Crime Time | IT ஊழியருக்கு சரமாரி வெட்டு.. வழிப்பறி கும்பல் நள்ளிரவில் அட்டகாசம்.. | Chennai OMR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 718

  • @OneOne-hb5rb
    @OneOne-hb5rb 8 วันที่ผ่านมา +301

    ஒவ்வொரு கையிலும் 3 விரல்களை எடுப்பதுடன் பின்னங்கால் நரம்மை டேமேஜ் செய்யவும்.

    • @SatheeshKumar-ym7fp
      @SatheeshKumar-ym7fp 8 วันที่ผ่านมา +11

      Super

    • @shrishri265
      @shrishri265 8 วันที่ผ่านมา +6

      👏👏👏👏

    • @Anjing-Koththadimai
      @Anjing-Koththadimai 8 วันที่ผ่านมา +5

      Yes

    • @donv3179
      @donv3179 7 วันที่ผ่านมา +2

      Dai psycho

    • @PixelVoyager42
      @PixelVoyager42 7 วันที่ผ่านมา

      அப்படியே நீதி மன்றங்களுக்கு சீல் வைக்கவும்.. நீதி வழங்கும் அதிகாரத்தை லஞ்சத்தில் வாழ்கிற போலீஸ் இடம் கொடுக்கவும் . . லஞ்சம் வாங்கிட்டு நாளைக்கு உன்னையே போடுவார்கள் . .

  • @alwaysbeinghuman
    @alwaysbeinghuman 8 วันที่ผ่านมา +103

    மாவு கட்டு தினசரி நிகழ்வாகவே ஆகி விட்டது. பார்க்க பார்க்க கோபம் தான் வருகிறது. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம். நல்லோரை நலமுடன் வாழ விடுங்கள். என்கவுண்டர் தேவை.

  • @jdp1225
    @jdp1225 8 วันที่ผ่านมา +149

    இந்த நான்கு பேரையும் என்கவுண்டர் செய்வதே அப்பாவி மக்களுக்கும் நாட்டுக்கும் நலம்

    • @VigneswaranMuthiah
      @VigneswaranMuthiah 6 วันที่ผ่านมา +2

      அதெப்பிடி முடியும் முஸ்லீம்களாச்சே.

    • @gandhandash9011
      @gandhandash9011 6 วันที่ผ่านมา +4

      Yes 👍 unmai 👍

  • @veluk9694
    @veluk9694 8 วันที่ผ่านมา +566

    மூணு மாசம் கழிச்சு வெளியே வந்து இதே குற்றத்தை பண்ணப் போறாங்க இதெல்லாம் ஒரு தண்டனையா 🤦‍♂️

    • @maanamani8680
      @maanamani8680 8 วันที่ผ่านมา +21

      Sattam,thandanai,than kuduka mudiyum,makkalakiyea,nam tham thirunthavendum.......😂😂😂😂😂😂😂😂

    • @mhd7127
      @mhd7127 8 วันที่ผ่านมา +16

      ​​@@maanamani8680 thandanai kadumayyaaha irukka vendum

    • @pugazhenthiv23
      @pugazhenthiv23 8 วันที่ผ่านมา +3

      Correct 💯

    • @jdp1225
      @jdp1225 8 วันที่ผ่านมา +22

      இந்த நான்கு பேரையும் என்கவுண்டர் செய்வதே அப்பாவி மக்களுக்கும் நாட்டுக்கும் நலம்

    • @jdp1225
      @jdp1225 8 วันที่ผ่านมา +10

      இந்த நான்கு பேரையும் என்கவுண்டர் செய்வதே அப்பாவி மக்களுக்கும் நாட்டுக்கும் நலம்

  • @muthukumarm8650
    @muthukumarm8650 8 วันที่ผ่านมา +57

    கொன்றுங்கடா💯💯✨

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 6 วันที่ผ่านมา +23

    இரவோடு இரவாக கொள்ளையர்களைப் பிடித்த காவல் துறைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @murugavelmurugavel7594
    @murugavelmurugavel7594 8 วันที่ผ่านมา +118

    சவுதி அரேபியாவில் கொடுக்கும் தண்டனை விதிக்க வேண்டும். காவல் துறைக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @padmanathan5653
    @padmanathan5653 8 วันที่ผ่านมา +183

    பாதிக்கப்பட்ட ஐடி ஊழியர் மற்றும் அவரது நண்பருக்கும் ஏற்பட்ட மருத்துவ செலவை அந்தப் பொருக்கிகளிடமோ அல்லது அவர்களுடைய பெற்றோரிடமோ கலெக்ட் செய்து கொடுக்க வேண்டும்.அது அந்த பொருக்கிகளின் பெற்றோருக்கு கொடுக்கப்படும் தண்டனையாக இருக்க வேண்டும்.

