சோதனைகளும் அல்லாஹ்வின் உதவியும் || அஷ்ஷேக் முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி
    தலைப்பு: சோதனைகளும் அல்லாஹ்வின் உதவியும்
    சிறப்புரை: அஷ்ஷேக் முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி
    09.09.2023 | சனிக்கிழமை | இரவு: 08:40 முதல் 09:40 வரை
    இடம்: அல் உவைஸ் ஆடிடோரியம், குவைத் மருத்துவமனை வளாகம், அல் பராஹா, தேரா, துபாய்.
    எமது முக்கிய நிகழ்ச்சிகளின் காணொளிகள்
    1. அல்குர்ஆன் - நிகழ்ச்சிகள்
    • அல் குர்ஆன் மாநாடு - 2...
    2. ஸீரா நிகழ்ச்சிகள்
    • ஸீரா மாநாடு - 2016 - ...
    3. இறுதி தீர்ப்பு நாள் - நிகழ்ச்சிகள்
    • இறுதி தீர்ப்பு நாள் மா...
    4. அல் இஹ்ஸான் - நிகழ்ச்சிகள்
    • அல் இஹ்ஸான் - 2018 | அ...
    5. இல்ம் - நிகழ்ச்சிகள்
    • சிறந்த சமூகத்தின் கல்வ...
    6. வெற்றியை நோக்கி - நிகழ்ச்சிகள்
    • இளைஞர்கள் எதிர்நோக்கும...
    7. எங்கே செல்கின்றீர்கள்? நிகழ்ச்சிகள்
    • எங்கே செல்கின்றீர்கள்?...

ความคิดเห็น • 10

  • @ZainabZainab-zx8lq
    @ZainabZainab-zx8lq 22 วันที่ผ่านมา

    Masha Allah

  • @syedalifathima3243
    @syedalifathima3243 ปีที่แล้ว +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @NasimaNasima-xr8dl
    @NasimaNasima-xr8dl ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும்

    • @sankaldi
      @sankaldi ปีที่แล้ว

      W.salam

  • @sankaldi
    @sankaldi ปีที่แล้ว +1

    Alhamdulillah 🖒🖒🖒

  • @abuthalif
    @abuthalif ปีที่แล้ว +1

    Alhamdulillah ❤❤❤

  • @ShamilaIbrahim-hr9je
    @ShamilaIbrahim-hr9je ปีที่แล้ว +1

    Best bayan ever heard of testing in life & Allah 's help . maasha allah may Allah bless sheikh mufaris thajudeen &his family.

  • @kaderamer7837
    @kaderamer7837 ปีที่แล้ว +1

    சுப்புஹானல்லாஹ் ustaz உலக முஸ்லிம்களுக்கு துஆ செய்யுங்கள்...... இந்தியாவில் நல்லவர்கள் ஆட்சி மலரனும் ஆமின்

  • @Homevideoswww
    @Homevideoswww ปีที่แล้ว

    Quran வசனங்களை சொல்லும்போது தயவுசெய்து அதனுடைய Surah வையும் அதனது இலக்கத்தையும் வசனத்தின் இலக்கத்தையும் சொல்லுங்கள் (reference)
    இதனால் இன்னும் நீங்கள் கூறிய விடயங்கள் உறுதியாக மனதில் பதியும் Inshallah
    மீட்டிப்பார்ப்பதட்கும் இலகு

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs ปีที่แล้ว

    அல்லாஹ்வின் அருட் கொடைகளை நினைவு கூறுங்கள்...
    நபியே நாம் உம்மை அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை......
    இது குர்ஆன் வசனம்..
    ஆகவே நாங்கள் முனாபிக் அல்ல... அதனால் எங்கள் நபியை அல்லாஹ் வின் கருத்துப்படி நினைவு கூறுகிறோம்...
    மீலாது விழாவில் மது குடிக்கவில்லை... இசை கச்சேரி வைக்கவில்லை... ஆண் பெண் சேர்ந்து நடனமாடவில்லை...
    அல்லாஹ் ரசூலை பற்றி மட்டுமே பேசப்படுகிறது..
    எங்கள் நபியை முஸ்லிம்கள் நாம் புகழாவிட்டால் வேறு யார் புகழ்வது??
    கிறிஸ்தவர்களா?? யூதர்களா?? முனாபிக்ஹளான வஹ்ஹாபிகளா???
    இவர்கள் எங்கள் நபி மீது பொறாமை கொண்டவர்கள்..
    சிந்தியுங்கள் சகோதரர்களே...
    தாயிப் நகரத்து காபிர்கள் நம் நபிக்கு அடித்த அடி...
    அல்லாஹு அக்பர்...
    நினைத்து பாருங்கள்..
    அவர்கள் நினைத்திருந்தால் எவ்வளவு சுகமான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்....
    நபியின் கொள்கையை விட்டிருந்தால்... காபிர்கள் நபியை எப்படி எல்லாமோ வைத்திருப்பார்கள்...
    இதெல்லாம் யாருக்காக செய்தார்கள் ??? நன்றி கெட்ட நயவஞ்சகர்களே... சிந்தியுங்கள்...
    நம் நபி நமக்காக எவ்வளவோ கஷ்டங்களை தாங்கி இருக்கிறார்கள்...
    ஆனால் நாம் எவ்வளவு நன்றி கெட்ட ஜென்மங்களாக இருக்கிறோம்... என்பதை உங்கள் மனசாட்சி தொட்டு கேட்டு பாருங்கள்...