நண்பா வீடியோ என்ன வேணும்னாலும் போடலாம் ஆனால் இந்த மாதிரி ஒரு project செய்யும்போது தன் நம்பிக்கையும் விடா முயற்சியும் முக்கியம் அதை உங்களிடம் பார்த்தேன்....மிக மிக மிக வாழ்த்துக்கள் 👍👍👍 மென்மேலும் வளர்க .... நமக்கும் நமது தமிழுக்கும் உங்களால் பெருமை.......
எங்கள் வேதாரண்யத்திற்கு புகழ் சேர்க்கும் விதமாக உண்மையாகவே வில்லேஜ் விஞ்ஞானியாக மாறிக் கொண்டிருக்கும் கரியாபட்டினம் நண்பருடைய அனைத்து தயாரிப்பு மே மிகவும் பயனுள்ளதாகவும் அறிவுத்திறன் ஆகவும் உள்ளது மென்மேலும் இதுபோன்று திறனற்ற தயாரிப்புகளை செய்து வளர்ச்சியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்புடன் கத்தரிப்புலம் நண்பர்கள்❤❤❤❤🙏🙏💥💥💥💥
Dei video upload pana time and ne comment pana time same ah iruku but videos length 28+ minutes iruku , video va mulusa pakamalae comment pandriye da 😅
Iam so amazed, kalki had a big budget but you made it with a small budget even, it is not realistic I swear it is a successful project you deserve a place in cinematography. Congratulations.👏👏👏👏
bro vunga kash tatha veliya katikala siricha mugam and manasu bro vungalukku super bro im a electronic tech bro for past 20yrs bro mechanicalidea and tech idea super bro
Brro avungaa oru video podra effectuh kitatahathaa 3 weeks alam varum... Ath nala thaan avangalodaa content vera mari erukku soo weekla 2 video i think not posssibleuh
Bro nice project... Bro oru palaya maruthi 800 car vaangi athula bike engine set panni 4 members travel pantra maathiri project pannunga brooooo...pls...
Anna round steering use pannama Formula car steering use panni parunga anna ATHU ungaluku easyya irrukum turn panna mudiyum hydraulic suspension use pannunga anna❤All the best for your innovation instrument anna
Hi bro, really amazing work and wonderful creative idea,hats off to you and your team bro. Good try you will definitely reach heights in life.our wishes are with you all 👍👍👍👍
Bro flood water barrier senji podunga bro . December la Chennai la rain vantha vittu kulla thanni varuthu . Door munnadi oru 3feet ku baarier vacha varathu
Bro car la nalla mass 😏ahh pannitiga😎 But back wheel rendu konjo distance vachi connect pannirukala Car mathiri distance irutha neega turning la kila vilavendiyathu illa😅
வண்டி சூப்பர் ப்ரோ எந்த ஒரு வண்டி செஞ்சாலும் ஏனோ தானோனு செய்யாமல் நல்லா செய்றீங்க வண்டிய ரோட்ல பாத்தா ஏலியன் வண்டி மாதிரி இருக்கு வயல்ல பாத்தா அறுவடை இயந்திரம் மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் ப்ரோ🎉
நண்பா வீடியோ என்ன வேணும்னாலும் போடலாம் ஆனால் இந்த மாதிரி ஒரு project செய்யும்போது தன் நம்பிக்கையும் விடா முயற்சியும் முக்கியம் அதை உங்களிடம் பார்த்தேன்....மிக மிக மிக வாழ்த்துக்கள் 👍👍👍 மென்மேலும் வளர்க .... நமக்கும் நமது தமிழுக்கும் உங்களால் பெருமை.......
Hi
நோவ்வ்வ் அவன் நாலு வருசமா கண்டுபுடுச்ச கார நீ அரைமணி நேரம் வீடியோவைல கண்டுபுடுச்சு செஞ்சும் காட்டிட நீ வேற லெவல் 😳🔥🔥🔥👏👏👏👏👍👍👍
Video than Ara mani neram ,Ready pandra anna ku matum than theriyum bro
எங்கள் வேதாரண்யத்திற்கு புகழ் சேர்க்கும் விதமாக உண்மையாகவே வில்லேஜ் விஞ்ஞானியாக மாறிக் கொண்டிருக்கும் கரியாபட்டினம் நண்பருடைய அனைத்து தயாரிப்பு மே மிகவும் பயனுள்ளதாகவும் அறிவுத்திறன் ஆகவும் உள்ளது மென்மேலும் இதுபோன்று திறனற்ற தயாரிப்புகளை செய்து வளர்ச்சியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்புடன் கத்தரிப்புலம் நண்பர்கள்❤❤❤❤🙏🙏💥💥💥💥
Yovv Thiranatra va😅
மிகவும் சூப்பர் எங்களுக்காக இவ்வளவு செலவு செய்து வீடியோ போடுகிறீர்கள் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤
Entha mathire nalla video la news la poda mattanuga . Super effort bro 👏👏👏
வேற லெவல் ப்ரோ காரு 👌👌👌👌
Dei video upload pana time and ne comment pana time same ah iruku but videos length 28+ minutes iruku , video va mulusa pakamalae comment pandriye da 😅
ஏன் சகோ? , மாடில செய்றீங்க பொருளை இறக்க கஷ்டமா இருக்குமே. கீழ ஒரு Working Set ஒன்னு Build பண்ணலாமே 😊😊😊🎉🎉❤❤❤ அப்படியே ஒரு சின்ன Stock Room
தம்பி உங்கள் விடா முயற்ச்சி வளர வாழ்த்துக்கள் இலங்கையிலிருந்து பாஸ்டர் விக்டர்
Mini budget Bujji ❤️ 👏👏
Iam so amazed, kalki had a big budget but you made it with a small budget even, it is not realistic I swear it is a successful project you deserve a place in cinematography. Congratulations.👏👏👏👏
வாழ்துக்கள் ப்ரோ...... கஷ்டமான வேலையையும் மனம் தளராமா செய்யுற தன்னம்பிக்கை, உங்களை வெற்றி படிக்கு செல்லவைக்கும்....