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 7 วันที่ผ่านมา +1

      ⚖️✍️✅🌺

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR 7 วันที่ผ่านมา +4

      அந்த போதை கும்பல் திமுக கழக கண்மணிகளாக இருக்கலாம்.

    • @Uthirapathi-m4d
      @Uthirapathi-m4d 7 วันที่ผ่านมา

      தாக்கப்பட்டவர்களிடம் கத்தியைக் கொடுத்து காயப்படுத்திய கொளைவெறி தாக்குதல் நால்வரையும் பொது மக்கள் முன்பு திறுப்பி தாக்குதல் நடத்தச்செய்து பின்னர்தான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் இவர்கள் குற்றம் செய்த சூழல், அண்ணாதுரை என்பவன் சொன்ன சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதமும்( முஸ்லிமாக (மன்னிக்கவும்) இருப்பதால்) ஓட்டுப்பிச்சை வாங்கிய அரசிலும் இந்த திருட்டு பயலுகளுக்கு துணையாக செயல்படும்

    • @elangovanv2537
      @elangovanv2537 7 วันที่ผ่านมา +1

      அது யோகி தான் செய்ய
      முடியும்

    • @hrsmani
      @hrsmani 2 วันที่ผ่านมา

      @@VENKATARAMANANR சப்தம் போட்டுச் சொல்லாதீர்கள், உங்கள்மேல் குண்டர் சட்டம் பாயலாம். அவதூறு வழக்கும் போடப்படலாம். ஈவேராமசாமிக் கிழவனை வேண்டுக்கொண்டு, குவார்ட்டர் டாஸ்மார்க் சரக்கும் அரைபிளேட் பிரியாணியும் அப்படியே 200 ரூபாயையும் கொடுத்துத் திராவடமாடலாட்சி வாழ்க என்று உரக்கக் கத்துங்கள்.

  • @Kuppa-wn3vd
    @Kuppa-wn3vd 8 วันที่ผ่านมา +283

    காவல்துறை உயர் அதிகாரி எவ்வளவு அவர்கள் கையை முறித்தது பத்தாது அவன் காலையும் உடையுங்கள் அவர்கள் வாழ்நாளில் மற்றவர்களை கை ஏந்திய படி செய்யுங்கள் காவல்துறை அவர்களே

    • @Thamizhan-99
      @Thamizhan-99 8 วันที่ผ่านมา +27

      கொட்டைகள் அகற்றப்பட வேண்டும் 😮

    • @devakumarc53093
      @devakumarc53093 8 วันที่ผ่านมา +5

      Political party 🩴🩴🩴🩴

    • @karthicktech5206
      @karthicktech5206 8 วันที่ผ่านมา +5

      Oru Kai oru kal vetti edukanom aavan vazhka fulla kasta padanom

    • @jdp1225
      @jdp1225 8 วันที่ผ่านมา +8

      இந்த நான்கு பேரையும் என்கவுண்டர் செய்வதே அப்பாவி மக்களுக்கும் நாட்டுக்கும் நலம்

    • @mubharakkhan3601
      @mubharakkhan3601 8 วันที่ผ่านมา

      கைகட்டு போட்டால் போதாது காலிங் சேர்த்து கட்டு போட வேண்டும் அப்பொழுதுதான் திருடிக் கொண்டு ஓட முடியாது

  • @RameshKumar-xd8rk
    @RameshKumar-xd8rk 8 วันที่ผ่านมา +79

    இவர்களுக்கு பின்புலம் பற்றி விசாரிக்க வேண்டும் ,காவல்துறைக்கு பாராட்டுக்கள்

    • @visionstudio3670
      @visionstudio3670 6 วันที่ผ่านมา

      Devdiya police

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 5 วันที่ผ่านมา

      காவல் துறையினரை மட்டும் அல்ல ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டுவது பாவச்செயல்.@​@@visionstudio3670.என்பவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். வாழ்க காவல்துறை. வாழ்க தமிழ் வளர்க நாடு. நாம்

  • @GANCHAIYANP
    @GANCHAIYANP 8 วันที่ผ่านมา +171

    Police. நினைத்தால் 1மணிநெரத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகும்
    அரசியல் தான் காரணம்

    • @mahadevannarayanaswamy900
      @mahadevannarayanaswamy900 8 วันที่ผ่านมา +6

      Thappu seithavan arasiyal vathiyaga iruka koodathu... appadi irunthal ethuvum nadakathu..utharanam vengai vasal kudineer thotti la manitha kalivu kalantha vivakaram

    • @visionstudio3670
      @visionstudio3670 6 วันที่ผ่านมา

      Police oru pundae panu mudiyadhu mudincha 1 hr enai pidikae solu..

