அன்பு உள்ளமே இனிமையான இரவு வேளையில் அருமையான பதிவு ப்ரீத்தி ஸோடியாக் மிக்சி பற்றிய ரிவ்யூ வெள்ளரிக்கா சீவியது கொத்தவரங்காய் மிகவும் சிறியதாக நறுக்கியது கீரை அழகாக சாப்பிங் செய்தது வெங்காயம் மிகவும் சிறியதாக கேரட் குடமிளகாய் மிகவும் சிறியதாக முட்டைகோஸ் பீட்ரூட் சின்ன வெங்காயம் மிகவும் குறுகியதாக நறுக்கியது சப்பாத்தி மாவு அழகாக மாவு பதத்திற்கு பிசைந்தது மிகவும் மென்மையான முறையில் இருந்தது மிக்ஸியை கழுவும் முறை அற்புதம் சாத்துக்குடி ஜூஸ் நன்றாக இருந்தது தேங்காய் பால் எடுக்கும் முறை நீங்கள் மிக்ஸியை வைக்கும் முறை கப்போடில் அழகாக இருந்தது உங்களின் ரிவ்யூ எல்லோர்க்கும் புரியும் வகையில் தெளிவான முறையில் இருந்தது தோழியே உங்களின் நேர்மைக்கும் திறமைக்கும் கடின உழைப்புக்கும் விடா முயற்ச்சிக்கும் இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்து இருக்கிறீர்கள் என்னுடைய திறமைக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறீர்கள் அதை சரியான முறையில் பயண்படுத்துவேன் நாடும் வீடும் நலம் பெற செல்வ செழிப்பாய் நலமுடன் நீர் வாழ்வீர்
Hai Friend, உண்மையான review இது தான், ஒரு பொருள் வாங்கும்போது அதை பயன்படுத்தி அதன் முழு விவரங்களும் review செய்யும்போது வீடியோ பார்ப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்த்துக்கள் சகோதரி, நான் தங்கள் சேனலில் இணைத்துள்ளேன்.
Thank you for the beautiful review in your sweet voice. I did the chapati flour with the measurements mentioned as the product and turned out a disaster. Your review covers even that. Nice👍👌 Extremely happy with this purchase after seeing your video.
nice review 3 blades for carrot,potato,citric fruit blades,chapathi flour make panrathuku so many useful with water measurement👌👍👍👍coconut milk extract.cucumber slicer 👍👌👌 kothuvaraga , spinach um super ra cut paniruku... easyy doing on morng busy life full detailed review sis thanks for sharing👌👍👍Preti zodic review semma
Thanq sis I am house wife from Andhra ...I had little bit confusion between zodiac 2.0 and this one.. After seeing ur video even without knowing Tamil as a Telugu ..I have decided to buy Preethi zodiac mg 218..thanks a lot sis
Preethi zion too has the same masterchef jar. The only difference between these two is the juicer. So, from your review on juicer i think zion is best. The price is also less for zion.
