Our beloved leader muthzamil arignar doctor Kalaignar:” when are we going to listen your voice again? Just tears rolling down…….Long live muthzamil arignar doctor Kalaignar.
அண்ணா அண்ணா எங்கள அன்பு தெய்வம் அண்ணா தான் . கலைஞர் குரலில் எத்தனை எத்தனை சிந்தனைகள் . அன்பின் அடையாளமாக தான் உணர முடிந்தது . பாச பறவை எழுதிய கவிஞர் அவர்களை மறக்க முடியுமா? .அவருடைய உடன்பிறப்புகளால் ? ஏது? . தொடருவோம் அண்ணன் காட்டிய பாதையில் .கலைஞர் அவர்களின் கட்டிய கோட்டையில் , வீரு நடை போடுவோம் என்றும் . இது பகுத்தறிவாளர்களின் மண் ,திராவிட ம் தாம் எங்கள் நாதம்,உயிர்மூச்சு . வாழ்க தமிழ் , வளர்க திராவிடம் நன்றி.
முத்தமிழ் அறிஞருக்கும் இன்று அரசு ஓமந்தூரார் தோட்டத்தில் வானுயிர ஓங்கி நிற்கும் கலைஞர் உங்களுக்கும் உலகப்புகழ் சிலைவைத்தார் .. சிலையாகி நிற்கும் செம்மல்கள் என்று பாராட்டி தங்கதமிழகத்தை வழிநடத்திய தமிழ் அறிஞர்களுக்கு உலகத்தமிழ் மாநாட்டில் சிங்காரசென்னைக் கடற்கரையில் சிலைகளை வைத்தீர்கள்!இன்று சிரித்த முகத்தோடு வலது கை விரல்கள் ஐந்தையும் விரித்து என் ஆதிதமிழினமே!சுயமரியாதை சுடர் ஏந்தி பகலவன் வழிகாட்ட அறிஞர் அண்ணாவின் கட்டளைகளை சிரம்மேல் கொண்டு தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் திராவிட மாடல் சமதர்ம சமூகநீதி தன்னிறைவு இனமான சுயமரியாதை தமிழ்நாட்டை தளபதி தலைமையில் எடுத்துச் செல்க என்று உரைப்பது போன்று தமிழர்களுக்கு கைவீசி புன்னகையோடு அனுப்பும் காட்சி மதவெறியர்களுக்கு தலையில் கொள்ளிக்கட்டை வைத்துக்கொணாடது போல் உள்ளது!வாழ்க கலைஞர்புகழ் !வளர்க தளபதி திராவிட மாடல் ஆட்சி!
சரிதான்.பேனா வை சிலை அமைப்பது சரிதான் என்றாலும் கலைஞர் பேனா சாதித்தது மிகப்பெரும் சாதனை .அந்தப் பேனாவிற்கு சிலை என்பது தமிழகத்திற்கு பெரும் பெருமை.பேனா சிலை அமைப்பதில் தவறொன்றுமில்லை.
Eloquent orator Tamil language come daily his tongue will express the elation of happiness through Kalignar honey tongue he cries Speak about ANNA every line 😢😢😢
திரு.கலைஞர் ஐயா அவர்களின் இந்த கவிதையை அல்லது பதிவை இன்று தான் 14.07.2024 கேட்கிறேன் இப்படிப்பட்ட ஒரு தமிழ் அறிஞரை மிகவும் கேவலமான வார்த்தைகள் மூலமாக புண்படுத்தும் திரு .சீமான் போன்றவர்கள் எல்லாம் இவரைப் பற்றி பேச எந்தவொரு தகுதியோ உரிமையோ கிடையாது என்பதை சாதாரண தொண்டனாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அரசியல் அரங்கில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் அதே நேரத்தில் வயதிலேயே மூத்தவர் மற்றும் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக பணியாற்றினார். இப்படிப்பட்ட ஒரு மூத்த தலைவரை இனி வரும் காலங்களில் ஆவது மரியாதை இல்லாமல் பேச வேண்டாம். அதிலும் தற்போது அந்த மகான் உயிரோடு இல்லாத ஒரு கட்சியின் தலைவரை தனிப்பட்ட முறையில் புண்படுத்த வேண்டாம் என்று 42 வருடமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதாரண தொண்டனாக பணியாற்றி வரும் தொண்டனின் அன்பு வேண்டுகோள் ஆகும். இவன் என்றும் கழகத்தின் அன்பு உடன்பிறப்பு. எம் ஜி ரவி முரிச்சம்பேடு கிராமம்
14 வட்டம் சார்பில் ஆஜரான மூத்த தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று வரை தொடர்ந்து..தமிழ் நாட்டில் இருக்கும் வரை இந்த சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து விசாரணை..இனங்கள் உள்ளன.
