எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு இப்படி ஒரு தலைவனுக்கு மக்களின் மனதில் செல்வாக்கு இருப்பதை இப்போது நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. நம் தலைவன் அண்ணாமலை வாழ்க.
அன்புமகன்அண்ணாமலை!இத்தகைய ஆரவார ஆடம்பரங்களைத் தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள்.எளிமையும் நிதானமும் துணிவும் தேவையற்றஉபசாரங்களை அறவே தவிர்ப்பதும் உங்கள் நற்குணங்களாகஇருக்கட்டும்!உங்கள் உறுதியான நடவடிக்கைகளால் இவை தானாகவே குறைந்து இல்லாமல் போய்விடும்!
சிறந்த எதிர்கட்சித் தலைவர்... எங்கள் அண்ணன் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் சிறந்த தொண்டன்... மேலும் வளர்ச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நானும் பிஜேபி யில் இணைய வேண்டும். உதவி செய்யவும்
@@gokulshankarramasamy7467சுடலையின் கோத்தடிமை நான் இல்லை. நான் 2014இல் விஜயகாந்த் நடத்திய போதுகூடத்தை பற்றி சொல்கிறேன். Bjp ல எவனுக்கும் கொஞ்சம் கூட அரசியல் அறிவே கிடையாது
இப்ப பார்த்தால் எம்.ஜி.ஆர் ஐயா அவர்களின் மதுரை வருகையின் போது இப்படி தான் இருந்தது. மதுரை மக்கள் அதை இப்போது செய்துஇருக்கிறாரர்கள். நன்றி மதுரை மக்களுக்கு. வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்.
@@lakshmilachu9629 ஒன்னுக்கும்..உதவாக்கரை ...தன் குடும்ப நலன்..மட்டுமே பார்கும்.....சொத்தைபருப்பு ..முத்துவேல் கருனாநிதி ஸ்டாலின் இங்க வேகும்போது.....நேர்மையான...அண்ணாமலை.....தமிழ்நாட்டை காப்பார்......Jai hind jai Bharath
Adai pona meeting la soru tharom nu solli kuttitu poitu, soru tharalenu oru pombala Unga annamalai ji ya asinga asinga ma thittuchu. Antha video poi parunga da. Anga irukkura 90% of people are paid crowd...
திரு அண்ணாமலை மலை மாஸ் தமிழன் உண்மை நேர்மை நியாயம் ஒழுக்கம் தேசிய வாதி கடவுள் நம்பிக்கை உள்ளவர் நல்ல மனிதர் அறிவாளி வருங்கால முதல்வர் 100% தகுதி இயல்பாக உள்ளது
இப்படி யெல்லா இருந்தா எங்களுக்கு பிடிக்காது.மொல்லமாரி முடிச்சு அவுக்கி. திருட்டு கொலை கொள்ளைப் அபகரிப்பு ....இருந்தாத்தான் ஓட்டு.இல்லேன்னா நாங்க எப்படி ஏசி கார் ஏரோபிளைன்ல போறது எங்க பிள்ளை ங்க டாக் டர் ஆவது ஆடுமேய்க்கவேண்டியதுதான் .
Coimbatore la 1 ward kooda win pannala.ippa than election nadandathu.ama inda Madurai la etthana ward da win panninga.ivan thalaivar ana piragu nadanda election
Great annamalai.. 🇮🇳🇮🇳முதலில் அண்ணாமலை பேசுவதை மக்கள் கேட்க வேண்டும். அதில் நியாயம் உள்ளது.. திராவிடர்கள் ஊடகங்கள் மூலம் பொய்களை பரப்பி வருகிறார்கள் வாழ்க பாரதம் 🇮🇳
மேன்மை கொண்ட பொது மக்களே அண்ணாமலைஜியின் பாதுகாப்பு மிக முக்கியம்.அதில் நம் பங்கு மாலை அணிவிக்க நென்டியடித்தல் கூட்டமாக அவரைச் சூழ்ந்துகொள்ளுதல் இவற்றை நாம் முழுமையாகத் தவிக்க வேண்டும்.பாதுகப்புக் காரணத்துக்காக இதை நாம் தவறாமல் செய்யவேண்டும்.ஏனெனில் அவர் யாருடைய முகத்திரையைக் கிழிக்கிறாரோ அவர்கள் பஞ்சமாபாதங்களையும் செய்யத்தயங்காதவர்கள்.அண்ணாமலஜியின நலம் நம் நாட்டின் நலத்துடன் பிணைக்கப்பட்டு உள்ளது.
Adai pona meeting la soru tharom nu solli kuttitu poitu, soru tharalenu oru pombala Unga annamalai ji ya asinga asinga ma thittuchu. Antha video poi parunga da. Anga irukkura 90% of people are paid crowd...
