மது இல்லாத நல்ல சமூகம் உருவாக வேண்டும். மக்களின் நலன் கருதி தோழர் தொல்திருமாவின் தெளிவான பேச்சு சிறப்பு. கருத்தியலை ஆயுதமாக்கி களம் காணுவோம்மகாத்மா காந்தி தேசபிதாவின் பிறந்த நாளில் .
உங்க முழக்கம் சரிதான் மக்கள் ஏற்றுகொள்ள வேண்டும் வாக்களிக்க வேண்டும் அதுதான் மிக முக்கியமானது. 10000 பேர் உள்ள ஒரு சமூகத்தின் பிரதிநிதி நாட்டை ஆள்வதென்பது ஜனநாயகம் பரவலாக்கபட்டிருகிறது என்பதைதானே காட்டுகிறது. கடைசி மனிதனிடம் அதிகாரம் சென்று சேர்ந்ததின் அடையாளம் தானே கலைஞர் தமிழ்நாட்டின் முதலமைச்சரானது.
கட்சி கொடியை அனைத்து பகுதிகளையும் ஏற்றுவதால் என்ன பயன் இருக்கிறது அனைத்து கட்சி கொடிகளும் தமிழ்நாடு முழுவதும் அகற்றப்பட வேண்டும் அது மக்களுக்கு இடையூறாக தான் உள்ளது
திருமா அவர்களே நீங்கள் தனித்து நின்று 234 தொகுதியில் போட்டியிட்டு முதல்வர் அமைச்சர்கள் ஆகலாம் யாரும் தடுக்க முடியாது ஆனால் உங்கள் ஓட்டு சதவீதம் வெறும் 2சதவீதம் தான் ஆட்சியைப் பிடிக்க குறைந்த பட்சம் 30சதவீதம் ஓட்டு தேவை
இத்தனை வருடமாக கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருந்த போது வராத மது விலக்கு அக்கறை ...............!!!!!!!!!!! ? இத்தனை வருடமாக தாய்மார்களின் கண்ணீரை பார்த்து வராத அக்கறை ................!!!!!!!!!!!!! ? 60 க்கும் மேலானவர்கள் மதுவால் கொள்ளப்பட்ட போது வராத. அக்கறை ....... ஈழத்தில் தமிழ் இனம் கொன்று குவிக்கப்பட்ட போது தமிழகத்தில் நீலி கண்ணீருடன் தமிழர்களுக்கு ஆதரவாக. இருப்பது போல் நாடகமாடிய வர்கள் மீது. .......என்ன அக்கறை ........!!!!!!!!! ? தமிழகத்தில் உயர்பதவிகளில் உள்ள IAS. IPS மற்றும். நீதி பதி போன்ற பதவிகளில் உள்ளவர்களுக்கு ஓய்வூதிய ம். பெறும் போது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப் வழங்கப் படாமல் இதுவரை மறுக்கப்படுகிறது . ஆஹா அரசு ஊழியர்கள் மீது என்ன அக்கறை........................ போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பண பலன்கள் 3 ஆண்டுகள் கடந்தும் ..வழங்கப்படவில்லை .................. அக்கறை. அனைத்து குடும்பத் தலைவிக்கும் உரிமைத்தொகை என்று கூறிவிட்டு ஏமாற்றும் ....கூட்டணியில் உள்ள தங்களுக்குத்தான் என்ன ஒரு அக்கறை............... காவிரி நீர் பெற்றுக் கொடுக்க வேண்டிய கூட்டணியில் இருந்து கொண்டு ......... தமிழக விவசாயிகளுக்கு எதிராக கர்நாடகா சென்று திராவிடரின் ஊது குழலாக பேசினீரே.........ஆஹா இதை விடவா தங்களுக்கு. அக்கறை....... தங்களை விட தமிழகத்தின் மீதும் தமிழர்களின் மீது அக்கறையுள்ளவர் எவரும் இல்லை .......,.....என்பதை தமிழர்கள் மீண்டும் மீண்டும் ........அக்கறையுடன் நினைவில் வைக்க. வேண்டும்.............. வரும் தேர்தல்களில் தமிழக மக்களாகிய நாமும் அக்கறையுடன் .............. தமிழர்களின். நலன் கருதி...............வாக்களிப்போம்.. வாழ்க தமிழ்........ வளர்க தமிழர்கள் ஒற்றுமை...............