Wow super sissy.....Clear explain💟💟💟🌷🌷🌷🌷🌷......Yepadi use pandrathu nu clear ah solli koduthutinga💞💞💞💞.....Romba easy au erukku use panrathuku👍👍👌👌👌..... Thanks for sharing👏👏👏........Romba useful vedio👍👍👍👍👍
சூப்பர் அக்கா ப்ரீத்தி ஸோடியாக் மிக்ஸின் பயன்களையும் அதை பயன்படுத்தும் முறைகளையும் ரொம்ப தெளிவாக சொல்லி பயன்படுத்தி காட்டிருக்கிங்க.👌👌👌👍👍👍. இந்த மிக்ஸி வாங்கியவர்களுக்கு ரொம்பவும் பயன்தயக்கூடிய வீடியோ.👏👏👏அருமையான பதிவு.ஆமாம் அக்கா நீங்க சொன்ன மாதிரி இந்த மிக்ஸி இருந்த நம்ம கூட ஒரு ஆல்உள்ளது போல்தான் இருக்கும்.👍👍👍 நம்ம 🍆🍆🍆🍐🍆காய்கறிகட்பன்ன இந்த மிக்ஸியின் சீக்கரமாக கட்பன்னலாம் போல.அதே உருளைக்கிழங்கு வாழக்காய் போன்ற காய்கறிகள் கட்பன்னாது என விளக்கம் சொல்லிட்டிங்க.சப்பாத்திமாவு நம்ம ரொம்ப கஷ்டப்பட்டு கைகளில் பிசையாமல் ரொம்ப ஈசியா பிசையாலாம்போல சப்பாத்தி மாவு பிசைய அவுங்க குடுத்த அளவுகள் சரிஇல்லை என்று நீங்க ரொம்ப தெளிவாக அதன் அளவுகளையும் பக்குவத்தையும் ரொம்ப தெளிவாக சொல்லி சூப்பரா பிசைந்து காம்சுருக்கிங்க.🌹☘🌺☘🌹👏👏👏.அதுமட்டுமல்ல எல்லா காய்கறிகளும் ரொம்ப நைசாகவும் ரொம்ப குட்டி குட்டியாகவும் கட் பன்னி காம்சுருக்கிங்க.கொத்தவரக்காய் ரொம்பவும் அழகா ஈசியா கட்பன்னி காம்சுருக்கிங்க.👌👌⭐🌟⭐.அடுத்தாக ரொம்ப கனமான பீட்ருட்கூட ஈசியா நைசா சூப்பரா கட் பன்னிருக்கு.🌷🌷🌷🌷🌷.வெங்காயம் கட்பன்ன சிரமம் இல்லாமல் கஷ்டபடாமல் ரொம்ப ஈசியா கட்பன்னிக்கலாம்போல சூப்பர். 👍👍👍. 🍊🍋🍑🍊🍊ஆரஞ்சு சாத்துக்குடி பழங்கள் ஜுஸ் போட நம்ம கைகளில் சிரம்பட்டு ஜுஸ்போடமல் ரொம்பவும் சுலபாக ஜுஸ் போடலாம்போல சூப்பர்.🍂🍁🍃🍂🍁 தேங்காய்பால் எடுக்க ஸோடியாக் மிக்ஸி அவ்வளவ பயன் அளிக்க வில்லை என உன்மைய சொல்லி இருக்கிங்க .👍👍👍.இந்த மிக்ஸி வாங்கி பயன்படுத்த கூடியவர்களுக்கு ரொம்ப தெளிவான பயன்தயக்கூடிய பதிவு. தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்..👌👍👏🌷🌷🌷.
Nice video but wish it was with English video or English subtitles,would have been of help even more. I am buying the product today but gave the feedback so that it could help others
Honest review🤗🤗🤗🤗🤗 clear explanation of all parts,blades,onion,cucumber,mavu flour make panrathu,chapati ku water measurement everythinh is👍👌👍👌👍🤗🤗👍👌🤗 useful ... busy womens ku kandipa helpful.ah irukum 👍👌👌👍👍👌👍👌
Super n honest review sis..Ovooru partsum epdi fit pannanum ju demo kamichathu..sema sis..entha enatha blade ethuku usepananum nu clearah soninga sis👌👌😍Cucumber nala slice aiduku sis👌👌Kothavarakai..enga uru pakam..chinnarakai nu solvanga sis..😂😂😍Keerai super ah chopc aiduchu sis😍😍keerai Eeram agama..Nala thinah chop aiduchu sis👌👌Demo kamichathu elathukum usefullah irukum dear sis👌👌😍Cabbage nala chop aiduku sis..😍😍👌Beetrut hard veg..bt ec ah chop aiduchu😍😍😍✌Chapathi dough measurement of water sonathu sema sis...✌✌doubt nala softah iruku sis✌✌😍Washing tip sonathu sema sis👌👌😍Thengai paal extract panathu sema sis👌👌😍Thanks for sharing sis😍😍✌
Can u clear me that... Juicer is noisy...??? That sound is too irritating ma'am... And ur review is very clear... Is sounding is everyone's problem or only mine
Yes I also have bought Preeti zodiac Cosmos the aata blade and food processor jar are of very bad quality. For me with in 3 months both of them broke and the juicer and coconut milk extractor is super waste . It's complete waste of money . There are much better options available at much cheaper price .