திமுகவின் கொட்டத்தை அடக்க MGR JAYA வை தொடர்ந்து அண்ணாமலயால் மட்டுமே முடியும்...என்னா தில்லு.. அன்பு நேர்மை துணிவு அடக்கம் ச்சே....இவர் வேற லெவல்....இந்த சின்ன வயசுல எத்தனை பண்புகள்..ஆச்சர்யமாக உள்ளது..பல்லாண்டு வாழனும் ..வாழ்த்துக்கள்..பாதுகாப்பு மிகவும் அவசியம்..தமிழகபொக்கிசம் ..அவரை பாதுகாப்பது நமது கடமை....
உங்கள் பாணியிலேயே பதில் சொல்கிறேன் என்னடா யாரையும் காணோமே என்று ஏண்டா உங்களுக்கெல்லாம் சீமான் நினைக்கவில்லை என்றால் தூக்கம் வராதா பத்து வருடம் முன்பே சொல்லிவிட்டார் சீமான் இல்லாமல் தமிழ் நாட்டிலும் இந்தியாவில் எந்த அரசியலும் இனிமேல் இருக்காது என்று எல் முருகன் போல் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் போன்று பிஜேபி ஏதோ ஒரு தொகுதியில் அண்ணாமலை ஜெயித்து விட்ட பிறகுஎதோ ஒரு முக்கியமான பதவியை கொடுத்து மேலே கூப்பிட்டு கொள்வார்கள் மக்களை வைத்து ஜெயித்து டெல்லி சென்று விடுவார் பிறகு நீயும் நானும் தான் தமிழ்நாட்டில் இருக்க முடியும் பிஜேபி கட்சியை முழுமையாக தெரிந்து கொண்டு செயல்படுங்கள்
நமது கொள்கைக்கு முரணாக இருப்பதாக தோன்றுகிறது என் போன்றவர்களுக்கு ஆடம்பரமாக தெரிகின்றது தற்போதைய நிலையில் நமது வளர்ச்சி மாத்திரமே நமக்கு முக்கியம் எதிரணியினர் கேளிக்கு வழி வகுப்பதை தவிர்ப்பது நல்லது நன்றி.
இதுதான் அன்பு மழையில் நனைவதோ ?? தமிழக மீட்பர் அண்ணாமலை வாழ்கவளமுடன்
Bjp சங்கி
இதுதான் உண்மையான மக்கள் புரட்சி வாழ்க அண்ணாமலையாரே
அண்ணாமலைஜி தங்களின் பாதுகாப்பில் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
என்ன ஒரு தன்னடக்கம் பணிவு.. பொறுமை அறிவு,சிறந்த தலைவர் அண்ணாமலை அவர்கள் வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳
Correct, no politician behave like him
Puratchiya 😂😂😂😂😂
நானும் மதுரை தான்.
அண்ணாமலை அண்ணா மிக சிறந்த தலைவர் 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️
NANUM MADHUR KARANTHANDI ALLA KAI
@@ilanchekar5912 avar ungala sollala bro Annamalai ah... Neenga ungalanu nenaichiteengalo
@@RajanRajan-tb7dk kalachitaara
@@ilanchekar5912 bt ungala mathiri 200 rs kooli vanga la pa
👍💐👍
இதுதான் தமிழ் மக்கள் நல்லவர்களை போற்றுவாகள் எந்த பிரதிபலன் எதிர் பாராமல் இவர்கள் தான் தமிழர்கள் வெல்க உயர் திரு அண்ணாமலை உலகத்தின் ஒப்பற்ற தலைவர்
மதுரை BJP கட்சிக்காரர்கள் அண்ணாமலை அண்ணனுக்குக் கொடுத்த வரவேற்பு கண்கொள்ளாக் காட்சி. ஆயிரம் தடவை பார்த்தாலும் சலிக்காது. வாழ்க அண்ணன் அண்ணாமலை! ❤️😘👍👏
தம்பி இந்த கமெண்ட். போட 300ரூபா வாங்கினியா
வைத்தெரிச்சல் எப்படி இருக்கு...
@@kumarvijaykumar6532 mental vijayakumar
True true
Aduththa varusham avanpooluirukka paaruu
காசுக்காக கூடிய கூட்டமல்ல உண்மையான கூட்டம் நெஜமாவே பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது
உண்மையான அன்பின்
வெளிப்பாடு . களங்கம்
கற்பிக்க முடியாதது.
எம்ஜிஆர் அவர்களுக்கு
பிறகு இப்படி ஒரு தலைவனுக்கு மக்களின் மனதில் செல்வாக்கு இருப்பதை இப்போது நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சி அளிக்கிறது.
நம் தலைவன் அண்ணாமலை வாழ்க.
Kannuku kettavanada,nee ?illsi mananilai sari illadavanada nee ?mgr deivam da indha noni oru sillarai eppadi da compare panra?
