Many started watching this serial just only for late. Mr.Marimthu including myself and my family. He created a history. Ofcourse the serial is continuing, but not that much interested 😕
ரேணுகா to eswari -ஆனா இவரு எந்துரிச்சி பேய் மாதிரி போயி வாசல் la இடிஞ்ச புலி மாதிரி உட்காந்துட்டாரு..மனசு குள்ள ஓடுறஅத்தனை கேவலமான எண்ணமும் முகரைல தெரியுது😂😂ரேணுகா பேசுகின்ற தொணியே செம்ம அழகு😍
AGS TO ESWARI - உனக்கு போன் பண்ணும் போது போன் சொல்லுச்சு நீங்கள் தொடர்பு கொள்ளும் முயற்சிக்கும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்-னு சொல்லுச்சு அந்த வேரா ஒரு நபர் இவன் தானா😂😂Eswari oda ah serious argument நடக்கும் போதும் நம்ம AGS நக்கல்,timing punch ,counter ,humorous la அசத்துறாரு👌👌
Naan boy than. But irunthalum almost eshwari situation la than iruken . Ena pandrathu nu theriyatha enaku decision eduka help pannathu intha scene than. that words from renuka " Un pattamum vendam pathaviyum vendam". & eshwari said " Enaku proof pana Avasiyam illa " 🔥🔥🔥🔥🔥
Ithu real life depand pani edukura story...yaruku problem o avanga atha pesi theethupanga ...namma idaila pesa koodathu pesa vendiya nerathula tha pesanu nu purunjukanum
ரேணுகா to ஈஸ்வரி -அதை பத்த வெச்சி குளிர்காயத்தான் ஊர்-ல ஆயிரம் பயலுங்க திரி வானுங்களே,எவனோ ஒருத்தன் கொளுத்தி போட்டு இருக்கான்😂😂renuka slang made dialogues more enjoyable
AGS lastly Telling Neengal Thodarbukolla Muyarchikkum Number Veru oru Nabarudan Pesi kondu Irukkirar Timing Dialogues Semma Superb 👍 Even Though Serious Conversation I Can't Control my Laugh 🤣🤣🤣🤣🤣🤣
Adhirai ku arun ex iruka Karikalan ku dharshini ex Adhi gunasekaran ku charu bala ex Kathir ku pala girl friend iruku Sakthi um 2nd marriage pana ponan idhu ellam thappa theriyala nama ags ku
Enaku oru visyam puriyala eashwari entha thapu panala ana gunasekran love panirukaru apo eashwari gunasekarana ena panalam,ambala ku oru logic ladies ku oru logica
Serial le kooda AGS yerenthu vittar nnu podungga director Sir 😭😭😭 dun wan any other actor to replace AGS sir😭😭😭😭😢😢😭😭😭😢😢😭😭😭😭 my favorite actor AGS sir ini yeppadi sir unggala paarkirathu........😢😢😢😢😢
Eswari to AGS - முன்ன பின்ன தெரியாத உங்களையே என் அப்பா சொன்னாருன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. காலேஜ் போகும் போது ரெண்டு மூணு தடவை பாத்து இருக்கன் -அவர் மேல எனக்கு ஒரு நல்ல அவிப்பிராயம் இருக்கும்-ல என் அப்பா சொல்லி இருந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணி இருப்பன். Eswari serupadi reply to AGS
ஈஸ்வரி பொறுமையா நின்னு நிதானமா point ah AGS ah கேள்வி கேட்ட விதம் அற்புதம்..,வேற லெவல் performer ஈஸ்வரி.🔥🔥
Nandhini acting superb ♥️😻🎉
Eshwari akka dialogue ♥️🔥🥳 Seri nu soli iruntha kalayanam Pani irupen that dialogue vera level 💥💥🥳
யாரெல்லாம் ஆதி குணசேகரன் இறந்த பிறகு இந்த இந்த scene பாத்திங்க🥺😔😓💔
நான்
I am
Many started watching this serial just only for late. Mr.Marimthu including myself and my family. He created a history. Ofcourse the serial is continuing, but not that much interested 😕