Super sis... Nice review ..clear ah explain pannirukkenga sis.... Ippa preethi zodiac nalla trend la irukku nu nenaikaren sis... Ena neriya per itha review pandranga sis.... Thanks for sharing sis...
Food prosser is seperatly available in meenakshi&meenakshi selam store for any type of mixi (you can buy jenith mixi in meenakshi &meenakshi) see the review in you tube
Hi thanks, you can check other videos and even preethi official channel where they have used the same blade that I have used. That is the exaction/blender blade used for coconut milk extraction.
@@hamsaskitchen I tried it myself and extracted a lot of milk with ease. Use the disc like blade with small teeth. Close the rubber stopper. Put the filter cage and drop coconut pieces inside it. Add some water and cover with lid. Keep in 1st speed, periodically the coconut can be pressed. That's all :) please try and let me know.
@@hamsaskitchen Thanks for your reply... Can you please try and let me know bcos you are having lot of experience and techniques using that grinder. Pls can you try?
Hi Meenakshi, personally I feel it’s a lot of mess while we extract coconut milk in this. A normal mixer jar with the help of strainer will make our job so much easier.
Found what i was searching for in this video.😊 What's the plastic quality?? I am thinking to buy this. But all the reviews on Amazon says it is of poor quality. Is it true?
Glad you found what you wanted.. Quality is good.. it’s not fragile and all. I have been using it almost everyday for more than a year now. It’s completely fine now.
இந்த ஜார் with basic/different attachments, different blades மட்டும் தனியாக கிடைக்குமா? அதுவும் on line ல் இந்த ஜார் with basic/different attachements different blades மட்டும் கிடைக்குமா? Clarify செய்யவும் சகோதரி
Hi Sujatha, Please see my video on Ladiesfinger cutting with Preethi Zodiac. I have shared that link above. You ll get an idea. And No, this is not available seperately. You have to get the Preethi Zodiac only.
Hi manjula, yes I have been using this for 6 months now, and I find the chopper the most useful.I almost use it everyday.And some times citrus juicer if you are juicing in bulk. Other attachments as I explained in the video it’s not quite satisfactory.
Mam I don't understand your language but plz can you tell in english how is grater and what you don't like in this Mixer plz reply mam coz I want to take it Is Master chef dough making not useful plz plz reply
No it’s not that poweful. You can try with the mixer that comes along with that.. I have shown in the video , what are all the attachments that comes along with this.
அன்பு உள்ளமே இனிமையான இரவு வேளையில் அருமையான பதிவு ப்ரீத்தி ஸோடியாக் மிக்சி பற்றிய ரிவ்யூ வெள்ளரிக்கா சீவியது கொத்தவரங்காய் மிகவும் சிறியதாக நறுக்கியது கீரை அழகாக சாப்பிங் செய்தது வெங்காயம் மிகவும் சிறியதாக கேரட் குடமிளகாய் மிகவும் சிறியதாக முட்டைகோஸ் பீட்ரூட் சின்ன வெங்காயம் மிகவும் குறுகியதாக நறுக்கியது சப்பாத்தி மாவு அழகாக மாவு பதத்திற்கு பிசைந்தது மிகவும் மென்மையான முறையில் இருந்தது மிக்ஸியை கழுவும் முறை அற்புதம் சாத்துக்குடி ஜூஸ் நன்றாக இருந்தது தேங்காய் பால் எடுக்கும் முறை நீங்கள் மிக்ஸியை வைக்கும் முறை கப்போடில் அழகாக இருந்தது உங்களின் ரிவ்யூ எல்லோர்க்கும் புரியும் வகையில் தெளிவான முறையில் இருந்தது
தோழியே உங்களின் நேர்மைக்கும் திறமைக்கும் கடின உழைப்புக்கும் விடா முயற்ச்சிக்கும் இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்து இருக்கிறீர்கள் என்னுடைய திறமைக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறீர்கள் அதை சரியான முறையில் பயண்படுத்துவேன்
நாடும் வீடும் நலம் பெற செல்வ செழிப்பாய் நலமுடன் நீர் வாழ்வீர்
Super sis 👍 I am a telugu girl, but I also understood in a clear way.Excellent explanation 😍😍......