After காமராஜர் ❤❤❤.. Well knowledgeable leader Mr. Annamalai 🔥🔥🔥
அ ர க் க ர் க ளை அ ழி க் க
வ ந் த ரா ம ன் அ ண் ணா ம லை
@@shinezone2032 Ama pa DMK sudalai mathiri irukanum 😆
@@alagarsk konjam arivodu irunfale podum adikkukuda,lsyakku illathavan nonimalai enbathsldan kazhuvi kazhuvi oothuranga
தானா சேர்ந்த கூட்டம் அருமை அசத்திட்டிங்க மதுரைகாரன் மதுரைகாரன்தான் 👌👌🙏🙏
Good
THANA SARNTHA KOOTAMA ? MAKKAL ENA E NA VAYANKALA
மதுரைல மார்வாடிகளின் பணத்தில் திருவிழா நடத்துற நாய்களளேளேளேளேளே
நீங்க சொல்வதைப்பார்த்தால் காசுக்காக வந்தகூட்டமான்னு சந்தேகம் வருது
@@selwynjoseph3717 ammam Saar... Crypto va irrundha indha sandaegam varathan seiyum 😂😂😂
அன்புமகன்அண்ணாமலை!இத்தகைய ஆரவார ஆடம்பரங்களைத் தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள்.எளிமையும் நிதானமும் துணிவும் தேவையற்றஉபசாரங்களை அறவே தவிர்ப்பதும் உங்கள் நற்குணங்களாகஇருக்கட்டும்!உங்கள் உறுதியான நடவடிக்கைகளால் இவை தானாகவே குறைந்து இல்லாமல் போய்விடும்!
அண்ணாமலை அவர்களின் அரவணைக்கும் நாகரிகமான அரசியல் பண்பாடு பாஜகவை உச்சத்திற்கு கொண்டு செல்லும்
Poiyaa paesurathu naagareekamaadaa...muttalh
எங்க போராடத்துக்கு ஆள்களை கூட்டிட்டு வந்து அவங்களுக்கு சாப்பாடு போடாமல் நடுவீதியில் விட்டுவிட்டு ஆட்டோவை பிடிச்சு ஓடுன பைய தானே உன் ஆட்டுகுட்டி
@@ibman2003 dey naadhari ku porandha paradesi pannada unaku inga enna velai adi serupaala
பிஜேபி உச்சத்திற்கு செல்லும் ஆனால் மக்கள் முன்னேறுவார்கள் என்று ஆணித்தரமாக சொல்ல முடியாது
Excellent Annamalai
சிறந்த எதிர்கட்சித் தலைவர்... எங்கள் அண்ணன் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் சிறந்த தொண்டன்... மேலும் வளர்ச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நானும் பிஜேபி யில் இணைய வேண்டும். உதவி செய்யவும்
அதுக்கு நீங்கள் முதலில் மென்டல் ஹாஸ்பிடல் சேரனும்
@@tamilmelodysonglover5767yen ne anga tha eruka pola
@@tamilmelodysonglover5767 👌👌👌👌👌
Miss call number இருக்கும் ஆன்லைன் ல பாருங்க bro
@@kalam7773 Thanks 🙏
திரு அண்ணாமலை என்னும் நான் விரைவில் தமிழகத்தில் ❤️💯🎉
Tamizhagathil....mhummm
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣Sathiyama paipahilla
Appuram
@@xavierfreddy89 nallathu
ரொம்ப ice வெக்காதிங்க.. உருகிறப் போறாரு..
புரட்சித்தலைவருக்கு பின் மதுரையில் ஒருபிரமாண்ட வரவேற்ப்பு புரட்சி இளைஞர் அண்ணாமலை அவர்களுக்குத்தான்.
இவ்ளோ நாள் கோமால இருந்தியா 😀
@@svignesh1797 200upi 😁
@@gokulshankarramasamy7467சுடலையின் கோத்தடிமை நான் இல்லை. நான் 2014இல் விஜயகாந்த் நடத்திய போதுகூடத்தை பற்றி சொல்கிறேன். Bjp ல எவனுக்கும் கொஞ்சம் கூட அரசியல் அறிவே கிடையாது
Ethu ellam oru polappa Nalla draamaa
ஆட்களை பிடித்து ஆர்ப்பரித்து கொள்ளும் செயற்கையான தலைவர்கள் கூட இப்படி வரவேற்பை கண்டிருக்க மாட்டார்கள்.
@Mohan G நல்லா ட்ராமா
இந்த கொடூர அரக்கனின் ஆட்டம் தெரியாமல் விட்டில் பூச்சிகள் போல மயங்கி விழும் மக்களை comment section இல் காண முடிகிறது..
@@wolfsr9259 wig mandayana vidava 😂😂😂
@@anands7632 yaaru... Sudalai dhana... Correct Saar😂😂😂
@@anands7632 உருப்படாத உடான்ஸ் உபிபயலே😄😆
கூட்டம் அதிகம் மேடையில் வேண்டாம் பாதுகாப்பு முக்கியம் கவனம் பாதுகாப்பு பாதுகாப்பு முக்கியம்
Yes..
