Good அப்போ இந்த CITU னால் தான் கம்பெனி எல்லாம் மூடப்படுகிறது என்றால் அரசாங்கம் தொழிலாளர் நலத்துறை பரிந்துரையின் பேரில் அரசியல் கட்சிகள் சார்பான சங்கங்களுக்கு தடை விதித்தால் இது போன்ற நல்ல கம்பெனிகள் மூடப் படாது சரியா? அதுபோல எந்த பிரைவேட் கம்பெனிகளும் மூடப்படாமல் பாதுகாக்க வேண்டியது யார் பொறுப்பு தொழிலாளர் நல சட்டங்களை அமுல் படுத்துவதற்காக்காவது சாதாரண யூனியன் வேண்டுமா வேண்டாமா? CITU தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவில் எங்கும் இல்லையா If it is true then why do you allow them in other private campanies in TN or the India whole
அராஜகம்.... அராஜகம்.... இஃது தான் சமூக நீதியை காபாற்றுகின்றோம் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான முகமா??????????? எங்கே சமத்துவம்........ எங்கே சம உரிமை.... எல்லாமே ஏமாற்றி பிழைப்பு நடத்தும் சாதாரண கொள்கையற்ற வெற்று அடையாளங்களா???????? எங்கே பெரியார் கொள்கை எங்கே அண்ணாவின் வழிகாட்டுதல் எங்கே கருணாநிதியின் அரவணைப்பு எல்லாமே நாடகங்கள் தானா???????
நம் தமிழ்நாட்டில் எத்தனை தொழிற்சாலைகள் உள்ளன,அரசு, மற்றும் தனியார் பெரிய ,நடுத்தரம்,குறு, என பலவகையில் உள்ள தொழிற்சாலைகளில், எத்தனை தொழிற்சாலைகளில் சங்கம் உள்ளது, அதில் எத்தனை தொழிற்சாலை சிஐடியூ தொழிற்சங்க ம் உள்ளது. இந்த தொழிற்சங்கம் உள்ள நிறுவனங்களில் எத்தனை லாபத்தில் நடைபெறுகிறது, எத்தனை நஷ்டத்தில் உள்ளது. என ஆராய்ந்தால் ஒரு தொழிற்சாலை நாசமாக வேண்டுமெனில் அங்கு தொழிற்சங்கம் நிறுவினால் போதும்.
SIMPLE, CLEAR and COURAGEOUS Speech of Thozhar Muthukumar !
Good
அப்போ இந்த CITU னால் தான் கம்பெனி எல்லாம் மூடப்படுகிறது என்றால் அரசாங்கம் தொழிலாளர் நலத்துறை பரிந்துரையின் பேரில் அரசியல் கட்சிகள் சார்பான சங்கங்களுக்கு தடை விதித்தால் இது போன்ற நல்ல கம்பெனிகள் மூடப் படாது சரியா?
அதுபோல எந்த பிரைவேட் கம்பெனிகளும் மூடப்படாமல் பாதுகாக்க வேண்டியது யார் பொறுப்பு
தொழிலாளர் நல சட்டங்களை அமுல் படுத்துவதற்காக்காவது சாதாரண யூனியன் வேண்டுமா வேண்டாமா?
CITU தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவில் எங்கும் இல்லையா
If it is true then why do you allow them in other private campanies in TN or the India whole
வணக்கம்முத்துகுமார்சார்
❤❤❤
திமுக தேன் கூட்டில் கை வைக்கிறது.
❤🎉
அராஜகம்.... அராஜகம்.... இஃது தான் சமூக நீதியை காபாற்றுகின்றோம் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான முகமா???????????
எங்கே சமத்துவம்........
எங்கே சம உரிமை.... எல்லாமே ஏமாற்றி பிழைப்பு நடத்தும் சாதாரண கொள்கையற்ற வெற்று அடையாளங்களா????????
எங்கே பெரியார் கொள்கை எங்கே அண்ணாவின் வழிகாட்டுதல்
எங்கே கருணாநிதியின் அரவணைப்பு எல்லாமே நாடகங்கள் தானா???????
அமைச்சர் களுக்கு போதிய பயிற்சி தேவை..பணம் உள்ளவர்கள் அமைச்சகர்கள் என்னாவது. நாடு..😂
நம் தமிழ்நாட்டில் எத்தனை தொழிற்சாலைகள் உள்ளன,அரசு, மற்றும் தனியார் பெரிய ,நடுத்தரம்,குறு, என பலவகையில் உள்ள தொழிற்சாலைகளில், எத்தனை தொழிற்சாலைகளில் சங்கம் உள்ளது, அதில் எத்தனை தொழிற்சாலை சிஐடியூ தொழிற்சங்க ம் உள்ளது. இந்த தொழிற்சங்கம் உள்ள நிறுவனங்களில் எத்தனை லாபத்தில் நடைபெறுகிறது, எத்தனை நஷ்டத்தில் உள்ளது. என ஆராய்ந்தால் ஒரு தொழிற்சாலை நாசமாக வேண்டுமெனில் அங்கு தொழிற்சங்கம் நிறுவினால் போதும்.
ஐயா உங்களுக்கு 1500 குடும்பம் முக்கியமா உங்களுக்கு உங்க யூனியன் முக்கியமா.
கட்ட பஞ்சாயத்து பக்கம் நிற்க வேண்டுமா?
❤❤❤
திமுக தேன் கூட்டில் கை வைக்கிறது.