கையை இடுப்பில் வைத்து கொண்டு இவர் பேசும் விதம் அருமை சார் இந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விட்டார் 😢😢❤❤❤
Eswari to AGS - ஈஸ்வரி பொறுமையா ,நிதானமா பேசுன அத்தனையும், AGS ah கேள்விகேட்ட விதமும் அருமையாக இருந்தது..,நடிப்பிலும் பேச்சிலும்,performance பின்னி எடுத்துட்டாங்க ஈஸ்வரி...,🔥🔥
ஈஸ்வரி செம போல் டா நிதானமா பேசுறது சூப்பர் 👍👍👍👍
ரேணுகா to eswari -ஆனா இவரு எந்துரிச்சி பேய் மாதிரி போயி வாசல் la இடிஞ்ச புலி மாதிரி உட்காந்துட்டாரு..மனசு குள்ள ஓடுறஅத்தனை கேவலமான எண்ணமும் முகரைல தெரியுது😂😂ரேணுகா பேசுகின்ற தொணியே செம்ம அழகு😍
Eswari superb acting
Yaar intha mathiri inni nadipaangga AGS sir. Miss you sir😢😢😢
All time My favourite serial ethirnichall ♥️♥️♥️
Ags sir voice ah thedi kandu pudichi intha episode pakaren..miss u sir
Same😢
யாரெல்லாம் ஆதி குணசேகரன் நடிப்பு தான் இந்த சீரியலின் முதுகெலும்பு என்று நினைக்கிறீர்கள் 👍🔥👌💯
Pls ellarum evana report pannuga
@@Cricketerpondy😅😅😅
Illai janani nadippudan highlight
@@KarthiKeyan-zu2bx😂😂😂😂😂
@@KarthiKeyan-zu2bx 😄
ஈஸ்வரி கதிர ரெண்டு அப்பு அப்பி இருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்👍
Super acting marimuthu sir.i Miss u sir 😢😢😢
Easwari acting super
கதிருக்கு யாராச்சும் ஒரு அறை விடுங்கப்பா
AGS TO ESWARI - உனக்கு போன் பண்ணும் போது போன் சொல்லுச்சு நீங்கள் தொடர்பு கொள்ளும் முயற்சிக்கும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்-னு சொல்லுச்சு அந்த வேரா ஒரு நபர் இவன் தானா😂😂Eswari oda ah serious argument நடக்கும் போதும் நம்ம AGS நக்கல்,timing punch ,counter ,humorous la அசத்துறாரு👌👌
Eshwari akka performance vera level ♥️🔥🥳 poraththu pothum 💥💥
Nandhini speech 🔥🔥
மகிழ்ச்சி என்பது இலக்கு அல்ல. இலக்கை சென்று அடையும் பயணத்தின் வழி - Motivation quote..
Nandhini to kathir -யோவ் யோவ் நீ பேசமா ஓரமா நில்லு ..நந்தினி கதிரை பாத்து யோவ்-னு சொல்லுறது ஒரு தனி கெத்து
Naan boy than. But irunthalum almost eshwari situation la than iruken . Ena pandrathu nu theriyatha enaku decision eduka help pannathu intha scene than. that words from renuka " Un pattamum vendam pathaviyum vendam". & eshwari said " Enaku proof pana Avasiyam illa " 🔥🔥🔥🔥🔥
True one will understand u broo...don't worrry..dont listen what hell they are talking about you
@@Cricketerpondy thanks ❤✌
Easwari 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥. Superb Episode 👌 Nanthini Extraordinary ❤
Eshwari speech very bold superr❤
சக்தியும் ஜனனியும் எதர்கு கதையில் இருக்காகனு தெரியல எதர்கும் வாய் தொரக்காம
Ithu real life depand pani edukura story...yaruku problem o avanga atha pesi theethupanga ...namma idaila pesa koodathu pesa vendiya nerathula tha pesanu nu purunjukanum
ரேணுகா to ஈஸ்வரி -அதை பத்த வெச்சி குளிர்காயத்தான் ஊர்-ல ஆயிரம் பயலுங்க திரி வானுங்களே,எவனோ ஒருத்தன் கொளுத்தி போட்டு இருக்கான்😂😂renuka slang made dialogues more enjoyable
இவருக்கு பதில் இவர் என்ற அறிவிப்பு எப்போது வருமோ! சீக்கிரம் ஏற்பாடு பண்ணவும்.
எல்லாத்துக்கும் பெத்தவ சொல்லி வளர்க்காததே காரணம்.