Thank you 🙏
Very honest review sister....
Step by step detailla explain pani erukkega ....
Veg cutter super...
Chappatti dough maker ku nenga kudutha tip romba usefulla erukkum...
Preethi zodiac vanga erukku ravangaluku indha video romba useful la erukkum...
Hai Friend, உண்மையான review இது தான், ஒரு பொருள் வாங்கும்போது அதை பயன்படுத்தி அதன் முழு விவரங்களும் review செய்யும்போது வீடியோ பார்ப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்த்துக்கள் சகோதரி, நான் தங்கள் சேனலில் இணைத்துள்ளேன்.
ரொம்ப ரொம்ப புடிச்சு இருக்கு sister. மிக்க நன்றி சிஸ்டர். பயனுடையதாக இருந்தது இன்த பதிவு
Thank you😊
Very clear explanation. Pakkathula nindru solli kudutha madhiri irundhuchu.
Thank you so much.. I m overwhelmed..😊
Thank u mam...Mein ne yeh grinder aaj khareedi hai.. very useful video...Thank u so much....👍👍👍
Good choice ansu.. Glad you liked it.. thank you😊😊
U explained well nd clear. Preethi zodiac enaku romba pidikum. Honest review kuduthirukinga
Thank you for the beautiful review in your sweet voice.
I did the chapati flour with the measurements mentioned as the product and turned out a disaster. Your review covers even that.
Nice👍👌
Extremely happy with this purchase after seeing your video.
Thank you for the beautiful words. You made my day😊 Glad you liked it.
Wow i never knew beans can b cut dis way... Tnx for showing
nice review 3 blades for carrot,potato,citric fruit blades,chapathi flour make panrathuku so many useful with water measurement👌👍👍👍coconut milk extract.cucumber slicer 👍👌👌 kothuvaraga , spinach um super ra cut paniruku... easyy doing on morng busy life full detailed review sis thanks for sharing👌👍👍Preti zodic review semma
Wow. Awesome explanation. I bought zion after ur review. Thank you so much.
I am so glad you bought Zion🙂👏
Velipadaya Nalla review kodutheenga sister thank you
Thanq sis
I am house wife from Andhra ...I had little bit confusion between zodiac 2.0 and this one..
After seeing ur video even without knowing Tamil as a Telugu ..I have decided to buy Preethi zodiac mg 218..thanks a lot sis
I am glad, it helped you.. let me know if you need any other clarifications.. happy to help :)
@@hamsaskitchen can we do carrot juice in preethi zodiac
@@hamsaskitchen thanks a lot sis.
@@Madivyadairies s.for the first day I tried it really awesome..the best one to buy..
Very informative demo and frank review. Thank you Hamsa
Thank you 🙏
Super thank you so much for honest review.... very useful.....step by step clearly explained .....👌👌👌
Preethi zion too has the same masterchef jar. The only difference between these two is the juicer. So, from your review on juicer i think zion is best. The price is also less for zion.
Yes Please go for Zion model. It’s far better.
