர்கள் இறந்த பிறகு நாளை அந்தப் பெண்ணின் நிலையை இதில் அந்தப் பெண்ணிலும் தவறு உள்ளது அவர் சிறு வயது பெண் அல்ல அவரும் இதைப் பற்றி சிந்தித்திருக்க வேண்டும்
This is why she married this old man because she needs someone who can take her to the cinema field..
After she find the opportunity he will be on the road.. I'm sure...
👍Yes💯
(Simbu mind voice) 60 thavathu kalyanam panna pora vayadula 2 nd marriage namaku innum First marriage ye nadakalaye
வாய் வழியா மூச்சி போற வயசுல இது ரொம்பவே முக்கியம்
hii jenitha single
😂😂Thatha Pethi Dance Super😂😂😂
Prithviraj sir expressions 🤣 😆
Enna Gopi ithellam
Yow gopi illa🤣
he is real gopi
Babloo mind voice : to his ex wife badam saapidiriya 🤣
Wow prithvi looking so handsome ❤ 🔥
Indha naduvula 90s kids matikitu padra paadu irrukae 🤣🤣😂😂....vayasu aanavangalkum marriage aagudhu..vayasuku varadha chinna pasangalkum marriage nadakudhu aana kalayana vayasula irrukura 90s kids ku onum aaga maatingudhae
Design appadi 😜😜😜
😀😀😀 கம்பேனி சீக்ரட்ட வெளிய சொல்லாத யா. கஸ்டமா இருக்கா இல்லயா.
@@poovalingam6337 😂🤣🤣😂😂
Design appudi ellame design le potruku 🏃😂😂
பாட்டி ஒரு பாயாசம் ரெடி பன்னுங்க
girl with grandpa nice dance 🤣🤣
My inspiration babloo sir ❤
Ivara paatha enaku bakyalakshmi Gopi mathari thonum .. oru vela 2 perum brothers ah 😄
Radhika slite age difference with Gopi bt these two worst semma difference age
வாய மூடுங்க தாத்தா😂
சார் neenga🤣கடைசி வரை சந்தோசமாக இருக்குற மாதிரி நடிக்க வேண்டியதுதான்
ஒரு அட்வைஸ் சில விஷயம் பப்ளிக் ஆ பண்ணகூடாது எப்படினா நாலு பேருக்கு therira🤣மாதிரி நடுத்தெருவில் மலம் கழிக்க கூடாது அது போலவே ஊருக்கு உபதேசம் சொல்ற வயசுல கல்யாணம் பண்ண கூடாது
Nama oru thunai venumna epo venum nalum kalyanam panalam athu thapu illa. But antha vayasu suitable ah erukura persona kalyanam pananum. He is 57. Atleast above 45+ age erukura lady kalyanam Pani erukalam...
@@sindooja1410 சார் இவன் மேல எனக்கு முன்பே சந்தேகம் வானமே எல்லை படத்துல வர்றமாதிரி பையன் லவ் பண்ணுன பொன்ன கல்யாணம் பனுவன்னு நினைத்தேன் பட் அதுக்கு equal ஆ பண்ணிட்டான்
@@sindooja1410 athuku pethi than kidachala
வாய்ல ஈ போது பார் 😂
முடியாத கிழவனை இந்த பாடு படுத்துறங்க பா, இவர நெனச்ச பாவம இருக்கு
ippadi ellam marriage panna epti manasu varutho 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
அப்போ புரியல இப்போ புரியுது 🤣🤣
Super bro u still young babloo 👍👍👍
கொள்ளு பாட்டன் கொள்ளுப்பேத்தி ஆடும் நடனம் சூப்பர்..😂
Vayasu ayituchu atha step marathutuchu🤣🤣
மறைமுக வாழ்க்கை வாழாமல் பப்ளிக்காக தைரியமாக என் வாழ்க்கை நான்தான் முடிவெடுப்பேன் என்ற மனதுக்காக hatsoff you sir 👍👍
இவன் வாழ்ற வாழ்க்கையே தப்பு. இதில வெளிப்படையாக வாழ்றான் னு hatsoff ahh. கேவலம்🤮🤮
@@malathiniyoji3465 yes
Poda nai
ஆடும் ஆட்டம் சிறிது காலமே மோகம் 30 ஆசை 60
Pavam
Intha ponnu, unga payana paakathu, petha ammava thavira entha ponnum unga payana paathuka maataanga.
athu avanukum theriyum. chinna ponu ketacha yaru viduva athan kelavan avala marriage pantra. Ava panathuku marriage pantra
Avar chinna ponu kedachathum jolly pandrathukaga marriage pana poraruu
Ella girls kum intha mindset irukathu nalla ponngalum iruku
@@ssbskujnsgvs12 correct chumma payan pera sollikararu
@@shreyubala5138 yes shreya
Fat man & mahalaxmi ku appuram intha Jodi ya kaluvi kaluvi ootha poranga
They are far better than this guy
@@sameenarahaman5729 yes avanga rendu perukkume 4 or 5 years than age gap
They are similar age in 30’s
Oothitanga
Bayilvaan thesis report :
சிட்டுக்குருவி லேகிய factory மிக்ஜாம் புயலால் மூடல் . வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது .. subject ன் குருவிக்கு உயிர் வருவது கடினம் என வாடகை பட்சி பறந்துவிட்டது 😢😢😢😢
ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது 😂😂
இவென் ஒரு பழைய பிட்டு பட ஹீரோன்னு யாருக்குலாந்தெரியும்..