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 5 วันที่ผ่านมา

      Anal, Ninaikkamattarkal.

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 8 วันที่ผ่านมา +22

    கத்தியை பிடிக்கும் கட்டை கட்டை விரல்களை துண்டிக்க வேண்டும். குற்றவாளிகளின் பெயர்களை மறைக்காமல் அறிவித்த போலீசுக்கும் செய்திக்கும் பாராட்டுகள்.

  • @bettinarachal833
    @bettinarachal833 8 วันที่ผ่านมา +24

    இதுதான் நம் தமிழக போலீஸ் உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி சார்

  • @tamilnanban85
    @tamilnanban85 8 วันที่ผ่านมา +130

    அது என்னடா இளஞ்சிறான் அவனையும் காட்டுங்கடா

  • @sundersinght3966
    @sundersinght3966 8 วันที่ผ่านมา +40

    என்கவுண்டர் செய்ய வேண்டும்

  • @pmousekutty1341
    @pmousekutty1341 8 วันที่ผ่านมา +16

    பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிடிக்க முயற்சி செய்ய வேண்டும் ❤

  • @reginamaryb946
    @reginamaryb946 5 วันที่ผ่านมา +9

    என்கௌன்டர் செய்வது ஒன்றே சிறந்தது.

  • @Ziptroll
    @Ziptroll 8 วันที่ผ่านมา +75

    உண்மையான மாவுகட்டா , இது நம்பனுமா போங்கடா டேய்

    • @graghunath2106
      @graghunath2106 8 วันที่ผ่านมา

      ?

    • @rpr2030
      @rpr2030 8 วันที่ผ่านมา

      This is a media stunt to get good name from the PUBLIC

    • @soldierking6859
      @soldierking6859 7 วันที่ผ่านมา

      🤔

    • @alagarnalam839
      @alagarnalam839 7 วันที่ผ่านมา +1

      Conform mavu kattu tha

  • @jostephen7601
    @jostephen7601 6 วันที่ผ่านมา +13

    ஏன் இவர்களை எண்கவுண்டர் செய்யவில்லை.

    • @treatseaweed
      @treatseaweed 5 วันที่ผ่านมา

      avan thulukan achae

  • @narmadha7302
    @narmadha7302 8 วันที่ผ่านมา +36

    உடனே தூக்குல போடுங்க இந்த குரூப்ல தூக்குல போட்டா தான் வந்து பயம் இருக்கும்

  • @vivekanandh0007
    @vivekanandh0007 8 วันที่ผ่านมา +86

    அமைதி மார்கம் பெயரை சொல்ல துணிவு இருக்கும செய்தி வாசிப்பவர்க்கு பாராட்டுக்கள்..

    • @subburajarumugam7525
      @subburajarumugam7525 8 วันที่ผ่านมา

      Vanmurai enrale amaithi maarkkam than,,ulagarintha ragasiyam

    • @syed123dawood9
      @syed123dawood9 8 วันที่ผ่านมา +5

      So you happy bro thank to your comment

    • @vivekanandh0007
      @vivekanandh0007 8 วันที่ผ่านมา +1

      @syed123dawood9 sorry if it hurts you 🙏

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 8 วันที่ผ่านมา +2

      நீ செய்வது தப்புடா😢😢😢😢

    • @vivekanandh0007
      @vivekanandh0007 8 วันที่ผ่านมา +8

      @kuchelananandakumar506 அமரன் படத்தை எதிர்த்த தேச துரோக கூட்டத்தை பார்த்த பிறகு இதே கண்டன குரல் ஏன் உங்களிடம் இருந்து வரவில்லை?

  • @MrBH1967
    @MrBH1967 8 วันที่ผ่านมา +78

    மூஞ்சில கட்டு போட வையுங்க சார். அடுத்த முறை மக்கள் அடையாளம் காண வசதியாக இருக்கும். கை வேண்டாம். பாராட்டுக்கள்.