மாபெரும் சபைகளில் நீ இருந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் 😍🔥🔥🔥
🤔🙄🙄🙄
@@mylifejourneyisbeautiful5386 Yenna Look🧐
Yes. True.ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழ வேண்டும்.
@@mirrasuriya9346 🙄🙄 apdi Enna pa pannanka
@@mylifejourneyisbeautiful5386 திமுக ஊழலை ஊருக்கு சொன்னவர். IPS அண்ணாமலை அண்ணன் 😍👌👌
சூப்பர். சூப்பர். சூப்பர் அண்ணாமலை அண்ணா தொடரட்டும் தங்கள் பணி. ....வாழ்க. வளமுடன்
நினைத்ததை முடிக்கும் அண்ணாமலை நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
😂😂 Maeee Maeee 🤣😅
😂🤣🤣
தம்பி.அண்ணாமலை.தமிழகத்தை.காக்க.நல்ல.தருணம்
Amam amam indha comedy piece illaina,namakku pozhudu pogaadhu vadivelu illatha kuraiya,annamalai nallave comedy panrar
@@UBO-RPONUTHRAA 🙄🙄🤔
Powerful person came from powerful place...Annamalai sir..salute from Chennai
"Powerful person makes the place Powerful "🔥🔥🔥🔥salute from Tirupur
மக்கள் அன்பு கூடி கொண்டே போகிறது.
ஆமாம் சிலிண்டர் பெட்ரோல் மளிகை சாமான் விலை எல்லாம் கூடிக்கொண்டே போகிறது......
@@muralichellz3463 சூப்பர்
@@muralichellz3463 piravi paithiyam Tn la unga sudalai kita poo kelu 200rs kooli thana pa
@@wolfsr9259 லூசு மாநில ஆட்சினா என்ன மத்திய அரசுன்னா என்னான்னு உன்க்கு வித்தியாசம் தெரியுமா🤣😆
@@muralichellz3463 பாகிஸ்தான் இல்ல ஶ்ரீலங்கா இல்ல ஆப்கானிஸ்தான் போ. அங்கெல்லாம் எல்லாம் இலவசமா கிடைக்குது
சிங்கம் அண்ணாமலை எங்கள் தமிழ்நாட்டின் சொக்கதங்கம் 👍👍👍🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
😆😆👍👍👍🙏🙏🙏
Karnadaga Singam eppada Tamila maruchu 😂😂
அசிங்கம்
@@manor5211 உன் முகத்தை காட்டாதே அசிங்கம். போ அங்கிட்டு😠
இது போன்ற கூட்ட நெரிசல் மேடைகளில் தவிர்க்க வேண்டும்.விபத்துகள் ஏற்பட வாய்புள்ளது. கவனம்.
சரியான கருத்து
It's an concrete stage no need to worry
அன்பர் சொல்வது சரிதான். அன்பு இக்கு undo அடைக்கும் தாள்.
🙏🙏🍀🍀💪💪ANNAMALAIJIJ🍀🍀🙏🙏🙏🙏
கவனம் தேவை.பாரதிய ஜனதா கட்ச்சியை கால்ஊன்ற விடமாட்டோம் என்று சொல்லி கொண்டுருக்கிறார்கள்.கூட்ட நெரிசல் அனுமதிக்க கூடாது.
அண்ணாமலை வெளிச்சம் . இருண்ட தமிழகத்தின் ஒளி விளக்கு . உண்மையை ஆணித்தரமாக விளக்கும் மக்கள் தலைவர்.
😆😆
நீ பாத்த 😂😂😂😂
இப்ப பார்த்தால் எம்.ஜி.ஆர் ஐயா அவர்களின் மதுரை வருகையின் போது இப்படி தான் இருந்தது. மதுரை மக்கள் அதை இப்போது செய்துஇருக்கிறாரர்கள். நன்றி மதுரை மக்களுக்கு. வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்.
Mgr ku irukuradu bakthargal koottam nonimalaiku panrigal koottam
@@shinezone2032 ore poraama thaan po
@@arunachalampappu election varattum neengale therinjukalam pl wait for some time
Kasu kodutha entha naikum mariathai kidaikum ippollam...
DAI POTHUMDA
Happy to see so much affection for an honest and brave person
அடுத்த தலைமுறைக்கான நேர்மையான அரசியல்வாதி எங்கள் அண்ணன் அண்ணாமலை அவர்கள்
100% true
poi pulugan annamalai
@@ItIt30 yenda yeriutha
@@ItIt30 Ena pa pana soltra , sudalai kita class poga sona ,matten nu soltrar 😆
@@sritharsri734 200rs boys , a eriyatha 😆
தமிழ்நாட்டுக்கு....நல்ல முதல்வர் கிடைத்துவிட்டார்......அண்ணாமலை ..வாழ்க......JAI HIND JAI BHARATH ...
