ความคิดเห็น •

  • @Parisboy3010
    @Parisboy3010 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா நான் ஒரு கிறிஸ்தவன் ஆனால் இந்து மதத்தையும் நம்புபவன் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை போல் உள்ளது👍🙏🙏🙏

    • @astrovairamachar496
      @astrovairamachar496 3 หลายเดือนก่อน

      கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க நானும் கிருத்துவ பள்ளியில் படித்தவன் கடவுளுக்கு ஜாதி மதம் கிடையாது நான் குடும்பத்தோடு கிறித்துவ ஆ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்திருக்கிறேன்,என்னை பொறுத்த வரை கடவுள் ஒருவரே!

  • @balajianu6244
    @balajianu6244 7 หลายเดือนก่อน +8

    100 சதவீதம் உண்மை ஐயா படாத கஷ்டம் பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன் கடவுளின் அருளால் குரு தங்களின் ஆசியாலும் சிறப்பான வாழ்க்கை அனைத்து கன்னி ராசியினருக்கும் 2024 அமைய வேண்டும் ஐயா.

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน +2

      நீங்க நல்லா இருப்பீங்க கடவுள் அருளால்

    • @balajianu6244
      @balajianu6244 7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி குருவே...உங்கள் ஆசிகள் மன நிறைவு தருகிறது

  • @chinnarajn6284
    @chinnarajn6284 7 หลายเดือนก่อน +12

    வணக்கம் சார் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம் நன்றி

    • @thirumurugannagarajan1740
      @thirumurugannagarajan1740 7 หลายเดือนก่อน

      Same nanum rishabh laknam astham star

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน +2

      புது வருடம் நன்மைகள் நடக்கும் முயற்சி தொடருங்கள், கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க வாழ்க

    • @sugianilanil
      @sugianilanil 7 หลายเดือนก่อน

      Kanni lagnam

    • @vickyvinayak4341
      @vickyvinayak4341 7 หลายเดือนก่อน +1

      Super sir

  • @g.a.parthasarathy7681
    @g.a.parthasarathy7681 7 หลายเดือนก่อน +1

    என் வாழ்வில் நடந்தது அற்புதமாக சொன்னீர்கள் நன்றி ஐயா

  • @ravicoolcool2799
    @ravicoolcool2799 4 หลายเดือนก่อน

    200% accurate ayya.nandri🙏

  • @chandrasekarm7190
    @chandrasekarm7190 7 หลายเดือนก่อน

    1000% true it's all happened. Full pain. Now I leave it and try to move forward

  • @g.a.parthasarathy7681
    @g.a.parthasarathy7681 7 หลายเดือนก่อน +2

    🎉 அனைத்தும் உண்மை நன்றி

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน

      கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க sir

  • @sharmilaanbarasan6604
    @sharmilaanbarasan6604 7 หลายเดือนก่อน +1

    Rombe nandri … neenge nalla irukanum

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน +1

      கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க

  • @NaveenKumar-BEAST
    @NaveenKumar-BEAST 7 หลายเดือนก่อน +2

    Neengal solvathu anaithum unmaiyae,nan andha Ellam valla iraivanai mattume nambugiren❤❤❤

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน

      Ellam valla iraivan arulaal neenga nalla irupeenga sir

  • @RajPoorani-go3mi
    @RajPoorani-go3mi 5 หลายเดือนก่อน

    💯💯unmai ayya

  • @abbiramy
    @abbiramy 7 หลายเดือนก่อน +1

    Sir, it’s very true, thanks for your advice. I will follow your words.

  • @ck4706
    @ck4706 7 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @sughunakrishnen7672
    @sughunakrishnen7672 7 หลายเดือนก่อน

    1000%TRUE SIR👌👌👌

  • @neelabawan1315
    @neelabawan1315 6 หลายเดือนก่อน

    100 % correct 🙏🏻🙏🏻🙏🏻

  • @annalakshmip5066
    @annalakshmip5066 6 หลายเดือนก่อน

    100%உண்மை... உறவுகள் எல்லாம் சண்டை. வம்பு க்குனு சண்டை இழுக்கிறாங்க.