திமுக 2016 தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை அறிவித்திருந்தது, அப்போது திருமா திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கலாமே... மது போராட்டம் மாநாடு விளம்பரத்திற்காக மட்டுமே...
எங்கயோ இடிக்குதே😭 முதல்வர் அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்து அவரிடம் கேட்டு ஊடகங்கள் உருப்படியாக பதிவிடாமல் இம் மாதிரி காணொளியை பரபரப்பாக வைத்திருப்பது ஏனோ😎
அண்ணே..ஏதோ தினமும் பேட்டி எடுக்க ஊடகம் வருதுன்னு நினச்சு ஏமாந்து போக வேண்டாம்..இது காணல் நீர்.. உங்களால் பணம் செலவு பண்ணி எந்த தொகுதியிலும் ஜெயிக்க முடியாது..ஏதோ ஒரு பக்கம் செலவு பன்ற கட்சி கூட தான் நீங்க பயணிக்க முடியும்..உஷார் ஆகி விடுங்கள்
துணிச்சல் இருந்தால் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சொல்ல வேண்டும். அண்ணாமலை மாதிரி பிதற்றக் கூடாது. திமுக மூலம் கிடைத்த 2 எம் பி க்களையும் 4 எம் எல் ஏ க்களையும் ராஜினாமா செய்ய வைத்து இவர் விரும்பும் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் வென்றுக் காட்ட வேண்டும். உதார் அரசியல் வேலைக்கு ஆகாது.
அண்ணாமலை இப்போ நடக்கும் அரசியலில் சூழ்நிலைகளில் கூட்டணி ஆட்சி தான் அமைப்போம் அதிகாரம் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கு பகிந்து கொடுக்கப்படும் என இரண்டு மாதம் முன்பே சொல்லிவிட்டார். திருமா நீங்களும் ஜாதி கட்சி தான் நடத்துகிறிர்கள் பொது தொகுதியில் நீங்கள் நிற்காமல் அடுத்த கட்சியாக பாஜாக மதம் கட்சி பாமாக ஜாதி கட்சி என்று சொல்லுவது வேடிக்கையாக உள்ளது.
திமுக பயந்துவிட்டது தமிழகத்தில் மிக பெரும்பான்மை வாக்கு வங்கியை இழந்துவிடுவோம் என்பதை தெரிந்து திமுக அறிவாலயத்தில் பேசி முடித்து சமரசம் செய்துவிட்டார்களாம் அதன்பின்புதான் இந்த மாற்றமாம்
உங்கள் மது ஒழிப்பு போராட்டம் உண்மையாக இருந்தால் சந்தோஷம் ஆனால் இதில் திமுகவின் பதில் என்ன ஸ்டாலின் என்ன கூற போகிறார் 2021 தேர்தலிலும் திமுக அறிக்கையில் மது ஒழிப்பு மற்றும் நீட் தேர்வு ஆகியவை இடம் பெற்றுள்ளது
ஆஹா ஓஹா பேஷ் பேஷ் ஆஹா ஓஹா ஆஹா ஓஹா பேஷ் பேஷ் அற்ப்புதம் அருமையான விளக்கம் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக மிகவும் உள்ளது உள்ளபடி உள்ளத்தில் உள்ளது உள்ளபடி பேசுவதில் கருத்துக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக ஐய்யா திருமா வளவன் மாதிரி யாரய்யா சொல்ல முடியும்
மது இல்லாத நல்ல சமூகம் உருவாக வேண்டும். மக்களின் நலன் கருதி தோழர் தொல்திருமாவின் தெளிவான பேச்சு சிறப்பு. கருத்தியலை ஆயுதமாக்கி
களம் காணுவோம்மகாத்மா காந்தி தேசபிதாவின் பிறந்த நாளில் .