@@lakshmilachu9629 vaegadha parruppu... Wig mandayan oda aatci dhan😂😂😂
@@lakshmilachu9629 ஒன்னுக்கும்..உதவாக்கரை ...தன் குடும்ப நலன்..மட்டுமே பார்கும்.....சொத்தைபருப்பு ..முத்துவேல் கருனாநிதி ஸ்டாலின் இங்க வேகும்போது.....நேர்மையான...அண்ணாமலை.....தமிழ்நாட்டை காப்பார்......Jai hind jai Bharath
திராவிட மாடலுக்கு வயித்தால போக ஆரம்பித்து இருக்கும். 😷😷😷
Correct brother 👌👌👌👌
எப்படி கவுக்கலாம் எந்த கேஸல உள்ளபோடலாமுனு உயர்மட்ட குழு (பல்லுபோனது பிரஸர் சுகர் ஏர்னதகள்) ஆலோசனை யாம்.
@@kamalapoopathym1903 உமக்கு என்ன சொல்லிவிட்டு போய்விடுவீர். அக்கா பழ பாஷை க்கு தான் வலி தெரியும். 🤭🤭🤭
Adai pona meeting la soru tharom nu solli kuttitu poitu, soru tharalenu oru pombala Unga annamalai ji ya asinga asinga ma thittuchu. Antha video poi parunga da. Anga irukkura 90% of people are paid crowd...
@@vigneshkangara3779 ne poi paru da mutta punda
நேர்மையின் உச்சம் அண்ணாமலைஜி 🙏
பித்தலாட்டங்களின் உச்சம் ஐயா திரு மோடிஜி தானே கோபலு
@@dr.rajthangavel1026 சொல்லுங்க ..Doctor ...என்ன பித்தலாட்டம் ....உங்க Doctor பட்டமா?????
@@dr.rajthangavel1026 திமுக காரர்களிடம் பித்தலாட்டத்தை தவிர வேறு ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது
@@dr.rajthangavel1026 Dr nenga maranthu BJP comments la ,. DMK pathi unmaiya solitingale 😆😆😆😆
@@hindustan6352 மோடியே பித்தலாட்டம் தான்.. இல்லாத ஸ்டேஷன்ல டீயை விப்பாரு... இந்தியாவுல இல்லாத கோர்ஸ்ல டிகிரி படிப்பாரு.... 40 ஓவாய்க்கு பெட்ரோல் தருவேன்னு சொல்லிட்டு 100 ஓவாய்க்கு ஏத்திடுவாரு
அண்ணாமலை அண்ணா வேற லெவல் மக்களின் ஆதரவு பெற்ற தலைவர்
Wonderful
வாழ்த்துகள் ஜெய்ஹிந்த்
எத்தினை நபர்கள் மேடையில் வந்தாலும் கோபம் வரவில்லை மாறாக அன்புடன் வரவேற்கிறர் அண்ணாமலை.சிறந்த தலைவர் இதுதான் எடுத்துக்காடு
Rompa perumaiya irukku.
சிறப்பு
அன்பான மதுரை மக்களுக்கு நன்றி நல்ல நேர்மையான தலைவரை தேர்ந்து எடுக்க போவதற்கு நன்றி
🤣👎
@@indraprema3205 பேக்கு fak ஐடிக்கே இவ்வளவு வாங்கியது பத்த வில்லை போ போ
இவனுங்களா வடநாடு மாறி ஆக்கிருவானுங்க ஒரே மதக்கலவரமும் ஜாதி கலவரமும்தான் இருக்கும் பி ஜே பி வந்தால்
@@bakkarbakkar7601 ஏன் உண்மையை வெளியே சொல்வதால
@@jayakumari6593 பி ஜே பி காரன் என்னைக்கு உண்மையை சொல்லிருக்கான்
மக்களின் மேல் வைத்த அன்பிற்கு அண்ணாமலை அவர்களுக்கு தானா சேர்ந்த கூட்டம் இது 👍🙏🏻🙏🏻🙏🏻
really but no use, 😂😂😂😂
திரு அண்ணாமலை மலை
மாஸ் தமிழன் உண்மை நேர்மை நியாயம் ஒழுக்கம் தேசிய வாதி கடவுள் நம்பிக்கை உள்ளவர் நல்ல மனிதர் அறிவாளி
வருங்கால முதல்வர் 100% தகுதி இயல்பாக உள்ளது
Avan Karnataka Singam da tamilnadu illa😁😁😁😁
Proud kannadiga
இப்படி யெல்லா இருந்தா எங்களுக்கு பிடிக்காது.மொல்லமாரி முடிச்சு அவுக்கி. திருட்டு கொலை கொள்ளைப் அபகரிப்பு ....இருந்தாத்தான் ஓட்டு.இல்லேன்னா நாங்க எப்படி ஏசி கார் ஏரோபிளைன்ல போறது எங்க பிள்ளை ங்க டாக் டர் ஆவது ஆடுமேய்க்கவேண்டியதுதான் .