    • @ro8jhraja
      @ro8jhraja 8 วันที่ผ่านมา

      உடனே மணித உரிமை மீறல் ன்னு ஒரு வெத்து வேட்டு கும்பல் கிளம்பி வந்துடுவானுங்க..

    • @எல்லாம்சிலகாலம்-ன5ன
      @எல்லாம்சிலகாலம்-ன5ன 7 วันที่ผ่านมา

      👌👌👌👌👌👌👌👍👍👍👍

    • @sugunadevi3773
      @sugunadevi3773 7 วันที่ผ่านมา

      ஆமாம் 👌👌லோன் போட்டு, கஷ்டப்பட்டு படிச்சி, கால் வயிறு அரை வயிறு சாப்பிட்டு, ஆபீஸ் ல கஷ்ட பட்டு பாவம், நல்ல லைப் துணை கெடைச்சு செட்டில் ஆகறது குள்ள எவ்வளவு வேதனை. அதுவும், தமிழ் நாட்டில் அதிகம் 😱😢😢, முகத்தில் மார்க் அழியாம வைக்கணும் 👍

  • @eniyandurai4929
    @eniyandurai4929 8 วันที่ผ่านมา +58

    இவர்களுக்கு எப்படித்தான் இந்த தைரியம் வருகிறது என்று புரியவில்லை.
    நமக்கெல்லாம் Licence இல்லாம வண்டி ஓட்டினால் பயமா இருக்கு

    • @tamil2261
      @tamil2261 7 วันที่ผ่านมา +1

      Kanja

    • @20020saravanan
      @20020saravanan 6 วันที่ผ่านมา +2

      Dravida model

    • @SA-xe1ez
      @SA-xe1ez 6 วันที่ผ่านมา +2

      அரசு அரசு

    • @shanmugam3666
      @shanmugam3666 6 วันที่ผ่านมา

      கஞ்சா போதை.

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 6 วันที่ผ่านมา +3

      மார்க்கம் ...

  • @BabuKanniah
    @BabuKanniah 8 วันที่ผ่านมา +86

    அப்போ கஞ்சா இருக்கு.

  • @svinod2303
    @svinod2303 8 วันที่ผ่านมา +51

    காலை உடைக்கணும்

  • @mnccorner
    @mnccorner 8 วันที่ผ่านมา +24

    குற்றவாளிகளை விரைவாக பிடித்து கையை உடைத்த காவல்துறைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ❤

  • @saminathans9157
    @saminathans9157 8 วันที่ผ่านมา +28

    லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி கட்டு போட்டு போஸ் கொடுப்பது போல் தெரிகிறது இல்லையெனில்
    இவ்வாறு அடிக்கடி குற்றம் நடக்காது.

    • @manikandan-yf9ot
      @manikandan-yf9ot 6 วันที่ผ่านมา

      Neenga oru vatti edhuna problem panni mattunga ... appo theriyum unmaiya poiya nu 💯

  • @JonSon-zg1ug
    @JonSon-zg1ug 8 วันที่ผ่านมา +8

    தண்டனையை அதிக படுத்த வேண்டும்

  • @DhuraRaj
    @DhuraRaj 3 วันที่ผ่านมา

    சரியான முடிவு எடுத்த காவல் துரையை சேர்ந்த அனைவருக்கும் எஞ்சார்ந்த.நல்வாழ்த்துக்கள்

  • @RafiqRafiq-qu7we
    @RafiqRafiq-qu7we 5 วันที่ผ่านมา +5

    தமிழ் நாடு காவல்,கண்டிப்பாக ,போற்றப்பட வேண்டிய ,காவல் துறை,அவர்களுக்கு வேண்டு மென்றால் ,விடிந்தால் பார்த்துக்கொள்ளலாம் ,என விட்டிருக்கலாம்,விரைவாக செயல்பட்ட ,காவல் அதிகாரிகளைப்பாராட்ட வேண்டும்🎉

  • @santhanamm256
    @santhanamm256 5 วันที่ผ่านมา +2

    போலீஸாரின் கடமை பாராட்டுக்குரியது. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muralimanikam1210
    @muralimanikam1210 8 วันที่ผ่านมา +18

    Salute all police station team members excellent job god bless your all team 🚨👮🙏🙏🙏🙏

  • @Sambavar-t9x
    @Sambavar-t9x 8 วันที่ผ่านมา +19

    மறுபடியும் தப்பு செய்ய முடியாதவாறு இரவோடு இரவாகவே போலீஸ் சம்பவம் செய்து இருக்க வேண்டும்.

