உலகம் மாறும் போது பலவற்றை மாற்றுகிறார்கள்.ஆனால் எத்தனையோ பலநூறு ஆண்டுகளுக்கு முன் யாரோ வகுத்த சமூகத்தரப்படுத்தலை இன்றும் விடாது பிடித்துக்கொண்டு அந்தக்கயிற்றிலே தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் நம் யாழ்ப்பாணத்தவர்கள். இன்றும் நம் புலம்பெயர் தேசங்களிலும் இந்நிலை தொடர்கிறது.
வணக்கம் தம்பி தாய்த்தமிழ் உறவுகளே. தம்பி தமிழரின் வாழ்வியலில் குடிகள் இருக்கின்றது,ஆனால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.ஆனால் நாயக்கர் படையெடுப்பிற்கு பின்னர் தமிழ்குடிகள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டது.இந்த உண்மையை எம்மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் ..தமிழ்த்தாய் வாழ்க,வாழ்க,வாழ்க.
தம்பிமார் சிறப்பா செய்திருக்கிறீர்கள். சமூகத்தில் நடப்பதை வெளிப்படையாக நகைச்சுவை மூலம் கொண்டுவந்திருக்கின்றீர்கள். மேலும் நீங்கள் வளர வாழ்த்துகின்றேன்.
சாதி என்பது எங்கும் பிரச்சினை இருக்கு. ஏதோ பொதுவெளியில் சாதிபார்க்ககூடாது நான் பார்க்கமாட்டேன் என படம் காட்டினாலும். அனேகம்பேர் சாதிபார்த்தே திருமணம் செய்ய முடிவுசெய்கின்றனர். காதலித்து ஓடினால் கூட சாதி பிரச்சினையால் குடும்பத்தில் சேர்க்காதவர்கள் கூட உள்ளனர். இது யாழ்ப்பாணத்தில்தான் என மட்டும் அல்ல.
யாழ்ப்பாணம் திருந்தாது என சொல்லுறியள். நீங்கள் எந்த சாதியும் பார்க்காமல் நீங்கள் திருமணம் செய்வியளா அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் செய்துவைப்பியளா உங்கள் மனச்சாட்ச்சிக்கு உண்மையை சொல்லுங்கள்
ஒரு காலத்தில் வடிவேலுவின் காமெடி பார்த்த காலம் போய் இன்று உங்களின் காமெடியை பார்க்கிறேன் மென்மேலும் வளரும் கள் அண்ணா ❤️
❤️ மிக்க நன்றி ❤️
Yes@@PakidiyaKathaippam
Well done & விவேக் மாதிரி சிரிப்பில் சிந்தனை விதைக்கும் சிறந்த நபர்கள் ❤️😎💚👌
Thanks
Thanks ❤
th-cam.com/video/VSVxNFnptZA/w-d-xo.html
Hi Prasanna Prasanth nice performance
@@jamesbond-dd5wk Thanks Anna ❤️🙏
உலகம் மாறும் போது பலவற்றை மாற்றுகிறார்கள்.ஆனால் எத்தனையோ பலநூறு ஆண்டுகளுக்கு முன் யாரோ வகுத்த சமூகத்தரப்படுத்தலை இன்றும் விடாது பிடித்துக்கொண்டு அந்தக்கயிற்றிலே தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் நம் யாழ்ப்பாணத்தவர்கள். இன்றும் நம் புலம்பெயர் தேசங்களிலும் இந்நிலை தொடர்கிறது.
Ending பஞ்ச் "நான் தமிழனே இல்லையடாப்பா", Ultimate.😂😂😂
சிரிப்பிலயே எங்கட ஆள், உங்கட ஆளண்டு கண்டுபிடிக்கிற திறமை..... அது வேற லெவல் 😅😂😂
Thanks
அருமை நகைசுவையா சில தகவல்களை சொல்லியிருக்கிறீங்கள் வாழ்த்துக்கள்
Thanks ❤️
என்னடாம்பி காத்தாங்குடிய மாவட்டமாக்கிபோட்டியள்......😂😂😂😂😂
😂😂எங்குட ஆக்கள் தானே😅 super😂
Thanks
வணக்கம் தம்பி தாய்த்தமிழ் உறவுகளே. தம்பி தமிழரின் வாழ்வியலில் குடிகள் இருக்கின்றது,ஆனால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.ஆனால் நாயக்கர் படையெடுப்பிற்கு பின்னர் தமிழ்குடிகள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டது.இந்த உண்மையை எம்மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் ..தமிழ்த்தாய் வாழ்க,வாழ்க,வாழ்க.