Wow super sissy.....Clear explain💟💟💟🌷🌷🌷🌷🌷......Yepadi use pandrathu nu clear ah solli koduthutinga💞💞💞💞.....Romba easy au erukku use panrathuku👍👍👌👌👌..... Thanks for sharing👏👏👏........Romba useful vedio👍👍👍👍👍
You can apply oil before you put the wheat flour. It will come out clean.
not required
Prethi zodiac review sema sis step by step clear explanation sis romba romba useful share sis chopper blite super sis chappathi pesaiayarathu kuda eruka Super sis sathukudi poda eruka sema sis vellarikai semaya seevutu sis sema sis namma time ah save பண்ணது Prethi sema sis kothavarangai super ah cut pannuthu sema sis sema review sis romba kutty kutty ya eruku keerai ya kuda super ah cut panni kuduthu eruku sema sis onion carat capsicum எல்லாம் super ah chop panni eruku sema sis beetroot semaya chop panni eruku sema sis good share thanks for sharing sis very very useful share sis sema review
சூப்பர் அக்கா ப்ரீத்தி ஸோடியாக் மிக்ஸின் பயன்களையும் அதை பயன்படுத்தும் முறைகளையும் ரொம்ப தெளிவாக சொல்லி பயன்படுத்தி காட்டிருக்கிங்க.👌👌👌👍👍👍. இந்த மிக்ஸி வாங்கியவர்களுக்கு ரொம்பவும் பயன்தயக்கூடிய வீடியோ.👏👏👏அருமையான பதிவு.ஆமாம் அக்கா நீங்க சொன்ன மாதிரி இந்த மிக்ஸி இருந்த நம்ம கூட ஒரு ஆல்உள்ளது போல்தான் இருக்கும்.👍👍👍 நம்ம 🍆🍆🍆🍐🍆காய்கறிகட்பன்ன இந்த மிக்ஸியின் சீக்கரமாக கட்பன்னலாம் போல.அதே உருளைக்கிழங்கு வாழக்காய் போன்ற காய்கறிகள் கட்பன்னாது என விளக்கம் சொல்லிட்டிங்க.சப்பாத்திமாவு நம்ம ரொம்ப கஷ்டப்பட்டு கைகளில் பிசையாமல் ரொம்ப ஈசியா பிசையாலாம்போல சப்பாத்தி மாவு பிசைய அவுங்க குடுத்த அளவுகள் சரிஇல்லை என்று நீங்க ரொம்ப தெளிவாக அதன் அளவுகளையும் பக்குவத்தையும் ரொம்ப தெளிவாக சொல்லி சூப்பரா பிசைந்து காம்சுருக்கிங்க.🌹☘🌺☘🌹👏👏👏.அதுமட்டுமல்ல எல்லா காய்கறிகளும் ரொம்ப நைசாகவும் ரொம்ப குட்டி குட்டியாகவும் கட் பன்னி காம்சுருக்கிங்க.கொத்தவரக்காய் ரொம்பவும் அழகா ஈசியா கட்பன்னி காம்சுருக்கிங்க.👌👌⭐🌟⭐.அடுத்தாக ரொம்ப கனமான பீட்ருட்கூட ஈசியா நைசா சூப்பரா கட் பன்னிருக்கு.🌷🌷🌷🌷🌷.வெங்காயம் கட்பன்ன சிரமம் இல்லாமல் கஷ்டபடாமல் ரொம்ப ஈசியா கட்பன்னிக்கலாம்போல சூப்பர். 👍👍👍. 🍊🍋🍑🍊🍊ஆரஞ்சு சாத்துக்குடி பழங்கள் ஜுஸ் போட நம்ம கைகளில் சிரம்பட்டு ஜுஸ்போடமல் ரொம்பவும் சுலபாக ஜுஸ் போடலாம்போல சூப்பர்.🍂🍁🍃🍂🍁 தேங்காய்பால் எடுக்க ஸோடியாக் மிக்ஸி அவ்வளவ பயன் அளிக்க வில்லை என உன்மைய சொல்லி இருக்கிங்க .👍👍👍.இந்த மிக்ஸி வாங்கி பயன்படுத்த கூடியவர்களுக்கு ரொம்ப தெளிவான பயன்தயக்கூடிய பதிவு. தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்..👌👍👏🌷🌷🌷.
Nice video but wish it was with English video or English subtitles,would have been of help even more.