  • @viswakumarr
    @viswakumarr 3 วันที่ผ่านมา

    தமிழ்நாடு காவல்துறைகு மனமார்ந்த பாராட்டுக்கள்❤.

  • @JACKFAMILY20
    @JACKFAMILY20 8 วันที่ผ่านมา +2

    வலிமை படதிக்கு பின் எல்லா திருடர்களுக்கு மாவு கட்டுதான்😂😂😂
    Credit goes to Mr.Vinoth🎉 (Director) and AK.

  • @mathavanconstructionworks1390
    @mathavanconstructionworks1390 7 วันที่ผ่านมา +2

    ஐயா சர்க்கர நாற்காலியில் அமர்ந்து செல்லுமாறு செஞ்சி விடுங்கள் 😡😡😡

  • @kirubakarankirubakaran7424
    @kirubakarankirubakaran7424 5 วันที่ผ่านมา +2

    காவல்துறை அதிகாரிகளை பாராட்டுகின்றேன் வாழ்த்துக்கள்.

  • @TheSyra7
    @TheSyra7 8 วันที่ผ่านมา +4

    தவறி விழுந்து 2 கால்களும் ஒடிந்திருந்தால் நல்லதே.

  • @Vasan265
    @Vasan265 8 วันที่ผ่านมา +24

    Punishment pathathu..... Ennum athigama venum

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 4 วันที่ผ่านมา

    Congratulations very great sir Police Team ❤❤❤❤❤

  • @AkashPrasanna-tt3tn
    @AkashPrasanna-tt3tn 8 วันที่ผ่านมา +1

    துளுக்கர்கள் மிகவும் peaceful community 😅😅

  • @msmmsm8001
    @msmmsm8001 8 วันที่ผ่านมา +30

    காவல்துறைக்கு நன்றி, சிறப்பான செயல்

  • @paulbros1795
    @paulbros1795 8 วันที่ผ่านมา +4

    காவல் துறைக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @AmanullahFaisal-s5t
    @AmanullahFaisal-s5t 5 วันที่ผ่านมา +1

    குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பதனால் இஸ்லாமிய தண்டனையான கொடுக்க வேண்டும் போதை மருந்து கடத்துபவர்கள் அரபு நாடுகளில் என்ன தண்டனை தருகிறார்களோ அதே போன்று தண்டனையை கொடுங்கள் ஏன் என்று சொன்னால் இவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பதனால் இந்த கருத்தை சொல்லுகின்ற நானும் ஒரு இஸ்லாமியன்

  • @saipathmanabhanpathmanabha5451
    @saipathmanabhanpathmanabha5451 7 วันที่ผ่านมา +3

    டமில் நாட்லே சட்டம் ஆணியிலும்
    ஒயுங்கு குப்புற படுத்துக்கிட்டும்.கீது டமிலக மாக்ளே புளிந்தா சரி இல்லாட்டி சாரி.இது நாடா இல்லை பெரும் காடா?😂😢😅🎉🎉

    • @sankarmuthu
      @sankarmuthu 7 วันที่ผ่านมา

      அடேய் ஜின்னி தமிழ்நாட்லே இருக்க புடிக்கலையா உபி இல்லை மபிக்கு போடா ...

  • @ThiyagarajanAnu-uo8in
    @ThiyagarajanAnu-uo8in 7 วันที่ผ่านมา +1

    மீண்டும் ஒருமுறை சுன்னத் செய்யவேண்டும்

    • @VigneswaranMuthiah
      @VigneswaranMuthiah 6 วันที่ผ่านมา

      சொன்னீங்களே இது நல்ல ஜடியா. 👏👏 சுன்னத்தா சரி.

  • @kannanuthirapathy9402
    @kannanuthirapathy9402 5 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் வரவேற்கிறோம்

  • @Thilakavathy205
    @Thilakavathy205 8 วันที่ผ่านมา +4

    இந்த அளவுக்கு கஞ்சா புழக்கம் எப்படி வந்தது. குற்றம் நடக்கும் முன்னரே கஞ்சா விற்பனையை ஏன் தடுக்க முயற்சி செய்யவில்லை

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 5 วันที่ผ่านมา

    வாழ்க காவல்துறை. இந்த தண்டனை போதாது காலத்திற்கேற்ப நவீன முறையில் வழங்க வேண்டும். மிக விரைவில் கொள்ளையர்களை பிடித்த காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். வாழ்க தமிழ் வளர்க நாடு.

