எழும்பிப் பிரகாசி | Pastor. Jublin Joseph | @lighthouseagmadurai ​

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 26

  • @PackiamS-v6k
    @PackiamS-v6k หลายเดือนก่อน +1

    நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா ❤❤❤

  • @Anand-nx5qn
    @Anand-nx5qn หลายเดือนก่อน +1

    12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
    யோவான் 8:12

  • @Anand-nx5qn
    @Anand-nx5qn หลายเดือนก่อน +1

    இன்று நான் யோவான் 10அதிகாரமும் மற்றும் ஏசாயா 60 அதிகாரமும் படித்தேன்....யோவான் 1 அதிகாரம் ஞாபகம் வந்தது...இன்று இரவு இதை ஞாபக படுத்தியமைக்கு நன்றி...2 ஆண்டுகளுக்கு முன் சத்தமாய் நான் வசனத்தை அடிக்கடி உச்சரிப்பேன்...இனி நான் இந்த காரிங்களை செய்வேன்..

  • @Anand-nx5qn
    @Anand-nx5qn หลายเดือนก่อน +2

    ஐயா... நான் இரண்டு நாட்களாய்.பார்த்துக் கொண்டிருந்தேன். இருபத்தி எட்டாம் தேதி அன்று உபாகமும் 14 ஆம் அதிகாரம் ஒன்றாம் வசனமும், ஒன்பதாம் அதிகாரம் ஏழாம் வசனத்தையும், தியானித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று சந்தித்த ஒரு போதகர் முன் பின் தெரியாத நபர் அவர்.. அவரிடம் மேற்கொண்ட இரண்டு வசனங்களையும் நான் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென ஒன்றாம் தேதி டிசம்பர் அன்று சகோதரர் ஜூலி ஜோசப் அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள எங்கள் சபைக்கு வந்தார். நாங்கள் பேசிக் கொண்டிருந்த வசனங்களை வந்து உண்மையாய் உறுதிப்படுத்தினார்.. நன்றி நன்றி சகோதரர்களுக்கும் தேவாதி தேவனுக்கும் எங்கள் சபை போதகருக்கும் நன்றி நன்றி

  • @VenuGopal-to2yb
    @VenuGopal-to2yb 9 หลายเดือนก่อน +4

    ஆமேன்✝️✝️🕎🕊️🙏

  • @samimmu
    @samimmu 9 หลายเดือนก่อน +2

    Praise the Lord.. let’s speak the the word of God

  • @nilachrist9833
    @nilachrist9833 9 หลายเดือนก่อน +4

    Super. God bless you. God will not given fleshly children because you are not a flesh you are a spiritual person do you got a spiritual children lot

  • @Udhayarani2506
    @Udhayarani2506 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் பிரசங்கம் ஐயா🎉🎉❤❤

  • @PrabhuSuganthi-m2b
    @PrabhuSuganthi-m2b 9 หลายเดือนก่อน +3

    ஆமென் அல்லேலூயா

  • @renurachel2513
    @renurachel2513 9 หลายเดือนก่อน +1

    Amen praise the lord

  • @fernandas2013
    @fernandas2013 9 หลายเดือนก่อน +3

    Amen Amen

  • @srajasekar5424
    @srajasekar5424 8 หลายเดือนก่อน +2

    வார்த்தையாகிய வெளிச்சமாகிய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்ன பேசி இருப்பார் விடியற்காலம் முழுவதும் அதைப் பற்றி ஒரு விளக்கம் அல்லது வியாக்கியான கொடுத்தீர்கள் ஆனால் நல்லது ஐயா . இன்னும் ஆழமான சத்தியத்தை ஆவியானவர் உங்களுக்கு வெளிப்படுத்தும் படியாய் ஜெபிக்கிறேன் ஐயா ❤🎉

  • @BalaMurugan-lx5zi
    @BalaMurugan-lx5zi 8 หลายเดือนก่อน +1

    THANK YOU JESUS....BLESSED FOR ALL JUBLIN MINISTRY & LIGHT HOUSE AG CHURCH ALSO

  • @MeeraMeera-d6e
    @MeeraMeera-d6e 5 หลายเดือนก่อน +1

    Hallelujah

  • @HepziandsusieGalaxy8809
    @HepziandsusieGalaxy8809 9 หลายเดือนก่อน +1

    Amen.

  • @basheerbags5186
    @basheerbags5186 9 หลายเดือนก่อน +2

    Amen

  • @johndasesther6966
    @johndasesther6966 8 หลายเดือนก่อน

    Super Praise tha Lord Pastor 🙏🙏🙏

  • @AHMMINISTRYS
    @AHMMINISTRYS 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @paulrichard7616
    @paulrichard7616 3 หลายเดือนก่อน +1

    Dear brother in christ- a humble information-at 35:54 please note the mistake in the verse displayed from REVELATION. it is 4:11 as Bro. Jublin said and is not 4:15. There is no 15 verse in 4th chapter. I know it would have been a typo error. just wanted to inform. All glory to god.

  • @balakrishnan6824
    @balakrishnan6824 8 หลายเดือนก่อน +1

    Praise the Lord Jesus

  • @FloraJohn-to5tw
    @FloraJohn-to5tw 8 หลายเดือนก่อน +2

    Amen

  • @selvarajselvaraj2591
    @selvarajselvaraj2591 9 หลายเดือนก่อน +1

    Amen 🙏

  • @UshaSuren-d5d
    @UshaSuren-d5d 9 หลายเดือนก่อน +1

    Amen 🙏

  • @MeeraMeera-d6e
    @MeeraMeera-d6e 5 หลายเดือนก่อน +1

    Amen

  • @MeeraMeera-d6e
    @MeeraMeera-d6e 5 หลายเดือนก่อน +1

    Amen