I am buying the product today but gave the feedback so that it could help others
English video is available here th-cam.com/video/HYIO3428H4o/w-d-xo.html
@@hamsaskitchen 👍
Useful video sis..honest review kuduthirkenga sis..step by step detailed explanation kuduthirkenga.. vegetables alaga chop panuthu..kothavarangai slice panadhu sema sis..carrot, capsicum, cucumber, cabbage elame super ah seevuthu..chapathi maavu chance eh I'll..romba soft ah vandhruku..juice edukradhu nice..epdi rack la vaikanum, maintaining nenga Sona elame romba romba useful..thanks for sharing sis..Amazing preethi zodiac review👌👌👌
Honest review🤗🤗🤗🤗🤗 clear explanation of all parts,blades,onion,cucumber,mavu flour make panrathu,chapati ku water measurement everythinh is👍👌👍👌👍🤗🤗👍👌🤗 useful
... busy womens ku kandipa helpful.ah irukum 👍👌👌👍👍👌👍👌
Pls explain in English by writing we cannot understand the language
Wow superb review sis. Romba alaga step by step explanation koduthu irukinga.
Thanks for your suggestion. Your explanation is very useful.
Explained clearly sis 😍😍😍very honest review sis 👌👌👌👌
Very good review. Mam will this mixer is useful for a juice shop
Thank you. No I don’t think so. Not that great.
Super n honest review sis..Ovooru partsum epdi fit pannanum ju demo kamichathu..sema sis..entha enatha blade ethuku usepananum nu clearah soninga sis👌👌😍Cucumber nala slice aiduku sis👌👌Kothavarakai..enga uru pakam..chinnarakai nu solvanga sis..😂😂😍Keerai super ah chopc aiduchu sis😍😍keerai Eeram agama..Nala thinah chop aiduchu sis👌👌Demo kamichathu elathukum usefullah irukum dear sis👌👌😍Cabbage nala chop aiduku sis..😍😍👌Beetrut hard veg..bt ec ah chop aiduchu😍😍😍✌Chapathi dough measurement of water sonathu sema sis...✌✌doubt nala softah iruku sis✌✌😍Washing tip sonathu sema sis👌👌😍Thengai paal extract panathu sema sis👌👌😍Thanks for sharing sis😍😍✌
Valakai pannalam sister, neelama four cut pannitu, edge cut pannama slicing or French fries blade pottu carrot potatato paharksi pudalaingai, valaikai ellame poriyaluku kuttya cut pannikalam. Pls trysnd review pa
Helpful video for beginners 🤘
Very good demo
pls let me know can we desicate / grate coconut
You want to grate it with the mixer jar or with the chopper? It’s possible with the mixer jar, not with chopper.
Very nice explanation and thank you.... And what would be price???
Rs.6600 in Chennai..
I couldn’t understand , is it good for coconut milk extract
Kindly revert
Can u clear me that... Juicer is noisy...??? That sound is too irritating ma'am... And ur review is very clear... Is sounding is everyone's problem or only mine
Yes entire mixer is noisy compared to other models.
Yes I also have bought Preeti zodiac Cosmos the aata blade and food processor jar are of very bad quality. For me with in 3 months both of them broke and the juicer and coconut milk extractor is super waste . It's complete waste of money . There are much better options available at much cheaper price .
Super ka... Nice demo.. Honest review 👍👍
Gave u tried banana stem and banana flower for chopping
Yes I have tried. Works well. But banana flower will leave the stain on the jar for some days.
Best mixi sollunga sister with juicer jar please 🙏🏻🙏🏻 .. no need any additional attachments
Hi, you can go for preethi blue leaf if you don’t want chopper.
Sister super review tq soooooo much 🥰
Super mam very honoest review...keep rocking...very usefull vide tq to share😊
Super sis... Nice review ..clear ah explain pannirukkenga sis.... Ippa preethi zodiac nalla trend la irukku nu nenaikaren sis... Ena neriya per itha review pandranga sis.... Thanks for sharing sis...