உங்க முழக்கம் சரிதான் மக்கள் ஏற்றுகொள்ள வேண்டும் வாக்களிக்க வேண்டும் அதுதான் மிக முக்கியமானது. 10000 பேர் உள்ள ஒரு சமூகத்தின் பிரதிநிதி நாட்டை ஆள்வதென்பது ஜனநாயகம் பரவலாக்கபட்டிருகிறது என்பதைதானே காட்டுகிறது. கடைசி மனிதனிடம் அதிகாரம் சென்று சேர்ந்ததின் அடையாளம் தானே கலைஞர் தமிழ்நாட்டின் முதலமைச்சரானது.
அருமை
திருமா அவர்கள் எம் பி பதவியை ராஜினாமா செய்து விட்டு தனியாக நின்று வென்று காட்டவும்
Sariyana mun edupu....vazhthukkal...makkal atharavu kandipaga undu 🎉
எல்லா கட்சி கொடிகளும் அவரவர் அலுவலகத்தில் வைத்து கொள்ள வேண்டும்.
நானும் விசிக தான் 3 1/2 வருடமாக என்ன வச்சிருந்த வாயில இன்னைக்கு பேசுற
Sanghiii
நீ இப்பதான் டா எடுத்த
Ivan oru sunny paiyaa
😂😂😂
இவனுக்கு எப்போதும் பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
திருமாவளவன பார்த்தால் பாவமாக இருக்கிறது.. 😢
எது
எப்படியோ
பொருளை
கொட்டினால்
அள்ளலாம்
ஆனால்
வார்த்தை
அப்படி
பொருத்தி
பார்க்க.முடியாது
கூடி.வாழ்ந்தாகோடி
நன்மை
மரக்காணம் செங்கல்பட்டு மதுபால் சீரழிந்த மகளிர்களின் கண்ணீர் உனக்கு தெரியவில்லையா
திருமா அருமையாக நடிக்கிறார்...
Neenga kooda oru padam direct pannirunga
@@RamarRGpannalam nu iruken thiruma than actor
@@JoetiSui congratulations
Kelvin ketal poruka mudiyala illai ? Unmayana arasiyal vaathi thiruma than.
Super💥💥💥
Dr. Thirumavalavan🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🤝🤝🤝👏👏👏
Nice
கட்சி கொடியை அனைத்து பகுதிகளையும் ஏற்றுவதால் என்ன பயன் இருக்கிறது அனைத்து கட்சி கொடிகளும் தமிழ்நாடு முழுவதும் அகற்றப்பட வேண்டும் அது மக்களுக்கு இடையூறாக தான் உள்ளது
சகோ.... அனைத்து அரசியல் கட்சி கொடிகளை அகற்றவா???
உங்க முதலாளி ஸ்டாலின் கிட்ட கொடி கம்பம் ஏற்ற அனுமதி வாங்குங்க
எந்த கட்சிக்கும் விசிகாவை பேச தகுதியில்லை
Good ❤😂❤❤
இந்த ஆள பெரிய தலைவர்ன்னு நம்பி ஏமாந்து தான் மிச்சம்
முதலில் கூட்டணி விட்டு வெளிய வந்து போராட்டம் நடத்து
திருமா இவ்வளவு நாளும் புடுங்க போய் இருந்தார்
தாழ்த்தப்பட்ட மக்களையே வைத்து உங்கள் வசதி வாய்ப்பைப் வளர்த்துக்கொள்ளுகிறிர்கள் அந்த மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை
Sunny mulakkammm
எவ்வளவு கேள்வி கேட்டாலும் அசராமல் பதில் சொல்வார் அண்ணன்🎉🎉🎉❤❤❤
மக்கள் தலைவர் முழங்கிய முழக்கம். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்!!
வணக்கம் நல்ல சிந்திக்க வைக்கும் பேச்சு,நீங்க சொல்ல வேண்டிய முக்கியமான ஒன்றாக உள்ளது,எல்லா மக்களுக்கான தலைவராக உள்ளார்
முட்டு
போதையில் இல்லாம இருக்க போல.