அண்ணாமலை அவர்களே தொண்டர்களின் ஆர்வமிகுதியில் பாதுகாப்பில் எந்தகுறைபாடும் ஏற்படக்கூடாது
பாதுகாப்பில் கவனம் கட்டாயம் தேவை
Yes yes yes
இதை பார்த்தால் உண்மையில் தமிழ்நாடு ஒரு மாற்றம் கண்டது போல் தெரிகிறது நன்றி வணக்கம்
😂😂😂😂
தேர்தலில் பாரு🤣🤣
I'm waiting 🤣🤣
Coimbatore la 1 ward kooda win pannala.ippa than election nadandathu.ama inda Madurai la etthana ward da win panninga.ivan thalaivar ana piragu nadanda election
வாய்பில்ல ராசா!
Great annamalai.. 🇮🇳🇮🇳முதலில் அண்ணாமலை பேசுவதை மக்கள் கேட்க வேண்டும். அதில் நியாயம் உள்ளது.. திராவிடர்கள் ஊடகங்கள் மூலம் பொய்களை பரப்பி வருகிறார்கள் வாழ்க பாரதம் 🇮🇳
Sari ne okanthu daiyun kelu
@@jayakumarr7945 நீ 200 கேஸ். காசு கொடுத்த தான் கேப்பா..
@@Iconicevlove 🤣🤣 nee peasuratha paathale theriyuthu..
Nee dhan antha 200 case nu...Nangalam kaasukaga koobura kootam illa. We are periyarist naanga entha election layum participate Panna Matom unmai pakam dhan peasuvon
@@jayakumarr7945 periyarist dp la enna saami photo 😂😂😂 kirukku bunda
@@anonymous7647 adhan bro 200 rooba upis.. Summa sami photo vechu emathranunga indha thirutu dravidiyas...idhula vera unmai pakam thaan andha naai pesumam 😂😂
மேன்மை கொண்ட பொது மக்களே அண்ணாமலைஜியின் பாதுகாப்பு மிக முக்கியம்.அதில் நம் பங்கு மாலை அணிவிக்க நென்டியடித்தல் கூட்டமாக அவரைச் சூழ்ந்துகொள்ளுதல் இவற்றை நாம் முழுமையாகத் தவிக்க வேண்டும்.பாதுகப்புக் காரணத்துக்காக இதை நாம் தவறாமல் செய்யவேண்டும்.ஏனெனில் அவர் யாருடைய முகத்திரையைக் கிழிக்கிறாரோ அவர்கள் பஞ்சமாபாதங்களையும் செய்யத்தயங்காதவர்கள்.அண்ணாமலஜியின நலம் நம் நாட்டின் நலத்துடன் பிணைக்கப்பட்டு உள்ளது.
மிக பெரிய எழுச்சி வாழ்க அண்ணாமலை சார்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
🤣😂🤣😂🤣😂🤣
MIKA PERYA POOOOOLLLLLOOOOOTH VAZHGHA
@@curiosity2226 உருப்படாத உடான்ஸ் உபிபயலே😄😆
🤣🤣🤣🤣
வருங்கால தமிழகத்தின் முதல்வர் அண்ணாமலை வாழ்க
hi IT Wing🤣🤣
😂😂😂
Daaii sangi pund**"
ஹலோ விஜயபாலாஜி கனவு காண்பதற்கு கூட ஒரு அளவு வேண்டும் ஓவர் ஆக்டிங் வேண்டாம்
@@jayapaularulappan2403
Annamalai's IT wing bro
இந்த எழுச்சி பிரமிப்பூட்டுகிறது.இது தானா கூடிய கூட்டம். காசுக்காக அல்ல.வாழ்க பாரதம். வெல்க பாஜக.
Take care your health and safety. God always with you.
உங்களை மாதிரி அரசியல் செய்தால் அனைவருக்கும் புடிக்கும் அண்ணா
🙄🤔🤔🤔
இன்னா அரசியல் பா ஆட்டுக்குட்டி அரசியலா போடாங்.......
@@muralichellz3463 யாரு ஆட்டுக்குட்டி? யாரு சிங்கம்? என்பதை வெயிட் பண்ணி பாருங்க.
@@muralichellz3463 வயிற்று எரிச்சல் அப்படி தான் இருக்கும்
இதுதான் மக்கள் தலைவர். மதுரை மாவட்ட தொண்டர் கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்து 🚩🚩🚩.
மக்கள் தலைவர்
மக்கள் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ்
மதுரை மக்களின் அன்பில் அண்ணன் அண்ணாமலை
செல்லும் இடம் எல்லாம் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணா அவர்கள் நல்ல மனிதர் 🌷🌷👍👍👍🌷👍👍👍
மீண்டும் ஒரு புரட்சி தலைவர்
வாழ்க வாழ்க🍒😇
Apadi ena da pannan ivan
Gu mutta nee padikka poniya ella
தமிழ் நாட்டில் எழுச்சி பெறும் பிஜேபி 👏👏👏👏
சிங்க தமிழன் அண்ணாமலை 🔥👍
Sangi
Karnadaga Singam eppada Tamila maruchu
போதும் போதும் பிரமாதம் . இப்பவே கண்ணக்கட்டுதே .
