நற்பவி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻அம்மா எங்க அம்மா எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வெள்ளி கிழமை ல இது போல தான் தலை முடி போடுவாங்க... சாமி போலவே இருப்பாங்க.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻எங்க அம்மா போலவே உங்களை பார்க்கிறேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you Madam for your clear explanation of how to preform rituals on figurines of deities. Very true on what you have said. In your story today, you have cleared the fact that a staunch devotee has imposed a daily duty to his son, who could not keep up to it, hence bringing misfortune to his family. Prayers, dedication, and rituals cannot be imposed, it should come from one's own thoughts and sincerity. I shall forward this video to all my friends. May God bless you with good health and longevity to guide all your viewers, subscribers and customers. All the best. 🙏
Many people have come like this to talk about His Miracles.There is some information missing in this video .Have heard a person speaking on his experience where the Statue was given to some other person for his puja.
அம்மா. என்னுடைய பதினாறு வயதில் எனக்கு ஒரு.அண்ணா ஒரு ஐபொன் லிங்கம் சிலை கொடுத்தாங்க கட்டவிரல் சைஸ்தான் நாலிங்கத்துக்கு தினமும் ஒரு டைமன்ட் கல்கண்டு வச்ச.சாமிகும்மிட்டேன் எனக்கு திருமணம் ஆனபிறகு அந்தசிலையை எங்க.அம்மா வீட்ல இருந்து எடுத்துட்டு போய்யிட்டேன் எங்க பொன்னு குழந்தையா இருந்த போது சிலையை எடுத்து. விளையாடி எங்க.அம்மா வீட்டுக்கு முண்ணாடி மண்ணுக்குள்ள விலுந்து காணம் நா அப்போ எங்க.அம்மா வீட்டு மாடிலதான்.குடியிருந்தேன் இப்போ என் பொன்னுக்கு பதினைந்து வயது ஆகுது ஒரு மாசத்துக்கு முண்ணாடி அம்மா.லிங்கத்துக்கு பூஜை செய்யிற மாதுரி கணவு கண்டேன்னு சொன்னுச்சு அம்மா.இதுக்கு என்ன அர்த்தம்.கொஞ்சம்.சொல்லுங்க அம்மா நற்பவி அம்மா
மாலை வணக்கம் அம்மா நான் ரேஷன் கடைகள அரிசி சக்கரை பாமாயில் வாங்குவேன் வாங்கி விற்கலாமா அம்மா நான் அரிசி யூஸ் பண்ணுவேன் என்னையும் யூஸ் பண்ணுவேன் ஆனா வெள்ளை சக்கரை யூஸ் பண்ண மாட்டேன் அம்மா எப்பனதான் நான் வெள்ளை சக்கரை யூஸ் பண்ணுவேன் அம்மா வீட்டுக்கு கொஞ்சம் எடுத்து வச்சுக்கிட்டு வெளியே விற்கலாமா அம்மா நான் நாட்டு சக்கரை யூஸ் பண்ணுவேன் அம்மா நீங்க சொன்னிங்க ள அம்மா சக்கரை கடனாக கொடுக்கக் கூடாது கடனாக வாங்க கூடாது என்று சொன்னீர்கள் அம்மா அதனால வெளியே விற்கலாமா அம்மா இந்திக்காரங்க எங்க வீட்டுக்கு அரிசி சர்க்கரை என்னை கேட்டு வாங்குவாங்க அம்மா அதனால் தான் வெளியே விற்கலாமா என்று கேட்டேன் அம்மா கொஞ்சம் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏

அம்மா வணக்கம் மிகவும் அதிசயமான பதிவுவாக உள்ளது அம்மா மிக்க மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
காஞ்சி மஹா ஸ்வாமிகள் 🙏🙏🙏
காலை வணக்கம்மா 💐🙏
மிக்க நன்றிமா 🙏