மது ஒழிந்து விடக்கூடாது அதிலும் வி சி க முன்னெடுத்து நடந்து விடக்கூடாது என்பதில் பலர் உள்ளார்கள்
திருமாவின் பாதை சரியானது
திருமா அவர்களே நீங்கள் தனித்து நின்று 234 தொகுதியில் போட்டியிட்டு முதல்வர் அமைச்சர்கள் ஆகலாம் யாரும் தடுக்க முடியாது ஆனால் உங்கள் ஓட்டு சதவீதம் வெறும் 2சதவீதம் தான் ஆட்சியைப் பிடிக்க குறைந்த பட்சம் 30சதவீதம் ஓட்டு தேவை
அந்த 2% தான் திமுக விற்கு தேவை இல்லை ஆட்சி போய்டும்
6 thoguthiyil nindral avlavodhan varum
ஆம் ஒப்பு கொள்கிறோம் 2% வாக்கு தான்.... ஆனால் அனைத்து கட்சிமே ஏன் அந்த இரண்டு சதவீதத்திற்கு வாக்கிற்காக தொங்குகிறார்கள் விசிக வை
Yes
அதற்கு நீங்களும் ஜாதி பார்க்காமல் ஓட்டு போட வேண்டும்
இத்தனை வருடமாக கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருந்த போது வராத மது விலக்கு அக்கறை ...............!!!!!!!!!!! ?
இத்தனை வருடமாக தாய்மார்களின் கண்ணீரை பார்த்து வராத அக்கறை ................!!!!!!!!!!!!! ?
60 க்கும் மேலானவர்கள் மதுவால் கொள்ளப்பட்ட போது
வராத. அக்கறை .......
ஈழத்தில் தமிழ் இனம் கொன்று குவிக்கப்பட்ட போது
தமிழகத்தில் நீலி கண்ணீருடன் தமிழர்களுக்கு
ஆதரவாக. இருப்பது போல்
நாடகமாடிய வர்கள் மீது. .......என்ன அக்கறை ........!!!!!!!!! ?
தமிழகத்தில் உயர்பதவிகளில்
உள்ள IAS. IPS மற்றும். நீதி பதி போன்ற பதவிகளில் உள்ளவர்களுக்கு ஓய்வூதிய ம். பெறும் போது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்
வழங்கப் படாமல் இதுவரை மறுக்கப்படுகிறது . ஆஹா
அரசு ஊழியர்கள் மீது என்ன அக்கறை........................
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பண பலன்கள் 3 ஆண்டுகள் கடந்தும் ..வழங்கப்படவில்லை
.................. அக்கறை.
அனைத்து குடும்பத் தலைவிக்கும் உரிமைத்தொகை என்று கூறிவிட்டு ஏமாற்றும் ....கூட்டணியில் உள்ள தங்களுக்குத்தான் என்ன ஒரு அக்கறை...............
காவிரி நீர் பெற்றுக் கொடுக்க வேண்டிய கூட்டணியில் இருந்து கொண்டு .........
தமிழக விவசாயிகளுக்கு எதிராக கர்நாடகா சென்று திராவிடரின் ஊது குழலாக
பேசினீரே.........ஆஹா இதை விடவா தங்களுக்கு. அக்கறை.......
தங்களை விட தமிழகத்தின் மீதும் தமிழர்களின் மீது அக்கறையுள்ளவர் எவரும் இல்லை .......,.....என்பதை தமிழர்கள் மீண்டும் மீண்டும் ........அக்கறையுடன் நினைவில் வைக்க. வேண்டும்..............
வரும் தேர்தல்களில் தமிழக மக்களாகிய நாமும் அக்கறையுடன் ..............
தமிழர்களின். நலன் கருதி...............வாக்களிப்போம்..
வாழ்க தமிழ்........
வளர்க தமிழர்கள் ஒற்றுமை...............
