யார் அந்த சார்? அதிமுகவை அதிரவிட்ட முதல்வர்.. ஆடிப்போன சட்டப்பேரவை.. | MK Stalin Speech | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 379

  • @thiruvengadamoorthy9861
    @thiruvengadamoorthy9861 17 ชั่วโมงที่ผ่านมา +62

    புதிய தலைமுறை ஸ்டாலினிடம் வாங்கி குடிப்பது வாடிக்கையாகிவிட்டது.

  • @ezhil_pro
    @ezhil_pro 15 ชั่วโมงที่ผ่านมา +47

    இந்த அண்ணா பல்கலை பிரச்சினையையும் ஏன் சிபிஐ கிட்ட குடுக்க பயப்படுறாங்க DMK?

    • @rajmohanm6534
      @rajmohanm6534 15 ชั่วโมงที่ผ่านมา

      ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது வேளாண் கல்லூரி மாணவிகளை பஸ்ஸோடு கொழுத்தி யவனர்கள் தானே அதிமுகவினர்

    • @dharumannachimuthu7399
      @dharumannachimuthu7399 12 ชั่วโมงที่ผ่านมา +5

      சரிதான்
      கொடுக்கலாம்.
      பொள்ளாச்சி...சம்பவம் CBI கொடுக்கப்பட்டு என்ன தண்டனை வழங்கப்பட்டது

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 11 ชั่วโมงที่ผ่านมา

      Kavalthurai sayal padama erunthathan cbi vendum pollachiel athu nadakala athan cbi korinanga kaval thurai action aduthu kutravaliz pidichachi ethil aathavathu onnu eps sanjaraillai engul kaval thurai than kadamai saithachi meethiai porupil ullavar saianum avaru thalai therika oduraru Ota pothumda saminu

    • @vigneshdhanapal3546
      @vigneshdhanapal3546 3 ชั่วโมงที่ผ่านมา

      @@dharumannachimuthu7399 ஆக மொத்தம் இப்படியே மாத்தி மாத்தி பேசுங்க. Dont support dmk. Think dmk is family party. Not for people. Wait for 2026

  • @selvamj2019
    @selvamj2019 17 ชั่วโมงที่ผ่านมา +22

    சரி நீங்கள் வந்து பொள்ளச்சி சம்பவத்தில் நீங்கள் எடுத்த நடவடிக்கை என்னா

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 16 ชั่วโมงที่ผ่านมา +3

      பொள்ளாச்சி வழக்கு சிபிஐ இடம் இருக்கு

    • @vigneshdhanapal3546
      @vigneshdhanapal3546 3 ชั่วโมงที่ผ่านมา

      @@selvamj2019 ஆக மொத்தம் இப்படியே மாத்தி மாத்தி பேசுங்க. Dont support dmk. Think dmk is family party. Not for people. Wait for 2026

  • @oilmill8468
    @oilmill8468 18 ชั่วโมงที่ผ่านมา +18

    Great

  • @SasiKumar-te2sr
    @SasiKumar-te2sr 20 ชั่วโมงที่ผ่านมา +22

    Super sir

  • @easymaths603
    @easymaths603 14 ชั่วโมงที่ผ่านมา +16

    என்ன நம்ம முதல்வர் MGR மாதிரி மிமிக்கிரி பண்றார்..😮

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 11 ชั่วโมงที่ผ่านมา

      Ugama pesathariathathunga

    • @Cameron_Green_174
      @Cameron_Green_174 10 ชั่วโมงที่ผ่านมา

      🤣🤣🤣

  • @SARAVANAN-SUBBIYAN
    @SARAVANAN-SUBBIYAN 12 ชั่วโมงที่ผ่านมา +18

    இவ்வளவு மோசமான ஆட்சியை நான் வாழ்நாளில் பார்த்ததே கிடையாது 🤐😡🤬

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 ชั่วโมงที่ผ่านมา

      மோடி ஆட்சிய தானே

  • @SARAVANAN-SUBBIYAN
    @SARAVANAN-SUBBIYAN 12 ชั่วโมงที่ผ่านมา +6

    இந்த இரு கட்சிகளும் ஆட்சியிலும் மிக மோசமாகத்தான் உள்ளது வேற வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் சரியான தலைமையை தேர்ந்தெடுக்காத வரை கஷ்டமே 🤐😡🤬