Super வாங்கிட்டேன்
1.)Could you confirm Master Chef + Jar will be get alone..
2.) We will buying for Preethi steel modal .
No it’s not available seperately.. Only with zodiac model
Food prosser is seperatly available in meenakshi&meenakshi selam store for any type of mixi (you can buy jenith mixi in meenakshi &meenakshi) see the review in you tube
Your demo really worth
Very good review. Also the voice is sooo cute.
Thank you sis. Romba cleara explain panninga
प्रिती मिक्सर ग्राइंडर मे फ्रेश कोकोनट स्कबर अट्याचमेंट मिलेगा तो बहोतही अच्छा होगा. आपका सेल 10 गुना बढेगा
Super explanation weldone
Super sis 👌🏻 excellent honest review step by step ah clear ah explanation panniga sis 👌 vegetables cutting and fruitla juice potathu eallamea supera iruku sister 👌🏻👌🏻👌🏻👌🏻 Very useful product super sis 😍😍😍
I want to buy this sis thanks for sharing ❤️♥️😍clear demo....
Really good one❤
Thanks 🔥
Very nice demo..👌
Thank you Nithya🙏
The coconut milk extractor is different blade which looks like scraper. The blade you used is for juicer, that's why it was difficult to extract milk.
Hi thanks, you can check other videos and even preethi official channel where they have used the same blade that I have used. That is the exaction/blender blade used for coconut milk extraction.
@@hamsaskitchen I tried it myself and extracted a lot of milk with ease. Use the disc like blade with small teeth. Close the rubber stopper. Put the filter cage and drop coconut pieces inside it. Add some water and cover with lid. Keep in 1st speed, periodically the coconut can be pressed. That's all :) please try and let me know.
Oh is it? Sure I will give it a try and will keep you posted. Thanks for letting me know your tips.:)
wow Sis super 👍👍😍wat a review sis🤗🤗🤗🤗Preeti zodaic review sema sis 👍👍neega oru oru parts enna eppadi use pannanum theliva sollitiga sis super 😍😍😍😍😍😍😍
wat a demo sis super sister 👍👍👍👍👍kerai evalavu supera chops pannichu, carrot capsisum cut pannathu, wow cabbage supera chops pannachu, onion sema sis 😍😍😍😍
maavu pachichadu super sis neega solli kuduthatu sema pakkava romba alaga iruku sis 👍👍👍👍🤗👍👍
chadukudi juice simple pottutika sis 🤗🤗🤗coconut milk 👍👍👍
finala vellrikai and kothavaraiki chops pannikala sema sis 🤗🤗🤗🤗🤗such a super products wonderful review sis 😍😍😍✌😀😀😀😀
Very useful video...
வாழைத்தண்டு பீக்கங்காய் எப்படி நறுக்குவது எந்த பிளேடு சொன்ன பரவாயில்லை
Dosa Batter make panna mudiyuma akka..
No not possible..
Super ma
Hi sis na new subscriber Preethi zodiac review super
Thank you Gayathri👍
Very well explained.. can I knead maida in this?
Thanks Rajitha😊 Hopefully yes, but I have not tried it. Grease some oil into the Jar and give it a try..
@@hamsaskitchen
Thanks for your reply... Can you please try and let me know bcos you are having lot of experience and techniques using that grinder. Pls can you try?
Can we grate dry coconut?
Also show what power button you are using for each step
Ayyyooo sis semaya review kudukuringa ... very honest review sis ... helpful video sis ... ithoda price evola sis
12000
Very useful demo
What went wrong in coconut milk extract
Pls let me know
I need to take often
Hi Meenakshi, personally I feel it’s a lot of mess while we extract coconut milk in this. A normal mixer jar with the help of strainer will make our job so much easier.
Hand cutting is better than best
Super explanation 👍
Idly maavu araikkalama sister.. Can u share your experience?
Super.
How much and warranty ???
Why dont u include coconut scrater as one of the the attachments for preethi zodiac
How is the sound mam?
