Raadhika - வின் மலரும் நினைவுகள் தாவணிக் கனவுகள் - Dhavani Kanavugal (Malarum Ninaivukal) - Part 2
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025
- #ungalkbhagyaraj #radhikasarathkumar #bhagyarajshow #malurmninaivugal #malarumninaivugaldhavikanavugal #radhikasarathkumarinterview #radhikabhagyaraj
Subscribe: / @ungalkbhagyaraj
Follow us on our Instagram :
...
Follow us on our Facebook :
/ ungal-kbhagyaraj-10350...
Follow us on our Twitter :
/ ungalkbhagyaraj
#BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj
80`S தவனிகனவுகள் சூப்பர் ஷிட் திரைப்படம்...... வாழ்வியல் கருத்தன படம்..... ( பாக்கியராஜ்- ராதிகா) ❣️❣️❣️சிவாஜி, பார்த்திபன், 💗💗🔥🔥
வணக்கம்sir, இந்தப்படம் 1984 நவம்பர் 10 இரவு துறையூர் தியேட்டரில் பார்த்து விட்டு வந்து மறுநாள் 11.11.1984 விடயற்காலை sun day early morning எனக்குப் பெண் குழந்தை பிறந்து.
மறக்க முடியாத படம்.
எங்களுக்கும் இது மலரும் நினைவுகள் தான், படத்தைப் பார்த்து ரசித்த மலரும் நினைவுகள் ......😍 love from Malaysia
So cute smile romba Ramba pudukkum radhika madam 👌👌🥳🥳🥰🥰💋💋💋
80's la my all time favorite only one radhika mam i love you so much❤
Good Morning Priya Baby
உங்களின் மலரும் நினைவுகள்...
நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வை தருகிறது.
மிகவும் சுவாரசியமான செய்திகள் சார்.
க.மோகனசுந்தரம்.
சிவகாசி 🎉
70,80 மற்றும் 90 வரை சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சினிமா இயக்குனர்கள் பாடல் ஆசிரியர்கள் இசை ராசாக்கள் இவர்கள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் சிறந்த படைப்புகளை கொடுத்தனர்.
சிறந்த தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் பதிவுகள் இன்று வரை நிலைத்து உள்ளது.
❤❤❤ எங்கள் பாக்கியராஜ் நடித்த அருமையான "" தாவணி கனவுகள் "" காட்சி!!! நன்றி
அந்த தங்கையுடன் நடிக்கும் காட்சியை பார்த்தால் ஏனோ இன்னும் கண் கலங்குகிறது
Malarum Ninaivugalthan. Neengal iruvarum Pesuvathu parkumpothu athigamagairuntha tension kanamal poivittathu.👏👌💐💐💐💐💐
Super bhagyaraj garu ❤️❤️❤️
Bhakyaraj sir acting and dialogue and screen play enga amma kum and enakum romba pidikum., thavani kanavugal movie enaku childhood irunthu ippo varaikum favorite., enthanai time venumnalum parpen❤
Sir my little daughter is a great fan of your son.she watched Ravana kottam. Great effort done by santanu sir.
நினைவே ஒரு பறவை
விறிக்கும் அதன் சிறகை
My life time favorite heroin Radhika mam❤❤❤❤❤❤❤❤❤
Great Memories..!
Radhika smile sounds haha nice
My guruji is extraordinary person in this field
Very very nice conversation 👏😊👌
Superb arumaiyana film
ஞானத்திலகமே
ஞாலத்தின் திலகமே
❤❤❤❤❤❤❤
சித்தோடு (செகரட்டரி)
ஈசு
Suuuuuuuuuuuuper
Super acting super
எங்கள் ஊர் பக்கமும் (செய்யார்) மழை நிற்பதற்கு கொள்ளிகட்டை வானத்தை நோக்கி காண்பிப்பது தான் வழக்கம்.
Great bhakyaraj
நல்ல வீடியோ பதிவு ஆடியோ வாய்ஸ் சரியாக இல்லை
What is the problem with sirs mic
நிர்வாண காட்சிகள் எல்லாம் நிழல்வைத்து எடுத்திருக்கலாம்.
Kamalhasan acting super in Thavani kanavugal.... SIVAJI GREAT ACTING......SRIPRIYA ACTED NICE
@ravindranramiah Sema comedy kamalhasan and Sripriya in Thavani kanavugal
Still intuition says he can still come up with a super hit given an opportunity
Ok
❤️
💘💘💘💘💘💘💘💘💘💘
பாக்யராஜ் சார் உங்க மைக் சரியா வேலை செய்யலை! வீடியோ அப்லோடு பண்ணும் முன்பு நீங்கள் பார்ப்பதில்லை?
Sir...pls re-start impressed climax series
Audio quality is not good pls improve
தலைவா வா வா
முந்தானை முடிச்சோடு
வா வா
யோவ் (செல்லமாக எடுத்துக்கொள்ளவும்..) இன்றைய நவீன காலத்திலும் உங்களுடைய திரைக்கதைக்கு வரவேற்பு உண்டு என்பது "கண்ணா லட்டு தின்ன ஆசையா" பட வெற்றியின் மூலம் நிரூபணமாகிவிட்டது இனன்னுமென்ன தயக்கம்..?! அடுத்த ரௌண்டை ஸ்டார்ட் பண்ணுங்க சார்..!
Raadika is a well known ' Public property " of Many Sri Lankan Ministers, those who Killed the Innocent Tamils in Jaffna.
Poornima is the wrong choice by him.
உலகத்திலே ஈரோ ஈரோயினுக்கு...தகுதி......இல்லாம...முன்னேரியவர்கள்...இரண்டு பேர்...ஒன்று ரஜினி...மற்றொன்று..ராதிகா.இவர்கள் இரண்டு பேரும்..தமிழ்...தாய்...மொழியாக...கொண்டவர்கள்..இல்லை....ஆனால்..இவர்கள் இரண்டு பேரும்...கலைஞர் அவர்களின்...நண்பா நண்பிகள்....இதற்க்கு எவ்வளவு....உழைப்பு...இதில்.,காமிடி....பாக்ய..ராஜ்...தான்....
ஐதிகம் என்பது முட்டாள்தனமான மூடத்தனம்.
இரண்டு வீடியோவுக்கு இடையில், இவ்வளவு நாள் இடைவெளி வேண்டாம்..🙏
3 நாள் ஆச்சு.. அடுத்த வீடியோ போடுங்க.. (போடுறது 10 நிமிசம், இதுல 10 நாள் இடைவெளி 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡)
❤
உலகத்திலே ஈரோ ஈரோயினுக்கு...தகுதி......இல்லாம...முன்னேரியவர்கள்...இரண்டு பேர்...ஒன்று ரஜினி...மற்றொன்று..ராதிகா.இவர்கள் இரண்டு பேரும்..தமிழ்...தாய்...மொழியாக...கொண்டவர்கள்..இல்லை....ஆனால்..இவர்கள் இரண்டு பேரும்...கலைஞர் அவர்களின்...நண்பா நண்பிகள்....இதற்க்கு எவ்வளவு....உழைப்பு...இதில்.,காமிடி....பாக்ய..ராஜ்...தான்....