இன்றைக்கும் இளமையைக்😮 69 எப்படி mks என்பதால் நாம் தமிழர் கட்சித் தலைவர்கள் அனைவரும் அறிந்ததே. மக்கள் அனைவரும் அறிந்ததே மக்கள் நலன் கருதி கருணாநிதி mks ஒரு நாள் கூட தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட குழு உறுப்பினர் சேர்க்கை முகாம் உள்ளது என்றார் அவரே ஆட்சியில் பங்கு விலை மிக முக்கியமான ஒன்று சேர்ந்து தான் பண்பு என்பது குறிப்பிடத்தக்கது
Pl upload the original Kalaignar’s voice at his 45 th age in 1969 in Radio.. This speech was at his 90’s age.. Let all the youngsters listen his Tamil..
M K S சேலம் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நிலையில் உள்ள தனது இல்லறத்தில் ஒரு நாள் இல்லை என்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் நாடு மக்கள் நலன் கருதி அதை அவர் செய்தி குறிப்பில்....
This condolence speech delivered immediately after Anna's death 3rd in air India Radio ; this tribute is grammatical but it's a new pattern or puthukavithai-- most of the lines from kalingathu Parani-- and Manonmaniyam--
Karunanudhi s condolence to our great leader Anna; karunsnidhi used this for his political gain ; Karunanidhi well prepared condolence even before Anna was alive ; all Anna s staunch follower were in running tears but he was as a script and dialogye writer ; karunanudhi planned to catch Governnent and did it by cheating all leaders including MGR and Thanthai Periyar ; thus tamipnad eclipsed and his dynasty is continuing
வ ந வ ந வா, ப ப ச கா த நா 2700 ஆ மு 700 கி மு சே பல் சோ பண் இ போ இ கா நே இயற் இயக் இயங் த நா த மொ திராவிட மற் கட் அரசி அரசா பண் கலை களைஞ் கலா Rom Eng , Ju a Min , Extp , Tyre O, Wire O , Zire O, 🔥 Fire O , இத எங் போ உங் த நா த மொ ஏழ ? .
வ ந வ ந வா, ப ப ச கா த நா 2500 ஆ மு 500 கிமு, 500 ஆ கா கட் சே பல் சோ பண், அ பி இ இ த நா த மொ திரா மற் கட் அரசி அரசா இந் நா மற் மாநில, பண் கலை களைஞ் கலா பய பா, கவி இலக்கிய வெள்ளம் இனிய வெல்லம் போ வளம் நலம் ப வே செ பா செ பண் தா அன் விட மே கா நே இயற் இயக் இயங் பண் தா பின் கா பா தா அன், அதை த நா த மொ பய பெ பர செ பற் வே. கா நே இயற் யா பண் தா அணி பணி.
வ ந வ ந வா, ப ப ச கா த நா 2700 ஆமு 700 கிமு சே பல் சோ பண் இ போ இ த நா த மொ ப கா நே இயற் இயக் இயங் த நா த மொ திரா மற் கட் அரசி அரசா பண் கலை களைஞ் இயல் இசை நாடக இய , கா நே என் இயற் கூற் கூவி பூம் தோ குயி லோ அல் கர மயி லோ ! , அல் தண் வா ராயிலோ ! , அல் பள் கல் தே தே பேயிலோ !,ஆனா நம க்கோ கா நே இயற் இயக் இயங் கொ பரிசு கலோ ! .
பேசும்போதே கண் கலங்குகிறார் கலைஞர்!
மனிதன் தானா இவர் இவரை கலைஞர் என்பதில் கர்வம் கொள்கிறேன்😢😢😢
kalaignar is not an ordinary human being .His elegy on Anna is unsurpassed in brilliance .