🙏🙏 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் 🙏🙏 நன்றி அம்மா
நற்பவி நமஸ்காரம் மஹா பெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏 நற்பவி... நற்பவி🙏🙏🌹🌹🌹
Thank you Madam for your clear explanation of how to preform rituals on figurines of deities. Very true on what you have said. In your story today, you have cleared the fact that a staunch devotee has imposed a daily duty to his son, who could not keep up to it, hence bringing misfortune to his family. Prayers, dedication, and rituals cannot be imposed, it should come from one's own thoughts and sincerity. I shall forward this video to all my friends. May God bless you with good health and longevity to guide all your viewers, subscribers and customers. All the best. 🙏
ஓம் மகா பெரியவா சரணம். 🙏🙏🙏
மஹா பெரியவா திருவடிகளே சரணம்
Narpavi Amma🙏 really great Amma. Nala puriya vachitigal Amma thanks for information Amma🙏
Vanakam aka 🙏 enkittayum idheh pudavai iruku😊😍 mangalagarama iruku soooo cute,🥰🥰maha periyava Saranam 🙏🙏🙏🙏🙏🙏
Aruputha payanula pathivu amma....om kaanchi maha periyava thiruvadi saranam.
அம்மா காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏
அன்புடன் இனிய இரவு வணக்கம் அம்மா
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
Surrendered Maha periyava
Narpavi Amma thank you Amma🙏❤️💞💞
Useful information thanks madam
அம்மா மிக்க நன்றி அம்மா
Om Sri maha periyawa potti
நன்றி 👍👍👍👍👍👍👍👍👍
Very good message👌
🙏Maha periyava paadhame charanam 🙏
Amma palaiya nagaiya koduthutu puthiya thali chain vangalama please solluga amma
Super mam....mam ippa oruthar namala emathi poi sathiyam vaangiranga and athaiye solli avanga soldratha keka sonna mudiyathu nu sonna enakk senja sathiyam ennachu maranthutaya nu aluthu nadikaranga antha sathiyatha epdi odaikrathu avangalukk theriyama plz reply mam plz
Thirkka sumangali yaka valla vali sollunga amma
Hara hara shankara jaya jaya shankara❤🙏
Thirumanam nadaka eliyaparikaram veetle seiya vendum
Many people have come like this to talk about His Miracles.There is some information missing in this video .Have heard a person speaking on his experience where the Statue was given to some other person for his puja.
Maha periyava saranam 🙏
அம்மா வணக்கம் காமதேனு வெண்கல விக்ரகம் கன்றோடு சேர்ந்து இருப்பது அகத்தில் வைத்துக் கொள்ளலாமா வைத்துக் கொண்டால் நித்திய பூஜை பண்ண வேண்டுமா
Romba nandri mam 🌹🙏🙏🙏
🙏🙏🙏
Madam kanchi maha periyava en kanavil vanthu choli pottu jathgam solvathu Pol kanavu kanden enna artham
Nanri amma
Thanks amma 🙏 narpavi 🙏
திருப்பதி காணிக்கைக்காக உண்டியலில் சேர்த்த நாணயங்களை ரூபாயாக மாற்றி செல்லுபடி செய்வது சரியா ?