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
Super appu
Adai pona meeting la soru tharom nu solli kuttitu poitu, soru tharalenu oru pombala Unga annamalai ji ya asinga asinga ma thittuchu. Antha video poi parunga da. Anga irukkura 90% of people are paid crowd...
உண்மையான மக்களின் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை 🇮🇳💐💞
Recently there is a rapid change happening in tamilnadu political scenario...way to go
Hhhhugh
பங்காளி சண்டையின் பலன்
Poi adhigama sonnathukku
Ivvalavu paaraatta
Good good
Vazhga poigal
@@sabdullatheef5521 correct
Here lots of BJP IT wing people are commenting
சூப்பர் அண்ணாமலைஜி 👍
Here lots of BJP IT wing people are commenting
திமுகவின் கொட்டத்தை அடக்க MGR JAYA வை தொடர்ந்து அண்ணாமலயால் மட்டுமே முடியும்...என்னா தில்லு.. அன்பு நேர்மை துணிவு அடக்கம் ச்சே....இவர் வேற லெவல்....இந்த சின்ன வயசுல எத்தனை பண்புகள்..ஆச்சர்யமாக உள்ளது..பல்லாண்டு வாழனும் ..வாழ்த்துக்கள்..பாதுகாப்பு மிகவும் அவசியம்..தமிழகபொக்கிசம் ..அவரை பாதுகாப்பது நமது கடமை....
Happy to see and hear our madurai people fond of Annamalai sir.
🙄🙄😔🤔
@Shrinivas Inna maadhiri UPI laam avanga illa indha comment ku 200 RS arivalayathula vaangiko
@Shrinivas உண்மை
@@abishekashok1352 இந்த கமண்ட்க்கு எவ்வளவு கொடுத்தா?
@Shrinivas adhu mattum ella.intha video la annamalai ah pugalnthu pesara ella comment um, IT wing ah vachu avane potukita comment thaan.
சரவணன் சார் கையில் வேல் மட்டும்தான் இல்லை அண்ணாமலை and சரவணன் சூப்பர் காம்போ god bless u all
Mass அண்ணாமலை
comedy peasu Aadu vennai malai.
வருங்காள முதல்வர் மற்றும் மக்கள் போற்றும் கருப்பு எம்.ஜி.ஆர் அண்ணாமலை ஜி வாழ்க
Super star in Tamil nadu politics all the very best annamalai sir.
Sir illa ne va more 🤣🤣🤣
@@abusamu1232 ???
Anna is really bringing positive narrative for BJP and Tamil people
Good for annamalai. But he should be careful
Agree...u never know when a miscreant in the guise of a well wisher would do any harm to Annamalai
Here lots of BJP IT wing people are commenting
மதுரை என்றாலே மாசுதான் மாற்றம் வரவிருக்கும் மதுரை ஜெய்ஹிந்த் சரவணன்ஜீ
தொண்டரகளுக்கு எவ்வளவு பெரிய நெகிழ்ச்சி. கற்பனைக்கெட்டாத பரவசம்.பாசம்.பூ மாரி பொழிந்து அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
Enga areala thaan kootame nadathuchu.. Athuke kaasu kuduthu thaan kooptainga🤣🤣
We stand with Annamalai ❤️❤️
Stand with Annamalai நடுத்தெருவுல தான் அப்ப நிக்க போறாங்கனு சொல்லுங்க.
@@claypot1872 poda Komali dmk allakai Kai kuli
@@thalathala1696 yen boss ivlo kova paduringa. Ungalukku BP athigama irukka. Uppu pottu sapdathinga bro.
@@vigneshkangara3779 poda Komali 🐖🐷
@@thalathala1696 annamalai oru komali 🤡💩avara follow panra neeum oru komali🤡🤡💩💩
அண்ணாமலை மாஸ்
சூப்பர், திருஷ்டி சுற்றி போடுங்கள்.