  • @prasanthk4065
    @prasanthk4065 15 ชั่วโมงที่ผ่านมา +26

    சரி டா நீ இப்ப என் கண்டு பிடிக்கல

  • @tuborgdoublestrong6012
    @tuborgdoublestrong6012 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Semmma❤❤❤

  • @vimalvj1758
    @vimalvj1758 18 ชั่วโมงที่ผ่านมา +23

    இப்படியே மாத்தி மாத்தி பேசுங்க... உருப்படியா எதுவும் பண்ணாதீங்க.. திமுக மேல அதிமுக , அதிமுக மேல திமுக மேலையும் குறை தான் சொல்லுவீங்க.. தீர்வு சொள்ளமாட்டிங்க.. போங்கைய நீங்களும் உங்க அரசியலும்.😢😢

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 17 ชั่วโมงที่ผ่านมา +4

      திமுக குற்றம் நடந்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் 0:28 அதிமுக குற்றம் நடந்தாலும் நடவடிக்கை எடுக்காது

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 11 ชั่วโมงที่ผ่านมา

      Bjpyai votutinga thalivuru annamalaia vitutinga

    • @Gobilovable
      @Gobilovable 4 ชั่วโมงที่ผ่านมา

      Oompathu ipa tha Ellarum kaari thuppurangale. Ini oombatha poguthu😂😂😂😂😂.​@@jagaseeshwaranm6829

  • @VinothGuru-ir1kg
    @VinothGuru-ir1kg 15 ชั่วโมงที่ผ่านมา +10

    அவுங்க சரியில்ல சரி நி நல்ல ஆட்சிகுடுக்க வேண்டிய துதாணே நியும் இப்படி மட்டமான ஆட்சி செய்ர.....

  • @shriAnu-lj4oc
    @shriAnu-lj4oc 21 ชั่วโมงที่ผ่านมา +24

    இது புதிய தலைமுறை இல்லை - முரசொலி, கலைஞர் டிவி , திமுக தலைமுறை

    • @ekarmaheme2370
      @ekarmaheme2370 20 ชั่วโมงที่ผ่านมา +7

      Unnaya yaru da pakka sonna?

    • @Senthilkumar-bj4wi
      @Senthilkumar-bj4wi 11 ชั่วโมงที่ผ่านมา

      Arivalaya pichaikara media Pudhya thalamurai

  • @sathish7310
    @sathish7310 15 ชั่วโมงที่ผ่านมา +4

    Super excellent mass speech sir tharamana bathiladi admk palanisamy & co

  • @ramachandran2023
    @ramachandran2023 17 ชั่วโมงที่ผ่านมา +8

    True leader

  • @AnsarAli-qm3ec
    @AnsarAli-qm3ec 19 ชั่วโมงที่ผ่านมา +8

    Correct question Pollachi sampavam

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம 12 ชั่วโมงที่ผ่านมา +7

    Stalin government . இத்தோடு முடியபோகுது . திமுகவுக்கு ஓட்டு போட்டது நான் செய்த தவறு😡😡

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 ชั่วโมงที่ผ่านมา

      நீ போடாத சாவு டா முதல் முறை யா ஸடாலின் கு தான் ஒட்டு❤❤❤

  • @abdulrawoofkhalith3750
    @abdulrawoofkhalith3750 4 ชั่วโมงที่ผ่านมา

    Good speech . Seeing many hate comments purposefully here

  • @billabilla5808
    @billabilla5808 20 ชั่วโมงที่ผ่านมา +14

    உண்மை பேச்சு

  • @prakashsekar554
    @prakashsekar554 20 ชั่วโมงที่ผ่านมา +15

    Cm mass👍👍👍

    • @vigneshdhanapal3546
      @vigneshdhanapal3546 19 ชั่วโมงที่ผ่านมา +2

      ஒரு துண்டு சீட் இல்லமா உங்க cm அவங்க pesa முடியுமா pa? 😅😅😅. Cm mass?