  • @munirajrr
    @munirajrr 6 หลายเดือนก่อน

    ❤Thank you

  • @mthangam2752
    @mthangam2752 7 หลายเดือนก่อน +4

    அண்ணா வணக்கம் உங்கள் பதிவு அருமை உண்மையான பதிவு என் கணவருக்கு பொருத்தமான சொல் கன்னி ராசி மகரலக்கனம் அஸ்தம் நட்சத்திரம். நீங்கள் சொல்வது போல பெண்கள் மூலம் கெட்ட பெயர் வருகிறது இப்போது தொழில் அமையவில்லை மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் எனக்கு துலாம் ராசி மிதுனம் லக்கினம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தேன் எங்கள் கஷ்டம் தீர்ந்தால் போதும் அண்ணா

    • @shanmugasundaram4367
      @shanmugasundaram4367 7 หลายเดือนก่อน +3

      இதே பொருத்தம்தான் எங்களுக்கும் பிரச்சனையும் அதேதான் 😮😮😮

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 7 หลายเดือนก่อน +1

      Ana you are hansome and postive speach always ana

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน

      துலாம் ராசி இனி நல்ல முன்னேற்றம் வரும், பதவி உயர்வு, பணம் வரவு உண்டாகும்,நேர்மையாக உங்கள் வளர்ச்சிக்கு மட்டும் முயற்சியை தொடருங்கள் , குரு பகவான் வழிபாடு அவசியம், கெட்ட பெயர் வராத வண்ணம் இருக்க பழகுவது நல்லது புது வருடம் நல்லதே நடக்கும் நீங்க கடவுள் அருளால் நல்லா இருப்பீங்க வாழ்க

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน

      God bless you கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க வாழ்க

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน

      விரைவில் நல்லதை எதிர் பாருங்கள், புதிய முயற்சிகள் நல்ல மாற்றத்தை கொடுக்கும் கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க வாழ்க

  • @user-wl2jp8ew7q
    @user-wl2jp8ew7q 7 หลายเดือนก่อน +3

    Anithum unmai sir🎉

  • @PushpaDevi-xj1xj
    @PushpaDevi-xj1xj 7 หลายเดือนก่อน

    Nantri yellam Nanmaike

  • @menakav1926
    @menakav1926 7 หลายเดือนก่อน +1

    Thanks you sir

  • @shanthakesavan4842
    @shanthakesavan4842 7 หลายเดือนก่อน +1

    100% ok sir OruMega serial alla10 Mega Serial edukkum varai kayangal undu!

  • @premchand.k349
    @premchand.k349 7 หลายเดือนก่อน +1

    100% correct

  • @vanajan6838
    @vanajan6838 7 หลายเดือนก่อน +1

    Yes sir

  • @user-wq1xh9he4q
    @user-wq1xh9he4q 7 หลายเดือนก่อน

    ❤❤

  • @narmatha1966
    @narmatha1966 7 หลายเดือนก่อน +1

    அந்த மந்திரத்தை description la போடுங்க.. 💐

  • @user-hs7yv2dv4l
    @user-hs7yv2dv4l 5 หลายเดือนก่อน

    🙏🙏👌👌👌

  • @kpriya2063
    @kpriya2063 7 หลายเดือนก่อน +5

    ஐயா உண்மை
    போராட்டமான வாழ்க்கை தான் இருக்கிறது

    • @sivanandhamlakshmanan4753
      @sivanandhamlakshmanan4753 7 หลายเดือนก่อน

      Lllllllll
      Lllll

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน

      இதுவும் கடந்து போகும் 5.5.2023 மேல் நல்லது நடக்கும் sir

  • @ramanankumar4793
    @ramanankumar4793 7 หลายเดือนก่อน +1

    My DOB is 09.08.1959. Will this prediction be applicable to me.

  • @Loganayakidurai
    @Loganayakidurai 7 หลายเดือนก่อน

    Sir vanakam nan astham viruchiga lakanam sir enaku epudi nga sir irukum enimel avathu nalathu nadakuma valkai ethanai varudangalaga padatha kastam patu viten

  • @roshinimaricar9602
    @roshinimaricar9602 7 หลายเดือนก่อน +6

    கடன் கொடுத்து ‌ 12‌ வருஷம்‌ ஆகிறது இன்னும் திரும்பி கொடுக்க வில்லை 🤦‍♀️🤦😢

    • @malamahalingam9675
      @malamahalingam9675 7 หลายเดือนก่อน

      கடன் வாங்கி க ட்டாமுடியாமல் துன்பம் பட்டு கொண்டு இருக்கு

  • @roshinimaricar9602
    @roshinimaricar9602 7 หลายเดือนก่อน +1

    ஆமாம்‌ என் வீடு திரும்ப கிடைக்கனும்‌ 😢😢என் அண்ணன் கள் சாகனும்‌ என் வீட்டை பிடுங்கிட்டான்கள்‌ என்னை அடிச்சி‌ துறத்திட்டான்கள்‌ 😢😢

  • @sujathasampath9527
    @sujathasampath9527 7 หลายเดือนก่อน +1

    Its true sir my husband playing double game in my life he's with another lady

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน

      Miga gavanamaaga irungal. Latchumi narasimmar pagavaanai vazhi padungal thelivaana theervu kidaikum .god bless you