வாழ்க வளமுடன் அண்ணாமலை
பிரமாண்டம் வரவேற்பு வாழ்த்துகள் மதுரை BJP க்கு
😕😕😕
@@mylifejourneyisbeautiful5386 ஏ 🙄
Thanks
@@opchinchanytyt8714 annamalaiye thittum dmk manthrikale koode anna endru maryathayudan azhakkiraar ithuthan unmayana tamilan panpu
வித்தியாசமான அறிவார்ந்த அரசியல் தலைவர் அருமை
எங்கடா இந்த மனநலம் பாதிக்கப்பட்ட சைமன் தம்பிங்க கொஞ்ச நாளா ஆளையே காணோம். வசூல் பாதிச்சுருச்சு போல
😂😂😂😂👌
போனவாரம் கடல்பண்ணிய வேட்டையாடி அதிபருக்கு சமைச்சி குடுத்தானுவ இன்னைக்குத்தான் அண்டா குண்டா அத்தனையும் கழுவி முடிச்சானுங்க
உங்கள் பாணியிலேயே பதில் சொல்கிறேன் என்னடா யாரையும் காணோமே என்று ஏண்டா உங்களுக்கெல்லாம் சீமான் நினைக்கவில்லை என்றால் தூக்கம் வராதா பத்து வருடம் முன்பே சொல்லிவிட்டார் சீமான் இல்லாமல் தமிழ் நாட்டிலும் இந்தியாவில் எந்த அரசியலும் இனிமேல் இருக்காது என்று எல் முருகன் போல் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் போன்று பிஜேபி ஏதோ ஒரு தொகுதியில் அண்ணாமலை ஜெயித்து விட்ட பிறகுஎதோ ஒரு முக்கியமான பதவியை கொடுத்து மேலே கூப்பிட்டு கொள்வார்கள் மக்களை வைத்து ஜெயித்து டெல்லி சென்று விடுவார் பிறகு நீயும் நானும் தான் தமிழ்நாட்டில் இருக்க முடியும் பிஜேபி கட்சியை முழுமையாக தெரிந்து கொண்டு செயல்படுங்கள்
@@sahadevant5538 தம்பி தம்பி அந்தப் பையன முதல்ல கவுன்சிலர் ஆக சொல்லு
@@kannanp6991 தம்பி தம்பி நீங்க அவரை மாதிரி தனித்து நில்லுங்கள் 😂.... ஒட்டுண்ணி பாஜக😮😂
நமது கொள்கைக்கு முரணாக இருப்பதாக தோன்றுகிறது என் போன்றவர்களுக்கு ஆடம்பரமாக தெரிகின்றது தற்போதைய நிலையில் நமது வளர்ச்சி மாத்திரமே நமக்கு முக்கியம் எதிரணியினர் கேளிக்கு வழி வகுப்பதை தவிர்ப்பது நல்லது நன்றி.
Annamalai sir long live for the better ment of Tamil nadu
செல்லும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்ப்பு .திறமையானவரை தமிழம் காண்கிறது
🤣🤣🤣
இன்னும் எத்தனை நாட்கள் தான் நீங்கள் எல்லாரும் மாற போறீங்களா
வாழ்த்துக்கள்
Annamalai ji is a true and honest patriot .
What a trmendous love of TRUE followers of Annamalai Sir..
My Best Asirvaadhangal to YOUNG INDIAN..From 80 year old..
.
We 60 years old love ❤ 😍 💖 ❣ 💕 annamalai
🌹🌹🌷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நானும் கூட
Everyone Tamil citizens welcome You sir.. Mr. Annammalai
அசிங்கமா கேட்பேன்
@@curiosity2226 telugu naye
@@cricketfan4226 Chennai da.. share ur number.. we talk
@@curiosity2226 potta
@@curiosity2226 unaku Y pa eriyuthu neyum 200rs kooli ah 😆
Massss ANNAMALAI ANNA 🔥🔥🔥
சிங்கம் அண்ணாமலைஜி 👍
What is the meaning ji?
இந்தக் கூட்டத்தைப் பார்த்தால் திராவிட மாடல் நாளடைவில் காணாமல் போகும் என்பது உறுதி.
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்.... மக்கள் தலைவன் மாருதி செந்தில்
Great. Future CM of Tamilnadu.
3026? 5026?
Rs 50 vangitiya comment ku ??
@@Victory32209 ellorukum therinda unmai ippadithan buildup panranunga,ullapoorvama evanum andha katchiya,support pannala pannavum theriyadu
The only highly educated party leader in tamilnadu, when comparing to other parties in tamilnadu 👍👍👍👍
Yes
But he is a jokar
100%
வாழ்த்தியவர்களுக்கு நன்றிக் கடனாக தலை துவட்டாத தலை.
வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி அவர்களுக்கு 🙏♥️
Valha valamudan annamalai ji
Ji?
வாழ்க பல்லாண்டு
முதல்வர் அண்ணாமலை 🇮🇳
super....
அண்ணாமலை அவர்களுக்கு மக்கள் ஈர்ப்பு நாளுக்கு நாள் பெருகிட்டே இருக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹
மீடீயா போக்கஸ்
மதுரைக்கு நன்றி வாழ்த்துக்கள்
Very good Thanthi tv
People, we are getting happiness, on seeing such type of things in Tamilnadu.
JAIHIND, thanks to God and Annamalai ji.
Happy la illa sirippu tha bro varuthu. Komali aattukutty.😂😂
அண்ணாமலை🙏
Super Annamalai Sir He is real HERO