Which jar suitable for sharjah making??
Migavum arumaiyana padhipu dear ❤️
Your Voice nalla iruku..
Thank you🙏
Found what i was searching for in this video.😊
What's the plastic quality?? I am thinking to buy this. But all the reviews on Amazon says it is of poor quality. Is it true?
Glad you found what you wanted.. Quality is good.. it’s not fragile and all. I have been using it almost everyday for more than a year now. It’s completely fine now.
plastic quality is very good
Sis v.useful..... what is the price?
Very nice thank you
இந்த ஜார் with basic/different attachments, different blades மட்டும் தனியாக கிடைக்குமா? அதுவும் on line ல் இந்த ஜார் with basic/different attachements different blades மட்டும் கிடைக்குமா? Clarify செய்யவும் சகோதரி
Hi, will this cut lady's finger? Is it dishwasher safe? Is this jar available separately as I 'm using Preethi blue leaf platina? Nice demo!
th-cam.com/video/cxEJ3QlEDPQ/w-d-xo.html
Hi Sujatha, Please see my video on Ladiesfinger cutting with Preethi Zodiac. I have shared that link above. You ll get an idea. And No, this is not available seperately. You have to get the Preethi Zodiac only.
Neenga vangunathu Preethi zodiac or Preethi Zion or Preethi Cosmo please clarify again pls clarify
very useful review
Coconut paste edhula pandradhu
Sis.One biggest doubt...Pls clear it..Indha type mixi la cream blend panna mudiyuma and dal blend panna mudiyuma?
I think you should be able to do.. but na try pannadhu illa.. quantity also we have to put more for it to work properly, as the jar size is quite big.
@@hamsaskitchen Thanks for ur reply.. sis...
Which blade we should put orange juice plz tell me
Hi Leela.. you have to put the citrus juicer that comes with a cone for juicing. Please watch my video I have shown in detail.
Mam how is this mixie now its been months you are using do you suggest buying this
Hi manjula, yes I have been using this for 6 months now, and I find the chopper the most useful.I almost use it everyday.And some times citrus juicer if you are juicing in bulk. Other attachments as I explained in the video it’s not quite satisfactory.
Mam I don't understand your language but plz can you tell in english how is grater and what you don't like in this Mixer plz reply mam coz I want to take it Is Master chef dough making not useful plz plz reply
Super explain
Hi.which blade you have used for chopping leafy vegetable and beans.pl tell
I have shown in the video.. chopping blade for leafy greens and slicing for beans.
so so so many so......... adhu mattum reduce pannunga sister otherwise honest review good
Thank you for the feedback, Sure will correct that. 😊
Super sister
Thank you Maam
nice video
Can we use this model for making haldi powder
No it’s not that poweful. You can try with the mixer that comes along with that.. I have shown in the video , what are all the attachments that comes along with this.
Mam red salonga please mam very nice mixi
Hi I bought for Rs.6600
Coconut scrap panni pota easy than coconut milk edukalam
Is it possible to buy in Australia. How much and will you send it to Australia.
Hi, I am not sure.. you can try online if it’s available.
see if it is available amzn.to/3lwdAZG
Good review ,is it very noisy?
Hi, thanks. Yes it’s noisy, compared to others.
One cup powder. Half cup water
Normal preethi eco plus ku jar mattum kidaikuma
No they don’t sell separately I guess in preethi..but you can try non branded jars available in the market..
They sell at authorised preethi service centres, i bought in hyderabad
Awesome akka...
🙏😊
Mam parts miss akedecena shop la poe kata tharuvagala. Please reply mam
Hi.. No I don't think you can buy as parts. If its under warranty then you might get. Otherwise not possible I think.
S me too Coconut milk eduka idhu use aagala ....nan vanginadhe juicer kahadhan preethi blue leaf ok i don't prefer this
Yes Juicer um not very good.. Chopper is very good.
Which model u bought? Zodiac MG 218 ah or Zodiac 2.0 ahh ?
amzn.to/3lwdAZG
Great. Review