அண்ணாவின் உண்மையான தம்பி.. கலை. கலை.. கலைஞர்.
உங்கள் காலத்தில் வாழ்ந்ததே பெருமை ஐயா
Our beloved leader muthzamil arignar doctor Kalaignar:” when are we going to listen your voice again? Just tears rolling down…….Long live muthzamil arignar doctor Kalaignar.
கலைஞர் புகழ் நீடூழி வாழும்
தினம் இரண்டு முறையாவது தலைவரின் கவிதை வரிகளை கேட்பதை கடமையாகக் கொண்டு இருக்கிறேன்.
அண்ணா அண்ணா எங்கள அன்பு தெய்வம் அண்ணா தான் . கலைஞர் குரலில் எத்தனை எத்தனை சிந்தனைகள் . அன்பின் அடையாளமாக தான் உணர முடிந்தது . பாச பறவை எழுதிய கவிஞர் அவர்களை மறக்க முடியுமா? .அவருடைய உடன்பிறப்புகளால் ? ஏது?
. தொடருவோம் அண்ணன் காட்டிய பாதையில் .கலைஞர் அவர்களின் கட்டிய கோட்டையில் , வீரு நடை போடுவோம் என்றும் .
இது பகுத்தறிவாளர்களின் மண் ,திராவிட ம் தாம் எங்கள் நாதம்,உயிர்மூச்சு .
வாழ்க தமிழ் ,
வளர்க திராவிடம்
நன்றி.
எங்கள் கலையுலக தந்தை புரட்சித் திலகத்தின் வழியில் அண்ணா ஆனையிட அமர்த்திட்ட திராவிட மே தேசியமும் திராவிடமும் பாதுகாப்புக் கவசம் தானே
முத்தமிழ் அறிஞருக்கும் இன்று அரசு ஓமந்தூரார் தோட்டத்தில் வானுயிர ஓங்கி நிற்கும் கலைஞர் உங்களுக்கும் உலகப்புகழ் சிலைவைத்தார் ..
சிலையாகி நிற்கும் செம்மல்கள் என்று பாராட்டி தங்கதமிழகத்தை வழிநடத்திய தமிழ் அறிஞர்களுக்கு உலகத்தமிழ் மாநாட்டில் சிங்காரசென்னைக் கடற்கரையில் சிலைகளை வைத்தீர்கள்!இன்று சிரித்த முகத்தோடு வலது கை விரல்கள் ஐந்தையும் விரித்து என் ஆதிதமிழினமே!சுயமரியாதை சுடர் ஏந்தி பகலவன் வழிகாட்ட அறிஞர் அண்ணாவின் கட்டளைகளை சிரம்மேல் கொண்டு தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் திராவிட மாடல் சமதர்ம சமூகநீதி தன்னிறைவு இனமான சுயமரியாதை தமிழ்நாட்டை தளபதி தலைமையில் எடுத்துச் செல்க என்று உரைப்பது போன்று தமிழர்களுக்கு கைவீசி புன்னகையோடு அனுப்பும் காட்சி மதவெறியர்களுக்கு தலையில் கொள்ளிக்கட்டை வைத்துக்கொணாடது போல் உள்ளது!வாழ்க கலைஞர்புகழ் !வளர்க தளபதி திராவிட மாடல் ஆட்சி!
சரிதான்.பேனா வை சிலை அமைப்பது சரிதான் என்றாலும் கலைஞர் பேனா சாதித்தது மிகப்பெரும் சாதனை .அந்தப் பேனாவிற்கு சிலை என்பது தமிழகத்திற்கு பெரும் பெருமை.பேனா சிலை அமைப்பதில் தவறொன்றுமில்லை.
உண்மை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த தமிழாசிரியர் கலைஞர் அவர்கள்
1969 அண்ணா மறைவின் மறைவின்போது கலைஞர் கருணாநிதி எழுதிய கவிதைகள்
யாரேனும் பாடி பார்த்ததுண்டா இது போலொரு கவிதை மழை
கண்ணீர் மழை....