    • @agsfamily4789
      @agsfamily4789 18 ชั่วโมงที่ผ่านมา

      Thu

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 17 ชั่วโมงที่ผ่านมา

      அடிமை பழனிசாமியும் காமெடியன் அண்ணாமலை யும், தற்குறி சீமானும் அப்ப மாஸ் ஆ?

    • @ManikandanM-l4e
      @ManikandanM-l4e 17 ชั่วโมงที่ผ่านมา +1

      Paper ah pudunguna...japan cm aagiya naan nu soluvaaru

    • @Venkateshprabhu5
      @Venkateshprabhu5 5 ชั่วโมงที่ผ่านมา

      Ivanaiyum paathu mass nu soldra paathiya un thalaila edhavena kattidalam 😂😂😂

  • @MaduraiDUETISAIKULU
    @MaduraiDUETISAIKULU 21 ชั่วโมงที่ผ่านมา +33

    தளபதி வெறித்தனமான smile 🔥🔥🔥🔥🔥🔥dmk win in 2026😍😍

    • @itsmee-v-b
      @itsmee-v-b 20 ชั่วโมงที่ผ่านมา +3

      😂😂😂

    • @onlinetrending1019
      @onlinetrending1019 20 ชั่วโมงที่ผ่านมา +9

      Rs 200/ credited

    • @karthickrramesh5351
      @karthickrramesh5351 19 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 17 ชั่วโมงที่ผ่านมา +1

      2031 ம் dmk ஆட்சி தான்

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 16 ชั่วโมงที่ผ่านมา +1

      In your dreams. Anyway, for your comment Rs.200/- credited.

  • @sachuthananthans259
    @sachuthananthans259 18 ชั่วโมงที่ผ่านมา +17

    சட்டப்பேரவை நிகழ்வுகளை ஏன் நேரலையில் ஒளிபரப்பவில்லை அப்போது தெரியும் திரு ஸ்டாலின் அவர்களின் பேச்சு

    • @maheshwaran5263
      @maheshwaran5263 17 ชั่วโมงที่ผ่านมา +4

      Admk did not do it boss.. When dmk was in opposition for last 10 yrs

  • @gunas2955
    @gunas2955 20 ชั่วโมงที่ผ่านมา +7

    Super Cm Sir

  • @seetharaman5528
    @seetharaman5528 21 ชั่วโมงที่ผ่านมา +25

    Super Welcome to cm you rspeechverygood 🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹👌👌👌👌

  • @senthamilselvam2065
    @senthamilselvam2065 18 ชั่วโมงที่ผ่านมา +11

    Super thalaiva.

  • @palanisamypalanisamy4379
    @palanisamypalanisamy4379 22 ชั่วโมงที่ผ่านมา +14

    DMK❤

  • @allinoneAppaPappa3790
    @allinoneAppaPappa3790 21 ชั่วโมงที่ผ่านมา +18

    CM sir super

  • @billabilla5808
    @billabilla5808 20 ชั่วโมงที่ผ่านมา +19

    சம்பவம் செய்த முதல்வர் ❤️

    • @914312435633
      @914312435633 12 ชั่วโมงที่ผ่านมา +1

      என்ன சம்பவம் மா அந்த சார் இவன் தானா

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 11 ชั่วโมงที่ผ่านมา +1

      Epsku joram vara alavuku num muthalvar pasitar muthalvaruku nandri pesia eps joram [payam] vanthuvitathurku nandri

  • @Riceandtaste
    @Riceandtaste 21 ชั่วโมงที่ผ่านมา +13

    பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி யே சாட்சி 😡😡😡

    • @ManikandanM-l4e
      @ManikandanM-l4e 17 ชั่วโมงที่ผ่านมา

      DMK sema pa ..super ah aatchi panranga ...