  • @shanthakesavan4842
    @shanthakesavan4842 7 หลายเดือนก่อน

    14:35

  • @gokulprasad691
    @gokulprasad691 6 หลายเดือนก่อน +2

    ஐயா எனக்கு 27 வயது தான் ஆகுது. என்னால நிம்மதியா தூங்க முடியல சாப்பிட முடியல நல்ல வேலை கிடைக்கவில்லை அது மட்டும் இல்ல 24 லட்ச ரூபாய் கடன் ஆயிருச்சு. நா என் வாழ்க்கைய வெறுத்து செத்து போயிரலானு இருக்கு. என் அம்மக்காக தா na உயிரோட இருக்கேன். 09-02-1996 காலை 11;20 கன்னி அஸ்தம். ராகு திசை நடக்குது. எனக்கு எதாச்சும் சொல்லுங்க உங்க மகன் போல நினைத்து🙏🏻🙏🏻😭

    • @astrovairamachar496
      @astrovairamachar496 6 หลายเดือนก่อน

      5.5.52024 மேல் உங்கள் நேரம் நல்ல நேரம் ஆரம்பம் குரு பகவான் வழிபாடு செய்து வாருங்கள் ,தைரியமாக இருங்கள் கடன் மீண்டும் வாழ் நாளில் வாங்க வேண்டாம், கடன் அடைக்க வழி வரும் , புதிய வருமானம் மூலம் உங்கள் வாழ்கை முன்னேற்றம் அடையும்,ஆஞ்சநேயர் பகவானுக்கு துளசி அர்ச்சனை செய்து தொடர்ந்து வழி படுங்கள்,உங்கள் முயற்சிகள் தான் உங்கள் வெற்றி. கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க வாழ்க

  • @user-ww1qw8mm3v
    @user-ww1qw8mm3v 7 หลายเดือนก่อน +1

    SUPPER,IYA

  • @vijayaletchumivijaya1464
    @vijayaletchumivijaya1464 6 หลายเดือนก่อน

    Kaanni rasi hastam natchathira.,kadaga laknam..porattamana valkai

  • @romanoman958
    @romanoman958 7 หลายเดือนก่อน +1

    Correct sir

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน

      Wish you happy new year sir

    • @romanoman958
      @romanoman958 7 หลายเดือนก่อน

      Wish happy new year sir🤝

  • @SaravananB-vx1se
    @SaravananB-vx1se 7 หลายเดือนก่อน

    Thanks

  • @manikandan-lh5fx
    @manikandan-lh5fx 7 หลายเดือนก่อน +3

    ஐயா கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் மார்கழி மாதம் 1
    16/12/95
    7.49pm அரசு வேலை தள்ளி போகுது எப்போ கிடைக்கும் திருமணம் எப்போ நடக்கும்

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน

      5.5.2024மேல் நீங்கள் நினைப்பது நடக்கும் , நல்ல வேலை கிடைக்க குரு பகவான் வழிபாடு செய்யுங்கள்

  • @pushpanathan4680
    @pushpanathan4680 6 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம், நான் 15.5.1981 துன்மதி ஆண்டு வைகாசி 2 . நேரம் 12.59 pm பலன் சொல்லுங்க சார்

  • @kavithao3097
    @kavithao3097 7 หลายเดือนก่อน +2

    நூறு வீதம் உண்மை. 😮

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน +1

      God bless you sir

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน +1

      கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க வாழ்க

    • @kavithao3097
      @kavithao3097 7 หลายเดือนก่อน

      @@astrovairamachar496 மிகவும் நன்றி சார் 🌺

  • @meganathant9353
    @meganathant9353 6 หลายเดือนก่อน +2

    ஐயா கன்னி ராசி மிதுனம் லக்கினம் 💯 சரி என்னால் நம்பமுடியவில்லை

    • @astrovairamachar496
      @astrovairamachar496 6 หลายเดือนก่อน

      நம்புங்கள் sir கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க நல்லதே நடக்கும் sir

  • @user-wq1xh9he4q
    @user-wq1xh9he4q 7 หลายเดือนก่อน

    நான் ஹஸ்தம் மகரலககனம

  • @annalakshmip5066
    @annalakshmip5066 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா, நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம். நீங்கள் சொல்வது 100%உண்மை ஐயா. என் மகளுக்கும் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் .. இதற்கு பரிகாரம் சொல்லுங்கள். அரசு வேலை வாய்ப்புகள் கடைசி வரை செல்கிறேன் தடங்கல் ஏற்படுகிறது... வழி சொல்லுங்கள் ஜயா...