தம்பிமார் சிறப்பா செய்திருக்கிறீர்கள். சமூகத்தில் நடப்பதை வெளிப்படையாக நகைச்சுவை மூலம் கொண்டுவந்திருக்கின்றீர்கள். மேலும் நீங்கள் வளர வாழ்த்துகின்றேன்.
மிக்க நன்றி
சகோதரர்களே சகோதரிகளே எங்கடா ஆட்கள் தான் நீங்கள் 😂😂😂❤
நல்லகருத்தேக்கள்நண்பர்களே
Nanriii
Niraiya like podura options illaiye endu thonuthu bros. Vera level
Thanks ❤️❤️❤️❤️
அருமை நண்பர்களே உங்கள் வீடியோ எல்லாம் வேற லெவல் முல்லைதீவு முள்ளியவளையில் இருந்து உங்கள் இரசிகன்...
மிக்க நன்றி நண்பா!! ❤️
Super irukku samooka karuththu
Thanks
சூப்பர் ்அப்பு 🔥🔥🔥
Thanks
Thanks
Hahaha sema
Thanks
Welcome
Awesome 👌
Thanks
இதைதான் உங்களிடம் எதிர்பார்த்தேன்.
நம் சமூகத்தின் சாபக்கேடு சமூகத்தரப்படுத்தல்
மிக்க நன்றி
Great concept and nicely done you guys👏👏👏👏👏😍💖🌻🌻🌻
Thanks ❤️
Semmaaa fun
Thanks
Vera level bro 😂
Thanks
Thanks
Pirasanna Vera level vallathindinga
Thanks
😆 Thanks nanpan ❤
சூப்பர் காமெடி
Thanks
Vera level bro
Thanks
Super bro
Thanks
சிரிப்பிலயே கண்டுபிடிக்கிறியள் என்ன..😂😂😂😂👌🏻👌🏻👌🏻👌🏻
Big fan of ur work
Thanks a lot
Thanks
Mama konsam nadyppu kaddavenum.overla super.
❤ Tanks kandippa aduththa videos la nalla pannuram ❤
Super Anna 😊👌
Thanks
Thanks
Super
Thanks
Thanks
@@PrasannaPriyatharshan bro I am your big fan
@@uthayanjanushan9295 Thanks Anna ❤️🙏
அண்ணா சூப்பர் 😂😂😂😂😂
Thanks
Thanks
Super 👌👌👌👌👌👌👍✌️
Thanks
Ennavum செய் aakal எங்கட aakala இருக்கோணும் 😂😂😂😂👍
😁
😆
அதுதான் முக்கியம்❤
@@sithiravelkrishnananth5768 😆
அது தானே உலக வழக்கம் 😂
Tharappaduthal matter Vera level brothers.
THanks
Vera level 😂😂😂
Thanks
Thanks ❤
சரியான பதிவு தலைவரின் கணவு
Thanks ❤️
Vera level
Thanks
Good concept with a message... Keep up bros...
Thanks
😂😂😂😂super
Thanks ❤
Nice work
Thanks
Ĝood hard workers bro neenga ellarum
Thanks
Thanks
exceptional comedy😂, can't stop laughing
Thanks
Gate la Yardayoo Phone Number Eruku 04:25
Awesome 😀😀😀😂😂😂😂
Thanks
Nice
Thanks
Super 😅
THanks ❤️
Vera level mass🎉🎉🎉❤
Thanks ❤️
Good messages with jokes
Thanksss
B__ news பார்த்தீங்களா.. ur concept 🙏 சாதிப் பிரிவுகள் சொல்லி-அதி்ல்
தாழ்வென்றும் மேலேன்றும் கொள்வார்??
ஒன்றுண்டு மானிடச் சாதி-பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேருவார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்-அன்பு
தன்னில் செழித்திடும் வையம்!!
சாதி என்பது எங்கும் பிரச்சினை இருக்கு. ஏதோ பொதுவெளியில் சாதிபார்க்ககூடாது நான் பார்க்கமாட்டேன் என படம் காட்டினாலும். அனேகம்பேர் சாதிபார்த்தே திருமணம் செய்ய முடிவுசெய்கின்றனர். காதலித்து ஓடினால் கூட சாதி பிரச்சினையால் குடும்பத்தில் சேர்க்காதவர்கள் கூட உள்ளனர். இது யாழ்ப்பாணத்தில்தான் என மட்டும் அல்ல.