    • @vijayb6335
      @vijayb6335 13 ชั่วโมงที่ผ่านมา

      🤣🤣🤣ரெண்டு பேரும் வேணா நாங்க விஜய் க்கு ஓட்டு போடபோறோம்

  • @sivaanand0573
    @sivaanand0573 13 ชั่วโมงที่ผ่านมา +6

    முழு UP யாக மரியா புதிய தலைமுறை. இப்ப 4 வருசமா நீங்க ஏ எந்த விசாரணையும் பண்ணல

  • @hajammainoordeen5483
    @hajammainoordeen5483 19 ชั่วโมงที่ผ่านมา +5

    செம்ம தலைவரே ❤❤❤❤❤❤

  • @Musiri_admk_ITwing
    @Musiri_admk_ITwing 4 ชั่วโมงที่ผ่านมา

    அருவருப்பான ஆட்சி அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி..

  • @amanthangam2408
    @amanthangam2408 20 ชั่วโมงที่ผ่านมา +10

    பொள்ளாச்சி admk sir

  • @Rajakambala20
    @Rajakambala20 17 ชั่วโมงที่ผ่านมา +11

    தரமான பதிலடி❤

    • @ManikandanM-l4e
      @ManikandanM-l4e 17 ชั่วโมงที่ผ่านมา

      Nee kaluvunia nu keta ....thirupitu nee kaluvuvia nu kekra pathia...idanda dravida model...sikram thodainga da...aaruna ee moikum

    • @wlverine7195
      @wlverine7195 15 ชั่วโมงที่ผ่านมา

      Ella fraud pasanga.... Support panni unga mariyatha keduthukaatheenga.....

  • @crazydevilcricket4180
    @crazydevilcricket4180 20 ชั่วโมงที่ผ่านมา +9

    CM ON 🔥🔥🔥🔥

    • @pravinkumar8610
      @pravinkumar8610 19 ชั่วโมงที่ผ่านมา +2

      Cm thoppa manda😂😂😂😂😂😂 funny cm

  • @pradeepkumar-px4yk
    @pradeepkumar-px4yk 12 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆக மொத்தம் யாருக்கும் நீதி கிடைக்க போவதில்லை இப்புடியே மாறி மாறி கொர சொல்லிக்கங்க இந்த இரண்டு கட்சிகளையும் ஓரமா உக்கார வைக்கணும்

  • @Riceandtaste
    @Riceandtaste 21 ชั่วโมงที่ผ่านมา +12

    சூப்பர் sir

  • @oilmill8468
    @oilmill8468 18 ชั่วโมงที่ผ่านมา +5

    Pollachi poliyal vazakku admk no action

    • @jayakumarsimi04
      @jayakumarsimi04 17 ชั่วโมงที่ผ่านมา

      திராவிட ஆட்சிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது தெரிகிறது.

  • @MANIM-ir9pd
    @MANIM-ir9pd 15 ชั่วโมงที่ผ่านมา +3

    காமெடி பீஸ் பா

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ชั่วโมงที่ผ่านมา

    எப்படி ஸ்டாலின் மட்டுமே பேசுவது வருகிறது. ஊடகங்கள் நேர்மையாக இருக்க வேண்டும்

  • @SankariTamil-f6f
    @SankariTamil-f6f 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Ellam enga thalaiezhuththu nadappathellam paththa neanga solramathiri kadavule illa pola mathimathi engala savadinga

  • @Informationchnlveeraspeech.
    @Informationchnlveeraspeech. 12 นาทีที่ผ่านมา

    Correct sir

  • @damu4281
    @damu4281 22 ชั่วโมงที่ผ่านมา +20

    200rs confirm

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 22 ชั่วโมงที่ผ่านมา +35

    திராவக மாடல்அராஜக ஆட்சி😂
    அதற்கு சுடலையே சாட்சி😂

  • @DhinaDhina-j3e
    @DhinaDhina-j3e 3 ชั่วโมงที่ผ่านมา

    Puthiyathalamurai illa pulugum thalamurai chennal

  • @vinothrajvinothraj4804
    @vinothrajvinothraj4804 20 ชั่วโมงที่ผ่านมา +8

    D m k mass ❤❤❤

  • @msk3066
    @msk3066 17 ชั่วโมงที่ผ่านมา +4

    அதிமுக ஆட்சியில் தான் ஒண்ணுமே பண்ணலையே😂 இதை இன்னும் சில பல கூமுட்டை மக்கள் புரிந்துகொள்ளாமல் வாழ்ந்து கொன்டிருக்கிறார்கள்😂😂