போனால் போ நீங்கள் போனால் என்ன எங்களுக்கு பாமக இருக்கிறது
இதோடு அடிமைவேலையை நிறுத்தினால் சரி !!!
Welcome you CM candidate.
மக்கள் பிரச்சினையில்
உங்கள் அரசியல் பன்ன வேண்டாம் இது முரன் பாடு உள்ள கருத்து
திருமாவளவன என்ன செய்தாலும் கூட்டணி விட்டு வெளியேற மாட்டார்.
காவிரி நீர் பிரச்சினை அடுத்த மாநிலத்தின் முதலமைச்சர் நமக்கு தண்ணீர் தர வேண்டும் ஆனால் மதுவிலக்கு என்பது தமிழக முதலமைச்சர் அமுல் படுத்துவது
மூப்பனார் மகனிடம் கூட்டணி சேர்ந்து முதல்வர் ஆக முயற்சி செய்
😂😂😂
Konjam eriya than seyyum
மக்கள் பிரச்சினை இப்போது தான் தெரிகிறதா?
உமது கட்சி மாநாடு ஒன்று நடத்தி..அதில் உங்கள் கட்சி தொண்டர்கள் யாரும் இனிமேல் மது அருந்த கூடாது என்று ஒரு தீர்மானம் போடுங்கள் பார்ப்போம்
ஆமாம் மற்ற கட்சி உறுப்பினர்கள் எல்லாம் உத்தம புத்திரர்கள் தான் போயா
❤❤❤❤❤❤
வேங்கை வயல் கரப்ஸ் இல்லையா
வாழ்த்துக்கள் திருமா குறை சொல்லி கருத்து சொல்பவனை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளவேன்டாம்
திமுக 2016 தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கை அறிவித்திருந்தது, அப்போது திருமா திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கலாமே...
மது போராட்டம் மாநாடு விளம்பரத்திற்காக மட்டுமே...
எங்கயோ இடிக்குதே😭 முதல்வர் அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்து அவரிடம் கேட்டு ஊடகங்கள் உருப்படியாக பதிவிடாமல் இம் மாதிரி காணொளியை பரபரப்பாக வைத்திருப்பது ஏனோ😎
பாவம்
பா ம க சாதிய கட்சி, அப்ப உங்க கட்சி என்ன?
விசிக வை திமுக,அதிமுக இரண்டும் புறக்கணிக்க வேண்டும்.
அப்போது தான் தெரியும் திருமாவின் பலம்.😢😢😢
அண்ணே..ஏதோ தினமும் பேட்டி எடுக்க ஊடகம் வருதுன்னு நினச்சு ஏமாந்து போக வேண்டாம்..இது காணல் நீர்.. உங்களால் பணம் செலவு பண்ணி எந்த தொகுதியிலும் ஜெயிக்க முடியாது..ஏதோ ஒரு பக்கம் செலவு பன்ற கட்சி கூட தான் நீங்க பயணிக்க முடியும்..உஷார் ஆகி விடுங்கள்
வாழ்த்துக்கள் தனியாக நின்று வெல்லவும் 😏
Neenga Tiger anna❤❤❤❤koonda vittu vanga❤❤❤❤
சூப்பர் பேச்சு
ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருந்து கொண்டு யாரைக் கண்டித்து இந்தப் போராட்டம் ஒரே கொழப்பமா இருக்கு ராஜா
திருமாவை உள்ளபடி புரிந்துகொள்ள வெறும் திமுக கூட்டணியை மட்டும் விமர்சனம் செய்வது உள்நோக்கமானது
தைரியம் இல்லாத திருமா மக்களை முட்டாள் ஆக்கும் திருமா
விசிகவும் சாதி கட்சிதான்
99 ல் இருந்து இன்று வரை எதை பறிக்க சென்றீர்கள்
சூப்பர் திமுக விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
துணிச்சல் இருந்தால் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சொல்ல வேண்டும். அண்ணாமலை மாதிரி பிதற்றக் கூடாது. திமுக மூலம் கிடைத்த 2 எம் பி க்களையும் 4 எம் எல் ஏ க்களையும் ராஜினாமா செய்ய வைத்து இவர் விரும்பும் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் வென்றுக் காட்ட வேண்டும். உதார் அரசியல் வேலைக்கு ஆகாது.