அறிஞர் அண்ணா வாழ்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தமிழ் இருக்கும் வரை உங்கள் நினைவு இருக்கும்
தமிழ் இன தலைவன் கலைஞர்
திராவிடமே பெரியார் அண்ணா எம்.ஜி.ஆர் கலைஞர் மகேஸ்வரன்
தலைவர் தலைமையில் நடைபெற்ற அண்ணா கவியரங்கம் பதிவிடுங்கள்
th-cam.com/video/RBegJ_v7OeY/w-d-xo.html
🎉🎉🎉🎉🎉pDmk 0:51 the best 🎉🎉🎉🎉❤🎉
No one beat his speech,,, eyes full of tears,,,,, 24/11/2020,,, KALAINGAR GREAT,
Enn thatha irrukaru
@@sathyashivamofficial8531à
இமிழ்கடல் வேலித் தமிழகம் ஈன்ற
இந்நூற் றாண்டின் இலக்கியத் தோன்றல்
கமழ்மணம் தோன்றும் காவினுக் கிணையாய்
தமிழ்மணம் பரப்பும் தமிழ்க் காவலனாம்
சிமிழ்தனிற் சேர்ந்த செஞ்சாந் தெனவே
சிறுநிலை மாந்தரைச் சீர்தூக் கும்நீ
அமிழ்தினு மினியநல் அருந்தமிழ்க் கவியொடு
அரசியல் வானின் வித்தக னலவோ!!!
கவிதாஞ்சலி - முழுவதும் ஒரு மணி நேர தொகுப்பு எங்கே கிடைக்கும். 1969ல் ரேடியோ வில் கலைஞர் நேரலை தொகுப்பு.
அண்ணா அறிவாலயம்
Eloquent orator Tamil language come daily his tongue will express the elation of happiness through Kalignar honey tongue he cries Speak about ANNA every line 😢😢😢
1968ல் பேசிய கவிதாஞ்சலி கிடைக்குமா
திரு.கலைஞர் ஐயா அவர்களின் இந்த கவிதையை அல்லது பதிவை இன்று தான் 14.07.2024 கேட்கிறேன்
இப்படிப்பட்ட ஒரு தமிழ் அறிஞரை மிகவும் கேவலமான வார்த்தைகள் மூலமாக புண்படுத்தும் திரு .சீமான் போன்றவர்கள் எல்லாம் இவரைப் பற்றி பேச எந்தவொரு தகுதியோ உரிமையோ கிடையாது என்பதை சாதாரண தொண்டனாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
அரசியல் அரங்கில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் அதே நேரத்தில் வயதிலேயே மூத்தவர் மற்றும் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக பணியாற்றினார்.
இப்படிப்பட்ட ஒரு மூத்த தலைவரை இனி வரும் காலங்களில் ஆவது மரியாதை இல்லாமல் பேச வேண்டாம்.
அதிலும் தற்போது அந்த மகான் உயிரோடு இல்லாத ஒரு கட்சியின் தலைவரை தனிப்பட்ட முறையில் புண்படுத்த வேண்டாம் என்று 42 வருடமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதாரண தொண்டனாக பணியாற்றி வரும் தொண்டனின் அன்பு வேண்டுகோள் ஆகும்.
இவன் என்றும் கழகத்தின்
அன்பு உடன்பிறப்பு.
எம் ஜி ரவி முரிச்சம்பேடு கிராமம்
கண்கலங்க வைத்து விட்டார் கலைஞர்.
அருமை...
தலைவர் இல்லை தமிழ்நாடு இல்லை
Jai M.K.STALIN Sir 🇮🇳 Jai DMK🔥🔥🔥🔥
14 வட்டம் சார்பில் ஆஜரான மூத்த தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று வரை தொடர்ந்து..தமிழ் நாட்டில் இருக்கும் வரை இந்த சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து விசாரணை..இனங்கள் உள்ளன.
1969 la Thalaivar pesunatha fulla upload panuga
th-cam.com/video/P8YbiGIAB94/w-d-xo.html
இன்றைக்கும் இளமையைக்😮 69 எப்படி mks என்பதால் நாம் தமிழர் கட்சித் தலைவர்கள் அனைவரும் அறிந்ததே. மக்கள் அனைவரும் அறிந்ததே மக்கள் நலன் கருதி கருணாநிதி mks ஒரு நாள் கூட தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட குழு உறுப்பினர் சேர்க்கை முகாம் உள்ளது என்றார் அவரே
ஆட்சியில் பங்கு விலை மிக முக்கியமான ஒன்று சேர்ந்து தான் பண்பு என்பது குறிப்பிடத்தக்கது
Pl upload the original Kalaignar’s voice at his 45 th age in 1969 in Radio..