  • @MuniappanS-t6z
    @MuniappanS-t6z 14 ชั่วโมงที่ผ่านมา +2

    நல்ல காமெடி 🤷🏻‍♂️

  • @RamaL-t6z
    @RamaL-t6z 13 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்ப இந்த சம்பவம் அண்ணா பல்கலைக்கழக சம்பவம் சரின்னு சொல்றீங்களா முதலமைச்சர் அவர்களே

  • @abishekrahul714
    @abishekrahul714 12 ชั่วโมงที่ผ่านมา

    Stalin Mass❤🎉

  • @ranjithmyladi9097
    @ranjithmyladi9097 22 ชั่วโมงที่ผ่านมา +28

    அப்போ இரண்டு பேரும் வேண்டாம் புதுசா ஒரு ஆள் வரட்டும்.. நீங்கள் வீட்டுக்கு போங்க...

    • @Peter-du1rg
      @Peter-du1rg 21 ชั่วโมงที่ผ่านมา +3

      புதுசா வந்தா மட்டும் பெரிய புடுங்கி விடுவாங்க😂😂😂😂

    • @kanyasharaji1964
      @kanyasharaji1964 20 ชั่วโมงที่ผ่านมา

      50 வருஷமா இவனுங்கள நம்பினிங்கல்ல 5 வருஷம் இன்னொருத்தன நம்பு
      பெண்கள் பாவம்டா

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 19 ชั่วโมงที่ผ่านมา

      அந்த ஆள் வந்தா நக்கிட்டுதான் போகும்

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 17 ชั่วโมงที่ผ่านมา +1

      விரிச்சு காட்டு நல்லா புடுங்குவாங்களா இல்லையான்னு பார்க்கலாம்

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 16 ชั่วโมงที่ผ่านมา +2

      யாரு காமெடியன் அண்ணாமலை யும், தற்குறி சீமானும் இல்ல அரசியல் அரைவேக்காடு விஜய்யும் கிழிப்பாங்க

  • @Musiri_admk_ITwing
    @Musiri_admk_ITwing 4 ชั่วโมงที่ผ่านมา

    சட்டசபையில் EPS பேசுவதையும் காட்டுங்க புதியதலைமுறை...

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us 21 ชั่วโมงที่ผ่านมา +7

    திராவிடமாடலே,,ஜாலியன்வாலாபாக்குலஎன்னநடந்துச்சுன்னுகேளுங்க,அதுக்குத்தானேநாங்கஓட்டுபோட்டோம்,

  • @Rajakambala20
    @Rajakambala20 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Super❤

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 19 ชั่วโมงที่ผ่านมา +3

    தலைவரே என்னாங்க இது..இப்படி வெளுத்து வாங்கிவிட்டிங்க

  • @Selvam-fn8ib
    @Selvam-fn8ib 20 ชั่วโมงที่ผ่านมา +7

    தரமான அடி

  • @chitrachitra5595
    @chitrachitra5595 12 ชั่วโมงที่ผ่านมา

    Hats of cm

  • @trueindian001
    @trueindian001 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Dmk😂😂😂😂😂
    Admk😂😂😂😂

  • @ashokappy0335
    @ashokappy0335 15 ชั่วโมงที่ผ่านมา +2

    பேப்பர பக்கமா பேசுங்க முதலமைச்சரே..யாரோ எழுதி கொடுத்ததை அப்படியே படிப்பதனால் தான் உங்களை பொம்மை முதல்வர் னு சொல்ராங்க

    • @rajmohanm6534
      @rajmohanm6534 15 ชั่วโมงที่ผ่านมา

      ஆதாரம் வேண்டாமா அசோக்

  • @palanichandar3770
    @palanichandar3770 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Sudaliku kovam varuthu