!God bless dear friends
Thanks
சாதி பார்க்கிற திறமையே வேற லெவல். 👌👌👌👌👌👌
Very Nice Bro
Thanks
❤Super A iruku Brothers
Thanks ❤️
Super jissss
Thanks
❤️🔥❤️🔥
❤️
👌👍👍👍
🫰🏽❤️
Thanks
டேய் ✅ தரம்🤗🤗🤗 சிரிப்பு கோவத்தில கண்டு பிடிட்சான்டா ஏலுமா? நான் தமிழனே இல்லைடா👌இன்னும் இன்னும் மெருகேற்றனும்🤗🤗🤗
Superb brothers 🤩 good concepts
Thanks ❤️
Semma annas superb 😂😂😂❤❤
Thanks ❤️
Anna unka comedy la vilippunarvum irukku athu super. Keep it up bro . 💪
Thanks
Well Done Boys 😊
Thanks
Leo annaiku wedding 😄😄😄
Siarppu 🎉🎉and sirippu😂😂
❤️ Thanks
உந்த குட்டி மாப்பிள்ளைக்கு சோமாலியா நாட்டில் அழகான பெண்கள் இருக்கினம் வசதி எப்படி??? நல்ல புறோக்கர்
😅
சூப்பர் ஆக்கம் 👍
Thanks
👍👍👍
😁
Vivek bro semma semma nanba😄😄😄😄
Thanks
@@PakidiyaKathaippam yanna nanba thanks mattum tha Na ORU hi nanba nu solla kudhadha
@@jothimanikandan1676 Hiii Nanbaa!! ❤
Semma annas😂😂😂😂😂 keep going🥰🥰🥰
Thanks
Director 🎉🎉🎉
Thanks ❤️
மாபிள்ளை ❤🤗 இன்னும் காணாது🤗🤗🤗🤗செய்தி அருமை❤ ஆனா யாழ்ப்பாணம்? திருந்தாதுடா.🙇
யாழ்ப்பாணம் திருந்தாது என சொல்லுறியள். நீங்கள் எந்த சாதியும் பார்க்காமல் நீங்கள் திருமணம் செய்வியளா அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் செய்துவைப்பியளா உங்கள் மனச்சாட்ச்சிக்கு உண்மையை சொல்லுங்கள்
அண்ணை இன்று வரை அந்த எண்ணக்கருவில் மாற்றமில்லை.உண்மையான காதல் மெச்சத்தக்கதே.
Annaa adikkadi vedios podunga.supper like it
Thanks
1000 ஆண்டுகளுக்கு முதல் தமிழரிடம் சாதி பிரிவினையே இருக்கவில்லை 😂😂😂
செம்மையான பகிடிகள் நண்பர்களே
காத்தான் குடி மட்டக்களப்புக்குள் தான் உள்ளது
தம்பி இராஜபக்சகுடும்பமோ???!
👍
👍🏾
👍✅
👌👌👌👌
❤ultimate 😊
Thanks
😂😂😂
Unkada ovvoru video kkum waiting anna
Thanks ❤️
😅😅😁😁😄😍
😁😁😁😁😁😁
Magalda name keattathukku appa eatharku jocikurar jocichu sollurar maranthutaro🤣🤣🤣🤣🤣🤣
🤣
Thambiyakal jaffna va..
Mmm. Jaffna than
@@PakidiyaKathaippam mattara magizhchi
Caste & SL Cricket Sema concept ❤
Thanks ❤️
First comment 💞🤗
Thanks ❤️
cricket example Vera level🤣🤣👌👌👌
Thanks ❤️
anna pakidigal na yennanga anna Tamil la sollunga😂purila
Pakidi enda Comedy. Athuvum tamil than 😁
கடும் அவியலாடாப்பா... கோதாரி
நான் தமிழனே இல்லை
மிகச்சிறப்பான நகைச்சுவை
ஆதிகாலத்தில் அவரவர் செய்த தொழிலைக் கொண்டு சாதி என்று பிரித்து வைத்தனர். தவிர கடவுள் சாதியை விடுக்கவில்லை. உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.
H i
😮😢
Hii
Like poduravanka subscribe pannuravanka enkada aakkal 😂😂
🤔😁
Very nice boys
Thanks
Super
Thanks
Vera leval
Thanks
Super bro
Thanks
Vera mari.
Thanks ❤️
👌👌👌👌
Thanks ❤️