This speech was at his 90’s age..
Let all the youngsters listen his Tamil..
Kaignerthan Tamilnattin sirpi indru varum arasiyalvathikal suyanalavathikal
Only one sun🎉🎉
Kargandu. Sorpolivu. Arasan. Namudaya. Anna
NONNA PONADE INDA KOLGNANALDAAN.
Kaliger.valka
M K S சேலம் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நிலையில் உள்ள தனது இல்லறத்தில் ஒரு நாள் இல்லை என்றால் இந்த ஆண்டு இறுதிக்குள்
தமிழ் நாடு மக்கள் நலன் கருதி அதை அவர் செய்தி குறிப்பில்....
This condolence speech delivered immediately after Anna's death 3rd in air India Radio ; this tribute is grammatical but it's a new pattern or puthukavithai-- most of the lines from kalingathu Parani-- and Manonmaniyam--
🙏🏻
Kuppusamy. Nammakkal.st
😢
Annadurai irappathukkemu mun mugari padiyavar.....dout his death.......
4:18
Karunanudhi s condolence to our great leader Anna; karunsnidhi used this for his political gain ; Karunanidhi well prepared condolence even before Anna was alive ; all Anna s staunch follower were in running tears but he was as a script and dialogye writer ; karunanudhi planned to catch Governnent and did it by cheating all leaders including MGR and Thanthai Periyar ; thus tamipnad eclipsed and his dynasty is continuing
Nalla karpanai. Enna vanmum
This is a psycopath thinking
Yen.thallava.va.varamadai.yen.yenral.yeraval.yethayam.tharra.senruveddai.annal.un.yddan.feraffu.allaikkenrom.va.yem.thamelle.va.ummai.yem.yethayam.thagum.un.uyerenmellanna.udan.feraffu.va.
வ ந வ ந வா, ப ப ச கா த நா 2700 ஆ மு 700 கி மு சே பல் சோ பண் இ போ இ கா நே இயற் இயக் இயங் த நா த மொ திராவிட மற் கட் அரசி அரசா பண் கலை களைஞ் கலா Rom Eng , Ju a Min , Extp , Tyre O, Wire O , Zire O, 🔥 Fire O , இத எங் போ உங் த நா த மொ ஏழ ? .
Un.kanner.kana.yem.yethayam.thngathu.thamile.thallava
வ ந வ ந வா, ப ப ச கா த நா 2500 ஆ மு 500 கிமு, 500 ஆ கா கட் சே பல் சோ பண், அ பி இ இ த நா த மொ திரா மற் கட் அரசி அரசா இந் நா மற் மாநில, பண் கலை களைஞ் கலா பய பா, கவி இலக்கிய வெள்ளம் இனிய வெல்லம் போ வளம் நலம் ப வே செ பா செ பண் தா அன் விட மே
கா நே இயற் இயக் இயங் பண் தா பின் கா பா தா அன், அதை த நா த மொ பய பெ பர செ பற் வே.
கா நே இயற் யா பண் தா அணி பணி.
Kolai adikava
வ ந வ ந வா, ப ப ச கா த நா 2700 ஆமு 700 கிமு சே பல் சோ பண் இ போ இ த நா த மொ ப கா நே இயற் இயக் இயங் த நா த மொ
திரா மற் கட் அரசி அரசா பண் கலை களைஞ் இயல் இசை நாடக இய , கா நே என் இயற்
கூற் கூவி பூம் தோ குயி லோ அல் கர மயி லோ ! , அல் தண் வா ராயிலோ ! , அல் பள் கல் தே தே பேயிலோ !,ஆனா நம க்கோ
கா நே இயற் இயக் இயங் கொ
பரிசு கலோ ! .
What a speech
முதலைக்கண்ணீர் பார்க்காதவர்கள், கலைஞர் அழுவதை பாருங்க அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்போது காலியாகும் என, காத்திருந்தவர்கள் இருவர்.....1 1969 MR. KALAINGER KARUNANITHI,
2....1987.......SELVI J. JAYALALITHA