  • @venkateshr1825
    @venkateshr1825 17 ชั่วโมงที่ผ่านมา +6

    முதல்வர் போல்😢 நடந்து கொள்ளுங்கள்

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 17 ชั่วโมงที่ผ่านมา +2

      முதல்வர் போல தான் நடந்து கொள்கிறார்

    • @ManikandanM-l4e
      @ManikandanM-l4e 17 ชั่วโมงที่ผ่านมา +1

      ​​@@jagaseeshwaranm6829 Sema comedy😂😂😂
      .naliku sirikren..paper ah pudunguna onum pesa teriyadhu

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 17 ชั่วโมงที่ผ่านมา +1

      @@ManikandanM-l4e நீ சொல்றது தான் செம காமெடியா இருக்கு

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 16 ชั่วโมงที่ผ่านมา

      ​@@jagaseeshwaranm6829துண்டு சீட்டு 🤭🤣🤣

    • @ManikandanM-l4e
      @ManikandanM-l4e 16 ชั่วโมงที่ผ่านมา

      @@jagaseeshwaranm6829 ama Bommai cm ah paathu oorae kai koti sirikidhu...idhula unaku ivlo lavuttu vera

  • @KarthikKarthik-ih5rt
    @KarthikKarthik-ih5rt 21 ชั่วโมงที่ผ่านมา +5

    மாற்றி மாற்றி தவறுகள் தான் நடக்குது மாற்றி மாற்றி நல்லது பண்னணம்னு சொல்ல முடியாது

  • @RBZ_SAKTHI
    @RBZ_SAKTHI 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Ore siripu tha😂😂😂

  • @SudalaiSudalai-p1t
    @SudalaiSudalai-p1t 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Supper.dmk.❤❤❤❤🎉🎉🎉

  • @Tamilan136
    @Tamilan136 21 ชั่วโมงที่ผ่านมา +10

    மத்தவங்கள குறை கூறாம😀😀அந்த ஆட்சி சரி இல்லைன்னுதான் உங்கல உக்கார வச்சா 🤦‍♂️🤦‍♂️கேவலமா இல்லை யா 🤦‍♂️🤦‍♂️😀

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 16 ชั่วโมงที่ผ่านมา

      டேய் தற்குறி திமுக ஆட்சியில் குற்றவாளி உடனே கைது செய்யபட்டான்

  • @AbdulKafoor-t8i
    @AbdulKafoor-t8i 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Super cm,sir

  • @trueindian001
    @trueindian001 19 ชั่วโมงที่ผ่านมา +6

    Cm waste😂😂😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 16 ชั่วโมงที่ผ่านมา

      சங்கியோ, தற்குறியோ கதறல்

    • @trueindian001
      @trueindian001 16 ชั่วโมงที่ผ่านมา

      @jagaseeshwaranm6829 neenga thanae athu😅😅😅

  • @user-ki8rq3zb8c
    @user-ki8rq3zb8c 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Puthiya thalaimurai yevlo kaasu vangunenga.......Ivlo naala yean cm pesala😂Bomai cm Vilaiyaatu Deputy Cm😂

  • @sriniari5349
    @sriniari5349 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Supar❤

  • @ArasanPeer
    @ArasanPeer 20 ชั่วโมงที่ผ่านมา +10

    முதலமைச்சர் 👌👌

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 21 ชั่วโมงที่ผ่านมา +16

    அற்புதம். அதிமுக தானாக வந்து சிக்கிக்கிட்டானுங்க.
    இதற்கு பெயர்தான் Back Fire. அதிமுக பாவம்.