  • @Philiproja
    @Philiproja 8 วันที่ผ่านมา +25

    2026 வரை யாரும் தனியாக இரவு 9மணிக்கு மேல் வெளியே செல்ல வேண்டாம்.

    • @padmanathan5653
      @padmanathan5653 8 วันที่ผ่านมา +2

      அந்த சாத்தானுங்க மறுபடியும் வந்துட்டா...கடவுள் கூட நம்மை காப்பாற்ற முடியாது.

    • @gobinathans1012
      @gobinathans1012 8 วันที่ผ่านมา +1

      முக்கியமாக.. அண்ணாமலை,எடப்பாடி, சீமான்,விஜய் ,ராமதாஸ், பிரேமலதா வகையறாவிடம் சொல்லி வைக்கவும்???

    • @gobinathans1012
      @gobinathans1012 8 วันที่ผ่านมา

      ​@@padmanathan5653அந்த கடவுள் தாண்டா ஆள வாய்ப்பு தந்தார் 4:38

    • @Makkal_atrocity
      @Makkal_atrocity 8 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @KK-xt3ug
      @KK-xt3ug 8 วันที่ผ่านมา +2

      Aama....appothaan puthu governmentla avanunga thiruda mudiyum......

  • @karandhinakaran9798
    @karandhinakaran9798 5 วันที่ผ่านมา

    காவல் துறையினரின் திறமைக்கு நன்றி❤

  • @msmmsm8001
    @msmmsm8001 8 วันที่ผ่านมา +23

    காலையும் உடைக்க வேண்டும்

  • @JilanJilan-h6h
    @JilanJilan-h6h 8 วันที่ผ่านมา +2

    மரண தண்டனை தவிர இவர்களுக்கு வேறு தண்டனை சரி வராது

  • @kingsolomon2436
    @kingsolomon2436 8 วันที่ผ่านมา +3

    NO USE 😏ஒரு பிரோஜனமும் இல்ல அந்த கை சரியாகிடும். பெயிள் கிடச்சதும்... இந்த முறை சரியா திட்டமிட்டு காவல் துறையிடம் சிக்கமா... தொழில ஆரம்பிச்சுடுவானுங்க

    • @Krish90551
      @Krish90551 6 วันที่ผ่านมา

      Vaipulla raja never adichu veratuvom cctv irukku makka unnum lusu illa 😂avan inimel public paartu payam varum😂

  • @INDIAN-gz7xg
    @INDIAN-gz7xg 8 วันที่ผ่านมา +6

    SALUES TO TAMILNADU POLICE......

  • @kadarAbdul-p8v
    @kadarAbdul-p8v 5 วันที่ผ่านมา +2

    Illai kaiyai vetta vendum

  • @BalrajIsrael
    @BalrajIsrael 7 วันที่ผ่านมา +1

    சரியான தண்டனை குடுக்கணும் உனக்கு நல்லா வெளியிலேயே விடக்கூடாது கொடூரமான சென்ம ஜாதிகள் இவர்கள் செம்மஞ்சேரி காவல் நிலை அந்தக் குழுவுக்கு நன்றி நன்றி முருகனை தப்பிக்க விடாதீங்க❤

  • @ambikamanikandansekar
    @ambikamanikandansekar 8 วันที่ผ่านมา +3

    காவல்துறை தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள் பாவம் அல்லவா இப்படி கை உடைத்தால் எப்படி சாப்பிட முடியும். தயவுசெய்து இரண்டு கைகளையும் உடைத்து விடுங்கள்... கால்யை உடைத்து விடுங்கள் இவர்களை நடுரோட்டில் சிகிச்சை அளிக்காமல் அதே இடத்தில் போடுங்கள் தவறு செய்பவன் பயம் வரும்

  • @ShanmugaSundaram-v1d
    @ShanmugaSundaram-v1d 5 วันที่ผ่านมา

    நான் போலிசா இருந்தால் இடுப்பு பகுதியில் ட்ரீட்மென்ட் கொடுத்து தள்ளு வண்டியில் போக வைத்திருப்பேன் இவனெல்லாம் மீண்டும் இதையேதான் செய்வான்

  • @VIVEKPJvkpj_38
    @VIVEKPJvkpj_38 8 วันที่ผ่านมา +2

    Thappi oduna moonu perukum orey kai la adi patruku😂😂😂😂 Police mass dhan ya❤

  • @satheshk9248
    @satheshk9248 6 วันที่ผ่านมา +2

    காவல்துறைக்கு நல்வாழ்த்துக்கள்

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 8 วันที่ผ่านมา +8

    நீதிமன்றம் தண்டனை கடுமைய ஆக்கினாள்தான் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும் இல்லை எனில் மக்கள் நீதிமன்றத்தை ?