அப்படியா இவரால் கிடைத்த தி. முக. MLA AND MP க்கள் ராஜினாமா பண்ணினா vck வும் ராஜினாமா பண்ண தயார் நண்பரே...
ஏன் இத திமுக கிட்ட போய் சொல்லு. 22 mp ராஜினாமா பன்னிட்டு திருமா இல்லாம மீண்டும் ஜெயிச்சி காட்ட சொல்லு
டேய் வரலாற மாத்தி பேசாதீங்க
அட்மின் ஹாஹாஹா
அண்ணாமலை இப்போ நடக்கும் அரசியலில் சூழ்நிலைகளில் கூட்டணி ஆட்சி தான் அமைப்போம் அதிகாரம் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கு பகிந்து கொடுக்கப்படும் என இரண்டு மாதம் முன்பே சொல்லிவிட்டார். திருமா நீங்களும் ஜாதி கட்சி தான் நடத்துகிறிர்கள் பொது தொகுதியில் நீங்கள் நிற்காமல் அடுத்த கட்சியாக பாஜாக மதம் கட்சி பாமாக ஜாதி கட்சி என்று சொல்லுவது வேடிக்கையாக உள்ளது.
சூரியனைப் பார்த்து எத்தனையோ குரைப்புகள்
24 மணிநேரமும் சூரியன்
இருப்பது இல்லை .
Madhiyil Koottatchi...!!!!!!!!
Maanilathil Suyatchi !!!!!!!!
எடப்பாடி தமிழக முதல்வராக அண்ணன் திருமாவை அறிவித்தால் ஒருவேளை ADMK VCK கூட்டணி அமையும்.
Sunny amayummm daaaa
திருமா முதல்வராக இருந்தால் என்ன தவறு?
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி இருந்து விட்டு போகட்டும்.
ஒரு குடும்பம் தான் ஆள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அட்மினை கூட கண்ட்ரோல் பண்ண முடியேல தலைவரா லா
அண்னாஉங்க அம்மா இரட்டை சங்கிலி போட்டுருக்கங்க எங்க அம்மா எப்படி போடூறது
இது விடுதலை சிறுத்தைகள் காலம்
கூட்டி குடுத்தால் அசிங்கம்
பயந்துட்டியா குருமா, இத்தனை ஆண்டுகள் என்ன பண்ணிட்டு இருந்த..
Leann Throughway
Come on thiruma 🎉🎉🎉
திமுக பயந்துவிட்டது தமிழகத்தில் மிக பெரும்பான்மை வாக்கு வங்கியை இழந்துவிடுவோம் என்பதை தெரிந்து திமுக அறிவாலயத்தில் பேசி முடித்து சமரசம் செய்துவிட்டார்களாம் அதன்பின்புதான் இந்த மாற்றமாம்
அண்ணனை எதிர்க்க இவ்வளவு கூட்டமா?
சரி புக்தி கெட்டு விட்டது இனி ஒன்னும் செய்ய முடியாது
Thalivare neenga back adikathinga illana kanama poiruvinga
ஒயின் ஷாப் கம்பெனி யாருடையது சொல்லுங்க திருமாவளவன்
10 மணி நேரம் கழிச்சி RSB ஊடகங்கள் விசிக பெருச்சாளியின் வாலைப் பிடித்து தரையில் அடித்தனர்! 😂
திராவிட கட்சிகள் அவர்கள் தொலைக்காட்சியில், அப்படி என்ன அரசியல் பேசுகிறார்கள்?
Ok go.