Chandrayan 4 rocket rover mathiri irukku bro 😅 ana back side verithanama irukku bro👍🔥🔥
Ammadiyow evlo ulaippu.... vazhthukkal....
bro vunga kash tatha veliya katikala siricha mugam and manasu bro vungalukku super bro im a electronic tech bro for past 20yrs bro mechanicalidea and tech idea super bro
Stearing ku flat 2 cross ah vachitinga bro adhuku knjm strong mechanism panirundha vera level❤
Unga Hard work vera leval bro. Unmayana feel apdiye solringa. Nane pona Mari irunthuchi
Ennathan video 30 minutes erunthalum na making video pakkama skip panni pakira palakam kitaiyathu ongaluku eppadi❤
Top open glass door irundha 💯💥🤙bujji car
மிக பெரிய எதிர்காலம் உங்களுக்கு இருக்கு நண்பா friends a kai vitradhenga👍
Super a irukku ❤❤❤❤❤❤❤❤
From 🇱🇰
😮super bro ❤❤😊like your hard work and confident bro😊❤
Super bro really super solla words illa ungal muyarichiku vazhuthukal
முத்து மற்றும் கலை அண்ணன் தம்பியா❤❤❤🎉🎉🎉
விவசாயிகளுக்கு பயன்படுத்தப்படுகிறா மாதிரி எதாவது செய்யுங்கடா.
Bro 2 million subscriber அடிக்கப் போறீங்க அதுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் முன்னேற என்னோட வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👋👋👋
ப்ரோ வாட்டர் ஜெட் கட்டிங் பண்ணுங்க ப்ரோ ரொம்ப நாளா நான் கேட்கிறேன் நீங்க பண்ணவே மாட்டாங்க ப்ரோ
ஹெலிகாப்டர் மேக் panni ஒரு video போடுங்க @villagevaathi
Bro நீ எப்பவுமே வேற லெவல் ❤
Tesla-காரன் Elan mask- க்கு போட்டி தல நீ 💐💐💐💐
sema work. congrats. next, steering ah fix panni innoru video podunga
தானியங்கி குழந்தை தொட்டில் automatic cradels செய்ங்க சகோ.❤ தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.❤
26:55 bujji ❌ harvesting machine ✅😂
Nee enna bro panna.....intha mathri cmnts pottu kalaikiralla athu mattum tha pannamudiyum..... tharkuri naye 😂😂😂
Tharkuri
Comment panndra Tharkuri antha time paakka harvesting machine maatam irrukku
Bro apram sema easy self defence gun seiga nails ah bullet ah vachi pls intha CMT ah parunga
Anna super but neenga engine try pannunga vadiyoda speed nalla irukkum
Amazing work, brother. Great respect for you from Malaysian Tamil. Love your work. Bless you more success in future videos.❤❤❤❤❤❤❤❤❤.
na kalki movie pakala but nega sencha car bujji sema super ha iruku weekly 2 videos potuga pls
Brro avungaa oru video podra effectuh kitatahathaa 3 weeks alam varum... Ath nala thaan avangalodaa content vera mari erukku soo weekla 2 video i think not posssibleuh
@@_ajx.___ I understand bro but evaga videos Sema create va iruku
Powar streering vacha nalla irukkum
Bro nice project...
Bro oru palaya maruthi 800 car vaangi athula bike engine set panni 4 members travel pantra maathiri project pannunga brooooo...pls...
yoo mapla seekaram varama late a vara,, daily vanthu pathutu eamathu poren ya ,,
advance 2m subscribers congratulations bro 🎉
Muthhu vetta na otta enna raiming... Anna😅😅❤
Nee Vera level thalaivaa ❤🎉
முயற்சி திருவினையாக்கும்
அண்ணா சூப்பரா இருக்கு
Very creative and hats off for your hard work
Unmayave Nenga village vaaaththi than bro I love ur hardwork bro❤
super kallai anna vandi super ah iruku koncham video seekaram kudunga
Bro 😊 erumbula kathi seinga please
Tractor oda tailer and rotavator pto connection la pathirukingala bro antha method ah inga use pannirukalam
Bro unkaku porumai adigam bro🔥🔥
Bro front wheel and back wheelku between la rendu pakkamum oru small support wheel set panni paarunga vandi saayathuu
கடின உழைப்பு என்றும் வெற்றி தரும் வாழ்த்துக்கள் பிரதர்
Bro periya bird wings senjutu adha vechu fly panni kamiga bro 😁
அருமையான படைப்பு மேலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் படைப்புகள்
Bro inum konjam uodate panni bujji 2.0 video podunga
Unna adichuka world la yarum illa anna 👍 you will always success in your life.