Aum Namasivaya, Mahaperiyava paatham saranam 🙏
அருமை 👌👌👌🙏🙏🙏🙏மிக்க நன்றி அம்மா
வணக்கம் அம்மா
நற்பவி அம்மா 🙏🙏🙏
Good morning Amma🙏🏻
OM SRI KANCHI MAHAPERAYAVA SARANAM 🙏🙏🙏🌺🌻🌹🌷🌼💐
அம்மா திருமண அழைப்பிதழில்
கஸ்தூரி மஞ்சள் தடவுலாமா கொஞ்சம் சொல்லுங்க அம்மா
Please please give video about Kandu Vati mam
Narpavi Amma Jaya Sankara hara Hara Sankara
HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA🙏 Namaskaram Amma🙏
Namaskaram Amma 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇
🙏Narpavi narpavi narpavi
Hi ma good morning ma love you so much ma 🌹🌹
Gud night mam narpavi
அம்மா நீங்கள் ஒரு பதிவுல் இரும்பு பொருள்கள் செகண்ட் ல் வாங்க கூடாது சொன்னிங்க சூழ்நிலை வாங்கிட்டா அதற்க்குபரிகாரம் இருக்கா அம்மா இருந்த சொல்லுக
🙏🙏
அம்மா. என்னுடைய பதினாறு வயதில் எனக்கு ஒரு.அண்ணா ஒரு ஐபொன் லிங்கம் சிலை கொடுத்தாங்க கட்டவிரல் சைஸ்தான் நாலிங்கத்துக்கு தினமும் ஒரு டைமன்ட் கல்கண்டு வச்ச.சாமிகும்மிட்டேன் எனக்கு திருமணம் ஆனபிறகு அந்தசிலையை எங்க.அம்மா வீட்ல இருந்து எடுத்துட்டு போய்யிட்டேன் எங்க பொன்னு குழந்தையா இருந்த போது சிலையை எடுத்து. விளையாடி எங்க.அம்மா வீட்டுக்கு முண்ணாடி மண்ணுக்குள்ள விலுந்து காணம் நா அப்போ எங்க.அம்மா வீட்டு மாடிலதான்.குடியிருந்தேன் இப்போ என் பொன்னுக்கு பதினைந்து வயது ஆகுது ஒரு மாசத்துக்கு முண்ணாடி அம்மா.லிங்கத்துக்கு பூஜை செய்யிற மாதுரி கணவு கண்டேன்னு சொன்னுச்சு அம்மா.இதுக்கு என்ன அர்த்தம்.கொஞ்சம்.சொல்லுங்க அம்மா நற்பவி அம்மா
Mahaperiava saranam
🙏
Padmavathi B
🙏🙏🙏
குதிரை லாடம் கிழக்கு வாசல் வீட்டுக்கு சரியாக வருமா அம்மா. கட்டலாமா
கட்டலாம்
🙏🏽🙏🏽🙏🏽Tq
MahaPeriavaa is God himself
மாலை வணக்கம் அம்மா நான் ரேஷன் கடைகள அரிசி சக்கரை பாமாயில் வாங்குவேன் வாங்கி விற்கலாமா அம்மா நான் அரிசி யூஸ் பண்ணுவேன் என்னையும் யூஸ் பண்ணுவேன் ஆனா வெள்ளை சக்கரை யூஸ் பண்ண மாட்டேன் அம்மா எப்பனதான் நான் வெள்ளை சக்கரை யூஸ் பண்ணுவேன் அம்மா வீட்டுக்கு கொஞ்சம் எடுத்து வச்சுக்கிட்டு வெளியே விற்கலாமா அம்மா நான் நாட்டு சக்கரை யூஸ் பண்ணுவேன் அம்மா நீங்க சொன்னிங்க ள அம்மா சக்கரை கடனாக கொடுக்கக் கூடாது கடனாக வாங்க கூடாது என்று சொன்னீர்கள் அம்மா அதனால வெளியே விற்கலாமா அம்மா இந்திக்காரங்க எங்க வீட்டுக்கு அரிசி சர்க்கரை என்னை கேட்டு வாங்குவாங்க அம்மா அதனால் தான் வெளியே விற்கலாமா என்று கேட்டேன் அம்மா கொஞ்சம் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏
😄😄😄😄😄😄😄😄😄😄😄😄🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷
OM SRI KANCHI MAHAPERAYAVA SARANAM 🙏🙏🙏🌸🌺🌻🌹🌷🌼💐
Good morning Amma 🙏🙏🙏❤️ ❤️
MahaPeriavaa is God himself.
🙏🙏🙏🙏