நீங்கள் இருந்தால் உங்களுக்குநன்மை
Sir Please Setup, We Want TASMACK❤
🎉🎉🎉🎉🎉🎉🎉
டூபாக்கூர் பெரிய மீசை பச்சோந்தி, புலம்பல் மீசை
ஜாதியே இல்லாம் யாரும் இல்லை 👉 மக்களிடம் மசோதா நிறை வேற்ற முடியாது 🤣
முழு மது ஒழிப்பு அவசியமே 👍
இதுதான் திருமாவின் இடியப்பம் சிக்கல் ஒன்னுமே புரியாதவங்க யார் 😅
திமுக கெத்து
பாஜக பாமக இணைந்து 2026 ஆட்சி பிடிக்கும் இருவரும் இணைந்து முதல்வர் பதவியில் இருப்பார்
திமுக நினைத்தால் மட்டுமே திருமாவளவன் கொடி ஏற்ற முடியும்
😂
@@பனைமரம்-வ8ர தோழர் நீங்கள் போய் மதுரை கோ புதூரில் நேற்றைக்கும் இன்றைக்கு நடந்த சம்பவத்தை பாருங்கள்
அதே திருமா நினைச்சா தான்டா திமுக முதலமைச்சராக இருக்க முடியும்
தலைப்புச் செய்திக்கு பேயா அலைகிறார்கள் பத்திரிக்கை நிருபர்கள்😮😮😮
உங்கள் மது ஒழிப்பு போராட்டம் உண்மையாக இருந்தால் சந்தோஷம் ஆனால் இதில் திமுகவின் பதில் என்ன ஸ்டாலின் என்ன கூற போகிறார் 2021 தேர்தலிலும் திமுக அறிக்கையில் மது ஒழிப்பு மற்றும் நீட் தேர்வு ஆகியவை இடம் பெற்றுள்ளது
காவிரி, இலங்கை பிரிச்ணை வேற மாநிலம், நாடு
தமிழ் நாட்டின் அரசியல் எங்கள் அண்ணனை சார்ந்துதான் நடக்கிறது எண்பது இந்த ஊடகங்கள் எங்கள் அண்ணனை சுற்றி வருவதில் இருந்தே தெரிய வருகிறது ❤
உண்மையா மது ஒழிப்பா? ஏன் எல்லோரும் ஏமாத்துறீங்க?
ஏழை மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை அரசியல்வாதிகள் எவ்வளவு வேண்டுமானாலும் பொய் சொல்லலாம்.
மூப்படையவேண்டியதுதான்சேர்கேட்கலாம்ஆனால்பிளாஸ்டிக்சேர்தான்
ஏன் பிளாஸ்டிக் சேரில் உங்கள் குண்டி உட்காராத
@@kannanaalagaiya6172 உங்கள்தவிப்புபறிகிறதுதலைமைதக்கவைத்தல்விமர்சனமேவேறோன்றும்
உண்மைதான் புதிதாக பேசவில்லை
திருமா அவர்களே அவசரபடவேண்டாம்...
மக்கள் பாதிப்பு அடைகிறார்கள்.
ஏன் இன்னும் கொஞ்சம் நக்கிட்டு வர சொல்றியா
Avar avasara Yadav padavillai....DMK than pathatra padukirathu.
திருமாவை வெறும் சாதியை மட்டும் விமர்சிக்க வேண்டாம் .அவரின் அனுபவத்தில் கடந்த வந்த பாதை மிக கடினமானது .அவரின் நோக்கம் வெற்றிபெறட்டும்
மது ஒழிப்பு மாநாட்டில் திமுக கலந்து கொள்ளுமா?
Thiruma Best leader....in Tamil Nadu🎉🎉
ஆஹா ஓஹா பேஷ் பேஷ் ஆஹா ஓஹா ஆஹா ஓஹா பேஷ் பேஷ் அற்ப்புதம் அருமையான விளக்கம் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக மிகவும் உள்ளது உள்ளபடி உள்ளத்தில் உள்ளது உள்ளபடி பேசுவதில் கருத்துக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக ஐய்யா திருமா வளவன் மாதிரி யாரய்யா சொல்ல முடியும்
இந்த தமிழ்ச் சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இந்தப் பச்சைத்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் வாழ்த்துக்கள் சார்
annan strong a iruka matrar