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 8 วันที่ผ่านมา +8

    இரவு 9 மணிக்கு மேல் வெளியே செல்லவே பயமா இருக்கு. என்கவுண்டர் செய்யுங்கல் அந்த நாய்கலை.அல்லது கால்கள் 2 டேயும் உடையுங்கள்.

  • @sathakusanfar
    @sathakusanfar 4 วันที่ผ่านมา

    பொலிஸாருக்கு வாழ்த்துக்கள் ... சரியான நடவடிக்கை

  • @roshanpjoseph2118
    @roshanpjoseph2118 6 วันที่ผ่านมา

    Great Chennai police... like from Alappuzha Kerala

  • @moorthimoorthi1606
    @moorthimoorthi1606 8 วันที่ผ่านมา +1

    ஐ லவ் யூ தமிழ்நாடு காவல்துறை ஐ லவ் யூ போலீஸ் டிபார்ட்மெண்ட் சூப்பர் சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanchanaj8416
    @kanchanaj8416 8 วันที่ผ่านมา +2

    இதெல்லாம் ஒரு தண்டனையா. கால் நரம்பை கட் பண்ணி விடுங்கடா. வாழ்க்கை பூரா நொண்டி சாகட்டும் 😂

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz 8 วันที่ผ่านมา +1

    சின்னப் பையனை காட்னாதானே மறுபடியும் குற்றச் செயலில் ஈடுபட மாட்டார்கள்.

  • @RaviRavi-xi6yi
    @RaviRavi-xi6yi 8 วันที่ผ่านมา +8

    அவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டும்

  • @dassnathan5643
    @dassnathan5643 5 วันที่ผ่านมา

    I salute 🫡🫡🫡This Police officers 💐and 🫡 I 🫡 Salute police team works 💐

  • @sankarlingam501
    @sankarlingam501 8 วันที่ผ่านมา +5

    அது என்னவோ தெரியல ரவுடிகள் கையில் மாவுக்காட்டை பார்த்தாலே மனசுக்கு ஒரு ஆனந்தமா இருக்கு😂

    • @rpr2030
      @rpr2030 8 วันที่ผ่านมา +1

      Athu duplicate maavu katu...neenga innuma itha namburinga?

    • @User-g5r3l
      @User-g5r3l 6 วันที่ผ่านมา +1

      ​@rpr2030 ஆமா போலி கட்டாக கூட இருக்கலாம் எல்லாரும் வலி இல்லாமல் இருப்பது போல் தான் இருக்கிறது

  • @krishnamoorthi9710
    @krishnamoorthi9710 5 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சிறப்பு நமது காவல்துறைக்கு

  • @Prithiviraj-iking
    @Prithiviraj-iking 4 วันที่ผ่านมา

    Supper sir

  • @sureshmohan3015
    @sureshmohan3015 8 วันที่ผ่านมา +2

    Send semmancheri police team to mudichur, manimangalam, somamangalam, padappai and sriperumbutur. They are in large.

    • @Krish90551
      @Krish90551 6 วันที่ผ่านมา

      Who u refering?

    • @sureshmohan3015
      @sureshmohan3015 6 วันที่ผ่านมา

      @Krish90551 drunkards and kanja drug users involved in stealing and threatening gangs with police and politicians blessing.

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 8 วันที่ผ่านมา +5

    God. Good.
    There is no injury one person.
    Why?
    It is not correct.
    Sorry.

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 8 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் அதிகாரிகள் அவர்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉

  • @maraikarmaraikar8751
    @maraikarmaraikar8751 7 วันที่ผ่านมา +1

    உண்மையை உடனே கண்டுபிடித்து மரண தண்டனை கொடுப்பதே சரியாக இருக்கும்

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 6 วันที่ผ่านมา

    அழகான தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் சகோதரா ஈழதமிழ்சகோதரி

  • @gopalannagarajan2772
    @gopalannagarajan2772 วันที่ผ่านมา

    ….. தான் வந்தாரு; விடியல் தந்து விட்டாரு. வாழ்க தமிழகம். வளர்க இளந்தலைமுறை. உலகிலேயே வெகு சிறந்த அரசு நிர்வாகம் இந்த திராமா மட்டுமே புறிய முடியும்.