    • @prasanths8110
      @prasanths8110 21 ชั่วโมงที่ผ่านมา +3

      appo admk =DMK vaa bro

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 16 ชั่วโมงที่ผ่านมา +6

      Dmk நடவடிக்கை எடுத்து இருக்கிறது டா வெண்ண

    • @prasanths8110
      @prasanths8110 15 ชั่วโมงที่ผ่านมา +1

      @@jagaseeshwaranm6829 மரியாதையா பேசுடா

    • @RK-zn3wl
      @RK-zn3wl 13 ชั่วโมงที่ผ่านมา

      ​@@jagaseeshwaranm6829Nee Laam enga iruthu urupada pora Oomba than pora 🤡

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 11 ชั่วโมงที่ผ่านมา

      Nai

  • @pownkumar9265
    @pownkumar9265 22 ชั่วโมงที่ผ่านมา +18

    இந்த பதில் சொல்ல இவ்ளோ நாளா இவருக்கு

    • @itsmee-v-b
      @itsmee-v-b 20 ชั่วโมงที่ผ่านมา +2

      ஆள் வச்சி தயார் செய்யணும்ல😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 16 ชั่วโมงที่ผ่านมา

      ஏன் பதில் சொல்லலனா மக்களுக்கு தெரியாதா? மக்களுக்கு எந்த ஆட்சி நடவடிக்கை எடுக்குதுனு தெரியும். உன்ன மாதிரி கூமுட்டை களுக்கு தான் இந்த பதில்

  • @ashokkritharan9114
    @ashokkritharan9114 14 ชั่วโมงที่ผ่านมา

    Sir enga eantha aadchi vanthalum enga eathum marathu maathavum Mudiyathu.... வாழு வாழ விடு இப்படிக்கு தல சார் ரசிகன். AK

  • @duraisamy4293
    @duraisamy4293 16 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்ப அந்த சார் பொள்ளாச்சி காரரா? பொல்லா ஆட்சிக் காரரா?

  • @Tilesbuyingconsultant
    @Tilesbuyingconsultant 11 ชั่วโมงที่ผ่านมา

    அய்யா பொலச்சி வழக்கு சரியாக அவர்கள் செய்யவில்லை என்று உங்களுக்கு ஒட்டு போட்டோம் நீங்கள் இப்போது சட்ட ஒழுங்கு பொறுத்தவரை உங்களை பொறுத்த வரை அதாவது உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் zero

  • @susheelyadav2258
    @susheelyadav2258 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Cm 👏👏

  • @arunprasath633
    @arunprasath633 12 ชั่วโมงที่ผ่านมา +1

    avan thappu pananu thana una kutitu vanthu ukara vachuruku..

  • @vaasdev7382
    @vaasdev7382 13 ชั่วโมงที่ผ่านมา

    Need new Leader

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 18 ชั่วโมงที่ผ่านมา +8

    சார் ஒன்னும் மட்டும் புரியல நீங்க எல்லாம் கூட்டு களவாணி யா

    • @duraisamy4293
      @duraisamy4293 16 ชั่วโมงที่ผ่านมา

      இதல என்ன சந்தேகம்?

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 16 ชั่วโมงที่ผ่านมา

      @duraisamy4293 கன்பார்ம் ஆ

    • @duraisamy4293
      @duraisamy4293 15 ชั่วโมงที่ผ่านมา

      @@vijayakumarm4613 👍

  • @nks76
    @nks76 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Sari pollachi matter la avanunga thappu. Neenga 3.5 years la enna panneenga

    • @sureshm-sk9jr
      @sureshm-sk9jr 3 ชั่วโมงที่ผ่านมา

      Gopal ungal bjp kuttali cbi handlaa irukuu

  • @panneerbmk7508
    @panneerbmk7508 21 ชั่วโมงที่ผ่านมา +8

    புதிய தலைமுறை டீவி நீங்களும் திமுக சொம்பு என்பதை பலமுறை கவனித்து கொண்டேன்

  • @KannigaKalai
    @KannigaKalai 20 ชั่วโมงที่ผ่านมา +6

    ஆக நீங்க 2 பேருமே அப்படி பட்டவணுங்க உங்க 2 பேருடைய கட்சி பெயர மாத்துங்க

    • @tamilupdate8162
      @tamilupdate8162 19 ชั่วโมงที่ผ่านมา +1

      அப்போ பிஜேபி எப்படி கேடி ராகவன்... அப்புறம் பாலியல் மன்னன் சீமான் 😂.. நீங்க எல்லாம் பேசவே கூடாதுடா

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 16 ชั่วโมงที่ผ่านมา

      இதை யாரு சொல்றது பாலியல் ஜல்ஸா பார்ட்டியா இல்ல ஆபாச சீமான் கட்சி யா?