Bro next video la car ku mala cover pannunga bro
Bro back wheel setup koinjam kitavithi irukanum bro 😎
Bro....tyre la hydrolic fix pannaa stearing control varum bro
Very nice bro 🔥❤️🥳
Bro front la 2 wheel padhla 4 wheel set panna nalla irukum
Bro air la parakkura maari athachum ready pannu bro 🎉
anand mahindra indha video va pakkanum avaru company la ungala velaikku sekkanum vazhthukkal 🎉🎉
Anna round steering use pannama
Formula car steering use panni parunga anna ATHU ungaluku easyya irrukum turn panna mudiyum hydraulic suspension use pannunga anna❤All the best for your innovation instrument anna
Vera level nanba!!!..
Unga thiramaiku naan adimai❤❤❤
Super bro weekly 10 videos pooduga bro
Annachi super semmaya irukky itha Mathiri naarayaa video podunga annachi all' the best kalakkunga
Anna T stem ku Bike frame la irukura Hub ah ye use pani irukalame inu turns la smooth ah irukume bcz it has Hub bearing in the Neck of the frame
Vera level vaathiii 🫂💯💙💪😎👍👌
bro intha video 12 m views reach pannum
❤❤❤❤❤🤜🤜🤙🤙
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் ....❤
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி 🚗🔥🥰
Kalki production team kannil padum varai share seiyavum❤❤❤❤
Bro un video vera lvl la iruku bro ❤ mind blowing🎉😮
Vera level bro ungaluku mass salute
Seriously it's very hard to make your patience are 🫶🥳💯💯
Bro front wheel single back wheel doublaa iruntha steering konjam easiya irukum bro❤
bro oru like tha podamudiuthu
illena nane oru 1000 like potrupe
bro for your effort
Bro vera level bro bujji F1 car Mari irukku
அருமை... உங்கள் கடின உழைப்பு கு பாராட்டுகள் நண்பா
Sir, புஜ்ஜி car na என்ன?
Watch kalki movie
Kalki 2898 movie la varum
Ok sir
Google kalki bujji@@aryandharmarajan
No no watch Dora Buji , in that cartoon Buji owned a new car , so it's called as Buji car😊
Hi bro, really amazing work and wonderful creative idea,hats off to you and your team bro. Good try you will definitely reach heights in life.our wishes are with you all 👍👍👍👍
Bro ungalukku ithu vara yaarume award kudukkalayaaaa...
Village vathi rocked ✅
Mahendra company socked😮😮😮
Bro flood water barrier senji podunga bro . December la Chennai la rain vantha vittu kulla thanni varuthu . Door munnadi oru 3feet ku baarier vacha varathu
You are ultimate man in making
Super ah irukku Valthukal ❤💥💫🥳
Bro aadoththa neega oru engine bus making pannuga bro
All the best for all your effort and hard work.. Vandi supera irruku nanba❤❤
உங்க சிரிப்புக்கு நான் அடிமை சகோதரா 🥰
Bro car la nalla mass 😏ahh pannitiga😎
But back wheel rendu konjo distance vachi connect pannirukala
Car mathiri distance irutha neega turning la kila vilavendiyathu illa😅
Kalai sir car super please reply
Uncle Good evening, ஒரு ஸ்கேட்டிங் போர்ட் செய்ய முடியுமா?
Bro na oru vishyam soldran front wheels ha ulla vaikama vella vacha unga suspension nalla work panniruku bro❤ try panni parunga
And atha front wheel join da eduthu tu thani thaniya move agura mari vainga
230 v Dynamo make pannunga bro
oru unmai sollatuma ji, you are a genius. Please invent something new also when you have time. Patent try pannunga. You will go a long way. Kudos.
வண்டி சூப்பர் ப்ரோ எந்த ஒரு வண்டி செஞ்சாலும் ஏனோ தானோனு செய்யாமல் நல்லா செய்றீங்க வண்டிய ரோட்ல பாத்தா ஏலியன் வண்டி மாதிரி இருக்கு வயல்ல பாத்தா அறுவடை இயந்திரம் மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் ப்ரோ🎉
Thalaiva vera levelu❤....oru naalu Peru ukkanthu poramaari car ready pannu thalaivaa .... waiting 🎉
Ninga oru Village vinyaani Boss ❤😂😂
Nice thambi🎉 valthdhukal
Bro neenga seet ya suspension irrukura madhiri vachurukanum!...