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w 8 วันที่ผ่านมา

    VERY GREAT GOLDEN SALUTE TO GOLDEN TAMILNADU POLICE.

  • @drharish2695
    @drharish2695 7 วันที่ผ่านมา +1

    GTA CHENNAI VERSION 😂

  • @mohamedfarook7671
    @mohamedfarook7671 5 วันที่ผ่านมา

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் வைத்து 4 பேரையும் துடிக்க துடிக்க சுட்டு தள்ளினாதான் இந்த செயல இன்னொருத்தன் செய்ய மாட்டான்

  • @r.gunasekaranr.gunasekaran1122
    @r.gunasekaranr.gunasekaran1122 8 วันที่ผ่านมา +1

    Congrats 👏❤️

  • @hariharankar
    @hariharankar 7 วันที่ผ่านมา

    Thank for quick action, ana idhu dravida model kanja 😂

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 6 วันที่ผ่านมา

    Super 🎉🎉🎉

  • @pbbsc.v.murugesawari4680
    @pbbsc.v.murugesawari4680 4 วันที่ผ่านมา

    hats off

  • @raviledchman2310
    @raviledchman2310 8 วันที่ผ่านมา

    பாவம் நாலு பேரும் வழுக்கி விழுந்து கை முறிஞ்சி போச்சி 🤩🤣

    • @cringeyguy7976
      @cringeyguy7976 8 วันที่ผ่านมา

      ivungalaan vadakkans ah bro?

  • @divyasp17
    @divyasp17 8 วันที่ผ่านมา +3

    Superappu

  • @narayananmohan342
    @narayananmohan342 8 วันที่ผ่านมา +4

    அருமை

  • @SathishKumar-xh9oh
    @SathishKumar-xh9oh 6 วันที่ผ่านมา

    Super SUPER❤

  • @kadabikajen
    @kadabikajen 2 วันที่ผ่านมา

    salute 🫡 to the tamil naadu police 👮‍♀️

  • @muthusubramanian6277
    @muthusubramanian6277 8 วันที่ผ่านมา +5

    நன்றி உண்மையான உழைப்ப்புக்கு மனமார்ந்த நன்றி ராயல் சல்யூட்

  • @Paar21
    @Paar21 8 วันที่ผ่านมา +6

    Adichi elaroda kaiyum orae meri odachitu thapikum bodhu viljndhutanga nu soldreenga ... police adii 😂😂😂😂

    • @pavintechengineeringpavint1389
      @pavintechengineeringpavint1389 8 วันที่ผ่านมา +2

      😂😂😂😂😂😂😂yes kalayum odaikanum

    • @amigos786
      @amigos786 8 วันที่ผ่านมา

      Mothama encounter la potta nalla irukkum

  • @muthum6194
    @muthum6194 8 วันที่ผ่านมา +1

    தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி காவல்துறைக்கு சவால்விடும் எந்த ஒரு குற்றவாளியாக இருந்தாலும் இனிமேல் தப்பிக்க முடியாது ,

  • @srinivasanr5670
    @srinivasanr5670 8 วันที่ผ่านมา +2

    *"SUPER & GREAT DRAVIDAN MODEL DA"@: SUPER DEVELOPMENT "*

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த 8 วันที่ผ่านมา

      போடாங்கோ..... 😄

    • @srinivasanr5670
      @srinivasanr5670 8 วันที่ผ่านมา

      @திராவிடன்-ப6த OC EACHA SOORU KOTTAM@ ANDHRA TELEGU FAMILY DRAVIDA ADIMAI TAMILAN DA @NEE ENNAMA KOOVURAN@ OC EACHA SOORU THUNURA THURUTTU THEVEDITA KOTTAM

  • @sudhirkumar-di4hu
    @sudhirkumar-di4hu 7 วันที่ผ่านมา

    David model achievement 🤡🖤❤🤡

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 8 วันที่ผ่านมา +12

    Zomato delivery boys பலர் இதனையே செய்கிறார்கள்

  • @Raja-qi5ml
    @Raja-qi5ml 8 วันที่ผ่านมา

    Quick action taken by Police officers 💐💐👍👍

  • @srinivasans1435
    @srinivasans1435 8 วันที่ผ่านมา +5

    Welcome TN Police department

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq 8 วันที่ผ่านมา

    மாவுக்கட்டு நல்லா இருக்கு 😂