Nandhini acting super
AGS lastly Telling Neengal Thodarbukolla Muyarchikkum Number Veru oru Nabarudan Pesi kondu Irukkirar Timing Dialogues Semma Superb 👍 Even Though Serious Conversation I Can't Control my Laugh 🤣🤣🤣🤣🤣🤣
ஈஸ்வரி நெத்தியடி 🎉🎉🎉
Eswari super ra pesunanga
Aadhirai ku konjam aachu dialogue kudungapa..her story is still hanging
Mass na seen ya Mr.Thiruselvam sir
Kathir semma❤
AGS to eswari -பட்சி சொல்லுச்சா( அந்த பட்சி renuka nandhini) AGS timing punch 👊
Epo pathalum antha oru dialogue 🎉😂ivanga ellarum soli kuduthu ta pesuranga🤭😂
Ultimate Easwari ❤❤❤❤❤
Will miss you sir RIP
Super eswari neinga eppudiya peaunga 🎉
Rocking easwari akka
Adhirai ku arun ex iruka
Karikalan ku dharshini ex
Adhi gunasekaran ku charu bala ex
Kathir ku pala girl friend iruku
Sakthi um 2nd marriage pana ponan idhu ellam thappa theriyala nama ags ku
👌👌👌
Super serial after watching this inner thoughts came out like war to dare to fight every body thank you director sir
Pls full episodes podunga
Sun NXT la parunga
Kuna anna Vera level
❤One of the best serial Ethira neechal ❤
intha amma character yethuku tha eruku ne therila 😢
Easwari super 👍😊
Eswari bathiladi vera level gunasekaran ku munji reddu
Sema speech ees.. sorry...😁😁
Intha aadhi gunasekaran nu udambu full a poison ta 😆😆😆🤣😡
Semma eshwari
Rest in peace sir....😂
amazing 👏
Romba kastama irukku Rip sir
Super ❤❤
great👍❤eswari
Episode poduga please 🙏 😢 first la iruthu
Thalaivanku possivenees iruku pa... Yeaannn
இந்த கதிரே 2 பொடு போடு நதினி
Ada narapayalukala full episode podunga please
god bless you❤🌹👍 eswari
Renu.. ellarayum oodi poga soldran 😂
யாரெல்லாம் ஜனனியை விட ஆதிரை சிறப்பாக நடிக்கிறார் என்று நினைக்கிறீர்கள் 💯👌👍
Plss evana report pannuga ellarum
@@Cricketerpondy 🤣🤣🤣
Janani ya vita nii nalla act Pannuva pola ?
Enaku oru visyam puriyala eashwari entha thapu panala ana gunasekran love panirukaru apo eashwari gunasekarana ena panalam,ambala ku oru logic ladies ku oru logica
Semma episode
Ayyo indha gambirak kural nadippu edhaume parkamudiyadhu enru nenaithalae kashtama irukku
என் வாழ்க்கை யயிலே நடக்குறே மாதிரி இருக்கு 😔😔
eswari, you are excellent talk out
Serial le kooda AGS yerenthu vittar nnu podungga director Sir 😭😭😭 dun wan any other actor to replace AGS sir😭😭😭😭😢😢😭😭😭😢😢😭😭😭😭 my favorite actor AGS sir ini yeppadi sir unggala paarkirathu........😢😢😢😢😢
excellent eswari
this episode performer of the day goes to ESWARI only..,TRADEMARK acting AGS.,
Eallar odipoita entha all thaniya ena panna pora😅😅😅😅
அடுத்த வீடியோ போடுங்க
Time maathunga sir pls 9 o'clock podunga
Rip😭😭😭🥺
Orama poththikkitu nillu kathiru😊😊
சிரியல கட் பண்ணமால் முழுசா ேபாடுங்க சார்
kuna anna avaraalathaan serial move aaguthu its true
Intha time ags pesanathu romba mosama irunthuchu
RIP sir 😢
Aaaathee gunasegaran supper
Enna Guna sekar Charubala va maradhutigala.
Good actress
This episode show stealer ,acting ,dialogue.overall performer - AGS and ESWARI only
Thalaippa ippa pakka kastama irukku ippa iwar illa😢😢ye
Eswari to AGS - முன்ன பின்ன தெரியாத உங்களையே என் அப்பா சொன்னாருன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..
காலேஜ் போகும் போது ரெண்டு மூணு தடவை பாத்து இருக்கன் -அவர் மேல எனக்கு ஒரு நல்ல அவிப்பிராயம் இருக்கும்-ல என் அப்பா சொல்லி இருந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணி இருப்பன். Eswari serupadi reply to AGS
Eswari hot semma speech. AGS 😩😇🙄😷ovee speech..eswari kathir ra oru அரை vidu
Super
Caption of the ship 🚢🚢 kuna
Rip marimuthu sir
Eshwari neega kadhir ra oongi oru ara vitrukanum
0:16
Ags🔥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
yes ellarum sollikuduthuthaan pesuraanga ellam director solli kuduthu
Messi ⚽️ 🐐
ஈஸ்வரி நடிப்பு சுமாராக இருக்கிறது
I can't take it 😭😭😭😭
முதுகும் இல்லை.எலும்பும் இல்லை.சுத்த வேஸ்ட்.