    • @astrovairamachar496
      @astrovairamachar496 6 หลายเดือนก่อน

      நவ கிரகங்களில் செவ்வாய், குரு பகவான், சூரிய பகவான் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் 5.5.2024 உங்கள் நல்ல நேரம் ஆரம்பம் கடவுள் அருளால் நீங்கள் நினைப்பது போல நல்ல முன்னேற்றம் வரும் நீங்க கடவுள் அருளால் நல்லா இருப்பீங்க வாழ்க

    • @annalakshmip5066
      @annalakshmip5066 6 หลายเดือนก่อน

      நன்றி ஐயா.

  • @roshinimaricar9602
    @roshinimaricar9602 7 หลายเดือนก่อน +3

    நான் ஹஸ்தா , சிம்ம லக்னா 😢😢

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน +2

      5.5.2024 மேல் நீங்கள் நல்லா இருப்பீங்க நீங்கள் நினைப்பது போல் வாழ்க்கை இருக்கும் போனதை பற்றி கவலை வேண்டாம் sister, கடவுள் அருளால் நீங்கள் நல்லா இருப்பீங்க வாழ்க

    • @roshinimaricar9602
      @roshinimaricar9602 6 หลายเดือนก่อน

      @@astrovairamachar496 😭😭😢😥

  • @MuthupriyaMuthupriya-kx5ct
    @MuthupriyaMuthupriya-kx5ct 7 หลายเดือนก่อน +1

    Sir 19/12/2000 sir ... Na abroad try pannalum and government job try pannalum.... marriage yeppo nadukkum please sollunga

    • @astrovairamachar496
      @astrovairamachar496 6 หลายเดือนก่อน

      5.5.2024 ungal good time start. Guru pagavanukku archamai cheithu vazhi padungal nalla velai kidaikum. Nava giragathil Surya bagavaanukku archanai deebam yettri vazhi padungal,chevvai bagavaanukku archanai deebam yettri vazhi padungal nalla velai kidaikum 5.5.2024 mel merriage nadakkum kadavul arulaal neenga nalla irupeenga வாழ்க

  • @ramathavasi8807
    @ramathavasi8807 7 หลายเดือนก่อน +1

    Kannila chitirai nachathiram pathi please

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน

      நாளை பதிவு செய்கிறேன் sir

  • @Shin_chan_officials
    @Shin_chan_officials 6 หลายเดือนก่อน +1

    My husband no more, sir. Two kid. Other than education, nothing i have. I need death, but, what can i do for two kids😢

    • @astrovairamachar496
      @astrovairamachar496 6 หลายเดือนก่อน

      Dont worry mam thairiyamaaga irungal.pengalaal mudiyaathathu ethuvum illai.nalla job try pannungal ungal pillaigalai nalla padiyaaga padikka vaiyungal chinna vayathu endraal maru thirumanam cheithu kondu sirappaga vaazhalaam,yoga latchumi narasimmar pagavaanai vazhi padungal viraivil kadavul arulaal neenga nalla irupeenga

  • @user-wq1xh9he4q
    @user-wq1xh9he4q 7 หลายเดือนก่อน +1

    கணவர் எதிரியாக இருந்தால் எப்படி சார் விலக முடியும்.

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน +1

      கணவரை விட்டு பிரிய வேண்டாம்,கணவர் ஏன் எதிரியாக மாறி உள்ளார், என்ன காரணம், எப்படி நண்பராக மாற்ற முடியும் என்று யோசித்து செயல் படுங்கள், குரு பகவான் வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும் நீங்க நல்லா இருப்பீங்க கடவுள் அருளால்

  • @sangeesangee6026
    @sangeesangee6026 7 หลายเดือนก่อน +1

    Sir eppo marriage agum

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน

      5.5.2024marriage aagum sir muyarchi cheiyungal Guru pagavanukku archamai cheithu vazhi padungal wish you happy new year வாழ்க வாழ்க வாழ்க

  • @abbiramy
    @abbiramy 7 หลายเดือนก่อน

    I always cry to god, life full of disappointment. Family or friends no support. Cannot trust anyone.

    • @astrovairamachar496
      @astrovairamachar496 7 หลายเดือนก่อน

      Be brave keep faith on you good time start on next year 5,5,2024

    • @siva1755
      @siva1755 7 หลายเดือนก่อน

      True

  • @nnagendraraj8399
    @nnagendraraj8399 7 หลายเดือนก่อน +1

    கன்னி அஸ்தம் நட்சத்திரம் தொழில் பற்றி கூறுங்கள்.

    • @astrovairamachar496
      @astrovairamachar496 6 หลายเดือนก่อน

      நீங்க என்ன தொழில் செய்கிறீர்கள் , கடன் முடிந்த வரை வாங்காதீர்கள் குரு பகவான் வழிபாடு செய்வது அவசியம் 5.5.2024 தொழில் வளர்ச்சி உண்டாகும் god bless you sir