  • @smcreatanimation
    @smcreatanimation 17 ชั่วโมงที่ผ่านมา

    Complaint about DMK to admk
    Admk to DMK
    This not a solution

  • @annumoorthy5587
    @annumoorthy5587 16 ชั่วโมงที่ผ่านมา

    Supper supper cm sir koda nadu not mension

  • @skrealestategudimangalamkathir
    @skrealestategudimangalamkathir 14 ชั่วโมงที่ผ่านมา

    கேள்வி கேட்கிறது எல்லாம் சரிங்க 😅 பேப்பர் பார்க்காம கேக்கணும்

  • @Musicwalk77
    @Musicwalk77 11 ชั่วโมงที่ผ่านมา +1

    😂😂😂 சுடலை

  • @antonyfreedons3030
    @antonyfreedons3030 13 ชั่วโมงที่ผ่านมา

    Ithuku athu bathil illaiyee
    Cm ku Kelvi puriyala pola

  • @venkatapathyksudamani7636
    @venkatapathyksudamani7636 20 ชั่วโมงที่ผ่านมา +7

    யார் அந்த சார் முதல்வரின் தெளிவான விளக்கமும் அதிரடி பேச்சி மிக சிறப்பான சம்பவம் 👌

    • @itsmee-v-b
      @itsmee-v-b 20 ชั่วโมงที่ผ่านมา +2

      இந்த அறிக்கை தயார் செய்ய இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டது என்பது தான் உண்மை😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 16 ชั่วโมงที่ผ่านมา

      நடவடிக்கை உடனே எடுக்கபட்டது.

  • @vijayb6335
    @vijayb6335 13 ชั่วโมงที่ผ่านมา

    தளபதி விஜய் 2026 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @justrelax6810
    @justrelax6810 14 ชั่วโมงที่ผ่านมา

    அதுக்கு பதில் இது இல்லை . 😅😅

  • @kaaliappan285
    @kaaliappan285 17 ชั่วโมงที่ผ่านมา +1

    DMK👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎😁😁😁😁😁

  • @KamatchiVivin
    @KamatchiVivin 13 ชั่วโมงที่ผ่านมา

    EnthandaDmk super Thaliva eapatheruith daDmk enna ❤❤❤

  • @krish5604
    @krish5604 22 ชั่วโมงที่ผ่านมา +6

    Admk paesuna poda mattrenga .dmk paesuna mattum podurenga

  • @k.kanagavijayanviji9057
    @k.kanagavijayanviji9057 13 ชั่วโมงที่ผ่านมา

    Au problem cbi ku mathuga

  • @mahendranj5341
    @mahendranj5341 18 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை அருமை சார்👌💐👌💐👌💐👌💐

  • @sivalingeshanandtr9918
    @sivalingeshanandtr9918 2 ชั่วโมงที่ผ่านมา

    என்னத்தயா பாத்து பாத்து படிக்குற.... பாக்காம பேசுயா 😤😤😤🤦🏽‍♂️🤦🏽‍♂️

  • @prabhus.k7589
    @prabhus.k7589 19 ชั่วโมงที่ผ่านมา +1

    என்ன எம் ஜி ஆர் வாய்ஸ் வருது.....

  • @reubendaniel8319
    @reubendaniel8319 17 ชั่วโมงที่ผ่านมา +4

    ஆக ஆளும் கட்சி ஆள் அவன் ஆக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் ஆக

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 16 ชั่วโมงที่ผ่านมา

      அடிமை பழனிசாமி ஆட்சியா இருந்தா எந்த நடவடிக்கை யும் இருக்காது

  • @mugeshk2692
    @mugeshk2692 12 ชั่วโมงที่ผ่านมา

    What is the real meaning of JOURNALISM??
    I'm concerned about their attitude worst..

  • @WanderWithNilaa
    @WanderWithNilaa 14 ชั่วโมงที่ผ่านมา

    CM Stalin Massss